பத்தி தந்து முத்தி தரும் திருவாசகம் - குளித்தலை இராமலிங்கம் | Enlightenment through Thiruvasagam

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2021
  • பத்தி தந்து முத்தி தரும் திருவாசகம் - குளித்தலை இராமலிங்கம் | தென்னாடு

Komentáře • 91

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 Před 2 lety +14

    எங்கள் வாரியார் சுவாமிகளின் நெறி பற்றி இறைவனை நினைத்து நினைத்து உணர்ந்து மகிழ்ந்து பேசுகிறார். அபாரம், அற்புதம்.

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u Před 3 lety +11

    அய்யா நீங்கள் மனம் நெகிழ
    திருவாசக விளக்கம் தரும் திருச்சிற்றம்பலம்

  • @saralasinisaralasini3777
    @saralasinisaralasini3777 Před 2 lety +4

    சிவாயநம
    மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி
    திருச்சிற்றம்பலம்
    தில்லையம்பலம்
    சிவ சிதம்பரம்
    பொன்னம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 Před 2 lety +7

    அற்புதம் அய்யா என் அப்பன் ஈசன் அருளை முழுமையாக பெற்றவர் அய்யா நீங்கள் அருமையான உபதேசம் அய்யா. என் அப்பன் ஈசனின் மேல் உள்ள அன்பு உங்கள் உபதேசம் கேட்டு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அய்யா நன்றி அய்யா ஓம் சிவாய நமஹா அன்பே சிவம் 🌹🌹👌👌🙏🙏

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 2 lety +7

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @haribala4885
    @haribala4885 Před 3 lety +5

    சிவாயநம பெருமானே சிவாயநம பெருமானே சிவாயநம பெருமானே சிவாயநம பெருமானே சிவாயநம பெருமானே சிவாயநம பெருமானே சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @antonysami5339
    @antonysami5339 Před 2 lety +2

    உங்கள் சொற்பொழிவு மிக மிக அருமை என்று ஒரு வார்த்தையில் கூறமுடியாது ஆனால் இவற்றை கேட்க கேட்க நாங்கள் சிவலோகத்தில் உலவுவது போன்ற உணர்வு உண்மையில் தேன் தமிழ் வந்து பாய்கிறது மெய்மறந்த நிலை என்பதைப் நான் உணர்ந்தேன் ஓம் நமசிவாய அன்பே சிவம்

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před rokem +3

    நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் ஐயா...🙏🙏🙏

  • @ionnet
    @ionnet Před 2 lety +3

    அருமை அருமை வணக்கம் வணக்கம் அப்பர் சுவாமிகள் திருவடி போற்றி.
    பார்த்திபன் ஐயா வணக்கம்
    குளித்தலை ஐயா திரு தொண்டு வாழ்க

  • @nagarajan6364
    @nagarajan6364 Před 2 lety +7

    திருவாசக தென்றல்!
    தேவர தேமதுரம்!!
    சித்தாந்த சூறாவளி!!
    அய்யாவின் பொற்பாதங்கள் போற்றி.

  • @velmuruganrajamani8763
    @velmuruganrajamani8763 Před 2 lety +4

    ஒன்றை தவிர வேறொன்றும் அறியேன் 🙏 உன்னைதவிர வேறொன்றும் அறியேன் 🙇🙇🙇

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před 2 lety +2

    அய்யா திருவடிகள் போற்றி போற்றி 🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 Před 2 lety +9

    அய்யாவின் பொற்பாதங்கள் போற்றி.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety +3

    குருவே சரணம் 🙏 நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety +5

    🙏🙏 Namaskarangals. Absolute Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam Narrunaiyavadhu Namasivayamae 🙏🙏

  • @chinnasamy2309
    @chinnasamy2309 Před 5 měsíci

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொலிதில் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 Před 11 měsíci

    இறை அருள் பெற்ற இராமலிங்க அடிகளார் அருள் உரை இறை வாசகம். நன்றி.
    ஓம் சிவாய நம;

  • @gandhirajs8799
    @gandhirajs8799 Před 2 lety +7

    அற்புதம் ஐயா குருவே நன்றி நன்றி

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Před měsícem

    Excellent Excellent Excellent very nice sir, We need more from you sir, please continue your service shivaya namaha Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalingam1731
    @mahalingam1731 Před 2 lety +3

    Om namasivaya🙏🙏🙏🙏🙏

  • @varakivaraki9785
    @varakivaraki9785 Před 2 lety

    திருவாய் வந்தவாசகம், திரு அம்பலம் திருமேனி காணல்!

  • @sampathmahanivi5801
    @sampathmahanivi5801 Před 2 lety +3

    ஓம் நமசிவாயா

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 Před 3 lety +3

    🙏 Om sivayanama

  • @rajadhuraiganesan207
    @rajadhuraiganesan207 Před 2 lety

    Migavum arumai Yana karuthu gal adiyar
    Kuttam pattri arumaiyaga sonnergal mikka nanri Om Nama sivaya om Nama sivaya om 🙏🙏🙏 Nama sivaya om Nama sivaya om Nama sivaya

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 2 lety +1

    சக்தி பக்தி நிழல் தந்து அருளினார் திரு வாசகம் பாடலும் பாடியுள்ளார் மாணிக்கவாசகர் எழுதிய து சிவபெருமான் அருள் தந்து காத்த இடம் சிதம்பரம் தில்லை நடராஜர் சிவகாமி அம்பாள் சன்னதி வாழ்க.
    திரு ச்சிற்றம்பலம் சிவ சிவா ய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி

  • @ChelvanKKara
    @ChelvanKKara Před 8 měsíci

    அந்த சிரிப்பு. அதுதான் கடவுள். திருச்சிற்றம்பலம்.

  • @Travi-lq7ui
    @Travi-lq7ui Před 2 lety +2

    தமிழ் பெருமை

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 2 lety +2

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @kspattulingam4271
    @kspattulingam4271 Před 2 lety +1

    சிவ சிவ சிவாயநம

  • @udayakumar3558
    @udayakumar3558 Před 2 lety +4

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thirunavukkarasuryesshivar8286

    ஓம் நமசிவாய போற்றி.

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 Před 2 lety +4

    🙏

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 Před 3 lety +3

    நன்றி அய்யா

  • @sivas7135
    @sivas7135 Před 3 lety +1

    சிவாயநம

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv Před 3 lety +2

    Ayya Sivayanama

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +3

    🙏🌿சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🔱🌷🙏

  • @selvisingaram703
    @selvisingaram703 Před 2 lety +2

    வணக்கம் ஐயா .அருமை அருமை.
    ஓம் நமசிவாய நமஹ ஓம்.

  • @arundorairaj8106
    @arundorairaj8106 Před měsícem

    சிவ சிவ

  • @ambikam4877
    @ambikam4877 Před 9 měsíci

    Ayyavukku kodi vanakkam.pallandu vaazhka❤😊

  • @baranidharan1047
    @baranidharan1047 Před 3 lety +2

    Nandri iyya

  • @sivaranjanir.s4389
    @sivaranjanir.s4389 Před 2 lety +1

    அற்புதம். அமுதம்.

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 Před 3 lety +3

    🙏 🙏 🙏 Siva siva

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 Před 2 lety +1

    Namaskarams ayya

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Před 2 lety +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 Před 2 lety +2

    மற்ற சமயங்களின் மீது யாருக்கும் வெறுப்பு உண்டாகாமலும், பிற சமயத்தாரும் சிவத்தையும் அந்த சிவமே என் தெய்வமும் என்று உணரும் படிக்கும் ஐயாவின் சத்திய வார்த்தைகள் அறிய வைக்கிறது. ஆணவம், செருக்கு, அறியாமை இவை பக்தியை தடுமாறச் செய்கிறது. இதை ஐயா எவ்வளவு விளக்கமாக சுருக்கமாக தெளிவு படுத்துகிறார்.

  • @indunathan7612
    @indunathan7612 Před 2 lety

    Arumaiஅருமை

  • @kreb6083
    @kreb6083 Před 2 lety +1

    🌷🌷🌹😍🙏🏽♥️... I have met kulithalai ramalinga swamigal 2 times, his
    koil puranam, kanchi puranam, kanda puranam, chidambaram puranam are Magnum opus... In shaivam. Org🌹♥️🇮🇳

  • @selvamurugan2811
    @selvamurugan2811 Před 2 lety

    அருமையான பதிவு.

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 2 lety +1

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 3 lety +3

    Omnamasivaya

    • @karunakaruna2452
      @karunakaruna2452 Před 2 lety

      சிவாய நம சிவனே போற்றி

  • @ramprasath6385
    @ramprasath6385 Před 2 lety

    Mikka nanri ayaa nllapathivu

  • @madhurj4398
    @madhurj4398 Před 2 lety +1

    🙏சிவசிவாய போற்றி🙏

  • @karthikn5
    @karthikn5 Před 2 lety +2

    அய்யா சிவம் 😭🙏

  • @sivathaiarivom
    @sivathaiarivom Před 2 lety +5

    சிவாயநம 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @jayanthisambath8994
    @jayanthisambath8994 Před 2 lety +1

    சிவாய நம 🙏🙏🙏🙏

  • @premaramalingam4083
    @premaramalingam4083 Před měsícem

    Sivaaya nama 🙏

  • @krishnatamil302
    @krishnatamil302 Před 2 lety +1

    அர்பூதாமா ன - வக்கியம்-அய்யா - றோம்பா - நன்றி-அய்யா

  • @sathuragirisundaramahaling8256

    சிவ சிவ சிவ என்றதை வாசி இந்த 🎉

  • @kalaiselvi-vf8xl
    @kalaiselvi-vf8xl Před 2 lety

    சிவாயநம ஐயா 🙏 அற்புதம் விளம்பேனே...

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 Před 2 lety +1

    Om Namah sivaya 🙏

  • @velvas20059
    @velvas20059 Před 2 lety +1

    Om nama sivaya

  • @kb.saraneeshwaran9954

    Good🙏🙏🙏

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Před 2 lety +1

    Siva siva

  • @7startailorstar723
    @7startailorstar723 Před 2 lety +1

    Siva Siva govindharaj Gudiyatham thanks

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Před 3 lety +2

    திருச்சிற்றம்பலம்

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @gansri2000
    @gansri2000 Před 8 dny

    திருச்சிற்றம்பலம்.

  • @gopalakrishnanveerappan5010

    வணக்கம்.ஐயா.
    தமிழ் இனிமை தங்கள் சொல்லால்,
    திருவாசகம் பெருமை தங்கள்
    பாடலால் சுவைக்கின்றது.
    கயலைமணி மேலப்பாதி
    கோபாலகிருஷ்ணன் 21.2.22.

  • @kadambansk3848
    @kadambansk3848 Před 20 dny

    💐💐💐🙏🙏🙏

  • @periyasamy1494
    @periyasamy1494 Před rokem

    💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 7 měsíci

    Maranam.migaarukill.mahadevannai.neinai.madanenjay.siva.siva.fan.

  • @gunasekaranpatturajan7968

    🌹🌹🌹🌹🌹

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 2 lety

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @dhashyapriya4306
    @dhashyapriya4306 Před 2 lety

    அய்யா வாழ்வாங்கு வாழ வேண்டும் பிறவியில்லா பெருவாழ்வு வாழனும் என் வாழ்நாள் ஐயாவுக்கு அர்ப்பணிக்கிறேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 8 měsíci

    Ramalingam.ayya.nadamadum.sivan.enbathay.unmai.ayya.fan.

  • @lavanyaaiyer8638
    @lavanyaaiyer8638 Před 2 lety

    How do We contact Swami?

  • @shanmugalayakarthigai935
    @shanmugalayakarthigai935 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம் ஐயாவின் தொடர்பு எண் கிடைக்குமா

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 Před 2 lety +2

    அருமையான பதிவு 🙋

    • @subramanisubramani2830
      @subramanisubramani2830 Před 2 lety

      திருச்சிற்றம்பலம் ஐயா சிவாய நம சிவாய நம

  • @nagarajan6364
    @nagarajan6364 Před 3 lety +3

    சில பதர்கள் 'Dislike' போட்டுருக்கு!!

  • @kspattulingam4271
    @kspattulingam4271 Před 3 lety +1

    சிவ சிவ சிவாயநம

  • @kspattul
    @kspattul Před rokem

    சிவாயநம

  • @raghulselvi2974
    @raghulselvi2974 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏