நலம் தரும் சிறுதானிய உணவகம் நடத்தும் நம்பிக்கை பெண் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தான் நல்ல பாரம்பரிய உணவு எடுத்துக்கொண்டதன் பலனாக கிடைத்த நன்மைகளை தன் வாடிக்கையாளகளுக்கும் தர நினைத்து சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திருமதி.மனோ ரஞ்சிதம் ஆரம்பித்த உணவகம் தான் நலம் சிறுதானிய உணவகம்.
    Nalam parambariya sirudhaniya unavagam,
    contact: 8148692332
    பழைய எண் 44 புது எண் 64,
    மின்ட் சுப்புராயலு தெரு , பாம்பே ஹோட்டல் எதிரில்,
    ஓட்டலுக்கு மிக அருகில்,
    எம்ஜிஆர் சிலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில்.
    வண்ணாரப்பேட்டை, சென்னை.
    44/64, ,Mint subbarayalu street, Old Washermanpet,
    Chennai, Tamil Nadu 600021
    goo.gl/maps/S5...
    ------------------------------------------
    சிறுதானிய இட்லி வகைகள்: (4):30 rs
    ( ராகி இட்லி பச்சபயிர் இட்லி
    முளைக்கட்டிய பயிறு இட்லி கருப்பு உளுந்து இட்லி)
    சிறுதானிய தோசை வகைகள்: (1): 30 rs
    (முடக்கத்தான் தோசை ஆவாரம்பூ தோசை மல்லி தோசை கார தோசை பொடி தோசை மணத்தக்காளி தோசை முருங்கை தோசை ரோஜா பூ தோசை
    கருப்பு உழுந்து தோசை)
    சப்பாத்தி வகைகள் (2): 30 rs
    (கோதுமை திணை சப்பாத்தி கோதுமை ராகி சப்பாத்தி கோதுமை வரகு சப்பாத்தி கோதுமை சாமை சப்பாத்தி)
    பூரி வகைகள் (2):30 rs
    (ராகி பூரி, திணை பூரி வரகு பூரி )
    இனிப்பு வகைகள் (1):30 rs
    ( கோதுமை பேச்சை பல போலி கோதுமை பச்சைப்பயிறு போலி கோதுமை தேங்காய் போலி திணை சக்கரை பொங்கல் சிவப்பு அவல் பாயாசம் கருப்பு உளுந்து களி )
    சிறுதானிய சாத வகைகள் (1): 40 rs
    வரகு தக்காளி சாதம்(1):35
    ( குதிரைவாலி தயிர் சாதம் சாம்பார் சாதம் தினை வெண்பொங்கல்
    வரகு கிச்சிடி)

Komentáře • 333

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +31

    Nalam parambariya sirudhaniya unavagam,
    contact: 8148692332
    பழைய எண் 44 புது எண் 64,
    மின்ட் சுப்புராயலு தெரு , பாம்பே ஹோட்டல் எதிரில்,
    ஓட்டலுக்கு மிக அருகில்,
    எம்ஜிஆர் சிலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில்.
    வண்ணாரப்பேட்டை, சென்னை.
    44/64, ,Mint subbarayalu street, Old Washermanpet,
    Chennai, Tamil Nadu 600021
    goo.gl/maps/S5YHmMqfpepCdnSq7

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 2 lety +53

    ஒரு குழந்தைக்கு பதிலாக இன்று பல பேர்
    உங்களிடம் சாப்பிட வருபவர்களுக்கு தாயாகி விட்டீர்கள் சீக்கிரம் தெய்வ அனுகிரகத்தால் குழந்தை செல்வம் அடைவீர்கள்

  • @selvam9424
    @selvam9424 Před 2 lety +5

    மக்களுக்கு இயற்கை உணவுகள் கொடுப்பது தெய்வத்துக்கு மேலான உயர்ந்தவர் !
    வாழ்க பல்லாண்டு பாராட்டுக்கள் !!

  • @erselectronicserselectroni7747

    சகோதரி உங்களுடைய நோக்கம் இன்று போல் என்றும் மாறாமல் தொடர்ந்து வெற்றி பெற மக்கள் சேவை தொடர ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Erselectronics,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @marisamy4654
    @marisamy4654 Před 2 lety +6

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி.. இருவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Mari Samy,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @shanmugavelshanmuga6385
    @shanmugavelshanmuga6385 Před 2 lety +5

    உங்களின் உணர்வு, நோக்கம்...உங்கள் பேச்சில் தெரிகிறது.வாழ்க பல்லாண்டு.உங்கள் பேச்சு அருமை.

  • @vijayanandathikesavan5931

    சகோதரா உங்கள் பதிவுகள் அனைத்தும் தரமாகவும் மக்களை சென்றடையும் வகையில் இருக்கிறது உங்கள் சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @pnrao31
    @pnrao31 Před 2 lety +6

    சகோதரிகள் சேர்ந்து இதை போன்ற பல உணவகங்கள் திறந்து மக்களுக்கு நல்ல உணவு வகைகளை பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்....
    உணவே மருந்து....
    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி காட்டும் சகோதரிக்கு இறைவன் எல்லா அருளும் கொடுத்து ஆசிர்வதித்து நீடூழி வாழ வேண்டும்....
    MSFக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.... 😍😍🤗🤗🙏🙏

  • @bennytc7190
    @bennytc7190 Před 2 lety +20

    An entrepreneur started business with life as experience to serve the customers with natural food. God bless her to be a Phoenix bird. Big SALUTE to MSF. 🙋‍♂️🙏

  • @mohankumart876
    @mohankumart876 Před 2 lety +29

    வாழ்க உங்கள் சேவை. மற்றும் இந்த தொழில் நுட்ப உதவி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 💐💐🙏👌

    • @rgeetha771
      @rgeetha771 Před 2 lety +2

      வாழ்க வளமுடன்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Mohan Kumar T,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy Před 11 měsíci +1

    நலம் தரும் உணவே சிறப்பு ஊக்கம் உள்ள பெண்ணாய் வாழ்வது அதை விட சிறப்பு நல்ல தகவல் நன்றி

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před 2 lety +2

    உங்கள் சமையல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நினைப்பது போல அனைவரும் நினைத்தால் நம் நாடு முன்பு போல சிறந்த தமிழ்ப் பண்பாடு மிக்க நாடாகத் திகழும் வாழ்த்துக்கள். பாராட்டுக்களும் கூட.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Paul Thangam,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel Před 2 lety +9

    சிறப்பு, வாழ்த்துக்கள் 😇😇
    இப்படி ஒரு உணவகம் இருப்பதை வெளிக்கொணர்ந்த madras street food channel வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 😇😇😇

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Před 2 lety +4

    நல்ல பயனுள்ள தகவல்கள் மற்றும் மக்கள் இந்த வகை உணவு சாப்பிட வேண்டும் இது போன்ற உணவு உடல்நலம் காக்கும் நன்றி நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Thavidhu Arul,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +20

    Excellent. 😭 😭.. Manoranjitham sister.. Don't worry about past sister.. Focus on upcoming future.. Keep going. Ur extraordinary food hospitality. God is with us always

  • @aneesfathima5596
    @aneesfathima5596 Před 2 lety +2

    Akka வாழ்க

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Anees Fathima,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Před 2 lety +26

    It's a service she is doing, God bless her and her entire team and team MSF to propagate such very useful contents... Stay blessed always 💐

  • @muralikarthick3115
    @muralikarthick3115 Před 2 lety +7

    வாழ்த்துகள் சகோதிரி உங்கள் நல்ல எண்ணம் உங்களுக்கு அனைத்தும் நிறைவேறும்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Murali Karthick,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 Před 2 lety +4

    வாழ்க சகோதரி உங்கள் சேவை தொடரட்டும்.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Nivedha art and cook,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 2 lety +13

    Young lady. way to go..... Ur good thoughts are the key to your success. My hearty Congratulations to u sister

  • @shantham7033
    @shantham7033 Před 2 lety +3

    ஒவ்வொரு உணவையும் செய்முறை செய்து காட்டினால் செய்ய தெரியாதவர்கள் தெரிந்து பயனடைவோம் சகோதரி.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Shanthi M,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 Před 4 měsíci

    நல்ல சிறுதானிய உணவகம் நடத்தி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @padminip5544
    @padminip5544 Před 2 lety +2

    Romba santhosham sahodhari menmealum nalla valarchi adaya vazthukkal ma god bless you 👏👏👏👌👍🏽

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Padmini,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @HemaLatha-uc3ex
    @HemaLatha-uc3ex Před 2 lety +10

    நல்வாழ்த்துக்கள் அம்மா மேலும் நன்றாக வளரனும்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Hema Latha
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @arunaaruna2593
    @arunaaruna2593 Před 2 lety +1

    நலம். வாழ்க சகோதரி. Singapore போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுங்கள்.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Aruna,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 Před 4 měsíci

    சூப்பர் நல்லா அனைவரும் ஆரோக்கியமான உணவு தந்துள்ளார். வாழ்க வளமுடன். 👍👍👍👌👌👌🎉🎉🎉

  • @barath4718
    @barath4718 Před 2 lety +3

    Most important 7
    1.kambu
    2.thinai
    3.samai
    4.kelvaraku
    5.kuthiraivali
    6.solam
    7.varaku

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 Před 2 lety +1

      samai satham vadichen vdla but taste nallalla ..taste ahruka enna pandrathu

    • @barath4718
      @barath4718 Před 2 lety

      @@maheshwarinatarajan1180 akka use multi millet dosa .. 2 pothum one day ku healty life ever❤️

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 Před 2 lety

      @@barath4718 soak panni araikanumaa

    • @barath4718
      @barath4718 Před 2 lety

      @@maheshwarinatarajan1180 apdium pannalam akka ... But besf way ura vachu maavu adunga .. its best ... One time kaluvi oru vachutu .. aprm attunga .. ura vacha thaniya kela uthira kudathu ..athaium sethu attanum ..

    • @barath4718
      @barath4718 Před 2 lety

      @@maheshwarinatarajan1180 kambu solam kelvaraku night 12 clk ora vachuranum .. mathathu ellam moring 2 hours oruna pothum .. ada dosai mari senju saptunga .. onion pottu..

  • @kavidhivakar3475
    @kavidhivakar3475 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழனும்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Kavi Dhivakar,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @Mathiscookbook
    @Mathiscookbook Před 2 lety +6

    We need to support people like her with their efforts instead of spending so much on branded restaurants. Way to go!!!

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      Hi Mathiscookbook,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @Prabhu-el6it
    @Prabhu-el6it Před 2 lety +5

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கை

  • @dhivyadhanalakshmi9042
    @dhivyadhanalakshmi9042 Před 2 lety +3

    Sis engaluku intha cooking solli kudunga,engalukum useful uh irukum family ku nalla food tharomnu

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Dhivya Dhanalakshmi,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @jitthubose6582
    @jitthubose6582 Před 2 lety +4

    Very good hearted ma and your supportive husband.. Super dnt feel guilt.. You will get healthy kid with God blessings.. 🙏

  • @naturebeauty2146
    @naturebeauty2146 Před 2 lety +3

    சூப்பர் தோழி. வாழ்த்துக்கள்👏👏👏👏

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Nature Beauty,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @tamilgurudhanalakshmi2514

    வாழ்க உங்கள் சேவை. நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள். இன்னும் ஐந்து வருடத்தில் நீங்கள் அனைத்திலும் தன்னிறைவு அடைந்து விடுவீர்கள். அதற்கு நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருவேன். நெறைய பேசுவேன். என் இருப்பிடம் கூடுவாஞ்சேரி. நான் ஒரு ஆசிரியை

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Tamil Guru,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @rshanthi977
    @rshanthi977 Před 2 lety +2

    Great Madam. God bless you and your family for the service to society.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi R Shanthi,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @ManojKumar-ty8kz
    @ManojKumar-ty8kz Před 2 lety +16

    Thank you @madras street food for brining this kind of healthy foods to know all. Really u are doing great sir. Other CZcamsrs are promoting worst things for money...but u are soo genuine. 😍

  • @sugunavenkateswaran9853
    @sugunavenkateswaran9853 Před 2 lety +4

    All the best ma god bless you and very proud of you

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Suguna Venkateshwaran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @ravichandransubramaniam6169

    Kudos to her. Wish her success in.business and for good health and prosperity of the family.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Ravichandran Subramaniam,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @chennai4511
    @chennai4511 Před 2 lety +5

    🙏🙏🙏🙏வாழ்த்துகள் சகோதரி.

  • @karthiks_sk14
    @karthiks_sk14 Před 2 lety +8

    Appreciate the positive attitude and great service

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Karthik S,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @Hellz17Angel
    @Hellz17Angel Před 2 lety +1

    Unga recipes details share panningana nalla usefull ahh irukum sis 👍

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Harish,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @umasai2529
    @umasai2529 Před 2 lety +3

    Vazga Valamudan.. 🙏🙏 Parkum bode Sapidanum Pola Iruku. 👌👌 Neraya Branch Open Panunga.. 👍👍 Nan Villivakkam la iruken. Near by, Open Paninal, Solunga Sister. Dnt Worry. Kadavul Unga kuda irukar.. 🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Uma,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @mathuraskitchen3829
    @mathuraskitchen3829 Před 2 lety +3

    உங்கள் சேவை வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் மேம்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Mathuras Kitchen,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @poojameena147
    @poojameena147 Před 2 lety +2

    Good job MSF 👍 but very sad from my place will try to go there if possible

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Pooja Meena,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @jjnagarmaduraiwast8299
    @jjnagarmaduraiwast8299 Před měsícem +1

    சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤

  • @mohandtsganggang3235
    @mohandtsganggang3235 Před 2 lety +2

    Pls people must support this hotel and this akka Nan varran akka ugaa kiyalaa sapadanum ❤️

    • @aswinmano948
      @aswinmano948 Před 2 lety +1

      Thank for you all .. support...

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Mohan Dts,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @sivagnanasundaramponnuthur9766

    உங்கள் பணி தொடர எமது அன்பான நல்வாழ்த்துகள் சகோதரி.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Sivagnanasundaram Ponnuthurai,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 Před 2 lety +4

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @muthukumaran1602
    @muthukumaran1602 Před 2 lety +5

    Kudos MSF !! This kind of shops are to be in all cities !!

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Muthu Kumaran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @sridevishankar8916
    @sridevishankar8916 Před 2 lety +3

    Neenga panra dishes yellamey oru video va podunga Akka...
    Oru CZcams channel start pannunga akka

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      Hi Sridevi,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

    • @sridevishankar8916
      @sridevishankar8916 Před rokem +1

      @@MilletSnacks
      Vaalga Valamudan

  • @baranishankar9445
    @baranishankar9445 Před 2 lety +2

    All the best,👌👌👍👍

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Barani,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @babukavika2401
    @babukavika2401 Před 2 lety +2

    Very good

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Babu Kavika,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @sridevishankar8916
    @sridevishankar8916 Před 2 lety +1

    Vaalthukal Akka

  • @gnanambaln8015
    @gnanambaln8015 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர்க 🎉❤

  • @kannagis2040
    @kannagis2040 Před 2 lety +2

    Very good sister

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Kannagi S,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @anishvijay6727
    @anishvijay6727 Před 2 lety +2

    Akka is very good 👍 God bless you God bless your akka🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🍀🍀🍀🍀

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a Před 2 lety +3

    நல்உணவு.நல் வாழ்க்கை.Msf😍😍

  • @srinivasan-kc6uo
    @srinivasan-kc6uo Před 10 měsíci

    சகோதரி உங்கள் பணி மென்மேலும் சிரக்க வாழ்த்துக்கள்

  • @jayaramanadikesavan4000
    @jayaramanadikesavan4000 Před 11 měsíci +1

    Vazthukkal sister

  • @mageshmagesh588
    @mageshmagesh588 Před 2 lety +2

    Super 👌👏 sister

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Magesh Magesh,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 Před 2 lety +3

    அருமை மிக அருமை Msf

  • @ganirizwanaganirizwana4619

    வாழ்க உங்கள் சேவை அக்கா👍👍👍🥰

  • @josephthomas9454
    @josephthomas9454 Před 2 lety +2

    Super, ur confidence level is vera level, u have only one way up up up

  • @talkmastery
    @talkmastery Před 2 lety +7

    May God bless her always with more people visiting her shop

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Gayatri Ravindran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @Vicki.KM.
    @Vicki.KM. Před 2 lety +1

    Rombha thanks msf channel evangala arimugam pannathukku kandippa poi sapdaven enga❣️

  • @muthamilnaga135
    @muthamilnaga135 Před 2 lety +2

    Vaalthukkal akka...nalla initiative..
    Vera level...kuraintha price la kodukkuringa....malum valara vaalthukkal....

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Nagadevan G,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @selwaraja8618
    @selwaraja8618 Před 2 lety +9

    Kepinginnya saya kembali ke Chennai, saya pernah disana tahun 1998. Semoga usahanya lancar ya bu. Salam wanekem dari kota Medan Indonesia... 🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Selwa Raja,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @parimalagopal4960
    @parimalagopal4960 Před 2 lety +2

    Super sister

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Parimala Gopal,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @leelaganapthi9160
    @leelaganapthi9160 Před 10 měsíci

    வாழ்த்துக்கள் sister. God bless you.

  • @bhuvaneshwariyokesh5484
    @bhuvaneshwariyokesh5484 Před 2 lety +2

    Congratulations sister God bless you and keep it up 🙌🙌👌👌

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Bhuvaneswari Yokesh,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @AbdulKareem-zj7cf
    @AbdulKareem-zj7cf Před 2 lety +5

    really felt bad for the loss akka💔💔💔💔💔💔💔💔
    may god bless her with the strength to overcome it......................

  • @karthickmohan3715
    @karthickmohan3715 Před 2 lety

    நிங்க நம்ம ஏரீயானு சொல்லும் போது பெருமையா இருக்கு நாளை உங்கள் உணவகத்துக்கு வருகிறேன் ஜீ..நான் போரம்பாலு தெரு ஜீ

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      Hi Karthik Mohan,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +1

    Great mam..
    Eppo enga healthy food kadaikudhu normal vegetables La irundhu high grade varikkum poison ha dhan irukku..hotel La sollave vendam...Eppo irukkara parents vandhu baby's Ku fast food dhan adhigam kudukuranga..mostly packaged foods Maggi,etc.....healthy foods yaarum vangi kudukarudhu Ella..inimey aachum yellarum maaranum maaruvom...
    Ungaloda muyarchi Periya success ha varanum..
    Baby dead ketta undane yanakku ennavoo madhri ayiduchu...
    Nalla food kudukanum nanaichenga paarunga adhan sir nalla manasu..
    Yellam parents um food cultural change panna vendiya time vandhudichu.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @arasakumar192
    @arasakumar192 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் மா
    பிரபு உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @KamaleshKumar-sz9rd
    @KamaleshKumar-sz9rd Před 2 lety +2

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍

  • @sugandhis.sugandhi8816
    @sugandhis.sugandhi8816 Před 2 lety +2

    Valarga Ungal Sevai. Vazhga Valamudan

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Sugandhi ,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @aarushmaskitchen3006
    @aarushmaskitchen3006 Před 2 lety +2

    உன்களை போல் ஓவொரு தாயும் நினைக்கணும் சகோதரி.

  • @thilaknagar1452
    @thilaknagar1452 Před 2 lety +6

    MSF SIR, YOU PULLED OUT ONE MORE GEM CONGRATULATIONS ---"KEEP UP YOUR GOOD WORK" LET MAHADEV'S ASHIRVAD BE ON YOU ALWAYS" HAR HAR MAHADEV ON THIS AUSPICIOUS DAY OF MAHA SHIVARATHRI TO YOU AND TO ALL YOUR SUBSCRIBERS VANAKKAM

  • @user-ot3mb4zb8t
    @user-ot3mb4zb8t Před 2 lety +1

    Semma super mam nalla oru concept. Makkalukku healthya kudukkanum enraya situvationil. Unave marundu. No doctor. Concepts positives erukku. Mam hatsoff menmelum valtha valthukkal

  • @honeylanguage421
    @honeylanguage421 Před 2 lety

    I'm also like traditional food mam, ippo nanghalum marabhu santhai ku start pannirukkom mam ungha video enghaluku oru periya inspiration ah irukku mam tq so much

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi ,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @logeswari3432
    @logeswari3432 Před 2 lety +2

    Amazing sister 👏👏 God bless you😍🥰

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Logeswari
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @teddysactions7932
    @teddysactions7932 Před 2 lety +1

    சூப்பர் சிஸ்டர்

  • @madurathillainayagam7578
    @madurathillainayagam7578 Před 2 lety +2

    good service

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Madura Thillainayagam,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 Před 2 lety

    👏👏👏 Fighting for the noble cause

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Surya Moorthy,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @gomsmuruges4053
    @gomsmuruges4053 Před 2 lety +6

    Congrats sister. All the best for your great job.keep it up .

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Goms Muruges,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @graja88
    @graja88 Před 2 lety

    வாழ்த்துகள் 🙏🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Raja
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @helanjayakumari740
    @helanjayakumari740 Před 2 lety +3

    All the Best sister carry on your work God bless you

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw Před 2 měsíci

    வாழ்த்துகள் சகோதரி

  • @lathavivek7696
    @lathavivek7696 Před 2 lety +4

    God bless u ma....very good effort

  • @bshahul5018
    @bshahul5018 Před 2 lety +2

    அருமை..

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Před 2 lety +1

    SUPERB , SUPERB , SIMPLY SUPERB..... ❤💐👍🏻🙏😆

  • @sumathignanasekar1424
    @sumathignanasekar1424 Před 2 lety +2

    Congrats ma

    • @uthayabharathi5232
      @uthayabharathi5232 Před 2 lety

      வாழ்த்துக்கள் தோழி.வாழ்க வளமுடன்.வளர்க மென்மேலும்.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Sumathi Gnanasekaran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @vembuparamasivam5079
    @vembuparamasivam5079 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Vembu,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @priyadarshini4781
    @priyadarshini4781 Před 2 lety +3

    Very nice to hear .,, shall we order via Zomato or swiggy??

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 2 lety

      No

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Priya Dharshini,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @eternalsearch2022
    @eternalsearch2022 Před rokem +1

    Very nice prabhu ji 🥰

  • @ShrishasFashionTrends
    @ShrishasFashionTrends Před 2 lety +4

    Great start.. My heartiest best wishes.. Surely You will achieve greatest peaks in you work...

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 Před 2 lety +3

    Nice motivation for everyone 💕💕💕👍👍

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi Latha's Recipes,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @easwaravadivvu5032
    @easwaravadivvu5032 Před rokem

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Před 2 lety +1

    Rombha samarthu ma. 🙏👌

  • @govindarajramamoorthy742

    Romba nalla sehvai neen naatkalukku thodarattum.god bless you

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      Hi GovindaRaj,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅