#அறநிலைய
Vložit
- čas přidán 5. 09. 2024
- அறநிலையத் துறையே சட்ட விரோதம்...சாய் தீபக் சரவெடி | பாண்டே உரையாடல் #PandeyUraiyaadal #SaiDeepak #DMK #MKStalin #HR_CE #SekarBabu
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
Sai Deepak is now more involved in Tamil channels now. 🔥🔥🔥 Pandey sir more interview with him pls.
S, we have seen him on national media conversing in English, now we get to hear him in Tamil. Superb flow of words, an inspiration for youth who have lost their voice.
நீங்க தான் ஒரிஜினல் ஆர்யா பிராமண சமூகத்தின் ஆய்தம் தாங்கிய தனியார் ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்புகள் இல் ஒரு சட்ட அமைப்பு ஆர்யா பிராமண சமூகம் மேலதிகமான தீண்டாமை போன்ற சட்ட புறம்பான அம்சங்கள் இல்லை என்றால் மத மாற்றம் நடைபெறாது ஹிந்து மதம் பிரச்சினை இல்லாமல் ஆயிரம் ஆண்டுகள் கூட நிலை பெரும் ஒன்று புரிந்துகொள்ளுங்கள் கறந்த பால் மடி புஹாது பூர்வீக இந்திய இந்துக்கள் மிக உம்
ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் உச்ச நீதி மன்றம் அரசு சட்டம் செல்லாது என்று சொல்லி விடும் வாய்ப்பு உண்டு
He is the right person. I am his fan.
He needs to do more interviews with Red pix, Thanthi tv etc. But will they dare call him?
Because DMK is destroying our Temples..and we the people r watching
அருமையான நேர்காணல் திட்டமிட்டு மதம் மாற்றுவதற்காக அறநிலைத்துறை உருவாக்கப்பட்டது இப்போது தான் தெரிகிறது🌹🌹🌹
Sai Deepak is a legend.. I have been following him since I started preparing for UPSC.. He should join debates in TN mainstream media and tear the masks of those biased anchors!
True but point is the Tamil Media is so very biased and won't allow such things to happen. Either they interrupt or relay selectively when things go out of their choice. Therefore its called "Dumeel Media" and these biased chaps are called "Dumbilians"!
தமிழ் தொலை காட்சிகள் முழுவதும் "கட்டுமரம்/திருட்டு இரயில்" குடும்பத்தினர் கையில் உள்ளது. சாயி தீபக் ஸ்டாண்டர்ட் கு சமமான பேச்சாளர்கள் கபாலபுரம் அடிமைகள் கூட்டத்தில் யாருமில்லை.
He can try his hand in debating in tamil media for a month or two. His whole image will be torn to pieces along with his ideological stance. No right wing media person can sustain a place even in youtube for that matter of fact.
Rangaraj pandey or maridhas or karthik gopinath are still trying hard to spread their narratives in mainstream but it always been teared down to pieces by meme pages or dravidian ideology following channels and also in twitter.
Remember the reality that the right wing does not have anything better to offer the tamil people than what dravidian politics had offered.
They can't come up with a vision for tamil nadu which is tempting for the masses.
All they try is attacking corruption in welfare schemes which people they themselves turn a blind eye to corruption in a scheme in which they get a greater good.
Also in an utilitarian times, people from urbanised places or have aspirations to live an urbanised life focus mainly on stuffs which have a materialistic benefit for them. The religious issues are their last problems and they don't feel Obligated to upheld brahmin hegemony in Hinduisim and they give a rat shit on who Adminstrates temples as long the temple is open and all have access to it. People in tamil nadu are aware of Brahminisim and the atrocities done by them.
I have watched JSD's national channel speeches, debates, Q&A sessions, conversations and interviews. His subject Knowledge on any topic is amazing esp constitution. He being an advocate no wonder he is too good at it. He can go on forever and his flow is admirable.
It is good to see Tamil CZcams channels are starting to take his interviews. His knowledge will definitely educate Tamil youth.
I completely agree .....I did not know JSD speaks Tamil, i am really elated to watch such geniuses take part in a healthy debate....I wonder still how many good people and geniuses are yet to be discovered
Me too. Particularly about secularism and about entering sabarimala temple.
He is A GREAT ASSET FOR THE COUNTRY.
@@thangamaniam2334 He is from Coimbatore (completed his degree at PSG tech)
@@krishnakumarsubramaniam5312 dude he’s a mechanical engineer graduated from CEG, Guindy
I'm a big fan of sai Deepak
me too
Me too
Please for God sake don't be a fan to anybody but Please pursue his ideologies. That is the most respect you can give him for his knowledge
@@seeniinn1 exactly
thats what needs to happen
we need to follow ideas, and their thoughts
thats it
🤦🤦🤣🤣
Appreciate Sai Deepak. Good that he can speak tamil. Let us educate all people about the importance of preserving our temple.
He is a nationalist..
Let us now forget that divide. Does not matter if he is a Tamil, non Tamil, brahmin or whatever. We have to stand now, protect temples, save it.
@@y2kpriya007 👌
@@tuggawarrior9075 he is hindu , nationalist and doesn't matter
Mami ,thayirsadam saptela ,Arya mami romba byapadithinga pavama irukku.😂😂😂😂😂😂😂😂😂😂
இந்துக்கள் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்......இது நல்லதல்ல......
Passed away all..I think...
கோமா நிலைக்கு போய் விட்டார்கள்
Ok ok.. simple Question.. If Archagar married SC girl and can his son Become Archagar??? Will Brahmin community accept him as Equal??
Idula Hindu vaee ila.. Only Brahmins vs others in Hindu dan!!
Eppadiyaa panunga.. appurum ellarum Buddhism, Samanam maruvanga parungaa
@@scienceisreligion5618 stupid...why can't women become priests in catholic church? Why can't women enter mosques?? Castism is there in all religions...even in ur home too... Will ur parents allow u to marry ur maid and treat her with respect??
@@pianoforme122 its not about women though. The context is about Cateism prevailed and I ask only the son of Sc girl and archagar boy.
I can also question this when women rights needed though.
Btw the Question is abt SC girl. She can be rich or poor or any kind. Will they accept that???
In all homes no one accept that bcuz of this casteism stupidity.
In Buddhism Brahminism is considered if a person is Divine to god and not by birth and thats why from Buddha all hate hindu casteism.
Why cant u change this??? Why do you guys think By birth only its accepted??? Even if the SC women or girl have equal in power or SC men or boy Equal to educational status. What is wrong with you guys is my simple question.
Mind this else all here will sooner or later get convert to Buddhism if u dont accept this.
And btw.. If I want to marry maid I will and I wont seek parent recognition bcuz I would have felt she is equal to me in some stage.
சாய் தீபக் 🔥🔥🔥🔥🔥🔥 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Excellent gem of India sai Deepak sir,so happy he has come to tamil channel, should enlighten our people about hindhuism and values
நல்ல விளக்கமான பதிவு. ஆதினங்களும் மடங்களும் நமது உயர்ந்த கலாச்சாரம் காக்கும் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டியது காலத்தின்
கட்டாயம் .
Big fan Deepak sir!
Jai Hind
Thanks for bringing sai ji to our channel.
*HINDU Awareness and consolidation is need of the hour.
whatever minorities DO TO PROTECT /SUPPORT THEIR RELIGION HINDUS MUST ALSO DO THE SAME. PROUD TO BE YOUR OWN RELIGION!
We will also do the same!
அய்யப்பணுக்கே வாதாடியவர் வாழ்க .
அப்பட்டமாக நிலைமையை விளக்கிய தீபக் சாருக்கு நன்றி. இதுப்போல் நிறைய பேட்டி எடுங்கள் பாண்டே சார்
Wow! Sai Deepak is a gem! Genius par excellence!
Finally interview with saideepak sir,👌👌👌
இது பற்றி விரிவாக, நீள்தொடராக பல சட்ட நிபுணர்கள் பங்கேற்ப்புடன் வெளியிட்டால் நிச்சயம் இந்துக்கள், நாம் எங்கிருந்தோம்; இப்போது எங்குள்ளோம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும். மேலும் முக்கியமாக "சொரணை" ஏற்படும். நன்றி, வாழ்த்துக்கள்.
சார் மிக அருமையான பதிவு நீங்கள் சொல்லுவது இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது இந்துக்களின் விழிப்புணர்ச்சி இல்லாததே இதற்குக் காரணம். நன்றி சார்
Sai Dheepak is a intellectual idiot. Rangarajan is a cunning fellow. Tamil is the language to understand most of them than English. So I go with tamil. நண்பர்களே ரங்கராஜன் இந்த அறநிலையத்துறையில் செய்யப்படுகின்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் ஒருவரை கொண்டு அதைப்பற்றியே பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதையே தனது முழு நேர அஜண்டாவாக வைத்துள்ளார். இவருக்கு தற்போது கிடைத்த நபர்தான் இந்த SD. SD பேசும்போது அவர் தன்னையறியாமல் பல விஷயங்களை கொட்டுகிறார். RR இடையில் குறுக்கிடாமல் இருந்தால் இன்னும் நிறைய கொட்டுவார். இவ்வளவு காலமாக கோமாவில் இருந்த இவர்கள் திமுக அரசு சீர்திருத்தங்கள் செய்ய முற்படும் போது விழித்துக் கொண்டு கத்துகிறார்கள். பல நூற்றாண்டுகளாக இவர்கள் மக்கள் மீது தொடுத்த அராஜகங்களை நல்ல வேளையாக பிரிட்டிஷ்காரன் சிறிதளவு மாற்றிவிட்டுப் போனான். அதை இதுநாள் வரையில் வன்மமாக மனதில் பதிய வைத்த கூட்டம் இப்போது திமுக செய்கிற முன்னேற்றங்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறது. அவர்கள் கோலோச்சிய காலம் முடிந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சமா மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள் படுபாவிகள்? சிலவற்றை மட்டும் சிந்தித்து பாருங்கள். தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க மக்களை எப்படி பிரித்தார்கள் பாருங்கள். நான் முதல் நிலையில் இருப்பேன். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. அந்த உயர்ந்த நிலை அது முக்கியம். அது எங்களுக்குத்தான் என்று அதிலே நிலைத்தார்கள். இடைநிலையாக சிலரை பிரித்தார்கள். அவர்களுக்கான பணிகள் குறிக்கப்பட்டது. பாதுகாப்பு, வணிகம், தொழில் இவையெல்லாம் அவர்கள் பார்த்து கொள்ளுமாறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள். கடைநிலையாக சிலரை பிரித்து அவர்களுக்கு சில வேலைகள் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டுறது, மூட்டை தூக்குறது, செருப்பு தைக்குறது, சாக்கடைகளை சுத்தம் செய்வது இப்படிபட்ட வேலைகள் காலம் காலமாக செய்ய அவர்கள் மனதை பழக்கிவிட்டார்கள். இவர்களுக்கு கூலியாக தானியங்கள் கொடுக்கப்பட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால இந்த இரண்டு நிலையினர் மோதிக் கொள்ளட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம் என்று அமைதியாக இருந்துவிட்டார்கள். இப்போ கோயிலுக்கு வருவோம். கடைநிலையினர் கோயிலை கட்டியபின் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். கோபுரத்தை பார்த்து சாமி கும்பிடு என்று சொல்லி 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ' என்று அவர்கள் மூளையில் திணிக்கப்பட்டது. இடைநிலையினர் கோயில் நிர்வாகம் செய்யவும், தர்மகர்த்தாவாக இருக்கவும் உரிமை அளிக்கப்பட்டது. இடைநிலையினர் பொருளாதாரம், கடைநிலையினர் மீது அதிகாரம் இருந்தாலும் அதை மீறி தங்களை கேள்வி கேட்கக்கூடாதென கேவலமான ஒரு முறையை கொண்டு வந்தார்கள். அதுதான் தேவதாசி முறை. பெண்களின் ஒரு கூட்டத்தை நீங்கள் தெய்வத்துக்கே அடியார்கள் அதனால் நீங்கள் தேவரடியார்கள் என்று கோயிலிலேயே பூட்டி வைத்தார்கள். இவர்கள்தான் நாளடைவில் தேவடியாள் என அழைக்கப்பட்டார்கள். இவர்களை நாளும் அனுபவித்த இடைநிலையினர் மேல இருக்குறவனுக்கு சல்யூட் போடவும் கீழே இருக்குறவன நசுக்கவும் இது மேற்படி SD, RR வகையறாவுக்கு வசதியாக போனது. இப்படித்தான் இவர்கள் மன்னர்கள் முதல் வெள்ளைக்காரன் வரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தார்கள். இப்படி எண்ணற்ற மனிதாபிமானத்திற்கு எதிரானவைகள் காலம் காலமாக நடந்து வந்தது. இப்போது பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெற்று கேள்வி கேட்க இவர்கள் இப்போது இவையெல்லாம் வெள்ளையன் செய்த சதி என்று புலம்புகிறார்கள். SD பேசும்போது அவர் முகத்தில் எங்கள் சித்தாந்தம் தோற்றுப் போகிறதே என்ற வெறுப்புணர்வு தெரிகிறது. இப்போது வேதம் பற்றி பேசுகிறார். இவர்கள் மிக ஆபத்தானவர்கள். இவர்கள் SOFT THALIBANS. தேர்தலுக்கு முன்னாடி பல வகைகளில் முயன்று தோற்றுப் போய் இப்போது சித்தாந்தம், வேதம் இவைகளை வைத்து மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். அதிலும் RR ஒரு தீவிரவாதிக்கு நிகரானவர். அரசு செய்வதை எதிர்த்து ஜீயர்களும், இந்து மதப் பற்றாளர்களும் போராட வேண்டுமாம். கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார். ஏன் இவரே போராட்டத்தை தொடங்கலாமே. இவர்கள் செய்யமாட்டார்கள். மற்றவர்களை தூண்டி குளிர்காய்வார்கள். பல முனைகளிலிருந்து இப்படிபட்டவர்கள் கிளம்புவார்கள். எனவே இப்படிபட்ட வெகுஜன விரோதிகளை புறக்கணியுங்கள். சக மனிதனை நேசியுங்கள். மீண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே நம்மை இழுக்க முயற்சிக்கும் இவர்களை புறக்கணித்து விரட்டுங்கள். நன்றி வணக்கம்.
@@francisxavier9011 கடவுளே இல்லை ன்னு சொல்ற திமுகவுக்கு எதுக்கு இந்து அறநிலையத் துறை? அவ்வளவு அக்கறை காட்டற திமுக கிட்ட கிருத்தவ அறநிலையத் துறை ஒண்ணு ஆரம்பிக்க சொல்லி முன்னேத்தலாமே francis? இதுல எங்க பீடி பத்த வைக்க வர்ற. In this you commenting about Mr.rangaraj & Mr. Sai deepak... pot says kettle black just go and look after your missionaries and comment about that if you got real guts.
If you have brain and knowledge just search and find out your root. If you are human and intellectual with true open heart search and find out
How many countries how many cultures & traditions , how many humans, under the name of use less religion you people destroyed and killed . After that you people come and advice for other religions. நீங்க எல்லாம் எங்களுக்கு விளக்கம் குடுக்க வர்ரீங்க. கால கொடுமை...
Aam பூர்வீக இந்திய இந்துக்கள் விழிப்புணர்வு இல்லாத தே காரணம் ஆர்யா பிராமண சமூகம் நேர்மையாக.பூர்வீக இந்திய இந்துக்கள்லுக்கு ஆன்மீக விடுதலை கொடுக்க வெண்டும்
Frances xaviour comment is reliable and trustworthy for the future origin Indian Hindus The origin Indian Hindus and the muslims Christiana are blood related sublinks
@@francisxavier9011 why paavadais are so curious in temples ..
பிராம்ணர்தான்தோழில்லில்நோர்மைமிருக்கும்பிராம்ணர்யாரையும். கெடுக்கமாட்டார்கள்
நான்ஒருவன்னிய. இனத்தவன்
இங்கனம். ஏழுமலைகவுண்டர்என்னும்
நான். பிராமணரைபெரிதும்
மதிக்கிறேன்
Sai Dheepak is a intellectual idiot. Rangarajan is a cunning fellow. Tamil is the language to understand most of them than English. So I go with tamil. நண்பர்களே ரங்கராஜன் இந்த அறநிலையத்துறையில் செய்யப்படுகின்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் ஒருவரை கொண்டு அதைப்பற்றியே பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதையே தனது முழு நேர அஜண்டாவாக வைத்துள்ளார். இவருக்கு தற்போது கிடைத்த நபர்தான் இந்த SD. SD பேசும்போது அவர் தன்னையறியாமல் பல விஷயங்களை கொட்டுகிறார். RR இடையில் குறுக்கிடாமல் இருந்தால் இன்னும் நிறைய கொட்டுவார். இவ்வளவு காலமாக கோமாவில் இருந்த இவர்கள் திமுக அரசு சீர்திருத்தங்கள் செய்ய முற்படும் போது விழித்துக் கொண்டு கத்துகிறார்கள். பல நூற்றாண்டுகளாக இவர்கள் மக்கள் மீது தொடுத்த அராஜகங்களை நல்ல வேளையாக பிரிட்டிஷ்காரன் சிறிதளவு மாற்றிவிட்டுப் போனான். அதை இதுநாள் வரையில் வன்மமாக மனதில் பதிய வைத்த கூட்டம் இப்போது திமுக செய்கிற முன்னேற்றங்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறது. அவர்கள் கோலோச்சிய காலம் முடிந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சமா மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள் படுபாவிகள்? சிலவற்றை மட்டும் சிந்தித்து பாருங்கள். தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க மக்களை எப்படி பிரித்தார்கள் பாருங்கள். நான் முதல் நிலையில் இருப்பேன். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. அந்த உயர்ந்த நிலை அது முக்கியம். அது எங்களுக்குத்தான் என்று அதிலே நிலைத்தார்கள். இடைநிலையாக சிலரை பிரித்தார்கள். அவர்களுக்கான பணிகள் குறிக்கப்பட்டது. பாதுகாப்பு, வணிகம், தொழில் இவையெல்லாம் அவர்கள் பார்த்து கொள்ளுமாறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள். கடைநிலையாக சிலரை பிரித்து அவர்களுக்கு சில வேலைகள் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டுறது, மூட்டை தூக்குறது, செருப்பு தைக்குறது, சாக்கடைகளை சுத்தம் செய்வது இப்படிபட்ட வேலைகள் காலம் காலமாக செய்ய அவர்கள் மனதை பழக்கிவிட்டார்கள். இவர்களுக்கு கூலியாக தானியங்கள் கொடுக்கப்பட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால இந்த இரண்டு நிலையினர் மோதிக் கொள்ளட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம் என்று அமைதியாக இருந்துவிட்டார்கள். இப்போ கோயிலுக்கு வருவோம். கடைநிலையினர் கோயிலை கட்டியபின் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். கோபுரத்தை பார்த்து சாமி கும்பிடு என்று சொல்லி 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ' என்று அவர்கள் மூளையில் திணிக்கப்பட்டது. இடைநிலையினர் கோயில் நிர்வாகம் செய்யவும், தர்மகர்த்தாவாக இருக்கவும் உரிமை அளிக்கப்பட்டது. இடைநிலையினர் பொருளாதாரம், கடைநிலையினர் மீது அதிகாரம் இருந்தாலும் அதை மீறி தங்களை கேள்வி கேட்கக்கூடாதென கேவலமான ஒரு முறையை கொண்டு வந்தார்கள். அதுதான் தேவதாசி முறை. பெண்களின் ஒரு கூட்டத்தை நீங்கள் தெய்வத்துக்கே அடியார்கள் அதனால் நீங்கள் தேவரடியார்கள் என்று கோயிலிலேயே பூட்டி வைத்தார்கள். இவர்கள்தான் நாளடைவில் தேவடியாள் என அழைக்கப்பட்டார்கள். இவர்களை நாளும் அனுபவித்த இடைநிலையினர் மேல இருக்குறவனுக்கு சல்யூட் போடவும் கீழே இருக்குறவன நசுக்கவும் இது மேற்படி SD, RR வகையறாவுக்கு வசதியாக போனது. இப்படித்தான் இவர்கள் மன்னர்கள் முதல் வெள்ளைக்காரன் வரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தார்கள். இப்படி எண்ணற்ற மனிதாபிமானத்திற்கு எதிரானவைகள் காலம் காலமாக நடந்து வந்தது. இப்போது பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெற்று கேள்வி கேட்க இவர்கள் இப்போது இவையெல்லாம் வெள்ளையன் செய்த சதி என்று புலம்புகிறார்கள். SD பேசும்போது அவர் முகத்தில் எங்கள் சித்தாந்தம் தோற்றுப் போகிறதே என்ற வெறுப்புணர்வு தெரிகிறது. இப்போது வேதம் பற்றி பேசுகிறார். இவர்கள் மிக ஆபத்தானவர்கள். இவர்கள் SOFT THALIBANS. தேர்தலுக்கு முன்னாடி பல வகைகளில் முயன்று தோற்றுப் போய் இப்போது சித்தாந்தம், வேதம் இவைகளை வைத்து மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். அதிலும் RR ஒரு தீவிரவாதிக்கு நிகரானவர். அரசு செய்வதை எதிர்த்து ஜீயர்களும், இந்து மதப் பற்றாளர்களும் போராட வேண்டுமாம். கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார். ஏன் இவரே போராட்டத்தை தொடங்கலாமே. இவர்கள் செய்யமாட்டார்கள். மற்றவர்களை தூண்டி குளிர்காய்வார்கள். பல முனைகளிலிருந்து இப்படிபட்டவர்கள் கிளம்புவார்கள். எனவே இப்படிபட்ட வெகுஜன விரோதிகளை புறக்கணியுங்கள். சக மனிதனை நேசியுங்கள். மீண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே நம்மை இழுக்க முயற்சிக்கும் இவர்களை புறக்கணித்து விரட்டுங்கள். நன்றி வணக்கம்
@Animalfarm I don't have interest to reply to any ANIMALS.
@@francisxavier9011 - paavam da nee
@@francisxavier9011 - polambal paavadai
@@francisxavier9011 Yes, everyone's an idiot. Everyone's cunning. You're the only saint around here. How can someone be so full of themselves ?
இவர் ஒரு பல்கலைக்கழகம் 👌
Sai deepak is One excellent young dharmic mind
yes because he brahmin hahahahaahah, he must be intelligent
We are intelligent no doubt about it our contribution in arts science literature technology is un paralleled
@@MrStylorock Idk why being brahmin must mean he is intelligent. There is absolutely no correlation there. Brahmins are human beings too. They're not born with an extra brain. J Sai Deepak (or anyone else as for that) is excellent at what they do because they've worked hard and put in the required effort for it. Some people who have never done anything of similar value or aspired for such things, will never be able to understand.
@@MrStylorock All you could come up with is this tiring old brahmin bashing. But its ok, primitive minds can't afford to think anything beyond lame label tagging.
Wow! Sai Deepak on Chanakya! Welcome 🙏 and we expect to see you often! Thanks so much Pandey sir
Sai Deepak
Anand ranganath
Mari dass
Rangaraj pandey
This guy's enough to destroy anti Hindu & anti indian Jai Hind 🇮🇳🔱🚩
Excellent explanation. An eye opening conversation.
Hi Doctor
Hi Madam, I know you also contribute a lot towards social issues. congrats. keep it up. I am also a Brahmin and aged 70 years.I have listened to many of EV Ramasamy naiker's speeches, though not with interest( I was in Egmore and that was the area where EVR addressed so many meetings. the stage was just 10ft before my house). I know a lot more about him than the present day DMK politicians.
He corrupted Tamils and poisoned their minds. if you read all his books or listen to his original speeches, you can realise his venom.
A mother needs a moon to feed her kid. so also she needs a beggar or a ghost to scare her mother
in Tamilnadu, EVR is used as a moon and BJP, Brahmins and Modiji are used as ghosts
Pandey is the first journalist to interview Sai deepak the way intellectuals should be interviewed.
Thanks to Mr Sai Deepak.Happy to see you with the National and Hindu temples interest.
Thx for his interview. Very sad to hear about British done Against Brahmins and continue with Dravidian parties.
உண்மை எங்கள் ஊரில்
ஈரோடு மாவட்ட நசியனூர்
ஸ்ரீ மூவேந்தர் ஈஸ்வரன் கோவில்
திரு(ட்டு)பனி என்ற பயரில் 16 கால் பண்டபத்தை இடித்து வித்துடாங்க
இதற்கு 2012 புகார் கொடுத்தும் எந்த
நடவடிக்கை இல்லை
English,Hindi, Telugu,Tamil..how many other languages you speak..Mr:JSD.. younger generation must learn from him...Hatsoff
திரு பாண்டே அவர்களும் திரு சாய்தீபக் அவர்களின் இந்து ஆலயப்பணி தொடர் வேண்டும்
Sai Dheepak is a intellectual idiot. Rangarajan is a cunning fellow. Tamil is the language to understand most of them than English. So I go with tamil. நண்பர்களே ரங்கராஜன் இந்த அறநிலையத்துறையில் செய்யப்படுகின்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் ஒருவரை கொண்டு அதைப்பற்றியே பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதையே தனது முழு நேர அஜண்டாவாக வைத்துள்ளார். இவருக்கு தற்போது கிடைத்த நபர்தான் இந்த SD. SD பேசும்போது அவர் தன்னையறியாமல் பல விஷயங்களை கொட்டுகிறார். RR இடையில் குறுக்கிடாமல் இருந்தால் இன்னும் நிறைய கொட்டுவார். இவ்வளவு காலமாக கோமாவில் இருந்த இவர்கள் திமுக அரசு சீர்திருத்தங்கள் செய்ய முற்படும் போது விழித்துக் கொண்டு கத்துகிறார்கள். பல நூற்றாண்டுகளாக இவர்கள் மக்கள் மீது தொடுத்த அராஜகங்களை நல்ல வேளையாக பிரிட்டிஷ்காரன் சிறிதளவு மாற்றிவிட்டுப் போனான். அதை இதுநாள் வரையில் வன்மமாக மனதில் பதிய வைத்த கூட்டம் இப்போது திமுக செய்கிற முன்னேற்றங்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறது. அவர்கள் கோலோச்சிய காலம் முடிந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சமா மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள் படுபாவிகள்? சிலவற்றை மட்டும் சிந்தித்து பாருங்கள். தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க மக்களை எப்படி பிரித்தார்கள் பாருங்கள். நான் முதல் நிலையில் இருப்பேன். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. அந்த உயர்ந்த நிலை அது முக்கியம். அது எங்களுக்குத்தான் என்று அதிலே நிலைத்தார்கள். இடைநிலையாக சிலரை பிரித்தார்கள். அவர்களுக்கான பணிகள் குறிக்கப்பட்டது. பாதுகாப்பு, வணிகம், தொழில் இவையெல்லாம் அவர்கள் பார்த்து கொள்ளுமாறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள். கடைநிலையாக சிலரை பிரித்து அவர்களுக்கு சில வேலைகள் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டுறது, மூட்டை தூக்குறது, செருப்பு தைக்குறது, சாக்கடைகளை சுத்தம் செய்வது இப்படிபட்ட வேலைகள் காலம் காலமாக செய்ய அவர்கள் மனதை பழக்கிவிட்டார்கள். இவர்களுக்கு கூலியாக தானியங்கள் கொடுக்கப்பட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால இந்த இரண்டு நிலையினர் மோதிக் கொள்ளட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம் என்று அமைதியாக இருந்துவிட்டார்கள். இப்போ கோயிலுக்கு வருவோம். கடைநிலையினர் கோயிலை கட்டியபின் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். கோபுரத்தை பார்த்து சாமி கும்பிடு என்று சொல்லி 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ' என்று அவர்கள் மூளையில் திணிக்கப்பட்டது. இடைநிலையினர் கோயில் நிர்வாகம் செய்யவும், தர்மகர்த்தாவாக இருக்கவும் உரிமை அளிக்கப்பட்டது. இடைநிலையினர் பொருளாதாரம், கடைநிலையினர் மீது அதிகாரம் இருந்தாலும் அதை மீறி தங்களை கேள்வி கேட்கக்கூடாதென கேவலமான ஒரு முறையை கொண்டு வந்தார்கள். அதுதான் தேவதாசி முறை. பெண்களின் ஒரு கூட்டத்தை நீங்கள் தெய்வத்துக்கே அடியார்கள் அதனால் நீங்கள் தேவரடியார்கள் என்று கோயிலிலேயே பூட்டி வைத்தார்கள். இவர்கள்தான் நாளடைவில் தேவடியாள் என அழைக்கப்பட்டார்கள். இவர்களை நாளும் அனுபவித்த இடைநிலையினர் மேல இருக்குறவனுக்கு சல்யூட் போடவும் கீழே இருக்குறவன நசுக்கவும் இது மேற்படி SD, RR வகையறாவுக்கு வசதியாக போனது. இப்படித்தான் இவர்கள் மன்னர்கள் முதல் வெள்ளைக்காரன் வரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தார்கள். இப்படி எண்ணற்ற மனிதாபிமானத்திற்கு எதிரானவைகள் காலம் காலமாக நடந்து வந்தது. இப்போது பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெற்று கேள்வி கேட்க இவர்கள் இப்போது இவையெல்லாம் வெள்ளையன் செய்த சதி என்று புலம்புகிறார்கள். SD பேசும்போது அவர் முகத்தில் எங்கள் சித்தாந்தம் தோற்றுப் போகிறதே என்ற வெறுப்புணர்வு தெரிகிறது. இப்போது வேதம் பற்றி பேசுகிறார். இவர்கள் மிக ஆபத்தானவர்கள். இவர்கள் SOFT THALIBANS. தேர்தலுக்கு முன்னாடி பல வகைகளில் முயன்று தோற்றுப் போய் இப்போது சித்தாந்தம், வேதம் இவைகளை வைத்து மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். அதிலும் RR ஒரு தீவிரவாதிக்கு நிகரானவர். அரசு செய்வதை எதிர்த்து ஜீயர்களும், இந்து மதப் பற்றாளர்களும் போராட வேண்டுமாம். கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார். ஏன் இவரே போராட்டத்தை தொடங்கலாமே. இவர்கள் செய்யமாட்டார்கள். மற்றவர்களை தூண்டி குளிர்காய்வார்கள். பல முனைகளிலிருந்து இப்படிபட்டவர்கள் கிளம்புவார்கள். எனவே இப்படிபட்ட வெகுஜன விரோதிகளை புறக்கணியுங்கள். சக மனிதனை நேசியுங்கள். மீண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே நம்மை இழுக்க முயற்சிக்கும் இவர்களை புறக்கணித்து விரட்டுங்கள். நன்றி வணக்கம்.
Great to see SAI DEEPAK.
I swear sai Deepak would be next Subramaniam Swamy good nationalist
Yes😂
Opan
Why do you insult JSD?
We wish the same
~♥~~♥~~♥~
Please save our temples.From Singapore.
One of the best interviews
கோவில் நகைகளை உருக்க கூடாது உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்றால் தாராளமாக பண்ணலாம் கடவுள் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வார். நன்றி சார்
Thanganagaikala urukama vidamatanga polairruku central gvt than itharku mudivukatanum
வாழ்த்துக்கள் சாய் தீபக் 🌹🙏
Great to see Sai Deepak Sir in tamil discussion 🇮🇳
Need more discussion with him.
Two heroes together 👍👍
Superb Interview Thanks Rangaraj Sir for having discussed with SAI Deepak
What a wonderful and indepthful insights by Sai Deepak. Brahmins(Parappanargal) are custodians for Hinduism and if you break the custodians from the rest of the people, they think they can destroy Hinduism. But unfortunately, they can try hard, but the split will never happen.
Welcome Mr. Sai Deepak to Tamil media. Very happy ❤️❤️ Looking forward to many occasions 👍
1950 களில் நீதித்துறை சரியாகத் தான் இருந்தது. ஆனால் அதற்குப் பின்னால் ? நன்றி. சாய் தீபக்.
Sheer brilliance- thank you 🙏
Wow wow ..🎉🕉, திரு.சாய் தீபக்...தமிழ் ஊடகத்தில்...
பெரிய ஆச்சரியம் கலந்த அதிசயம்
Thanks to Pande and Sai Deepak for sharing such valuable and excellent info.
அதி அற்புதம்... எல்லாரும் கவனிக்கணும்.. மடங்களின் நிலையில் தைரியமான....... 🙏🙏🙏
Sri J. Sai Deepak Ji as usual with great facts and with Pandey Ji it is very nice 👏👏👍
Excellent and courageous exposure by Sai Deepak.
Excellent interview
இரவு எட்டு மணிக்கு போடுங்கள் இது போன்ற விவாதங்களை அனைவருக்கும் அப்போது தான் போய் சேரும்
நாளைய செய்திகள் இந்த விவாதத்தை காணமல் செய்து விடும்
Sai Deepak is a very learned and logical person
Sai Deepak sir is a big inspiration! Great discussion between two brilliant minds! 🙏🏻
Brilliant debate.
அருமையான பதிவு நன்றி இந்து ஆலயத்தில் யார் எதிர்மறையாக இருந்தாலும் குலம் அழியும். எவ்வளவோ டைனசிடி அழிந்தது
For God's sake don't interrupt when JSD speaks. His every word is a gem. You can interrupt anybody else
Yes
+1
I agree. It is annoying. It is not everyday we get to listen to an expert like Sai. Thank you.
correct. sai is missing the flow.
++1
President of India should ask courts to do their job, not take long summer vacations set up during British days to allow them to go to Britain and come
back, clear cases quickly, follow thru to see if judgements are being implemented and NOT INTERFERE IN CENTRAL GOVT ADMINISTRATION ALL THE TIME!!!
Long live Sai Deepak..
Waited for this interview
Wowow...Jai JSD. I don't miss a single speech
What a knowledge oriented discussion. It's like cutting a Jack fruit and enjoy the taste of Jack fruit. Here the fruit is linked to Brahmins who suffered heavily for 200 years due to vengeance on them by Britishers with the support of Non-Brahmins to eliminate Brahmins. Even today Brahmins are in troubles and blockades to make a progress in their education. Somehow they are finding every means to overcome the tides by their dedication and knowledge and cleverness in handling difficult situations. They are growing in a different dimension whenever they get an opportunity to settle for a growth in their status.
Sri. Sai Deepak is a resource for judiciary and his open minded talk in any matter dealt by the media are clearly handled by him without hurting anyone's feelings. A reliable Sr Advocate in SC is a gift to Indian society.
Thanks to Mr.Pandey for organising such a useful healthy discussion amidst the corrupt minded TN popular TV, News, Cinema medias.
Brilliant Sai
excellent job by Deepak..
Ohhhhhhhh myyyyyyyy godddddddd
Sai Deepak talking Tamil . Wow. More interviews please.
Sai Deepak has emerged as a great Hero , who has come to bring much needed reforms in the Hindu temples. , which has very sadly become a thing of exploitation for the Dravidian Parties for their selfish Motives. !! May his Noble Mission succeed. !!
My blood boils. Illuminating interview.
தமிழ் லில் பதில் விடை சொல்லலாமே அய்யர் அண்ணா !?? நலம் பாண்டே அண்ணா வின் தமிழில் அருமை அய்யா
Sai Deepak 👏👏👏👏👏👏🙏🙏❤️
Agree with both you Hindu communities were sleeping on temple issues
Nice n factfull speech.. Good n knowledgeable Advocate n analyst SAI DEEPAK,. all the BEST.
When two legends meet!!!!!
Welcome Sai Deepak to Tamil media. The real intellectual among the psuedos.
Appreciate Sai Deepak. We need such interviews with like minded people who are helping our religion to fight in this modern era..
Perfect interview Dear Pondey ji..and Depak sir.🌺🌹🌷👏👏👏👏❤🤝👌👍
well done pandey!
on the agenda
Thanks for bringing Sai Deepak
Great 👍 to hear Deepak in Tamil.Hope we will hear lot like this . Pandeji pl arrange a discussion with Sai Deepak on Cracker Industries issues of Sivakasi
Big fan of Sai Deepak 😍
Free Hindu temple from corrupt government 🙏bro
very happy to see sai deepak
Sai Deepak is a gift. Hope soon all Hindu temples be freed from this Dravidian government
நீதித்துறையில் அரசியல் புகுந்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஒரு அரசியல்வாதி பேச வில்லையா, நீதி அரசர் என்னும் பதவி சமூக நீதி என்ற பெயரில் அரசியல் கடசிகள போட்ட பிச்சை என்று? அப்பொழுது அந்த கட்சிகளுக்கு சேவகம் பண்ணாமல் இருக்க முடியுமா? நீதியாவது மண்ணாங்கட்டியாவது!
R. Balasubramanian, absolutely, sir.
நல்ல பேட்டி.. வாழ்த்துக்கள்
Sai Dheepak is a intellectual idiot. Rangarajan is a cunning fellow. Tamil is the language to understand most of them than English. So I go with tamil. நண்பர்களே ரங்கராஜன் இந்த அறநிலையத்துறையில் செய்யப்படுகின்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் ஒருவரை கொண்டு அதைப்பற்றியே பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதையே தனது முழு நேர அஜண்டாவாக வைத்துள்ளார். இவருக்கு தற்போது கிடைத்த நபர்தான் இந்த SD. SD பேசும்போது அவர் தன்னையறியாமல் பல விஷயங்களை கொட்டுகிறார். RR இடையில் குறுக்கிடாமல் இருந்தால் இன்னும் நிறைய கொட்டுவார். இவ்வளவு காலமாக கோமாவில் இருந்த இவர்கள் திமுக அரசு சீர்திருத்தங்கள் செய்ய முற்படும் போது விழித்துக் கொண்டு கத்துகிறார்கள். பல நூற்றாண்டுகளாக இவர்கள் மக்கள் மீது தொடுத்த அராஜகங்களை நல்ல வேளையாக பிரிட்டிஷ்காரன் சிறிதளவு மாற்றிவிட்டுப் போனான். அதை இதுநாள் வரையில் வன்மமாக மனதில் பதிய வைத்த கூட்டம் இப்போது திமுக செய்கிற முன்னேற்றங்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறது. அவர்கள் கோலோச்சிய காலம் முடிந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சமா மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள் படுபாவிகள்? சிலவற்றை மட்டும் சிந்தித்து பாருங்கள். தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க மக்களை எப்படி பிரித்தார்கள் பாருங்கள். நான் முதல் நிலையில் இருப்பேன். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. அந்த உயர்ந்த நிலை அது முக்கியம். அது எங்களுக்குத்தான் என்று அதிலே நிலைத்தார்கள். இடைநிலையாக சிலரை பிரித்தார்கள். அவர்களுக்கான பணிகள் குறிக்கப்பட்டது. பாதுகாப்பு, வணிகம், தொழில் இவையெல்லாம் அவர்கள் பார்த்து கொள்ளுமாறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள். கடைநிலையாக சிலரை பிரித்து அவர்களுக்கு சில வேலைகள் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டுறது, மூட்டை தூக்குறது, செருப்பு தைக்குறது, சாக்கடைகளை சுத்தம் செய்வது இப்படிபட்ட வேலைகள் காலம் காலமாக செய்ய அவர்கள் மனதை பழக்கிவிட்டார்கள். இவர்களுக்கு கூலியாக தானியங்கள் கொடுக்கப்பட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால இந்த இரண்டு நிலையினர் மோதிக் கொள்ளட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம் என்று அமைதியாக இருந்துவிட்டார்கள். இப்போ கோயிலுக்கு வருவோம். கடைநிலையினர் கோயிலை கட்டியபின் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். கோபுரத்தை பார்த்து சாமி கும்பிடு என்று சொல்லி 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ' என்று அவர்கள் மூளையில் திணிக்கப்பட்டது. இடைநிலையினர் கோயில் நிர்வாகம் செய்யவும், தர்மகர்த்தாவாக இருக்கவும் உரிமை அளிக்கப்பட்டது. இடைநிலையினர் பொருளாதாரம், கடைநிலையினர் மீது அதிகாரம் இருந்தாலும் அதை மீறி தங்களை கேள்வி கேட்கக்கூடாதென கேவலமான ஒரு முறையை கொண்டு வந்தார்கள். அதுதான் தேவதாசி முறை. பெண்களின் ஒரு கூட்டத்தை நீங்கள் தெய்வத்துக்கே அடியார்கள் அதனால் நீங்கள் தேவரடியார்கள் என்று கோயிலிலேயே பூட்டி வைத்தார்கள். இவர்கள்தான் நாளடைவில் தேவடியாள் என அழைக்கப்பட்டார்கள். இவர்களை நாளும் அனுபவித்த இடைநிலையினர் மேல இருக்குறவனுக்கு சல்யூட் போடவும் கீழே இருக்குறவன நசுக்கவும் இது மேற்படி SD, RR வகையறாவுக்கு வசதியாக போனது. இப்படித்தான் இவர்கள் மன்னர்கள் முதல் வெள்ளைக்காரன் வரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தார்கள். இப்படி எண்ணற்ற மனிதாபிமானத்திற்கு எதிரானவைகள் காலம் காலமாக நடந்து வந்தது. இப்போது பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெற்று கேள்வி கேட்க இவர்கள் இப்போது இவையெல்லாம் வெள்ளையன் செய்த சதி என்று புலம்புகிறார்கள். SD பேசும்போது அவர் முகத்தில் எங்கள் சித்தாந்தம் தோற்றுப் போகிறதே என்ற வெறுப்புணர்வு தெரிகிறது. இப்போது வேதம் பற்றி பேசுகிறார். இவர்கள் மிக ஆபத்தானவர்கள். இவர்கள் SOFT THALIBANS. தேர்தலுக்கு முன்னாடி பல வகைகளில் முயன்று தோற்றுப் போய் இப்போது சித்தாந்தம், வேதம் இவைகளை வைத்து மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். அதிலும் RR ஒரு தீவிரவாதிக்கு நிகரானவர். அரசு செய்வதை எதிர்த்து ஜீயர்களும், இந்து மதப் பற்றாளர்களும் போராட வேண்டுமாம். கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார். ஏன் இவரே போராட்டத்தை தொடங்கலாமே. இவர்கள் செய்யமாட்டார்கள். மற்றவர்களை தூண்டி குளிர்காய்வார்கள். பல முனைகளிலிருந்து இப்படிபட்டவர்கள் கிளம்புவார்கள். எனவே இப்படிபட்ட வெகுஜன விரோதிகளை புறக்கணியுங்கள். சக மனிதனை நேசியுங்கள். மீண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே நம்மை இழுக்க முயற்சிக்கும் இவர்களை புறக்கணித்து விரட்டுங்கள். நன்றி வணக்கம்.
@@francisxavier9011 நீங்கள் கூறுவது அனைத்தும் எஸ்ரா சற்குணம்,மோகன் லாசரஸ் மற்றும் பால் தினகரன்(மத மாற்ற கும்பலுக்கு) கூட்டத்திற்கு பொருந்தும்!!!
Super interview
Sai made to understand a lot
Thanks to Pandey
மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி..🙏🙏💐💐💐அறியாத மக்களுக்கு மத விழிப்புணர்வு தேவை.
Mr. Pandey have atleast 5 hours discussion with Sai Deepak. This is a very short duration.Allow him to speak and avoid interrupting. It is the first time hearing a intellectual debate.
Thank you my dear friend vg 🙏🙏 you are my sweetie vg
All answers are good excellent explanations. Appreciate your efforts.
A very pertinent question was posed by Pandey towards the end of this video. For this question,MY suggested answer is: the ENTIRE Hindu community should join hands and demand justice. And, if someone chooses to remain "neutral" , AS ON DATE, he/she is as good as any other anti-Hindu ...
One of the best interviews in recent times. I dont agree with some of the comments here that Pandey is interrupting the speaker/guest. I think Pandey is the only journalist/host/interviewers who gives a lot of time for the guest to finish speaking. This is a wonderful interview. Very balanced approach. Wish there are more people interviewing this way. Almost all the other channels have a very different mindset and are prepared to demolish/demoralize the guest.
It's good to see more ppl like jai sai coming out and speaking up...
Bring church and mosque's under government control. Very good revenue for the government ...
The money we give to our temples is given to the Christians to go to Israel, and to the Muslims to go to Mecca.
இவ்வளவு சரளமாக தமிழில் ஆழமான கருத்தோடு பேசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. சர்ப்ரைஸ் தான்.. தீபக் ஜி.. நிறைய இனி தமிழில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது
Wonderful...
He should come to politics
Like Swamy ji
And be Advisor to the BJP party on Hindu Religious matter
Wonderful session. We have a greater responsibility to save our temples, culture. We need to preserve our vedam,.wisdom..சிவன் சொத்து குல நாசம். Salutation to sai Deepak
Wow.... waiting for his interview in chanakya :)
One of the Best Interviews 👌
மாநிலம் சார்ந்த அறநிலையத் துறைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது ஒன்றே நியாயமானதாகும்.
We want more and more youngsters like Sai Deepak. Pandey sir have more interviews with Sai Deepak
Super discussion
Namaskaram
Pandey Thambhi,
Pl not to interrupt before the completion of Sai 's answer. .
I am happy you are interviewing him and expect more interviews with him.
So that our Hindu brothers and sisters open their eyes ,ears and the mind and unite ourselves to get back our temples.
Once it comes into our hands, we bring up the 64 arts and culture of this country.
Teach all our Hindu children to become a human in their life.
Each village Hindu children should learn the carnatic music, bharathanatyam, silambam, archery, horse ride, jallikattu, etc etc.
Sai Dheepak is a intellectual idiot. Rangarajan is a cunning fellow. Tamil is the language to understand most of them than English. So I go with tamil. நண்பர்களே ரங்கராஜன் இந்த அறநிலையத்துறையில் செய்யப்படுகின்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் ஒருவரை கொண்டு அதைப்பற்றியே பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதையே தனது முழு நேர அஜண்டாவாக வைத்துள்ளார். இவருக்கு தற்போது கிடைத்த நபர்தான் இந்த SD. SD பேசும்போது அவர் தன்னையறியாமல் பல விஷயங்களை கொட்டுகிறார். RR இடையில் குறுக்கிடாமல் இருந்தால் இன்னும் நிறைய கொட்டுவார். இவ்வளவு காலமாக கோமாவில் இருந்த இவர்கள் திமுக அரசு சீர்திருத்தங்கள் செய்ய முற்படும் போது விழித்துக் கொண்டு கத்துகிறார்கள். பல நூற்றாண்டுகளாக இவர்கள் மக்கள் மீது தொடுத்த அராஜகங்களை நல்ல வேளையாக பிரிட்டிஷ்காரன் சிறிதளவு மாற்றிவிட்டுப் போனான். அதை இதுநாள் வரையில் வன்மமாக மனதில் பதிய வைத்த கூட்டம் இப்போது திமுக செய்கிற முன்னேற்றங்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறது. அவர்கள் கோலோச்சிய காலம் முடிந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சமா மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள் படுபாவிகள்? சிலவற்றை மட்டும் சிந்தித்து பாருங்கள். தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க மக்களை எப்படி பிரித்தார்கள் பாருங்கள். நான் முதல் நிலையில் இருப்பேன். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. அந்த உயர்ந்த நிலை அது முக்கியம். அது எங்களுக்குத்தான் என்று அதிலே நிலைத்தார்கள். இடைநிலையாக சிலரை பிரித்தார்கள். அவர்களுக்கான பணிகள் குறிக்கப்பட்டது. பாதுகாப்பு, வணிகம், தொழில் இவையெல்லாம் அவர்கள் பார்த்து கொள்ளுமாறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள். கடைநிலையாக சிலரை பிரித்து அவர்களுக்கு சில வேலைகள் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டுறது, மூட்டை தூக்குறது, செருப்பு தைக்குறது, சாக்கடைகளை சுத்தம் செய்வது இப்படிபட்ட வேலைகள் காலம் காலமாக செய்ய அவர்கள் மனதை பழக்கிவிட்டார்கள். இவர்களுக்கு கூலியாக தானியங்கள் கொடுக்கப்பட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால இந்த இரண்டு நிலையினர் மோதிக் கொள்ளட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம் என்று அமைதியாக இருந்துவிட்டார்கள். இப்போ கோயிலுக்கு வருவோம். கடைநிலையினர் கோயிலை கட்டியபின் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். கோபுரத்தை பார்த்து சாமி கும்பிடு என்று சொல்லி 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ' என்று அவர்கள் மூளையில் திணிக்கப்பட்டது. இடைநிலையினர் கோயில் நிர்வாகம் செய்யவும், தர்மகர்த்தாவாக இருக்கவும் உரிமை அளிக்கப்பட்டது. இடைநிலையினர் பொருளாதாரம், கடைநிலையினர் மீது அதிகாரம் இருந்தாலும் அதை மீறி தங்களை கேள்வி கேட்கக்கூடாதென கேவலமான ஒரு முறையை கொண்டு வந்தார்கள். அதுதான் தேவதாசி முறை. பெண்களின் ஒரு கூட்டத்தை நீங்கள் தெய்வத்துக்கே அடியார்கள் அதனால் நீங்கள் தேவரடியார்கள் என்று கோயிலிலேயே பூட்டி வைத்தார்கள். இவர்கள்தான் நாளடைவில் தேவடியாள் என அழைக்கப்பட்டார்கள். இவர்களை நாளும் அனுபவித்த இடைநிலையினர் மேல இருக்குறவனுக்கு சல்யூட் போடவும் கீழே இருக்குறவன நசுக்கவும் இது மேற்படி SD, RR வகையறாவுக்கு வசதியாக போனது. இப்படித்தான் இவர்கள் மன்னர்கள் முதல் வெள்ளைக்காரன் வரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தார்கள். இப்படி எண்ணற்ற மனிதாபிமானத்திற்கு எதிரானவைகள் காலம் காலமாக நடந்து வந்தது. இப்போது பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெற்று கேள்வி கேட்க இவர்கள் இப்போது இவையெல்லாம் வெள்ளையன் செய்த சதி என்று புலம்புகிறார்கள். SD பேசும்போது அவர் முகத்தில் எங்கள் சித்தாந்தம் தோற்றுப் போகிறதே என்ற வெறுப்புணர்வு தெரிகிறது. இப்போது வேதம் பற்றி பேசுகிறார். இவர்கள் மிக ஆபத்தானவர்கள். இவர்கள் SOFT THALIBANS. தேர்தலுக்கு முன்னாடி பல வகைகளில் முயன்று தோற்றுப் போய் இப்போது சித்தாந்தம், வேதம் இவைகளை வைத்து மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். அதிலும் RR ஒரு தீவிரவாதிக்கு நிகரானவர். அரசு செய்வதை எதிர்த்து ஜீயர்களும், இந்து மதப் பற்றாளர்களும் போராட வேண்டுமாம். கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார். ஏன் இவரே போராட்டத்தை தொடங்கலாமே. இவர்கள் செய்யமாட்டார்கள். மற்றவர்களை தூண்டி குளிர்காய்வார்கள். பல முனைகளிலிருந்து இப்படிபட்டவர்கள் கிளம்புவார்கள். எனவே இப்படிபட்ட வெகுஜன விரோதிகளை புறக்கணியுங்கள். சக மனிதனை நேசியுங்கள். மீண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே நம்மை இழுக்க முயற்சிக்கும் இவர்களை புறக்கணித்து விரட்டுங்கள். நன்றி வணக்கம்.
I request those who are speaking for the community today as our spiritual masters and devotees today to encourage them with financial support and human help.
SALUTES to Sai Deepak Sir. Absolutely on the dot