🙏சீரடி சாய் பாபாவின் பெருமைகள் மற்றும் அற்புத அனுபவங்கள் | Aanmeegaglitz

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • #shirdisaibaba #shirdisaibabaadviceintamil #shirdilive #shirdisaibabatemple #devotional #tamil #temple #kovil #hindu
    ஆன்மீக அன்பர் சாய் S. பிரதீப் அவர்கள், ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சீரடி சாய் பாபா பற்றியும், அவரது அற்புத சக்தி மற்றும் பெருமைகள் பற்றியும் விரிவாக பேசியுள்ளார். தன்னுடைய பக்த அனுபவங்களையும், சாய் பாபாவை எப்படி தன்னுடைய அம்மாவாக ஏற்றுக்கொண்டார் என்பதையும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
    ***********************************************************************
    தத்தாத்ரேயர் மஹா ஹோமம்
    Payment - rzp.io/l/Fp2vxdqU
    ***********************************************************************
    பேச்சு மூலம் அவர் விவாதித்த சில முக்கிய தலைப்புகள்:
    சீரடி சாய் பாபாவின் பெருமைகள் மற்றும் சக்தி
    சாய் S. பிரதீப்பிற்கு நேர்ந்த பக்த அனுபவங்கள்
    சாய் பாபாவை அம்மாவாக ஏற்றுக்கொண்டதன் பின்னணி
    பாபாவை எப்படி வழிபட வேண்டும்
    சாய்பாபவை ஏன் வியாழக்கிழமை வழிபட வேண்டும்
    சாய் பாபா ஒரு சுயம்பு - தாய் தந்தை பெயர் இல்லாதவர்
    சாய் பாபா பற்றிய பல கதைகள்
    சீரடி சாய் பாபா ஏன் பிச்சை எடுத்தார்
    "ஓம் சாய் ராம்" மந்திரத்தின் சக்தி
    சீரடி சாய் பாபா நம்முடன் பேசுவாரா
    காணாமல் போன "File" பாபாவின் ஆசியால் கிடைத்த அனுபவம்
    சாய் பாபா சிலை முன் வைத்த அப்பம் இரண்டாக ஆனால் நினைத்தது நடக்குமா
    சாய் பாபாவிடம் எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும்
    சாய் S. பிரதீப்பின் ஆன்மீக அனுபவங்கள் மற்றும் சாய் பாபா பற்றிய அவரது பக்தி நிறைந்த பேச்சு உங்களை கவரும். இந்த வீடியோவை பார்த்து, சீரடி சாய் பாபாவின் அற்புத சக்தி மற்றும் அருள் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
    சாய் S. பிரதீப்
    அம்மா சாய் பப்ளிகேஷன்
    +91 97899 78353
    Saibaba Live Darshan
    Aaj ke sai baba darshan
    shirdi tv live darshan
    shirdi saibaba live darshan
    Live Sai Darshan Baba Today
    Live Sai Baba Aarti Today
    Live Sai Baba Shirdi
    Live Shirdi Sai Baba Aarti Darshan Today
    Sai Baba Powerful Song
    Sai Baba Powerful Mantra
    Sai Baba Chant Live
    Sai Baba Bhajans
    Sai Baba Songs
    Sai Baba Shirdi
    Om Sai Ram
    Sai Ram Sai Shyam
    Sai Baba Powerful Mantra For Success
    Sai Ram Sai Shyam Sai Bhagwan
    Sai Baba Live Shirdi
    Today Sai Baba Live Aarthi Darshan
    Sai Baba Thursday Special
    Thursday Special Sai Baba
    Om Sai Namo Namaha
    Om Sai Ram Jey Sai Ram
    Sai Baba Live Dharshan
    Sai Baba Bakthi Songs
    Sai Baba Tamil Songs
    Sai Baba Tamil Padal
    Sai BabaTamil Paadalgal
    #darshansthal #saibaba #saibabalivedarshan #livedharshansaibaba #saibabalivedarshantodaynow #Aarti #SaiBaba #jaisaiBaba #suprabatham #Pradosham #nandhipotri #Nandhi #annamalaiyar #pradoshamlive #pradoshamspecial #pradoshamlivetiruvannamalai #sivanpotri #Annamalaiyar #NandhiPotri #pradosham #108NandhiPotri #PradosamLive #ArunachalaEswarar #Shivan #Arunachala #ArunachalaEswararTemple #Live #TempleLive #PradoshamLive #pradosham
    *************************************************************
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    czcams.com/users/aanmeegaglitz...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Komentáře • 44

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Před 18 dny +3

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @srep1144
    @srep1144 Před 14 dny +9

    சாய்ராமுக்கு தேவை ரெண்டு தான் நம்பிக்கை பொறுமை சாய்ராமுக்கு கொடுங்கள் நிச்சியம் காப்பாற்றுவார்

  • @jhothykannan1112
    @jhothykannan1112 Před 17 dny +13

    Baba கிட்ட நாம் பயம் illamal freeya pesi palagi valibadalam athuthan special

  • @mahapara1722
    @mahapara1722 Před 11 hodinami

    சாய் அப்பா உங்களுடைய கால் பாதமே உலகம். எல்லாருடைய வாழ்க்கையிலும் உங்களுடைய அன்பான ஆசி கிடைக்க வேண்டுமென வேண்டுகின்றேன்.அப்பா அம்மா சரணம் சரணம் சரணம்🙏🏵🌟🌹🌺💥🌺🌹🌟🏵🙏

  • @RasalingamLeela
    @RasalingamLeela Před 23 hodinami

    ஒம் சாய் ராம்🙏🙏🙏👍👍💯💯🔱🔱🔱💐🌺🦚🏵️🌹🌸🌞🌻🌷👏👏☘️🌿🌺🌺🌺🌺

  • @saravananmanimekalai9170
    @saravananmanimekalai9170 Před 16 dny +2

    சாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kayalvizhiramanathan9794

    Om Sai Appa ❤️❤️❤️❤️❤️

  • @Devi-sj4hx
    @Devi-sj4hx Před 18 dny +2

    Sai appa nethan thunai

  • @SuthaSudar
    @SuthaSudar Před 3 dny

    ஓம் சாயிராம்

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Před 16 dny +2

    Sir,neenga romba theliva sonninga.unmayana bakthan nalla puridhal baba vazhipatil ungaluku irupadhai parthu santhosham.unga sevai magathanadhu.baba thunai purivar.om sai ram waiting for second episode

  • @saravathi5906
    @saravathi5906 Před 17 dny +1

    Omsairam saiappa potri omsairam ammasai potri good massage sairam

  • @krithikahari5002
    @krithikahari5002 Před 16 dny +1

    Baba speaks to us daily I love u baba 💕

  • @sivarajasugashm5567
    @sivarajasugashm5567 Před 9 dny

    Om sairam❤

  • @jhothykannan1112
    @jhothykannan1112 Před 17 dny +3

    Iya unga sevai magathanathu வாழ்க valgavalamudan

    • @saiammasai6437
      @saiammasai6437 Před 16 dny

      நன்றி அன்புசாய் உறவே...

  • @user-ns6fg4bu1p
    @user-ns6fg4bu1p Před 17 dny +1

    Om sai ram appa yellorrune nalla irukanum appa❤

  • @kandasamykumaresapillai4817

    Om sairam 🙏🙏🙏👌👌👌👌
    உங்களுடைய அமைப்புக்கும் உங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்
    சாய்பாபா ஆசிகள் என்றும்
    உங்களுக்கு உண்டு
    ஓம் சாய்ராம்🙏

  • @suganthibose1431
    @suganthibose1431 Před 16 dny +1

    SaiAppo my Darling❤❤❤

  • @PathurikaRavichantiran

    Sai ram ❤❤❤

  • @Selvi-cc1dn
    @Selvi-cc1dn Před 12 dny

    Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏
    Thank you Sai Appa for everything
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethpriyasaravanan8460
    @geethpriyasaravanan8460 Před 17 dny +1

    Jai Sainath🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 17 dny +1

    ஓம் ஸ்ரீ சாய்ராம்
    ஓம் சாயி ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா துணைஓம் நமசிவாய 👏
    ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏

  • @passiondance9504
    @passiondance9504 Před 17 dny +1

    Om Sairam 🙏

  • @satishd6121
    @satishd6121 Před 18 dny +1

    Om sai ram ♥️

  • @Devi-sj4hx
    @Devi-sj4hx Před 18 dny +1

    Sai appa nethan thnai

  • @user-kn1yd6lq2w
    @user-kn1yd6lq2w Před 14 dny

    Om sai sri sai jaya jaya sri sai om sai ram allah maalik

  • @anjaliviji3148
    @anjaliviji3148 Před 11 dny

    Om sai 🙏🙏🙏🙏🙏

  • @srep1144
    @srep1144 Před 14 dny +1

    ஓம் சாய் ராம் ஜெய் சீதாராம் இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள் மாற்றம் நன்றாக தெரியும்

  • @bhanumathichandrasrkarbhan4053

    ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @prakashlakshmi6184
    @prakashlakshmi6184 Před 10 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💛

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 17 dny

    Om sai ram

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Před 18 dny

    Om Sai Ram guruve saranam

  • @Shorts1trends
    @Shorts1trends Před 14 dny

    Om sairam

  • @madhanm1194
    @madhanm1194 Před 18 dny

    Om Sai Ram❤

  • @gururani
    @gururani Před 15 dny

    Om Sri Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmimurugesan4330

    🙏🙏🙏🙏🙏

  • @sandhyamukundan8123
    @sandhyamukundan8123 Před 18 dny +1

    Amma sai ayya

  • @VramyadeviVramyadevi-sy7oc

    சாய் பாபா என் அப்பா

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 Před 17 dny +3

    அம்மா சாயி புத்தகம் என்ன விலைங்க

  • @perumalartist6327
    @perumalartist6327 Před 13 dny

    ennoda amma vum 2003 la thaan iranthaanga... appo naan 10th padichitu irunthen😟😟😟😟

  • @varalakshmikamatchi2003

    Ellarum enga indha god iPadi pannaga apadi pannaga nu soldranga appo endha god dha pary pandrathu.

  • @bijukumar3116
    @bijukumar3116 Před 17 dny

    Om sai ram ❤