பீர்க்கங்காய் சாகுபடியில் இவ்ளோ வருமானமா ? || Uzhavan Magan || luffa acutangula cultivation in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2020
  • Ridge gourd plant form in Tamil, ridge gourd cultivation in Tamil, peerkangai cultivation in Tamil, luffa acutangula cultivation in Tamil, Uzhavan Magan, agriculture in Tamil, Tamil agriculture
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : mistake Vikki
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 103

  • @rakilanremix
    @rakilanremix Před 4 lety +11

    எனக்கு இந்தமாதிரி விஷயதுலலா intrest இல்ல 😁ஆன உங்க சேனல் ல பாக்குறதுக்கு செமயா இருக்கு😍.amesing wonderful marveles.😎

  • @edwindhas4879
    @edwindhas4879 Před 3 lety +8

    அண்ணாச்சி வார்த்தைக்கு வார்த்தை தான் வளர்த்த செடியை புள்ள குழந்தைனு சொல்றாங்க. கேட்கும் போதே இனிமையா இருக்கு😍

  • @sekarsk8381
    @sekarsk8381 Před 2 lety +2

    அருமையான விவசாயி என்று சொல்வதைவிட நல்ல உழைப்பாளி . நல்ல பதிவு நன்றிகள் பல .

  • @wrestlingtamilentertainmen387

    எல்லோரும் விவசாயம் செய்ய வேண்டும் 🙏🙏

    • @itsmeaposeidon85
      @itsmeaposeidon85 Před 4 lety

      PRISTINO PURE செப்டிக் டேங்க் கிளீனிங் POWDER இப்போது AMAZON கிடைக்கிறது. சுத்தமான வீடுகள். சுத்தமான பூமி.
      www.amazon.in/gp/product/B07YNMZJ7L?pf_rd_r=T9S5QZPPWQZFE3AJGDWR&pf_rd_p=649eac15-05ce-45c0-86ac-3e413b8ba3d4

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage Před 3 lety

      Arumai nanpare

  • @arjunk9803
    @arjunk9803 Před 4 lety +2

    Sema..😍

  • @selvapalaniselvapalani6464

    அருமையான பதிவு தம்பி

  • @user-fd1oo1vo7h
    @user-fd1oo1vo7h Před rokem

    சூப்பர் 👌 நண்பா நானும் அவரை பாகல் புடலங்காய் பீர்க்கங்காய் சாகுபடி செய்து உள்ளேன்

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g Před 2 lety

    அருமை👌👏🙏

  • @wrestlingpsycho6185
    @wrestlingpsycho6185 Před 4 lety +4

    video super bro

  • @badmintonparthasarathy6863

    Thanks for the video, please avoid back ground music. Thanks

  • @yummyfood6014
    @yummyfood6014 Před 4 lety +2

    Nice video

  • @chandimalliyanage1817
    @chandimalliyanage1817 Před 3 lety

    good video brother. from sri lanka.

  • @praveenasam7552
    @praveenasam7552 Před 3 lety +1

    Brother small suggestions please cut the background music all information was super universal blessing always on

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 Před 4 lety

    Super anna

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 Před 4 lety +3

    Super bro

  • @Sathesh06
    @Sathesh06 Před 4 lety

    Super

  • @jfxavierjfxavier2588
    @jfxavierjfxavier2588 Před 4 lety +1

    தல சிறப்பு

  • @kandiahjegatheesan3906

    Super br

  • @speed3528
    @speed3528 Před 4 lety

    Good

  • @wrestlingpsycho6185
    @wrestlingpsycho6185 Před 4 lety +2

    Video nice bro

  • @sezhiyanmuthu5761
    @sezhiyanmuthu5761 Před 4 lety +1

    Kelvi ketpavar konjam methuvagavum tension ilatha mariyu pesa vendum... ilana ala mathirunga atha nallathu

  • @rakilanremix
    @rakilanremix Před 4 lety +6

    அவருசொல்றதும் உண்மதா இவ்லோபெரிய மனசு😮

  • @mohanrengasamy
    @mohanrengasamy Před 4 lety

    Very useful information.. entha area ithu?

  • @sssivu5414
    @sssivu5414 Před 4 lety

    Good question from anger and perfect answer from farmer... Great...

  • @kannanr908
    @kannanr908 Před 4 lety +2

    Background music sound konjam kammi pannikanga bro... Vivasayi satham konjam kammiya pesuraru

  • @sathishreddy3010
    @sathishreddy3010 Před 4 lety +1

    Hello dear farmer,,
    This is Mr sathish Reddy
    From: HOSUR
    Krishnagiri district.
    I love agriculture
    Save Farmer 🙏🙏🙏
    Am from. HOSUR

  • @Ndrfarming
    @Ndrfarming Před 4 lety

    That is red soil super crop varu for ridgourerd

  • @kgopinathan8523
    @kgopinathan8523 Před 4 lety +3

    Mr first you have the questions orderly. Your questions are not sequence & you have failed to get output from the farmer. You have learn more. Best of luck.

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy Před 4 lety +8

    Bro, இந்த பேட்டி உங்களின் அனுபவமின்மையை காட்டுகிறது.முதலில் கேள்விகளை வரிசையாக,தெளிவாக கேட்க வேண்டும்.

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 4 lety +4

      சரியாக சொன்னீர்கள் இது என்னுடைய முதல் video

    • @rajanthamizh1969
      @rajanthamizh1969 Před 4 lety +1

      @Ippo Poran ya da poramboku,oththa yarra nee, channel keep ku poranthayo

  • @divyakutty4935
    @divyakutty4935 Před 4 lety

    Anna erumbu tholla only Aen kodiela ena panalam

  • @hemalatham934
    @hemalatham934 Před 2 lety

    Enna tonic solluga

  • @miftahultanipujasuma7382

    வாழ்த்துக்கள் தெற்கு சுமத்ரா இந்தோனேசியாவின் விவசாயிகள் 🇲🇨klik'CZcams I (miftahul tani pujasuma) குழுசேர மறக்க வேண்டாம் 🙏 நன்றி

  • @rgopalakavitha
    @rgopalakavitha Před 4 lety

    Direct customer market than best

  • @kumargiri7714
    @kumargiri7714 Před 4 lety +1

    உன்உழைப்பு வீன்போகாதுவாழ்த்துக்கள்

    • @itsmeaposeidon85
      @itsmeaposeidon85 Před 4 lety

      PRISTINO PURE செப்டிக் டேங்க் கிளீனிங் POWDER இப்போது AMAZON கிடைக்கிறது. சுத்தமான வீடுகள். சுத்தமான பூமி.
      www.amazon.in/gp/product/B07YNMZJ7L?pf_rd_r=T9S5QZPPWQZFE3AJGDWR&pf_rd_p=649eac15-05ce-45c0-86ac-3e413b8ba3d4

  • @balakrishnan3537
    @balakrishnan3537 Před 4 lety +1

    M OK

  • @sobanadr90
    @sobanadr90 Před 3 lety +4

    பந்தல் அமைப்பது எப்படி என்று தெளிவாகப் போடலாம்

    • @hariharanhariharan6019
      @hariharanhariharan6019 Před rokem

      7-8 அடி வரிசைக்கு வரிசை மற்றும் 7-8 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழ குழி எடுத்து குறைந்தது 7 அடி உயரம் கொண்ட கொம்புகள் நட்டு பச்சை பிளாஸ்டிக் நயிலான் நார் கொம்புகளுக்கு இடையே இரண்டு பக்கமும் உச்சியில் கைகளுக்கு எட்டும் உயரத்தில் கட்ட வேண்டும் . பின்னர் சுட்லி நார் முக்கால் அடிக்கு ஒன்று வீதம் பச்சை நாரின் குறுக்கே வரிசையாக கட்ட வேண்டும் . பின்னர் நான்கு திசைகளிலும் கொம்பிலிறுந்து நான்கு அடி இடைவெளி யில் இரண்டு அடி கொம்பு வெளிபுரம் சாய்ந்தவாறு ஒன்றரை அடி ஆழம் சம்மட்டி கொண்டு அடித்து அதில் இரண்டு பச்சை நார் இரண்டாக டித்து கட்டவும் பிறகு தக்காளி க்கு பயன்படுத்தும் சணல் கொண்டு கட்டவும் ..

  • @dineshdivya1698
    @dineshdivya1698 Před 3 lety

    Entha danik use panninga

  • @socratessocrates5854
    @socratessocrates5854 Před 3 lety

    Ask talent questions good

  • @saarupaaru474
    @saarupaaru474 Před 4 lety +1

    Vethai enku kedaikum

  • @rameshnagasamy4061
    @rameshnagasamy4061 Před 4 lety

    Which place....

  • @prajitnithiksha3839
    @prajitnithiksha3839 Před 3 lety

    Enna district

  • @ntk36
    @ntk36 Před 3 lety +1

    எனக்கு பீர்கங்காய் விதை வேன்டும்
    இவரோட தொடற்பு எண் வேனும் சகோ

  • @abdulaziz9873
    @abdulaziz9873 Před 4 lety

    vivasaye edam ?
    entha katamum ellamel kollai adippathu market viyabarihal.
    pawam vivshaye veetirku warumpothu kanner udan .

  • @mrspanner899
    @mrspanner899 Před 3 lety

    அண்ணன் கைபேசி எண் வேண்டும்

  • @sureshsajee6758
    @sureshsajee6758 Před rokem

    Bro....pls avoid background music

  • @rajuankithkumar8860
    @rajuankithkumar8860 Před 4 lety +1

    Varity what

  • @gcb6185
    @gcb6185 Před rokem

    காய் புழு எப்படி கட்டு படுத்துகிறார்? என்ன மருந்து தெளிப்பு செய்கிறார்? என்ன எடை வெளியில் தெளிக்கிரார்?

  • @padmapriya3712
    @padmapriya3712 Před 4 lety

    Please avoid background music

  • @poovarasanm30
    @poovarasanm30 Před 3 lety

    Seeds name yanna bro

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 Před 3 lety +1

    பேசும்போது எதுக்கு இடையில தீம் மியூசிக் விடுறிங்க?
    கேட்க முடியல

  • @PraveenKumar-cg5jw
    @PraveenKumar-cg5jw Před 4 lety

    GG bro na Ganesh ah na pathuten

  • @elangovanelango1028
    @elangovanelango1028 Před 4 lety +2

    பந்தல் பழைய முறைதான் ,நேரடிய மக்கலிடம் வியாபாரம் செய்யலாமா

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 Před 4 lety

    என்ன ரகம் திரு

  • @kannanm8633
    @kannanm8633 Před 4 lety

    Peeking Ana neetama varamaatingithu bro y

  • @asmathbasha7765
    @asmathbasha7765 Před 2 lety

    Music idaiil vendam sir sariya kekula

  • @ashok4320
    @ashok4320 Před 4 lety +2

    நண்பா தமிழ்நாட்டுல தானே நேர்காணல் எடுக்குற எனக்கு என்னமோ இங்கிலாந்து நாட்டுல உள்ளவங்க கிட்ட நேர்காணல் எடுக்குற மாதிரியே தெரியுது.

  • @udaiyali6430
    @udaiyali6430 Před 3 lety

    Bro please share 100ml 950 price tanick name.. Reply please

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc Před 2 lety

    சார், இது என்ன ரகம்னு தெரிஞ்சா சொல்லுங்க

  • @irsathahamed8725
    @irsathahamed8725 Před 4 lety

    விதை என்ன ரகம்

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 Před 4 lety +1

    என்ன ரகம்

    • @itsmeaposeidon85
      @itsmeaposeidon85 Před 4 lety

      PRISTINO PURE செப்டிக் டேங்க் கிளீனிங் POWDER இப்போது AMAZON கிடைக்கிறது. சுத்தமான வீடுகள். சுத்தமான பூமி.
      www.amazon.in/gp/product/B07YNMZJ7L?pf_rd_r=T9S5QZPPWQZFE3AJGDWR&pf_rd_p=649eac15-05ce-45c0-86ac-3e413b8ba3d4

    • @user-fd1oo1vo7h
      @user-fd1oo1vo7h Před rokem

      ஈஸ்ட் வெஸ்ட் நாகா f1

  • @palanimurugan6269
    @palanimurugan6269 Před 4 lety +3

    விவசாயி English ஏன் பேசுரிங்க Bro

    • @Rameshramesh-vs6pi
      @Rameshramesh-vs6pi Před 3 lety

      Englesh pesa kudatha Da

    • @palanimurugan6269
      @palanimurugan6269 Před 3 lety

      @@Rameshramesh-vs6pi ni patucha English a ariu use pannuDA
      vivasaitam yenDa un ariu use pannura

  • @Rajkumar7276-d1q
    @Rajkumar7276-d1q Před 2 lety

    Kelvi kekka koodiya aala maatthunga

  • @balava1933
    @balava1933 Před 2 lety

    Distrub music

  • @79jammu
    @79jammu Před 3 lety

    இவர் போன் நம்பர் வேணும்.

  • @munuswamy1053
    @munuswamy1053 Před rokem

    படிப்பைவிட‌ அனுபவம்‌ சிரந்தது

  • @lakshmanaperumalr4138

    Pp l

  • @velligiri5552
    @velligiri5552 Před 4 lety

    உங்கள் பேட்டி அறுமை

  • @kandiahjegatheesan3906

    Ponenr

  • @muthumani3358
    @muthumani3358 Před 4 lety

    விவசாயி போன் நம்பர் கொடுக்கவும்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 4 lety +1

      Avangala distrib panna kudathu nanba

    • @RajKumar-uu4kl
      @RajKumar-uu4kl Před 4 lety

      தப்பு நண்பா அவங்க சந்தேகம் தா தீத்துக்கலாம் இல்ல

    • @skudd7979
      @skudd7979 Před 4 lety +1

      Ok bro seeds enga vangalaam

    • @elangovan613
      @elangovan613 Před 3 lety

      Naga company seeds best in my experince

    • @user-fd1oo1vo7h
      @user-fd1oo1vo7h Před rokem

      @@RajKumar-uu4kl ஆமா

  • @chiyanshimanchiyanshiman9289

    Super anna