#ஆகமம்

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2021
  • #HinduTemple #PandeyInterview #Aagamam
    ஆகமம் சிவன் செய்தது..! அதை மாற்றினால்... | பாண்டே உரையாடல்
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...
  • Zábava

Komentáře • 1,8K

  • @sikkundi
    @sikkundi Před 2 lety +30

    வாழ்நாள் முழுக்க இவர் இறைவனை பாடுவதை கேட்டுகொண்டே இருக்கலாம். இனிமையாக உள்ளது

  • @arulnandhi1
    @arulnandhi1 Před 2 lety +72

    வட மொழி & தமிழ் மொழியில் புலமை பெற்ற குளித்தலை ராமலிங்கம் ஐயா அவர்களை அறிந்து பேட்டி கண்ட திரு. பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி. சிறப்பான பேட்டி...

  • @shanthiravi9437
    @shanthiravi9437 Před 2 lety +68

    இராமலிங்கம் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். இத்தகைய பேட்டியை பதிவிட்ட பாண்டே ஐயா அவர்களுக்கு எங்கள் ஆயிரம் கோடி நன்றிகள்.

  • @rajamramjee1705
    @rajamramjee1705 Před 2 lety +79

    இந்த சிவனடியார்களுக்கு அடியேன் வயலின் வாசித்து ள்ளேன்.மிக்க ஞானஸ்தர்.

  • @sriramsridharan661
    @sriramsridharan661 Před 2 lety +79

    வைணவ வழிபடு முறை follow பண்ணாலும், அய்யா வோட சொற்பொழிவு எனக்கு கேட்க பிடிக்கும். ஞான ஸ்வரூபி, என்றும் இவர் போன்றோர் ஆசி வேண்டும். அடியேன்.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @kommininat
    @kommininat Před 2 lety +6

    பெரியவர் இராமலிங்கனார் குளித்தலை அருகில் உள்ள சீவகம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவத்தில் மட்டுமல்ல சோதிடத்திலும் மகா வித்துவான் ஆவார். இவரின் சமய சொற்பொழிவுகள் கேட்க கேட்க எண்ணற்ற விசயங்களைக் கற்றுக் கொள்வோம். எனக்கு மிகவும் பரீட்சயமானவர் என்பதில் பெருமை கொள்கிறேன். உணவு உடை பயணம் அனைத்திலும் எளிமையானவர். பாண்டே அவர்களுக்கு நன்றி 🙏

    • @tamizhan_kulithalai
      @tamizhan_kulithalai Před 2 lety +1

      சீவகம்பட்டி கிடையாது...
      சீகம்பட்டி...
      எங்கள் ஊர் இவர்

    • @kommininat
      @kommininat Před 2 lety +1

      @@tamizhan_kulithalai நீங்கள் சொன்னால் சரியே. நான் கோடங்கிப்பட்டி 🙏

  • @anbunadarnallanvilai8442
    @anbunadarnallanvilai8442 Před 2 lety +8

    வாழ்க பாரதம் 🔥
    தாங்களின் இந்த அரிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் எந்த சமயமானாலும் அது மக்களுக்காகத்தான் இடையில் வந்த சில வகை மனிதர்கள் இந்து மக்கள் மனதில் தீராத மன வடுக்களை ஏற்படுத்தி விட்டார்கள் வரும் காலங்களில் திருந்தி மக்களோடு இணைந்து வாழ்ந்திட வேண்டுகிறேன்
    வாழும் பாரதம் வாழும் பாரதம்

  • @sivasubramanianmuthuswamy3650

    பல பெரியோரை அறிமுகம் செய்யும் அண்ணன் பாண்டேவுக்கு நன்றிகள் பல பல.

  • @devanathandevanathan1581
    @devanathandevanathan1581 Před 2 lety +48

    ஐயா அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி இதை பார்க்கின்ற அனைவரும் ஆகமம் என்பது ஒரு விளையாட்டு பொம்மை அல்ல என்பதை அறிந்து கொள்ளவும்.

  • @mangala1952
    @mangala1952 Před 2 lety +10

    மிக அற்புதமான மேற்கோள்களுடன், எதிர்மறையற்ற விளக்கங்கள் தந்த பெரியவருக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறோம். இத்தகைய போக்கிஷங்களை போற்றி பாதுகாக்க வேண்டயது நமது கடமை. முடிந்தால்உங்கள் ஊடகத்தில் இவரை தினந்தோறும் சிறிது நேரம் பேசவைத்து அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பத்திரப்படுத்தி வைக்கலாம். ஆர்வகோளாறு. தவறெனில் மன்னிக்கவும்

  • @venk113
    @venk113 Před 2 lety +32

    வார்த்தைகள் வறண்டுவிட்டது....
    பலமுறை கண்ணீர் சுரந்துவிட்டது...
    எங்கள் கரூஊருக்கு கிடைத்த அருட்கொடை எங்கள் ஐயா...
    பாண்டே ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி, தமிழ்த் தேனைக் காக்க முனைந்தமைக்கு..

  • @maanilampayanurachannel5243

    " சமைக்கிற பாத்திரம் வேறு..
    சாப்பிடும் பாத்திரம் வேறு.. "
    அருமையான விளக்கம்.. வணக்கத்திற்குரிய குளித்தலை திரு. ராமலிங்கம் அவர்களே !
    தங்களுக்குத் தலை தாழ்ந்த வணக்கங்களும்.. நன்றிகளும் ஐயா !

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 Před 2 lety +121

    எங்கள் குளித்தலை சீகம்பட்டி திரு.ராமலிங்கம் ஐயாவை பேட்டி எடுத்ததற்கு சகோதரர் பாண்டே அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகுக.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan Před 2 lety +2

      சகோதரா, ஐயா சீகம்பட்டியில் தான் இருக்கிறாரா ?

    • @sharveshpunavasipatti1401
      @sharveshpunavasipatti1401 Před 2 lety +4

      குளித்தலை யின் பெருமை

    • @malikamurugesan9302
      @malikamurugesan9302 Před 2 lety +1

      Sum

    • @murugeshm594
      @murugeshm594 Před 2 lety +5

      ஆன்மவுக்கு ஏது பேதம் ஜுவ ஆத்மா பரம ஆத்மா ஏகன் அநேகன்

    • @maragathamrajan1019
      @maragathamrajan1019 Před 2 lety +5

      @@ArchivesofHindustan மிக்க நன்றி ரெங்கராஜ் பாண்டே.இந்த பேட்டி மூலம் சர்ச்சைக்கு சிறிதளவு தீர்வு க்டைத்திருக்கிறது.உங்கள் முற்ச்சியை மேலும் தொடருங்கள்.மீண்டும் நன்றி.

  • @vhrk88
    @vhrk88 Před 2 lety +49

    நம் சமயத்தின் பெருமையை நாம் மறந்ததால் மற்றும் கற்காமல் போனதால் வந்த வினை இப்பொழுது நாம் அனுபவிக்கின்றோம்.

  • @jothipandi1828
    @jothipandi1828 Před 2 lety +11

    அய்யா போன்று சிலர் இருப்பதால் தான் கண்ணுக்கு உண்மை புலப்படுகிறது 🌸ஓம் சிவாயநம🌺 சாணக்கியா யூடிப் சேனல்க்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @VijayKumar-kb1js
    @VijayKumar-kb1js Před 2 lety +8

    ராமலிங்க ஐயா ஒரு ஞான கடல். அவரை போற்றுவோம். அவருக்கு அரசாங்கம் விருது வழங்கி சிறப்பு செய்ய வேண்டும். பாண்டேவின் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 Před 2 lety +80

    குளித்தலை ராமலிங்கம் ஐயா உங்கள் இசை ஞானம் ...பேச்சு ஞானத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... இதை உலகிற்கு கொடுத்த பாண்டே ஐயா நூறாண்டு வாழ்க🌹🌹🌹🌹🌹🌹

  • @rkvasan2006stermad
    @rkvasan2006stermad Před 2 lety +35

    பதில் அனைத்தும் ஆகா திரு முறையே கேட்க கேட்க தேன் ஆக தித்திக்கின்றது உங்கள் பேட்டியால் அற்புதமான விளக்கம்
    சந்திரா ரமணி அம்மாள்

  • @CatchSri
    @CatchSri Před 2 lety +19

    Out of all other interviews on different topics by Pandey, this the best

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Před 2 lety +96

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் முதலமைச்சர் மட்டும் எங்கள் வீட்டில் இருந்து தான்

  • @suriyadeviprasad5719
    @suriyadeviprasad5719 Před 2 lety +52

    வயதானவர் சொல்வதைக் கூட காது கொடுத்துக் கேட்க பொறுமை இல்லை. நாத்திகர்கள் உபயத்தால் நாம் ஸமஸ்கிரதம் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமலே போய் விட்டோம். கேரளாவில் சமஸ்கிருதம் கட்டாயம். அதனால் எந்த மொழியும் அவர்களால் சுலபமாக கற்க முடிந்தது. எதையும் நக்கல் நையாண்டி செய்து கொண்டு பல நல்ல விஷயங்களை விட்டு விட்டோம். வருத்தமாக இருக்கிறது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

    • @gopinathanju6216
      @gopinathanju6216 Před 2 lety

      Sir, they are more blessed,. Eg. Hiranyakasibu, jeya rathan they say more time thinking god. See you will not watch s?? News tv, as you don't like, but they are watching this.

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 Před 2 lety +1

      have you learned sanskrit? here on, learn sanskrit to your child instead of English. because english was discovered by Christian.

  • @veethividangan
    @veethividangan Před 2 lety +32

    என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே இந்த காணொளி கான்பதற்க்கு நன்றி பாண்டே ஐயா 🙏

    • @mukeshraju7784
      @mukeshraju7784 Před 2 lety

      SIR.I ALSO HAVE SAME FEELING. I WILL WATCH THIS VIDEO AGAIN AND AGAIN.REALLY I AM BLESSED.THANK YOU MR.PANDEY.

    • @syedanverr7046
      @syedanverr7046 Před 2 lety

      Bramins bombed muslims hanged என்ற பெயர் கொண்டதும் பிராமணர்கள் குண்டு வைக்கிறார்கள் முஸ்லிம்கள் தூக்கில் தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்ற பொருள் கொண்ட நூல் முன்னாள் காவல்.அதிகாரி எழுதியது அமேசன் இல் 350 இக்கு கிடைக்கும் விரைவில் தடை போடபடலம் பிராமணர்கள் ஜாக்கிரதை இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பிராமணர்கள் அபாயகரமான சமூகம் என்று கருதுகின்றனர்

  • @nagarajanramalingam2346
    @nagarajanramalingam2346 Před 2 lety +2

    அற்புதமான விளக்கம். முன்னோர்கள் மூடர்களள்ளர்.நாம் எந்தப் புதுமையையும் புகுத்தாமல் ஏற்கனவே முன்னோர்கள் வகுத்துத்தந்த பாதையை பின்பற்றி நடந்தாலே போதும்.வையகம் செழிக்கும்.அற்புதமாக பேட்டி கண்ட ஐயா பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.அதேபோல் மிகப்பொருத்தமாக பதிலளித்த சிவச்செல்வர் அய்யா இராமலிங்கம் அவர்களின் பாதம் பற்றி என் சிரந்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Před 2 lety +5

    உண்மையான கடவுள்பற்றும் அதற்குரிய தர்மத்தை கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அர்ச்சகராகும் தகுதி படைத்தவர்களே.

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 Před 2 lety +2

      உண்மைதான் நண்பரே ! அவற்றை அந்த முறைப்படி கற்று... உணர்ந்து... தெளிந்து உண்மையான அக்கறையுடன் செய்தால் கட்டாயம் எம்பெருமான் சிவன் ஏற்றுக் கொள்வான்.
      63 நாயன்மார்கள் வரலாறே இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
      நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !

    • @thanabalakrishnan9927
      @thanabalakrishnan9927 Před 2 lety

      @@maanilampayanurachannel5243 நன்றி 🙏

  • @saravananmanivel6633
    @saravananmanivel6633 Před 2 lety +6

    சிவாய நம ,ராமலிங்கம் ஐயா அவர்களின் தமிழ் மற்றும் சைவ சமய புலமைக்கு தலை வணங்குகிறேன் . சைவ நூல் மேற்கோள்கள் அனைத்தும் அருமை. ஐயா சுவாசிப்பது தமிழ் , சைவம் .என்ன ஒரு பக்தி, சொல் நேர்த்தி, எல்லாம் சிவன் அருள் என்று சொல்லுவது தவிர வேறென்ன சொல்ல. ரங்கராஜ் அவர்களுக்கு நன்றி அருமையான பதிவு. நம சிவாய வாழ்க !🙏🙏🙏

    • @sanjusanju-gn8jp
      @sanjusanju-gn8jp Před 2 lety +1

      Avarudaya sorpolivu vedeos neraya. Irku ketu parunga

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 Před 2 lety

      @@sanjusanju-gn8jp இறைவனை அறிந்த மொழியில் பற்றி வணங்கினால் அவன் அருள்பெற முடியும்.அறியாத மொழியை இரவல் வாங்கி ,இன்னொருவர் வேண்டினால் அது சரியாகுமா?

  • @HJ-pk3jl
    @HJ-pk3jl Před 2 lety +30

    இப்படி ஒரு அற்புத தமிழறிஞர் திரு ராமலிங்கம் ஐயா அவர்களை இந்த அரசு பொருளுதவி கொடுத்து தமிழ் பாட நூல் நிறுவன தலைவராக அமர்த்த வேண்டும். இவர்களால் தான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையை அடைய முடியும். லியோனி போன்றவர்களை வைத்தால் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் தெரியாமல் போய்விடும்.

    • @krishnaveni7869
      @krishnaveni7869 Před 2 lety +2

      1000%உண்மை,உண்மை உண்மை

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 Před 2 lety +2

      அடுத்த தலைமுறை பற்றி பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, தேர்தலில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
      மதமாற்று கும்பலுடன் இணைந்து பணியாற்றுபவர்களின் அட்டவணையே வேறு.இந்து மதத்தை எதிர்த்து அழிக்க நினைப்பவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

    • @selvisuresh9703
      @selvisuresh9703 Před 2 lety +1

      100%unmai,, unmai

    • @ionnet
      @ionnet Před 2 lety +2

      உண்மை உண்மை. வழி மொழிகிறேன்

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 Před 2 lety +3

      என்ன அப்படி சொல்லிட்டீங்க! லியோனி என்ன அழகா குத்து பாட்டு பாடுறாரு! அவரல்லவோ தமிழ் அறிஞர் 😭.

  • @Elevenmeg
    @Elevenmeg Před 2 lety +4

    Sivan en munne தோன்றினான் என்றால் மிகை இல்லை.
    இறையை உணர்வோம் !!
    பண்டே போட்ட பதிவில் எனக்கு மிகவும் பிடித்த .. இந்த செயலுக்கு அவருக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்

  • @jyothsnabhavanishankar6401

    மிக்க நன்றி பாண்டே அவர்களே. Thank you so much for having such an erudite and informed scholar in your show. There were so many goosebumps moments. எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. 🙏🙏🙏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před 2 lety +11

    சைவ சமயத்தில் ஆழ்ந்த சைவ திருத்தொண்டர் ஐயா குளித்தலை இராம‌
    லிங்கம் அவர்களின் அற்ப்புதமான விளக்கத்தை இணைய தளம் மூலம் ‌தமிழ் நாட்டிற்க்கு வழங்கிய பாண்டே ஜி நன்றிகள் பல.
    இதுபோன்றே இந்து மதம் பற்றுள்ள இணைய தளமும் கொண்டு சேர்க்கும் மாறும் கேட்டு கொள்கிறேன்.." ஓம் நமசிவாய சிவாய " திருச்சிற்றம்பலம்.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan Před 2 lety +41

    பாண்டே ஐயா உங்களுக்கு என் பணிவான வணக்கம்.
    இதுவரை ராமலிங்கம் ஐயா வை பற்றி தெரியாது.
    எவ்வளவு பெரிய மனிதரை நீங்கள் அறிமுக படுத்தி உள்ளீர்கள் 🙏🙏🙏

  • @user-eb4qv7ry2s
    @user-eb4qv7ry2s Před rokem +1

    பெரியவர் சொல்வது மிகவும் உண்மை. இன்று, அர்ச்சகர் என்று கூறிக் கொண்டு பெண்களை இழிவாக பார்ப்பதும், பேசுவதும் என்று முடிவுக்கு வருமோ இறைவா...

  • @sripathymanikandan2347
    @sripathymanikandan2347 Před 2 lety +9

    மிகவும் சரியாக சொன்னீர்கள் அய்யா... பெரியோர்கள் வகுத்த சிலவற்றை நாம் மாற்ற முயன்றால் பேரழிவு உண்டாகும்....

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety

      சா

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety

      நிச்சயமாக!
      கோவிலில்
      தீவட்டி இருந்த இடத்தில்
      டியூப்லைட் வந்தது தவறு!
      குடத்தில் அபிஷேகம் செய்தது போய் குழாயிலும் டியூபிலும்
      தண்ணீர் வருவது தவறு!
      கனல் போட்டு எழுப்பிய
      அக்னி
      தீப்பெட்டியில் தீ பற்ற வைப்பது தவறு!
      வேர்க்க வியர்க்க நின்ற காலம் போய் குளிரூட்டப்பட்ட கருவறை,
      சீலிங் பேன்,பெடெஸ்டல் பேன்
      நிறைந்திருப்பது தவறு!
      பிரபந்தமும் தேவாரமும் பாடிய ஓதுவார்கள் போய் ஒலிபெருக்கியில் சிடி பாடுவதும் தவறு!
      மடப்பள்ளியில் கிணற்றில் இறைத்தது போய் உந்துமோட்டார்
      ஓட்டுவது தவறு!
      மேளம் கலைஞரால் ஒலித்த
      மங்கள இசை
      மிஷின் அடிக்கும் ஓசையும்
      தவறு!
      செல்போனில் பேசிக்கொண்டே
      அர்ச்சகர்
      விபூதி கொடுப்பதும் தவறு!
      பெரியவர்கள் காலங்காலமாக
      கடைப்பிடித்ததை
      நாம் மாற்றுவதால் நாட்டுக்கு
      மோடி என்ற பேரழிவு
      வந்து"விட்டது!

  • @rajalakhsmikumar7512
    @rajalakhsmikumar7512 Před 2 lety +36

    ஞானி. எவ்வளவு அழகாக விளக்கம் தந்துள்ளார்.இந்த பெரியவரின் விளக்கங்கள் போற்றி பாதுகப்பது மட்டும் அல்ல மக்களிடம் முறையாக எடுத்து செல்லப்பட வேண்டும்

    • @mohanrajs7786
      @mohanrajs7786 Před 2 lety

      அய்யா ஒலி அலைகளுக்கு தக்க பலன்கள் மாறும் என்பது அறிவியல் அதாவது விஞ்ஞானம். இதற்காகத்தான் தமிழ் இலக்கணத்தில் யாப்பு , அணி அமைத்திருக்க கூடும். உச்சரிப்பில் இரு மொழிகளிலும் வேறுபாடு உள்ளது. இதையறியாது பேசுவது தர்க்கம் செய்வது தவறு என்பதைக்கூட வாதிடுவது கூடாது. இது எல்லாரும் பெண்தானே என்று முறை தவறி நடப்பது போல் ஆகிவிட வழி வகுத்து விடுவது ஆகிவிடகூடாது.

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety

      True

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety

      @@mohanrajs7786 wellsaid

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 Před 2 lety

      சுகி சுப்பிரமணியம் என்னென்ன தாக்கங்கள் மனதில் சற்றுப்புறத்தில்மஸ் கிருத வேத ஒலிகளால் ஏற்படுகிறது என்பது பற்றிப் பேசியுள்ளார்.ய ட்யூபில் உள்ளது.

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety

      @@ramanvenkataraman9623 Avan ellam oru manithane illai

  • @baladhandayuthamparamasiva1427

    பாண்டே உமக்கு கோடி நன்றி எம்பெருமான் உம்மையும் உம் குடியையும் விளங்க செய்வார் திருசிற்றம்பலம்

    • @radhakrishnan.vviswanathan6859
      @radhakrishnan.vviswanathan6859 Před 2 lety +16

      சொற்களால் பாராட்டத் தவிக்கிறேன்.தமிழ் நாட்டில் பிறந்து இத்தனை வருடங்களாகத் தமிழின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கை யினை வீணடித்து விட்டேனே என்று மிக்க வருத்தமடைகிறேன்...குளித்தலை ராமலிங்கம் அவர்களுக்குக் கோடி கோடி வணக்கங்கள்... தமிழின் உச்சரிப்பும்...அபார ஞாபகசக்தியும்...தமிழ் ஞானமும் என்னே....அவருடைய ஊருக்கு மிக அருகில் இருந்தும்...இத்தகைய தமிழின் உண்மைகளை...பெருமைகளைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம்.. திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி. இத்தகைய பேட்டி மூலம்....தமிழின் பெருமையையும்... சிவபெருமானின் அருமைகளையும்....இச்சிவனடியார் பேசப்பேசக் காதிலே தேன் வந்து பாய்கின்றது..எத்தனை அருமையாகப் பதில் அறிவுபூர்வமாக பதில் அளிக்கிறார்.வாழ்க...வாழ்க.வாழ்க....கோடிக்கணக்கானத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் இதனைக் கேட்க வேண்டும். நன்றி.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @ramachandran602
      @ramachandran602 Před 2 lety +4

      @@radhakrishnan.vviswanathan6859 தமிழ் நாட்டில் பிறந்து வாழ்வதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety +1

      எதுக்கு,பாண்டேவுக்கு"நன்றி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      ராவணன்
      பாண்டே வுக்கு என்றுமே ஆதரவும் நன்றியும் கூறுவோம்

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety +5

      @@mangalakumar3127 ராவணன் தமிழன்"ஒழுக்கசீலன் பெரும்சித்தன் ஆனா,இந்தபாண்டே"பஞ்சம்பொழைக்கவந்த,புரோக்கர்"

  • @yarlvellalanpillai5703
    @yarlvellalanpillai5703 Před 2 lety +47

    இதை கேட்டதும் கண்களில் கண்ணீர் வருகிறது...

  • @user-nn8zo2bl9f
    @user-nn8zo2bl9f Před 2 lety +7

    கண் கலங்க வைத்தது ஐயாவின் பாடல்கள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u Před 2 lety

      திரு பாண்டே அவர்களின் சந்தேகங்களுக்கு மதிப்பு
      மிகு ஐயா அவர்கள் பொறுமையுடனும் அருமை
      யாகவும் விளக்கம் அளித்
      தார்கள். இறையருளும்
      மெய்ஞ்ஞானமும் குறைவறமப் பெற்றவர்கள்

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp Před 2 lety +65

    மிக அருமை. இதற்கு மேல் யாரால் சொல்ல முடியும். இது புரியாத மண்டையில் ஏறாத மக்களுக்கு என்ன புரியும். ஐயாவிற்கு நன்றி. திரு பாண்டே அவர்களுக்கு நன்றி. தாங்கள் இந்த மாதிரி எங்களுக்கு ஞானத்தை போதிக்க வேண்டும்.

    • @Sdfhjklllkgghii
      @Sdfhjklllkgghii Před 2 lety

      First profile photo va change pannuga bayama irukkuthu...

    • @kalasaravanan1998
      @kalasaravanan1998 Před 2 lety +3

      எங்ஙள் குளித்தலை அய்யா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன் . தங்கள் விளக்கங்கள் தெளிவா க. அருமையாக. இருக்கிறது அய்யா.கலா சரவணன் .திருகற்குடி.

  • @sriramj.8744
    @sriramj.8744 Před 2 lety +36

    ஆச்சார்ய அபிஷேகம் பெற்ற சிவாச்சாரியார்கள் மட்டுமே சுவாமியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கம் தந்த ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். பாண்டே அவர்களுக்கு நன்றிகள் பல

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 Před 2 lety +9

      ஹிந்து சமயம் என்ன ஆபிரகாம் மதமா, கண்டவன் பேன்டவன் எல்லாம் வந்து அபிசேகம் பண்ணா.. அதற்க்கு என்று நெறைய ஆகமம் சடங்குகள் இருக்கு..

    • @Kacademy2022
      @Kacademy2022 Před 2 lety +1

      ஆச்சார்ய அபிஷேகம் என்றால்???

    • @sriramj.8744
      @sriramj.8744 Před 2 lety

      @@Kacademy2022 ஆச்சார்ய அபிஷேகம் என்பது முறைப்படி தீட்சை வழங்கி சிவாச்சாரியாருக்கு கடவுளுக்கு செய்யும் அபிஷேகக் கிரமம் போல இவர்களுக்கும் செய்யது வைப்பது. அவர்களே சுவாமியை பூசை செய்ய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்

    • @Kacademy2022
      @Kacademy2022 Před 2 lety

      @@sriramj.8744 நல்லது

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 Před 2 lety

      @@drawidantamilanenemy7442 அந்த ஆபகரகாமே சனாதனத்தைச் சார்ந்த இந்து சமயம் தான் அந்த தேச கலாச்சார மொழிக்கேற்ப அவரை யூதர்கள் யூதன் கிறிஸ்து கிறிஸ்டியன் என்றும் இஸ்லாமியர் இஸ்லாம் என்று சொல்கிறார் கள் ஏனா அந்த கலாச்சாரம் ஏற்றவாறு 🎉

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Před 2 lety +16

    சரியா ன ஆதாரத்துடன் பதில் அளித்து மகிழ்வித்தீர் அய்யா. திருவடிகளை வணங்குகிறேன்.

  • @sankaruma5393
    @sankaruma5393 Před 2 lety +26

    மிகவும் அருமையான பதிவு! தற்காலத்தில் உணர்ச்சிபூர்வமான ஆழமான கருத்தாய்வு! தங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்! சிவாய நம ஓம்!

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 Před 2 lety +30

    இருவருக்கும் நன்றி! என்னைப்போன்ற அறிவிலிகளை தெளியவைத்தமைக்கு மிக மிக நன்றி...

  • @krishlali1962
    @krishlali1962 Před 2 lety +104

    இந்த மாமனிதரின் மொழிப்புலமையை என்னி வியக்கிறேன். வாழ்க இவரின் மொழித்தொன்டு. வளர்க இவரின் கொள்கை.

    • @velichammk644
      @velichammk644 Před 2 lety +4

      Tamilluku thanthai Karunanithi yendru sonnargale 🤔

    • @C77K77
      @C77K77 Před 2 lety +8

      பாண்டேய்.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 2 lety +7

      @@C77K77 இது பாரத நாடு.

    • @TV-er6xl
      @TV-er6xl Před 2 lety +13

      @ Srt Sme.
      அற நிலை. துறை அமைச்சர் சேகர் பாபு நாயுடு சொந்த மாநிலம் ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு மொழியில் அர்ச்சனை
      செய்கிறார்களா ? அவரிடம் கேட்டு.சொல்லு ! 😆😁🤣

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety +2

      @@C77K77 koomoota telunganukku vote potiya appa un buthi pee thinna pocha

  • @manasarovarmanasarovar8433

    சமைக்கும் பாத்திரம் வேறு சாப்பிடும் பாத்திரம் வேறு ஆஹா அற்புத விளக்கம்

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 Před 2 lety +1

    ஐயா பாண்டே அவர்களே இது போன்ற பெருங்கடலை கொண்டு வந்து அறிமுகம் செய்ததில் சிவ பெருமானையே நேரில் கண்டது போன்ற ஒரு காட்சி. மிக்க மகிழ்ச்சி.

  • @suryahprasath5719
    @suryahprasath5719 Před 2 lety +16

    அற்புதமான நேர்காணல்! அருமையான கேள்விகள் அதற்கு அழகான தெளிவான பதில்கள். ஆத்திகம் சார்ந்தவர்கள் போற்றுதலும் நாத்திகம் சார்ந்தவர்கள் தூற்றுதலும் எல்லா காலங்களிலும் நிகழ்ந்தவை நடந்தவை ஆனால் இன்றைய நிலை சில ஆத்திகர்கள் நாத்திகர்களுக்கு இசை பாடி வரவேற்று ஆத்திக தர்மத்தை விதிமுறைகளை பாதாளத்தில் தள்ளுவதற்க்கு வெகுமதி பெறுகின்றனர். பணத்தின் மீது பெரும் பற்று கொண்டு ஆத்திக தர்மத்தை சிதைக்க ஆத்திகர்களே முற்படுவது சிவாகமத்தை பழிக்கும் செயலே. ஆரிய திராவிட பிளவு மொழிகளின் பிரிவினைவாதம் அனைத்தும் நமது போற்றுதலுக்குரிய சமயத்தை வேரறுத்து மாற்று மதம் உள்ளே நுழைந்து மதமாற்றம் நடைபெற தூண்டும் யுக்திதான் இந்த சாதி சமய பிரிவினைவாதம்.
    பகுத்தறிவு பேசும் போராளிகள் அதை மாற்று மதத்தாருக்கு கற்றுகொடுத்து அங்கே நாத்திகர்களை உருவாக்க திறனில்லாமல் அவர்கள் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறது. இந்த வீரதீரம் அனைத்தும் இந்து மதத்திடம் மட்டுமே.

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      மக்கு சூர்ய பிரசாத்.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣

  • @kalyanaramanvenkataramani4160

    Amazing. Am i the only one feeling that we are meeting someone 1000 years back in time. He is pristine has no hatred and has pure devotion. He must be in his late 80s and his memory and command of the language is unbelievable. I am not too religious but I watched this four times already.

    • @jayakumar5873
      @jayakumar5873 Před 2 lety +3

      ஐயா நன்றிகள். வணக்கங்கள்.

    • @sujathapriya
      @sujathapriya Před 2 lety

      Thanks... But we are all caught in a demonic world in this state

    • @sambasivam2000
      @sambasivam2000 Před 2 lety

      no you are not alone i feel the same

    • @Devaki-ty2xg
      @Devaki-ty2xg Před 2 lety

      Excellent

  • @k.manikandanmani3629
    @k.manikandanmani3629 Před 2 lety +13

    சனி பிரதோஷ காலத்தில் அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்டதும் கேட்க வைத்த சாணக்யாவுக்கும் திரு ரெங்கராஜன் பாண்டே சார் உங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      பாண்டேயை வாழ்த்துவோம்

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v Před 2 lety +4

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே 💥
    திருமூலர் திருமந்திரம்💥

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 Před 2 lety +9

    வடமொழி அர்ச்சனைக்கு என்றால் தமிழ் வயிற்றுக்கு....என்ன அற்புதமான விளக்கம்....செவிக்கும் உணவு வயிற்றுக்கும் உணவாக திகழ்கின்ற தமிழை ,தமிழ் மறை, ஆகம விளக்கங்களை தெள்ளத்தெளிவுற விளக்கய சான்றோர் திரு. இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் சரியான தருணத்திலே மிகச்சரியான நபர் மூலம் விளக்கம் கேட்டு பெற்று ஒளிபரப்பிய பாண்டே அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் பாராட்டுக்கள்.

  • @subbaramanps1058
    @subbaramanps1058 Před 2 lety +33

    பெரியவருக்கு கண்ணீர் மல்க என் நமஸ்காரத்தை காணிக்கையாக்குகிறேன். எதை எப்படி செய்யவேண்டும் என்பதற்கு அவரின் விளக்கம் அருமை.

    • @gangamani2756
      @gangamani2756 Před 2 lety +1

      அருமை இப்படி விளக்கம் நிறைய தேவை இப்போது நன்றி பாண்டே அவர்களே வணங்குகிறேன் சிவனடியார் அவர்களை

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Před 2 lety +1

    அனைத்து மொழிகளையும் மனிதன் உருவாக்கினான் ஆனால் தமிழ் மொழி மட்டும் இறைவன் உருவாக்கினார் . தெய்வ மொழி தமிழ் தமிழ் தமிழ்.

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Před 2 lety +1

    கிருபானந்த வாரியார் சுவாமிகளை நினைவு படுத்துவது போல் உள்ளது நன்றி

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 Před 2 lety +140

    அற்புதமான பதிவு ராமலிங்கம் ஐயா 🙏🙏🙏பாண்டேஜிக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @krusaam
    @krusaam Před 2 lety +9

    தமிழில் போற்றிப் பாடலாம், அர்ச்சனை செய்ய இயலாது என்பதற்குப் பல சான்றுகள் தருகின்றார். கேட்கும் போது சரியாகத் தானுள்ளது. ஆகம விதிகளின்படி இயங்கும் சைவக் கோயில்களில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்வதே சரி. மிக அருமையான நேர்காணல். உன்னதமான சைவ சமய ஆன்றோர்

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Před rokem

    தங்கள் உதவியால் சைவநெறிச் செம்மல் தமிழ்ச் சான்றோர் குளித்தலை ஐயா அவர்களுடைய உரையினைக் கேட்டுத் துய்த்தின்புற்றோம். சிவாயநம.

  • @VrichikaA
    @VrichikaA Před 2 lety +32

    Periyavar is so clear in his mind - It's like Siva created 5 to pave the way for Sanskrit Agama Sivacharyas, Siva created 4 to sing his praise in Tamil Thirumurais. Having born in a Brahmin family, though Sambandan was knowledgeable in Sanskrit yet he sang only in Tamil by singing "Tamil valartha Gnyanasambandan" - Indeed all were Lord Siva's design !!

    • @siva-sivA
      @siva-sivA Před 9 měsíci

      FYI, there are also stotras in Samskritam to swami by Thiru Jnanasambandhar

  • @karunyasimha6542
    @karunyasimha6542 Před 2 lety +8

    பண்புள்ள பேச்சு....
    பயனளிக்கும் பேச்சு....
    குதிர்கம், குழப்பம், இல்லாத
    நியாயமான முறையில்
    தர்மத்தை புரிய வைக்கும்
    இதம்..... இதமான இறை உணர்வை ஏற்படுத்துகிறது....
    இத்தகைய நல்லோர்களின் வார்த்தைகளை எங்களுக்கு
    அளித்த பாண்டே அவர்கள்
    வாழ்க வளர்க .....
    சமைக்கும் பாத்திரம் வாழ்க....
    சாப்பிடும் பாத்திரம் வாழ்க....
    வாழ்க மனித குலம்
    ஒற்றுமையோடு ......

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      மக்கு முரளித்தரா.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Před 2 lety +42

    What a great scholar and great conviction in his faith. 🙏🙏

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Před 2 lety

    இதைப் போன்ற காணொலிகள் நிறைய வரவேண்டும். அதை கேட்டு நாம் விளங்கி பயனுற வேண்டும்.

  • @muniyasamy5326
    @muniyasamy5326 Před 2 lety +17

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டுக்கும் இறைவா போற்றி பாடலுக்கு விளக்கம் அருமை அருமை

  • @RaviKumar-zz8or
    @RaviKumar-zz8or Před 2 lety +27

    அய்யா அவர்களின் பாடல் கண்களில் கண்ணீர் வருகிறது.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan Před 2 lety +155

    ஆழ்ந்த கருத்து ஐயா... இவரை பேட்டி கண்ட பாண்டே சாருக்கு நன்றி...

    • @sgopinathan9170
      @sgopinathan9170 Před 2 lety +4

      Super presentation.

    • @baskaranjv8925
      @baskaranjv8925 Před 2 lety

      @@sgopinathan9170 q q1

    • @rameshkumarv1464
      @rameshkumarv1464 Před 2 lety

      Nicely questioned by Mr. pandey and i could see your smile when he said that Lord shiva will also become an anniyan if sanskrit is considered as vetru mozhi.. Happy to have learnt some intricacies. Thanks for bringing him to your show. The best cure is always when the Ignorance is cured by Knowledge. High time that we spread this. Kudos to you. Ungal Natpani thodarattum. Om Namashivaya Namah..

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 Před 2 lety +1

      தீக்ஷை பெறுவது சைவர்களுக்கு கட்டாயமில்லை.
      தோத்திரப்பாடல்களை தனியாக அவரவர் வீடுகளில் பூசை அறையில் பாடும்போது மட்டுமே இசையோடு பாடவேண்டுமே ஆலயம் போன்ற பொது இடங்களில் சாதாரணமாக படித்தலே முறை.
      ஆகமம் என்பது ஒவ்வோர் கோயிலுக்கு ஒவ்வோன்றாக சொல்லப்படுவது நகைப்புக்கிடமானது.
      காஞ்சி புரத்தில் உள்ளகுமரனுக்கு ஒருஆகமம்
      ஐயம்பேட்டையில் உள்ளகுமரனுக்கு ஏன் வேறு ஆகமம்.
      தாங்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்.
      தயவு செய்து ஶ்ரீமத் பாம்பன்சுவாமிகள் அருளிய சிவஞானதீபம் எனும் புத்தகத்தை ஒருமுறை வாசியுங்கள்.
      ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகளை இதுவரை யாரும் முழுமையாக புரிந்தாரில்லை ஆகவே தாங்களேபடிப்பதுதான் உண்மை யை உணர்த்தும் ஆறும்கம் காஞ்சிபுரம்.அலை பேசி9944771865.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      அருமை

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 Před 2 lety +20

    ஆன்மீகத்தில் கை வைக்க நினைக்கும் சண்டாளர்களுக்கு மிக விரைவில் முடிவு வரும்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      நிச்சயமாக

    • @KarthikM-ee5ds
      @KarthikM-ee5ds Před 2 lety

      Mayiru...hindu madham valaranumna secular ah maranum..yaaru appan veetu sothum illai..

  • @sathya.subramanian2799
    @sathya.subramanian2799 Před 2 lety +6

    Iyyoo Vera level..
    என் மெய் தேளிந்துயுற்றே.. அவர் வாய் தமிழ் ழறிய🙏🏻

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai Před 2 lety +101

    நன்றி ஐயா..🙏
    இந்த பேட்டிக்காக பாண்டேவுக்கும் நன்றி.

  • @maheswaran673
    @maheswaran673 Před 2 lety +26

    அற்புதமான கருத்துகள் .,சீகம்பட்டி அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @himalaya113
    @himalaya113 Před 2 lety +5

    Respected Gentleman Mr.Ramalingam sounds highly knowledgeable person. Thanks for this wonderful show.

  • @sriaaruthraaastrologytrain8729

    ஐயாவின் விளக்கம்
    ஆழ்ந்த ஞானம்.
    எம்பெருமான் சதுரகிரி சுந்தர மகாலிங்கேஸ்வரரே..,சிவ பெருமானே ஐயாவை முழுவதுமாக ஆட்கொண்டுள்ளார்.
    அதனாலேயே இத்தகைய ஞான கருத்துக்கள் அவரிடம்.
    அவருடைய ஞானத்திற்கு அடியேன் அடிபணிந்து தலைவணங்குகிறேன்.
    ஸ்ரீ ஆருத்ரா ஜோதிட வித்யாலயம்.

  • @ramasubramanians1572
    @ramasubramanians1572 Před 2 lety +9

    மிகமிக அருமை ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டும் பாண்டேவுக்கும் மிக்கநன்றீ

  • @harikrishnan1301
    @harikrishnan1301 Před 2 lety +7

    வாழ்கதமிழ் மிகபெரியசமயசொற்பொழிவாளர் அற்புதமான
    காணொளியை பதிவுசெய்த
    தங்கள்பணிவளர்க
    வாழ்கவளமுடன்

  • @balasundaram6101
    @balasundaram6101 Před rokem

    ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் குருவே சரணம் ஐயா உங்களுடைய சொற்பொழிவு என்னை மெய்சிலிர்க்க வைத்தது மிக்க நன்றி ஐயா ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏

  • @kummaragurrub9131
    @kummaragurrub9131 Před 2 lety

    ஆடக மதுரை அரசே போற்றி
    கூடல் இலங்கு குருமணி போற்றி
    தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
    மூவா நான்மறை முதல்வா போற்றி
    சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
    மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
    கல் நார் உரித்த கனியே போற்றி
    காவாய் கனகக் குன்றே போற்றி

  • @rkvasan2006stermad
    @rkvasan2006stermad Před 2 lety +49

    என்ன அடக்கம் கண்ணில் நீர் வருகிறது இதன் பின் என்ன கேள்வி உள்ளது பேட்டியின் மூலம் அவரது அசாத்திய ஞானம் அனைவரும் உணரச் செய்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும்
    சந்திரா ரமணி அம்மாள்

  • @sekarsekar3919
    @sekarsekar3919 Před 2 lety +25

    அருமை அருமை திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கு நமஸ்காரங்கள்.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety

      நமஸ்காரம் என்பது
      சமஸ்கிருதம்!
      வணக்கம் என்றே
      சொல்ல வேண்டும்!!

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 Před 2 lety

      @@balamuralisinadurai955 இவ்வளவு நேரம் பிறகு என்ன தான் காணொளியில் கவனித்தீர்? பெரியவர் 2 மொழிகளுமே நம்முடையது தான் என்று பல முறை சொல்லி விட்டார்... ஆனாலும் விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் ஒருவன்... அந்த கதையாக நமஸ்காரம் என்று சொல்லாதீர்கள்... வணக்கம் என்று சொல்லுங்கள் என்கிறீர்கள்... பிறகு பெரியவரின் பேச்சில் நீங்கள் என்ன தான் புரிந்து கொண்டு.. இப்படி கருத்து பதிவு செய்கிறீர்கள்?

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety

      @@eashwarkumar2759
      நாம் அந்த கலாச்சாரத்தை
      நிராகரிக்கவில்லை!
      ஏனெனில் நாம் தமிழர்!
      ஆனால்
      நாம் இரு மொழியையும்
      சமமாக ஏற்கும் போது
      பிறரும்
      அதைத்தானே நமக்கும்
      திருப்பிச்செய்ய வேண்டும்?
      சமஸ்கிருதத்தை வடநாடு
      கொண்டாடட்டும்!
      தமிழுக்கு இடம் தருவார்களா?
      சமஸ்கிருத ஆராய்ச்சிக்க
      வருடம் தோரும் 700 கோடீ
      ஒதுக்கீடு!
      தமிழுக்கு?
      இல்லாத சரஸ்வதி நதியை தேட
      2000 கோடி ஒதுக்கீடு!
      கீழடிக்கு?
      தமிழன் சாதனை செய்தால்
      அவன் இந்தியன்!
      தமிழன் கடலில் கொல்லப்பட்டால்
      அவன் தமிழக"மீனவன்!
      சமஸ்கிருதத்தை யாம்
      வெறுக்கவில்லை!
      தமிழை அவர்கள்
      புறக்கணிப்பது ஏன்?
      சமஸ்கிருதம் அழிய தமிழ் காரணமில்லை!
      சமஸ்கிருதத்தை அந்நியர்
      அழிக்கவில்லை!
      அரும் பொக்கிஷமான சமஸ்கிருதத்தை அக்ரஹாரத்துக்குள் அடைத்தவர் யார்?
      அக்ரஹாரத்தை காலி செய்து விட்டு அமெரிக்க வேலைக்கு
      சென்றது யார்?
      சமஸ்கிருதம் பிராமணரல்லாதார்
      படித்தாலே கேட்டாலோ சாணியை கறைத்து ஊற்றியது யார்?
      சமஸ்கிருதம் எழுத்தாக பரவாமல்
      போனது யாரால்?
      அனாதை இல்லத்திலிருக்கும்
      பெற்றோரை நினைத்து
      கைவிட்ட மகன் அமெரிக்காவில்
      இருந்து அழுவதால் என்ன பயன்?
      யாம் எம்மொழியை
      உயிருக்கும் மேலாக சுவாசிக்கிறோம்!
      தமிழுக்கு தமிழ்நாட்டில்
      அங்கீகாரம் மறுக்கப்பட்டால்
      பாகிஸ்தானா
      பாதுகாக்கும்?

    • @sekarsekar3919
      @sekarsekar3919 Před 2 lety

      @@balamuralisinadurai955தெய்வ அருள் பெற்ற அருணகிரி நாதரின் திருபுகழை படியுங்கள் பல சமஸ்கிருதச் சொல் இருக்கிறது . திருகுறளில் சமஸ்கிருதச் சொல் உள்ளது கூகுல் இணைதளத்தில் தேடுங்கள் .அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒளவை ,அன்னையும் அப்பாவும் என்றோ ,அன்னையும் தந்தையும் என்று ஏன் சொல்ல வில்லை ,பிதா சமஸ்கிரதச் சொல் அன்னை தமிழ் தாய் ,பிதா சமஸ்கிருதம் தந்தை, உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும் ,சொல்லின் வகையும் தொகையும் அறிய வேண்டும் . தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் நம் மொழி ,மொழியின் காதல் கொள்வது விருப்பம் , வளர்ச்சி வெறுப்பது அழிவு . ஆரியமும் தமிழும் என்றார் திருமூலர் . இறைவனிடம் அன்பு வேண்டும் மொழி பாகுபாடு அன்புக் கில்லை .

    • @sekarsekar3919
      @sekarsekar3919 Před 2 lety

      @@balamuralisinadurai955 வணக்கம் என்பது கைகூப்புதல் நமஸ்காரம் என்பது உடல் அங்கங்கள் தரையில் பட வணங்குவது

  • @VishRVaidhya
    @VishRVaidhya Před 3 měsíci +1

    அர்ச்சனைக்கு ஸம்ஸ்க்ருதமும், ஸ்தோத்திரத்திற்குத் தமிழும் வேண்டும் என்பது, சுவாசிப்பதற்கு ப்ராணவாயுவும், உண்பதற்கு (வயிற்றுக்கு) உணவும் தேவை என்பதைப் போன்றது. தமிழிலேயே அர்ச்சனையையும்,ஸ்தோத்திரத்தையும் செய்ய வேண்டுமென்பது, ஸ்வாசித்தலுக்கும், உண்ணுதலுக்கும் ப்ரணவாயுவையே எடுத்துக்கொள்கிறேன் என்பது போன்றது. சுவாசித்து மட்டுமோ, உண்டு மட்டுமோ, நீர் அருந்தி மட்டுமோ விட முடியாது. அனைத்துமே அதனதன் பயனுக்கு உகந்தவாறு படைக்கப்பட வேண்டும். இந்தத் தர்க்கம், மொழி, நாடு, மத பேதம் உள்ளார்க்கு மட்டுமே இருக்கும். மற்றவர்களுக்கு எல்லாம் சமம்; எல்லாம் சம்மதம். ஓம் நமசிவாய!!!

  • @MSBharani007
    @MSBharani007 Před 2 lety +6

    இணை சொல்ல முடியா சிவ பழம் உங்கள் பாதங்களில் என் கோடி நமஸ்காரம்

  • @ravichandran-od5wi
    @ravichandran-od5wi Před 2 lety +15

    மிக அருமையான விளக்கம்

  • @venkatthiru6934
    @venkatthiru6934 Před 2 lety +56

    Ayya , you are God's gift . Thanks for Pandey for this awesome interview.

    • @balajisharma8756
      @balajisharma8756 Před 2 lety +6

      Panday this is the Best lesson I ever learned thank you so much

    • @dharakojirao
      @dharakojirao Před 2 lety

      @@balajisharma8756 what lesson learnt baba

    • @murthysmurthys.3919
      @murthysmurthys.3919 Před 2 lety

      Ayya avarin arivoorai megavum paratuku huriyadhu ethai ketta yavarum miga mahigchiadaindu irrupargal eni sudhirano brahmanano permaipada ondrum illai periyavar sonnapadi nadandhal ellam elloruckum nalam payakkum

  • @saravananmarimuthu6278
    @saravananmarimuthu6278 Před 2 lety +7

    ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் ...
    மற்றும் ரங்கராஜ் பாண்டேவிற்்கும் நன்றி...

  • @subbarayaramakrishnan198

    பாண்டே ஜய்யா . நன்றி திரு ராமலிங்கம் சைவ அறிவியலாளர் அறிமுகம் செய்து சைவ சமய இன்றும் இலையோடிக் கொண்டு இருக்கிறது. வாழ்க நன்றி

  • @prabhushivam6325
    @prabhushivam6325 Před 2 lety +16

    சத்திவேல் முருகனாருக்கும் இவருக்கும் விவாதம் நடத்தவேண்டும் பாண்டே ஜீ.

    • @saravananvaidyalingam6543
      @saravananvaidyalingam6543 Před 2 lety +1

      சத்தியவேல் முருகனாரிடம் ஐந்து நிமிடத்திற்கு மேல் இவரால் பேச இயலாது.
      சங்கிகளுக்கு உருட்டோ உருட்டு

    • @saravananvaidyalingam6543
      @saravananvaidyalingam6543 Před 2 lety +1

      குளித்தலை ஐயா பேசுவது சுத்த சங்கிகளுக்கு நல்ல உருட்டு.

    • @originality3936
      @originality3936 Před 2 lety +4

      சங்கம் வைத்து, தமிழ் வளர்து வாழ்ந்த சங்கிகள் எங்களுக்குத்தானே தெரியும், எமது சங்கி மாமன்னர்கள் கட்டிய ஆதிகால இந்து ஆலயங்கள் என்பது ஒரு நுன்கதிர் இயக்க இயந்திரம் போன்றது, ஒளி, ஒலிகளால், பிரபஞ்ச சக்தியை ஈர்க்க , இயற்கையின் பஞ்ச பூத சக்திகளை துள்ளியமாக கணக்கிட்டபின், செப்பு சுருள் கற்பக்கிரகத்திற்கடியில் ஆழத்தில் கொடுத்து, நுன்ஒலி ஒளியை ஈர்த்து தக்க வைக்ககூடிய கருங்கள்ளால் லிங்கம்/ விக்ரகம் அமைத்து, அதற்குமேல் கோபுரம் வைத்து நிர்மானித்த மிக மேன்மையான அறிவியல்கூடம்தான் ஆலயங்கள் என!! அத்தனை ஆகம விதிபடி....அப்டின உடனே பொங்காதிங்க, அப்டினா ஆலயம் கட்டுவதற்கான கட்டுமான விதிமுறை, என்பதே அர்தம்!! எல்லாமே கணக்கு!!கணக்குபடி செய்ய மாட்டேன்னு கட்டிடம் கட்டினா இடிஞ்சுதான் விழும்!! இதுவே புரியாத, வெள்ளையனின் கட்டு கதையான கைபர்காவாயை நம்பும், சைமோன் வழி ஆமைகறி தமிழனுக்கு, ஒளி ஒலியின் ஆடலும், அதன் மிகப்பெரிய அறிவியலும் எங்கே புரியபோகுது??? சங்கம் வளர்த சங்கிதமிழர்கள் நமக்குதான் புரியும், வெள்ளைகார நாதாரி மாடுவெட்டி,, படிப்பறிவில்லாம காட்டுமிராண்டியா திரிஞ்சப்பவே, சங்கிதமிழன் , குமரிமுதல் இமயம்வரை,பாரதம் முழுக்க பல்கலைக்கழகம் கட்டி , மாடிமேல் மாடி வைத்து ஆலயம்கட்டி பிரபஞ்சக்தியை ஈர்த்து இயக்கி வாழ்ந்தான் என்று!! இன்றய தமிழ் குப்பை கலந்தது!! ஆதி தமிழ் வேறு, அதன் வார்தை கோர்வைகளே வேறு!! வெறும் 2000 வருசத்துக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளையே விளங்காமல், ஓசிசோறு தி.க வீரமணி எழுதிய விளக்க உரையுடன் படிக்கும் மூடர்களுக்கு, அதற்கு முந்தய தமிழ் விளங்க சாத்தியமேயில்லை!! ஆதி தமிழ் உயிர்+ மெய் எழுத்துக்கள் மட்டுமே 51 என ஔவை முதல், திருமூலர்வரை அத்தனை சித்தர்களும் குறிப்பிட்டுள்ளனர் ஆனால் அரைகுறைகள் அது எவை எனகூடதேடாமல் 12+18 என கூறி திரியுது!! தமிழ் தமிழ்னு கூவும் சைமோன் வாரிசுகளுக்கு, தமிழனின் சான்று காட்டும் கல்வெட்டுகளை கூட சுயமா படிக்க தெரியாது, தொல்லாப்பியம் முதல் திருவாசகம்வரை சுய தமிழில் படிக்க கத்துக்கவும் மாட்டான், ஆனால் தமிழ் தமிழ்னு வெத்தா கூவுவான்!!

    • @gokularamanas7914
      @gokularamanas7914 Před 2 lety +2

      உண்மை

    • @blackseven1987
      @blackseven1987 Před 2 lety +2

      @@saravananvaidyalingam6543 sathiyavel muruganarukku oru mannum theriyathu...arai kuraya therinchavangalaukku avan periya arivali...

  • @narayananmahalingam
    @narayananmahalingam Před 2 lety +37

    அர்ச்சகர் ஆவதற்கு யாருக்கு வேண்டுமானாலும் தகுதி உண்டு.
    ஆனால் தமிழக முதல்வர் பதவிக்கு அப்படி இல்லை.
    இப்படி சொல்லி இருக்கிறது அறிவாலய அரசியல் ஆகமத்தில்.

    • @delmawilliamdoss3596
      @delmawilliamdoss3596 Před 2 lety

      Ada punnakku.. stalin name sollalanna ungalukellam thookkamae varatha.... Oru nadu oru C.M., oru naadu oru kovila iruku.. ungalukellam yethu arivu?

    • @singaramdeepam1983
      @singaramdeepam1983 Před 2 lety +2

      முதல்வர்பதவியும்.பரம்பரைஅர்ச்சகர்பதவியும்ஒன்றா.என்னேஉன்அறிவு.அபாரம்

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety +1

      நாராயணன் மகாலிங்கம்
      டேய்!
      முதல்வருக்கு சரி!
      அப்போ டீக்கடைக்காரனுக்கு?

    • @lankaramthurvas7961
      @lankaramthurvas7961 Před 2 lety +2

      @@balamuralisinadurai955 அடேய் சீனாதுறை டீக்கடைக்காரன் பிரதமர் ஆகி இந்த மாதிரி ஆகமவிதிக்கு புரம்பா நடந்துக்கவில்லை ஆனா அந்த காலத்து பாத்திமா முதற்கொண்டு அனைத்தையும் விரட்டிய மைனர் குஞ்சு நம் ஆகமவிதியில் தலையிட என்ன அருகதை உள்ளது...ஏன் தைரியமான ஆளாக இருந்தால் சர்ச் மற்றும் மசூதி விவகாரங்களில் அனைத்து பெண்களும் உள்ளே சென்று வழிபாடு செய்யலாம் என்று சட்டம் கொண்டுவரலாமே!!! வினாசகாலம் விபரீதபுத்தி.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety

      @@lankaramthurvas7961
      ஏண்டாடேய்!
      உன் பொண்டாட்டீ சரியாயிருக்காளானு கேட்டா
      எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டி
      சரியானபிறகு பார்த்துகலாம்கிறியே!
      ஆகம விதின்னு சொல்றியே
      எந்த ஆகமம்?
      சைவமா,வைணவமா,வேதமா,
      சிற்பமா
      என்று சொல்லித்தொலை!
      சைவத்தில் மட்டும் 28 ஆகமம்!
      நீ எதை குறிப்பிடுகிறாய்?
      ஒரு கோவிலுக்கு ஒரு ஆகமம்
      இருக்கு இங்க!
      2000 வருடம் முன் கோவிலே இல்லை!
      எமது தமிழ் பாரம்பரியமோ
      50000 ஆண்டு பழமையானது!
      ஆரியனோடு யாகம் வந்தது!
      பெளத்தனோடு ஆலயம் வந்தது!
      உன் ஆகமம் எப்போ வந்தது?
      கீழடி 2600 வருடம்,சிவகளை 3155 ஆண்டு பழமை! இதில் எங்குமே
      சமயச் சான்று கிடைக்கவில்லை!!
      அக்ரஹாரத்தில் உருவான
      ஆகமம்
      அமேரிக்கா போய் ரொம்ப நாளாச்சு!
      போய் பிள்ளைகுட்டீகளை
      படிக்க வைங்கடா!

  • @sthapathis.d.bhaskartemple1374

    திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி, எங்கள் குளித்தலை ஐயா அவர்களைப் பேட்டி தெள்ளத்தெளிவாக தெரிகிறது, (வடமொழி இடதுகண், நம் தாய்மொழி தமிழ் வளது கண். இவை இரண்டிற்கும் இடையில் உள்ள நெற்றிக்கண் அந்த சிவபெருமானே அக்னி மூலமாக மூன்றாவது கண்) ஆக சூரியன் சந்திரன் அக்னி இவை மூன்றும் முக்காலமும் உணர்ந்தவன், எண்குணத்தான் எது திசை,சர்வமும் அவனேமிக்க சிவம் மேல் இருக்கும் சுழியை அகற்றினால் (சவம்)மிக்க நன்றி

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Před rokem +1

    எனது முப்பாட்டனான முருகனுக்கும் முப்பாட்டனான சிவனுக்கும் என்ன சம்மந்தம்!!!

  • @sivakumaranr1212
    @sivakumaranr1212 Před 2 lety +56

    பாண்டேஜி அருமை. தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி.

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 Před 2 lety +2

      Atpurthamana pathiyu ramalinga iya ungalai Petra Tamil Nadu perumai adikirathu noorandu. Valka

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety

      @@lakshminarayanan5244
      முதலில் தமிழில்
      எழுத பழகு!
      தமிழை கொலை செய்வது
      தாயை தெருவில் விடுவதற்கு
      சமம்!

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety

      உண்மை சகோதரா ஆனால் இது எழுதுவது அல்ல டைப் செய்வது சற்று கடினமாக உள்ளது

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Před 2 lety

      @@sivagamisekar1889
      பழக பழக எதுவும்
      கடினமில்லை!
      பேசுதல்,எழுதுதல்,கேட்டல்,
      தட்டச்சு செய்தல் எதுவுமே
      மனதிலிருந்து ஆரம்பிப்பதே!
      மனமது செம்மையானால்
      மனமது மந்திரமாமே!
      வசதியானதை பழக ஆரம்பித்தால்
      வரலாற்றில்
      காணாமல் போய்விடுவோம்!
      சமஸ்கிருதம் இதனாலேயே
      காணாமல் போனது!
      எளிய பாமர மக்களும்
      ஈழத் தமிழருமே
      தமிழை காக்கின்றனர்!

  • @mothyraajan
    @mothyraajan Před 2 lety +23

    One of the best from Chanakya...Enn Sivan..Ennudaya Sivan..

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. Před 2 lety +10

    இவர் சொற்பொழிவை மலை கோட்டை கோவிலில் கேட்டு உள்ளேன் ,மிக சிறந்த சொற்பொழிவாளர் .💐🙏

  • @srkrishna2807
    @srkrishna2807 Před 2 lety +2

    இது கடவுளின் படைப்பில் உருவானது 💐🙏

  • @salemgiri
    @salemgiri Před 2 lety +65

    மூன்று தீக்ஷை ஆகம பாடசாலையில் செய்து விடுவார்கள் 4 ஆவது தீட்சை ஆசார்ய அபிஷேகம் ஆகம பயிற்சி முழுவதும் முடிந்த பிறகு அவர்கள் பெற்றோர்களால் செய்துவிக்கப்படுகிறார்கள் .. ஆக தீட்சை ஆகாமல் லிங்கத்தை தொடமாட்டார்கள்

    • @ponraja1
      @ponraja1 Před 2 lety +5

      தீட்சை என்று எழுதுடா வெண்ணெய்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 2 lety +14

      @@ponraja1 ஆங்கிலத்தை தமிழில் எழுதுவியா.

    • @sairam8075
      @sairam8075 Před 2 lety +6

      @@ponraja1 mariyathaiyaa pesudaa suuu

    • @C77K77
      @C77K77 Před 2 lety +6

      பாண்டேய்.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣

    • @ponraja1
      @ponraja1 Před 2 lety +2

      @@C77K77 இவனை களையை போல் பிடுங்கி எறிந்து விட வேண்டும்

  • @meenakshigowrh1454
    @meenakshigowrh1454 Před 2 lety +8

    ஐயா அவர்களுக்கும் பாண்டே அவர்களுக்கு ம் அநேக நன்றிகள் .🙏

  • @yogirajeswar
    @yogirajeswar Před 2 lety

    போற்றி அனைத்து
    அர்ச்சனைக்கு உறிரதே
    போற்றி திரு அகவல் உள்ளது
    அறியமை நிறைந்த பழம்

  • @saikarthik6566
    @saikarthik6566 Před rokem

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏
    நன்றிகள் அய்யா 🙏

  • @ilangopals6114
    @ilangopals6114 Před 2 lety +4

    அற்புதம்
    பாண்டே அவர்களுக்கு
    நன்றி கலந்த 👋👋👋

  • @Sivapriyai.s5839
    @Sivapriyai.s5839 Před 2 lety +5

    திருச்சிற்றம்பலம் அருமையான பேட்டி. இராமலிங்கம் ஐயா பொற்பாதங்கள் வணங்குகிறேன் 🙏

  • @nambi-lp2mu
    @nambi-lp2mu Před 2 lety +2

    சிவாயநம ஐயா..இதெல்லாம் ஆதினங்கள் செய்ய வேண்டியது ஜயா. அருமையான பதிவு. உணர்வு இல்லாத யாரையும் திருத்தமுடியாது.சைவர்களுக்கு சைவர்கள் தான் முரன்பாடு.

  • @raveendranua6736
    @raveendranua6736 Před 2 lety +7

    திராவிடர்கள் அணைத் குடும்பத்தினர் குல நாசம் ஆகவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி சபித்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்

  • @subus7263
    @subus7263 Před 2 lety +20

    I had tears when he sang. I am not an emotional guy.Namaskaram

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 Před 2 lety +10

    என்னப்பன் சிவனை தமிழில் பாடும் போது அமுதுண்பது போல் உள்ளது ❤️❤️❤️!

  • @balasubramani7048
    @balasubramani7048 Před 2 lety

    திரு பாண்டி அவர்களே எங்கள் அண்ணா திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் பூஜை பண்றார் ஆச்சார ஆச்சார அபிஷேகம் செய்தான் பூஜை பண்றார் ஆதலால் அவரே முப்பது திருமேனியைத் என்றார் அருணாச்சலேஸ்வரர் தீண்டு கிழார் அருணாசலேஸ்வரரை அதேபோன்று தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் எங்கள் அண்ணன் ஆச்சார்யா ஆச்சார அபிஷேகம் பண்ணி தான் தீண்டும் சொர்ணபுரீஸ்வரர் தென்பொன்பரப்பி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வந்து பார் தென்பொன்பரப்பி இன்னொரு வருடம் பழமையான சித்தர் பீட கோவில் 500 வருடம் பழமையானது அதுல எல்லாரும் உயிர் கர்வத்தோடு இருக்கான் என்ன பண்றது எல்லா அடியார்களும் போய் தொட்டு இருக்கான் அப்பேர்ப்பட்ட ஆதிசைவ உனக்கென பிறந்தவ நாங்களே பயப்படும் சாதாரண அடியார்கள் உப்பைத் என்றார் அவர் அமைதியா தான் இருக்காரு இறைவன் சொர்ணபுரீஸ்வரர் அமைதியா இருக்க அவர் அமைதியாக இருப்பார அமைதியாகவும் இருப்பார் சில நேரத்துல தண்டனையும் கொடுப்பேன் அது அடியார் எனக்கு தண்டனை கொடுப்பார் எங்கள் குடும்பத்தார் ஆதி சைவ குலத்தில் பிறந்த நாளா அவர் எங்களுக்கு எங்களுக்கு விதிவிலக்கு

  • @ushav2119
    @ushav2119 Před 2 lety

    அய்யா இது வரை ithanai அருமையான விளக்கத்தை கேட்டதில்லை. தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்க ரிக்கின்றேன்