மெடலுக்கு முன்னால் நடந்த திரை மறைவு திருப்பங்கள் | பாண்டே உரையாடல் | Mariyappan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2021
  • #Mariyappan #pandeyinterview #paraolympic
    மெடலுக்கு முன்னால் நடந்த திரை மறைவு திருப்பங்கள் | பாண்டே உரையாடல் | Mariyappan
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 375

  • @r.govindaraj2080
    @r.govindaraj2080 Před 2 lety +59

    எந்த தொலைக்காட்சியும் எடுக்காத பேட்டியை எடுத்த பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 Před 2 lety +79

    மோடி என்னும் மாமனிதனுக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இனி பாரத நாட்டின் திறமைகளை நயவஞ்சகத்தோடு தடுத்து நிறுத்திட முடியாது.

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před 2 lety +94

    எது கிடைக்குதோ அதை நல்லதாகவே இறைவன் கொடுத்தது - மாரியப்பன் சார் இந்தியப் பண்பாட்டின் ப்ரதிபலிப்பு

  • @kathirsview7529
    @kathirsview7529 Před 2 lety +20

    சரியான பேட்டி. இந்தத் தங்க மகனை வைரமாக காட்டிய சானக்கியா சேனலுக்கு நன்றி

  • @logeshwaran36996
    @logeshwaran36996 Před 2 lety +3

    பாண்டே நீங்கள் செய்த இந்த செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது...
    மற்ற பேசி ஊடகங்களுக்கு திரைக்கவர்ச்சி மட்டும் தான் முக்கியம்...

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 Před 2 lety +39

    திரு. சத்திய நாராயணன அவர்களுக்கு என் வணக்கங்கள. மாநிலம் செய்ய வேண்டியதை தாங்கள் தனியாளாக செய்ததற்கு உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்க வளமுடன்.ஜெய் ஹிந்த்.்

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 Před 2 lety +6

    ஓரு ஊடகம் கூட இவர இப்படி பேட்டி எடுக்கவில்லை மிக்க நன்றி அண்ணா

  • @mail2shamy
    @mail2shamy Před 2 lety +3

    ஒரு கன்னடர் தமிழனுக்கு செய்த உதவி, இது தான் தேசியம் இது தான் இந்தியா...

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před 2 lety +66

    சத்யநாராயணன் சார்போன்றோர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்🙏

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před 2 lety +140

    சத்யநாராயணனும் அவரது குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @massclub1013
      @massclub1013 Před 2 lety +3

      👏👏👏

    • @mail2shamy
      @mail2shamy Před 2 lety +9

      ஒரு கன்னடர் தமிழனுக்கு செய்த உதவி, இது தான் தேசியம் இது தான் இந்தியா...

  • @karthik-zv5oj
    @karthik-zv5oj Před 2 lety +127

    நன்றிகள் பாண்டே அண்ணா அவரை பேட்டி எடுத்து மரியாதை செய்ததற்கு.......

    • @balakrishananhotelbala4425
      @balakrishananhotelbala4425 Před 2 lety

      நன்றி

    • @sriramprarmy
      @sriramprarmy Před 2 lety

      Yov idhukku edhukku ya nandri! He won medal for our County!!🔥

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 Před 2 lety +1

      நல்ல பதிவு நன்றி இருவருக்கும் இந்த ஏகலைவனை தயார் செய்த குருவிற்கு சிரம் தாழ்த்தி வணக்கங்கள் 👌🙏

  • @thamizharasanv2148
    @thamizharasanv2148 Před 2 lety +3

    நல்ல நேர்காணல் பேட்டி நன்றி இருவருக்கும்.

  • @balasubramaniansomasundara6973

    சத்தியநாராயணன் போன்ற
    திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய கோச்சர்களுக்கு
    தோரோணோச்சாரியார் விருது க்கு பரிந்துரைக்க வேண்டும்

  • @sathivelr2018
    @sathivelr2018 Před 2 lety +7

    வாழ்த்துகள் திரு மாரியப்பன் நன்றி பாண்டே சார் சிறந்த வீரர்களை இதற்கு முன் இருந்த அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை அல்லது புறக்கணித்து விட்டதா

  • @maloo79
    @maloo79 Před 2 lety +20

    Feeling very very proud!! Way to go Mariyappan!! Thank you Chanakya for doing this 👍

  • @femiq8
    @femiq8 Před 2 lety +4

    சத்யநாராயணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்🌹🙏

  • @vijayasampath8407
    @vijayasampath8407 Před 2 lety +16

    Really proud of u Mariyappan.. Thanks Pande ji for this interview..

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před 2 lety +42

    தமிழ்நாடு அரசு இவருக்கு என்ன செய்தது என்று தெரியவில்லையே.
    எடப்படி அரசு இவருக்கு அரசு பணி கொடுத்து இருக்க வேண்டும்....

    • @ChanSEV
      @ChanSEV Před 2 lety +2

      சொந்த ஊர்க்கார பையனுக்கே ஆதரவும் கௌரவமும் கொடுக்கவில்லையே.இவற்றை செய்வதனால் தனக்கு என்ன ஆதாயம் என்று கணக்கு போட்டிருப்பரோ..

  • @9383812
    @9383812 Před 2 lety +2

    மரியாதைக்குரிய பான்டே அவர்கள் மனது வைத்தால் நிச்சயமாக இந்த சகோதரனுக்கு
    மத்திய அரசிலேயே வேலை வாங்கி கொடுக்க முடியும்

  • @esenpillai
    @esenpillai Před 2 lety +41

    Speechless, only tears
    What can we do to help bring more talents like you… we have the will, need guidance to help future olympians

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 Před 2 lety +11

    பாண்டே சாா் பேட்டி ௭டுத்தவிதம் அழகு🌹தங்க மகனுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Před 2 lety +18

    மிகவும் அருமையான நேர்காணல்!மாரியப்பன் போன்றோர் நம் நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக வைத்துப் போற்றப்படவேண்டியவர்கள். இவர்களை நினைக்கும்போது நம் இந்தியத்தாயின் கர்வம் ஓங்கிவளர்கிறது. இந்தியத்தாயின் பெருமைக்குரிய புதல்வர்களாகிய இவர்களை நாம் போற்றுவோம்!தோள் கொடுத்து உயர்த்துவோம்!

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Před 2 lety +18

    அருமை அருமையான நேர்காணல் 🙏🙏 வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏

  • @balicangu
    @balicangu Před 2 lety +68

    தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை விளையாட்டுவீரர்கள் இப்படி வெளிஉலகிற்கு தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்களோ

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz Před 2 lety +3

      ADHIL ENNA DOUBT. NAMMA NAATLA MORNING PALLU KOODA CLEANING WORK SECONDARY. FIRST AND FOTEMOST ISSUE SAADHIYA EDUTHAA DISCUSSION MATTUMAE. TALENT ELLAM PANAM THAAN

  • @kuralkopankayam
    @kuralkopankayam Před 2 lety +1

    இதுவரை உனது முன்னேற்றத்திற்கு முதலில் வாழ்த்துகள் மாரியப்பன்!
    எப்போதுமே முயற்சி திருவினையாக்கும்!
    இருப்பினும், இன்பமும் துன்பமும் நிறைந்ததுதானே வாழ்க்கை!🤝

  • @venkatprasad3094
    @venkatprasad3094 Před 2 lety +18

    32:42 this is why i like Modi .., leave apart the party etc, etc.., but the way he treats people 👏👏👏..,
    now there will haters replying badly, i am just speaking about his personality beyond politics.., dont politisize and add advantage

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety +1

      True. But this good human faced how much troubles to get acceptance. This is an inbuilt quality of modiji. This reflects in his public life also. Every human has good and bad qualities. But we have to weight it and accept a man.

  • @seethapathisubramaniyam3483

    தம்பி மாரியப்பன் தங்கவேலு வென்றதற்கு வாழ்த்துக்கள். வாழ்க நலமுடனும் வளமுடனும்

  • @sabarygirisanpanjabegesan

    தங்கமகனே வாழ்த்துக்கள்.
    பாண்டே நன்றி ஐயா 🙏

  • @omprakashar9038
    @omprakashar9038 Před 2 lety +13

    🇮🇳👍Thangavelu Petra Thangamakan
    Mr,Mariyappan MelumMelum Vetripera
    🔱 Vazhtthuvom ⚜️Jaihinds' 🙏
    🇮🇳Mr,Sathyanarayanan,sir,Vazhthukkal

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Před 2 lety +3

    ஓம்... இவர் வாழ்க்கை பெரும் திருப்பம் இன்று சாதனை... வாழ்க வளர்க மேலும் மேலும்... வாழ்த்துக்கள்.... ஶ்ரீ...மாரியம்மன்... ஜி...🌾🌾🌾🌾🌾❤💛💜💙🌴🌴🌴🌴💚💚💚👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳⭐⭐⭐

  • @mangala1952
    @mangala1952 Před 2 lety +2

    முயற்சி திருவினையாக்கும் என்பதிற்கு முன் உதாரணம்.
    யதார்த்தமான பதில்கள்.
    சில இடங்களில் கண்ணீர் தளும்புகிறது. மென்மேலும் பல வெற்றிகள் பெற்று நாட்டிற்குப் புகழ் சேர்க்கவேண்டும். நல்லதொரு நேர்காணல்/ உரையாடல்.

  • @sathyamoorthyt8269
    @sathyamoorthyt8269 Před 2 lety +29

    Really a nice interview... Pandey has also interviewed in a jovial manner. I enjoyed the interview with smile and with happy mood. I expect more number of such types of interviews in future...

  • @alwayshappyall
    @alwayshappyall Před 2 lety +1

    மிக்க நன்றி பாண்டே சார் 🙏
    விளையாட்டு வீரருக்கு முக்கியத்துவம் கொடுத்து இவரின் கடந்த காலத்தை மக்களுக்கு காண்பித்தீர்கள்.

  • @sashashok6820
    @sashashok6820 Před 2 lety +11

    Great Mariyappan. Gold and Lord Murugan are in your name itself....Lord Murugan is with you. Wish you many more honours in your life. Thanks Mr. Pandey for this pleasing interview.. .

  • @balasubramaniansomasundara6973

    இன்றைய தேவைக்கான விளையாட்டு பற்றிய ஒரு
    நேர்காணல் வாழ்த்துக்கள்
    பாண்டே சார் மாரியப்பன்
    போன்ற பல நேஸ்நல்
    விளையாட்டு வீரர்களை
    வெளிக்கொணரும்
    வகையில் பல்வேறு வகையான நேர்காணல் நடத்த. வேண்டும் வாழ்த்துக்கள் மாரியப்பன் வாழ்க
    வளர்க வளமுடன் ✌️👍👏💐

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Před 2 lety +1

    அருமையான சாதனை. வாழ்துக்கள் மாரியப்பன் அவர்களே. தடைகளை தாண்டி சாதனை படைத்த உங்கள் வரலாறு அனைவருக்கும் ஒரு வழி காட்டுதலாக அமையும். மேன்மேலும் சாதனை புரிய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.

  • @mariappans9128
    @mariappans9128 Před 2 lety

    மிகச்சிறந்த சாதனையாளராக திகழும் மாரியப்பனை மனம் திறந்து பேசவைத்து, புதிய தகவல்களை உலகிற்கு வெளிச்சமிட்ட ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
    ஆகச் சிறந்த சாதனையாளரை உரிய நேரத்தில் கண்டுகொள்ளாமல் இருந்ததமைக்கு ஒரு ஊடகவியலாளராக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த நேர்மை பாராட்டுக்குரியது.

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Před 2 lety +3

    மாரியப்பன், மேலும் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 2 lety +18

    thanks a lot pandey. keep posting interviews like this. truly inspirational.

  • @ShivaKumar-gi8nn
    @ShivaKumar-gi8nn Před 2 lety +1

    என்ன ஒரு தன்னடக்கம் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு. இந்த தன்னடக்கமும் விடா முயற்ச்சியும் இன்னும் மேலே உயர்த்தும் தங்களை வாழ்த்துக்கள்.. திரு. பாண்டே அவர்கள் கூறியவாறு வெட்க படுகிறோம் இவ்வளவு திறமைசாலியை கண்டுகாமல் விட்டதற்க்கு... பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் இவரை போல் அற்புத மனிதர்களை பேட்டி எடுத்ததற்க்கு

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 2 lety +10

    திறமை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்றுதான் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது.

  • @umamahi
    @umamahi Před 2 lety +5

    Good Parenting! Good Neighbours! Good Teachers! Good Coach! You are blessed, Mr. Mariappan. Happy and thank you!

  • @pmvpmv6626
    @pmvpmv6626 Před 2 lety +1

    சத்திய நாராயணா சார் வாழ்க வளமுடன்

  • @srarvind7427
    @srarvind7427 Před 2 lety +6

    Am I the only one to see this interview when no other media channel took our champion’s interview? Kudos to Pandey Sir for taking this interview.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před 2 lety +16

    மாநில அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை...

  • @ansuhp
    @ansuhp Před 2 lety +32

    Please arrange for similar interviews with more personalities like PV Sindhu, Krishna Nagar, Bhavina Patel etc. This will be inspiring for many people.

  • @janarthananjanarthanan4742

    புகழ் கூடும் போது பணிவு வரணும் சொல்லுவாங்க அது சகோதரர் மாரியப்பன் இடம் அதிகமா இருக்குது வாழ்த்துக்கள் உங்களைப் பார்த்து இந்தியாவை பெருமைப்படுகிறது

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Před 2 lety

    மாரியப்பன் அவர்களை உலகிற்கு அறிமுகமாகிய சத்திய நாராயணன் அவர்களுக்கு வணக்கம்.அதேபோல் உலகிற்கே அறிமுகமான உங்களை இந்தியா மட்டுமல்லாது நமது தமிழ் நாட்டிற்கே தெரியாத விபரங்களையும் தெரியபடுத்திய பாண்டே அவர்களுக்கும் நன்றி...

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 Před 2 lety +1

    தம்பி வாழ்க வளமுடன்.உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Před 2 lety +4

    2012ல் பாகிஸ்தான், வ.தேசத்தவர்களுக்கு எல்லாம் பாஸ்போர்ட் சுலபமாக கிடைத்தது. ஆனால், நம் நாட்டை பெருமைபடுத்துபவருக்கு இல்லை ! இங்கு தமிழனுக்கு குரல் கொடுப்பவனெல்லாம் எங்கே போனாங்க? இன்றைக்காவது காலம் தாழ்த்தாமல் உதவிகளும் மதிப்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி. பத்மஸ்ரீ மாரியப்பன் அடைந்த, அடையப் போகும் சாதனைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்:-)

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety +2

      All recognisation by modiji govt

    • @kalyanaraman3734
      @kalyanaraman3734 Před 2 lety +1

      @@umamaheswari604 ofcourse it's TRUE. No one cannot deny. First ever, a PM contacted each one n encouraged, even after event. Jaihind

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety

      @@kalyanaraman3734 yes. Beyond politics he is a very good human. The quality which is missing today in many politicians. He is a living kamarajar

  • @LS-bn1fi
    @LS-bn1fi Před 2 lety +1

    Pandey sir hatsoff to you, Entha oru Aecha mediavum ivaroda perumaiya pesalaa interview aethuvum aedukala ungala mari🔥🔥🔥.Aaana Tamilan nu sontham kondaada vnthruvanunga Aecha payalunga

  • @bkumaraswamyster
    @bkumaraswamyster Před 2 lety +9

    Best wishes to this great youngster to climb more heights.
    God bless him and his family

  • @pandiaraj7345
    @pandiaraj7345 Před 2 lety +4

    சாணக்கியாவிற்கு என் முதல் நன்றிகள் 💗

  • @sekargayathiri8605
    @sekargayathiri8605 Před 2 lety +2

    Great job did Satyanarayana sir no words to express my feelings 👏👏👏👏👏Excellent Pandey jee 🙏🙏🙏🙏

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive Před 2 lety +3

    Unmaiyaana Thanga Magan! Pandey Sir’s best uraiyaadal so far! 👍🏻🙏🏻

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Před 2 lety

    தமிழ் நாட்டின் பெருமை என் ஜீவன் சிவன் ஜீவசக்தி கொடுத்த அருண் வாழ்த்துக்கள் தம்பி

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 Před 2 lety +2

    மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள்...வித்தியாசமான பாண்டே...பாண்டேவுக்கும் பாராட்டுகள்...

  • @rajaprabakar4471
    @rajaprabakar4471 Před 2 lety +3

    Hatsoff Mr.Mariyappan! Thank you Mr.Pandey for this interview!

  • @mahendraloks847
    @mahendraloks847 Před 2 lety +1

    அருமை சகோதர வெற்றி பெற வாழ்த்துககள்

  • @shripiya
    @shripiya Před 2 lety +3

    Abundant blessings to you Mariappan and Sathya Narayana sir. You are the real hero

  • @CNAGARAJ25
    @CNAGARAJ25 Před 2 lety +8

    Got goose bumps.
    Shamed that how a talent being wasted for many years.

  • @dperumal8755
    @dperumal8755 Před 2 lety

    அன்புடன் வணக்கம் இதே
    மாரியப்பன் அவர்கள் பதக்கம்
    வாங்கிய பிறகு ஓர் பேட்டியில்
    அவரது தந்தை அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும்
    படித்த பள்ளியில் கூட எனக்கு ஒரு
    சேக்ஸ் கூட வாங்கி கொடுக்கவில்லை என கூறினார்
    படித்த பள்ளியையும் படிக்க உதவியாக இருந்த ஆசிரியர்களையும் குறை கூற கூடாது என்பது என்பதே என் ஆவல் திரு . பாண்டே அவர்கள்
    பேட்டியின்போது திரு. மாரியப்பன் அவர்கள் அந்த பள்ளியின் குறைகூறாதது
    பாராட்டுதளுக்குறியது தன்னை
    மாற்றி பேச தெரிந்து கொண்ட
    மாரியப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 Před 2 lety +2

    Thanga மகனே வெற்றி தொ தருட்டும்

  • @annapoorani8598
    @annapoorani8598 Před 2 lety

    விளையாட்டுத்துறை என்ற ஒன்று எதற்காக இருக்கிறது..உங்கள் வாழ்க்கை எங்களுக்கு வேதனையையும் அதே நேரம் நீங்கள் இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த தங்க வெள்ளி மெடல்களால் மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மாரியப்பன்.. சத்யநாராயணா சாருக்கு என்னுடைய இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் ❤️❤️🙏🙏

  • @karthikeyanp792
    @karthikeyanp792 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் மாரியப்பன்🔥

  • @prashanthk8755
    @prashanthk8755 Před 2 lety +4

    Excellent positive interview♥️

  • @meenasoundharrajan4029
    @meenasoundharrajan4029 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் மாரியப்பன். சத்தியநாரயணன் சார்

  • @hemasandiranduraikannu1422

    கண்மட்டும் தான் கலங்குது வார்தைகள் வரல😢😢 இந்த தமிழ்நாட்டின் அரசியல் அரசியல்வாதிகளை நினைத்தால் என்ன சொல்லுறதுனே தெரியல 😡😡😡😡

  • @thangamalargold3773
    @thangamalargold3773 Před 2 lety +3

    சத்யநாராயணா அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nanmaranv3709
    @nanmaranv3709 Před 2 lety

    மாரியப்பன் உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் பயிற்சியாளர் எனது வணக்கங்கள் நான் ஓர் உயரம் தாண்டுதல் பயிற்சியாளர் எனது பெயர் வ.நன்மாறன் உடற்பயிற்சி ஆசிரியர் .
    2016 ல் மோடி ஆட்சி தமிழகத்தில் அதிமுக ஆட்சி 2021 தளபதி ஆட்சி கண்டிப்பாக உங்களுக்கு இவ் ஆட்சியில் கண்டிப்பாக நிலை 1 அரசு வேலை உறுதி கிடைக்க வேண்டும்
    இல்லை என்றால் அனைத்து கட்சிகளும் தலைகுனிவு ஏற்படும்

  • @Drona666
    @Drona666 Před 2 lety +5

    Great Interview. I hope and pray that TN government fulfill his wishes.

  • @venkatprasad3094
    @venkatprasad3094 Před 2 lety +7

    35:03 questions answer., felt like a slap, thanks brother.., you have taught me how to live life

  • @sudalaimuthum6660
    @sudalaimuthum6660 Před 2 lety +2

    Congrats Mr Mariappan. We are proud about you.

  • @srilatapraveen8456
    @srilatapraveen8456 Před 2 lety +21

    Wonderful interview. Hopefully the state government takes a relook at its policy on sports & training. - T J Sridhar sports commentator

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 Před 2 lety +1

    வாழ்க வளர்க தம்பி

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 Před 2 lety +1

    Congrats Mr Mariyappan and much Thanks to Mr Rangaraj.

  • @murugaiahsannasi1800
    @murugaiahsannasi1800 Před 2 lety +1

    சிறப்பான வாழ்த்துக்கள்

  • @murthybhanu23
    @murthybhanu23 Před 2 lety +2

    Thank you. Your interview with Mr Mariyappan woul encourage many more people. Best effort Mr Pandey.

  • @RS8367
    @RS8367 Před 2 lety +6

    I supported & supporting a girl from a similar background for weight-lifting games. Mainly they require support for travel & food expenses. I am from middle class but willing to support for such things.i got the identity through media. So media shd play a good role in identifying such deserving sports people & people like us can support. Govt wl come later.

  • @tamizhselvi7720
    @tamizhselvi7720 Před 2 lety +1

    நன்றி ரங்கராஜன் அவர்களே

  • @seethapathisubramaniyam3483

    சகோதரர் பாண்டே அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 2 lety +116

    Shameful congress govt failed to recognise and support a talented athelete. He was recognised only by modiji govt

  • @gokul0805
    @gokul0805 Před 2 lety +7

    Pandey, pls have one discussion with MR.Sathyanaarayana.

  • @powerpaul1074
    @powerpaul1074 Před 2 lety +3

    Mr.Pandey really nice interview 👏 appreciate . You are so unique., please publish weekly journal. Society needs truthful news.

  • @mohanamani951
    @mohanamani951 Před 2 lety +1

    I am shedding tears. Excellent and touching interview.

  • @robertdaniel9381
    @robertdaniel9381 Před 2 lety

    Digital India இது தான் mr Pandey.... So many nationals gold medalist yet the nation is not ready to make him for India..... Incredible india

  • @bkumaraswamyster
    @bkumaraswamyster Před 2 lety +4

    Thank you Pandeyji for such a wonderful interview
    Touching the heart of millions

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex Před 2 lety +8

    சத்யநாராயணன் சார்க்கு தேசிய விருது கொடுக்கலாமே

  • @ravikrish8175
    @ravikrish8175 Před 2 lety +1

    நீங்கள் மத்திய அரசு பணிக்கு செல்வதே சிறப்பாக இருக்கும்.. உங்களை ஒரு மாநில எல்லைக்குள் அடைத்து விடக்கூடாது என்பது என் கருத்து, நீங்கள் இந்த தேசத்தின் சொத்து.. 👍👌

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu Před 2 lety +1

    நண்றி Pandey sir you made super

  • @sakthivel4466
    @sakthivel4466 Před 2 lety

    உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வென்று, பெருமை தேடிதந்த சேலத்து மைந்தன், ஓமலூர் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த சரோஜா என்கின்ற தெய்வ தாயின் மகனான மாரியப்பன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    இந்த வெற்றிச் சாதனை, நான் செய்ததுபோல இருக்கிறது, ஏனென்றால் 2012ஆம் ஆண்டு மாரியப்பன் அவர்கள் மலேசிய ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    ஆனால் அவரால் பிறப்பு சான்றிதழுலும், போதிய பணமும் இல்லாததால் கலந்து முடியவில்லை. அவருக்கு ஆதரவாக இருக்கவேண்டிய அவருடைய அப்பாவும் குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார். அவருடைய தாயார் மட்டுமே அவருக்கு ஆறுதலாக இருந்து வந்தார். அப்போது ஒரு நாளிதழில் அவரை பற்றி செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை படித்த நான் அப்போது ஒரு உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சமயம் மாரியப்பன் அவரின் நிலைமையை ஒரு வீடியோ தொகுப்பாக எடுத்து முதன் முதலாக தொலைக்காட்சியில் சாதிக்க பிறந்தவன் என்ற தலைப்பில் ஒளிப்பரப்பினேன்.
    முதன் முதலாக மாரியப்பனின் சாதனையை சேலம் ,மக்களுக்கு எடுத்து காட்டியதில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு..
    மாரியப்பன் அவர்களின் அன்றைய நிலையை வீடியோவாக பதிவு செய்து, இன்றும் என் மகனுக்கு போட்டுக்காட்டி உன்னுடைய கதானாயகன் இவர்தான் என்று சொல்லி வருங்கால தங்கமகனாக உருவாக்கி வருகிறேன்.
    இந்த கருத்துகளை தெரிவிக்க பெரிதும் உதவியாக இருந்த உண்மையின் உயிர் பாண்டே ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.....
    ஒவ்வொரு மனிதனின்... வியர்வைக்கும்...
    காலம் ஒரு நாள்... வேர் வைக்கும்....

  • @gokul0805
    @gokul0805 Před 2 lety +20

    Be very honest guys. If congress would have been in power, does he would have got padmashree, arjuna and khel ratna awards?

  • @muruga7468
    @muruga7468 Před 2 lety +3

    Thanks pandey sir💯👍 Excellent Interview🙏🙏🙏

  • @sandranraju6442
    @sandranraju6442 Před 2 lety +1

    அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் பிள்ளையானால் பன்னீர் ஆகும். ஆசை காணும் கனவுகெல்லாம் அவனால் தான் அடைய வேண்டும்

  • @tsmano
    @tsmano Před 2 lety +2

    Excellent Interview!! Very inspirational !!!!

  • @mcemahesh
    @mcemahesh Před 2 lety +2

    Sirappaana padhivi a big thank you to chanakya

  • @rmktuty
    @rmktuty Před 2 lety +1

    Very Impressive Mariappan Ji , Hats off to you & Special Pranam to your Mother

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Před 2 lety +2

    May Almighty bless 🙌🙏

  • @sumangalidigitalphotostudi4377

    🇮🇳 வாழ்த்துக்கள் சகோதரா....

  • @swaminathansrinivasan4899

    காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் சிலமணி நேரத்தில் பாஸ்போர்ட் கொடுத்திருக்க முடியாதா? என்ன ஆட்சி செய்தார்கள்

    • @vikke0756
      @vikke0756 Před 2 lety

      அண்ணா இவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல அப்படி அரசியல்வாதியாக இருந்திருந்தால் கோடிகோடியாக பணம் கொண்டு செல்வதற்கு உடனடியாக அனுமதி கொடுத்திருக்கும் இந்த அரசு