4 ஆ மடிச்சி பிளவுஸ் நேர்கட்டிங் வெட்டுவது எப்படி? | Blouse - Straight cutting video

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2023

Komentáře • 195

  • @sujithrasuji5713
    @sujithrasuji5713 Před 10 měsíci +3

    அருமையான விளக்கம் அம்மா ..மிக்க நன்றி ... இது போன்ற தெளிவான இன்னும் பல காணொளிகளை காண காத்திருக்கிறோம் .....மீண்டும் நன்றி ...

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Před rokem +19

    மிக்க நன்றி அம்மா. நல்லா புரியற மாதிரி சொல்லித்தரீங்க. இதே மாதிரி பிரின்ஸஸ் கட். போட் நெக். மாடல் ப்ளவுஸ் கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ எல்லாம் போடுங்க. ப்ளீஸ். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.🙏🙏🙏

  • @meerachannel814
    @meerachannel814 Před 29 dny

    Ennakku nalla purigirathu ma nan etha try panni blouse cut pannaren super ma thankyou🎉🎉

  • @AMtech000
    @AMtech000 Před rokem

    Supera, nallaa sollithareenka, thanks👍💕

  • @jayalakshmiramesh3654
    @jayalakshmiramesh3654 Před rokem +2

    Thank you ma very clear explanation 🌹

  • @user-vt2jw2hx2r
    @user-vt2jw2hx2r Před 8 měsíci

    Mam
    Endhakatinga
    Ungavidiyo
    Pathe
    Phote
    Rompaarymaiya
    Blouse
    Vrndhucungamrm
    Rompa
    Nandri
    Madam
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sarayusundhar8815
    @sarayusundhar8815 Před 8 měsíci +1

    Thank you so much for teaching clearly 🙏

  • @suriyak6619
    @suriyak6619 Před rokem

    Na neriya video partha puriyala ana neenga romba theliva solli irungingama very nice thank you mam

  • @user-dj3bx5os9v
    @user-dj3bx5os9v Před 13 hodinami +1

    Amma front keela dot kaila alavu sonninga 4inch 2inch2inch yella plausku athey alavu yeduthukalama

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 3 měsíci

    Romba ths mam.good teaching vv useful.. stitching video podunga.i will try

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 Před rokem

    Excellent Teaching mam

  • @divyar6630
    @divyar6630 Před 10 měsíci +2

    நேத்துதான் பாத்தேன் நல்ல புரிஞ்சது.இன்னைக்கு ஒரு ப்ளௌஸ் தச்சிட்டேன்

  • @user-gt7nc4yp3e
    @user-gt7nc4yp3e Před rokem

    Super mom love you
    Very very useful ❤❤❤❤❤❤❤❤

  • @AMtech000
    @AMtech000 Před rokem

    Romba thanks mam

  • @vincyrobertvincyrobert4335

    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @pritygirl7416
    @pritygirl7416 Před rokem

    Tqq mam

  • @VikneshM-or7is
    @VikneshM-or7is Před 4 měsíci

    சூப்பர் நன்றி

  • @petchimuthumuthu4288
    @petchimuthumuthu4288 Před rokem

    அக்கா சூப்பர் இருக்கு

  • @mahamaha6309
    @mahamaha6309 Před rokem +1

    Super ma your videos tq ma😘

  • @vijayb2193
    @vijayb2193 Před rokem

    Thamil new year wishes mam... Simple back neck design blouse stitching vedio podunga mam... Like pieping and doori vaipathu... Simple cutwork blouse design vaipathu patri sollithanga mam... I am stitchingla beginer mam...

  • @pushpad7755
    @pushpad7755 Před 2 měsíci

    Super mam,i am your leaner
    I try my best

  • @nanthininanthini9997
    @nanthininanthini9997 Před 10 měsíci

    thank u so much mam

  • @saseenaponnuththurai
    @saseenaponnuththurai Před 8 měsíci

    Super amma

  • @muthupandimuthupandi3681

    Super mam

  • @Keerthana-qf8sd
    @Keerthana-qf8sd Před 3 měsíci

    Super Amma

  • @MathuDhanu-rw8yq
    @MathuDhanu-rw8yq Před rokem

    Supper mam

  • @AFkitchen19
    @AFkitchen19 Před 7 měsíci

    Supper Amma enku thial class miss neabagam varudu ungali partha22years achu amma

  • @danisharlas3954
    @danisharlas3954 Před rokem

    பேப்பர் கட்டிங் வீடியோ

  • @Samsathbanu-yt5wr
    @Samsathbanu-yt5wr Před 7 měsíci

    Perfect madam

  • @user-ld1xv2yx9g
    @user-ld1xv2yx9g Před 5 měsíci

    Super மா

  • @sujathasujatha1089
    @sujathasujatha1089 Před 10 měsíci

    Nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-bw5mx2oj4i
    @user-bw5mx2oj4i Před 10 měsíci

    👌👌👌👌💐

  • @devakivelusamy7387
    @devakivelusamy7387 Před rokem

    Super Raஇருக்கு.ஈஸியாகற்றுத் தருகிறேங்கரொம்ப நன்றி அம்மாகிராஸ் கட்டிங்கற்றுக்கொடுங்க நன்றி அம்மா

  • @pokemonfire1129
    @pokemonfire1129 Před 6 měsíci

    Tq Amma

  • @babybaby4077
    @babybaby4077 Před rokem

    Super

  • @user-vt2jw2hx2r
    @user-vt2jw2hx2r Před 11 měsíci

    Rompa
    Nala
    Solitharinaga
    Mam
    Nalapurithu

  • @selinthamarai6369
    @selinthamarai6369 Před 4 měsíci

    Super sister

  • @user-ce7re7sy8s
    @user-ce7re7sy8s Před 3 měsíci

    👌👌❤❤

  • @user-ci2ht9sj8t
    @user-ci2ht9sj8t Před 5 měsíci

    Supar Amma🙏

  • @SelviSelvi-nb3fr
    @SelviSelvi-nb3fr Před 4 měsíci

  • @minigtf1049
    @minigtf1049 Před rokem +1

    Thank you

  • @umarumarumarumar-tg7hd

    Super a solli kudukuriga mam thank you mam

  • @ssermapandissermapandi4350
    @ssermapandissermapandi4350 Před měsícem

    🎉

  • @pritygirl7416
    @pritygirl7416 Před rokem

    Intha blouse Stitching vedio poduga mam

  • @startsmart8953
    @startsmart8953 Před rokem +2

    hi Ma'am, can you post a video on how to sew the lining chudithar?

  • @umas12
    @umas12 Před rokem

    Hi mam..pillow cover la envelop model la epd stritch panradhunu knjm vdeo podunga mam..

  • @btsofeditz8616
    @btsofeditz8616 Před 6 měsíci

    Elimaiyadhan irukku virala vachu alavedukkuringale silarukku olliya irundha fingers ellam soombi poi irukkum gunda irukkuravanga fingers moththama irukkum size different aagadha ?

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 měsíci

      கை வைத்து எடுக்கும்போதே எல்லாருக்கும் இதுவரைக்கும் கரெக்டா தான் வந்திருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்

  • @jelinsweetlyn1029
    @jelinsweetlyn1029 Před 10 měsíci

    Mam draw panradhu backside la pananuma or front side mam

    • @premasharingskills
      @premasharingskills  Před 10 měsíci +1

      பேக் சைடு மடிச்சு அளவு எடுத்துட்டு கட் பண்ண பிறகு அந்த பேக் சைடு துணிய வச்சுட்டு பிரிண்ட்சை டா அளவு எடுத்துக் கொள்ளலாம் பட்டி இல்லாம

  • @r.dhamudhamotharan7184

    amma nenga frond piese la raf thaiyal potringa ellaya athukku alavu erukka sariyana alavula adikkanuma ella extra alavula adikkanima entha alavu vahhi adikkirathu

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      எக்ஸ்ட்ரா அளவில் தைக்கணும்.

  • @ansarifarveenansari1631

    Tq mam love you so much

  • @dhivyak9043
    @dhivyak9043 Před měsícem

    Medam thaiyal mizhinla enna pottu 1week aguthu aana mel sakaram suththa mattanguthu yaa mam

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on Před 11 měsíci

    Mam ellarukum ore mathiri dot pidi kanuma mam difrant irukkuna sollunga mams pls

    • @premasharingskills
      @premasharingskills  Před 10 měsíci

      ஒரே மாதிரி டாட் புடிச்சா போதும்

  • @user-vt2jw2hx2r
    @user-vt2jw2hx2r Před 9 měsíci

    Suparmamnalapurinjjudhu❤❤❤❤❤❤

  • @user-bc4oc4bd4o
    @user-bc4oc4bd4o Před měsícem

    nalla purithathu amma thaikum murai solli kotunga

  • @Suhas15921
    @Suhas15921 Před rokem

    Amma pa cutting and stitching video poduga

  • @buvikutty.-
    @buvikutty.- Před 7 měsíci

    Ella size blouse kum armhole ondra inch vidanuma mam

  • @anandhis6451
    @anandhis6451 Před měsícem

    stitching video please

  • @r.dhamudhamotharan7184

    pattikku 2 inch vittuthane alavu edukkanum

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Před rokem

    வணக்கம் அம்மா. ஆரி ஒர்க் பண்ண ப்ளவுஸ் ல எப்படி மார்க் பண்ணனும் னு ஒரு வீடியோ போடுங்க அம்மா. Pls pls pls 🙏🙏🙏

  • @t.prakasht.prakash8898

    Mam teching video potuga

  • @ansarifarveenansari1631

    Blouse side line yeah mam cross ah podrenga

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +1

      மாடல் பிளவுஸ் இருப்பதைப் போல கோடு போட்டுள்ளேன். பிளவுஸ் கீழே போக போக அளவு குறைந்து கொண்டுதானே போகும். அதனால்தான் கோடு கிராஸா வரும்.

  • @r.dhamudhamotharan7184

    adutha plowse thaikkum pothu thuni ela kokki vahhi mishinla thaikkarthu eppadinu solli kudunga

  • @mahamaha6309
    @mahamaha6309 Před rokem +1

    Speed stitiching panna beginners la enna panrathu ma

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +1

      சித்திரமும் கை பழக்கம்
      செந்தமிழும் நா பழக்கம்
      என்று சொல்ற மாதிரி பழக பழக வேகம் வரும். சோர்ந்து போகாமல் தொடர்ந்து தையுங்கள்.

    • @mahamaha6309
      @mahamaha6309 Před rokem

      Thanks ma

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh Před 3 měsíci

    Ennudaya oru blouse la back side embroidery work irukku konjam risk ka irukka madhari irukku adhu bol edhavadhu oru blouse neenga cut panni thachi caminga madam pls

  • @user-st1jn2kj4q
    @user-st1jn2kj4q Před 6 měsíci

    Akka epadi jacket thaikaradhu nu solunga akka pls pls pls pls ka

  • @theepasiva2773
    @theepasiva2773 Před rokem

    Basic vedio podunka amma
    Basic erunthu enna thaiyal
    And cutting and stitching vedioo

  • @arulamala5555
    @arulamala5555 Před rokem

    Amma Patti thuni thama davit. Ta irukku

  • @sarorebegal5661
    @sarorebegal5661 Před rokem

    Boat neck podugasis

  • @rabin119
    @rabin119 Před rokem

    Hi. Mem. Laining blouse. ipadi. Katting. Sollung a. Mem

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Před rokem

    சூப்பர்மேடம்அழகாசொல்லிகொடுத்தீர்கள்

  • @vasanthavasam2033
    @vasanthavasam2033 Před rokem

    You made telugu videos

  • @mahamaha6309
    @mahamaha6309 Před rokem

    Unga video pathavudan stiching panren but oru blouse sa one day kulla speed stiching panrathukku one video podinga ma ennakku ethavathu oru mistake vanthu prichu thaikkura mari varuthu ma😔

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +1

      வெட்டும் போது கவனமாக வெட்டுங்கள். சரியாக வெட்டினால் தைக்க ஈசியா இருக்கும்.

    • @mahamaha6309
      @mahamaha6309 Před rokem

      Ok ma

  • @jeevatharaniumapathy7186

    Show me cross cut blouse anma

  • @r.dhamudhamotharan7184

    entha mathari niraya motal plowse katting and grand disainar plowse thahhi kaminga amma na eppotha thaikka kaththukkura enakku nenga solrathutha supera puriethu nalla plowse kaththukka mudiethu nerula poi kaththukida kuda entha alavukku puriumanu theriyala enna mathari naraya per munnerranga

  • @rihanasatham1217
    @rihanasatham1217 Před rokem

    Hai

  • @jee_boom_baa
    @jee_boom_baa Před 8 měsíci

    நேர் கட்டிங் கிராஸ் கட்டிங் நா எண்ணனே தெரியல யாரது கொஞ்சம் சொல்லுங்களேன் pls

  • @vasanthavasam2033
    @vasanthavasam2033 Před rokem

    Madam you know telugu

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Před rokem +2

    சிவப்பு கலர் அளவு ப்ளவுஸ் ல ஒரு பின் மாட்டி இருக்கீங்க இல்ல. அந்த பின் பெயர் என்ன னு சொல்லுங்க அம்மா.🙏🙏🙏

    • @lawrence7035
      @lawrence7035 Před rokem +2

      Paper pin

    • @ramarajrajagopal3821
      @ramarajrajagopal3821 Před rokem

      ஜெம் கிளிப்ஸ் என கடையில் கேட்டால் கிடைக்கும்

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      நோட், புக் விற்கும் கடையில் (Stationery shop) விதவிதமாக கிடைக்கும். பிடித்ததை வாங்கி பயன்படுத்துங்கள்.

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      Thank you 🙏

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      ரொம்ப நன்றி🙏

  • @dhanuchandran6331
    @dhanuchandran6331 Před 11 měsíci

    பிளவுஸ் வைத்து அளவு எடுத்து வெட்டுவதற்கு சொல்லி தாங்க.

  • @momsvlog1012
    @momsvlog1012 Před rokem

    லைனிங் பிளவுஸ் லைனிங் பீஸ் மட்டும் நேர் கட்டிங் கட் பண்ணிட்டு மெயின் பீஸ் கிராஸ் கட் பண்ண கரெக்டா வருமா அம்மா

    • @momsvlog1012
      @momsvlog1012 Před rokem

      இல்ல ரெண்டுமே ஒரே கட்டிங்பண்ணனுமா

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      பிளவுஸ் பின்பக்கம் எப்போதும் நேர் கட்டிங்தான் பண்ணணும். முன்பக்கம் மட்டும்தான் தேவைப்பட்டால் கிராஸ் கட்டிங் பண்ணலாம்.

  • @DhanamLakshmi-ux3hq
    @DhanamLakshmi-ux3hq Před 10 měsíci

    அம்மா நீங்க. சொல்லிதரது ரொம்ப தெளிவா புரியுது ஆனால் துனி எவ்வளது எடுக்கனும் சொல்லல மார்பு சுற்றளவு

    • @premasharingskills
      @premasharingskills  Před 10 měsíci

      பிளவுஸ் தைக்க நீங்க பிகினரா இருந்தா ஒரு மீட்டர் எடுத்துக்கிடுங்க அப்பதான் நல்லா தைக்கலாம்

    • @premasharingskills
      @premasharingskills  Před 10 měsíci

      மார்பு சுற்றளவு அளவு பிளவுஸ் வைத்து கட் பண்ணி இருக்கோம்

    • @DhanamLakshmi-ux3hq
      @DhanamLakshmi-ux3hq Před 10 měsíci

      @@premasharingskills ok

    • @DhanamLakshmi-ux3hq
      @DhanamLakshmi-ux3hq Před 10 měsíci

      @@premasharingskills அதுதான் மார்பு சுற்றளவு எப்படி அளவு எடுக்கனும்

  • @nithyap209
    @nithyap209 Před rokem

    Hi mam, மத்த நாள்ல எங்க mam சொல்லி தருவீர்கள்

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      திருச்சியில் வைத்து திங்கள்-வெள்ளி வரை காலை 10-1 மணி வரை ரெகுலர் பயிற்சி கொடுக்கிறோம். தற்போது உள்ள பேட்ச் இம்மாதம் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. அடுத்த பேட்ச் ஜூன் மாதம் ஆரம்பிப்போம்.

    • @nithyap209
      @nithyap209 Před rokem

      @@premasharingskills thanks mam. June month varen mam. Class address sollunga mam

  • @jayalakshmi8699
    @jayalakshmi8699 Před rokem

    Tq mam