கண்வல்லி கிழங்கு சாகுபடியில் இவ்ளோ வருமானம் வருமா? | Gloriosa cultivation | gloriosa superb in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2020
  • Kanvali kilangu cultivation in Tamil, kaarthigai kilangu cultivation in Tamil, gloriosa cultivation in Tamil nadu, gloriosa superb cultivation in Tamil, gloriosa lily cultivation in Tamil, gloriosa plant, agriculture in Tamil, Uzhavan Magan,
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : mistake Vikki
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studios
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 372

  • @MultiMariajohnson
    @MultiMariajohnson Před 4 lety +54

    தமிழ் நாட்டின் மாநில மலர் இதுதான்..

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 Před 4 lety +59

    பேட்டி எடுப்பவர் அடிக்கடி Actual-ஆ Actual-ஆ என்கிறார். எக்கச்சக்கமா படிச்சிருப்பாரோ???

  • @mobileacc710
    @mobileacc710 Před 3 lety +10

    மனுசன ஜெயில நிறுத்தி கேள்வி கேக்குர மாதிரி இருக்கு.. இருந்தாலும் நல்ல தகவல்... Actual ah என்பது திரும்ப திரும்ப முடில

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Před 3 lety +1

    அருமை நண்பரே.
    தொடரட்டும் விவசாய பதிவுகள்.

  • @santhanamramanathan1319
    @santhanamramanathan1319 Před 4 lety +143

    பேட்டி எடுக்கும் நபருக்கு கொஞ்சமாவது விவசாயம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அல்லது பதில் சொல்பவரை பேசவிடவேண்டும்....

    • @vj7630
      @vj7630 Před 4 lety +4

      பேட்டி எடுக்குற தம்பிக்கு
      பேச்சி அனுவம் பத்தலை நண்பா

    • @senthilvel7688
      @senthilvel7688 Před 4 lety

      tamilla pesanumpa

    • @itzdevaraj
      @itzdevaraj Před 4 lety +1

      Irritating ah iruku pesum pothu

    • @shabarsaits6160
      @shabarsaits6160 Před 4 lety

      @@vj7630 00pp

    • @saravanangovindasamy3248
      @saravanangovindasamy3248 Před 3 lety +1

      சரிதான் சகோ

  • @singaravelanravichandran5459

    Make clarity in your questions avoid unnecessary questions ,allow them to speak more and more technical details.

  • @adoorabunoofa5854
    @adoorabunoofa5854 Před 4 lety +20

    சகோ...விவசாயம் பற்றி பேசும் போது...சோ,ஆக்சுலா ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள் நிதானமாக பேசுங்கள்.

    • @pkpravi
      @pkpravi Před rokem

      இது முதல் நடவு செய்த து சென் னமஆபட்டஇ தான்

  • @a.senthilkumar100
    @a.senthilkumar100 Před 4 lety

    Thank you sir very Useful message

  • @user-zp3kq8jc4q
    @user-zp3kq8jc4q Před 3 lety +1

    சிறப்பான தகவல்.

  • @geekeurdu9373
    @geekeurdu9373 Před 3 lety +7

    இந்த மரத்தின் கிழங்கை பற்றிதான் கதைக்கிறார்கள்.பூவின் பெருமையை பற்றி பேசப்படவில்லை . இந்த பூதான் கார்த்திகை பூ .தமிழீழத்தின் தேசிய பூ.

    • @balubalu6228
      @balubalu6228 Před 3 lety

      அருமை தமிழகத்திலும் பேர் அதுவே

  • @astrogemsworld3735
    @astrogemsworld3735 Před 4 lety

    நல்ல பயனுள்ள தகவல்

  • @ragavanv4949
    @ragavanv4949 Před 4 lety +101

    இதன் சங்க தமிழ் பெயர் செங்காந்தள் மலர்.எங்கள் பகுதியில் இதன் பெயர் கார்த்திகை கிழங்கு.மிக விஷ தன்மை உள்ள கிழங்கு.தமிழ் ஈழத்தின் தேசிய மலர் இது.

    • @ramaniarumugam724
      @ramaniarumugam724 Před 4 lety +16

      நம்ம ஊருக்கும் தேசிய மலர் இதுதான்.

    • @jaichem09
      @jaichem09 Před 4 lety

      What is the purpose of the plant

    • @ramaniarumugam724
      @ramaniarumugam724 Před 4 lety

      its a Cancer medicine

    • @ragavanv4949
      @ragavanv4949 Před 4 lety

      @@jaichem09 கிழங்கு மற்றும் விதை மருந்து தயாரிக்க பயன் படுகிறது.

    • @xxxsudhakar
      @xxxsudhakar Před 4 lety

      இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா?

  • @palanimuthumuthu537
    @palanimuthumuthu537 Před 4 lety +27

    Actuala ஆ கடுப்பேத்திரீங்க மை லாட்

  • @prasathsugan3011
    @prasathsugan3011 Před 3 lety +3

    அருமையான பதிவு, ஆனால் அந்த actual ஆ மற்றும் So வை குறைத்து கொள்ளலாம்....
    எத்தன So.......... முடியல

  • @veeramadurai9956
    @veeramadurai9956 Před 4 lety +2

    வணக்கம் தம்பி மிக்க நன்றி நல்ல ஒரு விவசாயம்..வாழ்த்துக்கள் உங்களுக்கு ..
    இது சம்பந்தமாக மேலும் தொடர்புக்கு என்பதற்கு அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா ...?

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 Před 4 lety +8

    கூடுதல் தகவல்: தமிழ்நாட்டின் மலர் செங்காந்தள் மலர் ஆகும்..பனை, வரையாடு,மரகதப்புறா இதன் வரிசையில் இதுவும் ஒன்று

  • @GenomicsLab
    @GenomicsLab Před 3 lety

    nice informative video. Keep growing. all the best

  • @palanimurugan1105
    @palanimurugan1105 Před 4 lety +6

    தம்பி முழுசா விசாரணை பண்ணி பதிவிடுங்கள் இதில் அவ்வளவு பணம் கொட்டும் தொழில் இல்லை இந்த இரண்டு வருடமா

  • @vadivels3676
    @vadivels3676 Před 4 lety +2

    நான்கு ஏக்கருக்கு ஐந்து லட்சம் செலவு அவர் சொன்னது. ஏக்கருக்கு 500 கிலோ 'கிலோ 300 ரூபாய் இதுவே 1,50,000 ஆயிரம் - மேற்கொண்டு உழவு நடவு பந்தல் செடி பராமரிப்பு.....புரியற மாதிரி பேட்டி எடு

  • @sreenevasan7958
    @sreenevasan7958 Před 4 lety +1

    அருமை

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Před 3 lety +1

    Actually you’re a good person

  • @barathkumar4103
    @barathkumar4103 Před 4 lety +9

    So நீங்க நல்ல சொன்னிங்க so இதை பற்றி இப்போதான் பாக்கிறேன் so நீங்க இந்த so ஆ கொஞ்சம் குறைவாக பயன்படுத்துங்க.

  • @vijayasingvijayasing4221

    சிறப்பு

  • @jeevasubu
    @jeevasubu Před 4 lety +1

    சூப்பர் தம்பி.

  • @srinivasann4190
    @srinivasann4190 Před 2 lety

    Super actuall sir

  • @Villagethamizhavillage

    அருமை நண்பா வாழ்த்துக்கள் .

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 Před 3 lety +4

    Actual anchor Thambi, Nalla kelunga, Actual ah தமிழ் மாநில மலர் " செங்காந்தள் " மலர்.

  • @vasudevan1216
    @vasudevan1216 Před 4 lety

    Appreciate 👏👏

  • @RameshKumar0809
    @RameshKumar0809 Před 3 lety +3

    பேட்டி எடுக்கரவனுக்கு தெனாவட்டு அதிகம் தான்....... மண்ணுல எறங்கி வேலை செய்றவனுக்கு தெரியாதா எத எப்படி பண்ணணும்னு

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 Před 4 lety

    Super u r our god

  • @homemadekitchenhealthfood6250

    Nice

  • @deepakdk2019
    @deepakdk2019 Před 4 lety +3

    Semma Bro Continue in Agriculture

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 3 lety +4

    விவசாயி எப்படி தமிழில் பேசுகிறார்

  • @sivaprakash9764
    @sivaprakash9764 Před 4 lety

    Super bro

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 Před 3 lety

    So much so so so so so so so....
    So much actual.......

  • @rkoarunkumarthalaajithrand2170

    அப்படிய திருப்பூர் வாங்க நண்பா ஒட்டன்சத்திரம்"இருந்து 1மணி நேரம்தான்

  • @susaiamalorpavam4203
    @susaiamalorpavam4203 Před 3 lety

    Super

  • @travelatlas786
    @travelatlas786 Před 4 lety

    very good information and i would like to know that where is the marketing for kilangu, and i need the former contact number for discus more about this plantation

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 Před 4 lety

    Thank you for your message vazhga valamudan

  • @I.village12345
    @I.village12345 Před 3 lety

    ஒரு அலவுக்கு சரியான பதில்

  • @questionmark2478
    @questionmark2478 Před 3 lety +1

    Captop , antrocal, contof ellame fungicide bro ...

  • @wrestlingpsycho6185
    @wrestlingpsycho6185 Před 4 lety

    👍👌👌👌👍👍👍👍👍👍👍👍
    Video nice bro

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Před 3 lety +3

    Don't focus any agriculture farming. Commercial values. Making big dreams for viewers.. Lot of difficulties are behind the scene... Focus on true farming aspects.. Never built up things... When you take any subject your focus should be creating awareness for viewers interested in future farming.. Technics. Guidelines. Availibilty of sources. That should be your goal in uploading agriculture farming videos.. Don't repeat.. Money money.. Thanks for understanding

  • @manimaran3623
    @manimaran3623 Před 4 lety +11

    நீங்க அவர பேட்டி அடிக்கிறீங்களா அவர் உங்களை பேட்டி எடுக்கிறாரா

  • @rajadurai3776
    @rajadurai3776 Před 4 lety +8

    தலைவரே அவரை கொஞ்சம் பேசவிடுங்க

  • @sarangapanipaul8649
    @sarangapanipaul8649 Před 4 lety

    G what's the purpose of kanvalli kizhangu

  • @muralikrishnannatarajan4767

    டேய் SO க்கு பொறந்தவனே

  • @asaithambicelladurai318
    @asaithambicelladurai318 Před 4 lety +3

    Actual-ஆ

  • @khakicolor
    @khakicolor Před 4 lety +7

    செடியின் வாழ்நாள் எத்தனை நாள்?
    எத்தனை முறை அறுவடை செய்ய முடியும்...?

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 4 lety +3

      3 வருடம் நண்பா

    • @manimaran3623
      @manimaran3623 Před 4 lety +3

      அந்த விவசாய பேச விட்ட தெரியும் இவரே பேசிட்டாரு

  • @smani4357
    @smani4357 Před 3 lety +2

    விடுங்க....ஏன்"டிஸ்லைக்"????????????????விவசாயி...கடவுள்......*கார்திகை27*முதல்மாவீரன் சங்கர்..."ஈழம்/யாழ்/பனங்காடுகளில் கார்திகையில் மலரும் அதிகம்.அன்றிலிருந்து இன்றுவரை""மாவிரர்கள் கார்திகைப்பூக்கள்""வீரவணக்கம்.கார்திகைமாதம் முளுமைக்கும்........

  • @santhoshselvamani
    @santhoshselvamani Před 4 lety +1

    தயவுசெய்து thump nail Heading simple aa போடுங்க
    Attract பண்ணும் விதமான தலைப்பு எதற்கு?
    பட்டப்பகலில் இளம்பெண் செய்யும் வேலையை பாருங்கள்... அந்த மாதிரி வீடியோவுக்கு தான் attractive thump nail venum

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 Před 4 lety +1

      என் வீடியோ தம்லன் இல்லை விடியோ சரியாக யாரும் பார்க்க வில்லை

    • @santhoshselvamani
      @santhoshselvamani Před 4 lety

      @@villageagrikrishna386
      Ha ha
      I like your honest

  • @sathishkumar575
    @sathishkumar575 Před 3 lety +1

    எங்க ஊரு

  • @santhoshkumaran6979
    @santhoshkumaran6979 Před 2 lety +1

    எங்களிடம் குறைந்த விலையில் தரமான விதை கண்வல்லி கிழங்குகள் கிடைக்கும். தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.

  • @bavananthan
    @bavananthan Před 4 lety +18

    This is Tamil Eelam National flower.

  • @bharathant4735
    @bharathant4735 Před 3 lety +3

    Farmers are so humble in interview.. Padikatalum epadi irukanum ngurathu avunga kita tha kathukanum.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 Před 4 lety

    உபயோகம்

  • @paviprakash2588
    @paviprakash2588 Před 3 lety +1

    So,actualஆ, ok so முடியல இருந்தாலும் நல்ல தகவல்

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před 4 lety

    What is the purpose of this kizhangu?

  • @rkmanirkmani6514
    @rkmanirkmani6514 Před 3 lety

    வாங்குபவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் மிகவும் முக்கியமான ஒன்று உனது பேட்டி இன்னும் முடிவு செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

  • @737manimegalaibk7
    @737manimegalaibk7 Před 4 lety

    Sir, we have doubts. How to contact you sir?

  • @ramyam9046
    @ramyam9046 Před 3 lety

    செங்காந்தள் மலர்.....தமிழ்நாட்டின் மலர்....

  • @ayilaibalah
    @ayilaibalah Před 4 lety +3

    ஒரு வேலை ஆடு மாடுகள் மேய்த்தால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா???சற்று விளக்கவும், நன்றி

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 Před rokem +1

    Eyes pain. Thaan. Ippa. Varum.....

  • @santhoshkumar-xw3fn
    @santhoshkumar-xw3fn Před 4 lety +9

    En bro tamilke dubbing panreenga avar than solrare apuram en

  • @saranvijay1237
    @saranvijay1237 Před 4 lety

    OK bro

  • @loganathanc2761
    @loganathanc2761 Před 4 lety +2

    இந்த பூவின் பெயர் செங்காந்தள் மலர்
    இலங்கையின் தேசிய மலர் இது

    • @vasanthprathish4454
      @vasanthprathish4454 Před 4 lety

      இலங்கை ஏன் போறீங்க நம்ம தமிழ்நாட்டின் தேசிய மலர் கூட செங்காந்தள் மலர் தான் நண்பா

  • @uturn1691
    @uturn1691 Před 4 lety

    Can we grow this plant with seeds or we need only kizangu please let me know

    • @chutti906
      @chutti906 Před 4 lety +1

      Kizhangu use pannina 6month la harvest panlaam, seed use pannina three year aagum harvest panrathuku nu sonnanga

    • @uturn1691
      @uturn1691 Před 4 lety

      @@chutti906 thank you for the useful reply. I have bought some seed in online i just wanted to try growing this.

  • @rasukamal3051
    @rasukamal3051 Před 2 lety

    Video l erupathu Nathan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.muniyana.muniyan7661

    தமிழ்யின் தேசியமலர்

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před 4 lety +3

    Artificial uram use panringla?

  • @manoyothi6708
    @manoyothi6708 Před 4 lety +1

    ஈழத்தின் தேசிய மலர் காந்தல் மலர் . கார்திகைப் பூ

  • @padmavathip663
    @padmavathip663 Před 4 lety

    Bro will this grow in nilgiri climate

    • @naveenvelathal1637
      @naveenvelathal1637 Před 3 lety

      Too low productivity other than ottanchatram area. My relation tried in Nilgiri.

  • @ak_236
    @ak_236 Před 4 lety +3

    Botany name clorafilla

  • @rajivvasi9243
    @rajivvasi9243 Před 3 lety

    Hi sir... I need the contact of that farmer...
    We're going to do in vellore ..we need guidance.... please

  • @sathyamoorthi4437
    @sathyamoorthi4437 Před 4 lety +2

    Kodi rupa kadacha epdiya erupanga

  • @vv-gi1pq
    @vv-gi1pq Před 3 lety

    Andha vivasaai kodiswarara maaridara????

  • @mathanraj5464
    @mathanraj5464 Před 4 lety

    Keta questions thirumba thirumba ketakadhinga

  • @selvanathan6965
    @selvanathan6965 Před 4 lety +1

    Actuall la actuall a

  • @karthikkarthik-sn7sy
    @karthikkarthik-sn7sy Před 3 lety +1

    தமிழீழத்தேசிய மலர் 🐯🐅🇫🇷

  • @siva.n4948
    @siva.n4948 Před 3 lety

    இந்த பூதான் கார்த்திகை பூ .தமிழீழத்தின் தேசிய பூ.yellow and red.

  • @user-il8se6qf9n
    @user-il8se6qf9n Před 4 lety

    Now how much price 1kg

  • @sureshkannanm3659
    @sureshkannanm3659 Před 4 lety +1

    Dai thambi Avaroda number'a screen la poduppaaa.......
    Appuram thambi konjam avara pesavidu.....

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 Před 4 lety +59

    அதென்னடா..
    ஆக்சுவலா..!?
    பெரிய வெள்ளைக்காரபுளுத்தி மாதிரி
    தற்குறிப்பயலே தமிழில் பேசுடா..

  • @avellaichamychamy4576
    @avellaichamychamy4576 Před 3 lety

    Thampi ouanku yantha ooruta

  • @RamKumar-ls9se
    @RamKumar-ls9se Před 2 lety

    Dheivathin thozhil sei pavar

  • @prabus8791
    @prabus8791 Před 4 lety

    J Ugaluku main Deler teruma soluga

  • @veerapandig5031
    @veerapandig5031 Před 4 lety

    Evlo time actually and so iyooooo

  • @josephkennedy1593
    @josephkennedy1593 Před 4 lety +4

    Actually actual, pls reduce no of time
    Videos is very useful, but actually actuals are realy bore, all the best

  • @manoharant1949
    @manoharant1949 Před 4 lety

    So .

  • @saranvijay1237
    @saranvijay1237 Před 4 lety

    Bro intha payiridalanu ninaikkura thidivanam pakkam mulu thagaval Venum contact no .

  • @hospcure9569
    @hospcure9569 Před 3 lety

    Venum

  • @rajeshindian-xf6eg
    @rajeshindian-xf6eg Před 4 lety +4

    இயற்கை விஷம் அனைத்தையுமே மருந்தாகவும் பயன் படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

  • @govira7861
    @govira7861 Před 3 lety

    itha yeild pakurathukula paathi usuru poiruthu..... athoda apdea seed yeduthutalum... mediator oda tholla thanga mudila..... avanunga commission kaga farmers ah eamathuranga........ so pls file the video as it is....

  • @muruganbanu2512
    @muruganbanu2512 Před 4 lety

    Nan sakupadi seyalama

  • @Theesan55
    @Theesan55 Před 4 lety

    எப்படி தொடர்பு கொள்வது

  • @kaiserhaan9234
    @kaiserhaan9234 Před 4 lety

    English name Enna for kannu walli kilaggu

  • @simbuarasan629
    @simbuarasan629 Před 4 lety

    Nanga payir seiyyalamnu nenaikiram indha pakkam yarum innum seiyyala bro adha eppadi panradhu nu yosikiram eppadi sales panradhu nu yosikiram

  • @mleela3087
    @mleela3087 Před 3 lety

    For what purpose for cultivating? Eating or medicinal purpose?

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 3 lety +1

      இது மருத்துவ குணம் வாய்ந்தது ஆனால் சாப்பிட கூடாது video முழுமையாக பார்க்கவும்

  • @vigneshrajg1126
    @vigneshrajg1126 Před 4 lety +5

    Avangala solla vidunga dude first apporam neega pesuga avanga sonnatha neegalum solla vendiyathum Ella change pannikonga

  • @ravanabeefarm
    @ravanabeefarm Před 4 lety +2

    செங்கந்தல் பூ இது