சாய்பாபா செய்த அற்புதம் 🙏🙏🙏 | Sai Baba Video | சாய்பாபா சேனல் | Saibaba Miracle Viral Video Tamil

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2022
  • சாய்பாபா செய்த அற்புதம் 🙏🙏🙏 Video :
    Saibaba Thursday Prayer Vdeo | Sai Baba Today Video Tamil | Sai Baba Video | சாய்பாபா சேனல் | Sai Appa Video | சாய் அப்பா வீடியோஸ்
    #சாய் #baba #saibaba #saibabablessings #saibabastatus #saibabawhatsappstatus #saibabasongs #saibabaadvice #sairam #saivideostamil #saiappa #சாய்பாபா
    Sai Baba Tamil Channel
    © Samy Sai CZcams Channel ( சாமி சாய் ) *

Komentáře • 492

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před rokem +31

    நா நம்புறேன் பாட்டி..‌ நிஜம் நிஜம் உண்மை சத்தியம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @papithaannamalai6546
    @papithaannamalai6546 Před rokem +35

    மெய் சிலிர்க்க வைத்தது 🙏🙏😭😭 சாயி பெருமைதனை கேட்க பாக்கியம் செய்தவளாய் உணர்ந்தேன் 🙏🙏🙏🙏
    ஓம் ஶ்ரீ சாய் ராம் ❤️

    • @saibaba3520
      @saibaba3520 Před rokem

      I need grandma number I'll talk with grandma

  • @mekalamekala2408
    @mekalamekala2408 Před rokem +8

    சாய் அப்பா என்னுடைய அப்பா எப்பவும் சந்தோசமாக உடல்நலம் நலமாக எப்பவும் இருக்கணும் அப்பா 🙏🏻❤️ என் அப்பா கூட எப்பவும் துணையாக இருங்க அப்பா 🙏🏻❤️ அப்பாக்கு மனநிம்மதி குடுங்க அப்பா 🙏🏻🕉️ அப்பாக்கு நல்ல வருமானம் குடுங்க அப்பா 🙏🏻❤️ என் அப்பா எப்பவும் சந்தோசமாக இருக்கணும் அப்பா 🙏🏻❤️🕉️ நீங்களே எங்கள் குடும்பத்திற்கும் என் மாமா குடும்பத்திற்கும் முழு துணை அப்பா ❤️🙏🏻🕉️ சாய் துணை 🙏🏻🕉️❤️ ஓம் சாய் ராம் அப்பா ❤️🕉️🙏🏻

  • @saiappachannel1797
    @saiappachannel1797 Před rokem +65

    சாய் அப்பா உடல் சிலிர்க்கிறது சாய்பாபா என் அப்பாவின் மகிமையோ மகிமை ஓம் சாய் ராம்

  • @indragandhi9841
    @indragandhi9841 Před rokem +49

    நீங்கள் சொல்வது 100/100உண்மை அம்மா அவர்களே,ஓம் சாய்ராம்🙏 எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் நோயிலிருந்து காப்பாற்றியது சாய்அப்பாதான்

  • @mekalamekala2408
    @mekalamekala2408 Před rokem +5

    சாய் அப்பா என் மாமாக்கு உடல்நிலை சரியில்லை அப்பா அவங்க முழுமையாக குணம் ஆகனும் அப்பா ❤️🙏🕉️ அவங்க கூடவே எப்பவும் நீங்க துணையாக இருங்க அப்பா ❤️🙏🕉️

  • @sasikumaruma1965
    @sasikumaruma1965 Před rokem +12

    ஓம் சாய் ராம் நான் நினைச்ச காரியம் நிறைவேறுக்கு அவர் ஒரு சக்தி வாய்ந்தவர் ஓம் சாய் ராம் ஓம் சிவாய நமஹ🙏🙏🙏

  • @venkatramambujavalli7164

    அம்மா எனக்கு சாய் அப்பாதான் துணை எவ்வளவோ செய்கிறார்
    ஆனால் என்னுடைய பெண் திருமணமாகி பத்துவருடங்களுக்கு மேல்
    ஆகிறது குழந்தையில்லாமல் நாங்க எல்லாரும் மனவேதனையில் தவிக்கிறோம் என்னுடைய
    வேண்டுதலை சாய் அப்பா
    சீக்கிரமாக நிறைவேற்றனும் நீங்கள்
    என் பெண்ணுக்காக
    வேண்டிக்கேட்டுக்கனும்
    நன்றி அம்மா நான் உங்களின் வார்த்தைகளை கேட்டு
    கண்ணில் நீர் கசிய ஆனந்தமாக கேட்டேன்
    ஓம் சாய் ராம் ஜெய்சாய்ராம்

    • @saisaridham1728
      @saisaridham1728 Před rokem

      Sai sondhangale vanakkam ungal magalai sai appa VA vendikittu 9.vaara viyalakkilamai galil madipicchai edutthu baba kovilukku kudukka sollunga kandipa kulandhai baagyam kidaikkum nalladhe nadakkum om sai ram

  • @muthudurga1369
    @muthudurga1369 Před 7 měsíci

    Saiappa appaku udampu sari akanum en saiappa ungalathan nampi irukkom en saiappa

  • @rs0017
    @rs0017 Před rokem +20

    என் மகளின் கல்லூரி படிப்பு தொடர பிராத்தனை செய்து கொள்ளுங்கள் அம்மா 😭🙏 ஓம் சாய் ராம் 🙏

    • @raveebala2533
      @raveebala2533 Před rokem +2

      ஏன் அம்மா உங்களின் குலதெய்வம் உங்களை கைவிட்டுவிட்டதா ஏன் இப்படி
      வழிபடுங்கள் குலதெய்வம் கைவிடாது
      ஓம் நமச்சிவாய

    • @rs0017
      @rs0017 Před rokem +1

      நன்றி 🙏🙏🙏

    • @shobanakrishnan8004
      @shobanakrishnan8004 Před rokem

      @@raveebala2533 111111

    • @vanithamuthiah4648
      @vanithamuthiah4648 Před rokem

      🙏🙏 Om Sri Sai Ram 🙏🙏

  • @navindravijayakumar
    @navindravijayakumar Před rokem +15

    ஓம் சாய் ராம்..
    உன் பக்தர்கள் உன் ரூபம் சுவாமி 🙏🙏🙏

  • @nagasundar6106
    @nagasundar6106 Před 8 měsíci

    En udal nallam en family members udal Nalam sariyaka vendum sai appa

  • @bruceleebala8610
    @bruceleebala8610 Před rokem +6

    🙏😭😭ஓம் ஸ்ரீசாய்ராம் அப்பா என் உடலில் எட்டு எழும்புகள் உடைந்து விட்டது ஓம் ஸ்ரீசாய்ராம் அப்பா தான் உடனே சரிசெய்ய வேண்டும் ஓம் ஸ்ரீசாய்ராம் அப்பா😭😭🙏

    • @prakasamselvamuthu9789
      @prakasamselvamuthu9789 Před 3 měsíci

      நல்லதே நடக்கும் ...சாய்ராம்

    • @premalathapremalatha7253
      @premalathapremalatha7253 Před 3 měsíci

      சாய் அப்பா உதவி செய்வார்
      கவலை வேண்டாம்
      நம்பிக்கையோடும் பொறுமையோடும் இருங்கள்

    • @Sailatha4655
      @Sailatha4655 Před 2 měsíci

      Sari aairucha

  • @saikanishka5745
    @saikanishka5745 Před rokem +7

    கண்டிப்பாக பாட்டி மா... சாய் பாபா தான் எல்லாம்... உங்கள் மூலம் கூட என் சாய் அப்பா அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார் பாட்டி மா...😍

  • @omsakthiomamma
    @omsakthiomamma Před rokem +2

    Sai அப்பா என் இரண்டு காலும் கைகளும் வலி தாங்க முடியவில்லை சரியாகிடும் அப்பா

  • @mekalamekala2408
    @mekalamekala2408 Před rokem +4

    என் மாமா கூட சேர்ந்து வாழ்ந்திட்டா அத விட எனக்கு வேறு எதுவும் சந்தோசம் இல்லை அப்பா ❤️🙏🕉️❤️🕉️

    • @rubasowntherrubasownthar8965
      @rubasowntherrubasownthar8965 Před rokem +2

      Kantippa seruvinga sai appa nampunga

    • @mekalamekala2408
      @mekalamekala2408 Před rokem +2

      @@rubasowntherrubasownthar8965 kandippa

    • @rubasowntherrubasownthar8965
      @rubasowntherrubasownthar8965 Před rokem +1

      En life la etha tha problem tha en prakash ennidam Sera veendum avanga tha enna ku ellame epo pesama irukkanga en sai appa tha engalai ethu vaikka veendum om sai appa Naa ungala tha nampiruken 🙏🙏

  • @botid001ff6
    @botid001ff6 Před rokem +6

    சாய்அப்பா நன்றி ஓம் சாய்ராம் அம்மா உங்கள் உறை என்னை நெகிழவைத்து விட்டது என் வாழ்விலும் சாய் மட்டுமே உள்ளார் உண்மையில் சாய் அற்புதங்கள் நிகழ்த்துபவர் கண்ணீரோடு‌ கூறுகிறேன் தாங்கள் கூறுவது அத்தனையுய் உண்மையே தற்சமயம் நான் மனகுழப்பத்தில் இருந்தேன் உடனே உங்கள் பதிவின் மூலம் என்னை மகிழவைத்து விட்டார் உண்மையில் யார் ஒருவர் மனதார சாய் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை ஒருபோதும் கை விடுவதில்லை கொரனாவின் போது உங்களைபோல் நானும் சாய் அன்பர்களும் வேண்டிக்கொண்டோம் நீங்கள் சொல்வது உண்மை சாய் சரிசெய்து விட்டார் தாங்கள் நலமுடன் வாழ சாயை பிரார்த்திக்கிறைன் ஓம் சாய் ராம்

  • @sharmiraghav4230
    @sharmiraghav4230 Před 5 měsíci

    Unmai amma..en vazvilum sai appa seidha arpudham yeralam..en vazkai en uyir avar thandha pichai...❤❤❤❤❤❤

  • @sonusonu7940
    @sonusonu7940 Před rokem +9

    ஓம் சாய் ராம் சாய் அப்பா எல்லோருக்கும் துணை 🙏🌻🙏

  • @malathidevi8299
    @malathidevi8299 Před rokem +4

    சிறந்த பதிவு அம்மா உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய்

  • @indrarajagopal107
    @indrarajagopal107 Před rokem +4

    இதேபோல் தான் என் வாழ்விலும் சாய் அப்பா நிறைய அற்புதங்கள் செய்துள்ளார் உண்மை உண்மை நன்றி சாய் பாபா 🙏🌺🌹🛐

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu Před 55 minutami

    Sai baba neengathan thunai

  • @sairavi33
    @sairavi33 Před rokem +6

    Om Sri Sairam Om Sri Sairam Om Sri Sairam
    சாய் பாபாவிற்கு நன்றி

  • @ranjanis2723
    @ranjanis2723 Před měsícem

    Om Sai Ram appa ❤️🙏 Om Sai Ram appa ❤️🙏 om sai Ram appa..Riyaku oodambu sogatha kudunga appa...🙏 Yenalla athuku yedhum agaaa kudathu phaa🙏

  • @devikadevi2578
    @devikadevi2578 Před rokem +1

    Om sai Appa ellorum Nalla irukanum Appa appa en tangachi ku seekirama kulandhai paakiyatha kodunga Appa ongala than nambi irukom Om sai Appa

  • @kavivijay2023
    @kavivijay2023 Před rokem +11

    Om Sai Ram 🙏💕🙏💞🙏 I strongly believe in my Sai Appa🙏🙏🙏

    • @ammu9630
      @ammu9630 Před rokem +1

      Om sri sai ram 🙏🙏🙏❤❤❤

  • @pugalnilo_kutty4001
    @pugalnilo_kutty4001 Před rokem +1

    Om. சாய் பாபா என் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது ஐயா எங்களைகாப்பாற்றுங்கள், என் கால் குணமடைந்து சிக்கிரம் வீடு போகனும் ஐயா. நான் செய்த தப்பு தவருமண்ணுசுகாங்க. சிரடி சாய் பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.k.ponshivavel9480
    @s.k.ponshivavel9480 Před rokem +4

    எனது மகன் 12.ம் வகுப்பு படிக்கிறான் அவன் பொதுத் தேர்வில் நல்லமதிப்ப பெண் பெற வாழ்துக்கள் அம்மா

  • @vijaya3020
    @vijaya3020 Před rokem +7

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் அப்பா, என் அப்பாவிற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுங்க அப்பா.மார்பு வலி குறையும் அப்பா.

  • @vasanthivasanthi3024
    @vasanthivasanthi3024 Před rokem +3

    பாட்டி அம்மா நீங்கள் சாய் பாபாவின் அற்புதமான நிகழ்வு களை சொன்னீர்கள் எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது ஓம் ஸ்ரீ சாய் ராம்

  • @tamilmaran4423
    @tamilmaran4423 Před rokem

    Omsairam Nandri Nandri saiAppa engaluku neegamaittuthan thuni saiAppa engaluku marriage Aage 10years Aakuth👶 engaluku kuyathei bakeyam kedaika Aaruilpureugail karunikatuga saiAppa please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭M. Tamilselv Mani maran

  • @savithirivasusavithiri6133

    Amma , enaku Nan ninaitha velai kidaikka sai appavidam vendi kollungal amma Sai appa en vazhkkai nanraha irukka arul puriyungal sai appa

  • @kalpanakalpana9579
    @kalpanakalpana9579 Před rokem +7

    சாய் அப்பா மெய்சிலிர்க்கிறது.

  • @saaibaba
    @saaibaba Před měsícem

    சாய் பாபாவிர்க்கு மிக்க நன்றி

  • @arumughamraghuraman2893
    @arumughamraghuraman2893 Před 2 měsíci

    சாய்பாபா சரணம் சரணம் சரணம்

  • @prabakaran9764
    @prabakaran9764 Před rokem +1

    Appavea

  • @tamilmaran4423
    @tamilmaran4423 Před rokem +1

    ஓம் சாய் ராம் நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் நம்புற அம்மா சாய்பாபா என்னோட வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்களை செஞ்சிருக்காரு என்னோட வழிகாட்டி என்னோட அப்பா அம்மா எல்லாமே என் சாயப்பா தான் இன்னைக்கு நான் உயிரோட வாழ்ந்துகிட்டு இருக்கேன் நான் அதுக்கு என் சாயப்பா தான் காரணம் ஓம் சாய் பாதம் போற்றி ஓம் சாய் ராம் ஓம் சாய் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻M. தமிழ்ச்செல்வி மணிமாறன்

  • @GaneshGanesh-jo9pl
    @GaneshGanesh-jo9pl Před 2 měsíci

    Etharthamana pakthi mikundha pechu mei silirpootukiradhu ng amma🎉❤. Vaalga valamudan🙏😊🙇‍♀️ amma

  • @Tamiertainment6296
    @Tamiertainment6296 Před rokem

    Sai appa en huspend nalla eruganuim entha prachanaiya varama pathugoga enkuim rempa payana erugu nallathu pannuga

  • @ganeshlingam1827
    @ganeshlingam1827 Před dnem

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம்

  • @priyankak9462
    @priyankak9462 Před rokem +6

    Om sai ram 🙏
    Nandri Sairam 🙏

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Před rokem +2

    OM sai Ram Jaisairam Anbesai Ram Appa enanbana SaiSonthangaluk enanbana vanaakam Appa Ellorum Santhoesma Erukunam saiAppa Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Appa Edhunadanthalum Athathangakudiya Sakthiyum Porumayum Nithanathakudunga Thaeriuatheum Nambickyaum kudunga Appa Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karrishsinnathurai1966
    @karrishsinnathurai1966 Před rokem +2

    Om sai ram 🙏🏻❤🙏🏻🙇🏻‍♀️🌹Sai appa enaku.sonna pola iruku amman veikka solli 🙏🏻❤🙏🏻🌹🙇🏻‍♀️

  • @mekalamekala2408
    @mekalamekala2408 Před rokem +1

    Typing exam nalla panniruken Appa 🙏❤️🕉️ எனக்கு நல்ல results varanum Appa ❤️🕉️🙏 எனக்கு முழு துணையாக இருங்க அப்பா ❤️🕉️🙏

  • @mekalamekala2408
    @mekalamekala2408 Před rokem +1

    நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்க அப்பா 🙏🕉️❤️ இரு வீட்டார் விருப்பத்துடன் விக்னேஷ் மேகலா இருவருக்கும் திருமணம் நடத்தி வையுங்கள் சாய் அப்பா 🙏🕉️❤️ என் மாமா வீட்டில் என் வீட்டில் அனைவரும் உடல்நிலை எப்பவும் நலமாக இருக்கணும் அப்பா 🙏🕉️❤️ எப்பவும் எங்களுக்கு துணையாக இருங்க அப்பா 🙏🕉️❤️ நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அப்பா 🙏🕉️❤

  • @saiappachannel1797
    @saiappachannel1797 Před rokem +7

    அம்மா மிகவும் அருமையாக பேசினீர்கள்

  • @maginaturaj1183
    @maginaturaj1183 Před rokem +3

    Om sai ram 🙏🙏🙏 neeye thunai appa 🙇👣📿🌺🙏🙏🙏 sathguruve potri potri potri 🔔🔔🔔🙏

  • @rositondeepa4668
    @rositondeepa4668 Před rokem +1

    Ungalai Pola than Naanum Amma En Jeeven Saiappa Enru Eruken Ennakkum Niraiya Arputhangal Saiappa Seiythukentuthan Erukanga Amma Jai Sairam

  • @manoprabha2975
    @manoprabha2975 Před rokem +1

    Sai appa enga ammava ya kidda thirupi kuduthaddaru Nandi saai appa

  • @user-pd9ws8bl1x
    @user-pd9ws8bl1x Před 3 měsíci +1

    ஓம் சாய் அப்பா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @malarmalar3740
    @malarmalar3740 Před rokem +5

    ஒம் ஸ்ரீ சாய்ராம் ஒம் ஸ்ரீ சாய்ராம் ஒம் ஸ்ரீ sairam🙏🙏🙏🙏🙏

  • @muthudurga1369
    @muthudurga1369 Před 7 měsíci

    Saiappava nampinal kantippa vetrithan om saiappa

  • @mageswarit9124
    @mageswarit9124 Před rokem

    Ellam Sai appa nilla Sai appa theri kirar endru sonar kal ennankum irrandu kankali theriyalai endru Sonam oodi pooi Sai appa idam Kan kalangi neendren athaan piraku nillavill theri dhar om sai ram Sri Sai Ram nannum Sai dtv Om Sai Ram

  • @thenral.m
    @thenral.m Před rokem +2

    அம்மா..சாய்அப்பா வை உணர்ந்தவர்கள் மட்டுமே அதை உணரமுடியும். 😢

  • @nandhini1997-gx5cg
    @nandhini1997-gx5cg Před rokem +1

    Om Sai ram ennum ennoda life la athisayam seinunga papa nanum pachayappan num life la sekaram ah onnu seranum Appa 🙏 nengatha pachayappan ennoda anba puriya vachi sethu vaikanum Appa 🙏

  • @veeralakshmicoloursars9345

    OM sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏

  • @saiappachannel1797
    @saiappachannel1797 Před rokem +7

    ஓம் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்

  • @user-ic1yk3mg2m
    @user-ic1yk3mg2m Před 2 měsíci

    சாயி அப்பா எப்பவும் கூடவே இருக்கனும்

  • @GaneshGanesh-jo9pl
    @GaneshGanesh-jo9pl Před 2 měsíci +1

    Neenga vera sai vera illa ng amma. Satsath neengathan sai 🙏🙏🙏🙏🙏. Ennai asirvadham pannunga amma😊

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏சாய் சரணம் அம்மா உங்கள் உடல் நலம் பெற்று நல்லதே நடக்கும் நாங்களும் பிரார்த்தனை செய்கின்றோம் 🌹🌹🌹👌👌👌ஜெய் செய் ராம்

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 Před rokem +8

    Goosebumps. Om sai ram 🙏🏻

  • @user-hd2wb1cv4n
    @user-hd2wb1cv4n Před 9 měsíci +1

    Enakum sai appa va rompa pidikum Patti🤩 naraiya blessing vangiruken Patti ma💯

  • @sathishprem5153
    @sathishprem5153 Před rokem +2

    Om sai ram Jai sai ram appa
    nandri sai appa nandri sai amma🙏🏻👣🙏🏻👣🙏🏻👣🍀👣🙏🏻👣🙏🏻👣🙏🏻

  • @malathivardhamanan7389
    @malathivardhamanan7389 Před rokem +4

    Thank you sai appa 🙏🏻

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Před 5 měsíci

    ஓம் ஶ்ரீ சாய்ராம்

  • @atchuatchu8824
    @atchuatchu8824 Před rokem +1

    Om Sri sai appa, ongada aashirvada arulal epdi sari enaium, dineshaium,seirthu vainga anta nambika erku om Sri sai thunnai

  • @shanview7701
    @shanview7701 Před rokem +4

    Amma neega eppajum happy ah iruka sai Appa ta pray panran ♥️💜♥️💜

  • @msrajasanthanam606
    @msrajasanthanam606 Před rokem +3

    ஓம் சாய்ராம் 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @lawrncekavi8629
    @lawrncekavi8629 Před rokem +1

    Unga kovil ku pathen Amma

  • @Madhu27999
    @Madhu27999 Před 4 měsíci

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @ansukaansuka6070
    @ansukaansuka6070 Před rokem

    Om sai ram appa en makan scolarchip examla pass akanum appa

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 Před rokem +1

    Om Sairam jaisai ram Sai appa bless my family with peace and postive thinking Sai namo namah Sri Sai namo namah Sri Sai namo namah jai jai sai namo namah shad Guru Sai nath Maharaj ki Jai Sai appa bless my son in postive thinking and postive vibes in the life 🙏🙏🙏🙏

  • @ruckmanikalyanasundaram6822

    Om sairam en valkayil nikalntha arputham Eralam nanri sai appa nalla the nadakanum sai appa om sai ram

  • @saijay55
    @saijay55 Před rokem +4

    ஓம் ஶ்ரீ ஜெய் சாய்ராம்🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @anuradha-jc9ks
    @anuradha-jc9ks Před 5 měsíci +1

    SaiAppa enku varavediya pension panam sekiram varanum Arul puriya vendum unai manradi vendi ketukolikeren Sai Appa

  • @HemalekhaRVII-D
    @HemalekhaRVII-D Před rokem +1

    Nandri Amma om Sairam

  • @veeralakshmicoloursars9345

    OM sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

  • @mekalamekala2408
    @mekalamekala2408 Před rokem +1

    எனக்கு ரொம்ப பயமா இருக்கு அப்பா 🙏😭😭 என் கூடவே இருங்க அப்பா 😭😭😭😭😭 வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் அப்பா 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🕉️

  • @devakishanker1099
    @devakishanker1099 Před rokem +5

    Om sai sri sai jaya jaya sai 🙏🌹

  • @twinsmedia2934
    @twinsmedia2934 Před rokem +1

    Sai appa ennoda vayiru pirachchanai sari aganum Sai appa please 🙏

  • @omsairam3338
    @omsairam3338 Před rokem +3

    Om Sairam Om Saravanabhava Jai Guru Datha Om Maha Periyava Saranam Om Namashivaya Om Sakthi Thunai🙏🙏🙏

  • @harshmitha2976
    @harshmitha2976 Před rokem +2

    🕉️ Om sai ram 🕉️🙏 appa alla malik ❤️🙏💐🌺🌼🙏

  • @kanchana1319
    @kanchana1319 Před rokem +4

    ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @manikishanth1291
    @manikishanth1291 Před 7 měsíci

    சாய் அய்யா என் உடலில் உள்ள நோய்கள் அனைத்தையும் சரி செய்து ஆரோக்கியமான உடலாக மாற்றுங்கள் ... இந்த அடியேனை கண் திறந்து பாருங்கள் அய்யா

  • @jyotilingamjodilingam9387

    சாய் பாட்டி எங்க அமைச்சுக்கு உடம்பு சரியில்ல அப்பா உங்க சீக்கிரம் பரிபூரண குணம் அடையணும் பிரார்த்தனை பண்ணிக்கங்க

  • @sujeepasujee6634
    @sujeepasujee6634 Před rokem +1

    Sai Appa enakkum unga uthavi venumpaa ....nalla life ah amaichu thanga please 🙏🙏🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 7 měsíci

    அப்பா சாயி ஈசா
    எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் ஆகும் அதை எங்கும் கொடு சாயி சங்கராய வாராகியே மூகாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🏽❤️🌹👌🏽

  • @todayshorts9101
    @todayshorts9101 Před rokem

    அப்பா சாயி அனைவருக்கும் அருள் பாலிக்கும் நீங்கள் என் வாழ்விலும் விடியலை தாருங்கள் அப்பா நீங்களே அனைத்தும் என்று சரணடைந்த என்னை காப்பாற்றுங்கள் அப்பா. வயதைல்லை மீறிய வலிகளை என்னால் தாங்க முடியவில்லை அப்பா என்னை நன்கறிந்த உங்களால் மட்டுமே என் வாழ்விற்கு நல்வழி காட்டுங்கள் அப்பா வாருங்கள் அப்பா நல்வழி காட்டுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலிக் 🙏💓💓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏உதவுங்கள் அப்பா 🙏😭❤

  • @padmaarumugan4586
    @padmaarumugan4586 Před rokem +2

    அம்மா அருமையான பதிவு ஓம் சாய் ராம்

  • @lathamurugan4750
    @lathamurugan4750 Před rokem

    Om sai ram.appa eanakku seitha arputhaggal solla oru naal poathathu.avlooooooo panni irukkaru.paati ma sai anumathiyoda media la solluvean. Appa eanakku ellamea negga thaan.jai Sai ram.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +4

    We are blessed to hear ur talk amma 🙏🙏

  • @hariharan-ie9xs
    @hariharan-ie9xs Před rokem +4

    Amma please pray 🙏 for all us om sai ram 🙏

  • @srinivasansrinivasan6702

    Om sai appa thunai 🙏

  • @sarojam6746
    @sarojam6746 Před rokem +3

    அம்மா இந்த மகள் உங்கள் மகள் எதை எதை இழக்கக்கூடாதோ அதை எல்லா நம்பி இழந்து விட்டேன் அம்மா

  • @thavajeyarani1215
    @thavajeyarani1215 Před 4 měsíci

    சாய் அப்பா மாமா நஇல்ல சுகம் மகா இருக்கு க னோம் அவர் நான் போய் உக்ரோபப்பார்கனோ ம்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +1

    Yestrueammmaaaaa

  • @yasodhagovindharajan2386

    Om Sai Ram Jai Sai Ram 🙏🙏 Amma neenga Sonnadhu appadiye enakkum nan Sonnadhu polave irukku nanveluya kilambum podhum night padukkum podhum neenga Sonnadhu pola dhan corona period la bramma mugurtha time la Sai appa kitteum prabanjam kitteum ippadidhan pesuven corona kuraya arambithadhu appadiye dito dhan

  • @ksvelmurugan46
    @ksvelmurugan46 Před 28 dny

    ஓம் சாய்ராம்

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před rokem +4

    Jai Sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @arjithaarjitha1309
    @arjithaarjitha1309 Před rokem

    Mana aarokkiyam kodungal appa