ஈசியா பிளவுஸ் கட் பண்ணுவது எப்படி | blouse cutting in Tamil | Easy blouse cutting method | 4 K

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • எளிமையான முறையில் பிளவுஸ் கட் பண்ண இந்த வீடியோவைப் பாருங்கள்.
    ஈசியாக பிளவுஸ் கட் பண்ணுவதில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் | Blouse cutting video in Tamil | 4 K
    • ஈசியாக பிளவுஸ் கட் பண்...

Komentáře • 2,6K

  • @lakshmisekar440
    @lakshmisekar440 Před měsícem +21

    வீட்டில் இருந்தபடியே உங்கள் வீடியோக்களைப் பார்த்து டெய்லரிங் கற்றுக் கொள்ளலாம். அப்படி ஒரு தெளிவான வீடியோ காட்சிகள். எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது 👍. மிக்க மகிழ்ச்சி 😊நன்றி மேம் 🙏

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem +2

      உங்களுடைய வார்த்தைகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது மிக்க நன்றி🙏

    • @sasikumar3297
      @sasikumar3297 Před 24 dny

      Super amma nanraga purinthathu

    • @kamalachandru617
      @kamalachandru617 Před 18 dny

      உண்மைதான் சிஸ்டர்

  • @wolverineff5877
    @wolverineff5877 Před měsícem +42

    எத்தனை தடவையோபடிக்க போனேன் நிறைய வீடியோவையும் பாத்தும் புரிய மாதிரி இருக்கும் ஆனா புரியாது ஆனா இன்னைக்கு அதிகாலை 5.49 க்கு ஆர்வத்துடன் பார்த்தேன் எளிமையான முறையில் கற்று தருகிறீர்கள் அம்மா இன்னிக்கு தான் நம்பிக்கை வந்திருக்கிறது அதிகாலை வணக்கம் மற்றும் நன்றிங்கம்மா❤❤

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem +5

      வாழ்த்துக்கள் 🎉உங்களுடைய வார்த்தைகள் என்னை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்துகிறது நன்றி 🙏

    • @kaushalmanikpuri7293
      @kaushalmanikpuri7293 Před 9 dny

      Hindi me translet Karo maim

  • @mrstamil123
    @mrstamil123 Před rokem +516

    இதனை விட எளிதில் யாரும் சொல்ல முடியாது நான் பார்த்த வீடியோவிலே இது தான் பெஸ்ட் Thank you

  • @manikamvlog3709
    @manikamvlog3709 Před rokem +39

    தெளிவான விளக்கம், நான் எத்தனையோ video பார்த்தேன். இப்படி யாரும் விளக்கம் தரவில்லை. நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +1

      மிக்க நன்றி🙏

    • @sivagamikalaivanan1126
      @sivagamikalaivanan1126 Před měsícem

      ஆமாங்க நல்லா சொல்லித்நராங்க வளமுடன் வாழ்க 🙏

  • @jayasreerajiv412
    @jayasreerajiv412 Před rokem +495

    மிக்க நன்றிங்க இப்படி ஒரு வீடியோவை தான் நாங்க தேடிட்டு இருந்தோம்🙏🙏🙏🙏🙏 எவ்வளவு அழகா எளிமையாக சொல்லித்தரேங்க💐💐💐💐💐

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +19

      ரொம்ப நன்றீங்க🙏

    • @suseelaravi2213
      @suseelaravi2213 Před rokem +8

      Thanks madam

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +9

      அடுத்த வீடியோவையும் பாருங்க!
      ஈசியாக பிளவுஸ் கட் பண்ணுவதில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் | Blouse cutting video in Tamil | 4 K
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html

    • @KalaiSelvi-ee3wb
      @KalaiSelvi-ee3wb Před rokem +2

      Ennaku romba pidichirukku medam

    • @jayramm276
      @jayramm276 Před rokem +1

      aw

  • @kiruthikahanish411
    @kiruthikahanish411 Před rokem +4

    மேடம் எனக்கு தையல் சுத்தமாக தெரியாது.. ஆனால் கற்றுக் கொள்ள வேண்டும் என மிகவும் ஆர்வம்.. உங்கள் காணொளி தையல் பற்றி சிறிதும் தெரியாத எனக்குத் தெளிவாக புரியும் விதம் உள்ளது.. மிக்க நன்றி🙏

  • @varalakshmi8385
    @varalakshmi8385 Před 25 dny +1

    என் வாழ்க்கையில் இப்படி நிதானமாக சொல்லி கூடுத்து அவர்களுக்கு புரியும் படி கேள்வி கேட்டு அதற்கு தகுந்தாற் போன்று சொல்லி கூடுத்த ஆசானுக்கு நன்றி மேடம் உங்களை பாராட்டினால் மட்டும் போதாது.மிக்க நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  Před 25 dny

      ரொம்ப நன்றி மா உங்களுடைய அன்பிற்கும் பாராட்டிற்கும்🙏❤️

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Před 5 měsíci +16

    அன்பு சகோதரிக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.எத்தனையோ கட்டிங் வீடியோ பார்த்தேன் புரியவில்லை.இந்த வீடியோ நன்றாக புரிந்தது.நன்றி சகோதரியே.

  • @aaGod1989
    @aaGod1989 Před rokem +82

    👏மேடம் அழகாக கற்றுக் கொடுத்தீர்கள் இன்னும் எங்களுக்கு உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் கற்று தாங்கள் அனேகருக்கு பிரயோஜனமா இருக்கும் எல்லாத்துக்கும் புரியிற மாதிரி சொல்லு தாரீர்கள் என்னுடைய மனமார்ந்த நன்றி நீங்க இன்னும் மேலும் மேலும் ஆசிர்வாதமாகஇருக்க வேண்டும்🤝

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +12

      மிக்க நன்றி! எனக்குத் தெரிந்த தையல், ஆரோக்கியம், சமையல், குடும்பம், பண நிர்வாகம் உட்பட பிறருக்கு பயன்தரும் அனைத்தையும் பகிரவுள்ளேன். உங்கள் அன்பிற்கும், ஆசீர்வாதமான பாராட்டுதலுக்கும் நன்றி!

    • @divyabharathih7007
      @divyabharathih7007 Před rokem +1

      @@premasharingskills thanks

    • @user-hn2wx1mf3h
      @user-hn2wx1mf3h Před měsícem

      =

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem

      🙏

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem

      🙏

  • @m.r.nirmalathangavelu5537

    மிகவும் தெளிவான முறையில் கற்று தரும் உங்களுக்கு நன்றிகள் அம்மா.கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      மிக்க நன்றி மா❤️

    • @muthubanuslongwiththirunel4390
      @muthubanuslongwiththirunel4390 Před 10 měsíci

      அம்மா உங்களுக்கு எந்த ஊர் திருநெல்வேலியா இருந்தா நானும் வருவேன் video supper

    • @premasharingskills
      @premasharingskills  Před 10 měsíci

      @muthubanuslongwiththirunel4390 சொந்த ஊர் திருநெல்வேலி ஆனா இப்ப இருக்குது திருச்சி

    • @K_Gowsalya
      @K_Gowsalya Před 6 měsíci

      ​@@premasharingskills hello how can I reach you I am interested to join class

  • @anuprasin
    @anuprasin Před měsícem

    மிக்க நன்றி அம்மா..நான் உங்களுடைய வீடியோ பார்த்து முதல் முதலாக பிளவுஸ் கட் பன்ன போறேன் .. ரொம்ப எளிமையாக கற்று தருகிறீர்கள்..

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem

      மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @babysengodan1992
    @babysengodan1992 Před 10 měsíci +9

    எளிதில் புரியும் படி கூறியதற்கு நன்றி சகோதரி

  • @profession-7
    @profession-7 Před rokem +19

    மிகவும் விவரமாக சொல்லி கொடுத்ததற்க்கு நன்றி 🙏🏻🙏🏻

  • @mn.nalayineeofficial
    @mn.nalayineeofficial Před rokem +26

    உங்களின் விளக்கம் மற்றும் சொல்லி தரும் விதத்தில் சிறப்பு...🥰🥰

  • @ayishafarvin6284
    @ayishafarvin6284 Před 3 měsíci +2

    Useful video. இது மாதிரி யாரும் சொல்லிககொடுக்கல.எங்களுக்கு புரியும் வகையில் இருக்கிறது.மிக்க நன்றி

  • @revathissnr4838
    @revathissnr4838 Před rokem +32

    ஒரு சிலர் போல நொய் நொய் நொய்னு பேசாம அழகா தெளிவா சொல்லி தரிங்க சிஸ்டர் நன்றி

  • @lakshmiramalingam2002
    @lakshmiramalingam2002 Před rokem +68

    இந்த மாதிரி விடியூவதா நான் தேடிட்டு இருந்தேன் மிக அருமை👌🏻

  • @srimurugan4345
    @srimurugan4345 Před 5 měsíci +9

    தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் அம்மா நன்றி

  • @user-xk6tr9tt8w
    @user-xk6tr9tt8w Před rokem +1

    அம்மா நா நெரய விடியோ பார்தேன் ஒன்னும் புரியல ஆனா நீங்க தெளிவாக கற்றுக் கொடுக்கிரிங்க❤🎉 மிக்க நன்றி அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்காக நன்றி மா 🙏

  • @DRAWINGDWYofficial
    @DRAWINGDWYofficial Před 17 dny

    அம்மா முதல் முறையாக தைத்ததே அழகாக வந்தது எளிமையான விளக்கம் மிக்க நன்றி அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  Před 15 dny

      உங்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

  • @umerajohn6727
    @umerajohn6727 Před rokem +9

    நல்லா புரியும்படி சொல்றீங்க மிக்க நன்றி

  • @rajeerajee2295
    @rajeerajee2295 Před rokem +12

    வெளிப்படையான விளக்கம் நன்றி ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு விளக்கம் வாழ்க வளமுடன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அருமை நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +1

      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி🙏

    • @mdmom7547
      @mdmom7547 Před 9 měsíci

      Bagley bdokr

  • @brindaananth5493
    @brindaananth5493 Před rokem +2

    Dear Teacher, 🙏😊
    Rombha jora, clear a solli tharengha. Edhu madhiri yaarum evallavu clear a solli ennakku anubhavam ellai. Very good dear teacher👍

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      Thank you so much dear Brinda. இந்த வீடியோவையும் பாருங்க!
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html
      czcams.com/video/V89N3iHtjdM/video.html

  • @lakshmisekar440
    @lakshmisekar440 Před měsícem

    மிகவும் அருமையான பதிவு மேம் 😎🔥. எனக்கும் டெய்லரிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை 😊. ரொம்ப குழப்பமும் பயமும் இருந்தது. உங்களின் இந்த வீடியோவைப் பார்த்தும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது 👍 மிகவும் நன்றி மேம் 😎 🙏

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி நன்றாக நீங்கள் தைக்க வேண்டும் என்று மனதார உங்களை வாழ்த்துகிறேன்🎉🎉

  • @ramkumarsubramanian5502
    @ramkumarsubramanian5502 Před rokem +56

    Omg... She's so sweet & teaching so clearly. I've seen several videos but she teaches really well. 👏👏👏👏 Thankyou so much 😍❤️👏👏

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 Před 9 měsíci +8

    Thalivana teaching 👌👌👌👏👏thankyou👌

  • @ArunaBala8870
    @ArunaBala8870 Před rokem +1

    Enakku tailaring kathukka romba aasai .. mam ..inime tha class poga poren. Unga video romba usefull la erukkuthu mam. . Biginers ku. Seekiirama kathukkanaum..

  • @nithishakannan3059
    @nithishakannan3059 Před 20 dny

    மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது இந்த பதிவு.
    மிக்க நன்றி மேடம்

  • @aswini4774
    @aswini4774 Před rokem +10

    சூப்பர் அம்மா பொறுமையாக சொன்னிங்க நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      நன்றி மா!
      இந்த வீடியோவையும் பாருங்க.
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html

    • @rssubithra898
      @rssubithra898 Před 9 měsíci

      ​Mm

  • @panjalarajan7396
    @panjalarajan7396 Před rokem +11

    One of the best teaching, I saw many vdeos in CZcams all are confusing me but ur way of teaching is simple and easily understood 🙂 thanq so much do many vdeos mam

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      Thank you for your appreciation❤️ Kindly watch our other videos!

  • @KalyaniJayakumar-gg9bb
    @KalyaniJayakumar-gg9bb Před 2 měsíci

    மிக அருமையாக சொல்லி தந்திங்க புரியாதவங்களுக்கும் இசியாக புரியும் நன்றி

  • @achu7946
    @achu7946 Před rokem

    Entha maathiri oruthar kuda sollitharala 100 video parthirupen onnum puriyala oru thadavai paarthale pothum udane thaithu vidalam thanks madam .. etha parthiruntha 20 yrs before Naanum kuda tailor aakiyiruppen...,🙏🙏🙏🙏

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      Thank you ma❤️ இந்த வீடியோவையும் பாருங்க. இன்னும் நல்லா புரியும்.
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html

  • @nithyasankaran4545
    @nithyasankaran4545 Před rokem +16

    Superb mam, very clear explanation

  • @hesihansiva5451
    @hesihansiva5451 Před rokem +5

    Arumayana teaching Vera level mam super.mikka nandri

  • @lathasekhar930
    @lathasekhar930 Před rokem

    மேடம் பொறுமையா எளிமையா சொல்லிதர்ரீங்க.மிக்க நன்றி.

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 Před měsícem

    supera solli tharinga nan class poren avanga puriyura madhiri solli thara matingiranga .neenga good teacher😊.avar alavu edupatha pathaley maths sum mathiri puriyama irundhuthu .unga video nalla puriuthu.. ippavey indha video download panniten.subscribeum panniten .neenga than en guru .thanku so much madem.neenga pakathula irundha nall kathukuven❤❤

    • @premasharingskills
      @premasharingskills  Před měsícem

      Your kind words inspire me to learn more, thank you very much🙏❤️

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 Před rokem +4

    அழகாக சொல்லி தந்தீங்க சூப்பர்❤❤

  • @revathid2963
    @revathid2963 Před rokem +3

    Super amma👌😍
    நல்லா சொல்லிதரிங்க அம்மா 😍😍

  • @dennisamary3182
    @dennisamary3182 Před 8 dny

    நன்றி அம்மா🙏 எனக்கு மிகவும் நன்றாக புரிந்தது🥰 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

    • @premasharingskills
      @premasharingskills  Před 4 dny

      உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்🙏❤️

  • @sathishbabu3758
    @sathishbabu3758 Před rokem

    நீங்க சொன்னது மிகவும் எளிமையாக எனக்கு புரிந்தது இந்த வீடியோவிற்கு மிக்க நன்றி அம்மா

  • @hiuii348
    @hiuii348 Před rokem +7

    அருமையான பதிவு அம்மா.💐💐

  • @selvisampath8948
    @selvisampath8948 Před rokem +4

    அழகான தெளிவான விளக்கம் 👌

  • @hmary-vn8bt
    @hmary-vn8bt Před 5 měsíci +1

    மிக அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் மேடம் நன்றி

  • @bishnubinu-u6m
    @bishnubinu-u6m Před 12 dny

    Super ah solli kududukiringa mam.... Vera level mam Neenga.... Indha alavukku yar nalaium solli kudukka mudiyadhu... Neenga dha best 👏👏👏👏👏

  • @diwabi4580
    @diwabi4580 Před rokem +3

    சுலபமாக புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி அம்மா
    சுடிதார் கற்றுக் கொடுங்கள் அம்மா.

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      ஓகே மா. அடுத்து அதை சொல்லித் தரவிருக்கிறேன்.

  • @RamyaRamya-nj7mn
    @RamyaRamya-nj7mn Před rokem +23

    Video is nice and clearly explained i am so happy 👍👍👍👌👌👌👌romba porumaiya sonninga thq so much🙏🏻🙏🏻🙏🏻

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      ரொம்ப நன்றிங்க❤️
      மற்ற வீடியோவையும் பாருங்க!
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html
      czcams.com/video/V89N3iHtjdM/video.html

  • @nancyjeba1342
    @nancyjeba1342 Před rokem

    Hi mam na evlo videos pathu iruken arambathula purium ana apram puriyadhu neraiya vedio pathu na cut panni clothes than west achu ana unga vedio super ha puridhu thelivaa solriga

  • @varalakshmi8385
    @varalakshmi8385 Před 25 dny

    டிச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @srifashionwomensboutique7371

    Unga details full ah nalla irunthuchi but front mattum innum konjam easy ah unga students ku solli kodunga ma becoz front yarume blouse la appadiye mesurement vekka matanga becoz onnu tap use pannuvanga illana back part vechi solli kodupanga so n maththapadi all r very interesting ma 🔥

  • @sudhakanisudha308
    @sudhakanisudha308 Před rokem +8

    அருமையான விளக்கம் அம்மா . நன்றி

  • @ashwanthmashwanthm5106
    @ashwanthmashwanthm5106 Před 9 měsíci

    Very very useful and lots of thanks mam ...nanum ipo thn thayal class poran but blouse alavu theriyla ... clear ah solli tharula.. neenga sonathu rompa nalla purinjithu ... rompa thanks mam

    • @premasharingskills
      @premasharingskills  Před 9 měsíci +1

      வாழ்த்துக்கள் நன்றாக தைக்கவும் உங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி🙏

  • @deivanayagamm4160
    @deivanayagamm4160 Před rokem +1

    மேடம் ரொம்ப நன்றி உங்க ஜாக்ட் கட்டிங் வீடியோ பார்த்து ஜாக்ட் நல்ல தைச்ச்சு சூப்பர் வந்துட்டு மேடம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @vijiprakash724
    @vijiprakash724 Před rokem +3

    Hi, Mam
    Put more videos of cutting and stitching, Blouses, Kurti, chudithar pant, etc.

  • @dhivyadhivya1764
    @dhivyadhivya1764 Před rokem +3

    Super mam, inum more videos podunga blouse cutting and stitching related

  • @jayalakshmibalasubramanian8565

    Really superb blouse pudhusa thekanumnu ninaithale clear explanation unga video partha podhu thank you very much madam 👍👍👌🙏

  • @dhivyak9043
    @dhivyak9043 Před rokem

    Mam neenga cut panna azhaga solli kuduththinga but joint panra video podunga mam neenga solli kudutha video nanraga purinjithu romba romba thanks mam🙏👌👌👌👌👌

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      Thank you dear for your appreciation. Here is the video links.
      czcams.com/video/kYNIo31DKvY/video.html
      czcams.com/video/F8hX03BIbco/video.html
      czcams.com/video/xzwFGqdFDgk/video.html

    • @dhivyak9043
      @dhivyak9043 Před rokem

      Thanks mam....🙏 judi video podunga mam .......engaluku romba use fulla erukum ........mam

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      czcams.com/video/IccJG68HZzg/video.html

  • @ganeshbabu4928
    @ganeshbabu4928 Před rokem +22

    Superb mam very clear explanation.i am a beginner it is very very useful for me mam thanks a lot🙏🙏🙏🙏

  • @shijimol3034
    @shijimol3034 Před rokem +27

    Very clear explanation thank u so much mam ..

  • @jothilakshmi286
    @jothilakshmi286 Před rokem

    Neenga romba azhaga explain pandreenga......yenga Appa solluvanga unga life la situation mariduchuna namaku Kai kodukum suyathozhill tailoring seiyanumnu adhudhan kaikodukumnu solluvanga.....

  • @varishsowmiya5292
    @varishsowmiya5292 Před rokem

    மிக்க நன்றி blousela அளவு எடுத்து பின்பு tap வைத்து,துணி பீஸ்ல போட்டு அளவு சொல்லி ஒரு வீடியோ போடவும்

  • @radhikaradhika1498
    @radhikaradhika1498 Před 6 měsíci +3

    You are the Best tailoring teacher mam👌👌👌

  • @boopathideepa6811
    @boopathideepa6811 Před rokem +13

    mam superb I want more ur videos. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @sathyamahathi7759
    @sathyamahathi7759 Před rokem +2

    சூப்பராக சொல்லி கொடுத்தீங்க அம்மா நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      மிக்க நன்றி! இந்த வீடியோவையும் பாருங்க.
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html

  • @mkesavan6261
    @mkesavan6261 Před rokem

    hi mam i am kavitha naan ippathaan tailoring class poitu irukken neenka supera solli kutukkureenka thank u mam👏👏👏👏👏👏

  • @chellagaming964
    @chellagaming964 Před rokem +6

    Stiching video podunga mam..🙏

  • @sayaskaimanam8118
    @sayaskaimanam8118 Před rokem +14

    Best beginners video I have seen ever. Pls continue mam

  • @sakthivelsakthi8744
    @sakthivelsakthi8744 Před 6 dny

    மேடம் நீங்க எந்த ஊர் நீங்கள் சொல்லி வருவதைப் பார்க்கும் போது நேரில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது

    • @premasharingskills
      @premasharingskills  Před 6 dny

      கண்டிப்பாக சொல்லித் தருகிறேன்

  • @subbulakshmi6399
    @subbulakshmi6399 Před 11 měsíci +1

    அம்மா உங்க வாய்ஸ் அதிகமா கேட்டால் நாங்க வீட்டிலிருந்து கத்துகிறது உதவியாக இருக்கும்

  • @augustinrajan7419
    @augustinrajan7419 Před rokem +3

    மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @amuthaamutha959
    @amuthaamutha959 Před rokem +3

    இப்படி தான் சோல்லிதரனும் நல்லா புரியுது அம்மா

  • @vishal5confidence658
    @vishal5confidence658 Před rokem +1

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @soundaryaa1823
    @soundaryaa1823 Před rokem

    Rompa thanks mam enakku thaikka theriyum blouse thaikka theriyathu nee ivlo easya solli tharringale 🙏🙏🙏

  • @ayisharaj9824
    @ayisharaj9824 Před rokem +19

    Finally i find the best one...thank you mam

  • @barathi6200
    @barathi6200 Před rokem +3

    I normally don’t subscribe to any videos, if I subscribed to your channel, it means your explanation and techniques are very informative and helpful. I am so happy that I found your videos. Keep up the good job. You have proved that anyone can stitch a saree blouse. Keep up the good work. பல்லாண்டு வாழ்க வளமுடன். 🙏🏾

  • @Rithu-dal-baby27
    @Rithu-dal-baby27 Před rokem +1

    Eththanaiyo video paththu erukka enakku thookkam tha varum but Unga video easy ah erukku mam

  • @k.ashvinkuttyrk
    @k.ashvinkuttyrk Před 2 měsíci +1

    எளிதாகபுரிந்ததுநன்றி🥰🥰🥰

  • @Jeypees.
    @Jeypees. Před rokem +8

    Excellent teaching.... 👌👌👌👌💞

  • @dharanis6804
    @dharanis6804 Před rokem +4

    Very useful madam Thank you for your best teaching 🙏🙏🙏

  • @booshanan796
    @booshanan796 Před rokem

    எந்த ஒரு வீடியோவும் இவ்வளவு தெளிவாக இல்லை.மிக்க நன்றி🙏💕... இதை தொடர வாழ்த்துக்கள்...

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      நன்றி. அடுத்த வீடியோவையும் பாருங்கள்!
      ஈசியாக பிளவுஸ் கட் பண்ணுவதில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் | Blouse cutting video in Tamil | 4 K
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html

  • @MuthumariSeenivasagan-ei6ts
    @MuthumariSeenivasagan-ei6ts Před 9 měsíci +1

    Migavum superra iruku 😊enaku neenga vedra method rombavum piduchuruku sister itha video enaku use full la iruku sister thank you so much ❤😊🥰

    • @premasharingskills
      @premasharingskills  Před 9 měsíci

      ரொம்ப நன்றி ஐயா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🙏❤️

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 Před rokem +6

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @faizchithara7868
    @faizchithara7868 Před rokem +4

    Super Mam Thank you

  • @ayishabegam4597
    @ayishabegam4597 Před rokem

    வெரி நைஸ் மேம் எனக்கும் பிளவுஸ் வெட்டி தைக்கணும் உங்கள் இந்த வீடியோ ரொம்ப ஈசியாக உள்ளது பிளவுஸ் வெட்டி தைக்க போகிறேன் ரொம்ப நன்றி மேம்

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      ரொம்ப நன்றி! அடுத்த வீடியோவையும் பாருங்க!
      czcams.com/video/wQ_9bxAefu8/video.html
      czcams.com/video/V89N3iHtjdM/video.html

  • @Yoges-hr9nx
    @Yoges-hr9nx Před 3 měsíci

    ரொம்ப அழகா புறியும்படி சொல்லிதாரிங்க மேம்🎉❤ தையல் ஓரளவு தான் தெரியும் கற்றுக்கொள்ள மிகவும் ஆவல்
    முதல் முதல் புது மெசின்ல மேம் சொல்லிதார போலயே தைக்க போறேன்...நன்றி மேம் எங்கே பயிட்ச்சி தாரிங்க நம்பர் தாங்க ப்லீஸ் மேம்

    • @premasharingskills
      @premasharingskills  Před 3 měsíci +1

      நான் திருச்சியில் இருக்கிறேன் நீங்கள் நன்றாக தைக்கஎன்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ‪+91 86673 96836‬🙏❤️

    • @Yoges-hr9nx
      @Yoges-hr9nx Před 3 měsíci

      @@premasharingskills உங்களது நல்ல மனசுக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் மேம் நான் Srilanka mom thank you so much mom

    • @premasharingskills
      @premasharingskills  Před 3 měsíci

      ஸ்ரீலங்காவில் இருந்து அதிகமான ஆட்கள் என்னை போனில் அன்பாக விசாரிக்கிறார்கள் வாட்ஸப்பில் மெசேஜ் செய்கிறார்கள் உங்களுடைய மெசேஜ் பார்த்து ரொம்ப சந்தோஷம் நன்றி சிஸ்டர்🙏❤️

  • @jamunarani1256
    @jamunarani1256 Před rokem +4

    Very clearly you teach how to cut the blowes. Thank you mam. Upload more vedios about tailoring

  • @rosalineshanthi48
    @rosalineshanthi48 Před rokem +11

    Thank you mam. Nice&clear explanation. Pls continue. Mam

  • @Mithra548
    @Mithra548 Před rokem

    Clear ah irukku mam unga video next ungaluku oru thanx niraya chanal la comment respect panna matanga neenga Ella comments kum reply kudukuringa super mam

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 Před rokem

    இன்று தான் பார்த்தே ன் உங்கள் தையல் வகுப்பு நான் இப்போதுதான் பழகிறன் சிறிலங்காவில் இருந்து சசிகலா

  • @crochetdesign12
    @crochetdesign12 Před rokem +5

    Very nice vlog

  • @Kxrthi_v4
    @Kxrthi_v4 Před rokem +15

    மிக்க நன்றி அம்மா ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyapazhani4768
    @ramyapazhani4768 Před rokem

    It's very clear TQ mam .ithy blowse ha machine la stritch Panara vedio upload panuga mam

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      இந்த பிளவுஸ தைக்கும் போது நான் வெளியூரில் இருந்தேன் அதனால் இதை வீடியோ எடுக்க முடியவில்லை ,அதனால் நான் வருவதற்கு முன்னே அவர்களே தைத்து விட்டார்கள் எனவே தைத்ததே போட முடியவில்லை youtube-ல் இதை போட வேண்டும் என்று நாங்கள் முன்னால் யோசிக்கவில்லை அப்படி என்றால் நான் எடுத்து இருப்பேன் இது எங்க மாணவர்களுக்காக நான் கட் பண்ணி அவர்களுக்காக எடுத்த வீடியோ எனவே இதை நான் யோசிக்கவில்லை வேறு பிளவுஸ் தைத்ததை வெட்டி கட்டிங் போட்டு இருக்கேன் அதை பார்த்துக் கொள்ளவும் நன்றி

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana1408 Před 8 měsíci

    Wow super amma.1 st time na blouse cut pannaporen . thanks amma.easya irukku tq

  • @mkrangoli6381
    @mkrangoli6381 Před rokem +5

    Good Explanation mam👌

  • @haasini.2022
    @haasini.2022 Před rokem +5

    Superb explaination amma thank you so much 🙏

  • @VinoVino-gg8eu
    @VinoVino-gg8eu Před dnem

    Super medam ...easya purinchathu...thankyou very much medam

  • @arumugam6938
    @arumugam6938 Před rokem +1

    Super🥰 mam nall puruchathu ennum neraya video podunga mam pls

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      Thank you ma❤️ அதிக வீடியோ போட முயற்சிக்கிறேன்!

  • @nafeesahasim237
    @nafeesahasim237 Před rokem +3

    Such an osum teaching mam...I understand perfectly...

  • @athilakshmi4974
    @athilakshmi4974 Před rokem +20

    Next video mam waiting . All the best 💐💐

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +3

      Thank you 🙏
      ஈசியா பிளவுஸ் தைப்பது எப்படி? பகுதி -1 | Blouse Stitching in Tamil Part-1| Blouse Stitching | 4 K
      czcams.com/video/F8hX03BIbco/video.html

  • @SathyaPriya-yu2tf
    @SathyaPriya-yu2tf Před 25 dny

    Unga video nalla purithu mam ....super video...tq mam...

  • @SakthivelC-ow8qu
    @SakthivelC-ow8qu Před 10 měsíci

    எனக்கு ரொம்ப புரிஞ்சிருக்கு ரொம்ப அருமையா சொல்லி இருக்குகிக அம்மா