இன்டர்நேஷனல் பிசினஸ்... இளைஞர்கள் ஏன் இதில் இறங்க வேண்டும்? | Export

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2020
  • ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலானது இன்றைய இளைஞர்களின் சவால் நிறைந்த உழைப்புக்குத் தீனி போடுவதாக இருக்கிறது. இந்தத் தொழிலை இளைஞர்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.கமாலுதின்.
    Mr.K.S.Kamaludeen, Director, Blue Bharth Exim Private Limited elaborately explains about the opportunities in Export industry.
    Interview: A.R.Kumar
    Videographer: Anirud RK
    Editing: Lenin Raj

Komentáře • 1,1K

  • @harinicaft
    @harinicaft Před 3 lety +300

    வாழ்க்கையில் மற்றவர்களும் மேலே வர வேண்டும் நினைக்கிற குணம் தன்னடக்கம் vera level

  • @a.kjailani8335
    @a.kjailani8335 Před 2 lety +12

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறைவான செல்வத்தை கொடுக்கட்டும்

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 Před 3 lety +39

    உங்கள் பேச்சிலே தெரிகிறது, சக மனிதரும் தன் வாழ்வில் முன்னேறி வெற்றி அடைய வேண்டும் என்ற அந்த மனதுக்கு என் பாராட்டுகள்👏👏👏
    உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 👍👍👍

    • @elizabethdoss2598
      @elizabethdoss2598 Před 2 lety

      உங்க நல்ல மனதுக்கு என் பாராட்டுகள் .வாழ்த்துக்கள் சார். 🤝👍🌹உங்க கைபேசி எண் இருந்த உங்க கிட்ட பேசுவேன் சார் நன்றி. 🙏

  • @IrfanAhmed-wg8ho
    @IrfanAhmed-wg8ho Před 3 lety +13

    Truth an amazing speech sir, opened up with many things. Thanks a lot for your information.

  • @nisshaabu
    @nisshaabu Před 3 lety +28

    Sir 👍well motivation spoke💐 Really wonderful 👌Thq sir..from Nisar

  • @chakarar4535
    @chakarar4535 Před 3 lety +31

    வணக்கம் ஐயா...
    தங்களின் மேலான கருத்துக்களையும் விளக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...

  • @nanganallavanga..manickava9838

    Sir....god ungaluku innum neraiya...vazlnal kudukanum...neraiya members ku vazlkai kuduka....thank u

  • @agil365
    @agil365 Před 3 lety +2

    Excellent video super.... A great information and an idea about how to start a export.... Super... Very good for beginners to understand.... 👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @krbiotech
    @krbiotech Před 3 lety +188

    என்போன்ற முன்னேற துடிப்பவர்களுக்கு தேவையான பதிவு ஐயா

    • @dsg19oct
      @dsg19oct Před 3 lety +2

      @@saranm9473 number?

    • @ahhaan
      @ahhaan Před 3 lety +1

      @@saranm9473 hello bro

    • @SivaKumar-zi9tt
      @SivaKumar-zi9tt Před 2 lety

      வாழ்த்துகள் நன்பரே

  • @royalstephan922
    @royalstephan922 Před 3 lety +3

    ஐயா..
    மிகவும் பயனுள்ள தகவல்களை அறிய உதவமுன்வந்த உங்களுக்கு நன்றி ❤️❤️❤️

  • @KarthiS222
    @KarthiS222 Před 3 lety +362

    முயற்சி+பயிற்சி+தொடர்ச்சி=மகிழ்ச்சி

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 Před 3 lety +1

    Nice information Sir liked this endrum muyarchithan mukkiam
    Theni samayal Ps

  • @mahalakshmiduraimurugan4909

    Ungalo pecchu enakku encourage koduthurikkinga sir very very thank you sir

  • @dhakamohamed872
    @dhakamohamed872 Před 3 lety +27

    His words on 2:10 is damn true and I never thought my dad will forward this video.

  • @krishnana6639
    @krishnana6639 Před 2 lety +2

    அருமை சார், சுயமிலமிக்க உலகில்
    மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உங்களின் இந்த பதிவு பாராட்டக்கூடியது.
    இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிக்காட்டுதல், தங்களுக்கும், நாணய விகடனுக்கும் மிக்க நன்றி

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 2 lety +1

    அற்புதமான பதிவு ஐயா. எளிய தமிழில் ஏற்றுமதி வணிகத்தின் சிறப்புகளை பற்றி அழகாக விளக்கம் அளித்தீர்கள். படிப்பு முடித்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் வேலை தேடி அலைந்து ஏதோ ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளம் கிடைத்தாலே போதும் என்று மனப்பான்மை உள்ள இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் அற்புதமான செய்திகள் மிக பயனுள்ளதாக இருக்கும். படித்த இளைஞர்கள் அனேகம் பேர் தன்னம்பிக்கையற்று ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் உள்ளார்கள். தாங்கள் தமிழில் படித்து ஏற்றுமதி வணிகத்தில் வெற்றியடைந்து வருகிறீர்கள் என்பது பாராட்டிற்குரியது. இன்றைய இளைஞர்கள் தங்களை முன் உதாரணமாக மற்றும் தங்களின் சிறப்பான அறிவுரை கருத்துக்களை மனதில் கொண்டு வேலை தேடி அலையாமல் தக்க பயிற்சி பெற்று முயற்சி செய்து சுயமாக சிறிய அளவிலாவது இந்த ஏற்றுமதி வணிகத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்து உழைத்தால் வெற்றி நிச்சயம். மிக்க நன்றி ஐயா. வணக்கம்.

  • @aswinanand7603
    @aswinanand7603 Před 3 lety +55

    1.How to start
    2. Pre planning. How to experience
    3. Progress. Documentation
    4. Process. Customs
    5.shipping and logistics
    6. Business management

  • @saran6228
    @saran6228 Před 2 lety +5

    Well said sir. Experience speak a lot that's why those valuable words comes from you.🙏

  • @snaveenkumarandskrishnakum6731

    பயிற்சி+முயற்சி+வளர்ச்சி இருந்தால் வெற்றி தன்னால் வரும் உங்க பேச்சு அருமை ஆனால் உண்மை

  • @SureshKumar-wh4wf
    @SureshKumar-wh4wf Před 3 lety +12

    your video has given to impress me. I keep in mind.

  • @subashrajan1195
    @subashrajan1195 Před 3 lety +5

    Very useful speech thank you Sir 👍

  • @vaitheeswaran_96
    @vaitheeswaran_96 Před 3 lety +32

    நம்பிக்கை +பயிற்சி +முயற்சி =வெற்றி

  • @NaWiNEviL
    @NaWiNEviL Před 3 lety +1

    முயற்சி,பயிற்சி,தொடர்ச்சி மகிழ்ச்சி 👌🏻👏🏻

  • @krishnamoorthyj9600
    @krishnamoorthyj9600 Před 3 lety +14

    Great & Openable speech/Teach.....,♥️♥️♥️🔥🔥🔥

  • @messiahcoachingcentre7998
    @messiahcoachingcentre7998 Před 3 lety +10

    Such a wonderful motivation

  • @விக்னேஷ்கண்டியர்

    சிறப்பான விளக்கம் sir thanks for your honorable speech

  • @p.poonguzhalir.poongavanam9919

    மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @arunramalingam444
    @arunramalingam444 Před 3 lety +2

    Great ,very useful video for willing to become new entrepreneur

  • @saranrose6804
    @saranrose6804 Před 3 lety +8

    Great motivational speech... Such a humble person.. thank u sir..

  • @petchir9904
    @petchir9904 Před 3 lety +6

    Best practical example speech

  • @shankarrfu
    @shankarrfu Před 3 lety +25

    Motivational speech 🔥sir

  • @postbox6255
    @postbox6255 Před 3 lety +9

    Money+money+money+ money= எல்லா தேவைகளுக்கும்.....🤔🤔🤔🤔💵💵💵💵💵

  • @dnscorner8483
    @dnscorner8483 Před 3 lety +10

    Life oda ikkatana situation la irukken sir..
    Hope ur interview gives me some ideas..

  • @stephena3899
    @stephena3899 Před 3 lety +106

    சார் நீங்க சொன்னது 100% உன்மை. படிப்பு தான் எல்லா இடத்திலும் கேக்குறாங்க ஆனா திறமையை பாக்க மாட்டாங்க

    • @mr.siva_guru_2836
      @mr.siva_guru_2836 Před 3 lety +3

      Bro திறமையை பார்க்க அதற்கு உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும் 👍 100% படிப்பு தேவை இல்லை

    • @jebinthomsly9240
      @jebinthomsly9240 Před 3 lety +3

      படிப்பை அதிக நிறுவனங்கள் கேட்கவில்லை. அனுபவத்தை கேட்கிறார்கள்

    • @mr.siva_guru_2836
      @mr.siva_guru_2836 Před 3 lety +2

      @@jebinthomsly9240 no qualifications and no experience but unlimited income in without investment interested na sollunga bro

    • @AKSVIEW-fr5gg
      @AKSVIEW-fr5gg Před rokem

      @@mr.siva_guru_2836 appati enna job 😳

    • @mr.siva_guru_2836
      @mr.siva_guru_2836 Před rokem

      @@AKSVIEW-fr5gg no job This is business

  • @user-rv7cg8cn1c
    @user-rv7cg8cn1c Před 3 lety

    மிகவும் அருமையான தவல்கள் ஐயா ❤️🎉🎉🎉

  • @premadevi2857
    @premadevi2857 Před 3 lety +2

    Awesome speech Sir... 👍

  • @shobaprakash2520
    @shobaprakash2520 Před 3 lety +4

    Excellent motivational speech sir

  • @worldview9575
    @worldview9575 Před 3 lety +9

    Best interview...Good information.

  • @artistraja7623
    @artistraja7623 Před 3 lety

    சிறப்பு, ஐய்யா!👌👍👌

  • @kanchisenthil2735
    @kanchisenthil2735 Před 2 lety +1

    மிக அருமையான தகவல்....🙏

  • @vigneshs3378
    @vigneshs3378 Před 3 lety +11

    Such aa open and helping mind speech

  • @vasanthamrajadurai194
    @vasanthamrajadurai194 Před 3 lety +12

    அருமையான பதிவு 🙏

  • @kumarsundaram446
    @kumarsundaram446 Před 3 lety +4

    Thank you very much sir 🙏

  • @Dp50523
    @Dp50523 Před 3 lety +1

    Good information sir✌️thank you 👍

  • @adhithyaadhiti2585
    @adhithyaadhiti2585 Před 3 lety +4

    Thank you so much sir it's a valuable speech for youngsters

  • @Dharmadhev
    @Dharmadhev Před 3 lety +7

    மிகவும் அருமையான பதிவு 👍👏👏👏

  • @AnbuviAnbuvi
    @AnbuviAnbuvi Před 3 lety

    Unga speech romba nalla iruku super sir...

  • @rajsekar3311
    @rajsekar3311 Před 2 lety +1

    அருமை சார் உங்களை போல் ஆட்கள் தேவை சார் இளைஞர்களுக்கு

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před 3 lety +10

    Really super sir. Fact speaking.

  • @albertjayaprakash
    @albertjayaprakash Před 2 lety +3

    Inspiring speech....sure by God grace I'll do export business when I settle in india

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 Před 2 lety +1

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng Před 2 lety

    Realy super sir.youngsters can follow his guidance.

  • @shanmugavadiveljvinayagam6078

    Thank you so much sir.

  • @srikripa3734
    @srikripa3734 Před 3 lety +13

    Excellent and highly motivating speech... thanks much Sir

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 Před 2 lety

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @yuvarajdhinakaran5996
    @yuvarajdhinakaran5996 Před 3 lety +18

    Vere level sir...

  • @udhayaKumar-pg9sf
    @udhayaKumar-pg9sf Před 3 lety

    Na yappdy kathukirathu, ungaloda speech super won information, neenga soldrathu roomba putha erukku, next to next step roomba nalla erukku, ungalukku veeruppam eruntha yanakkum training thara mutiuma, sir,...

  • @LearnSpokenEnglishWithSri

    Nice and clear details !

  • @vargeesfrancvargeesfranc8710

    Needed advise
    Thanks lot

  • @gokulraj6767
    @gokulraj6767 Před 3 lety +15

    Fantastic speech thank U for details for youngster....

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 3 lety +2

    Thank you 👍👌🙏

  • @srisaaienterprises3302

    அருமை அருமை ஐயா
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw Před 3 lety +9

    Good message good speech

  • @thomasdinesh9986
    @thomasdinesh9986 Před 3 lety +7

    அனுபவம் தான் படிப்பு 👍

  • @Rakeshv23
    @Rakeshv23 Před 3 lety +2

    Hats off speech sir 🙏❤️

  • @prabu1953
    @prabu1953 Před 3 lety

    அருமையான பதிவு ஐயா.. 😍

  • @lalamusical7051
    @lalamusical7051 Před 3 lety +6

    Thank you so much sir! Its really motivated🙏

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 Před 2 lety

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

    • @Vedha_hani
      @Vedha_hani Před 2 lety +1

      @@satheeskumarm4583 ena works sir

  • @krishnamoorthyr6655
    @krishnamoorthyr6655 Před 3 lety +9

    Sir we need training for our village People to develop our economy so many products are cultivating in our village I am a economy student and home maker but I need to start business

  • @cirilciril2797
    @cirilciril2797 Před 2 lety

    Great . Thank you sir....🌼🌼🌼🌺🌺🌺🌺

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 Před 3 lety

    சிறப்பான தகவல்...

  • @thiruvasugi975
    @thiruvasugi975 Před 3 lety +8

    Thank you sir valuable wards

  • @motivationguru4773
    @motivationguru4773 Před 3 lety +5

    Wonderful speech thanks for this sir

  • @SalmanKhan-hq9pq
    @SalmanKhan-hq9pq Před 2 lety +1

    Thank you so much sir. God bless you sir

  • @vinothvallinayagam691
    @vinothvallinayagam691 Před 3 lety

    Such a great job sir...

  • @vaasagala1496
    @vaasagala1496 Před 3 lety +21

    those word
    experience ❤️💯 Awesome rply sir....tqsm for ur ideas
    im diplomo civil sir🙏

    • @mjshameen
      @mjshameen Před 3 lety

      You can also check this video for details on exports: czcams.com/video/MS8bZYGdOL4/video.html

    • @muthuganesh4033
      @muthuganesh4033 Před 3 lety +2

      Enakkum business Panna rompa aarvama eruken bro naanum civil bro 😭😭😭

    • @sandysanraj2550
      @sandysanraj2550 Před rokem

      Naanum Civil

  • @m.rizwans.8086
    @m.rizwans.8086 Před 3 lety +13

    Best Speech sir
    Thank you for sharing important point international trade and export.

  • @vijayakumarn3964
    @vijayakumarn3964 Před 2 lety

    Thanks san 🙏 nan middle class paiyan than DME padichirukan nan business pana think panni mind ku oru motivate theva patuthu nenga sona antha 5 steps enaku use agum🙏 thanks san

  • @shivahits3269
    @shivahits3269 Před 3 lety

    ஐயா அருமையான பதிவு நன்றி நண்பர்களே இவர் சொன்னது 100க்கு100உண்மை பல தோல்விக்கு பின்தான் வேற்றி என்பதை தெளிவுபடுத்தினார் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுலை பரத்திகிறோம் நன்றி

  • @nages1549
    @nages1549 Před 3 lety +3

    Ivaru super speech.... Series start pana semma view kedaikum

  • @russelr75
    @russelr75 Před 2 lety +6

    Very informative sir. Hope this is useful for aspiring youngsters who are planning to jump into export business.👏👏👌

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 Před 2 lety

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @sivan1192
    @sivan1192 Před 3 lety +1

    நல்ல பதிவு வணக்கம்

  • @KRRavikumar-xh1rh
    @KRRavikumar-xh1rh Před 3 lety +1

    Very useful message sir

  • @stephena3899
    @stephena3899 Před 3 lety +4

    நான் 10 வது ( fail ) படித்து இருக்கிறேன் ஆனால் என்னிடம் certificate இல்லை தொலைந்து விட்டது நான் வேலை இல்லாமல் இருக்கிறேன்

  • @prabhapauldas4371
    @prabhapauldas4371 Před 3 lety +12

    Sir hats off to you. No words to honour you. Simply great

  • @sathiyarajd1110
    @sathiyarajd1110 Před 3 lety +1

    Hatts off Sir opened Speech

  • @amazeservice1092
    @amazeservice1092 Před 2 lety

    Very nice sir.Thanks for kind information sir.

  • @sivaranjani9515
    @sivaranjani9515 Před 3 lety +16

    Such a wonderful speech 👍

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 Před 3 lety +8

    டிகிரி முடிச்ச ஒவ்வொருவரும் கண்முளி பிதுங்கி போய் நிக்கிறாங்க... Education system la changes veanu😔😔😔

    • @mr.siva_guru_2836
      @mr.siva_guru_2836 Před 3 lety

      Bro without investment opportunity erukku interested na msg pannu nga

    • @deepakp7007
      @deepakp7007 Před 3 lety

      @@mr.siva_guru_2836 me too interested

  • @ggbb9306
    @ggbb9306 Před rokem +2

    Thumbnail la pragasamana vaalaki nu potutu Indian export import la last 2 years la nadantha transactions Vida 35 percent koranjuruku 2022 la nu news soldranga😂😂😂😂😂

  • @ExportImportBusinessinTamil

    Being an exporter and free export business trainer through my youtube channel , I had gained nice knowledge from you sir.Thank you

  • @Maddy180679
    @Maddy180679 Před 3 lety +32

    Good motivational speech.
    It's a fact that Export business has plenty of hidden opportunities as INDIA is a vast country of resources
    But we have to select by choice of products and gain knowledge by experience with guidance of good unselfish hearts.

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 Před 2 lety

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @shaikmd1946
    @shaikmd1946 Před 3 lety +8

    Huge respect 🙏🙏🙏👊🏼

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 Před 2 lety

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Před rokem

    Thank you so much 🙏🏾❤️

  • @albm5824
    @albm5824 Před rokem

    Thank you, sir u r given me energy u word make me boost, what I want to do first step

  • @THREETHINKERS
    @THREETHINKERS Před 3 lety +12

    முயற்சி+பயிற்சி+தொடர்ச்சி+தேர்ச்சி=மகிழ்ச்சி...

  • @ajuajmal7686
    @ajuajmal7686 Před 3 lety +7

    Every country gives much gifts for exports that’s the key to growth of our country too

    • @yuvabala80
      @yuvabala80 Před 3 lety

      Ena pdichiruknga broooo 👌💯

  • @jiocircle102
    @jiocircle102 Před 3 lety +1

    Good explanation

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety +6

    டிஜிட்டல் விவசாயம் டிஜிட்டல் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன்

  • @anuaga7083
    @anuaga7083 Před 3 lety +327

    vitamin M வேண்டும் என்பவர் 1 like போடவும் 😂

  • @nadodipayyan5222
    @nadodipayyan5222 Před 3 lety

    Management illama than sir ennoda business ilanthutu ipo nadutheru la nikkiren tq for your advice sir

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 Před 3 lety

    Execellent speech sir

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 Před 3 lety +8

    Vitamin M சிறப்பான விளக்கம்