பொன்னியின் செல்வன்..ஜெய் பீம்.. சூரரை போற்று..பாண்டே விளாசல் | Pandey Latest Interview | PS-1

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #chanakyaatv #pandeylatest #ponniyinselvan #jaibhim #sooraraipottru
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Komentáře • 991

  • @rameshsivan9922
    @rameshsivan9922 Před rokem +139

    சகோதரர் ரங்கராஜ் பாண்டே அவர்களை நன்றி கலந்த கண்ணீருடன் வணங்குகிறேன்...

  • @user-iy2vq4yd4l
    @user-iy2vq4yd4l Před rokem +62

    தமிழகத்தில் நான் பார்த்த ஒரே அறிவார்ந்த உண்மையான தைரியமான பத்திரிக்கையாளர் பாண்டே

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 Před rokem +100

    சினிமா துரை தேசவிரோத கும்பலில் சிக்கியுள்ளது.

  • @phantomerror9276
    @phantomerror9276 Před rokem +156

    அமைதியா இருக்க இருக்க அமுக்குவாங்க..ஏறி மிதிச்சா எல்லாம் ஓடுவாங்க .... 🚩🚩🚩🔥🔥🔥

  • @radhakrishnansundaramani847

    அருமையான ஆவேசமான ஆக்ரோஷமான பதில்கள்.
    சபாஷ் பாண்டே சார்.

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Před rokem +119

    திரு பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @shivaakrish
    @shivaakrish Před rokem +119

    ஒரு ஒரு நல்ல hindu வின் கேள்வியாக ஒலிக்கும் பாண்டே அண்ணாவிற்கு இறைவன் துணை நிற்பார்!

    • @mallika4485
      @mallika4485 Před rokem +4

      ஆமாம் புரோ 👌👍👃👃👃🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏👍👍👍😍

    • @vinovtwincity7237
      @vinovtwincity7237 Před rokem +1

      Naam nirpom..

  • @asureshmasani1700
    @asureshmasani1700 Před rokem +78

    பாண்டே அண்ணனை போல் பல பேர் இன்னும் நம் தேசத்தை காக்க வர வேண்டும்

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal Před rokem +27

    பாண்டே அவர்கள் கூறியது போல இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் இருப்பவை தான் உண்மையான வரலாறு என்று நிறுவுவதற்கான விதை தான் இது போன்ற படங்களோ என்ற எண்ணம் எனக்கும் உண்டு

  • @YUVA801
    @YUVA801 Před rokem +47

    கடவுளை விட மிக பெரிய படைப்பாற்றல் கொண்டவர் இந்த உலகத்தில் கிடையாது அவ்வளவு அருமையாக படைத்திருக்கிறார் இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் இறைவன் ஒருவனே உலகில் உயர்ந்தவர் நமோ நாராயண

    • @mallika4485
      @mallika4485 Před rokem +2

      நாராயணமூர்த்தி 🌿🌿🌿🌿🌿🙏🙏🙏👃👃👃🌹🌹🌹🎊🎊🎊🙏🙏🙏🙏🙏😍

  • @jayavel9180
    @jayavel9180 Před rokem +292

    பாண்டேக்கு நீகர் பாண்டே மட்டுமே மாஸ் சார் 👌👌👌👌👌

    • @palanisamit6392
      @palanisamit6392 Před rokem +8

      சூப்பர்

    • @senthilnathansankaranaraya6458
      @senthilnathansankaranaraya6458 Před rokem +5

      திரு.பாண்டே அவர்களே !! நீயே !! உனக்கு என்றும் நிகரானவன்!!

    • @mallika4485
      @mallika4485 Před rokem +5

      நச் நச்சுனு தலையில் கொட்டு வைத்தார் போல் அமைந்தது 👌👍💐🌹😍

    • @govindarajt3322
      @govindarajt3322 Před rokem +3

      nice

    • @user-lt5no1xt1z
      @user-lt5no1xt1z Před rokem

      அது நிகர், நீகர் கிடையாது

  • @sathyanril
    @sathyanril Před rokem +50

    Serrupadi… one of the best interview by Pandey.

  • @suraja1985
    @suraja1985 Před rokem +82

    Hats off to you Pandey Sir!!

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 Před rokem +158

    பாண்டே சார் உண்மையை தெள்ளத்தெளிவாக தைரியமாக எடுத்து க் கூறினீர்கள். தங்கள் பணி சிறக்க தொடர வாழ்த்துக்கள்.

    • @abhimano1507
      @abhimano1507 Před rokem +4

      பாண்டே இந்துக்கள் குரல் மற்றும் பாதுகாவலர். வாழ்த்துக்கள் பாரதமாதா ஜே ஜெய் ஹிந்த் மோடி ஜி வாழ்க வளமுடன்

  • @zpunchinfo
    @zpunchinfo Před rokem +84

    Excellent Mr Pandey... You are influencing other influencers 👌 I see the reflection in many places

  • @saravanank9339
    @saravanank9339 Před rokem +38

    இறை வனை உண்மையாக நேசிப்பவர்கள்இப்படைப்புகளை புறகணித்தால்தான் திருந்துவார்கள் இல்லையேல் நம் இறைவன் மற்றும் பக்தனின் மாண்பு நிலை இன்னும் மோசமாகும்

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 Před rokem +450

    பாண்டே …இந்தமண்னின் மகத்தான வாரிசு ,நமது கலாசாரத்தின் உண்மைகளை மறைக்கும் ,சிறு நெறியாளர்களை(மத மாற்ற சக்திகளுக்கு துனைபோகும்)நல்லவர்களுக்கு அடையாளம் காட்டும்…ஆண்டாள் குழந்தையின் அற்புதம்

    • @jayaprakash7048
      @jayaprakash7048 Před rokem +9

      Dai yena yena solran paruga .🤣🤣🤣🤣

    • @shakespearea6500
      @shakespearea6500 Před rokem +1

      Konjamathu evolve agungada

    • @mallika4485
      @mallika4485 Před rokem +16

      சத்தியமான உண்மை!!!!! 👍💐

    • @gokulj7299
      @gokulj7299 Před rokem +12

      இதே‌கருத்தை‌ நானும்‌ வரவேற்கிறேன்.

    • @kabilanvedharethinam4799
      @kabilanvedharethinam4799 Před rokem +3

      பீஹாரின் வித்து..
      நாக்பூரின் நாக்கு 😐

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Před rokem +348

    மணிரத்னம் சுஹாசினியின் கணவர் என்பதை மறக்கக்கூடாது. பாண்டே நீங்கள் ஒருவர் இல்லாவிட்டால் எங்கள் கதி அதோ கதி. திரு சோ விற்கு பின் அசாதியமாக பேசும் உங்களுக்கு நன்றி.

    • @padmanabhankrishnan5305
      @padmanabhankrishnan5305 Před rokem +7

      Kamals niece is Sugasini ,again may be atheism

    • @rajkumarmuthiapillai448
      @rajkumarmuthiapillai448 Před rokem +9

      1000 % Correct.

    • @raghuvanitha4940
      @raghuvanitha4940 Před rokem +9

      உண்மை உண்மை

    • @seetharaman9307
      @seetharaman9307 Před rokem +11

      They all already converted

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 Před rokem

      Idu khadavul marupu kolgai alla
      Hindu kadavulgal marupu kolgai
      Hindu madha pazhakangalai ellinahaiaaduvadu tamilianskalukku pidikum engira ennam
      Anda chindanai marinal ellam Marum
      Ondru chollungal
      Tamilargal en ippadi
      Jadhi ozhippu enbadu aanal personal level jadhi veri
      Pagutharivu en moochu aanal pagutharivu ku purambaga personal life
      Cheran thappithan 1000 varuda gal munbhagave Puri FY poi Vittan

  • @sivannatarajan7
    @sivannatarajan7 Před rokem +48

    Excellent Pandey ji. You are just too good 🙏

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před rokem +22

    பெரியார் என்னென்ன பேசினார் என்ற உண்மைகளைமட்டுமே வைத்து ஒரு படம் எடுத்தால்
    திராவிட கூட்டங்கள் அனைத்துமே ஐயய்யோ என்று கூவும்.
    கற்பனையும் வேண்டாம் மாற்றவும் வேண்டியதில்லை.
    யாராவது செய்யுங்க.

  • @chitrarangarajan9225
    @chitrarangarajan9225 Před rokem +28

    Excellent Pandey sir. Hats off

  • @Delight5195
    @Delight5195 Před rokem +34

    Fantastic , Fantastic , Pandey on fire.....

  • @appaloelevens9130
    @appaloelevens9130 Před rokem +108

    பாண்டே அருமை......அருமை.

  • @muthuvenkatasubramanian7554

    வரலாற்று உதாரணத்திற்குக் கூட கமலின் படத்தை உதாரணமாக கூறுவோம்.உண்மையான வரலாற்றை படிக்காமல் உதார் விடுவோம்.
    Always Pandey Rocks.👍

    • @karthikeyanvellaiyan1135
      @karthikeyanvellaiyan1135 Před rokem +1

      உண்மையான வரலாற்றை படத்தில் காட்டுகிறீர்களா

    • @ramalingamkrishnan3782
      @ramalingamkrishnan3782 Před rokem

      உண்மையான வரலாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள் தமிழக மக்களே அதை விடுத்து தமிழக கூத்தாடி கூட்டத்தை நம்பி விடாதீர்கள்

    • @drgopiayyaswamy5373
      @drgopiayyaswamy5373 Před rokem

      @@karthikeyanvellaiyan1135 tr

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 Před rokem +20

    Pandey is an extraordinary person always. Good luck

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 Před rokem +38

    இதைவிட தத்தித்தனமாக கேள்வி கேட்க முடியாது. இதைவிட அருமையாக பதில் சொல்ல முடியாது.

    • @sakunthalabalu7446
      @sakunthalabalu7446 Před rokem +1

      The person interviewing is so very ignorant His foolish questions are irritating.

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před rokem

      அருமையான, தெளிவான கருத்தை இரத்தின சுருக்கமா பதிலிட்டிருக்கிறீர்கள். 👌

  • @Rajasekar-hy5rh
    @Rajasekar-hy5rh Před rokem +24

    Excellent explanation mr.Pandey.

  • @m.r.r8408
    @m.r.r8408 Před rokem +13

    Big thanks to Mr. Pandey and Chanakyaa for standing up for truth. Decades of spreading Brahmin hatred in Tamil Nadu has affected Tamil Nadu only! Millions of Brahmins have left the state or the country by this hatred. I know, because I am one of those millions settled abroad for 47 years. We are all doing well outside TN. Sad that we can’t contribute for the betterment of our beloved Tamil Nadu. வாழ்க பாரதம், வளறட்டும் தமிழகம்.🇮🇳

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Před rokem +1

      Sir don't feel bad for that.. kattu maram n family will take care

  • @tsrkhannan
    @tsrkhannan Před rokem +18

    Semma form la irukkaaru Pandey...hats off

  • @rameshramesh-nw5ix
    @rameshramesh-nw5ix Před rokem +55

    இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக வரும் போது பார்த்தால் போயிற்று. இவர்கள் அப்படி தான் படம் எடுப்பார்கள்.

  • @ThangPat
    @ThangPat Před rokem +44

    ப்ரமாதம் பாண்டேஜி.

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 Před rokem +23

    இவர்கள் நோக்கம் வெளியே தெரிந்து விடும்.. செருப்படி..பதில்

  • @sukumarkumaresan6713
    @sukumarkumaresan6713 Před rokem +5

    பாண்டே சார். சூப்பர் .
    நமது கலாச்சார சீர்கேட்டிற்கு இயக்குனர் மணிரத்னத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இவருடைய 'அலைபாயுதே' படம் மூலம் திருட்டுத்தனமாக தாலி கட்டி, அதை வீட்டிற்கு தெரியாமல் மறைத்து, கணவனுடன் வாழவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் வாழ்க்கையை சீரழித்தவர்கள் ஏராளம்.
    இரண்டாவதாக, 'ஓ காதல் கண்மணி ' என்ற படம் மூலம் 'லிவிங் டுகெதர் ' என்ற திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழும் முறையைப் பற்றி தெரியாதவர்களுக்கெல்லாம் தெரியவைத்து, அந்த பழக்கத்தை சமூகத்தில் வளரவிட்டதில் இவருடைய பங்கு முக்கியமானது.
    மொத்தத்தில் இவருடைய இந்த இரண்டு படங்கள் மூலம் நமது சமூகத்தில் இருந்த வாழ்க்கை முறையை மாற்றி, நமது கலாச்சாரத்தை சீரழித்து நிறைய பேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து இன்றும் தெருவில் நிற்பவர்கள் ஏராளம்.

  • @Vab-cedric
    @Vab-cedric Před rokem +161

    துணிவில்லாதவர்கல் எதுக்கு இப்படி படம் எடுக்க வேண்டும். பாண்டே சொல்வது சரியே

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 Před rokem

      பணம் சம்பாதிக்க படம் எடுப்பவர்கள் கதையை மாற்றி தான் எடுப்பார்கள் நாம் அனைவரும் புலம்பி ஒரு பிரயோசனமும் இல்லை மக்கள் சினிமாகாரன்களை தலைமேல் தூக்கி வைத்து ஆடும் வரை சினிமாதுறையை சேர்ந்தவர்கள் யாரும் மாறபோவதில்லை
      இதை முதலில் கண்டு பிடித்து படம்வெளியே வரவிடாமல் செய்து இருக்க வேண்டும்

  • @ChandraKumar-ep7vm
    @ChandraKumar-ep7vm Před rokem +55

    பாண்டே சார் உங்களை போன்று இன்னும் பலர் வர வேண்டும் தமிழகத்திற்கு

  • @paramasivannellaiappan4720

    உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்தும் பிராத்தனையும் 💐வாழ்க வளமுடன் 💐

  • @palanisamit6392
    @palanisamit6392 Před rokem +28

    சூப்பர் 🤝🕉🕉🚩🚩👌👌

  • @suryahprasath5719
    @suryahprasath5719 Před rokem +5

    வராலாற்று கதையை அப்படியே எடுக்க துணிவில்லாமல் கல்கி அவர்களின் படைப்பில் சேதம் விளைவித்த உன்னத படைப்பாளி மணி(பண)ரத்தினம் வாழ்க

    • @lss6237
      @lss6237 Před rokem

      பணரத்தினம் மலஹாசன் செல்தட்டி குடும்பம் மிக கேவலமாக அழியும்.... நாம் அனைவரும் காண்போம்...

  • @BABATALKIES
    @BABATALKIES Před rokem +26

    Wow.... Truth is always one and consistent... It's very nature is unbiased... Well Said Pandeyji...

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Před rokem +19

    Hats off to u sir.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 Před rokem +11

    99% சினிமா யார் கையில் இருக்கு? தீபாவளி யை புறக்கணித்து ஏசு சபை விழாவை சிறப்பிக்கும் முதல்வரின் குடும்ப வரும்படி ஏசு சபையில் இருந்து வருகிற மாநிலத்தில் அதிகார குடும்ப விசுவாசம் காட்ட இது போன்ற வஞ்சக கலைக் கூட்டம் தொடர்ந்து வாழ்த்துப் பா பாடும்.

  • @smohanv
    @smohanv Před rokem +9

    உங்கள் இருவரின் பேட்டி யதார்த்தமாகவும் சூடு பறக்கும் பேட்டியாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 Před rokem

      அய்யோ! கேட்ட கேள்வியை மே கேட்டு கழுத்தறுக்கும் நெறியாளர்

    • @rajarajacholan.n7683
      @rajarajacholan.n7683 Před rokem

      நீங்க கேட்கிற மாதிரி கேள் நான் சொல்ற மாதிரி சொல்கிறேன்

  • @maramara2777
    @maramara2777 Před rokem +18

    மனி ரத்தினத்திடம் கேள்வி கேட்ட சணக்கிய👌👌👌

  • @gkrjob
    @gkrjob Před rokem +34

    Pandey counter challenge unbeatable. We can use this technique in our corporate life. He is politely giving response without showing his frustration and exposing mind set of people

  • @vkpsshan
    @vkpsshan Před rokem +57

    Kalki's Poniyin Selvan historic novel is an epic novel read by millions of people which is a fact. The fans of that Noval will never compromise even a small change in the characters or

    • @meeraganesan3536
      @meeraganesan3536 Před rokem +3

      True...i am afraid of this film.

    • @bhuvaneswariravichandran5720
      @bhuvaneswariravichandran5720 Před rokem +8

      Very true, I have read ponnin selvan 5 times. I don't want to see the film.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Před rokem

      It is impossible to film a novel word by word.
      பார்ததிபன் கனவு was made confirming to the original word by word but it bombed at the box office whereas Guide was a huge hit though it was only a pale adaptation of R K Narayan’s novel.

  • @kingkongaswin
    @kingkongaswin Před rokem +10

    Thank you Pandey sir

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha Před rokem +8

    Mass review. He is only pointing out the injustice against bramins of this soil. Very nice points

  • @anitharavi3710
    @anitharavi3710 Před rokem +36

    Excellent Pandey Sir. I have read the book a lot of times and I am great fan of Kalki. I have read most of Kalki's books like Alai osai and Thiyaga bhoomi. Kalki is a patriot and I respect him. As a ardent fan of Kalki we want to see kalki's PS and not an inspiration from PS with Mani ratnam's influence in it . If he wants to take a movie inspired from PS he should have not named it PS.

    • @padmanabhankrishnan5305
      @padmanabhankrishnan5305 Před rokem +2

      Beware,PS1 is not beyond suspicion,then you will come out happily from theatre,just enjoy the scene, settings, enough

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 Před rokem +16

    வணக்கம் பாண்டே சார் அவர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான பதிவு@💐💐💐🌸💮🏵🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @gskumar6220
    @gskumar6220 Před rokem +15

    "யாரை எதிர்த்து என்றால் யார் விட்டு கொடுத்து சலுகை கிடைக்கிறது

  • @trramdasdas589
    @trramdasdas589 Před rokem +10

    True speach....

  • @shreeragini
    @shreeragini Před rokem +2

    அருமையான, அதிரடியான பதில்கள்..சில சமயம் ஆக்ரோஷமாகப் பேசும் போது பாண்டே சார் நீங்கள் வெகு வேகமாகப் பேசி விடுகிறீர்கள்... பல வார்த்தைகள் புரியாமல் போய் விடுகிறது... இதனால் தங்கள் நல்ல நோக்கம் நிறைவேற்றுவதில் தடை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிறிது கவனத்தில் கொள்ளவும்...

  • @raghuram6240
    @raghuram6240 Před rokem +196

    கடந்த காலத்தில் மணிரத்னத்தை ஆதரித்ததற்காக வெட்கப்படுகிறேன். சாணக்யா கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாத துணிச்சல் மணிரத்னத்திற்கு உண்டு. அவர் ஒரு சித்தாந்தவாதி அல்லது ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அவர் இரண்டும் இருக்க முடியாது.
    பொன்னியின் செல்வனை நான் பார்க்க மாட்டேன்.

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l Před rokem +10

    Very educated excellent thoughts

  • @2011var
    @2011var Před rokem +3

    Rangaraj pandey always rocks with flawless and air tight logic. I have seen this Interview in News Glitz as well.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před rokem +2

    சூப்பர்!! வழக்கம் போல பாண்டே நேர்பட பேசுகிறார்.
    பிராமணர்கள் சாபம் விட மாட்டார்கள்.ஆனால் அவர்கள் மனம் வருந்துவது நாட்டிற்கு நல்லதல்ல. அதனால் தான் நமது மன்னர்கள் பிராமணர்களுக்கு உரிய மரியாதை தந்து தானங்கள் வழங்கி அவர்களை மனமகிழ்வோடு வாழச் செய்தனர் என்பது வரலாறு.
    இதை எல்லாம் சொன்னால் இங்கு உணர யாரும் தயாரில்லை. கலி முற்றி முடியும் போது இதற்கான தீர்வு கிடைக்கும்.

  • @sermakumar9
    @sermakumar9 Před rokem +16

    ஐயா தமிழகம் திரைபடத்தை நம்புவார்கள்.அவ்வளவு புத்திசாலிகள்.அது நிஜம் அல்ல நிழல்.

  • @rameshradhakrisshnan5686

    Fantastic Shri Pandey ji, U are always on the forefront to expose these mischievous film personalities' hidden agenda.

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 Před rokem +4

    தமிழ் நாட்டு மக்களை மேலும் மூட்டால் ஆக்க மணி முயற்சி செய்கிராரர்.

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 Před rokem +119

    இந்தக்குண்டனுக்கு பேட்டி கொடுப்பதை பாண்டே தவிர்க்க வேண்டும்.

    • @sumathidandapani5955
      @sumathidandapani5955 Před rokem +13

      ஆமாம் சார்..இவனுகளுக்கு பேட்டி கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்....

    • @gopalakrishnanviswanathan7481
      @gopalakrishnanviswanathan7481 Před rokem +19

      இல்லை இவர்கள் போன்றவர்கள் கேள்வி கேட்பதால் தான் பாண்டே முழுவதும் வெளிப்படுகிறார்

    • @srk8360
      @srk8360 Před rokem +1

      😀😀😀😀 இப்படியா/?😀😀😀

    • @umardharini2011
      @umardharini2011 Před rokem

      இல்லை நண்பா...
      இந்த மாதிரி breaking india பன்றிகளை வைத்துதான்....அவுனுக Hypocrisy யை expose
      செய்ய வேண்டும்

    • @user-jp9tl3ck9l
      @user-jp9tl3ck9l Před rokem +12

      இவருக்குத்தான் அதிகமாக பேட்டி கொடுக்க வேண்டும் காரணம் அப்பொழுதுதான் நமக்கு நிறைய உண்மைகள் தெரிய வரும் பாண்டேவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்

  • @govindasamy1144
    @govindasamy1144 Před rokem +20

    கலக்குங்க சார் கலக்குங்க

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Před rokem +7

    அனைவரும் இந்த படத்தை பார்த்த பின் உங்கள் சந்ததிக்கு உண்மை கதையை படித்து சொல்லி இந்த படம் சுய லாபத்திற்காக என்று உணரசெய்யுங்கள்,,,,

    • @lss6237
      @lss6237 Před rokem

      மிக்க சரி... உண்மை கதையை சொல்லி இவர்கள் மிஸ்ஸினரி ஆட்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கினால் வரும் தலைமுறை புரிந்து கொள்ளும்....

  • @kamalnath8493
    @kamalnath8493 Před rokem +6

    பாண்டேஜி... சூப்பர்.... தமிழக மக்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும்...

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před rokem +58

    மணிரத்னம் குடும்பம் கிறிஸ்தவ மிஷினரி போடும் பிச்சையில் பிழைப்பு நடத்துகிறதா?

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 Před rokem +2

      ஆமாம்

    • @ramanankannan2322
      @ramanankannan2322 Před rokem +3

      என்ன சந்தேகம். சினிமா துறையில் பிரபலமாக இருக்க வேண்டுமெனில் அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளத்தான் வேண்டும்.

    • @sampathkumar8171
      @sampathkumar8171 Před rokem

      ,சந்தேகமே இல்லை. பரமக்குடி வக்கீல் சீனிவாச அய்யங்காரின் 3
      ஆண் வாரிசுகளும், அவர்களின்
      வாரிசுகளும், கிருஸ்துவ மிஷனரிகளின் கடன் வலையில் சிக்கி, "ஏசப்பாவே என் மேய்ப்பன் " என்று
      கத்தும் (கறுப்பு) ஆடுகளாக, கிருத்துவம் மேயப் போய் விட்டவர்கள்தான்.
      மணி ரத்தினமும் "அல்லேலூயா"
      கோஷமிட்டு, ஆர்ப்பரிப்பவர்தான்!

    • @lss6237
      @lss6237 Před rokem +1

      ஆமாம்....

    • @Tamilan674
      @Tamilan674 Před rokem

      கமல் குடும்பம் தான்.. சாருஹாசன் நடித்த "ஒளியே தேடி" படம் பாருங்கள்.. இந்து கடவுளே இல்லை என்று சொல்லி.. இந்துக்கள் கோவிலில் உள்ளது, இயேசு தான் என படம் முழுவதும் விளக்கம் சொல்லி இருப்பார்..

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Před rokem +8

    Huge Respect to you Pandey sir 🙏🙏

  • @vishwanathanpanchapakesan4593

    Fantastic dear Mr Rangaraj Pande
    Hats off
    We need more journalists like U
    🙏🏼👍

  • @MrSatdevil
    @MrSatdevil Před rokem +2

    Shabaaa....Pandey Sir appreciate your patience to handle these kind of questions...

  • @rajamanickamrajamanickam3441

    நல்ல செருப்படி மற்றும் வாழ்துகள்🙏🏻🙏🏻✅தொடரட்டும்✅

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 Před rokem +94

    If someone knows Manirathnam personally, kindly tell him that if he twists the ponniyin selvan story to make DMK family happy, then, people may boycott his movie the same way it was done for Amir Khan's Lalsingh Chadda.
    There is no point in repenting there after.

    • @swethab6572
      @swethab6572 Před rokem +10

      High time audience of the south teaches their movie makers a good lesson…!!
      But people get mesmerised on the big scale or historical and good acting or unique storyline facade…!!

    • @subramaniank9437
      @subramaniank9437 Před rokem +6

      It is not too late. Even now it can be boycotted.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Před rokem

      Not tamilians...they are either fools or rogues to go after dravidian parties

    • @avsgaming6669
      @avsgaming6669 Před rokem +1

      @@subramaniank9437 i don't think so sir, cauz they have created a hype b/w the people, so which is harder to be boycotted,
      Yea it can be boycotted, but only upto some extent only, we couldn't expect a large no. Of people to boycott

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 Před rokem

      Boycott ? You think our filmgoers and die-hard fans of these mediocre blokes will do that? What do they care about the larger issues facing the country! They want to inhabit the illusory world created by these pedlars of fantasy and fiction and be dumbed down totally oblivious to their social and moral responsibilities!

  • @umaprakash9623
    @umaprakash9623 Před rokem +2

    மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள் இப்பொழுது!!! இவர்களின் படத்தை பார்ப்பதை மக்கள் இப்பொழுது குறைத்துக் கொண்டுள்ளனர்..இனிவரும் காலங்களில் நிறுத்தவும் வாய்ப்பு இருக்கிறது..இன்றைய காலத்தில் கொரியன்,ஆங்கிலம் ,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களை பார்க்க தொடங்கி உள்ளனர்...

  • @ravichandranr2252
    @ravichandranr2252 Před rokem +6

    பேட்டி எடுப்பவர் தொடர்ந்து பல நிகழ்வுகள் குறித்து திரு ரங்கராஜ் பாண்டே அவர்களிடம் பேட்டி எடுத்து வருகிறார். அவரும் நிதானமாக , சிறப்பான கேள்விகளை கேட்டு வருகிறார். தனது கேள்வியால் பாண்டே அவர்களை மடக்க வேண்டும் என்று எண்ணாமல் , மற்றவர்கள் கேள்வி பதிலை புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கேள்வி கேட்கிறார். நெறியாளருக்கு பாராட்டுகள்.

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Před rokem +8

    இந்த நெறியாளர் காந்தி படத்தை எடுக்கும் போது கோட்ஸே பாத்திரத்திற்கு படத்தில் ஜான் என்ற பெயர் வைத்து அவர் படைப்பு சுதந்திரத்தை நிலை நாட்டுவார்

  • @manikandanab3314
    @manikandanab3314 Před rokem +8

    சனாதான தர்மம் பின்பற்றும் ஒரிஜினல் தமிழன் பாண்டேவின் அறச்சீற்றம்

    • @sudhakrishnaswamy2365
      @sudhakrishnaswamy2365 Před rokem

      Sanatan Dharma is responsible for suppressing dalits and I am a brahmin and I detest and delpore Santana Dharma which also relegated women to the lowest positions.

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- Před rokem +1

    There s no words to explain about your explanation M.r pandey sir....hatttttts of to you...... உங்களை போன்ற சில சிறந்த பத்திரிகையாளர்களால் தான் நீதி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது... உங்களால் என்றும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்றும் பெருமையே..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellaashok5258
    @chellaashok5258 Před rokem +5

    Pandeyji rocks ,👏👏👏

  • @ashwinushanatarajan8153
    @ashwinushanatarajan8153 Před rokem +9

    அருமை

  • @silpithirumurugan
    @silpithirumurugan Před rokem +7

    super பாண்டே சார்

  • @maithrivijay1
    @maithrivijay1 Před rokem +1

    Super Pandey sir. Anchor's baloontype questions were pierced and blasted by your sharply arrowed answers. Great Pandey sir.

  • @gokulj7299
    @gokulj7299 Před rokem +5

    வரலாற்றை‌ மறைக்காமல்‌ அப்படியே‌ எடுத்தால்தான் ‌ ‌நாளைய தலைமுறை‌ சமூகம்‌ தெரிந்துக்கொள்ள‌ முடியும்.மாற்றினால்‌ வரலாறே‌ நீர்த்து‌ போகும்.

  • @KarmaYuta
    @KarmaYuta Před rokem +4

    Arumai Pandey brother from Malaysian.

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před rokem +3

    தழிக ஊடகங்களில் வேறு எந்த ஊடகமும் பேசத் தூணியாத விசயங்களை பேசத்துனிந்த சானகியவை பாரட்ட வார்தையில்லை .சனக்கியவை தொடர்பவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமை யும் கொள்கிறேன்.

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Před rokem +3

    என்னடா இது...பயங்கரமான விசயமா இருக்குது..அருமையான பதிவு

  • @mahadevanbalasubramaniam5366

    Excellent exposure by Pande sir.

  • @sankark6864
    @sankark6864 Před rokem +7

    I stopped watching Soorarai Potru after the train scene(within 10 minutes of movie beginning), where it was portrayed that a brahmin man was shown interfering in others' discussion and he gets insulted for his views !! Why should that man be a brahmin, no brahmin would interfere like that and pass their judgements. It was totally unwarranted. Lost all my respect for Surya the actor !! great job Pandey ji !! Respect🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před rokem +7

    அருமை.. நன்றி.

  • @gunaramanan1155
    @gunaramanan1155 Před rokem +1

    அருமை பாண்டே அவர்கள் என் மணதில் இருக்கும் வருத்தம் இன்று பாண்டே அவர்கள் பேசினார் அருமை அருமை

  • @msubramanian8520
    @msubramanian8520 Před rokem +8

    Excellent speech

  • @shanthivenkataraman8392

    பாண்டேஜி,உண்மையை உரக்கப் பேசும் உங்களுக்கு நன்றிகள் பலகோடி 🙏

  • @rameshk9513
    @rameshk9513 Před rokem +5

    கேள்வி கேக்கறவன் மாக்கானா... இல்ல மாக்கான் மாதிரி நடிக்கிறானா?

  • @vsaravanan6806
    @vsaravanan6806 Před rokem +1

    Aandalin avatharam Mr. Pandey. Hat's of you

  • @siddharthk1154
    @siddharthk1154 Před rokem +3

    ALWAYS SUPPORT PANDEY SIR

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před rokem +2

    கல்கியின் புதினத்தைப் படிக்கும்போது வரும் கற்பனையை வேறு எவராலும் கொடுத்துவிட முடியாது

  • @sreeramesh2514
    @sreeramesh2514 Před rokem +15

    Panday sir speech is very intelligent keep rock panday sir

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Před rokem +1

    You have used pure facts to justify your stand. Well Appreciated!

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Před rokem +3

    சொல்வதையே புரிந்து கொள்ளாத இது போன்ற பேட்டியாளர்களை பாண்டே தவிர்ப்பது நல்லது.

  • @barathipandian446
    @barathipandian446 Před rokem +2

    Pandy Anna ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍

  • @karthicks7235
    @karthicks7235 Před rokem +15

    எத்தனை முறை இவன் பாண்டேவிடம் செருப்படி வாங்கினாலும் பத்தாவது போலும்.
    மீண்டும் மீண்டும் வந்து வழியை வாங்கி செல்வான்

    • @vasanth.....r96
      @vasanth.....r96 Před rokem

      அவரிடம் அடி வாங்கவில்லை என்றால் அவனுக்கு தூக்கம் வராது

  • @mariappanthiagarajan8711

    At least pandey sir your voicing what is in the minds of neutral citizens.

  • @meenaraja4736
    @meenaraja4736 Před rokem +49

    Hats off Mr.Pandey! We need people like you to protect our brahminism, hinduism and our values. Surya, Sivakumar family and Kamal`s entire family(why they dont convert to other religions, get out of brahmin caste ) are all atheists and also they insult brahmins, their culture like KB who has insulted brahmin girls in his movies. these people are all vultures who use time and situation to insult hinduism to make money. soorarai potru, jai beem, whatever surya acts, lets us boycott them and Mani ratnam movies. Right from Bombay to alai payudhe to ok kanmani, MR always goes against the path and family values. why MR needs a novel written by a Brahmin and make money? let him insult other religions and see the repercussions unlike Hindu brahmins who always keep quiet.

    • @padmanabhankrishnan5305
      @padmanabhankrishnan5305 Před rokem +2

      Mani must haves craze for fame and wealth ,like Kamal does

    • @HariVayuGurus
      @HariVayuGurus Před rokem +1

      "Ayyo" is the wife of Lord Yama Dharma. Many elders correct kids from saying this word. It is like inviting Lord Yama.

    • @user-lt5no1xt1z
      @user-lt5no1xt1z Před rokem +1

      Yes I also agree with you, but I am not Brahmin 👍

  • @desikanrajagopalan646
    @desikanrajagopalan646 Před rokem +1

    Very good analysis of this pseudo secularism. Fitting reply. Thanks Pande