சிறுதானிய உணவில் அசத்தும் உழவன் உணவகம்!

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • கீற்றுக் கொட்டகை, தூண்களுடன் கூடிய திண்ணை... இதில் வைக்கப்பட்டுள்ள மண்பானை, செப்புப் பாத்திரம் ஆகியவை பழங்காலக் கிராமச் சூழலுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. மேஜையில் வைக்கப்பட்டுள்ள, உலோகத் தாலான சின்னஞ்சிறு மாட்டு வண்டி பிரமிப்பூட்டுகிறது. இப்படி வயிற்றுக்கும் கண்களுக்கும் பாரம்பர்ய விருந்தளித்துக் கொண்டிருக்கும் இங்கு, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி ரகங்களை மட்டுமே கொண்டு உணவு படைக் கிறார்கள். இதன் உரிமையாளரும் இளம் விவசாயியுமான அருண்ரவியிடம் பேசினோம்.
    தொடர்புக்கு, அருண்ரவி, செல்போன்: 98945 43216.
    Reporter - K.Ramakrishnan
    Video - M.Aravind
    Edit & Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 22

  • @gananaprakasamg
    @gananaprakasamg Před 6 měsíci

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @selvam9424
    @selvam9424 Před 2 lety +2

    இயற்கை உணவு குடுப்பவர் கடவுள் .

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 3 lety +5

    Rooomba super speeech mainly ( no English word mixed ( pure Tamil speeech

  • @VijayKumar-xb4ws
    @VijayKumar-xb4ws Před 3 lety +1

    வாழ்த்துக்கள் மாமா👌

  • @neosasi2013
    @neosasi2013 Před 3 lety +1

    Super melum vatri pera valththukkal

  • @soundaryalakshaya3044
    @soundaryalakshaya3044 Před 3 lety +1

    Super Anna 😍 engal support ungalukey♥️❣️

  • @vadivelr8222
    @vadivelr8222 Před 3 lety +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @shathushathurshan8300

    Nice brother

  • @prabaharan307
    @prabaharan307 Před 3 lety +1

    சிறப்பு

  • @leelaganapthi9160
    @leelaganapthi9160 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள். உங்க கடை எங்குள்ளது. விலாசம் கூரவும்.

  • @vasanthkumar523
    @vasanthkumar523 Před 3 lety +1

    Super video

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před 9 měsíci

    Super sir thank you

  • @sachidanandamarumugam4585

    ALL THE BEST, THIS USE TO BE OUR ORIGINAL DIET, AND THE FUTURE ALSO. THANK YOU SO MUCH FOR THE INITIATIVE. JAI SHRI RAM

  • @NarayanaSwamy-bi2xe
    @NarayanaSwamy-bi2xe Před 2 lety

    Super sir 🙏

  • @KalaiSelvi-eu9ud
    @KalaiSelvi-eu9ud Před 7 měsíci

    Super pa

  • @vinothdp5901
    @vinothdp5901 Před 7 měsíci +1

    நான் செய்யலாம் என்று இருக்கிறேன் உதவி செய்ய முடியுமா

  • @sivaKumar-kk5jt
    @sivaKumar-kk5jt Před 3 lety +1

    👍👍👍

  • @reghuraman6136
    @reghuraman6136 Před 3 lety +5

    சிறு தானியம்🥜 மற்றும் பாரம்பரிய அரிசி 🌾விலை உயர்வு குறிப்பிடதக்கது

  • @sheikmohamed5362
    @sheikmohamed5362 Před 3 lety

    👌

  • @govindasamysamy6350
    @govindasamysamy6350 Před rokem +1

    Where's this shop

  • @All_in_All_Azhaguraja_912
    @All_in_All_Azhaguraja_912 Před 6 měsíci +1

    இது எந்த இடம்? உங்கள் கடை எங்கே உள்ளது?

    • @smilly9675
      @smilly9675 Před 4 měsíci

      எங்க இருக்கு