சௌவ் சௌவ் சாகுபடியில் இவ்ளோ வருமானம் வருமா ? || உழவன் மகன் || chow chow cultivation in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2020
  • சௌவ் சௌவ் சாகுபடியில் இவ்ளோ வருமானம் வருமா ? || உழவன் மகன் || chow chow cultivation in Tamil
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    #uzhavan_magan
    #agriculture_in_tamil
    #chow_chow_cultivation
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 60

  • @user-je9ix2xx5o
    @user-je9ix2xx5o Před 2 lety +2

    நண்பா நானும் சிறுமலைதான் சுரேஸ் என்மாமாதான். அன்புடன் ஆர்கானிக் அமலதாஸ் சிறுமலை திண்டுக்கல் மாவட்டம்

  • @ibrahimrabiudeen4768
    @ibrahimrabiudeen4768 Před 4 lety +2

    Very good nalla question

  • @muralisanthosh6088
    @muralisanthosh6088 Před 3 lety +1

    அருமையான விளக்கம் அண்ணா

  • @shafishafi1268
    @shafishafi1268 Před 4 lety +1

    Super br
    Good advice
    God bless you

  • @amrajendran
    @amrajendran Před 4 lety +1

    விவசாயியின் மிக தெளிவான பதிவு.

  • @saravanansaravanan.v4190

    Super program

  • @mathanlal1992
    @mathanlal1992 Před 4 lety +1

    Super bro

  • @samaduabdul642
    @samaduabdul642 Před 4 lety +1

    super speech

  • @samysamy8381
    @samysamy8381 Před 4 lety +3

    நன்றி ஐயா நன்றி ஐயா

  • @pandads4082
    @pandads4082 Před 4 lety +1

    Sema da

  • @yummyfood6014
    @yummyfood6014 Před 4 lety +1

    Nice

  • @Ramakrishnan-zv7sv
    @Ramakrishnan-zv7sv Před 4 měsíci +1

    Ilike

  • @nagasubramanianpasupathi850

    Nice job!You have Improved!
    Keep it Also advise us about per kilo rate

  • @seenivasanpalani2266
    @seenivasanpalani2266 Před 4 lety

    super

  • @diravidanbk3879
    @diravidanbk3879 Před 3 lety

    விவசாயமே என் உயிர் மூச்சு வேறெதுவும் இல்லை இனி என் பேச்சு.

  • @ajithaj6016
    @ajithaj6016 Před 4 lety +1

    First comment

  • @jeevaanagarajan4782
    @jeevaanagarajan4782 Před 4 lety

    Bro vinila cultivation panradhu eppdi

  • @jamesmano9028
    @jamesmano9028 Před 4 lety +2

    Hey bro sirumalai dindigul dis

  • @maruthicreations6439
    @maruthicreations6439 Před 3 lety

    Iyya nan enga vitla chow chow valarthan 30 kilo aruvadai eduthen

  • @karthicm9906
    @karthicm9906 Před 4 lety +1

    Marketing laa per kg yaloo pogudhunuu kelungaa and mothamaa yavlo tan adhula irundhu pogudhunu keluga

  • @shijonfrancis9936
    @shijonfrancis9936 Před 4 lety

    Subscribe pannitom thampi okva

  • @gunashanmugam9166
    @gunashanmugam9166 Před 4 lety

    Nalla peseriga.. Actor aha poga vendiavar

  • @asuraa14
    @asuraa14 Před 4 lety

    Farmers contact?

  • @jeevaanagarajan4782
    @jeevaanagarajan4782 Před 4 lety

    Vedio podunga

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 Před 4 lety +2

    Nalla manusan

  • @nazeembanu4711
    @nazeembanu4711 Před 2 lety

    vithaikal engu vanguvathu

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 Před 4 lety +1

    எந்த ஊர்

  • @maduraibotgamer6451
    @maduraibotgamer6451 Před 3 lety

    bro nan sriram frd

  • @Ijaz90800
    @Ijaz90800 Před 4 lety +1

    Bro subscribe pannitan bro

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 4 lety

      Thanks bro

    • @rajanthamizh1969
      @rajanthamizh1969 Před 4 lety

      @Ippo Poran serrupalaye vaga pora

    • @Ijaz90800
      @Ijaz90800 Před 4 lety

      @Ippo Poran ela ketta vaartha potty pesitu irukka koodathu. Illana Un mela case kodukka vendi irukkum.

  • @MV-hi8ut
    @MV-hi8ut Před 4 lety

    Bro I'm Your Channel Subscriber En Entha Video laiyum Contact Information Podavey Matringa.

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 Před 4 lety +1

    சிருமலையா

  • @elangovanelango1028
    @elangovanelango1028 Před 4 lety +3

    வெய்யில் அதிகம் உல்ல ஊர்கலீல் சவ்சவ் விவசாயாம் செய்ய முடாயுமா

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 4 lety

      No bro

    • @smani4357
      @smani4357 Před 3 lety

      வெய்யில் அதிகமுள்ள ஊர்களில்........செய்யமுடியுமா??? (நான்நக்கீரனல்ல)

    • @ragus2285
      @ragus2285 Před 3 lety

      Pannalam water problem illaina

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 Před 4 lety +1

    தெளிவான விளக்கம்

  • @ayandeva1988
    @ayandeva1988 Před 3 lety

    Thampi thamila mattum pesu pa

  • @karunaiitrust7300
    @karunaiitrust7300 Před 3 lety +1

    பின்னணி இசை காதை கிழிக்குது மெல்லிய இசை போடலாம்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 3 lety

      Sorry nanba aduthadutha video music irukkathu

    • @karunaiitrust7300
      @karunaiitrust7300 Před 3 lety

      @@-uzhavanmagan5255 சரி.. தொடர்து பார்க்கிறேன்

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 Před 4 lety +1

    விடா முயற்ச்சி சுய உழைப்பு வெற்றி எந்தஊர் இந்த இடம் தலைவரே

    • @user-je9ix2xx5o
      @user-je9ix2xx5o Před 2 lety

      சிறுமலை திண்டுக்கல் மாவட்டம்

  • @sakthiloga
    @sakthiloga Před 3 lety

    10:52 ..
    Koovuraangalaa ? ...
    Use the words carefully ..
    You runs your channel by Agri informations ..so, are you doing Agri also, side by ?!..
    Appoo, neengalum verumaney koovureengalaa !!..
    Ungalukkum seerthuthaan koovuraanga boss ...

  • @smani4357
    @smani4357 Před 3 lety

    விடுங்க....ஏன்"டிஸ்லைக்"????????????????விவசாயி...கடவுள்......*கார்திகை27*முதல்மாவீரன் சங்கர்..."ஈழம்/யாழ்""........ஏன்தம்பி உன்னைப்பாரகவே எனக்கு "புளுங்கிஅவியித்து வேர்குது...உனக்கேன் உந்த"கூடூஸ்"தொப்வைத் 2சட்டை "0"டிக்கிறிக்குகிழ்வந்தால்தான்உந்தசட்டைதேவை"அன்பர் விவசாயி"க்கு....இல்லாதகுளிராஉனக்கு???நாறுதுகளட்டிஎறி"சும்மாபிலிம்காடாதே"மறுமுறை????உடுப்பு உன்சுதந்திரம்தான்...பொதுவெளியில் பார்பவர்களுக்கு???விவசாயி பண்பாட்டையும்தொலைக்க வேண்டுமா???உழவன்மகனா நீநீநீ....

  • @devarajdeva8182
    @devarajdeva8182 Před 3 lety

    ஓஓணெ

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 Před 4 lety

    Super bro