"மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்" நிரூபித்துக் காட்டிய மீனவப் பெண்..

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    "மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்" நிரூபித்துக் காட்டிய மீனவப் பெண்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 223

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i Před 3 lety +203

    சிப்பிக்குள் முத்து உன்னிடம் இருக்கும் தன்னம்பிக்கையுடன் கூடிய திறமை தான் உங்கள் சொத்து 👍

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Před 3 lety +79

    கடலோடு உறவாடும் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🌷🌷

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc Před 3 lety +79

    சகோதரி சுகந்தி அவர்களே! மேலும் வாழ்க்கையில் முன்னேறவும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்!!!

  • @michaelcharles2378
    @michaelcharles2378 Před 3 lety +38

    உங்கள் உழைப்பு கடல் போல விரிந்து இருக்கிறது...வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 3 lety +47

    கடல் அலைகளை ரசிப்போம் மீன்களை ருசிப்போம் ஒரு பொருள் கடலுக்குள் இருந்து எடுத்து அதை அழகுப்படுத்திய. பெண் அழகி. பிறந்தேன். வளர்ந்தேன்.சாதித்தேன்.என்றாய் உன் திறமைக்கு என் நன்றி

  • @greatindian1168
    @greatindian1168 Před 3 lety +42

    மதிப்பிற்குரிய பெண்மணி🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 Před 3 lety +23

    திறமைக்கு எதுவும் தடையல்ல
    அக்காக்கு வாழ்த்துக்கள் 🔥🙏

  • @jayanatarajan4603
    @jayanatarajan4603 Před 3 lety +34

    சிரம் தாழ்த்துகிறேன் சகோதரி, வாழ்த்துக்கள்.

  • @josephbright6386
    @josephbright6386 Před 3 lety +20

    சிங்கப்பெண்ணே big salute

  • @VIJAYOFFICIALCHANNEL778
    @VIJAYOFFICIALCHANNEL778 Před 3 lety +64

    உண்மையான சிங்கப்பெண் என் வாழ்த்துக்கள் 👏👏👏

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 Před 3 lety +13

    உங்களை போன்றோர் தான் நான் வாழ்க்கையில் முன்னேற ஊக்கமாக இருக்கின்றனர் 🙏🙏

  • @mallimooligai
    @mallimooligai Před 3 lety +37

    விட முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்👍

  • @soniyaganthi7063
    @soniyaganthi7063 Před 3 lety +14

    சிங்கப்பெண் 👌👌👌👌

  • @durgaraj208
    @durgaraj208 Před 3 lety +13

    மென் மேலும் உயர வாழ்த்துகள் அக்கா

  • @gpvijaybaskargpv394
    @gpvijaybaskargpv394 Před 3 lety +7

    அக்கா நமக்கெல்லாம் யோசிச்சாலேய் தூக்கம் வரும் eithula மாத்தி yochikava athaiii🥰வாழ்த்துகள் அக்கா

  • @gbgb6057
    @gbgb6057 Před 3 lety +9

    பெண்களை அடிமையா வே பார்க்கும் சில ஜென்மங்கள்... இதை பார்த்து திருந்தவும்....😏..wonderful sister 👍💗

  • @dhoniaruncmscdhoni2308
    @dhoniaruncmscdhoni2308 Před 3 lety +38

    தெர்மா கொள்ள என்றாலே செல்லுர் ராஜ்தான் நியாபகத்துக்கு வருது

  • @extrasugar809
    @extrasugar809 Před 3 lety +73

    வறுமையின் கொடூரம் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தைரியத்தைக் கொடுத்து விடும்,,

    • @vr7890
      @vr7890 Před 3 lety +6

      Aama thala.aana appo dhan naama yedhu varaikum povom nu theriyum

  • @helenvictorhelenvictor210

    சிங்க பெண் சுகந்திக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐💐💐

  • @karthik-family
    @karthik-family Před 3 lety +6

    நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Před 3 lety +9

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @sureshsuresh4718
    @sureshsuresh4718 Před 3 lety +6

    வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs Před 3 lety +1

    Wow Amazing Sister .....என்ன ஒரு திறமை........🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤝🤝🤝🤝🤝🤝

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety

    அருமை அருமை sister 🙏👏👏👏👌👌👌👌👍🇮🇳🇮🇳

  • @radhikadevir9617
    @radhikadevir9617 Před 3 lety +2

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் ..என்ற கூற்றுக்கு எடுத்துக் காட்டாக உங்களது பாதையில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தோழி

  • @arunblaze1990
    @arunblaze1990 Před 3 lety +1

    வாழ்க வளத்துடன் 💐💐
    என்றும் நலத்துடன் 💐💐

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +17

    சகோதரி பற்றி செய்தி வெளியிட்டதற்கு நன்றி பாலிமர்..🙏
    எனக்கு "ஷோபி" , "சிற்பிகள்" வேண்டும் சகோதரி...🙂

  • @dheenakanth7373
    @dheenakanth7373 Před 3 lety +1

    வாழ்த்துகள் அக்கா...
    இறைவன் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு ♥️

  • @ranranju6661
    @ranranju6661 Před 3 lety +1

    Super akka

  • @vallikaruppiah8949
    @vallikaruppiah8949 Před 3 lety

    Super Amma vazthugal 👍💐

  • @karthicks859
    @karthicks859 Před 3 lety

    உங்களின் தன்னம்பிக்கை உழைப்பு வாழ்த்துக்கள் 🙏 இன்றைய பல இளைஞர்கள் சரக்கு சோம்பேறி தனமாக புதிதாக எதையும் யோசிக்காம யதோ வேலை செய்கிறார்கள் 😭

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 Před 3 lety +18

    அப்படியே அவங்க பொருள் விற்கும் முகவரியை கொடுத்திருக்கலாம்

  • @murugeswarim9979
    @murugeswarim9979 Před 3 lety +1

    Super Akka 👌👌👌👌👌

  • @muniyasamyulaguulagu6571
    @muniyasamyulaguulagu6571 Před 3 lety +3

    Vaalthukkal 💐

  • @M.Vikisaravanan
    @M.Vikisaravanan Před 3 lety +1

    அருமை அக்கா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @revathirevathi2736
    @revathirevathi2736 Před 3 lety +1

    Hands off sister always be happy self confidence is must God blessing sister Vera level singapen😍😍😍❤❤❤

  • @melaniekanagarajah3002

    வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Před 3 lety +3

    Super Akka❤️🔥

  • @sivaraj9183
    @sivaraj9183 Před 3 lety +7

    மனிதன் அழகு , பணம் நோக்கில் நல்லா இருந்த பூமிய சூடானா முட்டை பப்ஸ் ஆக மாற்றி கொண்டு இருக்கிறான்

  • @bhuvanasekar4510
    @bhuvanasekar4510 Před 3 lety

    ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். வாழ்த்துக்கள் சகோதரி கடலோடு போராடும் சிங்கப் பெண்.....

  • @n.bharathharish6601
    @n.bharathharish6601 Před 3 lety +3

    Just great no words

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 Před 3 lety +1

    Very nice spr.............

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +9

    தன்னம்பிக்கை சகோதரிக்கு பாராட்டுக்கள்...👏👏

  • @tngemstones
    @tngemstones Před 3 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி தன்னம்பிக்கை பெண்💐👍

  • @priyadharshini7647
    @priyadharshini7647 Před 3 lety +1

    Very good akka God bless you akka

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 Před 2 lety

    அருமை மகளே நீடூழி வாழ்க.

  • @subashm9133
    @subashm9133 Před 3 lety +1

    Super sister

  • @amutharajesh6633
    @amutharajesh6633 Před 3 lety

    Supper shingapan 🙏🙏🙏🙏🙏🙏

  • @iykk217
    @iykk217 Před 3 lety +1

    Hats off to you

  • @parthirevathiparthirevathi9853

    Super... மிகவும்.. சிறப்பு

  • @manikandank7274
    @manikandank7274 Před 3 lety +1

    Padichavanga thaan Arivaalinu neraya Peru solranga athu Ella apdingarathu neenga oru Example.....🙏

  • @premkumar-vo5fu
    @premkumar-vo5fu Před 3 lety

    உங்கள் திறமைக்கு பாராட்டு💐💐💐💐

  • @saravanankabaddi176
    @saravanankabaddi176 Před 3 lety +1

    God bless you sister👏👏👏👏👏

  • @bhuvaneswarim7567
    @bhuvaneswarim7567 Před 3 lety

    Really Appreciate you keep it up👍👍👍

  • @angrybird7599
    @angrybird7599 Před 3 lety +1

    Super sister all the best 👍❤️..

  • @kannenalama
    @kannenalama Před 3 lety

    Super akka, வாழ்த்துக்கள் அக்கா

  • @alwaysannaop
    @alwaysannaop Před 3 lety +1

    Super akka nanum fisherman tha from kodiyampalayam 😘😘💝🤗💝😘😘

  • @maranmaran9920
    @maranmaran9920 Před 3 lety +1

    Nanri

  • @dharungaming5843
    @dharungaming5843 Před 3 lety

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @anandhianandhi1092
    @anandhianandhi1092 Před 3 lety

    God bless you ,all the best feel proud

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 Před 3 lety +1

    super sister.

  • @gokulnath4668
    @gokulnath4668 Před 3 lety

    Super well done.🙏🙏👍👍👍👍

  • @devarajdeva583
    @devarajdeva583 Před 3 lety +1

    Super

  • @curiousclipsu
    @curiousclipsu Před 3 lety +2

    Mass🔥🔥❤️

  • @jegankings3012
    @jegankings3012 Před 3 lety +2

    சிப்பிக்குள் மறைந்திருக்கும் முத்தை விட அழகானது உங்களுக்குள் மறைந்திருக்கும் தன்னம்பிக்கை....

  • @sangeethasathishkumar6663

    Amazing.... proud of you sister...

  • @anjalik4886
    @anjalik4886 Před 3 lety +1

    Great

  • @nirmalagracymahadevan75

    You are great sister.

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w Před 3 lety

    So swt akka

  • @Sheeja-ty4qr
    @Sheeja-ty4qr Před 3 lety

    Super akka 👍👍👍

  • @rjdq616
    @rjdq616 Před 3 lety +1

    என்ன சொல்ல Vera 🔥 🔥 level Madam நீங்க manathara vaalthugiren

  • @durgadevi-hd9zw
    @durgadevi-hd9zw Před 3 lety

    Brilliant akka Neenga🥰💐

  • @nithyathiya44
    @nithyathiya44 Před 3 lety

    Vaazhthukkal sagodhiri... Pudhiya muyarchi... Ungal uzhaippe ungalai Vettriyin Ucchathukku kondu sellum.

  • @prithivirajr698
    @prithivirajr698 Před 3 lety +1

    Super ..... 😘

  • @rj-ey3wz
    @rj-ey3wz Před 3 lety

    Super Akka congratulations Ur efforts

  • @veerappanponnu
    @veerappanponnu Před 3 lety

    Vazhthukal sagothari

  • @mahalakshmi877
    @mahalakshmi877 Před 3 lety

    வாழ்த்துகள் 🌹🌹🌹

  • @poojamuralivlogs418
    @poojamuralivlogs418 Před 3 lety

    Vera level super

  • @Vishnu97678
    @Vishnu97678 Před 3 lety

    Vera vera vera level neenga amma🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @pln5697
    @pln5697 Před 3 lety

    Semma super 👏👏👏

  • @davidjancsi9211
    @davidjancsi9211 Před 3 lety +3

    👌💐👏

  • @Mr_Sakthi.S
    @Mr_Sakthi.S Před 3 lety +2

    Encourage this like people a wishing all the best to u

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh Před 3 lety

    👍🔥🔥🔥 vera level 🔥

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Před 3 lety

    Vazgha valamudan akka

  • @sdu8978
    @sdu8978 Před 3 lety

    Super akka... Continue well...

  • @CWC79
    @CWC79 Před 3 lety

    Super🤝🤝🤝🤝🤝

  • @rabissamayalcraft464
    @rabissamayalcraft464 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 Před 3 lety

    Superb.

  • @akhilramk8944
    @akhilramk8944 Před 3 lety

    God bless u

  • @krishnaviyuga3696
    @krishnaviyuga3696 Před 3 lety +1

    Super singapen👌👌

  • @vallyrangoli3062
    @vallyrangoli3062 Před 3 lety

    Super akka.

  • @chendurarts
    @chendurarts Před 3 lety

    Vera level 👍🏾👍🏾👍🏾👍🏾

  • @asminfathima1008
    @asminfathima1008 Před 11 měsíci

    Superb

  • @rolex-igl8637
    @rolex-igl8637 Před 3 lety +2

    சிங்கப்பெண்🤗🤗

  • @kannang9695
    @kannang9695 Před 3 lety

    வாழ்த்துக்கள் தாயே

  • @gnanasekarans1234
    @gnanasekarans1234 Před 3 lety +1

    Super sister 🙏🙏🙏

  • @m.eswaraneswar5297
    @m.eswaraneswar5297 Před 3 lety

    Super Akka

  • @kalaiselvi6941
    @kalaiselvi6941 Před 3 lety

    Super sister👏👏👏👏👏

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Před 3 lety +1

    Super 😄

  • @sudhak67
    @sudhak67 Před 3 lety

    Super 👌🏻🙏🏻