அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தாத இட்லி தோசை கடை | No aluminium vessels for cooking | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • IDHO KADAI - IDly DHOsai kadai
    +91 99444 98444
    176 c Sourastra Teachers Colony, Anuppanadi Rd, Madurai, Tamil Nadu 625009
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 95

  • @karikal4009
    @karikal4009 Před 10 měsíci +22

    ஆரோக்கியமான உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட தம்பதியர் மேன்மேலும் வளர வாழ்த்துகள்💐

  • @nagarasan
    @nagarasan Před 10 měsíci +12

    இயற்க்கை உணவங்களை தேடி தேடி காணொளி இணையத்தில் வெளியிடும் உங்கள் பதிவுகள் ஒரு சிறப்பு !!😮😅❤🎉

  • @karikal4009
    @karikal4009 Před 10 měsíci +32

    வாழை இலையை தினசரி வீட்டிலும் உணவகங்களிலும் பயன்படுத்தவது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு , தமிழர்களின் பாரம்பரியம் அழியாமல் காக்கப்படும்.

    • @user-lo1rp3ic6x
      @user-lo1rp3ic6x Před 9 měsíci

      வாழை இலையில் சாப்பிட்டால் உணவின் சுவைகூடும்ஆரோக்கியம்தரும்

  • @sivapackiavathimurugan2959
    @sivapackiavathimurugan2959 Před 10 měsíci +5

    நானும் இதோ கடையில் சாப்பிட்டு இருக்கின்றேன் My all time favourite dish is pongall....❤❤❤❤

  • @saradak3758
    @saradak3758 Před 10 měsíci +2

    All. Hotel. Fallow like this ways our young children. health is good. They. Can. Work hard and good. Children. Please. Follow. Thinks. Good

  • @ambigapathyg5541
    @ambigapathyg5541 Před 10 měsíci +3

    இதோ இதோ என்று பார்த்ததும் விலாசம் தேடினேன். அதோ அதோ என்று மதுரை வரை we miss you from CHENNAI.

  • @user-jn5kv5po7k
    @user-jn5kv5po7k Před 10 měsíci +1

    ஹலோ!லச்சு! நான்ஆஞ்ச
    நேயர்கோயில்மாமாஹநுமத்ஜோதிடம் ராதாகிருஷ்
    ணன்....தன்மையும் சுவையும்....அத்தோடு இன்முகமும் கொண்டது தங்கள் நிறுவனத்தின் பண்டங்கள்! வாழ்க!வளர்க!!

  • @kasivishal300rr6
    @kasivishal300rr6 Před 10 měsíci +4

    புதுமைக்கு எடுத்துக்காட்டு அருமை இதோ இட்லி கடை ❤❤❤வாழ்க வளமுடன் 🙏

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Před 10 měsíci +6

    இந்த சில்வர் பாதுகாப்பு இல்லை அதனால் இப்போது மண் பாத்திரத்தில் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இருக்குஅதைபயன்படுத்தினால்உடலுக்குநல்லது

    • @suthanthiradavi611
      @suthanthiradavi611 Před 10 měsíci

      Great banana Leaf

    • @s.gomathisaravanan2658
      @s.gomathisaravanan2658 Před 10 měsíci

      நீங்கள் செய்கிற வேலை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது வாழ்த்துகிறேன்

  • @balaji7200
    @balaji7200 Před 10 měsíci +8

    Glad to see my neighbour getting due attention. All the best

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan Před 10 měsíci +5

    நல்ல முயற்சி வாழ்த்துகள்
    ஆனால் பொங்கல் கரண்டியில் நெகிழி பயன்படுத்த வேண்டாம்

  • @valanarasu4293
    @valanarasu4293 Před 10 měsíci +4

    Both of them are made for each other, what a lovely smile, God bless you. Keep on rocking MSF🎉

  • @baburaj7792
    @baburaj7792 Před 10 měsíci +3

    உங்களுக்கு ஒரு ஆலோசனை தருகிறேன்.
    வாடிக்கையாளர் தான் தெய்வம் ஆதலால் அவர்கள் ஆலோசனை இருந்தால் போதும்.
    உங்க ஹோட்டல் வாசலில் ஒரு பென்ச் போட்டு அதில் ஒரு note book feedback purpose, வருகிற வாடிக்கையாளர் கிட்ட சொல்லுங்க குறை நிறை எழுதி பெயர், போன் நம்பர் எழுத சொல்லுங்க.

  • @Saikalai1567
    @Saikalai1567 Před 10 měsíci +3

    ❤❤song selection ellam super... nice lyrics neenga pannum pothu innum azhaka irukku😊😊😊ithe mathiri siricha face odave irukanga maniii🎉🎉🎉🎉

  • @bennytc7190
    @bennytc7190 Před 10 měsíci +3

    A person in hotel industry with principle of good health of customers. God bless the entrepreneur. And MSF rocked the evening with an encouraging positive dish to mind. God bless you too mr. Prabhu. Waiting for next positive and encouraging video. ❤❤❤❤❤❤👏👏👏👏👏👏⚘🌹🌺🙏🙋‍♂️

  • @baburaj7792
    @baburaj7792 Před 10 měsíci +6

    அருமை. வாழ்த்துக்கள் 🙏

  • @erdiwakar7223
    @erdiwakar7223 Před 10 měsíci +5

    Very great and noble idea in cooking and using good crockery. I appreciate his idea and also using high quality ingredients for customers. God bless them, am going there next time for breackfast. Happy and thankful for Madras Street food bringing such a beautiful video

  • @junaith4147
    @junaith4147 Před 10 měsíci +4

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @karthikaswanth4394
    @karthikaswanth4394 Před 10 měsíci +2

    எங்க ஏரியாவுக்கு கிடைத்த நல்ல இட்லி கடை மிக உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 10 měsíci +4

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @kanchanapriyanka8971
    @kanchanapriyanka8971 Před 10 měsíci +6

    Alll should learn and execute from them. Really very good initiative for the health. It makes a big difference in choosing the vessels 🎉🎉

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan Před 10 měsíci +3

    All the best itho kadai. Keep it well👏👏👏 nalla unavai kodukka venumnu ella unavangalum ninaithal ???

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Před 10 měsíci +1

    Vanakkam vazhthukkal vazhga nalamudan vazhga valamudan vazhga Brother and sister

  • @mypetsmygarden
    @mypetsmygarden Před 10 měsíci +3

    It's fantastic to see you promoting safe cooking practices by avoiding the use of aluminum vessels in your idli and dosa preparation. Cooking utensils made of safe and non-reactive materials are essential for our health. Keep up the great work in spreading awareness! 👍🍽👩‍🍳

  • @msezhilarasan804
    @msezhilarasan804 Před 10 měsíci +4

    ❤❤மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Před 10 měsíci +1

    மேலும் மேலும் உயர்வு அடைய வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @poornibalaji
    @poornibalaji Před 10 měsíci +4

    Vazhthukkal bro🎉 keep growing..try to change plastic water bottle as well..my sincere suggestion

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos Před 10 měsíci +5

    உண்மை அலுமினியம் கடுமையான விஷம்❤

  • @SureshKumar-mh7rr
    @SureshKumar-mh7rr Před 10 měsíci +2

    One of My favourite food centre in madurai

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Před 10 měsíci +1

    Vazgha Valamudan🌸🌸🌸

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 10 měsíci +1

    அருமை MSF!

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 10 měsíci +1

    Valthugal Brother...tq MSF

  • @r.selvakumar6488
    @r.selvakumar6488 Před 10 měsíci +3

    Excellent food my family favourite h❤❤

  • @user-po1cq1dx2h
    @user-po1cq1dx2h Před 10 měsíci +2

    😮arumai,vaav

  • @santhoshm9843
    @santhoshm9843 Před 10 měsíci +1

    Nandri

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 10 měsíci +2

    Healthy food
    Nalla pannunga
    Msf🎉❤

  • @harishraja96
    @harishraja96 Před 10 měsíci +1

    My favourite shop இதோ ❤

  • @Ravichandran1970
    @Ravichandran1970 Před 10 měsíci +2

    Vaazhthukkal

  • @sathishkumaar9977
    @sathishkumaar9977 Před 10 měsíci +1

    Wish you all success 🎉

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 9 měsíci

    மிக்க மகிழ்ச்சி

  • @anuak8615
    @anuak8615 Před 10 měsíci +1

    ஆமை முயல் கதை தெரியுமா. கண்டிப்பாக நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள். பல உயிர்கள் களை காப்பாற்றுகிறீர்கள். மருத்துவத்திற்கு செல்ல வேண்டாம். கண்டிப்பாக மதுரை க்கு வந்தால் வருகிறோம்.வாழ்க வளமுடன் . உங்கள் தலை முறை. எனக்கு ம் சமையல் பிடிக்கும்.

  • @njayagopal
    @njayagopal Před 10 měsíci +2

    Good try...still I am not convinced with plastic cover for Pongal karandi😊

    • @GRK427
      @GRK427 Před 10 měsíci

      Yes more dangerous using in hot pongal

    • @njayagopal
      @njayagopal Před 10 měsíci

      @@GRK427 i seen many videos where they are trying to provide good food but they didnt find any solution for replacing the plastic cover to serve pongal... i stop eating pongal at hotel. In AP it is more worst where they are using plastic covers for making idlies by replacing cotton cloth

  • @Annalakshmi-ss2tg
    @Annalakshmi-ss2tg Před 10 měsíci +1

    Congratulations 🎉🎉🎉 brother

  • @elezebethwr2797
    @elezebethwr2797 Před 10 měsíci +1

    Jesus bless you and your family Jesus bless your faith and hard work

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp Před 10 měsíci +1

    God bless you bro 🌷

  • @s.manikandarajas.manikanda8843
    @s.manikandarajas.manikanda8843 Před 10 měsíci +1

    Super anna

  • @SureshKumar-mh7rr
    @SureshKumar-mh7rr Před 10 měsíci +1

    Very genuine person

  • @vaishumalai4449
    @vaishumalai4449 Před 10 měsíci +2

    Great job sir

  • @bmniac4738
    @bmniac4738 Před 10 měsíci +1

    Good example to others

  • @thalapathifans6728
    @thalapathifans6728 Před 10 měsíci +1

    Aluminium than nam munniraegal use panninargal entha problem vanthathu illai

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 Před 9 měsíci

    நல் வாழ்த்துக்கள் 💞🇮🇳

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před 10 měsíci +1

    வணக்கம் நண்பர்களே

  • @venugopal68
    @venugopal68 Před 10 měsíci +1

    I'v been there twice ... Delicious.

  • @karthikchandraraju
    @karthikchandraraju Před 10 měsíci +2

    My heartiest wishes to the couple to grow more and more. Request madurai folks to visit the shop and give proper Google reviews as they have only 8 reviews. Whethere good or bad, please visit and give your honest reviews MSF family. Much love to everyone ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 Před 10 měsíci +1

    Congratulations🎉

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 10 měsíci +1

    MSF fans like poduga

  • @malathigovi3545
    @malathigovi3545 Před 10 měsíci +1

    All the best 👍 sir 🙏

  • @francislobo9216
    @francislobo9216 Před 9 měsíci

    All the best from Trivandrum ❤

  • @narenselva4538
    @narenselva4538 Před 10 měsíci +1

    Talda? Athu enna?

  • @cijukutti
    @cijukutti Před 10 měsíci +1

    Ada paavingala silver ah vida aluminium thaan nallathu

  • @Annalakshmi-ss2tg
    @Annalakshmi-ss2tg Před 10 měsíci +1

    Super Anna 🎉🎉🎉

  • @lakshmigantham297
    @lakshmigantham297 Před 10 měsíci +1

    Super👍👌🎉❤

  • @pkvimpex5396
    @pkvimpex5396 Před 10 měsíci +2

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 Před 9 měsíci

    More Messages from Hotel Owners
    "Best wishes "❤

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 10 měsíci +1

    Many more luck

  • @KAV2024
    @KAV2024 Před 10 měsíci +1

    Bro please open a branch in chennai too

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 3 měsíci

    Nice MSF

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke Před 10 měsíci +1

    Gs Builders Yercaud🙏👏👏👍

  • @ansansflo
    @ansansflo Před 10 měsíci +1

    👌👍

  • @elumalaie2793
    @elumalaie2793 Před 10 měsíci +1

    Sir I have more repect to you . sir don't promote this type of topics . you role model of many young people to start hotel business.
    They are diffrent types of steels in maket . but some food grade steels is very costly market . Real fact local steel vessels cases of canser
    Thank you

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 9 měsíci

    😂😂😂❤❤❤🎉🎉🎉nan ravadhosaiku godumaidhan poduven

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před 10 měsíci +1

    MSF❤

  • @sabarikummayil
    @sabarikummayil Před 10 měsíci +1

    ❤️❤️❤️❤️

  • @sahtikbasha4167
    @sahtikbasha4167 Před 10 měsíci

    மனிதன் சாப்பிடுவது அனைத்தும் விசமெ இதில் எதை தவிற்பது

  • @narayananagri3141
    @narayananagri3141 Před 10 měsíci

    இருந்தாலும் கொஞ்சம் தோசையோடு விலை அதிகமாகவே உள்ளது

  • @santhoshm9843
    @santhoshm9843 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 10 měsíci +1

    🙏🏾

  • @sheelapaulson1245
    @sheelapaulson1245 Před 10 měsíci +1

    👌👌👌

  • @GokilaR-xn3nu
    @GokilaR-xn3nu Před 8 měsíci

    1:35

  • @muralik41
    @muralik41 Před 10 měsíci +1

    👍👍👍

  • @ramkumarchennai2009
    @ramkumarchennai2009 Před 10 měsíci +1

    Very costly

  • @santhoshm9843
    @santhoshm9843 Před 10 měsíci +1

    G0od

  • @narenselva4538
    @narenselva4538 Před 10 měsíci +1

    Villain serupe 😂😂😂😂

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 10 měsíci +2

    அருமை MSF!!

  • @adityabala7786
    @adityabala7786 Před 10 měsíci +1

    👌👍

  • @bagyarajdevarajan
    @bagyarajdevarajan Před 8 měsíci

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 10 měsíci +1

    அருமை MSF!