Video není dostupné.
Omlouváme se.

What's Your Problem? பாண்டே ஆவேச பேட்டி | Rangaraj Pandey Interview On Caste & Community Issue | DMK

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2023
  • #Chanakyaa #Rangarajpandey #Rangarajpandeyinterview #PandeyOncaste
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 1,5K

  • @sujathadorairaj429
    @sujathadorairaj429 Před rokem +353

    I am not a Brahmin but I see the Brahmins being targeted ALL The Time !!

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Před rokem +339

    ஒவ்வொரு பேச்சும், பேட்டியும் வியக்க வைக்கிறது பாண்டே சார். வாழ்க பல்லாண்டு.

    • @sundararajanramachandran5531
      @sundararajanramachandran5531 Před rokem +5

      In Nellai and Ramnadu Distrits people were having Kudumi. I represent them.

    • @mdharmasivam5649
      @mdharmasivam5649 Před rokem

      È

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Před rokem

      தமிழர்களே
      ஒன்றுபடுகள்
      சாதி மதமாய் நம்மை பார்ப்பனியம் (பிஜேபி rss) பிரிக்கும்
      நாம் பிரிய வேண்டாம்
      சங்க இலக்கியம் படியுகள்
      நமக்குள் ஏற்றத்தாழ்வு கிழ்சாதி மேல்சாதி என்று ஒன்று இல்லை என்பது புரியும்
      நாம் ஒற்றுமையாக இருக வேண்டிய முக்கியமான காலம் இது.
      ஆரியம் பார்ப்பனியம் தமிழ்நாட்டு மண்ணில் அழிந்து ஒழியட்டும்

    • @shanmugamanandhamani687
      @shanmugamanandhamani687 Před rokem +3

      உண்மையை உரக்கச் சொல்லும் பாண்டே சாருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்

  • @jegadeeshbabuselvaraj9278

    I am not a brahmin. But, Brahmin community needs a person like him. Come on Pandey .

  • @risherishe5333
    @risherishe5333 Před rokem +172

    ஒவ்வொரு தடவையும் திராவிடியா கோஷ்டி பத்திரிகையாளர் என்ற போர்வையில் வந்து செருப்படி வாங்குவது வழக்கம் ஆகிவிட்டது.😀👏🏻💪🏻

    • @vsmvictory
      @vsmvictory Před rokem

      தேவடகயாப்பயலுங்க.. கிரிப்டோ எச்சத் தேவடியாப்பயலீங்க

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Před rokem +297

    இவர்கள் நினைக்கிற படிதான் இனிமேல் அனைவரும் பேச வேண்டுமா? நானும் ரங்கராஜன் பாண்டேவின் பிராமணர் சங்க மாநாட்டு பேச்சைக் கேட்டேன். அருமையாக, அவர்களுக்கு என்ன தேவையோ அதனைப் பேசினார். அதைக் கேட்கும்போது எனது சமூகத்தில் இந்தமாதிரி ஒரு மனிதர் இல்லையே என்ற ஏக்கம் வந்தது. இந்த கேடுகெட்ட மனிதர்கள் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் குதர்க்கம் கற்பிக்கிறார்கள்.

    • @vasanthakumarkpveera7299
      @vasanthakumarkpveera7299 Před rokem

      அவர்கள் குதர்க்கம் விளைவிக்க முயலவில்லை ஆனால் அவர்களின் பயம் இதுபோல உண்மை நிலவரத்தை பேசி இவர்களின் பொய்யான திராவிட வேஷம் கொண்ட முகமூடியை கிழித்தெறிந்து விடுகிறாரே என்ற ஆதங்கம்தான்

    • @balasadhi
      @balasadhi Před rokem +9

      Well said .

    • @TheSriGudi
      @TheSriGudi Před rokem +4

      ungaL samoogathilum palar iruppaargaL...if they are not in public life, you may not know them. YOU can be that person. Go to your samoogam gathering, ask for a chance to speak and say what you feel is a positive enlightening speech !

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Před rokem +1

      உண்டு கொழுத்து
      திணடுவில் (தின்னை) படுத்துக் கொண்டு தெருவில் போகிறவனை ஏசுவது தான் அவன் வேலை

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 Před rokem +9

      தமிழக ஊடகங்கள் திமுக கட்சியின் "B"team

  • @manimekalairajendran8308
    @manimekalairajendran8308 Před rokem +165

    பாண்டே சார் உங்கள் கோபத்திற்கு ஒரு சல்யூட்.

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Před rokem

      தமிழர்களே
      ஒன்றுபடுகள்
      சாதி மதமாய் நம்மை பார்ப்பனியம் (பிஜேபி rss) பிரிக்கும்
      நாம் பிரிய வேண்டாம்
      சங்க இலக்கியம் படியுகள்
      நமக்குள் ஏற்றத்தாழ்வு கிழ்சாதி மேல்சாதி என்று ஒன்று இல்லை என்பது புரியும்
      நாம் ஒற்றுமையாக இருக வேண்டிய முக்கியமான காலம் இது.
      ஆரியம் பார்ப்பனியம் தமிழ்நாட்டு மண்ணில் அழிந்து ஒழியட்டும்

    • @kaaviyah
      @kaaviyah Před rokem

      hindu scriptures..bagavad gita...😆😆😆 no archeological evidence found until now of ramayana mahabharat....existence of ram..shiva krishna..but dinosaur bones FOUND..😆😆😆

    • @dragon-gr3xt
      @dragon-gr3xt Před 7 měsíci

      ​​@@kaaviyah lol 😂😂 what is a proof Allah and jesus

  • @dinakaranmohan7567
    @dinakaranmohan7567 Před rokem +164

    அருமை பாண்டே சார் 👌அந்த 200₹ அடிமை நெறியாளர் முகம் நொந்து போய் விட்டது 😂

    • @kaaviyah
      @kaaviyah Před rokem

      hindu scriptures..bagavad gita...😆😆😆 no archeological evidence found until now of ramayana mahabharat....existence of ram..shiva krishna..but dinosaur bones FOUND..😆😆😆

  • @santhanamsudha
    @santhanamsudha Před rokem +49

    These channels never allow the guest to talk fully. They misinterpret the ideas.
    Pande you are awesome 👋👋😊

  • @Narasi38
    @Narasi38 Před rokem +8

    அருமை. சிறிது கூட தயங்காமல் கேட்ட கேள்விக்கு சரமாரியாக பதில் கூறும் ஆற்றல் மிக்கவர். திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள்

  • @gsridharsridhargopalaraman291

    தூக்கமே வரவில்லை. 2 முறை பார்த்துவிட்டேன். இப்படி குரல் எழுப்ப பாண்டே ஜீ ஒருவரால் முடிந்தது பற்றி அவருக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்

  • @sriramravi2936
    @sriramravi2936 Před rokem +70

    Thug level response 👌 bravo Pandey ji 👏

  • @pandiarajan9803
    @pandiarajan9803 Před rokem +11

    என் அன்பு பிராமணர் சமுதாய மக்களுக்கு ஆதரவான. . , அற்ப்புதமான பதிவு

  • @r.b6349
    @r.b6349 Před rokem +79

    ஆமாம்.....தைரியமாக இருக்கும்படி சொன்னேன். என்று சொல்லுங்களேன் பாண்டே.

  • @Tamizzhselvan
    @Tamizzhselvan Před rokem +36

    இந்த பேட்டியில் பத்திரிக்கையாளர் தினேஷ் வாங்கிய பல்புகளை அடுக்கி வைத்தால் ஒரு பல்பு கடையையே வைத்துவிடலாம்.
    கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தன் பதிலால் தினேஷை மறு கேள்வி கேட்க திணறடித்து விட்டார் பாண்டே .
    ஐயோ பாவம் தினேஷ்.

  • @venkateshsubramanian7882

    நான் பிராமணன் இல்லை. செருப்படி பதில்கள் 🔥✅

  • @user-wv5kv3vl7j
    @user-wv5kv3vl7j Před rokem +169

    நான் பார்த்த வியந்த மனிதரில் பாண்டேவுக்கு முக்கிய இடமுண்டு 🙏🙏

  • @KNRajan
    @KNRajan Před rokem +60

    அருமை பாண்டே சார்

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Před rokem +40

    இது என்ன பேட்டியா?? அல்ல அல்ல சிம்ம கர்ஜனை..எத்தனை தெளிவு. ,அத்தனையும் உண்மை..நேர்மையின் வலிமையை கேட்டேன், வியந்தேன்..சிறப்பான பதில்கள், மறுத்தளிக்கமுடியாத ஆணித்தரமான பதில்கள்..நன்றி பாண்டே அவர்களே..தங்களை வணங்கி வாழ்த்துகிறேன்..

  • @ramachandranravindran7005

    Pandey can speak like this without fear because of the truth in it and his compassion towards all

    • @maragathameenakshiraja1682
      @maragathameenakshiraja1682 Před rokem

      வ உ சிதம்பரம் பிள்ளையும் ஆரம்ப காலத்தில் குடுமி வைத்திருந்தார். கடைசிவரை பஞ்சகச்ச வேஷ்டி தான் கட்டி இருந்தார்

  • @avs5167
    @avs5167 Před rokem +10

    Absolutely straight forward, clean, clear & neet thinking ….Pandey never says a word more or less…he gauges every situation & talks. Highly informed , honest & simple in his talks.

  • @ilangosuyamprakasam6186
    @ilangosuyamprakasam6186 Před rokem +10

    பாண்டி சார் உங்கள் பதிவு கள் மிக அருமை. உங்களுடன் நானும் சேர்ந்த சமூக வலை தளங்களில் பிராமண எதிர்ப்பை எதிர் கொண்டு பதிவிட்டு வருகிறேன்

  • @kaththikajavpt9598
    @kaththikajavpt9598 Před rokem +90

    Pandey point's correct 💥

  • @ganeshparamarthalingam5237

    Mind blowing interview sir ♥️

  • @deviprakashkannan
    @deviprakashkannan Před rokem +30

    எங்களில் ஒருவனாய், எங்களின் தமயனாய் அறிவுரைத்தமைக்கு கோடான நன்றி!🙏

    • @vairamkrishna2375
      @vairamkrishna2375 Před rokem

      ITHAI THAANEDA NAANGALUM SOLROM. OLUKKAMAA IRUNGA OLUKKAMA IRUNGA NU. RANGAN NEENGA APPADI ILLA NU SOLRAAR. NAANGA SONNA KOVAM VARUTHU. RANGAN ARIVAALI ...MUTTALGAL MATTHIYIL...

  • @sadayarkoil
    @sadayarkoil Před rokem +48

    அந்த 200₹ அடிமை நெறியாளர்

  • @ps6476
    @ps6476 Před rokem +5

    Excellent interview
    We support Rangaraj Pandey

  • @sudeeshkumar7075
    @sudeeshkumar7075 Před rokem +85

    இளம் பத்திரிகையாளருக்கு நல்லதொரு பயிற்சி..
    சப்பாஸ் பாண்டே அவர்களே...
    பாராட்ட வார்த்தைகள் இல்லை...

  • @risherishe5333
    @risherishe5333 Před rokem +22

    அண்ணாமலை சொன்ன அதே வார்ததை.பத்திரிகையாளர் தேடி பார்க்கமாட்டீங்களா?எல்லாமே நானே கொடுக்கனுமா!?🔥

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 Před rokem +33

    SUPER REPLY PANDEY SIR.

  • @naanthaan7597
    @naanthaan7597 Před rokem +6

    இந்த நெறியாளருக்கு என்ன ஆச்சு ? அவர் கேட்ட எந்த கேள்வியும் உருப்படியாக இல்லை. OMG !! Mr. Pandey is at his best. His message is to entire people of TN. Both of this video should be made available to each and everyone in TN
    நல்ல வழியராரு . இந்த நெறியாளருக்கு நல்ல பாடம் கற்பித்த பண்டே சார் க்கு எங்கள் வாழுத்துக்கள்

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 Před rokem +122

    பாண்டே அவர்களே உங்களது கருத்துக்கள் நெத்தி பொட்டில் அரைந்தாற் போல் உள்ளது. ஆழ்ந்த அறிவுத்திறன் மிக பிரமாதம். 👏👌👍🙏

    • @kaaviyah
      @kaaviyah Před rokem

      uhindu scriptures..bagavad gita...😆😆😆 no archeological evidence found until now of ramayana mahabharat....existence of ram..shiva krishna..but dinosaur bones FOUND..😆😆😆

    • @sahanasahana1391
      @sahanasahana1391 Před rokem +2

      @@kaaviyah do you even know Ram Sethu bridge? And why are you arguing with irrelevant information in this comment

  • @indraravishankar1194
    @indraravishankar1194 Před rokem +5

    The reflex action in Pandeyji's answers is astonishing. Kudos to you Pandeyji. Let GOD BLESS YOU ABUNDANTLY for your good virtues

  • @thangavelm.r7722
    @thangavelm.r7722 Před rokem +39

    பூணூல் அறுப்புன்னு சொன்னப்பவே செருப்பால அடிச்சிருந்தீங்கன்னா அவனுகு இந்த மாதிரி பேசி இருக்க மாட்டாங்க

    • @vaimurthy
      @vaimurthy Před rokem

      உண்மை.

    • @thavasip6699
      @thavasip6699 Před rokem

      Correct ah sonnenga ji

    • @saran2441
      @saran2441 Před rokem +1

      பூணுல் அறுத்துப்பேன்னு சொல்லி cut பண்ணது அந்த 10 brahmins தான.. H. Raja periyaar silaiye thooki eriyanumnu sonnadhu thappu illaiyaa? After that only dmk brahmins did that.

    • @himavanththanjarayar4214
      @himavanththanjarayar4214 Před 10 měsíci

      ​@@vaimurthyqqqq

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 Před rokem +34

    அருமை பாண்டே ஜீ. மிக்க மகிழ்ச்சி. விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தமிழை மெட்ராஸ் பாஷைல வேற மாதிரி பேசுவாங்க, அதைப்போலத்தான் தமிழை ப்ராம்மணர்கள் சுருக்கமாக பேசுவதை கேலி செய்கிறார்கள் செய்ய வைக்கப்படுகிறார்கள்.. உதாரணம்: அவர்கள்-அவாள், போங்க- போங்கோ, வாருங்கள்-வாங்கோ, அண்ணா-அண்ணா, எப்டி இருக்கேள்- எப்படி இருக்கிறீர்கள், படிப்பேள்- படிப்பீர்கள், அகம் - வீடு,இல்லம், அகத்திற்கு வாங்க, (ஆத்திற்கு) etc., உண்மையை உரக்கச் சொல்வோம்....

  • @vaithycg
    @vaithycg Před rokem +19

    Amazing thoughts Pandey sir.. Hats off!!!

  • @RameshTim
    @RameshTim Před rokem +13

    I am not from the brahmin community but have interacted with many from that community.
    I have wondered why they have not organized themselves and given back intellectually as what they have faced in the last 50 years amounts to hate crime in spite of being a Tamil speaking, god fearing community with enormous contributions to Tamil and it's culture. For the first time I see Pandey giving back appropriately.

  • @pbebington
    @pbebington Před rokem +19

    Excellent. Thanks. Waiting for the next part... 🙏

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 Před rokem +6

    உண்மையான ஒரு ஆம்பளை Anchor கிட்ட
    மாட்டி இருக்கான்
    இவ்வளவு ஆக்ரோஷமான ஒரு வீடியோ வை தான் எதிர் பார்த்தேன்

  • @TM-mq1ie
    @TM-mq1ie Před rokem +21

    ஒரு வார்த்தை கூட பிறழாமல் பேசும் பாண்டே…💪💪💪

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal Před rokem +3

    2000 வருஷம் 60 வருஷம், 10 நிகழ்வுகள் என அருமையான ஒப்பீடு, தகவல். அருமை

  • @sssanands3863
    @sssanands3863 Před rokem +32

    Panday anna true speech

  • @vemiv5658
    @vemiv5658 Před rokem +26

    I am not a brahmin but salute the speech of mr pandey

  • @lavskr
    @lavskr Před rokem +9

    சபாஷ் பாண்டே அவர்களே 👏👏 நெத்தி அடி பதில்கள்!! Pandey sir on FIRE

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Před rokem +3

    Mr. Rangaraj pandey, No journalists in India equal to this man. True journalist 👏

  • @santhanamsudha
    @santhanamsudha Před rokem +23

    Well said Pande👋👋👋👍🙏

  • @kowshikanandan6783
    @kowshikanandan6783 Před rokem +7

    What a Goosebumps speech sir 🙏🙏💥

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 Před rokem +3

    Excellent explanation Mr.Pandey. As a brahmin thanks to you.

  • @vaanavan
    @vaanavan Před rokem +63

    மாற்றம் நம்மிலிருந்து துவங்கட்டும் ரங்கராஜ் அய்யா 🙏 @3:37

    • @chinnachamyr3119
      @chinnachamyr3119 Před rokem

      உண்மையாணபத்திரிகையாளர்வாழ்த்துக்கள்

  • @geethakarthik1090
    @geethakarthik1090 Před rokem +27

    14.51 👌👌👌👌👌...நெறியாளர் has no answer...

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y Před rokem +32

    பேட்டியின்போது கருப்பு சட்டை போடுவதின் நோக்கம்...

  • @sivaraman5490
    @sivaraman5490 Před rokem +7

    Pandey sir super இதை விட யாராலும் தெளிவான பதிலை தர முடியாது

  • @shanthavenkatachalam2136

    நான் பிராமி்ன்தான், எங்கள் வீட்டில் (ஆறு ஆனால் எல்லோரும் மிகவும் நன்றாக படித்தோம்.

  • @rukminigopalakrishnan2227

    My husband had the opportunity to work with people who had contact with Pollachi Mahalingam sir. He used to tell it's no use going against brahmins. They are the only people who can keep my accounts and stay true and loyal to me.

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem +1

      Yes,you are true, in naidu concern all money handling place cashier post only brahmins, because they don't do corruption, brahmins afraid God & karma.

  • @babue5959
    @babue5959 Před rokem +49

    Hats off Pandey sir..he is on fire 🔥🔥🔥

    • @kaaviyah
      @kaaviyah Před rokem

      hindu scriptures..bagavad gita...😆😆😆 no archeological evidence found until now of ramayana mahabharat....existence of ram..shiva krishna..but dinosaur bones FOUND..😆😆😆

    • @sundararajanramachandran5531
      @sundararajanramachandran5531 Před rokem +1

      The teaching ofRamayana and Mahabarath are available. Mogals andBritish people Destroyed some Evidences. We never Discrimate on caste basis. We Need clenlines. What happened during in Corona time? Our so clled politicians Leaders used glouses. Remember Corona...

  • @meenasundararaj6945
    @meenasundararaj6945 Před rokem +2

    Superoo super. Pande sir speaks from heart. He s not reading the delacs. He s a true journalist. All prayers vfir his future. jai Hind

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Před rokem +8

    பதில் அட்டகாசம் செம் சூப்பர்

  • @natarajansaminathan4684
    @natarajansaminathan4684 Před rokem +20

    I am a Chettiar. There are so many times I have been called "Noolu", "Mama" , "Pappan" on internet by DMK people. Its very refreshing to hear Pandey.

    • @ITGUY2023
      @ITGUY2023 Před rokem +2

      yov chetty, kammiya jaldra adi avaalukku ... 10% EWS yengaiyum poidaathu... Dont worry

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 Před rokem +3

      @@ITGUY2023 Unga aatchi ......yenna venumnaalum sollalam. idhai dhan paandeyvum sonnar.

    • @vaimurthy
      @vaimurthy Před rokem

      @@ITGUY2023 எப்ப பார்த்தாலும் சாதி வெறி. கேட்டா சாதி இல்லைன்னு ஒப்பாரி வைக்க வேண்டியது.

    • @periasamisami2444
      @periasamisami2444 Před rokem

      @@ITGUY2023 yov nee adikra jalra va vidava naanga adikrom...vidunga

    • @MrRaghavanmanutd
      @MrRaghavanmanutd Před rokem

      @@ITGUY2023 Dei quota payale - Tamizhagathula kudakala illa, aparam enna vaai unakku

  • @user-sb2hc8mh8b
    @user-sb2hc8mh8b Před rokem +5

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
    ராஜனுக்கு ராஜன் (பாண்டே) இந்த ரங்கராஜன்
    தான் 🔥🔥🔥💯❤️

  • @dhamayanthidhamayanthid2188

    21:03 to 22:45 excellent answer pandey sir

  • @meenaraja4736
    @meenaraja4736 Před rokem +5

    I am really proud that Pandey is there to protect and speak for Brahmin community. All brahmins shd come forward to unite and speak against all who insult us.

    • @periasamisami2444
      @periasamisami2444 Před rokem

      Andha arivu unga community ku kidayathu...adhtutan problem..Ask ur girls not to marry other caste boys .u people lack in unity u don't have a pinch of veeram..Mami podavai ku pinnadi olingichukra mama than athigam ..Btw i am not against ur community..i am telling the things behind ur downfall .illa kooda oru Pandey than irukaru..pl teach ur children atleast one martial art along with vedham..Thayir sotha pottu kozhai ya valakatheenga. Pl change otherwise u will be no where..idha varuthatoda than sollren ..verum vayla Vada sudatheenga .veeram venunga

    • @periasamisami2444
      @periasamisami2444 Před rokem

      Don't mistake me indha community Veena poguth nu oru athangathula than sollren ..

  • @airconditionersystem172
    @airconditionersystem172 Před rokem +17

    Vera level Pandey sir

  • @jayasureshkumarv9057
    @jayasureshkumarv9057 Před rokem +85

    Pandey on fire 🔥🔥🔥🔥 👌👌👌

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +1

      opponents have nothing to refute🤣

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Před rokem

      தமிழர்களே
      ஒன்றுபடுகள்
      சாதி மதமாய் நம்மை பார்ப்பனியம் (பிஜேபி rss) பிரிக்கும்
      நாம் பிரிய வேண்டாம்
      சங்க இலக்கியம் படியுகள்
      நமக்குள் ஏற்றத்தாழ்வு கிழ்சாதி மேல்சாதி என்று ஒன்று இல்லை என்பது புரியும்
      நாம் ஒற்றுமையாக இருக வேண்டிய முக்கியமான காலம் இது.
      ஆரியம் பார்ப்பனியம் தமிழ்நாட்டு மண்ணில் அழிந்து ஒழியட்டும்

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem

      @@user-mv7nb3oy2y ட்ராவிடம் என்பதே மாயை எனில் ஆரியம் எங்கே வந்தது . இல்லாத ஆரியம் திராவிடம் என பேசி அரசியல்வாதிகள் தங்கள் தவறுகளை மறைத்து தங்கள் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்கிறார்கள் இது புரியாமல் பொது ஜனம் ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் இலவசத்துக்காக வரிசையில் நிற்கிறது . ஆரியம் திராவிடம் பேசும் எவனாவது அங்கே நிற்கிறானா . மக்களே உசாராகி இந்த போலி மதசார்பின்மை பேசும் கும்பலை விரட்டுங்க

  • @chandransubramanian7181
    @chandransubramanian7181 Před rokem +5

    Excellent Speech....

  • @SaisharanOfficial
    @SaisharanOfficial Před rokem +7

    Brilliant Stuff from the Legend Shri.Rangaraj Pandey ❤🔥

  • @cssekar1524
    @cssekar1524 Před rokem +9

    Panday sir you are a God gift for Hindu nation iam with you sekar vaniyar kollumangudi jai hind

  • @madhoo27
    @madhoo27 Před rokem +5

    அறச்சீற்றம் என்பது இது தான் அண்ணா உங்களின் உணர்வு அனைத்து பிராமணருக்கும் இங்கு வர வேண்டும் அதற்கு முதலில் அவர்கள் நெறியில் அவர்கள் வழுவாது வாழ வேண்டும் பிறகு எல்லாம் மாறும் தாமாகவே

  • @ajayagain5558
    @ajayagain5558 Před rokem +100

    பாண்டே: அடுத்த நாலு வார்த்தை சொல்லுங்க?
    இவர்: 🤔 தெரியலயே
    👏👏👏👏👏👌💪🇮🇳

    • @vimalairulappan6834
      @vimalairulappan6834 Před rokem +4

      பாண்டே சார் உங்கள் பேச்சு மிகவும் அருமை சூப்பர்

    • @srinivashaihivasan1142
      @srinivashaihivasan1142 Před rokem +4

      பாண்டே பீகாரி: தமிழன் (திராவிடியாமவன்) தினேஷ். பாண்டே தமிழில், குறள், வெண்பா, பாமாலை, பாரதிபாட்டு, என அனைத்தையும் கசடற கற்றவர். திராவிடியாமவன் என (புத்தியே கருப்புதான்!) பெருமைகொள்ளும் தினேஷூக்கு இது 2-ம்ஆப்பு. மங்குனிமாதேஷ் வரிசையில், இப்ப திராவிடியாமவன் தினேஷ்! இவனுங்கமாரி ஆளுங்க இருந்தாதான் நாம நிறைய உண்மைநிலவரம் தெரிஞ்சிக்கமுடியிது. நன்றி,பாண்டே..!

    • @ajayagain5558
      @ajayagain5558 Před rokem

      @@srinivashaihivasan1142 💯 🙌☺️

    • @ajayagain5558
      @ajayagain5558 Před rokem

      @@vimalairulappan6834 Exactly 🙌☺️

  • @PrakashRaj-fu4xv
    @PrakashRaj-fu4xv Před rokem +12

    அய்யா நீங்க வீரமான தமிழன்.

  • @maheshiyer8307
    @maheshiyer8307 Před rokem +53

    Pandey ji always rocks with his clear cut views and ideology

    • @mathanloverboy
      @mathanloverboy Před rokem

      Gomma dei Mahesh mairu iyer

    • @maheshiyer8307
      @maheshiyer8307 Před rokem

      @@mathanloverboy Gomma, dei u r a good mairu... Such kind of unwanted abuses need to be avoided.

    • @ITGUY2023
      @ITGUY2023 Před rokem

      facist idelogy da noola... nasukka naziism pesa ungalavaala thaan oi mudiyum

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md Před rokem +3

    ரங்கராஜன் பாண்டேவை மடக்க என்னும் பற்பல ஊடக நெறியாளர்கள் எவ்வாறு மடங்கி, ஒடுங்கி போகிறார்கள் என்பதை காணும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது! வாழ்க ரங்கராஜ் பாண்டே! ரங்கராஜ் பாண்டேவின் நேர்மையையும் திறனையும் வெளிக்காட்டும் ஊடக நெறியாளர்களும் வாழ்க!

  • @saralaprakash2516
    @saralaprakash2516 Před rokem +7

    ஏடாகூடாமா கேள்விகேட்பவருக்கு வாயில் பேண்டேன்ஜ் போட்ட பாண்டே வாழ்க சூப்பர்

  • @sivamuralisubramaniam3134

    Fantastic reply…Amazing thought…RP is always king …Great!!!

  • @gmnmahadevan
    @gmnmahadevan Před rokem +45

    Pandey sir, avana vechu senjurukeenga🤣🤣 arumai👌👌👌

  • @KumarKumar-bi1sq
    @KumarKumar-bi1sq Před rokem +7

    Rangaraj pandey's interview is excellent👏👍💯. Jai hind.

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 Před rokem +12

    Superb Pandeyji on fire 🔥🔥🔥🔥🔥

  • @avs5167
    @avs5167 Před rokem +20

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பேச்சு ! நமது பெரிய செல்வம் பாண்டே …

  • @2011var
    @2011var Před rokem +89

    Absolutely amazing interview. All are equal during their birth. But the point is when grown up, the behaviour of individual manifest itself and hence all are not equal.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Před rokem

      Adding to what you had said, it’s the utilisation of your inbuilt ability that makes a difference between humans.

    • @kaaviyah
      @kaaviyah Před rokem

      hindu scriptures..bagavad gita...😆😆😆 no archeological evidence found until now of ramayana mahabharat....existence of ram..shiva krishna..but dinosaur bones FOUND..😆😆😆

    • @spideyy6863
      @spideyy6863 Před rokem

      @@kaaviyah un perulaye avaru peru dhaa irukku.

    • @bharathraman7767
      @bharathraman7767 Před rokem +1

      @@kaaviyahSrimad Bhagavad Gita has been in existence (since It was spoken the last time) for more than 5000 years & you still want proof. Look at National Geographic's documentary on Dwaraka & Rama Sethu. Do not blabber if you do not know about evidence.
      All the locations of Ramayana & Sri Krishna leela still exist in Bhaarath in the same / different name today (as mentioned in the Valmiki Ramayana & the Srimad Bhagavatham). Looks like you are so intelligent to believe that everything is sheer coincidence but its not factual history!! Grow up!!!

    • @sridharanm9908
      @sridharanm9908 Před rokem

      Nobody is superior... Nobody is inferior... Nobody is equal either.... Everyone is unique...

  • @harishankarb8121
    @harishankarb8121 Před rokem +14

    Hats off to Pandey

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před rokem +5

    பூர்விக தமிழனுக்கு தெரியாத விஷயம் எல்லாம் பீகாரை பூர்வீகமாக கொண்ட திரு பாண்டே அவர்களுக்கு மிக நன்றாகத் தெரிகிறது வாழ்க பாண்டே அவர்களின் பணி

  • @sivakumarbala5623
    @sivakumarbala5623 Před rokem +5

    I love you, Pandey. What a precision!

  • @thangarajs2849
    @thangarajs2849 Před rokem +6

    என்றும் உங்களுடன்
    பாண்டே என்ற பேரில் ஒரு
    சகலகலா திறமை
    வாழ்த்துக்கள் ♥️♥️🙏🙏

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi Před rokem +3

    I loved so many points 🔥🔥🔥

  • @murugavelt1868
    @murugavelt1868 Před rokem +5

    Sir i support Pandey excellent answers
    I always admired your speech
    Jai Hind

  • @senthiladyar2768
    @senthiladyar2768 Před rokem +4

    அன்புள்ள ரங்கராஜ் பாண்டே சார் அவர்களுக்கு தங்களின் பேட்டிகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அனைத்து கருத்துக்களும் அருமை தங்களின் எல்லா பேட்டிகளும் மிக மிக அருமையாக உள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 Před rokem +19

    Pandey ji please educate him by joining to your team of juniors..

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Před rokem +7

    Superb pande, the anchor is dum in front of u, what a knowledge pande sir u have, u talk on subject and the flow of points is unbelievable. One more DMK man in anchor format

  • @sampathkumar1247
    @sampathkumar1247 Před rokem +2

    Pandey sir you ate great I proved of you I am also a brahmin you are really great fight for our community

  • @kgsurya9811
    @kgsurya9811 Před rokem +2

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்.. ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் than🔥🔥

  • @saravananharisamy8085
    @saravananharisamy8085 Před rokem +4

    Wow! Awesome clarity in his speech..

  • @venkatesansrinivasan974
    @venkatesansrinivasan974 Před rokem +23

    Dear Mr.Pandey let God be with you. Salute your valour

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 Před rokem +1

    After listening to your replies, i am very proud that I too a native of Srivilliputtur.

  • @Saravanansaga
    @Saravanansaga Před rokem +8

    கேள்வியே கேட்க‌விடாமல் வாயிலேயே குத்துவது வேற ரகம் 🤣🤣🤣

  • @latharamakrishnan8750
    @latharamakrishnan8750 Před rokem +19

    Super pande

  • @dvkarunakaran4155
    @dvkarunakaran4155 Před rokem +9

    Hats off Rangarajan sir

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Před rokem +6

    👏🏾👏🏾🙏👌👍Yes I agree all newspaper people, Journalist has to speak the Truth. So happy that Rangaraj PANDEY speaks so honestly. Superb discussion.👏🏾🇮🇳👏🏾🇮🇳

    • @ITGUY2023
      @ITGUY2023 Před rokem

      no one cares about your opinion pappathi

  • @thummarajurajagopal1123
    @thummarajurajagopal1123 Před rokem +9

    Awesome speech sir

  • @seethalakshmiravichandran7131

    Very informative message pandey ji🙏🙏🙏

  • @arohanacharya8513
    @arohanacharya8513 Před rokem +3

    Love love love this interview. Time and again I have been wondering why only Brahmins are targeted? It's good to see such facts being spoken out loud in public without fear and with the righteous anger.

  • @roychan5727
    @roychan5727 Před rokem +4

    Good one Pandey! I also like Dinesh :-) Ultimate to the core!

  • @rajumohandass5627
    @rajumohandass5627 Před rokem +10

    That Interviewer is a small boy..small thoughts..Debate is Tamizh channel 👌👌👌..