விஸ்வபிரம்மா I இராஜ துரோகம் l மரபு காக்காத மனிதர்கள் l படைத்தல் எம் தொழில் l பிரம்ம மரபு காத்தல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 90

  • @Editworld-km5ru
    @Editworld-km5ru Před 2 lety +17

    நீருக்குள்ளே மூழ்கினாலும்
    எங்கள் நீதிசாகாது
    ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமக......

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Před 2 lety +10

    ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நம்.
    ஐயா.நீங்கள் கோடிட்டு காட்டிய
    காந்த கோட்டையை பற்றி என்
    தந்தையார் கூறியுள்ளார். அதே
    போல் ஆதி சங்கரர் நம் விஸ்வ
    கர்ம குலத்தில் உதித்தவர் என்றும் கூறினார்.
    1970 என்று நினைக்கிறேன
    அன்றைய ஜனாதிபதி ஜெயில்சிங் அவர்கள் தலைமை
    யில் விஸ்வகர்மா மாநாடு நடத்தி அவருக்கு வெள்ளிவாள்
    கொடுத்து கௌரவிக்க பட்டது.
    அதேபோல் திருமண தகவல்
    மையத்தையும் அமைத்து பார்த்
    தார்.ஆனால் அன்றைய கால
    கட்டத்தில் இன்றைய கால கட்டம் போல் தொழில்நுட்ப
    வசதிகள் இல்லாததும் நம்முள்
    ஒற்றுமையும் நம்பகதன்மையும்
    இல்லாததன் காரணமாக விஸ்வகர்மா களின் ஒற்றுமை
    காக்கவே பாடுபட்டு நிறைவேற்ற இயலாமல் மறைந்தார்.அவர் காரில்
    பஞ்சவர்ண கொடியில்
    ஆஞ்சநேயர் அமர அந்த
    கொடி பறக்க அவர் விஸ்வ
    கர்ம மக்களை ஒருங்கிணைக்க
    பாடுபட்டது நினைவு வருகிறது.
    நம் ஒற்றுமைக்கான காலம்
    கனிந்துள்ளது. ஒன்று படுவோம்.
    தங்களுக்கு இன்னும் ஒரு தகவல்.
    கார் ஆளனும்...கம்மாளனும்
    அண்ணன் தம்பி.
    ஏசு கிறிஸ்து மய மஹரிஷி
    கோத்திரம். தச்சு தொழிலை
    மேற்கொண்டு வாழ்ந்தவர்.
    இதுவும் என் தந்தையார்
    கூறிய தகவலே.
    வளமுடன் வளர வாழ்த்துக்கள்
    விராட் விஸ்வ பிரம்மனே நமஹ

    • @kovaiguy5846
      @kovaiguy5846 Před rokem

      இயேசு ஒரு ஆடு மேய்க்கும் கூட்டத்தை சேர்ந்தவர்.... அவர் விஸ்வகர்மா அல்லர்

  • @kammalarprakadanam8389
    @kammalarprakadanam8389 Před 3 lety +13

    அறிவார்ந்த ஆய்வு
    அருமையான விளக்கம்
    இனியாவது விஸ்வகுல மக்கள் வாழ்வு
    செழிக்கட்டும்
    பிரம்மனை வழி படுவோம்
    நன்றிகள்

  • @arram7332
    @arram7332 Před 3 lety +12

    உண்மையான விளக்கம்
    நாம் இழந்து விட்டதை மீட்போம்
    பிரம்மனை தொழுவோம்

  • @kayoasiamindengineering4785

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்
    உண்மை விளங்குகிறது
    பல ஆன்மீகப் போரில்
    நாம் முடங்கிப்போனது உண்மையே
    இனி தெளிவு பிறக்கும்
    எல்லோரும் மாறுவார்கள்
    அருமையான காணொளி

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 Před 3 lety +8

    விராட் விஸ்வ ப்ரம்மனே நமஹ என்பதிலே ப்ரம்மன் என்றே உள்ளது.

  • @arram7332
    @arram7332 Před 3 lety +7

    நிச்சயம் பின் பற்றுவோம்
    படைத்தலின் பிரம்மனை போற்றுவோம்

  • @vellingirisamy7738
    @vellingirisamy7738 Před rokem +3

    நாம் சைவர்களுமல்ல
    வைணர்களுமல்ல
    உண்மையான ப்ரம்ணீயர்கள்
    படைத்தல் நமதே
    நம் தந்தையும்
    தாயும் மந்தோம் தரணியில் தவித்தே நின்றோம் நம் தந்தை
    ப்ரம்மா தாய் சரஸ்வதியை
    தொழுவோம் எழுவோம்
    ப்ரம்ம சமயம் வாழ்க

  • @Biz-cr3ez
    @Biz-cr3ez Před 3 lety +7

    உண்மைதான்
    படைத்தல் அடையாளம் பிரம்மணே
    வணங்குவோம் நிச்சயம்

  • @arramjnplm282
    @arramjnplm282 Před 3 lety +7

    முன்னோர்கள் சொன்னதை கேட்டு
    தொடர்ந்தோம்
    ஆய்வுகள் சிறப்பானவை
    உண்மையாக ஏற்றுக் கொள்வதற்க்கான
    அருமையான விளக்க காணொளி

  • @manivannansubi4113
    @manivannansubi4113 Před 10 měsíci +1

    நல்ல பதிவு என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @creatorsclub7095
    @creatorsclub7095 Před 3 lety +10

    பிரம்மனை வேண்ட தயாராவது
    வம்சம் சிறந்து விளங்க
    வேண்டுவோம்
    பிரம்ம பரம்பரை உண்மைதான்
    உணரமுடிகிறது

  • @armvs6458
    @armvs6458 Před 3 lety +7

    மிக அருமையான
    ஆய்வும் விளக்கம்
    அற்புதமான காணொளி

  • @magneticfortmatchmaking2522

    மிகசிறந்த விளக்கம்
    மிக அருமை
    உண்மைதான்
    பிரம்ம இலக்கணம்
    பிரம்ம வழிபாடு
    விரைவில் தொடரும்

  • @shanmugama9224
    @shanmugama9224 Před 3 lety +4

    நன்றி, விஸ்வகர்மா மதம் ஒன்று ஆதியில் கொண்டிருந்தது.

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Před 5 měsíci

    நமது சமுதாய மக்கள் சமுதாயத்திற்கே உரிய சாஸ்திர சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றவேண்டும்....ஓம் ஸ்ரீ விஸ்வபிரம்மனே நமக.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před 2 měsíci

    Great Thankyou 🙏 🙏 🙏

  • @mathurakavi
    @mathurakavi Před 3 lety +3

    நுட்பவாதிகள் அருமையான வார்த்தை , இந்த நுட்பவாதிகள் படைப்பாற்றலுக்கு மட்டுமே வழிபாட்டாளர்கள் , ஆகமம் , சிற்பசாஸ்திரம், ஓவியம் , வேதியம் , அந்தனம், ஆன்மீகம், வழக்கங்கள், பழக்கங்கள், வடிவங்கள், மற்றும் இன்னும் பிற பிரதிபலிப்புகள் விஸ்வகர்மா குளம் கொண்டுவந்தது தான் , history manipulated

  • @sudhahhh4
    @sudhahhh4 Před 3 lety +4

    Naanga kashta pattu silai seidhu therseivom ivanuga kovil kulla mattum pooja seivanuga nogama #Shriviratvishwakarma❤️

  • @babuprabhakaran9081
    @babuprabhakaran9081 Před 2 lety +4

    அருமையான விளக்கம் அண்ணா

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 Před 11 měsíci +1

    Om vishva brammane namaga

  • @G.AyyappanAyyappan
    @G.AyyappanAyyappan Před rokem +2

    Vishvakarma histri detail koduthatharkku thanks

  • @ajja3764
    @ajja3764 Před 3 lety +3

    Great speech

  • @gooduslifesolutions6780
    @gooduslifesolutions6780 Před 3 lety +4

    மிக அருமையான காணொளி
    வாழ்த்துக்கள்

  • @selvis5652
    @selvis5652 Před 3 lety +4

    🙏🙏🙏🙏🙏 nantri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnansubbaiyan3798

    உண்மை நான் தமிழன் அறிவியல் செய்திகள். .கம்மாபுரம்.கம்மா...காடு..GOD.

  • @ramramamoorthy-xl6ex
    @ramramamoorthy-xl6ex Před rokem +1

    ஓம் விஸ்வபிரமனே நமஹா

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Před rokem +1

    Vishwakarma, community's contribution ,to know what was our culture is more than anybody else, otherwise no body would have been able to find out what was our culture

  • @ssekar5251
    @ssekar5251 Před 2 lety

    Wonderful Iyya Thanks by Sekar AC Viswakarma

  • @laxmanviews6422
    @laxmanviews6422 Před 3 lety +1

    Supper

  • @sankarisambu6149
    @sankarisambu6149 Před 3 lety +1

    Good

  • @vijithb2528
    @vijithb2528 Před 3 lety +2

    Worshipping our Supreme Father, Lord Sri Virat Vishwakarma Parabrahman, in our hearts and homes, is the first step towards every Vishwakarmaa's growth, success and prosperity.There's no doubt in this. Om Sri Virat Vishwakarma Parabrahmane Namaha!!🙏

  • @rajendrank705
    @rajendrank705 Před 2 lety +2

    தமிழகத்துக்கு ஒரு வெளிநாட்டு டூரிஸ்ட் வந்தால் நமது முன்னோர்களால் படைக்கப்பட்ட கோயில்கள் தான் பார்த்து வியந்து பாராட்டுகிறார்கள் ஆனால் அப்போது யார் அரசணாக இருந்தார்களோ அவர்கள் பெயர் தான்.இருக்கிரது இப்படி உலகதியே தன் கலைத்திறமையால் ஈர்த்த நம் முன்னோர் பெயர்கள் நம் மக்களுக்கு எங்கே இருக்கிறது என்று சொல்லவும்

  • @UlagamUrundai
    @UlagamUrundai Před 3 lety +2

    factuu

  • @kadhirvela.subramaniam7488

    AR Ji please எந்த ஒரு விஸ்வகர்மா தகவல்கள் செய்திகளில் எதிர்மறை வார்த்தைகளை(ராஜ துரோகம் )உபயோகிப்பதை தவிர்க்கவும். நன்றி

    • @gandhimathir3911
      @gandhimathir3911 Před 3 měsíci

      ஆமாம். நானும் முதலில் தலைப்பைப் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். காணொளியை காணும் போதுதான் உண்மை தெரிகிறது. இதை மேலோட்டமாக பார்த்தால் , நாம் தான் மற்றவர்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று தான் எண்ணத் தோன்றும், தோன்றுகிறது. ஏற்கனவே பூம்புகார் திரைப்படத்தில் நம் விஸ்வ குல மக்களை இழிவுபடுத்தி தான் பேசுவார்கள். அது உண்மைதான் என்று தோன்றும் இந்தத் தலைப்பை பார்த்தால்😢

  • @ANIME_lover7907
    @ANIME_lover7907 Před rokem

    உன்மை தான் அய்யா

  • @shanmugamsivaprakash6458
    @shanmugamsivaprakash6458 Před 3 lety +1

    👌🙏

  • @mathurakavi
    @mathurakavi Před 3 lety +2

    Vishwanathan means universe karma means day by day activity the community belongs from creator community they worship creativity படைப்பாற்றல்

  • @ramakrishnansubbaiyan3798

    I would like behind the science of visva karma peoples i would wake you who you are....
    What is your abilities. .
    Stablites..

  • @n.k.murthy88
    @n.k.murthy88 Před 3 lety +5

    ll Om Namo Vishwakarmane ll
    We the people belonging to Vishwakarma community are the descendants of Virat Vishwakarma Parabrahma the creator of the entire universe. Hence our deity is Virat Vishwakarma Parabrahma. Our community is not improving in all respects because of rhe curse for us for forgetting/ignoring our Prime Deity and following some other traditions.
    Thank you Swamiji.

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @ramakrishnansubbaiyan3798

    The secret of visma karma..i only open because i am one of the avathar..your people good and could not find the truth Gods gives those responsible to me....you get all feel of haven. .i gives you all your comunity. ..am which
    Comunity.you gives make me perfect ...to Thiruvalluver says The world culture is
    The best of rest of culture . which culture?
    Are you agree me...or not i don't know no option to you .I invites All wellcomes always..

  • @senthilkumaras6943
    @senthilkumaras6943 Před rokem

    Om Sivanae poatri. Om Muruganae poatri. Tharpoadhu irukkum Hindh madham poaliyaanadhu. Nam Tamil samayathilirundhu thirudi Brahmanarai munniruthi Brahmam Indran Rama endru puraanam endru karpanaigalai pakkampakkamaaga ezhudhinaargal. Arivom buthi thelivom. Aam matravar sollum kattukkadhaigalai iniyum namba vaendaam. Brahman Brahmanargal thaangal uyarndhavargal endru sollikolla solli vaitha karpanai mattumae. Andha Arya puraanathilumkooda Brahma sakthiyum Narayananum Sivanaal padaikkappattavargal.
    VisuvaKarumaar Sivan matrum Paraasakthiyin pillaigal aavom. Maravaadheergal. Viswabrahma Kammaalar udaiyavar endru oru 100 aandugalaagathaan idaicherugalaaga ezhudhugiraargal.
    Endha vishayathilum aadhaarapoorvamaaga varalaatru reedhiyaaga ariviyalpoorvamaaga adimai ennam illaamalum (ingu naam Aryanukku adimai endrae muzhudhumaaga therigiradhu). Mudhal kudi Tamilkudi. Mudhal Kammaalarum Thamizhandhaanae. Pin Arya Samaskridha Viswabrahma engirundhu vandhaar? Thaangalum thaangal sollum adhae moolai chalavai kinatrukkullae dhaan irukkireergal. Veliyae vaarum. Thodarndhu padiyungal, payanangal thodarattum. Kotravaiyum Muruganum Boagarum Avalokiteswara Ellorum namakku budhdhi thelivu kodukkattum!

  • @shankarm7253
    @shankarm7253 Před rokem

    ஓம் விராட் விஷ்வப் பிரம்மனே நமஹ! 🙏🙏🙏மதுரையில் விஸ்வகர்மாவுக்கு கோயில் உள்ளதா? எங்குள்ளது ?

  • @AranPesumChithirangal

    ✨💐💐💐✨

  • @KATTU_POOCHI_
    @KATTU_POOCHI_ Před rokem

    Unggal pechuthelivaga ullathu + I like it😂

  • @vivekanandavignesh7261
    @vivekanandavignesh7261 Před 2 lety +1

    Sir , how can i buy the book of vishwakarma puranam ?... please help me to buy this book.

  • @chennai6372
    @chennai6372 Před rokem

    Where is VISWAKARMA COMMUNITY centre in chennai.

  • @harigames7652
    @harigames7652 Před rokem

    🙏👌🇸🇨💪

  • @ramakrishnansubbaiyan3798

    You need book. idols is enough. .story says scientific what...

  • @ramakrishnansubbaiyan3798

    One time Calcutta..Mayan pur...all Rusian peoples.Vaisnava...Rama..Narayana...krishna ..
    devoties...

  • @indhujayaram3298
    @indhujayaram3298 Před rokem

    இதற்க் ஒரே வலி இறுக்கு இது உன்னம

  • @kadhirvela.subramaniam7488

    Ok.but why negative video title for Raja derogatory.Please avoid negative words ARji

  • @kalakadukalakad7569
    @kalakadukalakad7569 Před 3 lety +1

    Viswkarma vasthu book kidaikuma sir?.... author name barath Raj...

    • @tamilluckyguru9753
      @tamilluckyguru9753  Před 3 lety +1

      Book name

    • @kalakadukalakad7569
      @kalakadukalakad7569 Před 3 lety +1

      @@tamilluckyguru9753
      Sri viswakarmavin vasthu book
      அனுபவ ஆராய்ச்சி நூல்
      R.k.பகவத்ராஜ்

    • @tamilluckyguru9753
      @tamilluckyguru9753  Před 3 lety +1

      @@kalakadukalakad7569
      சென்னையில் அவரை சந்தித்து உள்ளேன்
      தற்போது தொடர்பு இல்லை
      அவசியம் விபரம் அறிந்து கூறுகிறேன் நன்றிகள்

    • @kalakadukalakad7569
      @kalakadukalakad7569 Před 3 lety

      @@tamilluckyguru9753
      Sir I saw the book Amazon online shopping .. but now days unavailable the book..

  • @malaisamyp4622
    @malaisamyp4622 Před 2 lety +1

    தவறான தலைப்பு. தலைப்பை மாற்ற வேண்டும்.

    • @gandhimathir3911
      @gandhimathir3911 Před 3 měsíci

      நிச்சயமாக மாற்ற வேண்டும்

  • @sundarganesan5530
    @sundarganesan5530 Před 2 lety

    சலப்பதிகாம் நூலில் நம் சமுதாயத்தை கீழ்த்தரமாக எழுதி இருக்கிறார்கள் அதை முதலில் மாற்றம் செய்ய வேண்டும்.

    • @ganesankanagarathinam6760
      @ganesankanagarathinam6760 Před 2 lety

      சிலப்பதிகாரத்தின் ஆச்சாரியர் குருவாகவே வருகிறார் . காட்டி கொடுப்பவரோ கள்வரோ அல்ல . மறைகள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும்.

  • @hadma488
    @hadma488 Před 2 lety

    Supply aiya ....உங்களுடைய பதிவுக்கு
    Pls give your contact no

  • @kalyanasundaramn.s2397

    This is a sanadana Hindu belief and is a sanskrit word. Tirutu dravidan no way connected with this religion.

  • @jothirajanjothiraj9306
    @jothirajanjothiraj9306 Před 3 lety +5

    தலைப்பு தவறு

  • @landranipet3262
    @landranipet3262 Před 2 lety

    Change the title

  • @senthilkumaras6943
    @senthilkumaras6943 Před rokem

    Community is not improving because we r just creating an imaginary Aryan creator and God which even Aryan Brahmins consider as a duplicate story and so don't respect that name of Viswabrahma or their own Devadachan Viswakarma. Don't believe Viswa stories, analyse and worship the truth, only one God Siva with Sakthi and Muruga. Viswakarma illai Visumba/VisuvaKarumaar meaning the crafters of energy of sky, earth, space and universe aiding God and Goddess.

  • @cirrodai438
    @cirrodai438 Před 2 lety

    Motg