நீங்களே ஈசியா உங்கள் தையல் மிசினை சர்வீஸ் செய்வது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2024
  • Sewing Machine service

Komentáře • 308

  • @revathisenthilkumar5950
    @revathisenthilkumar5950 Před 6 měsíci +11

    சூப்பர் ரொம்ப தெளிவா நிதானமாக சொல்லிக்குடுத்துருக்கீங்க சார் இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக உள்ளது இது போல் பெரிய மிஷன் பவர் மிஷன் எல்லாத்துக்கும் உள்ள சர்வீஸ்ம் எதிர் பார்க்கிறோம் ரெம்ப ரெம்ப நன்றி இத தெரிஞ்சுக்குர வாய்ப்பை ஏற்படுத்திக் குடுத்த மேடம்க்கும் ரெம்ப நன்றி ❤❤ ❤

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci +2

      விரைவில் போடுகிறோம்❤️

    • @Shakthifoods
      @Shakthifoods Před 11 dny

      Beginner entha class useful sir thank you

  • @naughtytomato7392
    @naughtytomato7392 Před 6 měsíci +9

    சர்விஸ் அண்ணாவுக்கு மிகவு‌ம் நன்றி..🙏🙏
    அம்மாவுக்கும் ❤❤❤
    ரொம்ப நாள் சந்தேகங்களை தீர்ந்தது 👏👏👏👏🙏🙏👌👌👌

  • @ManiKandan-gr7ii
    @ManiKandan-gr7ii Před 6 dny +1

    ரொம்ப நன்றி சார் 👏அருமையான பதிவு

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 Před 2 měsíci

    Thank you thambi clear ah service pannuvathai solli kuduthinga tailoring teacher kum nantri.

  • @user-mi8gf7qy8f
    @user-mi8gf7qy8f Před 6 měsíci +4

    மிக மிக அவசியமான பதிவு.
    உலகம் முழுவதும் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
    சூப்பரா இருக்கு.
    மிகவும் பொறுப்புடன் , பொறுமையாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே.
    மிகவும் சந்தோஷமாக உள்ளது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இது போன்று zic zac மேசை மெஷின் சேர்விஸ் செய்யும் முறைகளையும் தயவுசெய்து சொல்லி தன் தாருங்கள்.
    மிகவும் நன்றி.❤❤❤❤❤

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci +1

      ரொம்ப நன்றிங்க❤️❤️❤️. விரைவில் போட முயற்சிக்கிறோம்.
      அடுத்து பெரிய மிசின் சர்வீஸ், zic zac எப்படி பயன்படுத்துவது, zic zac சர்வீஸ் என வரிசையாக போடுவோம்.

  • @luciyadev6151
    @luciyadev6151 Před 8 dny

    Rombha usefull aaa irundhadhu thank you guruji vanakkam from bangalore 🙏🙏🙏

  • @balaramesh4948
    @balaramesh4948 Před 5 měsíci

    மிகமிகச் சிறந்த பதிவு. பாராட்டுகிறேன்.

  • @lakshmi7095
    @lakshmi7095 Před 2 měsíci

    Thanks Sir. Very useful information. My mission also lot of problem. Now I am clear vision. Vazgha valamudan

  • @bujikuttybujikutty1514
    @bujikuttybujikutty1514 Před 4 měsíci

    மிகவும் உதவியாக இருந்தது ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @SATHEESHKumar-eh2lb
    @SATHEESHKumar-eh2lb Před 2 měsíci

    Super mam and sir. Niraya kathukitten. Useful video.thankyou

  • @deepakarthick2711
    @deepakarthick2711 Před 6 měsíci +1

    Super mam rompa naal la machine clean pannanum nu ninaichen but thappa ethum pogitta avlo than nu payanthuuttu irunthen today intha video pathu full ah clean panniten.. thank you so much mam

  • @Ganesh-nn5wj
    @Ganesh-nn5wj Před 4 měsíci +2

    Thanks for public action welcomed success by your services.good readins .good hard working person .thank you.congralions.❤❤❤❤❤

  • @manokrishnan9372
    @manokrishnan9372 Před 14 dny

    ரொம்ப தேங்க்ஸ் நல்லா விளக்கம் குடுத்தாங்க நன்றி

  • @malthir2314
    @malthir2314 Před 6 měsíci +2

    Very very clear explanation. Very useful vedio.

  • @Ganesh-nn5wj
    @Ganesh-nn5wj Před 4 měsíci

    Thank you for tailoring machine. ❤❤❤❤❤Explain ings.useings between .your group development tailoring s workings .❤❤❤ publication

  • @mahiganesh8089
    @mahiganesh8089 Před 6 měsíci +4

    Rombe usefull ana video mam thank u so much🙏🙏🙏

  • @sathyag2873
    @sathyag2873 Před 5 měsíci +2

    மிகவும் அருமையான பதிவு. நன்றி

  • @rathnaseenu
    @rathnaseenu Před 2 měsíci

    ரொம்ப நன்றிங்க
    சூப்பர் class
    Full சர்வீஸ் வீடியோ எங்களுக்கு மிகவும் உதவி ❤️🙏👏👌

  • @user-er5ig1fm9v
    @user-er5ig1fm9v Před 6 měsíci +1

    Babin case sound i also use same very useful thanks both.

  • @pj-wc9op
    @pj-wc9op Před 2 měsíci

    Thank you so much both of you brothers and teacher madam. You cleared all the doubts regarding mistakes. Once again Thank you so much 🙏 💓 💖

  • @mariathavamani4503
    @mariathavamani4503 Před 5 měsíci

    Thank you for clear teaching.

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 Před měsícem

    ரொம்ப பயனுள்ள தகவல்...நன்றி sis

  • @senthamilselviD-et1wk
    @senthamilselviD-et1wk Před 6 měsíci +1

    Romba usefulla iruku anna thankyou 🎉

  • @user-et2en3xh5i
    @user-et2en3xh5i Před měsícem

    Very very clear explanations. Thank you

  • @HemaK-kd9xu
    @HemaK-kd9xu Před 6 měsíci +1

    Useful tips, 👍🏻 thank u.

  • @jayasakthi100
    @jayasakthi100 Před 6 měsíci +3

    Many thanks to the service people. Clear explanation.

  • @asminasitthi9916
    @asminasitthi9916 Před 6 měsíci +3

    Migawum payanulla vlog ma.romba romba nandry

  • @gowrimani6001
    @gowrimani6001 Před 6 měsíci +2

    Super sir. Very very thank u .

  • @sugantharamanujam8441
    @sugantharamanujam8441 Před 5 měsíci

    Thanks for sharing this useful and informative video

  • @sathishraji3343
    @sathishraji3343 Před 6 měsíci +1

    Merritt periya machine service video podunga anna
    Theliva sollirukinga super anna

  • @karuppaiyakaruppaiya6270
    @karuppaiyakaruppaiya6270 Před 5 měsíci

    Clear explanation super mam keep continuing more videos we will expected mam thank you mam

  • @bhuvana600
    @bhuvana600 Před 3 měsíci

    Super,sar nalla,theliva,sonnirgal,ushastichmagik,misin,nan,vachueruken,atha,sarvish,sollithanga,sar,pilish,

  • @thaEaglefromcomedychl
    @thaEaglefromcomedychl Před 6 měsíci +38

    ரொம்ப தெளிவான பதிவு அருமையா சகோதரிகளும் சந்தேகம் கேட்டாங்க அதுக்கு தெளிவா விளக்கமா பதிலளித்தார்கள் எங்களுக்கும் அது பயனுள்ளதாக இருந்தது ரொம்ப சந்தோசம்❤

  • @ushaanantha1467
    @ushaanantha1467 Před 3 měsíci +1

    Thank you soo much , for this useful video

  • @jabadurunnisa6775
    @jabadurunnisa6775 Před 5 měsíci

    Useful tips.Thank you

  • @govindarajpk6944
    @govindarajpk6944 Před 3 měsíci

    Thanks to madam and both the technicians

  • @433v.vasugi
    @433v.vasugi Před 6 měsíci +2

    மிஷன் சர்விஸ் செய்ய அற்புதமாக சொல்லி கொடுத்த சார் உங்களுக்கு நன்றி

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 6 měsíci +1

    Mam n service bro romba ths.vv useful tips

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Před 6 měsíci +1

    Lot of thanks Madam

  • @vanithavanitha9697
    @vanithavanitha9697 Před 5 měsíci

    Super very useful video tq so much Usha periya machine vangi 14 yrs aichu nalla than stich pannum vera pudhu meachine vanganu ma sir

  • @Sugansubha
    @Sugansubha Před 6 měsíci +1

    Thank you sir and Madam

  • @janufaallah800
    @janufaallah800 Před 6 měsíci +1

    Tnx for ur all clear explanation

  • @velmurugans8819
    @velmurugans8819 Před 11 dny

    Tq sister use full video

  • @user-nq6di8ce2k
    @user-nq6di8ce2k Před 5 měsíci

    Very good explanation

  • @elizabethprabha2267
    @elizabethprabha2267 Před 6 měsíci +1

    thank you so much Amma

  • @muthulakshmi6608
    @muthulakshmi6608 Před 6 měsíci +2

    ❤நன்றி நன்றி

  • @yesodhabalachander3332
    @yesodhabalachander3332 Před 6 měsíci +1

    wery useful 👌

  • @arokiajuli9675
    @arokiajuli9675 Před dnem

    Thank u so much anna

  • @ThilagavathyThilagavathy-w8b

    Thank you for the information

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 Před 2 měsíci

    Rumba nalla pathivu🎉🎉

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Před 27 dny

    Nice video super 👌🤝❤❤❤

  • @imranafnan2940
    @imranafnan2940 Před 3 měsíci

    Thank you so much ma'am and sir

  • @Ganesh-nn5wj
    @Ganesh-nn5wj Před 4 měsíci

    Congratulations welcomed success and happiness

  • @vengadeswaris3926
    @vengadeswaris3926 Před 2 měsíci

    Super Teaching sir

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Před 6 měsíci

    நன்றி சார்

  • @SureshKumar-zy5lm
    @SureshKumar-zy5lm Před 6 měsíci +4

    நானும் உஷா மிஷன் தான் வாங்கினேன் 10 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு ஆனா ஒரு

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Před 5 měsíci

    Thank you so much mam 🎉❤🎉

  • @tamilcomedy541
    @tamilcomedy541 Před 6 měsíci +1

    Super 🙏🙏

  • @mukizhmadhi1994
    @mukizhmadhi1994 Před 6 měsíci +2

    ❤sis super explain but power machine service one time vedio poringa sis singer

  • @rockgamingff6987
    @rockgamingff6987 Před 6 měsíci +2

    மிகவும் பயனுள்ள பதிவு அக்கா மிக்க நன்றி அக்கா

  • @vijayalakshmi.b143
    @vijayalakshmi.b143 Před 6 měsíci +2

    Iam first time watching video ...very useful thankyou SIR

  • @sasikalarameshbabu4544
    @sasikalarameshbabu4544 Před 6 měsíci +1

    Super sir very useful tips

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      🙏

    • @sarojachinnappan2504
      @sarojachinnappan2504 Před 4 měsíci

      Dear Sir. Singer machine is in our house. Both of us will stitch for our house need. You are clearly mentioned everywhere everything. God bless you. Saroja Chinnappan.

  • @MaheswariMaheswari-fr6fk
    @MaheswariMaheswari-fr6fk Před 6 měsíci +1

    Super 🎉🎉🎉🎉🎉

  • @LovelyAirplane-mm7yv
    @LovelyAirplane-mm7yv Před 7 dny

    Super vedeonga anna

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Před 5 měsíci

    Thank you so much sir

  • @sudarmani7270
    @sudarmani7270 Před 6 měsíci +1

    Thank you mam

  • @r.rohvinroyviia6760
    @r.rohvinroyviia6760 Před 6 měsíci +1

    Super

  • @visalivisali800
    @visalivisali800 Před 5 měsíci

    நன்றி

  • @villagesakthiranichannel
    @villagesakthiranichannel Před 4 měsíci

    super🌺🌺🌺

  • @sudhamagizansudhamagizan5498
    @sudhamagizansudhamagizan5498 Před 6 měsíci +3

    சர்விஸ் அண்ணாவுக்கு மிகவும் நன்றி

  • @jeevithav1467
    @jeevithav1467 Před 3 měsíci

    Super technician

  • @SureshKumar-zy5lm
    @SureshKumar-zy5lm Před 6 měsíci +1

    எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது ரொம்ப தேங்க்ஸ் பிரதர் எல்லாருக்கும்

  • @Loganathan1640
    @Loganathan1640 Před 4 měsíci +1

    Super sir

  • @dharsanmuthaiah8064
    @dharsanmuthaiah8064 Před 5 měsíci

    Thank you madam

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 Před 4 měsíci

    Thanks for sharing

  • @maaliskitchen6393
    @maaliskitchen6393 Před 2 měsíci

    Tq mam

  • @Parkavikamal
    @Parkavikamal Před 5 měsíci

    Thank you

  • @9f30meshackaaron.d7
    @9f30meshackaaron.d7 Před 5 měsíci

    Super Anna

  • @latharajendran6604
    @latharajendran6604 Před 4 měsíci

    Thank you Anna

  • @FathimafaisaFaisa-go5vv
    @FathimafaisaFaisa-go5vv Před 6 měsíci +2

    Roba nandri sir nalla thelivaa விளக்கமாகச் choñneerhal sir ஆனால் உங்களுக்கு நகரம் பத்தாதோ theriyallmaylla வந்து வல்ல வந்து கலட்டுவதை கொஞ்சம் பார்க்கணும் போபினுக்கு வந்து நூல் shutra முடியாதுங்க வீல் iruhippoayulllathu pleas meedum ஒருநாளில் sholli தாங்களின் மீண்டு shandhippoam பார்க்க aavalaayullayn நன்றி sir

    • @FathimafaisaFaisa-go5vv
      @FathimafaisaFaisa-go5vv Před 6 měsíci

      வீல் வந்து கலட்டுவதை கொஞ்சம் பார்க்கணும் sir

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      விரைவில் அடுத்த வீடியோ போடுகிறோம்

  • @leofraancisp2997
    @leofraancisp2997 Před 6 měsíci +2

    Oil விடும் போது மிஷினை சாய்க்காமல் மேலே உள்ள hole-ல் மட்டும் ஆயில் விட்டாலே போதுமா?தெளிவு படுத்தவும் please.

  • @Arattaikutties
    @Arattaikutties Před 6 měsíci +1

    Sister periya meachine service video podunga

  • @user-tb3ir6sv9g
    @user-tb3ir6sv9g Před 4 měsíci

    Suppar

  • @Velvizhi-gu1eq
    @Velvizhi-gu1eq Před 6 měsíci +3

    என்தையல் மிஷின் ரொம்பா நாள இஸ்பன்னாமா இருக்கு அதை எப்பாடி சரிசெய்வது

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      வீடியோவை பார்த்து சரி செய்யவும் நன்றாக இருக்கும்

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 Před 6 měsíci +1

    ரொம்ப நன்றி

  • @kitchenflavoursbydiya9352
    @kitchenflavoursbydiya9352 Před měsícem

    Sir,where should be apply oil in usha janome wonder stitch machine?

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem

      உங்களுடைய whatsapp நம்பர் அனுப்பிவிடுங்கள் நான் வீடியோ அனுப்புகிறேன்

  • @munusamy-ha4x12x20
    @munusamy-ha4x12x20 Před 5 měsíci

    Elastic nightie front and back elastic nightie measurement eppadi edukkanum, cutting and stitching video podunga mam please

  • @AmmuB-ep5mi
    @AmmuB-ep5mi Před 4 měsíci

    Sir, merrite peariya machineum service panrathu solli kodunga sir.

  • @anbuselvi4548
    @anbuselvi4548 Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @rukmanipushparaj8371
    @rukmanipushparaj8371 Před 6 měsíci

    Wonder stitch machine maintenance video podunga please.

  • @KATTU_POOCHI_
    @KATTU_POOCHI_ Před 6 měsíci +1

    Side il nool koarkkum spring mootoada keela vilunnthudichu eppadi sariseyvathu

    • @premasharingskills
      @premasharingskills  Před 5 měsíci

      வீடியோ முழுவதும் பாருங்கள். அதில் தெளிவாக உள்ளதே! மோட்டார் வைத்த பெரிய மிசின் சர்வீஸ் எப்படிச் செய்வது என்பதை அடுத்த வீடியோவில் போடுவோம்.

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 Před 6 měsíci +1

    Thanks

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      Welcome 🙏

    • @arputhavalli1492
      @arputhavalli1492 Před 6 měsíci

      ​@@premasharingskillsஅம்மா நான் கோயம்புத்தூரில் இருந்துமா நான் உஷாதான்
      வச்சிருக்கேன் சர்வீஸ் பண்ணித் தருவாங்கலாமா

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      தருவாங்க மா

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      தருவாங்க

    • @arputhavalli1492
      @arputhavalli1492 Před 6 měsíci

      @@premasharingskills எப்டி கான்டக்ட்பண்றதுமா

  • @Redmia-tu4oe
    @Redmia-tu4oe Před 6 měsíci +1

    😊

  • @zeenathnisha8403
    @zeenathnisha8403 Před 6 měsíci +1

    🎉🎉🎉

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Před 6 měsíci +1

    ❤🎉😊

  • @user-ju8lw7ec4y
    @user-ju8lw7ec4y Před 5 měsíci

    👌👌👌👌👌👌

  • @SSSM90
    @SSSM90 Před 6 měsíci +1

    After sticking joining ula stich automatic ah Break akuthu ena reason

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      வீடியோவை முழுமையாக பார்க்கவும்

  • @Vaishnavi_1102
    @Vaishnavi_1102 Před 6 měsíci +2

    Mam normal blouse ku front la dot pudicha amuki varuthu...ethana thadava try pannalum
    My size is 34

  • @user-gy9nu9eo4v
    @user-gy9nu9eo4v Před 6 měsíci +1

    Mam நா கணேஷ் மெஷின் use panren 10 years old நா கொஞ்சனால் use பண்ணல இப்ப use பண்றதுக்கு motor போடலாம்னா எந்த motor நல்லா இருக்கும்

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      நான் இதுவரை கேள்விப்படாத பெயரை இருக்கே

    • @user-gy9nu9eo4v
      @user-gy9nu9eo4v Před 6 měsíci

      @@premasharingskills இருக்கு கணேஷ் machine ok best motor name சொல்லுங்க அம்மா

  • @user-qm2nm9dz4s
    @user-qm2nm9dz4s Před 6 měsíci +1

    இன்னொரு முறை இப்படி நடத்தினால் சொல்லுங்கள் சார்