Fresh பட்டாணி இப்படி தான் எடுப்பாங்களா ! | VILLAGE VLOGS- Episode 1 Fresh Green Peas Harvest

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2022
  • Welcome to my New Series: Village Vlogs.
    In this Episode I have visited from neighbor's farm in my village who was harvesting Fresh Green Peas. Through live interaction we explain the process of cultivating Green Peas, what are the difficulties faced in farming and telling the real difference between the adultered Green peas in the market and the Fresh Peas we are harvesting now.
    #greenpeas #harvest #villagelife
    கொத்தமல்லி சாகுபடி 🌱🌿 • Coriander Farming in T...
    கேரட் சாகுபடி🥕🥕
    • Coriander Farming in T...
    Sweetcorn Cultivation 🌽🌽
    • Life of Farmer 👨‍🌾 | 1...
    Watch my other video in Playlist▶️
    / tamilnativefarmer
    ✅ Follow Tamil Native Farmer on Social media:
    Instagram ⏩ / tamilnativefarmer
    Facebook ⏩ / 111675971442466

Komentáře • 71

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Před rokem +1

    ஆத்ம திருப்தியான வேலை வாழ்க வளமுடன்

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 Před rokem

    Aiyooo pakkave sema ya iruku Anna kandipa oru nal unga village vist pannanum

  • @shanmugasundaramkaliappan8046

    Arumai very nice beautiful work
    Congratulations 👌🙏🌹🌸🙏

  • @user-hg7qy9ke4x
    @user-hg7qy9ke4x Před rokem +2

    ஐயா அடுத்த தலைமுறைக்கு இதை கொண்டு செல்லுங்க

  • @muthukumaran6719
    @muthukumaran6719 Před 2 lety +5

    வார்லி ஓவியத்தைப் பற்றி தமிழில் தேட ஆரம்பித்து உங்கள் சேனலை நேற்று கண்டறிந்தேன்,
    அனைத்து காணொளியையும் நேற்றே பார்த்து விட்டேன்.
    மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💚

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety

      மிக்க நன்றி நண்பா👨‍🌾🌿

  • @AnuBalajitr
    @AnuBalajitr Před 2 lety +5

    அருமையான பதிவு 😊 இயல்பான விவசாய மக்கள்🤩

  • @btsforever6223
    @btsforever6223 Před rokem +2

    unka videos ellame supera iruku😍

  • @rajeswaris7670
    @rajeswaris7670 Před rokem

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @keerthis4560
    @keerthis4560 Před 4 měsíci +1

    காபி பால் இல்லாம வரக்காப்பி 👌

  • @ourlifestyle13
    @ourlifestyle13 Před rokem +1

    பாக்கவே ஆசையா இருக்கு 🥰🥰

  • @kamaraj7579
    @kamaraj7579 Před rokem +9

    மக்களை கவரும் விவசாயி 👌👌

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před rokem

      ☺️☺️

    • @BESMILE20
      @BESMILE20 Před 19 dny +1

      ​@@TamilNativeFarmerபட்டாணி விதைப்பது முதல் அறுவடை வரை வீடியோ போடுங்கள்
      ஒரு செடியில் எவ்வளவு கிடைக்கும்?

  • @mahalingammuthaiahpillai6330

    வாழ்த்துக்கள் நண்பரே.தங்கள் பணி தொடரட்டும் 💯🙏🙏

  • @manju978
    @manju978 Před rokem +3

    Original pattani sema 🙏

  • @Balamurugan-uh6yn
    @Balamurugan-uh6yn Před 2 lety +2

    super bro, itha mathri naraya podunga. thanks

  • @LibYourBestLife
    @LibYourBestLife Před rokem

    Hello from America! Keep making great content!

  • @jazofficial_07...
    @jazofficial_07... Před rokem

    Kanji Nanga Than Uthanum ...!
    .......Vivasayi♥️✨

  • @dhivyal4902
    @dhivyal4902 Před 2 lety +3

    Superb bro. Well said. Roamba correct ah sonninga. 3g,4g,5g, ethana g vanthalum, kanji ivanga seathula kaal vachathaan kedaikum. 💯 Percent true. Intha chediya eppadi nadarathu. Fresh pattani ya nattu vaicha namba veetu naadi thotathula valaka mudiyuma ? Sollunga bro

  • @gokuln3019
    @gokuln3019 Před 2 lety

    Yes bro 💯Unmai than

  • @imranizzat419
    @imranizzat419 Před 2 lety +1

    super video bro, just today only i saw ur videos really interesting 🥰🥰🥰subscribed 🥰
    regards from malaysia☺️

  • @rahanaparveen4237
    @rahanaparveen4237 Před rokem +1

    Mashallah arumai valthukal

  • @nagakannivelayutham8483
    @nagakannivelayutham8483 Před 2 lety +1

    Super keep rocking one day I will come but so far

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 Před 2 lety

    அருமையான பதிவு தோழரே

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před rokem

    காணொளிகள் மிக அருமை. உங்கள் பெயர் என்ன தம்பி.

  • @deebanddr
    @deebanddr Před 2 lety

    அருமையான பதிவு நண்பா

  • @mohanbabu854
    @mohanbabu854 Před 2 lety +1

    All the Best 👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👍🤴🏼

  • @GangaDevi-xm7iv
    @GangaDevi-xm7iv Před rokem

    Ethu exact ta kodaikanal lla meelmalaiyel enntha edam. Poombaraiya or mannavanooraa.

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 Před 2 lety +3

    Ithu thaa reality

  • @maharaja2675
    @maharaja2675 Před rokem

    தரமான விதைகள் கிடைக்கும் இடம் சொல்லுங்கள் சகோதரரே...

  • @kabiljana8189
    @kabiljana8189 Před rokem

    Enna enna urangal poduvinga konjam sollunga

  • @NARUTO_6730
    @NARUTO_6730 Před 2 lety

    Super video bro

  • @rchithra3020
    @rchithra3020 Před rokem +1

    🤩🤩🤗

  • @nadhiyinthedal-4717
    @nadhiyinthedal-4717 Před 2 lety

    Super Bro… !!

  • @prasanthprasanthmanju6293
    @prasanthprasanthmanju6293 Před 4 měsíci

    👍👍👍👍

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 2 lety +2

    இது உங்க பட்டாணி தோட்டமா இல்லை பக்கத்து ஆளுக நிலமா.

  • @aalimss3244
    @aalimss3244 Před 6 měsíci

    இது எந்த இடம், உங்கள் எண்ணைப் பெற முடியுமா, நான் கேரளாவைச் சேர்ந்தவன்

  • @b.saranya8989
    @b.saranya8989 Před 2 lety +1

    😍💚

  • @vadiveltamilarasan8430

    இதன் விதைகள் கிடைக்குமா அண்ணா

  • @nenynandu4038
    @nenynandu4038 Před 2 lety +1

    Normala enga urula valakalama sir patani

  • @stellamery2503
    @stellamery2503 Před rokem

    தம்பி பட்டாணி தேன் பூண்டு வேண்டும். உங்கள் தொடர்பு எண் தாருங்கள்.அனுப்பித் தாருங்கள்.

  • @srinivasans3183
    @srinivasans3183 Před rokem

    Location potingana nerula poi vangipomla

  • @MrPrasanth.
    @MrPrasanth. Před 2 lety

    Nice bro

  • @user-eg2oz4fh3q
    @user-eg2oz4fh3q Před rokem

    விதைகள் கிடைக்குமா நண்பா

  • @rajeshviews
    @rajeshviews Před 2 lety +2

    Kodaikanal la entha village bro nega

  • @manju978
    @manju978 Před rokem

    Kodaikanal entha ooru

  • @svm4542
    @svm4542 Před 2 lety

    entha area

  • @vasanth6039
    @vasanth6039 Před rokem

    உனக்கு என்னப்பா வேலை வைக்கிற சாப்பிடுற நாங்க எல்லாம் சிட்டியில் இருக்கிற ஆளுங்க அப்படித்தான் இருப்போம்

  • @davidblesso5270
    @davidblesso5270 Před 2 měsíci

    Sir Unnga contact number please