Nature's kitchen | ராகி புட்டு & இலை கொழுக்கட்டை | Tamil Native farmer
Vložit
- čas přidán 7. 10. 2022
- #nature #puttu #kozhukkattai
Dear Viewers, In today's Nature Kitchen I am going to cook Ragi Puttu and Leaf kozhukattai. To prepare the dishes I am going to a beautiful stream in the village and cooking with Nature. Ragi Puttu recipe, a sweet version made with finger millet, brown sugar, and coconut are the main ingredients. A healthy steamed breakfast that is rich in calcium and Iron. To prepare Leaf kozhukkatai I used rice flour for the dough and Coconut and jaggery as filling. Alpinia Ginger is the leaf that I used to roll Kozhukkatai.
Thank You Very Much for Watching.
To Watch More Of My Videos, Click Below :
Amazing Dahlia Flower Harvest | Making Garland and Rangoli for Onam Festive | Tamil Native Farmer
• Amazing Dahlia Flower ...
Potato Harvest and Cooking after 90 days of Cultivation | உருளை கிழங்கு சாகுபடி| Tamil Native Farmer
• 90 நாளில் உருளை கிழங்க...
Farm Fresh Tapioca Harvest & Cooking | Kappa Cutlet Recipe | Tamil Native Farmer
• தோட்டத்து மரவள்ளிகிழங்...
Amazing Wild Honey Harvest from Huge Honeycomb | Slicing and Eating Wild Honey | Tamil Native Farmer
• Amazing Wild Honey Har...
Filter Coffee making from Fresh Coffee Beans | Filter Coffee at home | Tamil Native Farmer
• Filter Coffee making f...
Coriander Farming in Tamil | கொத்தமல்லி சாகுபடி (விதைப்பு முதல் அறுவடை வரை) | Tamil Native Farmer
• Coriander Farming in T...
How to build Mud House in Tamil | Tamil Native farmer
• குறைந்த செலவில் மண் வீ...
✅ Follow Tamil Native Farmer on Social media:
Instagram ⏩ / tamilnativefarmer
Facebook ⏩ / 111675971442466 - Jak na to + styl
இது போன்ற காணொளிகள் எல்லாம் தமிழில் வராதா என்று எதிர்பார்த்த எங்களை போன்றோர்களுக்கு உங்களின் காணொளிதான் தேடலின் முடிவாக 💐💐💐💐
இந்த மாதிரி இடத்தில் வாழ்ந்தால் நோயாவது மண்ணாவது ஆரோக்யமான அமைதியான வாழ்வு வாழலாம்❤
கீழ சிந்தினா தொடைக்க வேண்டிய அவசியம் இல்லை...
தண்ணீர் ஏற்ற மோட்டார் போடவேண்டிய அவசியம் இல்லை... நாலு சுவருக்குள் இருக்கும் இக்கட்டு மனநிலை இல்லை...
அருமையப்பா உங்கள் இயற்கை வாழ்க்கை....
Panakarana pathu kooda avlo porama padala... aana unga lyf ah paathu romba poramaiya iruku 💯💯💯
வாழ்க்கையை சிலர் மட்டுமே வாழ்க்கையாக வாழ்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர்.
மனதிற்கு அமைதி அளித்ததிற்க்கு நன்றி....
அமைதியான வாழ்க்கை. தீயை அணைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
Antha anna nerupou potta avar tha anaikanum ithil Ena magilchi akka
விறகு அடுப்புல நீங்க ஒரு அழகானசிறிய ஆற்றுப்படுகையில் அருகில் அமர்ந்து சலசலப்பான அதன் நீரோடை சத்தத்துடன் சத்தான சுவையான சுடச்சுட ராகிப்புட்டை அலேக்காக செய்து காட்டி அசத்தியது அருமை ! இலை கொழுக்கட்டையும் அருமை ! 👌👍👌🌄🏞🍃🌿
உண்மையில் நீங்கள்தான் இயற்கையுடன் இணைந்து வாழ தகுதியான நபர் வாழ்த்துக்கள் ❤️
Why anaivarum iyargai thai pillaigalai
@@shozannaan3146
Avarai pol ungalal nature life vazha mudiyuma....kandipa mudiyave mudiyadhu sir
@@kalaioptom2717 kandippa 7generation agriculture family vazrom avarukum vazthukal ungalukum nandri
@@kalaioptom2717 avar yar endtru ungalukku theriyuma.....?
ஓடைநீரின் சலசலப்போடு சுற்றியுள்ள பசுமையுடன் கூடிய குளிர்ச்சியான இடத்தில் சூடான அவித்த
இனிப்புகளுடன் உங்கள் பதிவு அருமை அருமை தம்பி 👌👍
யோ நாண்பா அருமையான பதிவு வாழ்ரயா இயற்கையுடன் இயைந்து 🤗🤗👍
உங்க வீடியோக்கள் மட்டும் ஸ்கிப் பன்னமா பார்க்க தோனுது அண்ணா 🥰🥰🥰🥰
வார்த்தைகள் இல்லை..🌾
வர்ணித்து சொல்ல...💛
மிகவும் அருமையான பதிவு அண்ணா 🥰💕👌🌳🌿🌾🌴🤗
வாழ்த்துகள்
அருமை தம்பி இயற்கையும் எளிமையும் மனதை மட்டில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது
Wow..Anna, place romba alaga irukku 💖💖
The level of peace and happiness I get while seeing your vlog is infinite !!
மிகவும் அருமையான பதிவு...
மிகச் சிறப்பு...
மிகவும் அருமை அண்ணா....
அருமையான வாழ்க்கை வாழ்கிறீர்கள் நண்பரே. என்றும் உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏
Super🎉🎉🎉
Nature so beautiful n provides
Arumai 🔥🔥🔥
Superb Anna 👍 Vera level cooking Anna
சூப்பர்😍
Superb bro congratulations.👍🎉👍🎉👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙋🙋🙋
அண்ணா அருமையான உணவு எங்களுக்கு கிடைக்குமா
Wonderful atmosphere
Thanks for do sharing traditional cooking video brother.. Keep going, keep add on agriculture related videos too... Thanks again..love & support from Andhra always 🙌💐
Hi சகோ video super
Good work👍👍
You are really blessed
தம்பி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் இது போன்ற பதார்த்தங்கல் செய்யும் போது சிறிது அளவு உப்பு சேர்க்க வேண்டும்
Fantastic wonderful natural beauty
Congratulations 👌🙏🌹
Nice brother 💜 My first comment 🤗 more videos continue a podunga
Vantha eppadi valanum brother.....sema
Very nice feel like heaven 😍 super bro
Good natural
Super 👍 brother 💐 I love Nature 🌿 I am very happy to see your videos, Tq 🙏 so much... keep it up 👍
unique content creator... super bro
Iyarkkaye vaazhvu❤️🙏
Superb bro 👍
Hai bro we TV district cheyyar taluk your all video amzing
Do More videos like this bro !❤️
Super 👍👍👍👍👍👍👍👍
Onga video paakurapo naagala evlo perya unlucky nu theryuthu really hats off you bro 👏
Super pro
Arumai video bro im gujarat
Super brother
Nice
Super
G enaku rompa aasaya iruku intha plc la life enjoy pannaum semya intha maree iyarakayoda life run 🏃💨pannanum enaku ungala pakkanu. M
Very nice bro 💐💐
Super bro
Good brother
The wild life is a sweet life with love of nature 😊
🥰🌿
Very good video brother
Love from Andhra Pradesh
Nice brother
Yummy ji
Hai anna super
👍
Become ur fan 😃
Super anna
Thank you🌿
😊❤️❤️❤️
🤗🤗🍀🍀🌾🌄
நீங்க கலக்குங்க நண்பா
Reality
Intha aruvi thanni saththathukey intha video va yevlovati vena pakalam...😅
bro..will u pls reveal your camera gears and audio gadjets
need more video
Bro, Koddaikaanal, which place
இப்போதைய தலைமுறையினர்க்கு தெரிந்ததெல்லாம் ஆடம்பர வசதி அடுக்குமாடி வீடு😂😂
Ningal irupathu ena idam... ? Endha ooru
Show me that house inside view
Hi anna
How to take this video bro?
Hi Anna
Endha ooru thambi ne?
single man camera shooting and cooking aha bro..
How to buy ur products( honey & Ghee) brother?
Bro no vioce, only vedio what
உங்களை பற்றி சொல்லுங்கள், உங்களுடன் யார் இருக்கிறார்?
கேமரா மேன் யார்?
இந்த வீட்டிலேயேவா வாழ்கிறீர்கள் அல்லது Holiday house மாதிரியா?
Elimaiyaga vaazhnthalum neengal rajathan entha vitha seyarkai saththamum illamal iyarkaiyana oliyudan utube channelai entha vitha aadambaramum illamalum pannalam enpatharku neengal sirantha utharanam bro🎉 intha maari iyarkai vaazhviyal vaazhnthal 100 varudam noi nodi illamal vaazhazham ungal lifesytle paarkka konjam poramaiyagavum ullathu 😂
Sorry lifestyle
Do u have 👪family relation. Are u staying 😔alone. I think u did lot of sacrifice. Grt day bro
பூ கட்ட தெரியும்னு பாத்தா சமையலும் நல்லா பன்னுறிங்க உங்க மனைவி குடுத்து வச்சவங்க.
Anna unkala meet panna unka contact no kedaikuma?
இயற்கையோடு ஒற்று வாழும் வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது தம்பி நீ சீக்கிரம் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்காரம்மாளோடு அங்கு வந்து வாழ்ந்தேன் இன்னும் சூப்பரா இருக்கியா
Contact number venum brother.
nice bro 👌👌👌🙏🙏
Hi anna