8 ரூபாய் முதல் பாரம்பரிய அரிசி உணவுகள் தரும் நன் உண் உணவகம் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2023
  • நன் உண் உணவகம்
    Nan Unn Organic Hotel
    Hotel Contact number: 95242 42044
    X45V+MPW, Iyer Bungalow Rd, GR Nagar,
    Madurai, Tamil Nadu 625014.
    goo.gl/maps/UPjHzB7y3esP2WGc6
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    MSF Contact number 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 55

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 11 měsíci +8

    நன் உண் உணவகம்
    Nan Unn Organic Hotel
    Hotel Contact number: 95242 42044
    X45V+MPW, Iyer Bungalow Rd, GR Nagar,
    Madurai, Tamil Nadu 625014.
    goo.gl/maps/UPjHzB7y3esP2WGc6

  • @prabhug8480
    @prabhug8480 Před 11 měsíci +15

    மதுரை மாவட்ட வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி🙏💕

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 Před 11 měsíci +9

    ஆஹா பாரம்பரிய உணவு வந்துருச்சுப்பா மதுரைக்கு...
    எனது நீண்ட நாள் ஆசையை நிவர்த்தி செய்ததற்கு நன்றி அண்ணா...
    பாரம்பரிய உணவு மீதான ஒரு தீரா காதல் மதுரை மண்ணில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
    நன் உண் உணவகத்திற்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன்...

    • @jaigurunarayanasamy7101
      @jaigurunarayanasamy7101 Před 11 měsíci +2

      உங்கள் ஆதரவிற்கு நன்றி அய்யா.. உங்களது வார்த்தைகள் எங்களுக்கு மிகப்பெரிய துண்டுதலாக இருக்கிறது.. நன்றி..

  • @selvakumar7532
    @selvakumar7532 Před 11 měsíci +3

    இன்று இரவு உணவு இந்த கடை தான். உண்ணுவதற்கு அருமையாக இருக்கின்றது. பொடி இட்லி, சாம்பார் இட்லி, சிறுதானிய தோசை, முருங்கை அடை, சிறுதானிய சப்பாத்தி மற்றும் அவில் தேங்காய் பால். இந்த கடையில் சாப்பிடவோ, பார்சல் பெறவோ பொறுமை மிக மிக அவசியம். செரிமானம் நன்று. கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் சிரித்த முகத்துடன் இறுதிவரை கவனித்தது நன்று.

  • @girijaasokan3470
    @girijaasokan3470 Před 11 měsíci +4

    பார்ககவே சாப்பிடனும் தோணுது சார்
    வாழ்கவளமுடன் சார்

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj Před 11 měsíci +3

    சிறப்பான பதிவு இதைப் பார்த்ததனால் சிறுதானிய உணவுகள் இருக்கிறது என்று தெரிகிறது msf மிக்க நன்றி

  • @krmanikandan83
    @krmanikandan83 Před 11 měsíci +2

    வாழ்த்துகள் மாப்ள ஜெய்.
    தொழில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
    Nav Dhaanyas Products & Nan Unn Organic Hotel, Madurai.

  • @jannal9668
    @jannal9668 Před 10 měsíci +3

    Surprised to see such people and business aspirants .. Hopefully all will recognize it and get mutually benefited ...Congrats

  • @bennytc7190
    @bennytc7190 Před 11 měsíci +5

    Best wishes to nan unn organic hotel. New generation run behind tasty junk foods. But it is an eye opener for people behind junk food that the food suitable at old age is available at madurai. Hats off MSF for encouraging positive video. Waiting for next video. 👏👏👏👏🌹🌺⚘👍👍👍🙋‍♂️

  • @s.mohamedrajeeth6977
    @s.mohamedrajeeth6977 Před 11 měsíci +3

    He is brilliant professor also (B.E mechanical ) 🎉

  • @KarthikS_84
    @KarthikS_84 Před 11 měsíci +6

    The efforts of Nan Unn unavagam is highly appreciated for the better future. MSF, your focus on Millets and Traditional Rice based foods are great. Please continue to do the same.

  • @jeyabharathi9366
    @jeyabharathi9366 Před 11 měsíci +2

    பாரம்பரியம் வளரட்டும் வாழ்த்துக்கள்

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 11 měsíci +3

    Nalla review ....valthugal🎉 Brother ..tq MSF

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Před 11 měsíci +3

    Vanakkam vazhthukkal vazhga nalamudan vazhga valamudan vazhga vazhga vazhga

  • @immanla5299
    @immanla5299 Před 11 měsíci +2

    மிகப் பெரிய சாதனை ஐயா 👏👌😍💚💚💚 வாழ்துக்கள் 🤝

  • @alagumurugan1223
    @alagumurugan1223 Před 11 měsíci +3

    Ungal sevai maduraiku theyvai. Meet you soon in hotel sir

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 11 měsíci +2

    👌👌👌 from Bangalore

  • @aravindrva
    @aravindrva Před 11 měsíci +3

    I am from iyer bungalow..... Surely will come👍👍

  • @Reddylion
    @Reddylion Před 11 měsíci +3

    Nice..

  • @shivakuttychellam3976
    @shivakuttychellam3976 Před 11 měsíci +2

    Jaiguru menmelum valara valthukkal...thanks msf

  • @priyavani4396
    @priyavani4396 Před 9 měsíci +1

    அருமை தம்பி

  • @antonnaveenraj2342
    @antonnaveenraj2342 Před 11 měsíci +2

    Vaalthukal ayya 💐💐💐 Romba naal achu meet pani, seekaram meet panalam… 👍👍👍👍

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 Před 3 měsíci

    சூப்பர். சென்னை யில் இருந்தால் நன்றாக இருக்கும். அது வும் அண்ணா நகரில் இருந்தால் சௌகரியம்... 🎉🎉🎉👍👍👍👌👌👌👏👏👏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 11 měsíci +2

    Vera level vlogs

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 Před 11 měsíci +3

    Very good try...
    Thankyou

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 11 měsíci +2

    மிக்க மகிழ்ச்சிங்க

  • @gowriarumugam133
    @gowriarumugam133 Před 11 měsíci +3

    My one and only favorite foods i ate here only ..thank you anna's ..

  • @muralipaluvur878
    @muralipaluvur878 Před 11 měsíci +2

    Thala un face show pannung,.. Nice review

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 11 měsíci +2

    அருமை MSF!

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 11 měsíci +2

    Good attempt sir
    Best millets healthy foods ❤❤
    Endha madhri Naraya hotels varanum❤
    Msf🎉❤

  • @baraniphotography8212
    @baraniphotography8212 Před 11 měsíci +2

    சிறப்பு...❤

  • @saranraj4822
    @saranraj4822 Před 11 měsíci +3

    Thank you sir.

  • @SakthiBliss
    @SakthiBliss Před 11 měsíci +4

    Hats off to the restaurant and MSF.
    By the by, already there is one organic restaurant in this area (dhaniyakudil). Waiting for some one to start close to SS colony/Jaihindhpuram/periyar area.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 11 měsíci +3

      Yes we already shot Dhanyakudil last year❤

    • @SakthiBliss
      @SakthiBliss Před 11 měsíci +1

      @@madrasstreetfood yes you are the reason i found that hotel and enjoyed that food :) I shall visit nan un as well :)

  • @user-eh6nl7om9o
    @user-eh6nl7om9o Před 11 měsíci +2

    Anna இந்த மாதிரி
    கோவை la
    Podunga millets hotel
    Please please please please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 Před 11 měsíci +2

    Super

  • @anitham8722
    @anitham8722 Před 11 měsíci +2

    Excellent food ❤❤❤love it.

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 Před 11 měsíci +3

    Hatsoff sir

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před 11 měsíci +3

    MSF❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před měsícem

    Healthy food very reasonable price excellent owner good concern towards people's health

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 11 měsíci +3

    MsF❤❤

  • @joshuadaniel8442
    @joshuadaniel8442 Před 11 měsíci +2

    Very tasty. Try once.. Vera level boss

  • @spoonsladles9135
    @spoonsladles9135 Před 11 měsíci +2

    Super bro

  • @ShanmugaPriya-us4of
    @ShanmugaPriya-us4of Před 11 měsíci +2

    Very nice

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 11 měsíci +2

    பையன் செமையா ரிவ்யூ பண்றான்.

  • @rajakrishna7126
    @rajakrishna7126 Před 11 měsíci +2

    Super😊

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 11 měsíci +2

    Good 😊👍

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj Před 11 měsíci +2

    AYYA CHENNAILA UNGA HOTEL ILLINGALA AYYA IRUNDA KONJAM SOLLUNGA AYYA 🙏 🙏 🙏 🙏

  • @user-bp8qy3cq3b
    @user-bp8qy3cq3b Před 11 měsíci +1

    தமிழ் மொழியில் பிற மொழி அதாவது ஆங்கிலம் கலந்து பேசுவது மிகுந்த வேதனையாக உள்ளது. தமிழ் மொழி அழிவுக்கு தமிழ் நாடே மூல காரணமாக அமையவதா ?