சீரடியில் அப்படி என்ன இருக்கிறது ? நேரடி ஆய்வு | Shirdi Tour & interesting Facts

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2022
  • Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person
    * Flight ticket
    * 3 star Hotel
    * VIP dharsan ticket
    * Airport transfer
    * Breakfast
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9880946746 // 9791084049 // 9113926623
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour
    • நெற்றிக்கண்ணுடன் வலம் ...
    சாய்பாபாவின் வளர்ப்பு மகள் தமிழில் பேட்டி...
    sai baba , shirdi sai baba temple visit , சீரடி சாய்பாபா கோயில் சுற்றுலா , Sathya Sai Baba , puttaparthi sai baba ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 315

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před rokem +21

    Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person
    * Flight ticket
    * 3 star Hotel
    * VIP dharsan ticket
    * Airport transfer
    * Breakfast
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9880946746 // 9791084049 // 9113926623
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour

  • @jeevapoovali5332
    @jeevapoovali5332 Před rokem +61

    ஸ்ரீரடி பாபா எனக்கும் அருள் புரிந்து இருக்கிறார், பாபாவின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஓம் சாய் ராம்.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před rokem +33

    நான் இன்னும் ஷீர்டி போனதில்லை. உங்கள் வீடியோ வாயிலாக நேரில் சென்று பார்த்தது போல ஒரு உணர்வு. அருமை🙏💕🙏💕

  • @murugantinger9100
    @murugantinger9100 Před rokem +49

    வீட்டில் இருந்தே ஷீரடியை பார்த்தேன் ; உங்கள் தயவால் ; நன்றி .

  • @angayarkannisivakumar3380

    நிறைய ஆசை உள்ளது சாய் அப்பாவை தரிசிக்க ஆனால் எப்போது நடைபெறும் என தெரியவில்லை.

    • @rajkumari2054
      @rajkumari2054 Před rokem

      Train la ticket book pannunga 620.nanga August month sai babava parkka porom

    • @JayalakshmiK-dm6yo
      @JayalakshmiK-dm6yo Před rokem

      1500rs irundha podhum just 2 daysla baba dharisanam pannitu unga oorku return vandhudalam

  • @selvame5259
    @selvame5259 Před rokem +8

    உங்கள் அன்பு வீடியோ வால் என் குருநாதர் அருள் கிடைக்க பெறும் பாக்கியம் ஓம் சாய் ராம்

  • @jayashreemathiyalagan1635

    வார்த்தைகளே இல்லை. அற்புதமான மகான்
    ஓம் சாய் அப்பா நீங்களே துணை

  • @anus44
    @anus44 Před rokem +51

    இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம். நான் இன்றும் அவரது அருளால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சிலை என்று சொல்ல வேண்டாம்.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před rokem +22

    சாய்பாபா மாற்றங்களை நிகழ்த்தும் மகாசக்தி.

  • @user-ql7hw9ln9y
    @user-ql7hw9ln9y Před rokem +2

    ஸ்ரீ சீரடி சாய்பபாபா எனக்கும் அருள் புரிந்துள்ளளார் மிக்க நன்றிகள் என் வாழ்க்கையில் பல அற்புத ங்களை நடத்தி உள்ளார் ஓம் சாய்ராம்

  • @ramachandran1775
    @ramachandran1775 Před rokem +4

    மன்னிக்கவும் வீட்டிலேயே தாய் தந்தையை வணங்கினாலே போதும் எல்லா தெய்வங்களையும் வணங்குவதற்கு சமம்.தெய்வமே நம்மை தேடி வரும்.

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Před rokem +1

      மாதா பிதா குரு தெய்வம் என்பது போல... குருவையும் தெய்வத்தையும்...வழிபட வேண்டும்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @Sai-appa663
    @Sai-appa663 Před 4 měsíci +1

    ஓம் சாய் அப்பா துணை எனக்கும் ஸ்ரீ சாய் அப்பாவின் தரிசனம் நேரடியாக சென்று கானவேண்டு எண்டு அப்பாவின் ஆசியும் கிடைக்கணும் எண்டு ரொம்ப ஆவல் 🤲🤲🙏🙏பிரதர் உங்க வீடியோ பார்க்கும் போது நானும் ஆங்கே இருந்து நேரடியாக பார்ப்பது போல ஒரு மன திருப்தி 🤲🤲🤲🙏🙏🙏❤️❤️❤️

  • @gnanachandran8037
    @gnanachandran8037 Před rokem +16

    நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது அனுபவம் பாபாவின் அவர்களி அருள் இதை காண்போர் அனைவருக்கும் பூரணமாக கிடைக்கட்டும்

    • @elizaranga2572
      @elizaranga2572 Před rokem +1

      சில நாட்களாக பாபாவை தரிசிக்க நினைத்தேன்.திடீரென தங்களின் இந்நிகழ்ச்சியை கண்டு மெய்சிலிர்த்து போனேன் ஐயா நன்றி.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 3 měsíci +1

    மிகவும் நன்றாக இருந்தது நன்றி வணக்கம் ஓம் சாயி நமோ நமக

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 Před rokem +11

    ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖 🕉 ஓம் சாய் ராம் ✡

  • @poonkodihs7429
    @poonkodihs7429 Před 3 měsíci +1

    Om Sai Ram Jai Sai Ram my life ellam negathan Sai appa en Sai appa ❤❤❤❤💞🥰💞🥰💞🥰💞♥️♥️♥️♥️♥️♥️

  • @ns_boyang
    @ns_boyang Před rokem +31

    பாபாவை சரணடைந்தோருக்கு பாபாவின் கருணை பற்றி நன்றாக தெரியும்!நானும் ஆரம்பத்தில் சாய்பாபா வை வணங்குவதை எதிர்த்தவன். ஈசனை வழிபடுவதை விடுத்து இறந்த மனிதனை வழிபடும் முட்டாள் கூட்டம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று பாபாவை நித்தம் வழிபடுபவனாகிவிட்டேன். பல அதிசயங்களை பாபா நிகழ்த்துவார் என்பது அனுபவப்பூர்வமான உண்மை!
    நம்பிக்கை,பொறுமை இந்த இரண்டு சொற்கள் மட்டுமே பாபா தந்த உபதேசம்!
    பாபாவின் மீது நம்பிக்கையும் பலனுக்கான பொறுமையும் இருந்தால் நிச்சயம் கேட்காமலேயே கைமேல் பலன் தருவார் சாய்!
    ஓம் சாய்ராம் 🙏

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Před rokem +2

      அப்படி என்ன அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டது... எனக்கும் மனிதனை வழிபடுவது பிடிக்காது,. அதனால் தான் கேட்கிறேன்

    • @ns_boyang
      @ns_boyang Před rokem +3

      @@zushsjxjzjdsjjxsjjsj அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உணர்ந்தால் தெரியும்.

    • @sanjaybond007
      @sanjaybond007 Před rokem +5

      @@zushsjxjzjdsjjxsjjsj neenga kadavula pathirukeengala. Ana nambikkai vechiruko saibaba Manithargalukkaga manithanaga vantha mahan. Namakella vazhikatta kandipa guru theva avar oru Nalla guru .

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Před rokem +1

      @@zushsjxjzjdsjjxsjjsj எனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது பாபாவால் மட்டுமே

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem +2

      @@prakashvanjinathan2357 what happened..pls say ur experience

  • @sriyograj4921
    @sriyograj4921 Před rokem +12

    Sai gave me everything in my life..He is beyond everything.. I have seen many people have comesup in life with babas blessings 🙏🏻✨

  • @Ammakutty4
    @Ammakutty4 Před rokem +2

    ஓம் சாய் ராம் அப்பா துணை கோடானு கோடி நன்றிகள் என் உயிர் சாய் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před rokem +28

    இரண்டு முறை நான் ஷிர்டி சென்றிருக்கிறேன்.. சாயிபாபா எல்லோருக்கும் அருள் புரியட்டும்.

    • @ilovegod9650
      @ilovegod9650 Před rokem

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @allah1924
    @allah1924 Před rokem +3

    மனிதர்களை கடவுள் ஆக்கிட்டீங்களே உங்களை உயிர் கொடுத்தவர் அவரா இல்ல இறைவனா

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக். 🌹🌷🌹🌷🌹🌷

  • @easwaris5438
    @easwaris5438 Před 3 měsíci

    Thank you ga shridi pona feel irukku unga video

  • @nanaksach9471
    @nanaksach9471 Před 15 hodinami

    Om Sai Ram Baba Jie had given miracle to people who comes to pray for Om Sai Ram Baba Jie . pray to Baba Jie your sickness will be cured . Your life will be successful happier safely healthy wellness prosperous blessings 🙏 . This is a miracle gift from Om Sai Ram Baba Jie . All types of races are coming to visit Om Sai Ram Baba Jie and get blessings . Have a good day . Good morning. From Malaysia Mala Devi pls reply 👍👍👍👏👏👏👍👍👍

  • @chellappa828
    @chellappa828 Před 3 měsíci

    ஷீரடி சாயிபாபா திருவடிகளை சரணடைகிறேன்

  • @DeepikaMahesh789
    @DeepikaMahesh789 Před rokem

    Enthe vedio pakkave rombe happya irukku om sai ram..🥰🙏🥰

  • @vennilanatarajan9796
    @vennilanatarajan9796 Před rokem +9

    அவர்கிட்ட நம்ம ஒப்படைச்சிட்டா என்ன கஷ்டம்னாலும் அவர்.பாத்துப்பார்...
    கொஞ்சம் டைம் ஆகும் ...
    பெரிய சந்தோஷமா கொடுப்பார்....
    எனக்கு அப்படித்தான்...
    அவர் பாத்துகிறார்

  • @cowribalakumaran5220
    @cowribalakumaran5220 Před rokem +8

    ஓம் சாய்ராம்

  • @visesham1853
    @visesham1853 Před rokem +2

    Romba nanri anna...... Om Sai Ram Sai Ram Sai......❤️❤️🙏🙏

  • @vijayalayan1982
    @vijayalayan1982 Před rokem +1

    Na sekeram ungalai pakka vara baba om sai ram na vara negathan arputham pannanum om sai ram🙏🙏🙏

  • @arumugammallika5236
    @arumugammallika5236 Před rokem +3

    Omsairam Sreesairam jaijai sairam mikka nandry saiappa omsairam omsairam

  • @ashwinvis52
    @ashwinvis52 Před rokem +4

    OM SRI SACHIDANANDA SADHGURU SAINATH MAHARAJ KI JAI.

  • @raagumegan
    @raagumegan Před rokem +1

    ஓட்டலேயும் ஃபிளைட்லேயும் தென்பட்ட வெரைட்டி வெரைட்டியான டாய்லெட்டை காண்பித்ததுக்கு நன்றி . ஏன்னா இதுக்கு முன்னாடி வெரைட்டி வெரைட்டியான டாய்லெட்டை பாத்ததே இ ல் லை .

  • @kavisasi5140
    @kavisasi5140 Před rokem +5

    Om sai ram appa 🙏 🙌 😘🙏🏼

  • @fathima.......1134
    @fathima.......1134 Před rokem +4

    OM SAIRAM UNGALL ARULL APPOZUM ANGALUKE APPA OM SAIRAM😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @sairavi33
    @sairavi33 Před rokem +4

    Om Sri Sairam Om Sri Sairam Om Sri Sairam

  • @karmegaraj85
    @karmegaraj85 Před rokem +5

    Amma Appa......🙏

  • @senthilkumarsenthil7019
    @senthilkumarsenthil7019 Před rokem +4

    Sai appa👣🙌🙏🥰🕉️🛐😘om Sai ram.appa

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Před rokem +3

    Om sai Ram 🙏
    Baba Yen aathma
    🙏🙏🙏🙏🙏🌹❤

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před rokem +1

    Thank you sairam valzhga valamudan 🌹🌹🌹💐💐💐💐

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před rokem +1

    அருமையாக இருந்தது உங்க வீடியாே அண்ணா நான் இலங்கை

  • @makhbulmohdedris4686
    @makhbulmohdedris4686 Před rokem +1

    Good job Sir.👍👍👍
    -from Prof.Mohd Edris (Malaysia).

  • @rajiniselvanathan6801
    @rajiniselvanathan6801 Před rokem +4

    ஓம் சாய் ராம்.

  • @rjkumarrjkumar8740
    @rjkumarrjkumar8740 Před rokem +1

    OM SAI SRI SAI SHIRDI SAI
    SARANAM SARANAM

  • @megavarshini6783
    @megavarshini6783 Před rokem +2

    Love you sai appa om sai ram om sai ram om sai ram

  • @vijayalayan1982
    @vijayalayan1982 Před rokem +1

    Ennoda venduthala neraivetruga baba om sai ram 🙏🙏

  • @rajamohan8871
    @rajamohan8871 Před rokem +3

    Om sairam please save my Institute from the corrupted people. Please pray for this government Institute.

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +1

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் சாய் ராம்

  • @s.nivegithamanoharan4001

    அருமை நல்ல பதிவு நன்றி ஐயா சாய்பாபா

  • @vishwanathbhanu8669
    @vishwanathbhanu8669 Před rokem +6

    Dwarakamai is different from Samadhi Mandir. The statue of Baba is in the Buti Wada.

  • @AndamanMalathivlogs
    @AndamanMalathivlogs Před rokem +7

    என் வாழ்வை மாற்றிய பாபா 🙏😊

  • @aallinaallazhakuraja2459

    சம்பாதிக்க என்ன என்ன பண்றாங்க பாருங்க

    • @cjk9211
      @cjk9211 Před rokem

      சம்பாதிக்க செந்தில்பாலாஜி என்னென்ன பண்றான் பாருங்க

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 Před rokem

      sai baba not a god

  • @jamalidrismohamed4128

    Shirdi sai baba enakku seitha atisayam athigam... en kanavil vanthu enakku utavi seithavar baba

  • @newstickersjayankondam3144

    அருமையாக இருந்தது உங்க வீடியாே

  • @lavanyak81
    @lavanyak81 Před rokem +1

    Hai brother and sister om sai ram🙏 enthavideo parthathil babavin arul kidathathu shridi pollamannu asaiyaka irukki baba neenkathan seekiram enkal kudumbathai varavalakanum.

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Před rokem +3

    ஓம் ஸ்ரீ சாய் ராம்....

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Před rokem +10

    Sai Baba will bless all.

  • @vinuthakulasingham8809
    @vinuthakulasingham8809 Před rokem +4

    Om sai appuchi. after seeing this vidéo i feel like going to shreedi Immidiatly but at présent it is not possible. Because i have some financial problem. but i will try my level best to go and see sai . appuchi as soon as possible . With baba's blessings. And thank you for your video sai ram

  • @manface9853
    @manface9853 Před rokem +3

    Om siva jai hind super

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +2

    ஓம் சாய் ராம் அப்பா சரணம் சரணம் போற்றி போற்றி

  • @menakhadevi3806
    @menakhadevi3806 Před rokem +4

    Om Sai Ram 🙏

  • @selvarajah6752
    @selvarajah6752 Před rokem

    மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு 🙏

  • @saisanjeevfamily5493
    @saisanjeevfamily5493 Před rokem +4

    Om!!!! Sai Ram

  • @user-ns6fg4bu1p
    @user-ns6fg4bu1p Před 2 měsíci

    Sai appa sagarthukulla yenna kuttitu poidunga sai appa shiridiku 🙏🙏🙏🙏🫂🫂🫂om sai ram

  • @user-qj6si4ms2j
    @user-qj6si4ms2j Před 3 měsíci

    Om Sai Ram appa thunai

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Před rokem +7

    ஓம் ஸ்ரீ சாய்பாபா ....சாய்ராம்...சாய்அப்பா ...போற்றி...போற்றி...போற்றி.....குருவே சரணம்...குருவடி போற்றி....

  • @amalaramesh9146
    @amalaramesh9146 Před rokem

    Ennoda usurey appa than🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mptransport-go1cp
    @Mptransport-go1cp Před rokem

    ஓம் சாய்🙏💕 பாபா எனது மகளுக்கு. ஙவுர்மண்டு. வேளாண் ளைகெடைக்குணம்அப்பா. எனது மகனுக்கு. நள்ளபடீயாகள்யாணம்கெ நடைபெருணம்அருள்புரியுப்பாஎணதுகணவர்புத்தியைமாத்திஎன்கூடசேர்த்துவையிப்பாஒஓமீசாய்சக்குருசாய். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @maisgobs
    @maisgobs Před rokem +4

    Om Sairam 🙏🙏🙏🙏🙏

  • @amuthamurugeshan4661
    @amuthamurugeshan4661 Před rokem

    Nangalum one week munadi than poittu vanthom passive enargy engaluku mrg akhi 2 years akuthu analum kulanthai Ely Sai papa arulala chikeram nengalum Amma Appa akanum 😔😔

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 Před rokem +2

    Om shanti om Sai Ram

  • @vijayalakshmitilak8920
    @vijayalakshmitilak8920 Před rokem +2

    Om Sai Ram🙏🙏🙏

  • @saidevika4168
    @saidevika4168 Před rokem +2

    Om sai ram 🌹🙏

  • @esakkipriya9846
    @esakkipriya9846 Před rokem +4

    Om sai appa🙏🙏🙏🙏🙏

  • @shamyaprasav612
    @shamyaprasav612 Před rokem +2

    Devotees are spontaneously expressing their gratefulness to Baba for being blessed in all aspects of life 1 december 22

  • @mywroldmysaiappa4417
    @mywroldmysaiappa4417 Před rokem

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் என் மடங்கி இருக்கா விரல் நிலனும் சாய் அப்பா எனக்கு காண்டி வேணடிங்கோ அப்பா மனசு வேதனையா இருக்கு சாய் அப்பா எனக்கு காண்டி கூட்டு பிரத்தனை பன்னிங்கோ அப்பா

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +1

    அன்பே சாய்அப்பா

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Před rokem +2

    Token system is for monitoring how many pple would come on an average sir... it's jus for counting I guess

  • @jaykishaniyer1723
    @jaykishaniyer1723 Před rokem +2

    Jai sai

  • @anandraosindhe
    @anandraosindhe Před 8 měsíci

    Sai baba is a Muslim Fakir by name chaand Miya. Due to impact of Bollywood movies he became famous Tuluvas sai baba. Till 1950 it was Muslim Dargah.

  • @staffernisteffa435
    @staffernisteffa435 Před rokem

    Sai appa nan ninaitha kariyam nadaka vendum arul puriyungal appa ean mana kavalaiyai thiruthu vaiyungal appa 🙏🙏🙏🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang Před rokem +3

    ஷீர்டி சாய் பிரசாதாலயம் இந்தியாவின் மிகப்பெரிய அன்னதான கூடம். அங்கு உணவு தயாரிக்கும் விதம் குறித்த வீடியோ எனது சேனலில் உள்ளது.

  • @KumarKumar-qm4dx
    @KumarKumar-qm4dx Před rokem +3

    Om sai ram🙏🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před rokem +8

    ஓம் சாய்பாபா நமக

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před rokem +1

    ஒப்பற்ற தெய்வம் என் சாய் அப்பா!கடவுளே இல்லை என்ற கொள்கையோடு 60வயதுவரை வாழ்ந்து வந்த என்னை அவருடைய அபார சக்தியால் அவருடைய பாதார விந்தங்களில் சரணடைய வைத்தவர்.அவரை முழுமையாக நம்பினால் ஆகாததென்று ஏதுமில்லை.

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Před rokem +1

      யார் யாரை எந்த நேரத்தில் தன்னுடன் சேர்த்து க்கொள்ள வேண்டும் என்று சாய் பாபா விற்கு த்தெரியும் அது வரை நம் பிரச்சினைகள் சரி ஆகாது...சாய் பாபா விற்கு... பிரார்த்தனை ஒன்று தான்... நம் வழி... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 Před rokem +1

    ஓம் ஸ்ரீ சாய் ராம்🙏🙏🙏🙏🙏

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 Před rokem +1

    Omsairam appa 🙏❤️❤️❤️🙏

  • @jagendiya7315
    @jagendiya7315 Před rokem

    enakum unga darisanam parka vendrum sai appa. om sai ram

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j Před 10 měsíci

    Om saibaba arul kiddum

  • @rajanijayan9606
    @rajanijayan9606 Před rokem +1

    Om Sairam 🙏🌷💞👍

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 Před rokem +3

    Omsairam

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +1

    அன்பே சிவம்

  • @DineshKumar-cv9rn
    @DineshKumar-cv9rn Před rokem +1

    🕉 OM 🕉 SAI ♥ ♥ ♥ ♥ ♥ ♥ RAM APPA

  • @cpet396
    @cpet396 Před rokem +1

    🕉️JaiSaiRaam. .

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 Před rokem

    Tokens help internal auditing and manage resources ? 🙏🙏

  • @manikandankp6140
    @manikandankp6140 Před rokem

    Sai ram the miracle of my life 🙏

  • @saravanannadhan3936
    @saravanannadhan3936 Před rokem +8

    Do you know know the Power of BABA? I have seen through My eye's his miracles Om Sai Ram Sai nath Maharaj ki Jai shree Shirdi Sai Baba ki Jai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😘😘😘

  • @karpagammani5445
    @karpagammani5445 Před rokem +2

    🙏 Om Sai Ram Appa 🙏 Om Dwarakamai Amma 🙏Om Sai Ram Appa 🙏 Allah Mallik 😊🤗🙏❤️🌹

    • @karpagammani5445
      @karpagammani5445 Před rokem

      @@Arasiyalpazhagu96 ippdi solluparvahalum enguludaya moodarkal kootathirku varvekirom sagodhara

    • @karpagammani5445
      @karpagammani5445 Před rokem

      @@Arasiyalpazhagu96 engalku pala arputhangalai sai appa nigalthi ullarakal sagodhara..ungalku oru naal puriyum..engal vazhakaiyilum engalku ellame sai appa than ..ungalai pola kooriya pala peru thane ippozdhu sai appa thane engalku ellame endru kondadukrirgal sagodhara.. ungalai naangal sai appaavai vangunakal endru kattayapadthavillai..adthvargalai neengal moodargal endru solluvathu thavaru thane sagodhara..edhenum manathai kayapadthi irundhal manikanum sagodhara 🙏🙏

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Před rokem

      உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் போது உணர்வீர்கள்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @viswedevmct9999
    @viswedevmct9999 Před 6 měsíci

    ❤❤❤❤❤OM Sai Ram ❤❤❤❤

  • @user-xl8pm4sn2d
    @user-xl8pm4sn2d Před 2 měsíci

    Om sai ram appa ❤❤❤