மந்த்ராலயத்தில் நிகழும் அற்புதங்கள்! நேரடி பயணம் Mantralayam tour & miracles

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • mantralayam tour , mantralayam tour in Tamil , raghvendra history Tamil , Sri Raghavendra songs , mantralayam vlog Tamil ‪@ArchivesofHindustan‬

Komentáře • 92

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Před měsícem +4

    ஸ்ரீ ராகவந்திரர் திருபாதம் வணங்குகிறேன். என் துன்பங்கள் துயரங்கள் நீங்க அவர்தம் தாழ் பணிந்து வணங்குகிறேன்.

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 Před 4 měsíci +20

    சென்ற ஆண்டு சென்று வந்தோம் அடுத்த முறை செல்ல வாய்ப்பை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கிறோம் ஸ்ரீராகவேந்திராய நமஹ

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 3 měsíci +54

    பகவான் ஶ்ரீ ராகவேந்திரர் புவனகிரி கிராமத்தில் பிறந்து கும்பகோணம் நகரில் ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகளின் சீடராக இருந்து தீட்சை பெற்று அனைத்து இந்து மதம் சம்பந்தப்பட்ட நூல்களையும் பூஜைகள் செய்ய மந்திரபாடல்களையும் வெளியிட்டுள்ளார்கள். பகவான் ஶ்ரீ ராகவேந்திரர் இந்த பூவுலகில் ஸ்ரீ பிரஹலாத சுவாமியின் மறு அவதாரம் எடுத்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். எப்படியிருந்தாலும் பகவானின் அருள் வேண்டுகிறேன்.

    • @thangamanibalan7771
      @thangamanibalan7771 Před 3 měsíci +2

      Sri Ragaventhra swamygale enathu pera kuzhanthaikku viraivil pechu vara arul puriungal swamy🙏🙏🙏🙏🙏🙏

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip Před 3 měsíci +10

    எனக்கும் பிராத்தனை உண்டு நம்பிக்கையும் உண்டு என்கஷ்டங்களை வைக்கிறேன் காப்பாற்றவும் வணங்குகிறேன்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 4 měsíci +19

    ஓம் ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்தி
    ராய சத்ய தர்மா ! ரதாயச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே. ஓம் ஸ்ரீ ராகவேந்திரர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 4 měsíci +15

    ஓம் ஸ்ரீ பகவான் ராகவேந்திரர் பாதாரவிந்தங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து வேண்டுவது " என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.அவர்களுக்கும் வயது 42 மற்றும் 40 ஆகிவிட்டது.பகவான் ராகவேந்திர சுவாமிகள் இதற்கு ஆணையிட்டு என் மகன் மகளுக்கு வரன்கள் அமைந்து கல்யாணம் நல்லபடியாக நடக்க பகவானின் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.

  • @gandhimathi2508
    @gandhimathi2508 Před 3 měsíci +6

    ஓம் ராகவேந்திரா யாசரணம்.. சரணம் ஐயா நீங்கள் தான் துணை

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před 3 měsíci +24

    பின் இசை தவிர்த்தால் கேட்க நன்றாக இருக்கும்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 3 měsíci

      உங்கள் Uதிவு எனக்கு பிடிக்கும் எல்லா ரும் அவர்கள் முகம் காட்டுவார்கள் உங்கள் பதிவு அருமை இப்போ பதிவு போல் இருக்கட்டும் Uரிவு அருமை எனக்கு மிகவும் தேடி பார்த்து பார்ப்பேன் நன்றி நன்றி வாழ்க வளர்க திருப்பத்து ர் ேஜாலார்பேட்டை ஆசிரியர் நகர் வேளான்மை துறையில் Bய்வு

  • @sarawathys6974
    @sarawathys6974 Před 3 měsíci +6

    பகவானை ஆர்வமாக கேட்கும் போது இந்தப் பெண்மணியின் இசை தேவையற்றதாக உள்ளது உங்களுடைய வீட்டோட இருந்து இருக்க

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 3 měsíci +4

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் ராகவேந்திராஐயாஅடிநாயேனுக்குஒருமுறைதங்களைதரிசிக்கவாய்ப்பளிக்கவேண்டுகிறேன்🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumaryoga5453
    @senthilkumaryoga5453 Před 23 dny +1

    கடவுளே உன்னையே நான் நம்பி இருக்கின்றேன் எங்கள் வீட்டில் அனைவரும் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்

  • @ShanmugaSundaram-pf7el

    முதல் முதலாக நூலகத்தில்
    'ஸ்ரீ ராகவேந்திரர் மகிமை' என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்து அவர் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டது. அவரிடம் இது வரை எந்த ஒரு பொருளுக்காக, வாழ்க்கை வசதிக்காக எதையும் வேண்டிக் கொண்டதில்லை. ஆனால் சில பிரச்சனைகள் ஏற்பட்ட போது அவரிடம் வேண்டிக் கொள்கிறேன். பிரச்சினைகள் தீர்த்து வைத்திருக்கிறார். அவரது அருளால் எனது வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. அவரே துணை.

  • @subrann3191
    @subrann3191 Před 4 měsíci +3

    Good luck Hard work good luck with yours CZcams highlights colourful super wonderful greatest happy

  • @tamilmani4834
    @tamilmani4834 Před 4 měsíci +9

    நண்பர் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கிறோம் ஒரு முக்கிய குறிப்பு இது போன்ற முக்கியமான ஆலயங்களை நீங்கள் வீடியோ எடுக்கும் போது அந்த ஆலயத்தின் முழு வரலாறு விவரங்களை கூறுகிறீர்கள் ஓகே அந்த ஆலயத்திற்கு செல்வதற்கான ரயில் வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் எத்தனை கிலோமீட்டர் தூரங்கள் போன்ற விவரங்களை நீங்கள் சரியாக பதிவிட்டீர்கள் என்றால் அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய விண்ணப்பம் நண்பர் அவர்களே

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 4 měsíci +1

      தங்கள் ஆலோசனைக்கு நன்றி ஐயா ..

    • @arputhavalli1492
      @arputhavalli1492 Před 4 měsíci

      ரொம்ப கரக்டா சொன்னேங்

    • @tamilmani4834
      @tamilmani4834 Před 4 měsíci

      @@arputhavalli1492 🙏

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Před 4 měsíci +3

    Om namo narayana arumaiyana pathivu kodana kodi nandrigal ayya vazhthukal

  • @vijayn458
    @vijayn458 Před 3 měsíci +5

    Back ground 🎶 song disturb ah இருக்கு...avoid பண்ணிருகாளம்

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 Před 4 měsíci +6

    சுவாமி. 💐🙏🙏🙏🙏🌺நான்தினமும். தங்களை வணங்குகிறேன் நீங்கள என்துணையாக இருக்கீங்க சுவாமி. நான்இருக்கும்வரை உங்களை வணங்கும் வாய்ப்பபை தாருங்கள் ஐயனே 🙏🙏🙏🙏

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Před 3 měsíci +2

    ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திராய நமஹ

  • @sudkann11
    @sudkann11 Před měsícem

    ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகளுக்கு எங்களது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem +1

    Gururayarin karunai heart problem erundhu kappatriyudhu

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 4 měsíci +3

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🙏🗻🗻🌹🗻🗻🗻🗻 பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🌹 லஷ்மி நரசிம்மர் துனை

  • @duraisamy4293
    @duraisamy4293 Před měsícem +1

    ஓம் ஸ்ரீ இராகவேந்த்ராய நமஹ

  • @GOKULAKRISHNAN-wl7qe
    @GOKULAKRISHNAN-wl7qe Před 4 měsíci +2

    Pls. Visit Karnataka, shivamoga district, bhadravathi, subramaniya tamil temple and explore, and Chitradurga district, hillur village tamil village (already Bbctamil team explored it )

  • @anusuyar7692
    @anusuyar7692 Před 2 měsíci +1

    Thanks for the video sir..Kindly eliminate the bgm.

  • @MeenakshiSundaram-xt4mb
    @MeenakshiSundaram-xt4mb Před 3 měsíci +5

    ஹீராகவேந்திராயநாமி நான்முதல்முறைசென்றுபார்த்தேன்சாமியைமிகவும்சிறப்புவாழ்நாள்முழுதும்சாமிராகவேந்திரரைதரிசனம்பன்னஃஅவர்அருள்வேண்டும்

  • @balaramanraajasekharan
    @balaramanraajasekharan Před měsícem

    Sri Raghavendraya Namaha. We need your blessing for our family with good health & good wealth for throughout life. Jai Sri Raghavendraya namaha

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 Před 3 měsíci +1

    Ithu maathiri musickai kuraikkallame migavum soundaaga irukkirathu

  • @anbuarasuaradu1336
    @anbuarasuaradu1336 Před 3 měsíci +1

    OM SRI RAGAVENDRA SWAMIGAL THIRUVADI SARANAM 🍋🌽🍊🌏🌎🌍🥥🍎🍇🍉💐⚘🌷🙏🙏🙏

  • @baluk9940
    @baluk9940 Před 3 měsíci +1

    அருமையான பதிவு

  • @periyannanmuthukumar4515
    @periyannanmuthukumar4515 Před 4 měsíci +2

    ஜெய் ராகவேந்திரா நமஹா

  • @sureshramanchandararao2874
    @sureshramanchandararao2874 Před měsícem

    உலகம் முழுவதும் வாழும் 900 கோடி மக்களுக்கும் தினமும் உண்ண உணவு உடுக்க உடை இருக்க ஒரு வசதியான வீடு ஆரோக்கியமான உடல் கிடைத்திட ஸ்ரீ ராகவேந்திரர் அருள் புரியும் பிரார்த்திக்கிறேன்.

  • @shanthijawahar9978
    @shanthijawahar9978 Před 3 měsíci +1

    Bgm தவிர்த்தால் நன்றாக இருக்கும்

  • @srilata1116
    @srilata1116 Před 4 měsíci +2

    When u r saying sabout temple side songs going on ,we csnt hear

  • @Palanisubbs
    @Palanisubbs Před 3 měsíci

    I lived in Ahmedabad during 79and 80 at rajendapark. Odhave now u can see big changes in Ahmedabadnow iam 66 isro sci test

  • @srinivasank5261
    @srinivasank5261 Před 6 dny

    You could have reduced volume of the BGM

  • @nagendrababu3
    @nagendrababu3 Před 4 měsíci +3

    Pujyaya Raghavendra ya sathya Dharma ratayacha bajadham kalpavirkshaya namadham kamadenuve
    Guruve Saranam Guru Sri Raghavendraya namaha🙏🙏🙏

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 Před 3 měsíci

    Lot of good information you give. But please completely avoid the back ground music or reduce it.

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 Před 3 měsíci

    Side song music disturbing us not to hear yr words. Pls make small sound of nusjc

  • @anantharajana2859
    @anantharajana2859 Před 4 měsíci +1

    ஓம் ராகவேந்திரா நமோ நமக

  • @svrr123
    @svrr123 Před 3 měsíci +2

    BACK GROUND MUSIC IS REALLY HORRIBLE...WE CANNOT HEAR WHAT YOU SPEAK. YOU MUST REDUCE THE BACKGROUD MUSIC PLEASE

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 3 měsíci

    ஓம் நமோ ஸ்ரீ ராகவேந்திராய நமோ நமஹ!

  • @nathanrealist1984
    @nathanrealist1984 Před 4 měsíci +3

    Background sound nala neenga pesuratha sariya kekkala..

  • @user-be5kn7gq7h
    @user-be5kn7gq7h Před 2 měsíci

    ஸ்ரீ ராகவேந்திரா

  • @rajyahoob
    @rajyahoob Před 2 měsíci

    Can somebody tell me what is background song (seems like classical music)? Who is singer or album name?

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 2 měsíci

    Hi you are video amazing super 🙏🙏🙏🙏❤️🇧🇪

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 3 měsíci

    Om shre Raghavendra namaha

  • @balajig3714
    @balajig3714 Před 3 měsíci

    புத்த கயா ஒவ்வொரு புத்த விகார் பற்றி தகவல் போடுங்கள் அண்ணா ப்ளீஸ்

  • @kumarram3191
    @kumarram3191 Před 3 měsíci

    BGM humming is good, but can be avoided while you speak.

  • @awslearning951
    @awslearning951 Před 3 měsíci

    Videos super bro..tell us about bus,accommodation details also in future videos

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 4 měsíci +1

    அதிசயம் ஆனால் உண்மை வணக்கம் நண்பர்களே

  • @madhuarumugam186
    @madhuarumugam186 Před 2 měsíci +1

    Background song was disturbed & not hear clearly..

  • @anantharajana2859
    @anantharajana2859 Před 4 měsíci +2

    12.05 speech

  • @AkshraPredectiveScience
    @AkshraPredectiveScience Před 3 měsíci

    very good review

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 Před 2 měsíci

    Namaskkaram

  • @sindujana
    @sindujana Před 4 měsíci +2

    அங்கே தங்குவதற்கான வசதிகள் உள்ளதா? இருந்தால் எவ்வாறு முன்பதிவு செய்வது?

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 4 měsíci

      தங்கும் வசதிகள் ( Ac/non AC )சிறப்பாக இருக்கிறது.. அங்கேயே சென்று அறைகளை எடுத்துக் கொள்ளலாம்..

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 Před 3 měsíci

      Adhupattula Manavaria Room Irukkudhu*
      Dhevathana Roomgal Nira Irukku....Aarch"ku Pakkathula....Office.
      Poyi Book Pannikalam.

  • @zushsjxjzjdsjjxsjjsj
    @zushsjxjzjdsjjxsjjsj Před 4 měsíci

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @Chandruside
    @Chandruside Před měsícem

    cp❤️🙏

  • @ananthapadmanabhangopalan481

    Procedures of worship, facilities and time of worship arties, reaching methods, staying, what to see., these details can be a part than just wasteful detailed interviews

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Před 3 měsíci

    0mnamo Sri Poojy Aya Raghavendraya namonamaha.

  • @ramyav4150
    @ramyav4150 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @s.sridharsri6320
    @s.sridharsri6320 Před 3 měsíci

    Adei Nee Solradhu Yellam Kekkaradhuku , Modhalla Backround Music Yenya Muttal Thanama Panni Vachitta......Arvame Poivittadhu.

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před 3 měsíci

    Please share location

  • @user-or7kp8wo4h
    @user-or7kp8wo4h Před 3 měsíci

    அசைவமே சைவமாவதை!

  • @Palanisubbs
    @Palanisubbs Před 3 měsíci

    Pl. Cover up P.M modi s places etc change of Ahmedabad et c.he is our p.m

  • @jaiball8039
    @jaiball8039 Před 2 měsíci

    இரயில் நிலையம் இருந்து கோவில் எத்தனை கிலோ மீட்டர் அண்ணா

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 2 měsíci +1

      தோராயமாக 15 கி. மீ. தம்பி

    • @jaiball8039
      @jaiball8039 Před 2 měsíci

      @@ArchivesofHindustan நன்றி 🙏🏽 அண்ணா... நீங்கள் ஒருமுறை கோவா தமிழ் குடும்பம் பற்றிய பதிவு போட்டீங்க..அவர்களுடைய‌ முகவரி சொல்லுங்கள் அண்ணா

  • @manikandaswamy2822
    @manikandaswamy2822 Před 3 měsíci

    🌿🌺🌼🙏🙏🌼🌺🌿

  • @user-mv1js6ds4t
    @user-mv1js6ds4t Před měsícem

    Yanda enada video parthce

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 Před 3 měsíci

    🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🙏🙏🙏🙏

  • @manthirikumar2915
    @manthirikumar2915 Před 2 měsíci

    நீங்கள் சொல்வது ரஜினிகாந்தின் நூறாவது படம் ஆனார் ராகவேந்திராவின் கதை தானே

  • @amazing8789
    @amazing8789 Před 2 měsíci

    Back ground song is annoying.

  • @Palanisubbs
    @Palanisubbs Před 3 měsíci

    Hhy can not you visit mr. Modi's birth place etc.,

  • @yezdibeatle
    @yezdibeatle Před 3 měsíci

    No nice video.... thanks 🙏🙏🙏

  • @mbala1181
    @mbala1181 Před 4 měsíci +2

    வைணவம் 🤣🤣

    • @sriragaven5495
      @sriragaven5495 Před 3 měsíci

      கதறு

    • @mbala1181
      @mbala1181 Před 3 měsíci

      @@sriragaven5495 கோத்த ல கூட்டிட்டு வா கதற வைக்கிறே ...

    • @E__SakthivelS
      @E__SakthivelS Před 3 měsíci

      ₹200/- கொத்தடிமைகள் இங்கே எதற்கு வர வேண்டும்? ​@@mbala1181

  • @MeenakshiSundaram-xt4mb
    @MeenakshiSundaram-xt4mb Před 3 měsíci

    ஒம்ஹீராகவேந்திரசாமிபுகள்போற்றி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 3 měsíci

    Om Shre Mahavishnu namaha

  • @anantharajana2859
    @anantharajana2859 Před 4 měsíci +2

    ஓம் ராகவேந்திரா நமோ நமக