எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு முன்பு 100 முறை யோசியுங்கள்!!!

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • #tatanexonev #tatatigorev #hyundaikonaelectric

Komentáře • 582

  • @irshadimamji1934
    @irshadimamji1934 Před 2 lety +105

    உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்களின் இந்த தனித்துவமான திறமை...! என்பதை விட துணிச்சல்..!! மிக அருமை...!! நன்றிகள் கோடி!! ஏதேனும் உங்களுக்கு இடையூறு அல்லது மிரட்டல் ஏதேனும் வந்தால்..! உங்கள் ரசிகர்களான., நாங்கள் உங்க கூடவே கடைசி வரை *பவர்புல்* சப்போட்டாக இருப்போம்..! தொடர்ந்து உங்கள் சமுதாய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்..!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety +11

      மிக்க மிக்க நன்றி sir, உங்களின் பேராதரவிற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன் 🤝🤝🙏🙏💐💐

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 2 lety +6

      @@Rajeshinnovations நீங்க சொன்னதெல்லாம் சரிதா. ஆனா எல்லாரும் அதை வாங்க வெச்சாதா ( upper middle class , rich.) Ev காரோட விலை குறையும் charging infrastructure வளரும். நீங்க எதோ புத்திசாதிதனமா பன்றன்னு ஒரு புதிய வளர்ச்சிய தடுக்கிறீங்க அது உங்களுக்கு புரியுதா அண்ணா??. ஆரம்பத்துல இருந்த phone oda விலை இப்போ இல்ல. Upper class, rich peopleனாலதா இந்த காரை வாங்க முடியும் அவங்களுக்கு நிறைய positive சொல்லி வாங்க விடுங்க 🙏

    • @prakashsam6968
      @prakashsam6968 Před 2 lety +1

      @@jagadeesh8751 ok bro but mobiles are in thousands, but electric cars are in lakhs, we can't play with our budgets in lakhs.

    • @sound_man23
      @sound_man23 Před 2 lety

      @@jagadeesh8751 Vangunga bro... Ungala yarum thadukka matanga

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 2 lety

      @@prakashsam6968 let rich people buy it bro. That all i am saying

  • @manivannanvij
    @manivannanvij Před 2 lety +30

    My opinion is...after 8 years of warranty period replacement battery cost would have reduced a lot..or else we may get high capacity batteries at the cost 4 lakhs in 2030..so that driving range may increase....petrol price also may reach 200 in another 10 years.... definitely many charging points will come in next 2 years of time...so donot panic.... altroz ev will be game changer....

  • @velsatt
    @velsatt Před 2 lety +10

    யாரும் தொடாத விஷயங்களை பேசியுள்ளீர்கள் , அருமையான பதிவு , சிந்திக்க வைத்துள்ளீர்கள், நன்றி ..

  • @rabirabi7421
    @rabirabi7421 Před 2 lety +2

    அத்தனையும் உண்மை. தெளிவான விளக்கம்.
    மோடிக்கு பயப்படாமல் உண்மையை உரக்க சொல்லும் தைரியத்துக்கு பாராட்டுக்கள்.

  • @Karthikeyan-is3tj
    @Karthikeyan-is3tj Před 2 lety +41

    Bro நான் பார்த்த வை நீங்கள் நடுநிலையாக review பன்ரீங்க சீக்கிரம் 1M subscribe வர வாழ்த்துக்கள் 💖

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      மிக்க நன்றி தோழரே 🤝🤝🤝🙏🙏🙏

  • @Joybjoys
    @Joybjoys Před 2 lety +1

    உண்மையான விளக்கத்தை சொல்லி இருக்கிறீர்கள் .இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு .உங்களுக்கு தெரிந்த இவ்வளவு, அறிவு சார்ந்த விஷயங்கள் .ஷோரூமில் உள்ள பலருக்கு தெரியாது இது உண்மை சார் .மிக்க நன்றி

  • @raghuraman2082
    @raghuraman2082 Před 2 lety +13

    Why the positives of saving on fuel cost is not explained. For ex I'm having an SUV which is giving me around 11-12km/litre and for me driving this vehicle to reach 160,000kms it will cost me around 13500-14500 litres which cost to around 13.5 lakhs to 14.5 lakhs today and this might increase as well. So even with the cost to be incurred in ev after 160,000kms I will be saving around 3.5 lakhs as per your calculation. I see that EV is a viable option now when you are planning your trips correctly and having the facilities in your premises.

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Před 2 lety +3

    மின்சார கார் நடுத்தர மக்களுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. உதாரணமாக Tata Tigor petrol full option car on road price 9lak. But electric Tigor 15lak. அப்போ ஆறு லட்சம் கூடுதலாக கொடுக்கிறோம். இந்த பணமதிப்பு என்பது சாதரணமாக கார் பயன்படுத்துபவரின் 15 வருடத்துக்கான மொத்த எரிபொருளின் தொகை(average 5000km per month).petrol 100ருபாயாக இருந்தாலும் இதுதான் நமக்கு சிறந்தது. Rajesh நண்பா சிறப்பான பதிவு👍

  • @atyt1517
    @atyt1517 Před 2 lety

    அருமை, நல்ல கருத்துக்கள், ஆமோதிக்கிறேன்
    அனால் Battery காலியான அவ்ளோதான் ஒன்னுமே பண்ணமுடியாது, தவறு
    1. 15amp plug மூலமாக நீங்கள் எந்த பெட்ரோல் பங்க், ஹோட்டல், அல்லது வீட்டிலும் சார்ஜ் செய்திட முடியும்.
    2. Road side assistance எல்லா கார் கம்பெனி கொடுக்கின்றன, வண்டியில் வந்து உங்கள் காரை சார்ஜ் செய்திடுவர்
    3. 300km ஒட்டிய பிறகு 1hour பாஸ்ட் சார்ஜிங் நேரத்தில் ரெஸ்ட் எடுப்பது சுகமானதே Long drive ரொம்ப ஈஸியா செய்ய முடியும் plan செய்தால் பல பேர் செய்கிறார்கள்

  • @v.v.varman1991
    @v.v.varman1991 Před 2 lety +4

    உங்களால மட்டும் தான் இவ்ளோ தெளிவா சொல்ல முடியும் அண்ணா.... 👍👍👏👏👏👏

  • @subramanid4248
    @subramanid4248 Před 2 lety +12

    சார் அருமையான விளக்கம் மற்றும் தெளிவான விரிவாக்கம் அருமை நன்றி சார்.👏💐

  • @GuruseshanViews
    @GuruseshanViews Před 2 lety +2

    அருமையான விளக்கம். இதே விஷயத்தை தான் என் நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொண்டேன். அதாவது Refueling time என்பது எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகம். ஆகவே பெட்ரோல் மற்றும் டீசல் காண மாற்று எரிபொருளுக்கான என்னுடைய பார்வை CNG மெல் திரும்பி உள்ளது. CNG பற்றி தங்களின் பார்வையை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பு: தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. பாராட்டுக்கள்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, CNG கார்கள் சிறந்தவையே, ஆனால் அது உங்கள் பகுதியில் பரவலாக கிடைப்பதில் சிரமம் இல்லை என்றால் அதை வாங்கிக் கொள்ளலாம், நல்ல மைலேஜ் கிடைக்கிறது, மற்றபடி பெட்ரோல் கார் எப்படியோ அப்படித்தான் CNG யும்.

  • @ramakrishnanveerachi2827
    @ramakrishnanveerachi2827 Před 2 lety +6

    நீங்கள் சர்வீஸ் செலவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் , இருப்பினும் நீங்கள் சொல்லும் கணக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கு யோசிக்க வேண்டிய விஷயம் நன்றி 🙏

  • @rajcharles2717
    @rajcharles2717 Před 2 lety +1

    இந்திய வியாபார சந்தையில் மக்கள் மத்தியில் முக்கியமாக குறிவைப்பது நடுத்தர மக்களை தான் இவர்களிடம் எதையாவது பேசி விற்று லாபம் பாத்த அநேக நிறுவனங்கள் இருக்கு..... இது போன்ற விழிப்புணர்வு அதிகம் தேவை 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @manickamp6454
    @manickamp6454 Před 2 lety +17

    எலக்ட்ரிக் கார்கள் 5 வருடம் கழித்து நிறைய பேர் வாங்கும் நிலை வரும். தற்போது இது நல்ல திட்டம் இல்லை.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      ஆமாம் சரியாக சொன்னீர்கள்

    • @Karma123-atoz
      @Karma123-atoz Před 2 lety +6

      @@Rajeshinnovations அரசு இப்போ திட்டம் போட்டா தான் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு நல்லா இருக்கும்,,, charging ஸ்டேஷன்,,, mileage இன்னும் அதிகமாக chance இருக்கு,,, full சார்ஜ் க்கு 700-1000 km கிடைக்கற மாறி கார்கள் வந்து விடும்,,, அது வரைக்கும் நாம் பெட்ரோல் கார் வச்சுக்க வேண்டியது தான்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      Yes correct 👍

    • @vsennakesavababu5301
      @vsennakesavababu5301 Před 2 lety +3

      முதலில் பேட்டரி புரெடக்சன் சர்பிளஸ் ஆகி விலை குறைஞ்சாதான் இந்த திட்டம் ஒர்க் அவுட் ஆகும்....இல்லன்னா இது பணக்காரர்களின் பொழுது போக்காகத்தான் இருக்கும்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      👌👌👌

  • @natarajana3104
    @natarajana3104 Před 2 lety +2

    நல்ல நேரத்தில் போட்ட பதிவு. சரியான வழிகாட்டுதல் 😎🙏🙏🙏🙏

  • @chanara4589
    @chanara4589 Před 2 lety +1

    நீங்கள் சொல்வது 100% உண்மை நன்றி நண்பரே ....

  • @vijielango2600
    @vijielango2600 Před 2 lety +1

    அருமையான விளக்கம் எளிமையானவருக்கும் புரியும் விதத்தில் இருந்தது. நன்றி. மற்றும் ஒரு நடைமுறை சிக்கல் என்னவென்றால் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகள் உற்பத்தி திறன் அதிகமாகும் பொழுது வாங்கும் திறன் அதிகரிக்கும். பின்பு charging ஸ்டேஷனில் நீண்ட வரிசையில் காக்க வேண்டி வரும். பேட்டரியும் மறுசுழற்சி செய்யப்படும் வரை, மக்கள் அடர்த்தியில் முதலாம் இடத்தில் இருக்கும் நம் நாட்டில் தூக்கி எறியும் பேட்டரியின் விளைவு சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.

  • @peermohammed323
    @peermohammed323 Před 2 lety +1

    நான் கடந்த நவம்பரில் புதிதாக சியாஸ் வாங்கினேன். எலக்ட்ரிக் கார் வாங்கியிருக்கலாமோன்னு குழம்பிப்போயிருந்தேன் உங்களுடைய யதார்த்தமான விளக்கம் என் குழப்பத்தை தீர்த்து வைத்துவிட்டது.ரொம்ப நன்றி பிரதர்.

  • @rajeshravi84
    @rajeshravi84 Před 2 lety +3

    Appreciate your efforts. I own a electric vehicle. I agree partially on your statements, but please don't induce negative impact on electric vehicle. Without buying electric vehicle, we will not get adequate infrastructure. First you create infrastructure, then we buy vehicles will not work. Even that was not worked previously with Petrol and diesel vehicles . Govt is giving subsidies to encourage all to come to Green Please encourage your subscribers to start with electric two wheelers, as same price as smoke inducing vehicles first then Cars can be adopted. Important Point was not discussed was green revolution. STOP POLUTING, GO GREEN.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety +2

      Simply saying, it's not green, somewhere polluting like power plant , battery waste, etc, not 100 percent green, solar only the 100 percentage green. Petrol and electric nearly same.

  • @saravanansankaranarayanan1155

    நண்பருக்கு வணக்கம்.
    மின்சார கார்கள் குறைவாக மாசு வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டர்கள்.
    கார்கள் குறைவாக வெளியிட்டாலும், அதை சார்ஜ் செய்வதற்க்கான மின் உற்பத்தியில் வெளிப்படும் மாசின் அளவையும் தெரிந்து கணக்கிட்டு கொள்ள வேண்டும். அதையும் தெரியப்படுத்துங்கள்.
    நன்றி.

  • @fun-honestreview9453
    @fun-honestreview9453 Před 2 lety +4

    In kerala all ev vehicles toll gate free, and parking also free

  • @anandvs627
    @anandvs627 Před 2 lety +1

    bro
    1. ev car la inbuildaa solar panel fit panni useikku vantha automaticaa oru backup ikku olla charge aachum verumla atha ean konduvarala
    2. electricity ikku kodukura kasuikku solar panel fix panni use panna nxt generation/electrcity bill raise aanlum oru problemum varaathilla
    3. government ean ella top car/bike company ikku ev cars production panna ean presuure panna maatenguranga

  • @selvarajmariyanayagam608
    @selvarajmariyanayagam608 Před 2 lety +5

    நன்றி ராஜேஷ் சார்! ரொம்பவும் பிராக்டிகலாக சொல்லியிருக்கிறீர்கள்.
    முதலில் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்திவிட்டு பிறகு முழுக்க பேட்டரி கார்களுக்கு மாறியிருக்கலாம் . முதல் தலைமுறை பேட்டரி கார்கள் வாங்குபவர் , விற்பவர் இரண்டு தரப்புக்கும் தொல்லை தரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

  • @dharmaraj2371
    @dharmaraj2371 Před 2 lety +1

    ஆரம்ப காலத்தில் சிரமம் மாக தான் இருக்கும் தெரியும் போக போக சரியாகி விடும். இப்போது பெட்ரோல் விலை. இன்னும் 5 வருடத்தில்.? 5 வருடத்தில் பேட்டரி விலையும் குறையலாம்...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      நீங்கள் சொல்லும்படியும் மாற வாய்ப்பிருக்கிறது 👍

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 Před 2 lety +8

    Tesla car review i had seen in the remote area .after battery dicharge the driver charging with honda small handy genrator kept in
    the boot space as standby.

  • @velmuruganmurugandi4520

    அருமையான பதிவு.பெட்ரோல், டீசல் கார் களுக்கு ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும்.இதைநீங்கள்சொல்லவில்லை!

  • @gvkengineering74
    @gvkengineering74 Před 2 lety +1

    எல்லாம் ok...
    We need to think about pollution..
    வரும் சந்ததியனருக்கு இந்த பூமியை விட்டுவைக்கவண்டுமே...
    தினமும் 100 km பயணிப்பவர்கள் மட்டும் கண்டிப்பாக பயனல்படுத்தலாமே.....

  • @mohanabalandb9247
    @mohanabalandb9247 Před 2 lety +8

    Very Genuine Review 👌👌Thanks for Clear Explanation

  • @vimalc1840
    @vimalc1840 Před 2 lety

    நீங்க சொல்லும் குறைகள் எல்லாம் எளிதாக எதிர்காலத்தில் களையப்படக் கூடியதே. எந்த தொழில்நுட்பமும் ஆரம்பத்தில் சில தடைகளைச் சந்திக்கும். பரவலாக உபயோகப் படுத்தப்படும் போது எல்லாக் குறைகளும் களையப்படும்.

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 Před 2 lety +4

    Sir
    One more point I want to add.
    As the ev vehicle travels more and more kilometres, the distance covered per charge (even though it is full charge) will start reducing with the batteries getting worn out.
    And it's 100 percent failure cannot be judged easily.
    Further the life of batteries is fixed and even if the ev vehicle doesn't cover the guaranteed mileage, the batteries are bound to fail after a stipulated time unlike the fossil fuel vehicles.
    Comparing all these the ev vehicles are less pollutant, only advantage.
    Having ev vehicles in a place fully infested with rodents is like having a ticking time bomb, because explosion will be very severe.
    Thank you very much for your clear & unbiased explanation.
    Please continue your good work.
    Thanks.

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj Před 2 lety +9

    Actually battery car emit pollution more than diesel car(coal mine electricity)

  • @manicivil5141
    @manicivil5141 Před 2 lety +2

    அண்ணா இது போன்று electric bick advantage and disadvantages பற்றி பேசுங்க நிறைய பேர் இந்த எலக்ட்ரிக் பைக் பத்தி வீடியோ போட்டு எங்களை குழப்பம் அடைய செய்கிறார்கள் எது best பேட்டரி bick and petrol bick

  • @sanacool2009
    @sanacool2009 Před 2 lety +3

    Yes absolutely right. And EV cars will not help in reduce carbon emissions now because 70-80 % electricity are produced by thermal power plants in india. If we think of reduce carbon emissions then definitely we need to move to solar and hydro plants in future then only the EV cars success is 100% in automobile industry

  • @nilanthinisr
    @nilanthinisr Před 2 lety +2

    First class 👏 explanation ☝️👌of all the difficulties in electric car and bikes. Very useful video with practical truths👍 Thank you for the brief details Bro🙏🙌

  • @moganasundharamk1716
    @moganasundharamk1716 Před 2 lety +1

    Bro, BMS irukka nala maximum battery explosion irukkadhu. Ella EV la yum BMS irukkum. BMS(Battery Management System) edachu oru cell la problem na andha cell ah inactive akirum so andha battery la irukka andha kuripitta cell Mattum freeze panirum. So battery explosion will be minimal. Battery vedira alavukku bayam venam ev la

  • @fun-honestreview9453
    @fun-honestreview9453 Před 2 lety +2

    EV IS THE FUTURE , FORD HAVE NO EV BUSINESS SO PLANT CLOSED THINK ABOUT IT

  • @919003725979
    @919003725979 Před 2 lety +6

    As long as fossil fuels are used for electricity generation ev s are also polluting. You have to take into account the cost of recycling the batteries and the pollutants released in this process.

  • @prakashg7281
    @prakashg7281 Před 2 lety +1

    This is Realistic advice and should be considerable by a middle class person like be who planned to buy a EV at this time.

  • @selvamlakshmi3281
    @selvamlakshmi3281 Před 2 lety

    இயற்கை பாதுகாப்பு மின்சார வாகனம் மட்டுமே சாத்தியம்.
    1000 கிலோ மீட்டர் பயன் படுத்தி 60 ஆயிரம் சேமிப்பு உள்ளது.
    இனி பெட்ரோல் டீசல் பயன் பாட்டை தவிர்ப்போம்

  • @raju65chitra
    @raju65chitra Před 2 lety +3

    Thanks for beautiful and correct picture of reality of Electric cars. We hope a change in ten years in India.

  • @mohanbabupm5778
    @mohanbabupm5778 Před měsícem

    Ivvalu arumayaga connergal mikka nandri

  • @letusrefineourselves...5067

    அவசியமான பதிவு. மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களால் ஏற்படும் சூழல் மாசைப் பற்றியும் கருத்தில் கொள்ளவேண்டுமல்லவா? மின்சாரக் கார் வாங்கும் போதே, அதிக தொகை அதில் செலவிடப்படுகிறது. மின்கட்டணம், சார்ஜ் செய்வதற்கான கால அவகாசம், புதிய பேட்டரி மற்றும் மோட்டாரின் விலை, விபத்தில் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றையும் பற்றி சிந்தித்தோம். உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரிகளை சூழல் மாசின்றி மறுசுழற்சி செய்வதற்கான வகைகள் பற்றி தெளிவு படுத்தப்பட வேண்டுமல்லவா? ஏற்கனவே, எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதன் முக்கியத்துவம்‌ குறித்து வெகுஜன விழிப்புணர்வு இல்லை. (பயன்படுத்தப்பட்ட கணினிகள், அது சார்ந்த உபகரணங்கள், குறுந்தகடுகள், மின்கலங்கள், செல்ஃபோன், மடிக்கணினி, அவற்றின் திரைகள், மின்கலங்கள், பென்டிரைவ்கள், மெமரி கார்டுகள், பலவகை பிரிண்டர்கள் மற்றும் அவற்றின் பகுதிகள், எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன?).

  • @prabhum9182
    @prabhum9182 Před 2 lety +4

    Many Thanks anna..nice explanation....im not sure whether battery vehicles can trusted really, bcos if we consider mobile phones..as an.example... batteries in mobile phone even now do not predict correct capacity even today in many popular brands...it keeps variying....even if there is 100% charge suddenly the charge drops off due to some irregular charging paterrn...this might take even 10 years to succeed...when the battery become older, these batteries are not very reliable.....and replacement cost could be very expensive due to availability of battery...its better to wait and plan..
    Another example is in current petrol or diesel cars, if car is not started for 1month, we can see battery issues in many cars....so battery will be the main issue if no good quality battery is given...

  • @sukaanth2009
    @sukaanth2009 Před 2 lety +7

    I think zero engine noise is an additional advantage…

  • @shajahankhan7505
    @shajahankhan7505 Před 2 lety +8

    Bro 100%
    Pollution iruku,
    How to dispose
    Battery
    on 0 pollution

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety +2

      Correct 🔥

    • @rajkumarp5133
      @rajkumarp5133 Před 2 lety

      Even lead acid batteries were taken for recycling ... Lithium ion batteries also they ll find solution...

  • @shyamsaravanan5147
    @shyamsaravanan5147 Před 2 lety +1

    சூப்பர் சார்,3500 லிட்டர்,லிட்டர்கு 20 மைலேஜ் என்றால் 70000 கிலோமீட்டர்.

  • @manickamdhayalan
    @manickamdhayalan Před 2 lety +2

    Wonderful Rajesh. I follow many of your advises like one of my thick brother's advice. Keep up your good work. By the way Electric vehicles are not pollution free. Most of the power is generated in India through Thermal / Nuclear power, almost the pollution is same as petrol/diesel combustion. Unless otherwise the power comes from solar / hydro stations, everything is causing pollution. Nuclear power will pollute for 100+ years next generation! This also need be considered in your views!!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      Thank you for sharing your valuable words🤝🤝🤝🙏🙏🙏

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Před 2 lety +1

    ரொம்ப ரொம்ப பயனுள்ள காணொளி 🙏👏👍👌

  • @apsinspiration9490
    @apsinspiration9490 Před 2 lety +1

    Super explained thank u

  • @lokeshrajan5145
    @lokeshrajan5145 Před 2 lety +2

    Good job bro... I really appreciate your work... thanks a lot... Expecting more good videos from u... take care... 👍

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 Před 2 měsíci

    🙏👍அருமை, அருமை,அருமையான விளக்கம் 👍🙏நன்றி 🙏🙏

  • @kimyangKo
    @kimyangKo Před 2 lety +1

    சர் நீங்க சொல்லுவது 100 % 👌 👍 aana sila vishayam nenga konjam consider panunga
    1. Tax exemption for huge tax payers i.e more than 15 lakhs salary bracket upto 1.5lakhs on interest taken on loan
    2. only tamilnadu have this infrastructure problem check karnataka they are going to next level in promoting EV and more charging station
    3. maintainence free for next 8 years that is you will pay only half the price of petrol diesel variant service fee
    4. You will get GST benefit for registration
    5. After 8 years no guarantee that battery will be completely drain out. even if that completely gone then the battery cost will not be same as 8 lakhs
    6. i believe there can be a change soon in tamilnadu because i could see many new buyers showing interest towards EV so charging station should come soon may be within 2 years.

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 Před 2 lety +3

    Bro unga videos onu onu arumaiya nermsyana review a eruku thanks for the videos..CNG and LPG conversion Panna performance and cost effective epadinerukunu oru video podunga plz

  • @geminmahraj
    @geminmahraj Před 2 lety +4

    Wow! Really super explanations with another vision Anna 👌

  • @prabhuom8737
    @prabhuom8737 Před 9 měsíci

    அருமை. மிகவும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.

  • @pavithrap9665
    @pavithrap9665 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல், நல்ல விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.👌👌👌

  • @parthasarathy8551
    @parthasarathy8551 Před 2 lety +2

    Crisp, clear and lucid explanation. Very practical approach...really appreciate the way you present..best wishes sir

  • @commonman6715
    @commonman6715 Před 2 lety +1

    Perfectly said...ev can be considered for future, not now...

  • @mahendranm5837
    @mahendranm5837 Před 2 lety +1

    Hollow. Rajesh
    Pinni eduthuteenga
    Well done talk.....
    Thank you......

  • @vigneshvictor685
    @vigneshvictor685 Před rokem

    நான் பலமுறை யோசித்து பல ஆலோசனைக்கு பிறகு *வேறு வழியே இல்லை* என்பதால் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

  • @mohankumar6772
    @mohankumar6772 Před rokem

    I accepted there is disadvantages in EV..But this is the future...We should adopt from now onwards...After 10 to 15 years there will be no vehicle with fuel

  • @purandaranpurandaran7575

    1. More research yet tobe done .
    2. It doesn't have pulling capacity.
    3. At present it very luxurious item.
    4. .

    • @barkathkhan2226
      @barkathkhan2226 Před 2 lety

      நல்ல தரமான தகவ‌ல் நண்பா

  • @muruganrajarathinam6600
    @muruganrajarathinam6600 Před 2 lety +1

    அருமையான பதிவு. பொருத்திருந்து வாங்க நினைப்போம்

  • @RMsamy-vy5lp
    @RMsamy-vy5lp Před 2 lety +1

    மிகவும் தெளிவான கருத்தை சொல்லி இருக்கீங்க அண்ணா மிக்க நன்றி 🙏🏻

  • @rajasekaranmam
    @rajasekaranmam Před 2 lety +3

    Very well explanation.
    I did such detailed research then later moved my purchase from EV to Nexon XZ+ petrol.

  • @murugadossjesuesdoss5387
    @murugadossjesuesdoss5387 Před 2 lety +1

    Ev காரும் சொப்ன சுந்தரி காரும் ஒன்னு தள்ளிக்கொண்டு தான் போகனும்

  • @alagumurugansmulesinger7550

    மிக தெளிவான விளக்கம்...நன்றி

  • @gvrus
    @gvrus Před 2 lety +2

    Well said sir. Even it will control pollution is also not correct. Unless until our govt produces electricity from natural resources from solar, wind etc. Our elecctricity production in India is prodominanatly from coal which anyway will impact global warming.
    More over if electricity consumption increases there is high chance unit price also may increase.

  • @thiyagarajandurairaj3694

    ஒவ்வொரு புது முயற்சி இன்னோவேஷன் வரும் போது விமர்சனங்கள் இருக்க தான் செய்யும்.
    அடுத்த சார்ஜிங் ஸ்டேஷன் எங்கு உள்ளது என்பது கைபேசி ஆப் காட்டி விடும்.

  • @yesupadhumyesu7523
    @yesupadhumyesu7523 Před 2 lety +1

    Super Massage bro
    God bless you
    இயேசு உன்னை நேசிக்கிறார் நன்றி ஐயா

  • @rajupammal510
    @rajupammal510 Před 2 lety +1

    எப்போதுமே உண்மையான விளக்க உரை மட்டுமே உங்களுடைய தரம்

  • @Europe_Trucker
    @Europe_Trucker Před 2 lety

    சுற்று சூழல் மாசு குறையும் , இந்த ஒரு காரணத்திற்காக எலக்ட்ரிக் வாகனங்கள் வருகை சிறந்ததாகும், இன்று ஆரம்ப கட்டத்தில் அதில் சில குறைபாடுகள் இருக்கலாம், வருங் காலங்களில் அது சரி செய்யபடும், அதற்காக EV வாகனம் வாங்குவது தவறு என்று சொல்லி விட முடியாது. இது ஆரம்ப கட்டம் தான் .

  • @sundarn6867
    @sundarn6867 Před 2 lety +1

    Very good explanation and analysis. Understand the other side issues. Thanks a lot. Courageously and clearly. Is charging possible through solar energy.

  • @aaishahmeeraslifestyle7497

    Super sir.
    You are always saying the truth always bold and clear.
    I have no idea to refer E vehicles to anyone.
    I have forwarded the link to my friends.
    Thank you sir

  • @giftsonselvan7799
    @giftsonselvan7799 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி

  • @sathyagopal850
    @sathyagopal850 Před rokem +1

    Now charging stations charge Rs 25 per unit and parking charges plus 28% gst. So huge cost it is for charging

  • @FunnyGossipChats
    @FunnyGossipChats Před 2 lety +1

    Thanks really helpful i didn't skip any portion viewed full 21.34 minutes nice content

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      Wow, Thank you So much for watching the video continuously sir 🤝🤝🤝🙏🙏🙏

  • @balubala453
    @balubala453 Před 2 lety +1

    Ur correct boss, then we have to use frequently otherwise battery will spoil also

  • @sabaridexplorer
    @sabaridexplorer Před 2 lety +1

    உண்மைதான் வருமானம் அதிகமாக தாராளமாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம். போன வருடம் தூத்துக்குடியில் Kona electric top model விலை கேட்கும்போது 35 லட்சம் சொன்னார்கள்

  • @kandasamyn688
    @kandasamyn688 Před 2 lety +1

    நாள் பட நாள் பட கிலோ மீட்டர் குறையும் அப்போது யூனிட் அதிகரிக்கும் என்பதையும் கணக்கிட வும்

  • @ravindran8761
    @ravindran8761 Před rokem +1

    U are really speaking the truth without any bias.

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Před 2 lety +1

    Excellent explanation given which is more useful to the public. As u said let us wait for some more years to choose the right EV. 👍🙏

  • @RajendranRajendran-kt3fd

    அருமையான விளக்கம் அண்ணனே

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is Před rokem

    Thanks for your detailed explanation

  • @ramuanand2254
    @ramuanand2254 Před 2 lety +3

    Really super sir... Pls make a video for bike EV...

  • @abbasboss8750
    @abbasboss8750 Před 2 lety +1

    Yappppppaah theivame enna mandaiya unnodathu. Super explanation. Kanna thoranthuta theivame. Well said

  • @paulpandian6370
    @paulpandian6370 Před 2 lety

    Battery Wast nu nenaikkirey
    Rajesh Anna rompa nanri. And Thanks na. Puriya vachathukku best knowledge na unkalukku . 🙏🙏🙏.

  • @jasminevimala
    @jasminevimala Před 2 lety +2

    After 5 yrs, new technologies will come to convert fuel cars to evs. So better to go for fuel cars for middle class people as of now as u said

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 Před 2 lety +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 Před 2 lety +2

    Battery life span and replacement cost yaarum solluvsdhu illai.

  • @haririthiharirakesh8234

    Bro நீங்கள் கொஞ்சம் தவறான கருத்து சொல்கிறீர்கள். 160000km அல்லது 8வருடம் உத்திரவாதம் wich is first come(company warranty). Battery no need fully changed. There is many cells.its mean wich cells failure that particular cells only need to change maybe per cells cost around₹5000. Total battery life is 15yrs. Future only ev ev ev.

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 Před rokem +1

    டீசல் / பெட்ரோல் கார்களுக்கும் இன்ஜின் வாரன்டி 160000 km தாள்...
    அதுக்கப்றம் இன்ஜின் மாத்து வோமா??

  • @narayananvenugopalan6104
    @narayananvenugopalan6104 Před 2 lety +1

    Rajesh , wonderful content n presentation .. looking forward for more n more " value content " information from you ... 🤝

  • @ganeshthangappan4438
    @ganeshthangappan4438 Před 2 lety +3

    Reality speech and review, please continue bro👍

  • @manimadhavan4040
    @manimadhavan4040 Před rokem

    நல்லா புறிய வைத்தீர்கள் அருமை

  • @zaheerhussain6734
    @zaheerhussain6734 Před 2 lety +1

    unga fan sir naa Ella video um pathurve good information thank u sir

  • @kannanm1634
    @kannanm1634 Před 2 lety

    உன்மையில் சொல்லப் போனால் எலக்ட்ரிக் கார்கள் வந்தால் EB ரேட் ஏற்றத்தான் நடக்கும் நாடகம் , காற்று மாசு படுதல் என்று கூறிகிர்கள் ஆனால் லித்தியம் பேட்டரி தயாரிக்க ஏற்படும் காற்று மாசுபடும் என்பதை ஆராயுங்கள்

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Před 2 lety +3

    Alto 800 புது வண்டி வாங்கி என் வாழ்நாள் வரை பெட்ரோல் போட்டு ஓட்டிவிடுவோன். எலக்ட்ரிங் கார் வாங்குவதற்கு பதிலாக

  • @karthik3233
    @karthik3233 Před 2 lety

    Good Ok sir.
    இப்ப நீங்க சொன்ன இந்த எலக்ட்ரிக்கல் vehicles எல்லாம் beginning தான். இதே போல தான் மொபைல் வந்தது மொபைலில் சின்ன பேட்டரி அப்புறம் பேட்டரி சார்ஜ் மூன்று மணி நேரம் நாலு மணி நேரம் இருந்தது. இப்போ டெவலப் ஆகலையா அது போல தான் EV எல்லாம் beginning ல அப்படித்தான் இருக்கும்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      But still charging back up issues still in advanced mobiles also. Let see