Rangaraj Pandey FIERY interview on Rajaraja Cholan | Shaivam | Vainavam | Hinduism | Manusmriti

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2022
  • #RajarajaCholan #rangarajpandey #ponniyinselvan
  • Zábava

Komentáře • 1K

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Před rokem +95

    தமிழர்களுக்கு இந்துக்களுக்கு கிடைத்த வரம். பாண்டேஜி அவர்கள் பதிவுகள் அனைத்தும் தெளிவான கருத்தான விளக்கம். வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்

    • @sivabakkiam9411
      @sivabakkiam9411 Před rokem

      இந்த ஆளுக்கு தமிழ் அறிவே இல்லையா?

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 Před rokem

      தமிழ் சமஸ்கிருதம் இரண்டு ஒன்றுதான் சைவம் வைணவம் இந்துமதம் தான் ராஜராஜன் வேள்வி நடத்தியுள்ளார் இலக்கியங்களில் கூறியுள்ளார் கள் புலவர்கள் எனவே இந்து தான் ஓர் இந்து தான் யாகம் செய்வார்

  • @jayanth1551
    @jayanth1551 Před rokem +26

    திரு பாண்டே அவர்களின் விளக்கம் மிக அருமை எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மத்தவன்எல்லாம் மூடிக்கொண்டு போங்கடா என்று சொல்லிவிட்டார் வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால் மூடிக்கொண்டு போவானுக

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +33

    அற்புதமாக உரைத்தீர்கள் , திரு.ரங்கராஜ் பாண்டே... உண்மையை உரக்கச் சொல்வதென்பது இதுதான்... சிரம் பணிந்து வாழ்த்தி வணங்குகிறேன்...
    ஜெய் ஹிந்த்...

  • @tamilan9696
    @tamilan9696 Před rokem +322

    இந்துக்களின் குரலாக திரு.ரங்கராஜ் பாண்டே சார் இருப்பது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.... வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐

    • @rojasamayal9436
      @rojasamayal9436 Před rokem +3

      உண்மை. 2% ஒன்லி

    • @manivannanmc3648
      @manivannanmc3648 Před rokem +11

      பாண்டே அவர்களின் குரல் என்றும் ஒலிக்க வாழ்த்துகள்.

    • @murugesanjeevi7502
      @murugesanjeevi7502 Před rokem +3

      நன்றி. சாணக்கியா. ம. ரங்கராஜன். பாண்டே. நீர். இந்தூவாக. இருப்பதும். நான். என். பாட்டன். முப்பாட்டன். இந்து. வண்ணியர். ஆகா. பிறந்ததில். மிக்க. சந்தோஷம். திருவள்ளூர். மற்றும். வதட்டூர். கிராமம். திரு. சிவ. முருகேசன் நாயக்கர். வண்ணயசத்திரியர்.

    • @sabarivasant5673
      @sabarivasant5673 Před rokem +2

      😂

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před rokem

      வெள்ளகார"விந்துவுக்கு"பொறந்தவன்"தான் ஹிந்துனு,சொல்லிக்குவான்

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc Před rokem +162

    Rangaraj Pandey = Clarity of Perception in Journalism

    • @Dharmicaction
      @Dharmicaction Před rokem +11

      Pandey manu example super. Shameless dravidian/tamil desiyam fools are scoring self-goals.

    • @RaviChandran-ri4yc
      @RaviChandran-ri4yc Před rokem +3

      @@Dharmicaction 19:51 Rangaraj Pandey explained it

    • @vijayvj2005
      @vijayvj2005 Před rokem +1

      Interviewer = Setha Pambu. Pandey won. Recurring. Please try with Mukhtar, Subaveerapandiyan etc..

    • @s.ramachandrans.ramachandr1277
      @s.ramachandrans.ramachandr1277 Před rokem

      பாண்டே நீ இந்துவா நீ ஆரியன் உங்களைத் தவிர்த்து அனைவரும் இந்துக்களே

  • @saravanakumar-tnj
    @saravanakumar-tnj Před rokem +6

    பாண்டே அவர்களின் தர்க்கம் மனதிற்க்கு மகிழ்ச்சி அளிக்கிறது..!

  • @nirmalg712
    @nirmalg712 Před rokem +61

    Paavam that interviewer. Trying hard to hold back tears

  • @boopathip9041
    @boopathip9041 Před rokem +72

    அண்ணா இதை விட வேறு யாரும் தெளிவாக சொல்ல முடியாது சூப்பர் ஜி 👌💐💐💐💐

  • @jeevasubu
    @jeevasubu Před rokem +9

    கோடி வணக்கம் பாண்டே அண்ணே. சூப்பர் விளக்கம் அண்ணே.

  • @sankarans11
    @sankarans11 Před rokem +4

    🙏ஒட்டு மொத்த ஹிந்துக்களின் குரலாக இருக்கும் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நெறியாளருக்கு நெத்தி அடி , ஹிந்து மதத்திற்காக குரல் கொடுக்கும் திரு.அருண்குமார், திரு.கிஷோர் கே.ஸ்வாமி, திரு.மாரிதாஸ், திரு.கார்த்திக் கோபிநாத், திரு.கணல் கண்ணன், திரு.சரத்குமார் , மற்றும் நண்பர்கள் ஊடகங்கள் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.

  • @indiramysore5729
    @indiramysore5729 Před rokem +71

    U nailed it Pandey 👏👍🔥🤛🚀💪🚩🕉

    • @gurunathanbharathi8760
      @gurunathanbharathi8760 Před rokem

      Pandey established as if nailed it down
      .இதுதான் சரியாக இருக்கும் ப்ரோ

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 Před rokem +7

    என்னை பொருத்தவரை இந்து ரச்சகன் ரங்கராஜன் பாண்டே தான் அவரை வாழ்த்தி வரவேற கிறேன்

  • @mohankrishna9270
    @mohankrishna9270 Před rokem +17

    நானும் கவனித்து வருகிறேன் அறிவார்ந்த கேள்விகளை ஒருவனும் கேட்பதில்லை வருபவர்களுக்கு பாடம் நடத்தி அனுப்புகிறீர்கள் பீஸ் வாங்குங்கள்

    • @venkatwin
      @venkatwin Před rokem +2

      திமுக பகுத்தறிவு பாசறை வகுப்புல சொல்லி தரத வச்சி கேள்வி கேட்டா இப்படி தான் இருக்கும்.🤦‍♂️

  • @jawaabdul
    @jawaabdul Před rokem +10

    இந்து மதம் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களுடைய செர்டிபிகேட்டில் என்ன இருக்கு முஸ்லீம் அல்லது கிறிஸ்துவன் என்று இருக்கின்றதா

  • @udaiyarnatarajan0786
    @udaiyarnatarajan0786 Před rokem +15

    இந்துக்களின்
    இளைய தளபதி
    திரு. ரங்கராஜ்பாண்டே
    அவர்களுக்கு நன்றி...
    புறியா புதியவர்களுக்கு
    புறிய வைக்கும் அண்ணா
    உங்களுக்கு வணக்கம்

    • @viswanathanmanohar13
      @viswanathanmanohar13 Před rokem

      Sri. R.Pandey is " Illaya Thalabathi " for All Bharathi or Indians . Jai Hind .

  • @omnamahshivaya8499
    @omnamahshivaya8499 Před rokem +5

    ஹிந்துவாக பிறந்தோம் ஹிந்துமதத்தை வளர்ப்பும் வாழ்க பான்டே சார்

  • @muthurajesh3581
    @muthurajesh3581 Před rokem +68

    Paandey அண்ணா ஒவ்வொரு கேள்வி கும் செருப்படி பதில் 👏😊👍, இந்த இன்டெர்வியூ எடுக்கறவ எதோ பேசணுமே னு பேசி வெறுப்பேத்திட்டு இருக்கான்🤦‍♂️

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 Před rokem +3

      உங்களுக்கு புரியுது. அந்த மடையனுக்கு புரிய வைக்க முடியலியே.

  • @Jags_1008
    @Jags_1008 Před rokem +47

    நான் தமிழனில்லை. தமிழ் பேசும் சோழன்.

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před rokem +1

      நான்"தமிழ்பேசும்"தெய்வதிருமொழி,தமிழன்"

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 Před rokem +2

      Js இப்படி கூறினாலே முட்டாள்களுக்கு புரியும்.

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Před rokem +1

      நான் பாண்டியன்.. அதிலும் நெல்லை தென் பாண்டியன்..

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před rokem +1

      @@ravitthangaravi3734 உனக்கு புரியுதா,என்னா,சொல்லரான்,அவன்

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před rokem

      @@Krish_000 நான்"தமிழ்சோழதேசத்து தமிழன்"

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN Před rokem +69

    3000 yr old Manu sastram hindu..
    1000 yr munnadi nobody Hindu va?
    What a shot RP!!! 🙏🙏🙏🙏🙏🙏

    • @subbunittala2012
      @subbunittala2012 Před rokem +7

      super from ANDHRA !

    • @umasenthil2563
      @umasenthil2563 Před rokem

      Pandeyji nailed it hard there, what is amazes me is the persistence of questioning Raja Raja cholan identity which is agreed upon. .What do they want us to say . My question to shaivites, are they claiming that they are tamils and not Hindus, is any of the representative of shaivites say they are not hindus.Why are these dumb gooses wailing?

    • @senthurpandian1415
      @senthurpandian1415 Před rokem

      3000 yr old Manu sastram hindu, if so, why no Tamizhans know about Manu sastram. that means Manu sastram does not belong or exists in South India. It might have existed in Aryan religion but not in South India. So South Indians are not hindus. The Interview itself is a setup.

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 Před rokem

      @@senthurpandian1415 we use same vedas vedantas varnas but rajraj chola didn't follow manu script but varnas exist in tn also pls study tholkapiyam

    • @spideyy6863
      @spideyy6863 Před rokem

      @@senthurpandian1415 Manuneedhi Cholan be like... Cholan kings who did veda velvigal be like... am I a joke to you?

  • @rajgopalant
    @rajgopalant Před rokem +33

    மனிதர்கள் சுவாசிக்கும் வாயுவாக ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பு மக்கள் எந்த வாயுவை சுவாசித்திருப்பார்கள்🤔

    • @nagarajanganesan2726
      @nagarajanganesan2726 Před rokem +5

      The same question was asked in Times now News channel... I was laughing loudly on hearing that!

  • @jayachandran9515
    @jayachandran9515 Před rokem +5

    கிறிஸ்தவமும் முஸ்லிமும் மதம் இந்தியாவிற்கு வருவதற்கு முன் வைணவமும் சைவமும் இங்கு இருந்தது இப்போதும் இருக்கிறது கிறிஸ்தவ மதம் முஸ்லிம் மதம் இந்து மதம் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது முஸ்லீம் அதிலும் பல பிரிவுகள் உண்டு கிறிஸ்தவ மதத்திலும் பல பிரிவுகள் உண்டு அதே மாதிரி தான் இந்து மதத்தில் பல பிரிவுகள் உண்டு கிறிஸ்தவ மதத்தில் உள்ள பிரிவையும் முஸ்லீம் மதத்தில் உள்ள பிரிவையும் சீமானும் வெற்றிமாறனும் பேச தைரியம் உண்டா 🌹🌹🌹

  • @dhakshinamoorthyjeyapantia5258

    மிக அருமை பாண்டே அவர்களே. உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல எந்த ups க்கு தகுதி இல்லை

  • @kalirajkm2734
    @kalirajkm2734 Před rokem +10

    இந்த மாதிரி மடச்சாம்பிராணி நெறியாளர பார்த்ததே இல்லை...
    பாண்டே 🔥

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      க்ரிப்டோ நாய்களுக்கும் சாம்பராணிக்கும் சம்பந்தம் இல்லை

  • @saradaarchitectural135
    @saradaarchitectural135 Před rokem +46

    மெய்யே ஜெயம் ஆகும்
    சத்யமேவ ஜயதே
    பாண்டி சாருக்கு நன்றி
    தங்களின் ஞான அஸ்திரம் வென்றே தீரும்👍👍👍👍👍

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před rokem +15

    Thank you so much Rangaraj Pandey Sir🙏

  • @gangadharank6453
    @gangadharank6453 Před rokem +11

    சரியான பதில். சரியான விளக்கம்.

  • @sureshrajan1181
    @sureshrajan1181 Před rokem +6

    Nobody is Christian, identify them as Catholics, Protestant, Pentecostal, etc etc.. இது புதுசா இருக்கே.. 👌👌

    • @balann9990
      @balann9990 Před rokem

      இந்த திருமா செத்த பின் நாடார் கிருஸ்துவ சுடுகாட்டில் அடக்கம் பன்ன 6 அடி இடம் கொடுப்பார்களா ?.

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 Před rokem +9

    தம்பி பாண்டேவை நேர்கானல் எடுப்பவன் ஒரு மகாமடையன். செருப்பால் அடிக்கும்"அளவுக்கு கோபம் வருகிறது. ஜெய்கிந்த்

  • @rameshpackirisamy498
    @rameshpackirisamy498 Před rokem +15

    Pandey is great 👍

  • @arulopt649
    @arulopt649 Před rokem +59

    Waiting for second video thala ..... You nailed it 🔥🔥🔥🔥🔥🔥

  • @ushamenon6975
    @ushamenon6975 Před rokem +47

    Salute u Rengarai Pandeyji. It is so sad that there r these groups that are absolutely paranoid like u described sir . The media reporter need to do some homework and then interview ...people like Vetrimaran , Seeman and others..feel sorry for him..

    • @normanisaac4373
      @normanisaac4373 Před rokem

      Hi Usha Menon. "MENON - what is mening of this, its a degree or certified tile by an institution.

    • @aravindhvetri
      @aravindhvetri Před rokem +3

      @@normanisaac4373 Hi Norman Isaac ! What's the meaning of Isaac ? Is it a title conferred by the govt or any degree awarded by an institution ?

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před rokem

      @@aravindhvetri may b Vatican degree.

    • @aravindhvetri
      @aravindhvetri Před rokem

      @@suseelananjan4178 Maybe !! 😂

  • @ChandraSekar-rc9hk
    @ChandraSekar-rc9hk Před rokem +4

    சங்கரரின் காலம் 2200 வருடங்களுக்கு முன். காஞ்சி மடத்தில் ஆதாரம் உள்ளது

  • @rajamadras7703
    @rajamadras7703 Před rokem +12

    பாண்டே அவர்களுக்கு மட்டும் எப்படி இத்தகைய அடிமைகள் வாய்க்கிறார்கள்! தினுசு தினுசான டிசைன்களில் வந்து அவமானப்பட்டுத் திரும்புகிறார்களே! 😅

  • @narayanans4360
    @narayanans4360 Před rokem +17

    Amazing Ranga ji. You never disappoint .

    • @ramananr923
      @ramananr923 Před rokem

      What a clear answer for a nonsensical question. Long live Pandey.

  • @teejayanand4599
    @teejayanand4599 Před rokem +4

    Rangaraj pandey such a brilliant and clarity speech❤️

  • @srimathi9149
    @srimathi9149 Před rokem +3

    அனைத்தையும் கரைத்து குடித்து விட்டு கரையோரத்தில் இருக்கிறேன் என்று தாங்கள் கூறுவது உங்களின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது. வாழ்க வளர்க சாணக்யா என்றென்றும்.

  • @srinivasannarasimhan187
    @srinivasannarasimhan187 Před rokem +3

    சித்தூர்காட் எனும் ராணி பத்மினி வாழ்ந்த ஊரில் சிவன் சிலை உள்ள கோவில் ராஜ ராஜ சோழன் கட்டியது. இப்போதும் சிவன்கோவில் பூஜாரி சோழன் கட்டிய கோவில் என்றே கூறுகிறார்.

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Před rokem +6

    We need more Pandeys

  • @currytoday
    @currytoday Před rokem +18

    Between a Catholic or a Protestant who is a Christian OR between a Sunni or a Shia who is a Muslim. Shivaism or Vinavam are both Hindus.

    • @morekozhambu
      @morekozhambu Před rokem

      Protestant vs Catholic or Shia vs Sunni is actually who is TRUE Christian/Muslim. In Hinduism TRUTH is ONE and experienced in MANY ways, so the conflict Shivite vs Vaishnavite is superficial. This issue is in Abrahamic "religion" one group cannot accept any other group to be legitimate as it will negate their so called purity/exclusivity. In Dharmic "way of life" one group can accept other group as their own as it is based on the shared VALUES and will not negate or de-legitimize any other group.

    • @senthilkumarkm5522
      @senthilkumarkm5522 Před rokem

      Well said 👌

  • @rajbala1000
    @rajbala1000 Před rokem +5

    உண்மையான மற்றும் திராவிட இதழியல் அம்பலமானது.

  • @gokulj7299
    @gokulj7299 Před rokem +20

    பெயர் இல்லாமல்‌ இருந்த‌ ஒன்றுக்கு‌ ஆங்கிலேயர்‌ பெயர்‌ சூட்டினர்‌ இந்து‌ என்று.....🐚☸️🕉️🌏🌏🇮🇳🙏

    • @theman6096
      @theman6096 Před rokem

      பெயர் இருந்தது சனாதன தர்மம். ஆனால் ஆங்கிலேயன்
      காலத்தில் அன்னிய மthங்களும் இருந்தாதால் அடையாள படுத்த சிந்து நதி ( ஹிந்து ) என்றான்.

    • @senthilkumarm9745
      @senthilkumarm9745 Před rokem +2

      சூப்பர் ஸ்டார் ரஜினி இல்ல ரஜினி சிவாஜி ராவ் இல்ல உலகநாயகன் கமல் கிடையாது கமல் உலகநாதன் கிடையாது அப்படித்தானே இருக்கிற ஒரு ஆளுக்கு இன்னொரு பெயர் வைத்து அவர் இல்லாம போயிருவாரா

    • @ramalingamk297
      @ramalingamk297 Před rokem

      ரஜினியே, எழுதிகோடுத்ததை படித்தேன் என்றார்.

  • @cobra777888
    @cobra777888 Před rokem +4

    அர்ஜுன் சம்பத் மாதிரி மிகத்தெளிவாக பேசுகிறார் ரங்கராஜ் .

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Před rokem +2

      அர்ஜுன் சம்பத் மாதிரி?

  • @vensrs
    @vensrs Před rokem +4

    திரு.பாண்டே சார் அனைத்து இந்துக்களின் ஒரே குரல்..

  • @manickammuruganjl6070
    @manickammuruganjl6070 Před rokem +5

    வாழ்த்துக்கள் பாண்டே சார்

  • @snsimplekitchentastyfood

    பாண்டே சார் உங்கள் மீதுள்ள மதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது

    • @rojasamayal9436
      @rojasamayal9436 Před rokem +1

      எப்படி...? எப்படி?😭😭😭😭😭😭😭

  • @sureshraina2553
    @sureshraina2553 Před rokem +1

    Super great speech Mr.ranga raj Pandey

  • @meuz_meenu
    @meuz_meenu Před rokem +10

    Pandey sir hat's off to u sir.These people r not able to debate with u but trying very hard.

  • @Jay28359
    @Jay28359 Před rokem +22

    These reporters always get lessons from Pandey sir, 😀😀😀😀

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před rokem +6

    Well said Pandeyji. யார் சொன்னார் என்று பார்க்கக் கூடாது! உண்மை என்ன என்று பார்க்க வேண்டும். கமல் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

    • @Mel-by7re
      @Mel-by7re Před rokem

      Do you all know Tamil Nadu's history and knowingly doing this or unknowingly I wonder. Read my main comment on this post.

  • @saigeetha3408
    @saigeetha3408 Před rokem +6

    Sooooper Pandey j

  • @sivakumarradhakrishnan3540

    நீங்க வெற்றி மாறனை ஃபாலோ பன்றவங்க... கமல்ஹாசனை ஃபாலோ பன்றவங்க... எனக்கு அந்த அளவுக்கு தெரியாது... நான் கரை ஓரத்திலே இருக்கிற சாதாரணமான புள்ளே...
    ரொம்ப தெரிஞ்சவங்க கிட்டே வேற எப்படி பதில் சொல்ல முடியும்...

  • @sabarygirisanpanjabegesan

    பாண்டே ஜி அற்புதம் 🌹

  • @bbamcamphill
    @bbamcamphill Před rokem +7

    Pandey sir, super, proud about you, need more Pandey to save the truth👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.

  • @VijayKumar-kj4rj
    @VijayKumar-kj4rj Před rokem +3

    உணர்ச்சி வசப்படாத நெத்தியடி பதில்கள்

  • @viswanathanmanohar13
    @viswanathanmanohar13 Před rokem +2

    👍👍👍 , Super Sri. R.Pandey Ji . Jai Hind . Bharath Matha Ki Jai .

  • @hayassam8864
    @hayassam8864 Před rokem +3

    காமெடி நெறியாளர்.. உனக்கு பொழுது போகல, எனக்கு பொழுது பத்தல.. ரங்கராஜ் பாண்டே slap👍

  • @Chandruchandru-bl2mq
    @Chandruchandru-bl2mq Před rokem +11

    செந்தமிழன் அண்ணன் பாண்டே

  • @coofers1
    @coofers1 Před rokem +15

    Interviewer gone hell... Pandey rocks...

  • @madurainayagamkuppusamy949

    Well said Pandey but,we can awake only who is really sleeping 👍

  • @vsv0412
    @vsv0412 Před rokem +11

    Superb counter by Pandey ji

  • @anandkumars4837
    @anandkumars4837 Před rokem +12

    விளக்கெண்ணை க்கு எல்லம் விளக்கம்சொல்லியே ஓஞ்சி போச்சிடா சாமி

  • @nagaraj8475
    @nagaraj8475 Před rokem +8

    கடைசில திருமா வ பைத்தியம் னு கோர்ட்ல கேஸ் போட போறங்க... அது த நடக்க போது....

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan Před rokem +11

    கேள்வி கேட்பவர் இன்னும் LKG மை தாண்டவில்லை என்று நினைக்கிறேன்

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 Před rokem +10

    Well said sir. Keep it up.

  • @thangathamilachi
    @thangathamilachi Před rokem +6

    இதைவிட சிறந்த விளக்கம் தரமுடியாது. பாண்டே அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 Před rokem

    Rangaraj Pandey sir is great. You are Welcome sir.

  • @theman6096
    @theman6096 Před rokem +10

    அருமையாண விளக்கம். 👌
    Panday ராக்ஸ் 👏👏👏👏👏👏

  • @uma7042
    @uma7042 Před rokem +10

    Great clarity Mr Pandey👏

  • @vigneshthiruvarur4173
    @vigneshthiruvarur4173 Před rokem +5

    Super ji ❤️

  • @palaniappanplpalaniappan6739

    அருமையான மிக த் தெளிவான பதிவு.

  • @10sumani
    @10sumani Před rokem +1

    Excellent point in the END.....!

  • @sambasivam2000
    @sambasivam2000 Před rokem +21

    Super nice interview

  • @ramprasannaramamoorthy4348

    Pandey 👌👍

  • @gopalalakrishnandeena7924

    I’m feeling pity for this interviewer….Pandey sir simply demolished him.😂😂

  • @gsridharsridhargopalaraman291

    Pandey ji. Namaskaram. Very excellent answers reflecting our mind and heart.
    very fools to refer Cinema dialogues.such a low state of the people s mind.
    As u said BJP to Thank those fools.

  • @ramaiahsankaranarayanan8208

    ஒன்று இரண்டு பேர் மட்டுமே செய்யும் அவதூறு செய்திக்கு , ஆணித்தரமாக பதில் சொல்லி தங்களது அறிவுத்திறனை உலகறியச் செய்தீர்கள். இந்துக்களின் நம்பிக்கையாக திகளுகிறீர்கள். தமிழகத்திற்கு இறைவன் கொடுத்த வரம் திருமிகு.பாண்டே.

  • @theman6096
    @theman6096 Před rokem +8

    இந்த 21 பக்கத்து படி பிறந்தவனுகளுக்கு ஒன்றும் புரியாது.
    அங்கி, லுங்கி, மங்கி கூட்டம் 😄

  • @vishnupriyan4686
    @vishnupriyan4686 Před rokem

    Really a very big aploss to Pandey Ji.

  • @anuguru8758
    @anuguru8758 Před rokem +6

    நல்ல வேளை ராஜராஜ சோழன் இப்ப இல்லை

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +36

    இன்று இருக்கும் தமிழ் வேறு!
    அன்று இருந்தத் தமிழ் வேறு!
    இன்று இருக்கும் தமிழ்ப் பேச்சு வேறு!
    அன்று இருந்தத் தமிழ்ப் பேச்சு வேறு!
    இன்று இருக்கும் தமிழ் எழுத்து வேறு!
    அன்று இருந்தத் தமிழ் எழுத்து வேறு!
    சேரர், சோழர், பாண்டியர் -
    இவை தான் புழக்கத்தில் இருந்தது!
    'த மிழர்' என்று ஒரு சொல்
    பொதுப் புழக்கத்தில் இல்லை!
    எனவே,
    ராஜ ராஜன் ஒரு சோழர்!
    த மிழர் அல்ல!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Před rokem

      பாண்டேயின் அம்மாவின்
      மார்பில்
      பால் குடித்தது குழந்தை பாண்டே யா
      சாணக்கிய பாண்டே யா

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Před rokem

      சாணக்கியர் பாண்டே முழு நிர்வாணமாக ஒரு பெண்ணின்
      மார்பில் வாயை வைத்து உறிஞ்சி குடித்துக் கொண்டே இருந்தார் என்பது சரியா
      இன்றைய பாண்டே அன்று
      பிறந்த சிசுவாக இருந்த போது
      தாயின் மார்பில் பால் குடித்தார் என்று தான் கூற வேண்டும் .
      அப்போ அன்று சிசுவாக குழந்தையாக தான் இருந்தார்.
      சானக்கியாவாக அல்ல

    • @kannan7500
      @kannan7500 Před rokem +1

      அய்யா மிக பழமையான கல்வெட்டுகளில் தமிள் என்றே குறிப்பிட பட்டுள்ளது சிறப்பு ழ பின்னாளில்தான் சேர்க்கப்பட்டது அதற்க்காக தமிழ் என்று ஒரே மொழியே இல்ல என்று சொல்லமுடியுமா

    • @rajgopalant
      @rajgopalant Před rokem +1

      மனிதர்கள் சுவாசிக்கும் வாயுவாக ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பு மக்கள் எந்த வாயுவை சுவாசித்திருப்பார்கள்🤔

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Před rokem +3

      @@kannan7500
      இன்றைய தமிழின் ஆதி வடிவம் என்று தான் கூற வேண்டும்

  • @kannannair9690
    @kannannair9690 Před rokem +15

    good reply mr. pande. keep it up

  • @subbunittala2012
    @subbunittala2012 Před rokem +10

    pandey gaaru is as usual spot on !

  • @kamalbhawan5841
    @kamalbhawan5841 Před rokem +7

    பாண்டே அவர்கள் 👍👍👍🔥

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 Před rokem +27

    Pramadham cannot control laughing pande sir

  • @anandraj-ni6vq
    @anandraj-ni6vq Před rokem +4

    Tamilnadu on time of rajacholan in India there is no muslim and christian only saivam and vaishnam. super 😚😚😚

  • @s.a.n8328
    @s.a.n8328 Před rokem +9

    பத்திரிக்கையாளர்கள் இளைஞர் வருவது பத்திரிக்கை துறைக்கு நல்லதுதான் ஆனால் அவர்கள் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலதுசாரி இடதுசாரி வருவது நல்லதல்ல பத்திரிக்கையாளர் நேர்மையாகவும் நியாயமாகவும் மக்களுக்கு செய்தியை கொடுக்க வேண்டும் அவன்தான் உண்மையான பத்திரிக்கையாளன் ஒரு சார்பு நடவடிக்கையில் அவன் பத்திரிக்கையாளரை இருந்தால் அவன் பத்திரிக்கையாளரை ஏற்றுக்கொள்ள முடியாது

  • @DuraisamyKumaravel
    @DuraisamyKumaravel Před rokem +19

    As debated in times now, what were people breathing before oxygen name was coined...........???

    • @xenzorygames4116
      @xenzorygames4116 Před rokem

      Carbon -di Oxide 😂after only the British named it Oxygen we started breathing Oxygen... the reality is Leftist parties are scared of BJP and India in the case of becoming a Hindu Rastra. so if Hindus are divided as Shaivites Vaishnavites etc... it is easy to make a Vote bank according to them.

    • @AshokKumar-pw3do
      @AshokKumar-pw3do Před rokem +2

      Super.

    • @AshokKumar-pw3do
      @AshokKumar-pw3do Před rokem

      @@Deepak_Dhakad 👌

  • @WhiteTiger1969
    @WhiteTiger1969 Před rokem +6

    Super.

  • @meuz_meenu
    @meuz_meenu Před rokem +5

    Excellent end

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 Před rokem +1

    Super speech pandey.

  • @KS-wj4bc
    @KS-wj4bc Před rokem +2

    கேள்வி கேட்கின்ற பாப்பா பாவம் விட்டிருங்க. அவருக்கு எதுவும் அறியாதவர்.

  • @seeramu
    @seeramu Před rokem +9

    Well said. Last part

  • @verygoodmohan4218
    @verygoodmohan4218 Před rokem

    Good reply. Weldon Pandeyji 😍

  • @sumathishivakumar3191
    @sumathishivakumar3191 Před rokem +20

    Raja- Sanskrit
    Rajendra- Sanskrit
    Maduranthaka- Sanskrit
    Paranthaka- Sanskrit
    Aditya- Sanskrit
    Vandiya Devan- Sanskrit
    Devi( Sembian Ma Devi) - Sanskrit
    Hindus and Hinduism alone use Sanskrit.Then how can Cholas not be Hindus with so many Sanskrit names?

    • @kanniappangovindasamy9917
      @kanniappangovindasamy9917 Před rokem +4

      முதலில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுங்கள் பிறகு சமஸ்கிறதம் பற்றி பேசலாம்.

    • @mylaics914
      @mylaics914 Před rokem

      👌

    • @kannan7500
      @kannan7500 Před rokem +7

      @@kanniappangovindasamy9917 ketta kelviku mudhalil padhil sollavum

    • @painreliever1728
      @painreliever1728 Před rokem

      @@kanniappangovindasamy9917 dei sappi

    • @Dharmicaction
      @Dharmicaction Před rokem

      @@kanniappangovindasamy9917 Your name also has many Sanskrit words

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Před rokem +7

    Excellent pandeyji

  • @venmuhilvlogs9476
    @venmuhilvlogs9476 Před rokem +3

    திரு.பாண்டே அவர்களின் உவமானங்கள் நெத்தியடி .. சிலரை திருத்த முடியாது அவர்களை கடந்து போக வேண்டியது தான்..

  • @sridhargosakan
    @sridhargosakan Před rokem +1

    Sri. Rangaraj Pandey is a learned scholar , knows all the facts, speaks with data. He is forceful in putting strong arguments & counter arguments. He always take the side of justice , truth , dharma.

  • @srinathmadhavarao1479
    @srinathmadhavarao1479 Před rokem +10

    Superb answers... Well done

  • @myveryownhandle
    @myveryownhandle Před rokem +1

    Asusual u nailed it🙌🏻

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 Před rokem

    Ivlo naala theriyama adicheenga....we are not aware....now thanks to all..that hindus are getting united nowadays...thanks to all guruma...vetrimundam...simon...