காலமோ செல்லுதே || KALLAMO SELLUTHE || D.G.S.DHINAKARAN || Lyrical video English || Jaiaditya

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2020
  • Check out our new release Ennai marava- • The Music Lads_-_Ennai...
    #jesusreedems#jesuscalls#csisongs#dgsdhinakaransongs
    An inspirational song by D.G.S.Dhinakaran
    VideoBy - Y. JAIADITYA
    Thanks to Almighty God Jesus, parents and family
    Check out our latest songs here- / @themusicladsashwinadi...
    Follow @The Music Lads on-
    Soundcloud- / the-music-lads
    Instagram- / the.musiclads
    Follow us on instagram-
    Ashwin- / ashwinmusic
    Jaiaditya- / lovely_freeked_
    Lyrics-
    Kaalamo Selluthe
    காலமோ செல்லுதே
    வாலிபம் மறையுதே (2)
    எண்ணமெல்லாம் வீணாகும்
    கல்வியெல்லாம் மண்ணாகும் (2)
    மகிமையில் இயேசுவை
    தரிசிக்கும் நேரத்தில்
    அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
    கருணையின் அழைப்பினால்
    மரண நேரம் வருகையில்
    சுற்றத்தார் சூழ்ந்திட
    பற்றுள்ளோர் பதறிட
    - மகிமையில்
    தும்பமெல்லாம் மறைந்துபோம்
    இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
    வியாதியெல்லாம் நீங்கிப்போம்
    நாயகன் நம் இயேசுவால் (2)
    - மகிமையில்
    வாழக்கையை இயேசுவால்
    நாட்களை பூரிப்பாய்
    ஓட்டத்தை முடித்திட
    காத்துக்கொள் விசுவாசத்தை
    - மகிமையில்
    உலகத்தின் மாந்தரே
    கலங்காது வாருமே
    இயேசுவை அண்டினால்
    கிலேசங்கள் மாறிப்போம்
    - மகிமையில்
    Kaalamoa selludhae
    Vaalibam maraiyudhae (2)
    Ennamellaam veenaagum
    Kalviyellaam mannaagum (2)
    Magimaiyil Yaesuvai
    Dharisikum naerathil
    Andha naal nalla naal baakya naal
    Karunaiyin azhaipinaal
    Marana naeram varugaiyil
    Sutrathaar soozhndhida
    Patrulloar padharida
    Thunbamellaam maraindhupoam
    Innal ellaam maaripoam (2)
    Viyaadhiyellaam neengipoam
    Naayagan nam Yaesuvaam (2)
    - Magimaiyil
    Vaazhkaiyai Yaesuvaal
    Naatkalai pooripaai
    Oatathai mudithuvitaar
    Kaathukol visuvaasathai
    - Magimaiyil
    copyrights owners
    TuneCore
    On behalf of: D.G.S. Dhinakaran
    Video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #jesusreedems
    #jesus calls #christain songs
  • Hudba

Komentáře • 80

  • @TheMusicLadsashwinadityajoel

    Check out our latest songs here-czcams.com/channels/FOA.html...​
    Follow us on Social Media:
    Soundcloud- soundcloud.com/the-music-lads
    Instagram:
    The Music Lads- instagram.com/the.musiclads/
    Ashwin-instagram.com/ashwinmusic/
    Jaiaditya-instagram.com/lovely_freeked_/

  • @alwinjesa3
    @alwinjesa3 Před měsícem +1

    *காலமோ செல்லாதே*
    *வாலிபமும்* *மறையுதே-2*
    *எண்ணமெல்லாம் வீணாகும்*
    *கல்வியெல்லாம்* *மண்ணாகும்-2*
    *மகிமையில் யேசுவை*
    *தரிசிக்கும் நேரத்தில்*
    *அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்-2*
    *துன்பம் எல்லாம் மறைந்து போம்*
    *இன்னல் எல்லாம் மாறிப்போம்-2*
    *வியாதியெல்லாம் நீங்கிபபோம் நாயகன் இயேசுவால்-2*
    *மகிமையில் யேசுவை*
    *தரிசிக்கும் நேரத்தில்*
    *அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்-2*
    *கருணையின் அழைப்பினால்*
    *மரண நேரம் வருகையில்-2*
    *சுற்றத்தார் சூழ்ந்திட*
    *பற்றுள்ளோர்* *கதறிட-2*
    *மகிமையில் யேசுவை*
    *தரிசிக்கும் நேரத்தில்*
    *அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்-2*
    *வாழ்க்கையை இயேசுவால்*
    *நாட்களை பூரிப்பால்-2*
    *ஓட்டத்தை முடிக்க*
    *காத்துக்கொள்* *விஸ்வாசத்தை-2*
    *மகிமையில் யேசுவை*
    *தரிசிக்கும் நேரத்தில்*
    *அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்-2*

  • @josephinekiruba9643
    @josephinekiruba9643 Před 3 lety +40

    😫😫enoda Anni orunthanga cancer la irukanga..ovvoru naalaium ennitu iRuka..pavam Intha song thane daily 100tyms kepa..plzz pray pannikonga elorum😫😫😥😥she is juz 26

    • @TheMusicLadsashwinadityajoel
      @TheMusicLadsashwinadityajoel  Před 3 lety +3

      Sure brother ... She will be alryt don't worry ...

    • @arivuesthu2165
      @arivuesthu2165 Před 3 lety +3

      Yesappa unga annikku nalla sugam, pelan koduppar Anna.,,kavala padatheenga yesuva nambunga

    • @jeffrydavid660
      @jeffrydavid660 Před 2 lety +2

      Don't believe doctors result. Don't say she is counting her days. Our days are depended according to our faith. So don't keep our faith very shortly. Keep our faith widely and broadly. Which can increase our happy days or month or years. Our tounge has the power to decide our life. So speak and think positively.

    • @edwinbaskar
      @edwinbaskar Před 2 lety

      Ippa eppadi erukaga brother

    • @respect6376
      @respect6376 Před 2 lety +1

      நிச்சயமாக இயேசப்பா சுகம் தருவார். அவரே எமது பரமவைத்தியர், சகல வியாதிகளையும் குணமாக்க வல்லவர், மனுஷரால் கூடாதது தேவனால் கூடும். விசுவாசத்தை மட்டும் இழக்காதீர்கள்.எனது செபத்திலும் வேண்டிக் கொள்கிறேன்.

  • @selvasteve
    @selvasteve Před 3 lety +28

    This song changed my thinking and life. It’s true that one day every thing will be gone. So stopped thinking about life much. We Need spend time in prayer Nd bible which will lead us into good life. Every word in the song touches every ones heart.

  • @jayatamilarasan8674
    @jayatamilarasan8674 Před 2 lety +12

    இந்த பாடலை இயற்றியவர் "பாலாசீர் லாறி" மனுஜோதி ஆஸ்ரமம், சத்தியநகரம், திருநெல்வேலி....

  • @sjoelebenezer8eslydiamercy765

    கிமையில் இயேசுவை,தரிசிக்கும் நேரத்தில்,அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள். AMEN

  • @solomonraj7007
    @solomonraj7007 Před 2 měsíci

    Praise the lord

  • @SAM-bl1ml
    @SAM-bl1ml Před rokem +2

    Appaa unga Varugai Varaikkum unmai ullavanaaga irukka kirubai Seinga paa.....AMEN♥️😇

  • @selvirichard1927
    @selvirichard1927 Před 3 lety +6

    Miss u dgs apparently😞

  • @mr_daniel29
    @mr_daniel29 Před 2 lety +3

    இயேசுவே உம் வருகையில் அடியார்களை நினைத்தருளும்..🙏..... ஆமென்

  • @gabrioclement2775
    @gabrioclement2775 Před 2 lety +4

    Amen Amen Amen 🙏🙏🙏அந்த நாள் நல்ல நா‌ள், பாக்கிய நாள் 🙏Backialeela

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq Před 8 měsíci +1

    Kaalamo Selluthe
    kaalamo selluthae
    vaalipam maraiyuthae (2)
    ennnamellaam veennaakum
    kalviyellaam mannnnaakum (2)
    makimaiyil Yesuvai
    tharisikkum naeraththil
    antha naal nalla naal paakya naal
    karunnaiyin alaippinaal
    marana naeram varukaiyil
    suttaththaar soolnthida
    pattullor patharida
    - makimaiyil
    thumpamellaam marainthupom
    innal ellaam maarippom (2)
    viyaathiyellaam neengippom
    naayakan nam Yesuvaal (2)
    - makimaiyil
    vaalakkaiyai Yesuvaal
    naatkalai poorippaay
    ottaththai mutiththida
    kaaththukkol visuvaasaththai
    - makimaiyil
    ulakaththin maantharae
    kalangaathu vaarumae
    Yesuvai anntinaal
    kilaesangal maarippom
    - makimaiyil

  • @dharmaraj9459
    @dharmaraj9459 Před 3 lety +6

    DGS Dinagaran Sir Oda version la adhuvum lyrics Oda potathu romba useful ah iruku thank u😊😇

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 8 měsíci +1

    Praise Jesus Allaluha Amen Jesus is coming soon

  • @selvithomas9961
    @selvithomas9961 Před 2 lety +1

    DGS Ayyappan voda song ellamm arputham
    Antha Nalla Nalla Nal bakkia nal🙏

    • @selvithomas9961
      @selvithomas9961 Před 2 lety

      Sorry Ayya voda song ellam arputham
      Antha nal Nalla nal bakkia nal🙏

  • @sidneyponniah3165
    @sidneyponniah3165 Před 2 lety +3

    Excellent song. Our prayers for the recovery of Josephine Kiruba's anni.

  • @shanthakumari8694
    @shanthakumari8694 Před 2 lety +2

    This wonderful song is composed & sung by shri paulaseer Lawrie muthu Krishna in 70's of manujothi ashram

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 6 měsíci

    Anda naal bakkiya naal naal ❤ yasppa ❤

  • @arockiadass4591
    @arockiadass4591 Před 2 lety

    Enaku romba piditha padal dayly intha podal keatu than thuing ven. Thank you

  • @karthikyabeshkarthik6858
    @karthikyabeshkarthik6858 Před 3 lety +1

    en logathin raja yesappa

  • @marlenerajaratnam6530
    @marlenerajaratnam6530 Před 3 lety +2

    Thank God for Bro. D.G.S. and his Golden Collection. I am blessed to have had opportunities to meet with this great man of God...

  • @davidd9774
    @davidd9774 Před 8 měsíci

    Praise the lord, I got tears unexpectedly while listening to this.

  • @premsolomon8665
    @premsolomon8665 Před 7 měsíci

    Very truthful songs bro.dgs dhinakaran is very correctly singing

  • @carmelagchurchanjugramam9415

    Jesus loves you

  • @lalithlazar3875
    @lalithlazar3875 Před 3 lety +1

    Yesuve andavare 😌

  • @devakirubai6247
    @devakirubai6247 Před 3 lety +3

    Dgs appa neenga Vera level daddy.... please come to return inthis world daddy.....

    • @albertalban5910
      @albertalban5910 Před 2 lety

      அவரென்ன இயேசுவா . (முட்டாள்தனம்)

  • @vinothkumar-bm8zq
    @vinothkumar-bm8zq Před 3 lety +2

    So plasent mind .. glory to God

  • @anandmerinda
    @anandmerinda Před 3 lety +4

    Very nice song

  • @pkanan9047
    @pkanan9047 Před 3 lety +3

    Nice song

  • @bibogiddo5534
    @bibogiddo5534 Před 5 měsíci

    What a glory song

  • @dhushyanthanethirmanasingh4613

    Praise The Lord 😊

  • @reenasheth2566
    @reenasheth2566 Před 3 lety +1

    Most heart touching and realities of life song..🙏

  • @celestialgroup8513
    @celestialgroup8513 Před 2 lety +2

    This song was written by Paulashir Lawrie

  • @mukeshbm1406
    @mukeshbm1406 Před 4 lety +1

    Nice

  • @mapkreddy2725
    @mapkreddy2725 Před 2 lety

    Yes thank you Jesus 😊

  • @jeyapaulsolomon8880
    @jeyapaulsolomon8880 Před rokem +1

    🙂🙂

  • @soutindiapentecostaldioces121

    praise the lord . this is a one of the best song for spritual motivation

  • @christopherg7589
    @christopherg7589 Před 3 lety +1

    ✝️🙏🙏🙏

  • @nellairajastore6706
    @nellairajastore6706 Před rokem

    Amen

  • @krishanthimahendran7060
    @krishanthimahendran7060 Před 11 měsíci

    Most beautiful song

  • @thanushbs2914
    @thanushbs2914 Před 4 lety +2

    ❤️🎶🎶

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 Před 3 lety +1

    Bless you

  • @babysukanya7920
    @babysukanya7920 Před 3 lety +3

    AMEN, HALLELUJAH.

  • @keba861
    @keba861 Před 2 lety +5

    காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே (2) எண்ணமெல்லாம் வீணாகும்
    கல்வியெல்லாம் மண்ணாகும் (2)
    மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
    கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் பதறிட
    மகிமையில்
    தும்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம் (2) வியாதியெல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால் (2) மகிமையில்
    நாட்களை பூரிப்பாய் ஓட்டத்தை முடித்திட
    வாழக்கையை இயேசுவால் காத்துக்கொள் விசுவாசத்தை மகிமையில்
    உலகத்தின் மாந்தரே
    கலங்காது வாருமே
    இயேசுவை அண்டினால்
    கிலேசங்கள் மாறிப்போம்
    மகிமையில்

  • @a.joyabiyals4160
    @a.joyabiyals4160 Před 3 lety +2

    Glorry glorry to lord thanks for lyrics dad. I feel more to love heaven

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 3 lety +1

    Amen nnnnnnnn hallelujah aaaaaaa Amen chennai

  • @vinothkumar-bm8zq
    @vinothkumar-bm8zq Před 3 lety +1

    Senaikalin karthar parisuthar parisuthar parisuthar

  • @sabnysam
    @sabnysam Před 2 měsíci

    Pls change thumbnail word.. Its Not KALLAMO.. ITS KAALAMO...

  • @immanueldawson6053
    @immanueldawson6053 Před 3 lety +1

    Really awesome bro/sis.❤️ Good dedication. Continue our God ministry

  • @sj_official1817
    @sj_official1817 Před 3 lety +1

    Amen 🙌🙌🙌🙌

  • @anandmerinda
    @anandmerinda Před 3 lety +1

    Grand father 😍😘

  • @theresa7458
    @theresa7458 Před 3 lety +2

    Parisutar kuttam song video song please

  • @sujatha00737
    @sujatha00737 Před 3 lety +1

    Beautiful ❤️

  • @timothychelliahs6678
    @timothychelliahs6678 Před 3 lety +1

    Please correct the song name as காலமோ செல்லுதே

  • @albertalban5910
    @albertalban5910 Před 2 lety +1

    ஆமேன் என்றால் ஆம் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம்.இது கூட்டத்தோடு கோவிந்தா என்று சொல்வது போல் , தன்னுடைய மனம் போன போக்கில் நடப்பார்கள் பாட்டை கேட்டால் உடனே ஆமேன் போடுவது.‌உமக்காக நான் மரிப்பேன் என்று அந்த பாடலில் வந்தால் இந்த பாடலில் ஆமேன் போட்டவர்கள் யாரெல்லாம் நான் மரிப்பேன் என்று சொல்லுவீங்க.சாதாரண ஜுரத்திர்க்கு பொறுக்காமாட்டாதவர்கள் . முதலாவது வேதபுஸ்தகத்தை( சத்தியத்தை) நேசிக்கணும்.கருத்தாய் ஆராய்ந்து படியுங்கள்.பரிசுத்தாவியின் துணையோடு.யாருக்கும் சிங்கி (ஜால்ரா) அடிக்க வேண்டாம்.பாட்டுகள் தேவனை மகிமைப் படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும்.மனிதனை அழ வைக்க அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    • @vineetadebbie972
      @vineetadebbie972 Před 2 lety

      Loosu payala

    • @barnababarnaba8183
      @barnababarnaba8183 Před 2 lety +2

      அப்படி கிடையாது சகோதரா சில பாடல்கள் துன்மார்க்க வாழ்வை திருத்தும்

  • @dharmaraj9459
    @dharmaraj9459 Před 3 lety +3

    DGS Dinagaran Sir Oda version la adhuvum lyrics Oda potathu romba useful ah iruku thank u😊😇