மருத்துவ குணம் கொண்ட பூ ..! நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடும் விவசாயிகள்

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2019
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ..செங்காந்தள் கிழங்கு, தண்டு, பூ, விதை ஆகியவை மருத்துவக் குணமிக்கவை
    சங்க இலக்கியங்களில் செங்காந்தள் பற்றிய பாடல்கள் உள்ளன
    கண்வலிக்கிழங்கைத் தோண்டி விற்கும் வணிகம் ஏற்கெனவே உள்ளது
    அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.
    பக்குவமாகச் சேகரித்தால் ஏக்கருக்கு 200கிலோ விதைகள் கிடைக்கும்
    ஒரு கிலோ 2500ரூபாய் வரை இடைத்தரகர்களால் வாங்கப்படுகிறது
    to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download : goo.gl/MedanX
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    Subscribe: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 355

  • @Seelan295
    @Seelan295 Před 5 lety +246

    எங்கள் ஈழத்தின் தேசிய மலர்

    • @gokulachandranv9522
      @gokulachandranv9522 Před 5 lety +18

      தமிழ் ஈழம் மலரும்....கவலை வேண்டாம்

    • @naliniselvam8579
      @naliniselvam8579 Před 5 lety +17

      தமிழ்நாடு, தமிழீழம் இரண்டின் தேசியமலர்

    • @Keedhaiyinradhai
      @Keedhaiyinradhai Před 3 lety +2

      ஈழத்தின் தேசிய மலர் நீலோற்பலம் தானே.

    • @blackwolf2403
      @blackwolf2403 Před 3 lety +2

      @@Keedhaiyinradhai Srilankada thesiya poo thaan bro neelot palam Tamil Eelam thesiya poo Karthikai poo

    • @Keedhaiyinradhai
      @Keedhaiyinradhai Před 3 lety

      @@blackwolf2403 ம்ம் thx.

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l Před 3 lety +15

    எங்கள் ஈழத்தில் தேசிய பூ இது🐅🐅🐅🐅

  • @SKumar-lp1bf
    @SKumar-lp1bf Před 5 lety +133

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி"

  • @SvGMathi
    @SvGMathi Před 3 lety +122

    அழகா இருக்குனு பறிச்சு வந்தா...இதபார்த்தாலே கண்வலி வரும்னு எங்க பாட்டி சொல்லியே பயமுறுத்துடிச்சே ..😢

  • @gokulachandranv9522
    @gokulachandranv9522 Před 5 lety +188

    தமிழ் ஈழத்தின் தேசிய மலர்

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 Před 4 lety +71

    தரகர்கள் அல்லாமல் நேரடியாக விற்பனை செய்தால் விவசாயி
    முன்னேறிவிடுவான்

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 Před 3 lety +12

      அதற்குதான் சட்டம் கொன்டு வந்தால் மோடி ஒழிக என கோசம் போடுகின்றனர்

    • @mohammedibrahimmohammedibr1062
      @mohammedibrahimmohammedibr1062 Před 3 lety

      S .....
      Vivasaike palan kedaikum.....
      Correct ta idea Solla Aaal illayo.....

    • @mohammedibrahimmohammedibr1062
      @mohammedibrahimmohammedibr1062 Před 3 lety

      @@goodfunnyjokes7206
      Neyellam oru Tamilanada.....
      Tamil nadula Bjp Goverment Etna pratchanai panniruchu , unaku innum butti varailai na Enna panrathu.....
      Tamil vivasayata Alika paata Naaiy .....
      8 vali Saalai, Jalli kattu, Hytro Karbon, malai Vella Elapidu, Tuttukudi Tuppaki Suudu nu innum Etanaiyo Eruku......
      Tamil Evlo pratchanai vandalum Easy ya maranduringa hmmmm.....

    • @gopalchitra5241
      @gopalchitra5241 Před 3 lety

      நிச்சயமாக.

    • @gopalchitra5241
      @gopalchitra5241 Před 3 lety +2

      @@goodfunnyjokes7206 sabhash.

  • @rajusekar9047
    @rajusekar9047 Před 3 lety +165

    இந்த பூவ அனகோண்டா படத்துல பாத்தவங்க யாரு!!!

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 Před 3 lety +128

    அட பாவிகளே இந்த செடியின் கிழங்கு கொடிய விஷம் இருக்குனு கதை விட்டுட்டானுங்க திருநெல்வேலி சைடுல 😳 நானும் இவ்வளோ நாளாக அப்படிதான் நினைத்தேன் 😳😳😳🤔

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 Před 3 lety +11

      உண்மைதான் இதன் வேர் கடுமையான விசம். இதன் விசத்தை நீக்கி சித்த மருத்துவர்கள் உபயோகிப்பர்

    • @MohanMohan-ik7qo
      @MohanMohan-ik7qo Před 3 lety +7

      Bro intha kilanka sappiddu enta Amma appa 2 perum saka pulaikka kidanthanka visam thalaikki eri thala mudi ellam koddi avankala kan kondu pakka elathu appudi irunthanka kadavulda arulala thappittanka intha kilanka enkada l t t ijakkam sainet thajarikkirathu pls sappidurathinka nan elath thamilan

    • @Vaasiii68
      @Vaasiii68 Před 3 lety

      @@MohanMohan-ik7qo 9

    • @familyvlog3741
      @familyvlog3741 Před 3 lety +2

      Helo nanbaa athu visha chedi tha nanbaa

    • @MohanMohan-ik7qo
      @MohanMohan-ik7qo Před 3 lety

      @@Vaasiii68 y 9

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 Před 5 lety +370

    இப்போ தான் தெரியுது இது நம்ம தமிழ் நாட்டின் பூ என்று

    • @murugeshthika7416
      @murugeshthika7416 Před 5 lety +5

      Same

    • @nilgiriwildlife6301
      @nilgiriwildlife6301 Před 5 lety +7

      Tamilanoda malar ithutha.tamil eelathin thesiya malar

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 Před 3 lety +8

      1995 மற்றும் 1996 ல் எங்கள் ஊர் பக்கம் சோளம் கம்பு பயிர் செய்யும்போது இந்த செடி நிறைய முளைத்து வரும் பூ அழகாக இருக்கும் கிராமத்தில் இந்த பூவின் பெயர் கண்ணுவலி பூ இந்த பூவை பார்த்தால் கண்ணுவலி வரும் பார்க்க கூடாது என்று எங்கள் பெற்றோர் சொல்வார்கள் இப்போது தான் இதன் மவுசு தெரிகிறது

    • @parashakthip.4721
      @parashakthip.4721 Před 3 lety +1

      Yen theriyama pochunu therila..

    • @VishnuPriya-tp9xo
      @VishnuPriya-tp9xo Před 3 lety +5

      Eppudi theriyadhu...idhudha 9th social science book layea varumea...

  • @sp-sg3mt
    @sp-sg3mt Před 5 lety +15

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @levinter
    @levinter Před 3 lety +6

    எங்களின் தேசிய மலர் அதன் இரு வர்ணங்கள் தேசியம் சார்ந்த எல்லாவற்றிலும் இருக்கும்.

  • @Manikandan-qv4qp
    @Manikandan-qv4qp Před 5 lety +35

    தமிழர் வீரத்தின் அடையாளம்

  • @KAJEE91
    @KAJEE91 Před 3 lety +5

    இது தமிழீழம் கண்ட நம் தமிழர்களின் தேசிய மலர் கார்த்திகைப்பூ

  • @SURIYA-jx4rk
    @SURIYA-jx4rk Před 3 lety +32

    புதிய வேளாண் சட்டம் கூறுவதும் இதுதான் இடைத்தரகர்கள் இல்லாத விவசாயம்

    • @parthiworld2134
      @parthiworld2134 Před 3 lety +1

      Correct some one not understand clearly that's why these problems going on

    • @dvignesh47
      @dvignesh47 Před 3 lety

      Kannivelli seed ullavaga contact panavum

  • @sachinjayam6069
    @sachinjayam6069 Před 3 lety +5

    நல்ல ஒரு செய்தியை போடுறீங்க பாலிமர் ரொம்ப நன்றி

  • @krkr6051
    @krkr6051 Před 5 lety +49

    அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

  • @bharathbharathi8092
    @bharathbharathi8092 Před 3 lety +13

    அனகோண்டா படத்துல பார்த்து இருக்கேன் இந்த பூவே

  • @Pandian015
    @Pandian015 Před 2 lety +2

    இன்னும் இந்த பூவை நேரடியாக பார்த்ததே இல்லை. கேள்வி பட்டிருக்கிறேன்.

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Před 3 lety +2

    தமிழ் ஈழத்தின் தேசிய மலர்...தமிழக அரசின் மலர்

  • @ram.r6203
    @ram.r6203 Před 3 lety +17

    முதலில் இந்த பூவிற்கு நம் அரசால் காப்புரிமை பெறப்பட வேண்டும்

    • @dvignesh47
      @dvignesh47 Před 3 lety

      Kannivelli seed ullavanga contact panavum

  • @ramchanran163
    @ramchanran163 Před 5 lety +50

    தமிழிழத்தின் தேசிய மலர்

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 5 lety +3

    Super! Thanks for letting us know TN's national flower - Senganthal!

  • @paviprakash2588
    @paviprakash2588 Před 3 lety +1

    அழகா இருக்கு

  • @RajeshRaj-ko7js
    @RajeshRaj-ko7js Před 3 lety +1

    பயனுள்ள தகவல் பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றிகள்

  • @nithurshaa4916
    @nithurshaa4916 Před 3 lety +4

    மாவீரர் மலர் 🔥❤️

  • @ambikagomadurai9777
    @ambikagomadurai9777 Před 3 lety +61

    நாங்கள் பள்ளி செல்லும்போது இதை பார்த்தால் கண்ஐ மூடிடுவோம் வலிக்கும் நு சொல்லிட்டு..

  • @periyasamy241
    @periyasamy241 Před 3 lety +5

    தமிழகத்தின் தேசிய மலர்

  • @ln5870
    @ln5870 Před 3 lety +1

    சூப்பர்

  • @anbuanbu1417.
    @anbuanbu1417. Před 3 lety +1

    Sinna age la 1 poo la different colors irukkunu... Kaila thottale poison nu solluvanga... Antha Flower design remba nalla irukkum... I like it ❤

  • @a.k.meditz
    @a.k.meditz Před 3 lety +15

    இந்த செங்காந்தள் பூ எங்கள் ஊரில் இருக்கிறது

  • @snekakanthan2
    @snekakanthan2 Před 3 lety +1

    So sweet❤🌹

  • @akilaannadurai6600
    @akilaannadurai6600 Před 3 lety

    Super tq

  • @sureshstar8872
    @sureshstar8872 Před 3 lety +2

    இந்த செங்காந்தள் பயிரிட பெரும்பாலும் அதிக முதலீடு தேவைப்படும் எனவே இதனை சிறு குறு விவசாயிகள் பயிரிட முடியாது மேலும் இந்த கண்வலிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் வசதி உள்ளவர்கள் மட்டும் பயிரிட முடியும் எனவே அரசு அத்தியாவசிய உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய முயற்சி செய்தால் நல்லது

  • @nivik2136
    @nivik2136 Před 3 lety +1

    Sama intha pera kekkave romba nalla iruku

  • @iswaryakannan4963
    @iswaryakannan4963 Před 3 lety +1

    This is national flower of srilanka

  • @thegladwinxavier
    @thegladwinxavier Před 3 lety +15

    இதுபோல ஆமணக்கு செடி உற்பத்தி செய்து நமது நாட்டில் பயோடீசல் உற்பத்தி செய்யலாம்.

  • @idhayauma589
    @idhayauma589 Před 5 lety +1

    Super

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 Před 5 lety +29

    அடப்பு கள்ளி வேலியில் வலரும்

  • @mohammedibrahimmohammedibr1062

    Polimer Eppavume Gettu ta.....
    Good information ......
    Super......

  • @Vijay-me7uc
    @Vijay-me7uc Před 3 lety +4

    வேளாண் சட்டங்களை ஆதரிப்போம்..... விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம்......

  • @beardraskal9207
    @beardraskal9207 Před 3 lety +2

    Kan vali poo 👀 itha pattha kan vali vanthurum 😂90's kids da 😍

  • @SJAnanthvlogs
    @SJAnanthvlogs Před 3 lety +6

    தமிழீழ தேசிய மலர்... கார்த்திகை பூ
    அல்லது செங்காந்தள் பூ....

  • @ramkumar-rl7gh
    @ramkumar-rl7gh Před 5 lety +2

    Good news

  • @basuvarajsasi6779
    @basuvarajsasi6779 Před 3 lety

    Superb

  • @balrajreshi6500
    @balrajreshi6500 Před 3 lety +1

    🙏🙏👌👌

  • @sivand1871
    @sivand1871 Před 3 lety +4

    இப்படி ஒரு பூ இருக்கா இப்போ தான் எனக்கு தெரியும் 🙄🙄🙄

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 Před 3 lety

    I have recently seen this in the road side of our village.....😁

  • @vickyvignesh2390
    @vickyvignesh2390 Před 3 lety +2

    செங்காந்தள் பூ

  • @k7kp61
    @k7kp61 Před 5 lety +4

    enga ooru velila neraya irukke

    • @vanitha.m5594
      @vanitha.m5594 Před 3 lety

      Yes engal appa thottam velila neraya iruku

  • @logeswaran90
    @logeswaran90 Před 5 lety +7

    Gloriosa superba is a species of flowering plant in the family Colchicaceae. Common names include flame lily, climbing lily, creeping lily, glory lily, gloriosa lily, tiger claw, and fire lily

    • @dvignesh47
      @dvignesh47 Před 3 lety

      Kannivelli seed ullavaga contact panavum

    • @anburaaj5250
      @anburaaj5250 Před 3 lety

      Which medicine was manufactured from this flower..!?! What purpose and what kind of use ..

    • @logeswaran90
      @logeswaran90 Před 3 lety

      It has been used in the treatment of gout, infertility, open wounds, snakebite, ulcers, arthritis, cholera, colic, kidney problems, typhus, itching, leprosy, bruises, sprains, hemorrhoids, cancer,impotence, nocturnal emission, smallpox, sexually transmitted diseases, and many types of internal parasites

    • @logeswaran90
      @logeswaran90 Před 3 lety

      @@anburaaj5250 It has been used in the treatment of gout, infertility, open wounds, snakebite, ulcers, arthritis, cholera, colic, kidney problems, typhus, itching, leprosy, bruises, sprains, hemorrhoids, cancer,impotence, nocturnal emission, smallpox, sexually transmitted diseases, and many types of internal parasites

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety +3

    இவ்ளோ விலைகொடுத்து வாங்கறாங்கணா கண்டிப்பா மேட்டர்
    மருந்தாக தான் இருக்கும்

  • @balu64785
    @balu64785 Před 5 lety +3

    I think the botanical name for this plant is Gloriosa superba but I am not sure..

  • @rajeshwariamutha9755
    @rajeshwariamutha9755 Před 3 lety +3

    நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் இந்த விதைகள் எங்கு செல்கிறது இதன் உண்மையான விலை எவ்வளவு தெரியப்படுத்தினால் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும்

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 Před 3 lety +7

    இதற்காகத்தான் புதிய விவசாய திருத்த சட்டம் வேண்டும் என்று அரசு கூறுகிறது.

  • @othavathavan7675
    @othavathavan7675 Před 5 lety

    Niss mesag

  • @sanjaybond1153
    @sanjaybond1153 Před 2 lety

    This plant is available in my plantation

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai Před 3 lety +10

    இது எங்க வீட்டில இருக்கு😊😊

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 Před rokem

    எங்கள் தேசிய பூ

  • @homesciencetamil5841
    @homesciencetamil5841 Před 5 lety +9

    chinna vayasila parthirukren, Intha poova..

  • @karvendhan8585
    @karvendhan8585 Před 5 lety +9

    My father cultivate it everyyear.. like said here the the distributors take max profit.. But with all the efforts, Farmers are left with few or sometimes not even that (loss).. Its botanical name is Gloriosa superba.. The medicinal uses are plenty & It even treats cancer.. To know more just Google it.. Its Rate need to be fixed and govt should takes necessary steps to save our state flower and our farmers. #NationalFlowerofZimbabwe

    • @jijo3858
      @jijo3858 Před 5 lety +1

      Super bro salute 2 ur father

    • @karvendhan8585
      @karvendhan8585 Před 5 lety

      Tq bro

    • @itsnottheend7906
      @itsnottheend7906 Před 5 lety +2

      Hi bro enaku seeds need erukum contact number share pannungka
      Ennoda company name
      Chimy Exports
      Chennai

    • @vmkexports4339
      @vmkexports4339 Před 5 lety +1

      @@itsnottheend7906 hello bro u can contact me to SEED,
      www.vmk-exports.com

    • @akashgoyal1465
      @akashgoyal1465 Před 3 lety

      Sir pls talking with me Ak goyal 9318677777

  • @SathishKumar-hl7lq
    @SathishKumar-hl7lq Před 3 lety

    Ooty la enga village name Kandal. I am proud of my village.

  • @gunavilangar
    @gunavilangar Před 3 lety +10

    இது விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழத்தின் தேசிய பூவும் கூட...

  • @vmmpoul4686
    @vmmpoul4686 Před 3 lety

    Polimer news super

  • @currypointllc3363
    @currypointllc3363 Před 5 lety +3

    Glorisa superba is the medicinal name of this plant. It's also stated highly poisoning seed when Googled. Please Google before using this for any use.

  • @sakthicreations9913
    @sakthicreations9913 Před 4 lety +1

    Intha seeds use pandra ethavathu oru periya company name sollunga

  • @mrthanush09
    @mrthanush09 Před 5 lety +20

    தமிழீழ தேசிய மலர் தெரியுமா

  • @aneeshmaneeshmandodi5821
    @aneeshmaneeshmandodi5821 Před 9 měsíci

    White flower karthika? I wanted plse help 🙏

  • @vmmpoul4686
    @vmmpoul4686 Před 3 lety +5

    எங்கள் ஊரில் 1 கிலோ 900 10 வருடம் முன்

  • @Healthylivingwithrooba
    @Healthylivingwithrooba Před 5 lety +3

    Enga ooru😎

  • @venkatsathyag2340
    @venkatsathyag2340 Před 3 lety +4

    Chinna vayasula indha poo paatha kan noi varum nu sonnadhala idha paakavey maaten.
    Indha poo paathaley bayapuduven
    🧐

  • @vanivani3841
    @vanivani3841 Před 3 lety +5

    இது கார்த்திகை பூ

  • @vennilakamaraj693
    @vennilakamaraj693 Před 5 lety

    Yanga oorula entha kilangai sappiddu neara alunga satthu poirukanga,ethan name veanthanikilangu ,by Tirunelveli

  • @Baskar732
    @Baskar732 Před 5 lety +13

    தமிழீழ தேசிய மலர்

  • @aabidhashaik6101
    @aabidhashaik6101 Před 7 měsíci

    கேன்சருக்கு இதில் நம்மாளுங்க மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்.

  • @rsurendhar9815
    @rsurendhar9815 Před 3 lety +1

    I'am from srilanka this is srilanka's national flower...❣️

  • @anbarasimunusamy5515
    @anbarasimunusamy5515 Před 5 lety +17

    Enga landla ethu erunthuthu ennanu theareyama pudinga pottutan 😢

  • @HariHaran-tm6no
    @HariHaran-tm6no Před 5 lety +1

    Thamizhan enbadhil perumidham kolvom🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪 Idhil enna maruthuva gunam ulladhu

  • @rajivganthi4857
    @rajivganthi4857 Před 3 lety

    Enga ur erik karaiyil ullathu intha sengaanthal malar

  • @muralimurali8960
    @muralimurali8960 Před 5 lety +1

    Intha kilangula irunthu poochi marunthu sevanga avalavutha

  • @ranjithrr9606
    @ranjithrr9606 Před 3 lety +3

    Tamilan veeram history
    Tamil eelam

  • @sivaprakasam2850
    @sivaprakasam2850 Před 5 lety

    It's true

  • @vmmpoul4686
    @vmmpoul4686 Před 3 lety

    நான் பார்த்திருக்க

  • @My.mirror
    @My.mirror Před 5 lety +14

    இதை எங்கு விற்பணை செய்வது யாராச்சும் சொல்லுங்கலேன்

    • @Rajkumar7276-d1q
      @Rajkumar7276-d1q Před 3 lety +4

      அத சொல்ல மாட்டாங்க....

    • @devilhacker1659
      @devilhacker1659 Před 3 lety

      Unga contact kudunga jee pesalaam

    • @dvignesh47
      @dvignesh47 Před 3 lety

      Kannivelli seed ullavaga contact panavum

    • @sarastudios.
      @sarastudios. Před 2 lety

      @@dvignesh47 ji i have the seeds... You are buyer? Or you know buyer ji...

    • @sarastudios.
      @sarastudios. Před 2 lety

      @@dvignesh47 ji enkita iruku.. Nenga ena rate ku perkg edupenga solunga.. Merkondu pesuvom.

  • @masilamani2692
    @masilamani2692 Před 5 lety +1

    Tamilagathin malar senganthal fruit mango animal varai aadu

  • @crossfirethamizhan3784

    Enga area aravakurichi South kottappatti

    • @dvignesh47
      @dvignesh47 Před 3 lety

      Kannivelli seed ullavaga contact panavum

  • @sekarajith2756
    @sekarajith2756 Před 5 lety +8

    இப்பத்தான் தெரியுதா..என்னலா சொல்றீங்க...இதுதான்டா தமிழீழ. தேசிய மலர் ..தமிழினத் தலைவனுக்கு பிடித்த மலர்

  • @suthavino7849
    @suthavino7849 Před 5 lety

    Tamil Eelam thesiya Poo Good News thank you Eelam sutha

  • @gunasekarangunasekaran6420

    Yen adha vachu indiya la medicine pannamudiyatha

  • @itjobforoffcampus7381
    @itjobforoffcampus7381 Před 5 lety +1

    Government support this for....

  • @albertajithalbert8867
    @albertajithalbert8867 Před 5 lety +2

    அரசுதான் முக்கியமான திருடன்

  • @rajads8135
    @rajads8135 Před 3 lety

    Enakkum venum kidaikuma

  • @theripper7519
    @theripper7519 Před 5 lety +6

    #Thiruttupayaseeman

  • @Ramkumar-bo9qu
    @Ramkumar-bo9qu Před 3 lety +1

    மண்னை மலடாக்கும் இந்த பூச் செடி.
    நிலத்தடி நீர் விழமாகி விடும்..

  • @vasanthakumarrd4321
    @vasanthakumarrd4321 Před 3 lety +2

    அனக்கொண்ட படத்துல இந்த பூவை தேடி தான் போவனுவோ. போய்ட்டு colors tv பாருங்கே.

  • @thirupathy4238
    @thirupathy4238 Před rokem

    Epadi opium farm business panradhu solunga polimer. Kurippa unga news la varama

  • @SathishKumar-ff7ok
    @SathishKumar-ff7ok Před 3 lety

    Intha sedi enga ooru roed la valarthu

  • @aarirose6072
    @aarirose6072 Před rokem

    இரண்டு நாட்களுக்கு முன்பு
    12/11/2022
    என்று நினைக்கிறேன்
    தமிழ்நாட்டில் இரண்டு வாலிபர்கள் இந்த வேரை தின்று ஒருவர் இறந்தார் இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

  • @timepass861
    @timepass861 Před 5 lety +1

    etho bar nu sonna mathiri erunthuchu...

  • @mathewvanitha1943
    @mathewvanitha1943 Před 3 lety

    Ithu kann noov poo thana,

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 Před 3 lety +1

    Enakku ithu theriyum na paththu irukken