#கம்மாளர்

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2022
  • கம்மாளர் வரலாற்றைத் திருடாதீர்கள்...
    நேதாஜி விஸ்வகர்ம இனமா?
    மதுரை மணிகண்டன் பேச்சு... ‪@user-om7vd5sn4i‬

Komentáře • 341

  • @nagavelv2404
    @nagavelv2404 Před 2 lety +97

    திருநெல்வேலி கம்மாளர்🔰👑

  • @massiraj9050
    @massiraj9050 Před 2 lety +150

    நம்ம சமுகதுல ஒற்றுமை இல்லை அண்ணா அதுதான் நாம் சமூகத்துக்கு இந்த நிலைமை😭😭😭😭😭😭😭😭

  • @ayngulathil_oruvan
    @ayngulathil_oruvan Před 2 lety +45

    அருமையான பதிவு .... நம்முடைய முக்கியஸ்த்தவர்களை சித்தர்கள் பெரியோர்களை போற்றுவதில் நம்மக்கள் முன்முனையவில்லை

  • @vellingirisamy7738
    @vellingirisamy7738 Před rokem +11

    பழைய வரலாறுகளை
    மிஞ்சி புதிய வரலாறு
    படைப்போம் இளைஞர்களே
    உண்மை உறுதி உயர்வு
    இனமானம் காத்து
    இணக்கமாய் வளர்வோம்

  • @rajaramsundaram8425
    @rajaramsundaram8425 Před rokem +9

    நன்றி தம்பி. நல்ல விளக்கம், தொடரட்டும் தங்கள் பணி.💐💐💐

  • @user-vb5mv9zw2l
    @user-vb5mv9zw2l Před 11 měsíci +7

    நாங்கள் தூத்துக்குடி கம்மாளர் ..🇸🇨🇸🇨🇸🇨🇸🇨

  • @rajah9770
    @rajah9770 Před 11 měsíci +9

    மூவேந்தர் குல ஷத்ரிய நாடார் சமுதாயம் சார்பில் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி 💙💚⚔️☀🌙

  • @rahineampikaipagan120
    @rahineampikaipagan120 Před 2 lety +18

    மதுரை கணக்காயர் மகனார் நக்கீரர் விஸ்வகர்ம சங்கப் புலவரே - அச்சுதபாகன் ஆச்சாரி

  • @a.kavithaa.kavitha7993
    @a.kavithaa.kavitha7993 Před rokem +12

    அருமையான பதிவு நாங்கள் தூத்துக்குடி கம்மாளர்

  • @DhanSEKarDhanasekar-xh8nj
    @DhanSEKarDhanasekar-xh8nj Před měsícem +1

    பழமையான அனைத்து நடைமுறைகளையும் புட்டு புட்டு உண்மையை உறக்க கூறிய நீவீர் வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @narayanannarayanan2758
    @narayanannarayanan2758 Před rokem +6

    ஒன்று படுவோம் ஐந்தொழிளர்களின் பவர் இந்த உலகத்துக்கே ஒர் எடுத்துக்காட்டு

  • @user-xo2ww6oz3m
    @user-xo2ww6oz3m Před rokem +8

    நம்முடைய விஸ்வகுல சொந்தங்களுக்கு அருமையான தகவல் இன்னும் இதே மாதிரி சில சிறப்பான பதிவுகள் வெளியீட்டு இன்னும் இது விஸ்வகுல மக்களிடம் நல்ல விதமாக போய் சேர வேண்டும் பெருமிதம் கொள்வோம் ஜெய் விஸ்வகர்மா ஜெய் ஜெய் விஸ்வகர்மா

  • @Swa274
    @Swa274 Před rokem +5

    வருங்கால நம் சமூகத்தில் சிறந்த வழிகாட்டியாக திகழ்வீர்கள். வாழ்த்துக்கள் 👍👍👍

  • @kumarselvam8202
    @kumarselvam8202 Před rokem +5

    குப்பமுத்துஆசாரி பற்றியும் யாரும் பேசுவது இல்லை. இதற்கு ஒரு வழி நம் சமுதாய வரலாறு பதிப்பு ஒன்று அவசியம்

  • @gandhimathir3911
    @gandhimathir3911 Před měsícem

    நாங்கள் ஈரோடு விஸ்வகர்மா சமூகம். நம் இளைஞர்கள் நம் குலப் பெருமையை வருங்காலத்தில் காப்பாற்ற முன் வரவேண்டும். இது அவசியம்.

  • @karthikar9009
    @karthikar9009 Před 2 lety +39

    ⚔️ என்றும் நேதாஜி வழியில் 🇸🇨⚔️

  • @abarnaiyyappan3332
    @abarnaiyyappan3332 Před rokem +13

    ஜெய் விஸ்வகர்மா 💥💥

  • @user-vu5lw9rf3c
    @user-vu5lw9rf3c Před 26 dny

    ஏல தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கம்

  • @veeramuthu667
    @veeramuthu667 Před rokem +8

    அல்லித்துறை விஸ்வகர்மா சங்கம் மதுரை வட்டம் திண்டுக்கல் மாவட்டம்..... Hit like to Allithurai vishvakaram....

  • @user-vb5mv9zw2l
    @user-vb5mv9zw2l Před 11 měsíci +4

    வீர விஸ்வகுல கம்மாளர்..🇸🇨🇸🇨🇸🇨

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf Před rokem +1

    சிறந்த.பேச்சு விஸ்வ குழத்தில் ஒற்றுமையை வளர்க்கவேண்டும் தனித்தனியாக குழதெய்வ வழிபாட்டை ஒரே வழிபாட மாற்றவேண்டும் இதற்கு விஸ்வ குல தலைவர்கள் முயற்சி எடுக்கவேண்டும் வணக்கம்.

  • @uthanduraj7010
    @uthanduraj7010 Před rokem +2

    சமுதாயம் வளற சாதனை புரியும் இளைஞரே வாழ்த்துக்கள் சமுதாய வரலாறு தெரிய வேண்டும் பின்பு சாதனையாளர்கள் தெரிய வேண்டும் அடுத்து வழி காட்டும் பெரியவர்களை மதிப்பு தந்து மரியாதை தரவேண்டும் ஒற்றுமை வேண்டும்

  • @opositive79
    @opositive79 Před 2 lety +24

    வாழ்த்துக்கள் நண்பரே
    இனம் என்கிற வட்டத்துக்குள் மாபெரும் தலைவர்களை அடையாளம் காட்டுவது அவர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதை என்பதை அழுத்தமாக பதிவு செய்து பண்பட்ட தேசியவாதியாக உண்மையான சனாதனத்தை பறைசாற்றும் கம்மாளராக உயர்ந்து நிற்கின்றீர்
    நெகிழ்ச்சி + மகிழ்ச்சி

  • @SenthilKumar-po8cm
    @SenthilKumar-po8cm Před rokem +6

    காயஸ்தர் என்னால் என்ன 🤔 காயஸ்தர் கொல்லர் ஆச்சாரி பிரிவு சேர்ந்தது நல்ல ஆராயிந்து பார்க்கவும்..... 💯💯✅✅✅

  • @psychodavid3175
    @psychodavid3175 Před rokem +18

    🇸🇨 அன்புனா அன்பு வம்புனா வம்பு 🙏❤️

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 Před rokem +2

    🎉 உமது பணி வளரட்டும்

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 Před rokem +2

    அருமை தம்பி என் வாழ்த்துக்கள்.....

  • @manikandanmanikandan2480

    🔥🔥

  • @Rocky-wu5wp
    @Rocky-wu5wp Před 2 lety +16

    நண்பா நான் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் வசிக்கும் ஆசாரி குடும்பத்தைச் சார்ந்தவன்💥

    • @kovaiguy5846
      @kovaiguy5846 Před rokem

      கங்கை கொண்ட சோழபுரம் எப்படி பஸ்ஸில் சென்னையில் இருந்து வருவது ஐயா

  • @user-ss6ow7rv8x
    @user-ss6ow7rv8x Před 2 lety +12

    குஞசரமல்லபெருந்தச்சர் சோழசோனாதிபதி

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před měsícem

    Great

  • @smrwoodworks4753
    @smrwoodworks4753 Před 2 lety +18

    சிறப்பான பதிவு இன உணர்வை வளர்த்து, மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல மிக்க மகிழ்ச்சி😊 வாழ்த்துக்கள் அண்ணா.

  • @RadhaRajanachariya369
    @RadhaRajanachariya369 Před rokem +5

    தம்பி wonderful speech from ur heart.. u have bright future.. congrats 🎉

  • @DAYADASANACHARYAJI
    @DAYADASANACHARYAJI Před 2 lety +7

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க உங்கள் பணி தொடரட்டும்

  • @sreethamizhmasalafoods5513

    Thampi viswa karma valgha valamudan 🏇🏌🚴🏍👈

  • @kmanokarsenthur6826
    @kmanokarsenthur6826 Před rokem +3

    சிறப்பான பதிவு நன்றி

  • @amaran....official9691
    @amaran....official9691 Před rokem +4

    Bro ultimately 💯♥️✨️

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 Před rokem +7

    மணிகண்டன் நண்பா நீங்கள் நம்முடைய கம்மாளர் சமூகத்தை சேர்ந்த சித்தூரை ஆண்ட அரசர் சூரண்ணா ஆச்சாரி வரலாறு போடுங்க Please Reply பண்ணுங்க

  • @Ankitvishwakarmavanshi
    @Ankitvishwakarmavanshi Před 5 měsíci

    Full support from uttar pradesh❤❤❤ i am vishwakarmavanshi

  • @kathirvel2869
    @kathirvel2869 Před rokem +1

    வாழ்த்துக்கள் சிறப்பான தகவல்

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 Před rokem +6

    இந்த காணொளியில் பேசுகின்ற தம்பிக்கு என்னுடைய வணக்கம் இந்த சின்ன வயசு நல்ல அறிவுரை தான் சில காலங்களுக்கு முன் ஊரின் வீதிக்குள் வர முடியாது கோயிலுக்குள் செல்ல முடியாது துண்டு போட்டு நடக்க முடியாது செருப்பு அணிந்து நடக்க முடியாது இப்படி எல்லாம் இருந்தவர்கள் ராஜராஜ சோழன் நாங்கள் தான் பாண்டிய மன்னன் நாங்க தான் சேர மன்னன் நாங்க தான் சொல்லிட்டு இருக்காங்க அப்படிப்பட்ட வரலாற்று திருடர்களுக்கு இந்த பதிவு ஒரு செருப்படி

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před rokem

      Achigalainayi. Pallar. Prayar
      Galin. Valithunttal. Oun
      Asari. Nadar. Thavar
      Allam. Suya. Ayivergu
      Oudpaduththu. Oun. Sariththirathi

  • @lijujhony1763
    @lijujhony1763 Před rokem +2

    Super. Super. Super. Super. Super.super. Super. Super. Super. Super. Super. Super

  • @MUTHU702
    @MUTHU702 Před 2 lety +4

    சூப்பர் பதிவு

  • @_saro__official_4124
    @_saro__official_4124 Před 9 měsíci +1

    என்றும் காம்மாளார் வம்சம் எனது தலைவர்களும் எனது அடையாளம் நான் விட்டு தார மாட்டேன்

  • @mahendraprabu4449
    @mahendraprabu4449 Před rokem +2

    Om vishwakarma valga valga valga valthukal prapu vishwakarma sanganaperi

  • @esakkimuthu4315
    @esakkimuthu4315 Před 9 měsíci

    ❤❤❤❤❤ ரொம்ப நன்றி தம்பி தாங்கள் கூறிய விளக்கம் அருமையான விளக்கம்

  • @user-yv4hx1gx3t
    @user-yv4hx1gx3t Před rokem +1

    Arumaiyana pathivu thambi 👏👏👏👏👍

  • @sreethamizhmasalafoods5513

    Ohm viraat viswa prammaneh namagha 🙏

  • @boopathirajang5358
    @boopathirajang5358 Před rokem +1

    சிறப்பான பேச்சு

  • @Vignesh-dq6zr
    @Vignesh-dq6zr Před rokem +4

    Anna 👌🏻👌🏻

  • @ganesarethinasubramaniyan437
    @ganesarethinasubramaniyan437 Před 10 měsíci +1

    ஒற்றுமை இல்லை என்று சொல்வதை விட ஒற்றுமையாக இருப்போம் தம்பி

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b Před rokem +3

    தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க ..

  • @subramaniann729
    @subramaniann729 Před rokem +2

    Super ❤👍

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 Před rokem +1

    Arumai brother

  • @mareeswaran5406
    @mareeswaran5406 Před rokem +2

    அருமையான பதிவு சகோ

  • @maheshs2783
    @maheshs2783 Před 2 lety +6

    சபாஷ் 👏நல்லது தம்பி.

  • @user-ss6ow7rv8x
    @user-ss6ow7rv8x Před 2 lety +4

    அருமையான பதிவு

  • @bhuvaneshwari2788
    @bhuvaneshwari2788 Před rokem +1

    Super

  • @rajaramraja5945
    @rajaramraja5945 Před rokem +2

    அருமை உண்மையான பதிவு

  • @kumarswathi2900
    @kumarswathi2900 Před rokem

    விஸ்வாகார்மா சாமிக்கு
    கோயில் கட்ட வேண்டும்
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    நம்முடைய தோழில் சிறக்க
    👍👍👍👍👍👍👍

  • @aravinkrish1332
    @aravinkrish1332 Před rokem +5

    ❤❤❤

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 Před 2 lety +4

    மிகவும் அருமை 👍

  • @arivalaganarivalagan5934
    @arivalaganarivalagan5934 Před 2 lety +4

    Super speech...

  • @velua9722
    @velua9722 Před 2 lety +3

    இது ஒரு அருமையான பதிவு நண்பரே

  • @Gkr151
    @Gkr151 Před rokem +2

    En uyir anna Nan Kammalan en uyir muchi muthiramaliga thevar

  • @subbaiahramakrishnan5633

    Very nice...

  • @anandananthan9466
    @anandananthan9466 Před rokem +3

    நல்லது 🙏🏼📿

  • @suntvcon8861
    @suntvcon8861 Před 7 měsíci

    தம்பி.அருமை.யான.பதிவு வாழ்க வளமுடன்

  • @mari-el3gl
    @mari-el3gl Před rokem +1

    Arumaiyana pechu

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před měsícem

    நன்றி 🙏

  • @anithasivachandran4805
    @anithasivachandran4805 Před rokem +1

    Nanba sariyaana pathivu naanum vishvakarma samugam ungalai neril santhinka vendum enaku aarvam illai urimai

  • @kaliraj6399
    @kaliraj6399 Před 2 lety +3

    Super🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨💪🤝

  • @venkateshsiva497
    @venkateshsiva497 Před rokem +1

    அருமை சகோ

  • @mkpvelasaricreations9532

    Mass bro❤️‍🔥

  • @user-qz9vy9wd9g
    @user-qz9vy9wd9g Před rokem +1

    🎉Best vidio

  • @Sakthivel_555
    @Sakthivel_555 Před rokem +2

    நண்பா மணிகண்டன் நம் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த ஆந்திராவை ஆண்ட அரசர் சூரண்ணா ஆச்சாரியார், தமிழ் பேரரசர் ராஜ ராஜ சோழன் ராஜேந்திர சோழன் இராணுவ படையில் சேனாதிபதியாக இருந்த குஞ்சரமல்லன் பெருந்தச்சன்,
    ராணி அவந்தி, அரசர் ஜஸ்ஸா சிங் ராம்கர்ஹியா இவர்களின் வரலாற்றை போடுங்கள் நண்பா

  • @chinnarajamaharaja1414
    @chinnarajamaharaja1414 Před rokem +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரா.🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi5885
    @tamilselvi5885 Před rokem +2

    Well said thambi valha vazamudan

  • @user-bp7ri1jo7z
    @user-bp7ri1jo7z Před 2 lety +5

    போதாது... இன்னும் வேண்டும்...

  • @sakthilakshmi1475
    @sakthilakshmi1475 Před rokem +7

    மிக சிறப்பான உரையாடல் இருந்தும் என்ன பயன் அனைத்தையும் மறந்து போன ஒற்றுமையற்ற இனத்தில்

  • @arunatm1354
    @arunatm1354 Před 2 lety +2

    சிறப்பு அண்ணா

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 Před rokem +2

    Jai viswakarma 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @koviganesh5615
    @koviganesh5615 Před 2 lety +2

    Good 👏👏👏👍

  • @jitheshjithesh3023
    @jitheshjithesh3023 Před rokem +1

    சூப்பர்

  • @MaheshMahesh-un3fo
    @MaheshMahesh-un3fo Před rokem +1

    அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @PandiyanPandiyan-nw1ft
    @PandiyanPandiyan-nw1ft Před rokem +1

    சூப்பர் தம்பி

  • @shankarm7253
    @shankarm7253 Před rokem +2

    மதுரையில் விஸ்வகர்மா கோயில் உள்ளதா? எங்கு இருக்கிறது?

  • @vijays9559
    @vijays9559 Před rokem +1

    Superb 👍

  • @SanjuSanju-mz9cy
    @SanjuSanju-mz9cy Před 2 lety +3

    Super anna

  • @princeprabu3162
    @princeprabu3162 Před rokem +1

    Super bro

  • @umaananth1208
    @umaananth1208 Před 11 měsíci

    Arumai Thambi,

  • @Gkr151
    @Gkr151 Před rokem +3

    Enrum nethaji valiyil

  • @smsm8608
    @smsm8608 Před 2 lety +2

    100%TNQ Bro..

  • @subramanianm.s1242
    @subramanianm.s1242 Před rokem +1

    நேதாஜி வடநாட்டில் காயஸ்த்தா இனத்தை சார்ந்தவர் போஸ் இனம் என்றால் ஆதி கூடியகிய மருத்துவ பிராமின் வங்காள தேசத்தின் அதிகமாக வாழ்கின்றனர்r

  • @paranthamantpn3961
    @paranthamantpn3961 Před rokem +1

    ❤Jai visvagarma ranippettai dis❤

  • @sj__creation__2.097
    @sj__creation__2.097 Před 2 měsíci

  • @thangaprakasam.cthangam8701

    Nandri arumai

  • @sarathkumarr7970
    @sarathkumarr7970 Před 2 lety +3

    Semma

  • @natarajant3205
    @natarajant3205 Před rokem +1

    TRUE keep it up.

  • @vimalayasu425
    @vimalayasu425 Před 2 lety +19

    ⚔️kammalanda⚔️👌👌💪👍from madurai kammalan