RENAULT KWID - Disadvantages - தமிழில்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #renaultkwid #renaultkwidbs6 #renaultkwid2021

Komentáře • 640

  • @Joybjoys
    @Joybjoys Před 2 lety +3

    அருமையான பதிவு சார் .நீங்க இந்த மாதிரி விளக்கத்தோடு பேசுவது உண்மையான சம்பவம். நீங்க பொய் பேச மாட்டீங்க அருமையான விளக்கத்திற்காக மிக்க நன்றி சார்

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru Před 3 lety +16

    சூப்பர் ஜி, உண்மையை மூடி மறைக்காமல் உரக்க சொல்லும் உங்கள் துணிவு அருமை. சேனல் மேலும் பெரு வெற்றியடைய வாழ்த்துகள் 👍🎉💐

  • @gypsy_footprints
    @gypsy_footprints Před 3 lety +30

    வழக்கம் போல ஒரு அருமையான பதிவு... நமது சேனல் தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். வாழ்த்துக்கள் சார் 💐💐🙏🏻

  • @lawrencer4370
    @lawrencer4370 Před 3 lety +6

    யாருடைய மனதையும், புண்படாதபடி, review, கொடுப்பது என்பது சிறப்பு!

  • @storywithak2781
    @storywithak2781 Před 2 lety +20

    Bro..i had personally experienced with 800CC Renault Kwid. It is quit worthy for the budget..i have driven almost 120 above chennai - madurai..it is speed worthy vehicle bro..

  • @user-bl2jc3fi5q
    @user-bl2jc3fi5q Před 3 lety +2

    ஒரு இலட்சம் பார்வையாளர்கள் உங்களது தெளிவான பேச்சுத்திறன்...நேர்மையான பார்வை.. மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் அலசுதல்..கொண்ட களத்தில் சிறப்பான அறிவைப் பெற்றிருத்தல் ...ஆகியவற்றிற்கும் கிடைத்த வெற்றி... வாழ்த்துகள்..

  • @agsaravanan1150
    @agsaravanan1150 Před rokem +2

    உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @saravanan4328
    @saravanan4328 Před 3 lety +2

    என்கிட்ட 2018 மாடல் 800 சிசி க்விட் புதுசா வாங்கினேன் அதோட டிசைன் புடிச்சு,நீங்க சொன்னது எல்லாம் உண்மை ஒரு தடவை மதுரை டூ தொண்டி போகும் போது சிவகங்கை பக்கத்தில ஒரு பேரிகேட்ல கட் அடிச்சேன் கார் அப்செட் ஆக பார்த்துச்சு அதே மாதிரி ஒரு வளைவுல 65கிமீல டர்ன் பண்ணும் போது பயங்கரமா பாடி ரோல் ஆச்சு ,அதோட அந்த கார் வித்தட்டு ஃபியட் லினியா வாங்கிட்டேன் , ஃபியட் ட்ரைவ் பண்ண அவ்ளோ சூப்பரா இருக்கு

  • @sanjay-bj2zk
    @sanjay-bj2zk Před 2 lety +6

    I used renault kwid 800cc since 2016 it is super car.

  • @indianindian9257
    @indianindian9257 Před 3 lety +44

    I bought in 2018 for the past 3 years we are using it, what you said all wrong, it as high pickup, and easily it will go beyond 130 km speed. You can't compare it with Alto 800. Alto 800 is a small soap box car.

  • @srm8887
    @srm8887 Před rokem +16

    இந்த கார் விலைக்கு இப்படிதான் இருக்கும் உங்க Suzukiவிட இது நல்ல கார்தான்

  • @Nainavasantham
    @Nainavasantham Před 2 lety

    மிக அருமையாகவும் மிகத் தெளிவாகவும் உங்கள் பதிவு இருக்கின்றது

  • @veeraiyar3653
    @veeraiyar3653 Před 3 lety +2

    மிகவும் நல்ல தகவல் நன்றி ஐயா. உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @KK-xd7bg
    @KK-xd7bg Před 2 lety +1

    Your opinions are honest & practical. No need of car during your video.

  • @Gurukani_creations
    @Gurukani_creations Před 3 lety

    உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாகவும் நேர்மையாகவும் உள்ளது. எனவே உங்கள் அனைத்து வீடியோக்களும் நான் ரசிகன்.
    ஹோண்டாய் i10 நியாஸ் யை பற்றி நேர்மையாகவும் உண்மையாகவும் ஒரு வீடியோவை பதிவு செய்யவும் இது எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்💐💐💐💐💐💐💐💐

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před 3 lety +2

    நீங்கள் கருத்து கூறுவது எனக்கு எதோ எங்கள் வீட்டில் ஒருவர் கூறுவது போல உள்ளது❤️❤️👍🏼👍🏼

  • @mariaarulananthantonydhana352

    அண்ணா ரொம்ப அழகாக சொன்னீங்க டாடா டிகோர் பற்றிய தகவல்களையும் சொன்னீங்கன்னா எனக்கு உதவியாக இருக்கும்

  • @chellachellaiah8806
    @chellachellaiah8806 Před 2 lety +3

    No.. no issues in car. It's superb and budget friendly car

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Před rokem +2

    Very nice excellent and best comments you are given Thank you so much sir.

  • @RMsamy-vy5lp
    @RMsamy-vy5lp Před 3 lety +5

    நீங்கள் சொல்வது 100% உண்மை உங்களுடைய அனைத்து பதிவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா.. 💐💐

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 Před 3 lety +1

    உண்மைதான் உங்களின் விளக்கம் எங்களுக்கு நல்ல தெளிவான விளக்கம். நன்றி திரும்பவும் சொல்கிறேன். உங்களின் துனிவான. உண்மைய சொல்லும். உங்களின் வீடியோ. எங்களின் நம்பிக்கை பாத்திரம் நன்றி. rajesh innovation .க்கு நன்றி.

  • @user-bl2jc3fi5q
    @user-bl2jc3fi5q Před 3 lety +6

    அடுத்த காணொளியா?
    வாழ்த்துகள்.. இப்போது பார்க்க நேரமில்லை..மாலை பார்த்து விட்டு விமர்சிக்கிறேன்

  • @rj.johny84
    @rj.johny84 Před 10 měsíci +2

    Honest review sir
    But s-presso nowadays surprisingly one of the underrated car with good performance

  • @ShivaKumar-qb5ru
    @ShivaKumar-qb5ru Před 3 lety +17

    சார் தயவு செய்து எந்த கார் நல்ல கார் ஒரு வீடியோ போடுங்க

  • @sundaru8441
    @sundaru8441 Před 3 lety +1

    உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @rameshs3055
    @rameshs3055 Před 2 lety +4

    I’m having AMT. But I’m not noticed any lagging as mentioned. It was so smooth and moving fast only. Please check 2021 Models maybe there is a improvement

  • @irshadimamji1934
    @irshadimamji1934 Před 3 lety +24

    தமிழ்நாட்டுல ராஜேஷ் அண்ணனை பிடிச்சவன் கோடி பேர் யூடியூப்-ல இருக்கான்.....டா....!! (மாஸ்டர் மேமொரிஷ்) மிக அருமை..!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety +2

      மிக்க மிக்க நன்றி 💐🙏👍

    • @boomeruncle
      @boomeruncle Před 3 lety +3

      Rajesh mindvoice அந்த கோடி பேரு subscribe பண்ணா நல்ல இருக்கும்

  • @jenishj4459
    @jenishj4459 Před 3 lety +2

    மிகவும் arumaiayana nallathakaval மிகவும் nantri

  • @chandrusangeetha3003
    @chandrusangeetha3003 Před 3 měsíci

    தெளிவான விளக்கம் ..அனைத்தும் உண்மை

  • @parthasarathy5555
    @parthasarathy5555 Před 3 lety +1

    Congrats brother reaching 1 lakh subscriber

  • @karthick4688
    @karthick4688 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை, உண்மை, உண்மை...

  • @bossview7202
    @bossview7202 Před 2 lety +2

    Anna (kwid Rxl nalla irukkuma sollunga.. Explain super

  • @sanju6123
    @sanju6123 Před 3 lety +4

    Bro na renult kwid 1000cc vagirukan bro bs6 manual...renult kwid 1000cc manual romba best bro pick nala eruku bro..

  • @DCTANANDS
    @DCTANANDS Před 2 lety +3

    Bro expresso safety wise global Ncap (0) kwid global Ncap (2) star⭐⭐rating another wise design, features and safty one of the best car Renault kwid 👍💯💯💯

  • @viewsofj8819
    @viewsofj8819 Před 2 měsíci +1

    Bro I'm having kwid, worth for money and having all features, till now Im not facing a single issue in 2.5 years

  • @nateshnatesh4366
    @nateshnatesh4366 Před 3 lety +1

    Congratulations for one lakh subscribers

  • @SASIGERMANY
    @SASIGERMANY Před 3 lety

    நண்பா இந்த பதிவு அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் இனி வரும் பதிவுகள் வாகனத்துடன் பதிவிடவும்

  • @meleti2249
    @meleti2249 Před 2 lety +4

    Bro Kwid 4-6lack car . Neega solurathu eallam Kwid la set panuna car 10 lack above than aagum.
    Overtaking and pickup eallam driver ooda skill poruthu iruku.
    Iam also a Kwid 800cc user bro.

  • @jayanthkumar201193
    @jayanthkumar201193 Před 3 lety +1

    Am the owner of Renault kwid 1000cc AMT
    Year 2017
    Mileage 11km/L

  • @ShanmugaVadivoo-cj9do
    @ShanmugaVadivoo-cj9do Před 5 měsíci

    A heartful unbiased opinion bro...Would b much effective,While explaining,if the image is also displayed ❤

  • @subramanid4248
    @subramanid4248 Před 3 lety

    வாகனத்துடன் வீடியோ போட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமென நான் நினைக்கிறேன் சார் நன்றி 🙏💐

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety +1

      வாகனத்தை வைத்துக் கொண்டு வீடியோ போட்டால் இந்த அளவுக்கு கோர்வையாக தகவல்கள் வருவதில்லை, அது மட்டுமல்ல ஒரு காரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அந்தக் கார் என்னுடைய காராக இருந்தால் எல்லா விஷயத்தையும் சொல்ல முடியும் ஆனால், மற்றவர்களிடம் வாங்கி அதைப் பற்றி சொல்லும் பொழுது, அதில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் பொழுது அந்த காரை தந்த ஓனருக்கு சிறிது சங்கடமாக இருக்கும் என்று உணர்கிறேன்

    • @subramanid4248
      @subramanid4248 Před 3 lety

      @@Rajeshinnovations ok sir thanking you🌹

  • @venkatesans7796
    @venkatesans7796 Před 3 lety +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி.

  • @siddharthsundar823
    @siddharthsundar823 Před 3 lety +1

    Intha type review super .. car neega drive panni paathutu romba clear ha frank ha soluriga very nice bro

  • @meenakshisundarameswaranes2476

    மறுபடியும் உங்க மீதான நம்பிக்கையை காப்பாற்றிவிட்டிர்கள் 👍

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Před 3 lety +3

    Sir please be short and sweet and to the point, ok hope you will agree.

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 Před 3 lety +1

    Nice revive good thank u

  • @arulrexin34
    @arulrexin34 Před 11 měsíci +1

    Wagon r vs s presso car which one do I buy

  • @mangalam6440
    @mangalam6440 Před 3 lety +3

    ராஜேஷ் சார் வேற லெவல் 👍
    புதுகை ராஜா

  • @jeevakrishna8727
    @jeevakrishna8727 Před 2 lety +1

    Renault triber 2021 car ac on fan sound and different noise coming its normal nu
    Showroomla sonnaaga please check and comment me

  • @c.harinic.harini2672
    @c.harinic.harini2672 Před 2 lety +1

    Sir look nalla erukkanum and space um erukkanu etha mathuri best low budget car solluga

  • @KVels-sv7xw
    @KVels-sv7xw Před 6 měsíci

    Nala visayam tha antha vocal for local dubakkor oda QA issues and service problems ahh pathium sollunga

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 3 lety +1

    தெளிவான விளக்கம்.....மகிழ்ச்சி

  • @amarnathjagannathan8936
    @amarnathjagannathan8936 Před 2 měsíci

    New Kwid Climber 2024, comes with ESP, TPMS,TCS,HSA.
    1st time car buyer 100% can consider to buy.
    On Rd: Rs.7.59L AMT at Anamallis - Coimbatore. 🎉😊🎉

  • @appoloseappolose3733
    @appoloseappolose3733 Před 3 lety

    Mr Rajesh , If you don't mind pls let me know your education & experience , continue your lnnovation, I too admaring, Thanks a lot

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety

      My education is not supporting in this matter, my experience is a major factor, because when I was small my father had 2 ambassador and one Contessa classic cars for his travels business, so I was so interested in the cars, do you know one thing I can drive ambassador car when I was in 11 years old, also when car goes to workshop in my Saturday Sunday holiday time regularly I went to workshop and sitting in front of the workshop mechanic and ask many many questions to clarify all these things, you can get the education easily but the experience cannot get it is a god's gift, in between these periods I was walk in tourist guide three years job, so I drove lot of foreign cars, this is the major reason for my car experience, actually when I take the video I am not prepared script, in front of camera I start to talk about the content. Anyway thank you for your question, I was remember my sweet memories thank you so much.

    • @appoloseappolose3733
      @appoloseappolose3733 Před 3 lety +1

      @@Rajeshinnovations Experience makes man perfect ,Your the great example for that,Thanks a lot for your valuable information ,

  • @muthukaniwoodworksandfurni6684

    நல்ல விளக்கம் மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @prabakar12x
    @prabakar12x Před 3 lety +6

    Tata punch ( hbx concept ) வரப்போகுது, kwid, spresso ஐடியா உள்ளவங்க கொஞ்சம் வெய்ட் பண்ணலாம்.

    • @dhileepankuppusamy4344
      @dhileepankuppusamy4344 Před 3 lety

      Spresso சேப்டி எல்லாம் இருக்காது ப்ரோ. ஆனால் சொகுசு ரொம்ப அதிகம். Swift விட அதிக சொகுசு.

  • @gopinathm1970
    @gopinathm1970 Před 3 lety +8

    Maruthi safety standards layum concentrate panna better a irukum...Kwid 2 star vaangura tym la alto spresso llam 0 star. Premium section la swift e global Ncap la 1 star, Latin Ncap la 0 stars. So makkal better concentrate on safety standards too.

  • @itubetamil4120
    @itubetamil4120 Před 3 lety +1

    Nice review bro.. Ertiga pathi review podunga bro.. Neraya peruku remba usefulla irukum

  • @nateshvivek9835
    @nateshvivek9835 Před 3 lety

    எல்லாரும் நல்லா இருக்கணும் நினைக்கிறீங்க பாருங்க அதான் சார் கடவுள் அதுதான் ராஜேஷ் அண்ணா

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 Před 3 lety +1

    I was thinking about this car, thanks for the video.. its really very mean to me!! *Congratulations brother for the 1L+* ❣️

  • @premanand3810
    @premanand3810 Před 2 lety +1

    Awesome review broo.. I feel drive pannitu review podreenga . So trustworthy.. thanks a lot about the kwid review..

  • @sujithkumar7945
    @sujithkumar7945 Před 2 lety +1

    Brother its my first car. do you think i shud prefer renault DUSTER (old or new) petrol or diesel.i just loooove this car

  • @monishmutyala
    @monishmutyala Před 3 lety +1

    Sir enaku oru clarification. Car la sila peru smoke panni pathu iruka. smoke epdi velila poguthu while driving at all windows closed with air conditioning On.

  • @rajanbabu4460
    @rajanbabu4460 Před 3 lety +2

    Skoda car and its build quality pathi video potunga.

  • @karthikn12491
    @karthikn12491 Před 3 lety +3

    Petrol to CNG conversion Pros and Cons oru video podunga sago

  • @hordorvivek4040
    @hordorvivek4040 Před 3 lety +1

    Very nice explanation bro.. Thank you

  • @Kumar-zv3sp
    @Kumar-zv3sp Před 2 lety

    Iam use alto 800 last 7 years I buy this new car at 345000 2014 no maintenance in 7 years just change the engine oil then upgrade to s presso automatic gear shift its very nice like a gear car if I want manual mode I will go to manual transmission for pickup but in Renault only auto transmission if you take over taking means they did not get suddenly pickup but in maruti you will shift down the gear my old alto 800 car is selling at 240000 best exchange value for maruti Suzuki iam well maintained my old car

  • @user-le4ge2lo7c
    @user-le4ge2lo7c Před 10 měsíci

    Ok.well..Thankyou.

  • @sethuraaman3802
    @sethuraaman3802 Před 3 lety +1

    How is Nexon diesel performance

  • @almasalmas9100
    @almasalmas9100 Před 2 lety

    After you say this much also still my favourite car is the Renault kwid 1000 cc car as I love the car very much

  • @trichysenthil5748
    @trichysenthil5748 Před 3 lety +1

    Sir
    Happy Morning
    14th Aug 2021 Eeco review panniga super sir. Nan own TBoard vangalamnu eruken my first own job budget low va than eruku Tour V edukalama kindly suggest sir.

  • @sasikumarsk7976
    @sasikumarsk7976 Před 3 lety +1

    Maruti Suzuki celario good or no potuga bro

  • @muthupsk3823
    @muthupsk3823 Před 3 lety +1

    Brother used car 2to 3lake நல்ல company model ஒன்று சொல்லுங்கள்

  • @suriyakumar2732
    @suriyakumar2732 Před 2 lety +1

    Bro price sollunga bro kwid 800cc best milage good cooling on ac low maintenance best car for the Chennai traffic na tamil nadu anthra fulla drive pannieruka

  • @GuruHashwin
    @GuruHashwin Před 3 lety +2

    Sir, can you please provide the feedback for Renault Triber

  • @devakumar5705
    @devakumar5705 Před 3 lety +2

    Insurance பற்றி வீடியோ போடுங்க bro...

  • @pthulasingam
    @pthulasingam Před 3 lety +2

    Hi
    I've Kwid RXT Manual 2017 model. I feel brake is not efficient so that afraid to drive faster. Pls tell me your opinion on it.

  • @elearninglife6753
    @elearninglife6753 Před 3 lety +2

    Wagon r review podunga sir long drive _ku perfomese wagon r vangalama budget ku vera car irukka RS500000 ku

  • @saravanansankaranarayanan1155

    Thanks for ur best review.
    Pl review maruthi wagon r all model amt also.

  • @mageshs5439
    @mageshs5439 Před 3 lety +1

    Sir please upload video on Triber next. I value your opinion very much.

  • @jaisonfazer9835
    @jaisonfazer9835 Před rokem +1

    ஐயா நான் என்ன சொல்ல வர்றேன்னா நான் வந்து 2016ல் குவிட் 800cc கார் வாங்கினேன் வண்டி நல்ல வண்டி இப்ப நான் லாங் டிரைவ் அண்ணா நான் வந்து அந்த பை ரோடு மகாராஷ்டிரா எடுத்துட்டு வந்து இருக்கேன் நீங்க சொல்றது சரிதான் இந்த குறைந்த பட்ஜெட்டுக்கு இந்த வண்டி நல்ல வண்டிதான். வழியில் எங்குமே எனக்கு ப்ராப்ளம் தரல இன்ஜின் ஹீட் அப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் வரல இப்பவும் பார்க்க அழகா இருக்கு என் வண்டி 17,000 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்கு நல்ல வண்டி இன்ஜின் வாய்ஸ் இருக்கு வைப்ரேஷன் இருக்கு பிக்கப் காமிதான் எல்லாம் ஓகே தான் பட் எல்லாமே வேணும்னா ஒவ்வொரு வண்டிலையும் ஒவ்வொரு குறைகள் இருக்கு எல்லாமே வேணும்னா இந்த குறைந்தபட்சத்துக்கு இது என்னைய பொறுத்த வரை ஓகே தான்

  • @arunmozhi8258
    @arunmozhi8258 Před 3 lety +1

    நண்பா நானும் இந்த கார் ஓட்டி இருக்கிறேன். நீங்கள் சொன்னபடி சில பிரச்சனைகளை நானும் உணர்ந்தேன். நன்றி. நான் மகேந்திரா போலேரோ 2nd hand car 2014, 2015 model வாங்கலாம் என்று இருக்கிறேன். So அந்த கார் பற்றிய முழு வீடியோ போட்டால் உதவியாக இருக்கும். + & - எல்லாம் full hd explain பன்னுங்க நண்பா.

    • @velauthamvelu4882
      @velauthamvelu4882 Před 3 lety

      Bolero super vehicle bro. but family use ku epdi irukum nu pathu tu vanguga.

  • @ranjiths8686
    @ranjiths8686 Před 3 lety +1

    3rd Free service la 5000km car ku wheel alignment panna venduma ? Pls tell

  • @mikechan8727
    @mikechan8727 Před 3 lety +1

    Sir datsun redigo 2017 model vangalama sir..antha car pathi oru review podunga sir plz

  • @praveenraj5336
    @praveenraj5336 Před 3 lety +4

    Low budget la best car bro ,my kutty car ☺️

    • @praveenraj5336
      @praveenraj5336 Před 3 lety +2

      1000cc AMT ,110 LA Pogala .athuku mela in unsafe

  • @lathasampath4367
    @lathasampath4367 Před 3 lety +1

    Sir sudden overtaking la amt na manual mode potu overtake pannalam dhana ...kwid la illa tiago maari cars la

  • @himalaya113
    @himalaya113 Před 3 lety +2

    Sir,please tell about Dzire zxi AGS, is AGS and AMT same.

  • @ashokshaji2540
    @ashokshaji2540 Před 3 lety +1

    Bro. Your opinion on buying EV now (NEXON) pls

  • @rajananthan4981
    @rajananthan4981 Před 3 lety +1

    Congratulations to 1l subscribers...

  • @tamiltenet2172
    @tamiltenet2172 Před 3 lety +1

    Bro maruti k12n Swift Dzire removed engine again tata or vw or Hyundai or Ford compact sedan 4 car original engine removed and maruti k12 engine install how performance and mileage test please result ( because the reason Maruti low grip weight so other car different weight please result )

  • @shivashankarhs6386
    @shivashankarhs6386 Před 3 lety +1

    Super bro.... 3 cylinder and 4 cylinder car diffredents bro thank you

  • @raghunandananrajagopalan3678

    Please give suggestions on buying second hand Ambassador or Premier padmini. We still get spares for these vehicles in Gp Road.

  • @sasikumarp3834
    @sasikumarp3834 Před 3 lety +4

    Seconds எந்த வண்டி வாங்கியது நல்லது price range 2 la to 3 lakh

  • @selvadamodaran7986
    @selvadamodaran7986 Před rokem +1

    bro ignis base model sigma, tiago 2d base model xt(o), celerio vxi, which is your option

  • @rockstarrajan2811
    @rockstarrajan2811 Před 3 lety +1

    அருமையான பதிவு அண்ணா💐💐💐

  • @ragunathanv5316
    @ragunathanv5316 Před 3 lety +5

    உண்மையை உரக்க சொல்லுங்கள் வரவேற்கிறோம் நன்றி

  • @smdkarur
    @smdkarur Před 3 lety +7

    Most awaited Video. As I'm newly purchased KWID 1.0 MT user. His review is 100% true. But if user likes look, features,BUDGET KWID is good choice. I did test drive of TIAGO Engine smoothness is less, Vibration and noise is high, Look is poor. S-presso using good K10 engine, but for look and features is very less.

  • @subbaramanis.nagarajan9524

    Renault gigar பற்றி ஓர் வீடியோ போடுங்க நண்பா.

  • @a.arivoliathimoolam1983

    அருமையான விளக்கம்...

  • @pearlsnail5614
    @pearlsnail5614 Před 3 lety +2

    Please recommend top 10 good family cars. No doubt brother.. you are great true reviewer. It’s very useful to us