தையல் மிஷின் சர்வீஸ் செய்யும் எளிய முறை / Sewing machine overoiling in tamil

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2019
  • #haratailors Hara tailors

Komentáře • 1,5K

  • @jeyamary1066
    @jeyamary1066 Před 2 lety +13

    மிக மிக தெளிவாக நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக மெஷின் சரி பண்ணுவதை சொல்லிக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்

  • @muzirababy2204
    @muzirababy2204 Před 2 lety +17

    சகோதரி மிஷினை பற்றிய உங்களுடைய விளக்கம் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது நனறி

  • @aasimaayman2663
    @aasimaayman2663 Před 2 měsíci +2

    மிக மிக அருமையாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி மேடம் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் 👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @seenuvasu6936
    @seenuvasu6936 Před 4 lety +320

    சூப்பர்.பல பேர்க்கு சொல்லி கொடுக்க மனசு வராது. ஆனால்,பல பேர்க்கு உதவி செய்ததர்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @latheefyusuf3639
    @latheefyusuf3639 Před 3 lety +10

    Na try pannen super ah work aagudhu thanks sis..en mission asaikavey mudiyama irundhuchi nethu varaikum..bt innaiku sema... I'm so happy.

  • @nandhinibala7756
    @nandhinibala7756 Před 3 lety +31

    நன்றி சகோதரி மிகவும் நன்றி ஆரம்பகால தையல் பையில் பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்க வளர்க வளமுடன் உங்கள் சேவைக்கு 👍👍👍🙏🙏🙏

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 Před 2 lety +2

    தெரிந்த விடயம். இருப்பினும் தாங்கள் கூறும் விதம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்.

  • @kasthuribalakrishnan5550

    ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி மேடம்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před 4 lety +68

    அருமையாக சர்வீஸ் செய்ய சொன்னீர்கள்.... ஸ்குரூ..கழட்டி மாட்ட.....நன்றாக விளக்கமாக புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள்...மிக்க நன்றி..மிக்க மகிழ்ச்சி 👏👏👍👍💜💜

    • @rsutha4058
      @rsutha4058 Před 4 lety

      மெஷின் ரெம்ப சவுண்ட் என்ன பன்னனும் மேடம்

  • @abdulwadood495
    @abdulwadood495 Před 4 lety +3

    மிகத் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்,பயனுள்ள தகவல்,நன்றி சகோதரி.பணி தொடர வாழ்த்துக்கள்

  • @lakshmananchandramohan3050

    மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி தோழி, உங்கள் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்

  • @priyankaharinitha7662
    @priyankaharinitha7662 Před 4 lety +1

    Tq sister ennoda romba nal use pannama vachuruntha machine ah unga video pathu service senchean ippo super ah irrukku

  • @banukumarthanikachalam3597

    மிக பொறுமையான அருமையான தௌவான நல்ல செயல் முறையடன். படிப்பறிவு இல்லாதவர் கூட தெளிவா இதை பாத்து கத்துக்கிற மாதிரி இத வேற லெவல்ல இருக்கு. நிறைய பேர் சொ்லி தர மாட்டாங்க. அருமைஅற்புதம் தரம். நன்றி.

  • @suganthibamaramakrishnan4146

    அருமையான விளக்கம். உங்கள் குரல் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @sudhakandasamy9754
    @sudhakandasamy9754 Před 3 lety +2

    தையல் மிஷின் எளிய முறையில் சர்வீஸ் செய்வதர்க்கு சொல்லிகொடுத்தற்கு நன்றி 👍

  • @nirmalaganapathy3409
    @nirmalaganapathy3409 Před 2 lety

    உங்களைப் போல் அழகாக மெதுவாக புரியரமாதிரியாருமே சொன்னது கிடையாது மிகவும் நன்றி

  • @rajeswarir1367
    @rajeswarir1367 Před 4 lety +21

    Madam thank you for the instructions. You have explained very nicely. Thank you once again

    • @letchuletchu5166
      @letchuletchu5166 Před 3 lety +1

      @@anusuyaanusuya9994 hi mam me also toiring if my masin probelm l wiil repiar my self thank mam

    • @PriyaPriya-qm6rs
      @PriyaPriya-qm6rs Před 2 lety

      @@letchuletchu5166ஞய

  • @easwarimurugaiya366
    @easwarimurugaiya366 Před 3 lety +4

    Great,very useful information, each and every words shows your experience. Superb

  • @farhanafathima6147
    @farhanafathima6147 Před 3 lety +1

    Tailoring machine romba sounda irundhu yesterday video pardhu today seri panna yannalaya namba mudiyalla sound romba comeya kakkudhu romba naala irundha problem naanum kadaiyala kondu poganummnnu iruntha namba mudiyalla seri aaiduchi thank you very much madam....

  • @ranisundari8308
    @ranisundari8308 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் மேடம் மிக அருமையாக இருந்தது உங்களுடைய டிப்ஸ் கூறும் முறை மிக மிக எனக்கு மிக எளிமையாகவும் புரியிற மாதிரி கூறினீர்கள்

  • @sundarm9361
    @sundarm9361 Před 3 lety +4

    மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி மேடம்.

  • @jalilafathima6596
    @jalilafathima6596 Před 4 lety +4

    very very clear explanation, thank you sister

  • @deepalakshmi2636
    @deepalakshmi2636 Před 3 lety

    Romba thanks sister... Nan epadhan new machine vanginen.. Nenga soldra ela prachanaiume nan face pandren.. Epadhan enaku theriudhu edhanala enaku endha prachanai nu nanne sari senjiduven enaku nambikai eruku.. Thank you so much.. Porumaiya, azhaga theliva nenga pesinadhuthuku...

  • @Subash168
    @Subash168 Před 6 měsíci +1

    Super ah irukku inda mathiri pannu Pathan easy ah irukku thank you🎉

  • @gainmomentum-physicsclassr8993

    Thank you very much for clear tutorial, Madam.

  • @ernestsushilkumarc1981
    @ernestsushilkumarc1981 Před 3 lety +6

    Good 👍. Very nicely and clearly explained. Useful information. Thank you 🙏.

  • @sudhaharangel2723
    @sudhaharangel2723 Před 3 lety

    Neenga sollura ella prbm en Mechinela irunthathu. Now wow 😍🤩😲 nalla stitch akuthu ... Thank you❤ for your tips💡save my money thank you❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤🌹❤❤🌹🌹🌹❤🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹❤❤❤🌹🌹 everyone plz follow this tips.it's very useful.....

  • @priyadarshini382
    @priyadarshini382 Před 3 lety

    Super akka very useful........ Ungaluku epdi thanks solrathune therla ka..... 9 years ah seri panna mudiyatha sewing machine ninga sonna mathiri senchanala seri aagitu akka .... Thank you very very very very much akka👍❤️❤️

  • @mahalakshmikmahalakshmi7465

    Thank you very much for your deep & elobrated explanation 👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @esakary170
    @esakary170 Před 4 lety +3

    Thank you so much for this video..it's very helpful for me to clean....

  • @shajahanshajahan1624
    @shajahanshajahan1624 Před 4 lety

    2 nidam parkurathukku munnadiye naan like pottutten madam...romba sincere aa sollitharureenga...voice is full of sicerety..god bless you..maam!

  • @abithaganesan4312
    @abithaganesan4312 Před 2 lety

    Thanks Akka en machine problem mela problems vanthuchi ipo intha video pattha apram thaan machine nalla smooth ah poguthu I'm very happy en machine problem naaney sari pannittan enakku romba happy ah erukku thank you very much akka

  • @ruthdavidmargaret9915
    @ruthdavidmargaret9915 Před 4 lety +4

    Very clearly in an understandable way you have thought. It was so beneficial. Thanks a lot. One more I would like to learn. How to clean the spinning wheel.

  • @enakupidichathu9159
    @enakupidichathu9159 Před 4 lety +4

    Two yearsa Nan work busyla machine usepanavae illa ipo lockdown time unga video vala nanae try panan ...it's working ka.... Super

  • @k.suganthisuganthi7337

    ரொம்ப அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரி. நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்து விட்டேன். ஆனாலும் அடிக்கடி நூல் அறுந்து கொண்டே இருக்கிறது. ஊசி பொருத்துவதை close up video காண்பித்தீர்கள் என்றால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @user-ch9vm4ne1m
    @user-ch9vm4ne1m Před 3 měsíci

    Thank you so much sister 4 days ah machine kuda poraditu irunthen epo sari aiduchu am very happy now

  • @kalpanaamulu1335
    @kalpanaamulu1335 Před 4 lety +8

    அருமையாக சொல்லித் தந்தீர்கள் அக்கா. ரொம்ப நன்றி நன்றி.

  • @priyamahaslm
    @priyamahaslm Před 3 lety +34

    உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டோர் இருப்பதானால் தான் மழை வருகிறது...... மிகவும் பயனுள்ள வீடியோ... நன்றி அக்கா.

  • @selvipandi1787
    @selvipandi1787 Před 3 lety

    Romba peria manasunga ungalukku...kooda nalla pazhaharavangale oru sila vishyangalla correct ah irukkumbothu ellorum payanperungal nu velipadaya sonna ungalukku mihapperiya salute sister.... God bless you and thank you.....

  • @krishkavi5249
    @krishkavi5249 Před 3 lety

    Unga intha video yenaku romba usefulla irunthathu mam intha lock down timela yenala machine mechanic ta yeduthutu poga no vehicle so i watch Your video i repairing to My machine Now problem solve before a vida ipa superb a stich panuthu I Am happy Now thank you so much mam

  • @nagarajanas9544
    @nagarajanas9544 Před 4 lety +4

    Sister' thank you so much very useful
    - Clear Video and Audio - Nice Useful Presentation.

  • @pavithrapavithra-sl7ku
    @pavithrapavithra-sl7ku Před 4 lety +5

    Tqu👏👍mam nenga sona intha information enaku romba useful laa erukura. Tq mam🙏😇

  • @mangaipalani9962
    @mangaipalani9962 Před 4 lety

    Super explain. Service ku naan Rs 750 kodupen.eni naane clean panuven.thank you so much mam

  • @janav8769
    @janav8769 Před 4 lety +3

    சூப்பர் mam நான் இந்த வீடியோ பார்த்து என் மெஷின் ரிப்பேர் பண்ண கத்துகிட்டேன்

  • @raffiascon
    @raffiascon Před 3 lety +21

    Very useful video. I would recommend all those who are using the sewing machine should learn all these small tips as shown in this video. It will save a lot of time and money plus
    the joy of doing or learning something before they could start using their sewing machine.

  • @praveenaganesh2213
    @praveenaganesh2213 Před 3 lety +3

    Great mam... My machine wasn't working for a long tym... followed your instructions and got it worked... thanks a lot😀

  • @simplebutpossible4468
    @simplebutpossible4468 Před 3 lety

    Hi akka.romba romba romba thanks akka.naanga neraiya vedios pathom adhumattumillama neraiya perkitta sari panni thara solli naanga ketom but yarumae sariya repair panla and vediosu work aagala but promisa unga vediova paathudhan naanga pannom romba thanks akka thankyou for u r useful vedio akka.keep going.idhumaadhiri neraiya vedios podunga akka.tq akka✌👍👍👍

  • @easyenglish4436
    @easyenglish4436 Před 2 lety +2

    Very good explanation. It made me solve my machine problem of my own. Thank you very much.

  • @gamingwithruban6276
    @gamingwithruban6276 Před 4 lety +22

    Sister' thank you so much very useful

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 Před 4 lety +11

    I am very very happy the way u taught us the servicing method Madam, please help me with the thread cutting while stitching

  • @veeramasaniyamma3357
    @veeramasaniyamma3357 Před 3 lety

    Ennoda mission laa nool sikiruchu lntha method na panen eppo super iruku ennoda mission very thanks

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Před rokem +2

    மிக நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sudarsanamkesavan146
    @sudarsanamkesavan146 Před 4 lety +4

    I'm very happy to watch ur tailoring machine service. Very useful. Thank u👌👏

  • @helanmary1234
    @helanmary1234 Před 4 lety +9

    மேடம் நீங்க ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கிறிங்க மிஷின் ரிப்பேர்செய்யவது எப்படி என்று .

  • @prabhuvishnu2305
    @prabhuvishnu2305 Před 3 lety

    Solla vaarthai illa akka..... Romba romba romba thanks..... Intha video paathu enoda machine ah repair pannite.... Thanks akka.... Intha thanks paathathu Vera Ena solla theriyala🙏🙏🙏🙏🙏

  • @kirthua8615
    @kirthua8615 Před 3 lety

    Really thank you so much sister. Intha mari ellam ellarum velipadaiya solla matanga... Today na step by step ah senjen. Ipo ena machine puthusu mari velai seyyuthu......... 🙏🙏🙏🙏

  • @malligar3170
    @malligar3170 Před 4 lety +3

    Superb sister. Thank you very much for this information.Now I learned, how to clean the machine

  • @rajarajeswarikumar6928
    @rajarajeswarikumar6928 Před 4 lety +6

    Thanks for sharing and explained very clearly.

  • @reethamarry6733
    @reethamarry6733 Před 3 lety

    Really superb 👌👏👍am first time expence 1350 rs now am repaired thank you so much

  • @chitrachitra8894
    @chitrachitra8894 Před 3 lety

    சூப்பர் யாரும் இது போல் சொல்லி தருவதில்லை ‌ நானும் இது போல் ‌செய்கிறேன் நன்றி சகோ

  • @Gnanaregan
    @Gnanaregan Před 4 lety +5

    Thank you...
    It was very useful for me to over oil my machine, it was not used 3 years, now it's working perfectly...
    Thank you once again....

  • @Bari2912
    @Bari2912 Před 4 lety +5

    Thanks it's really work it..
    Super sister..

  • @deviseenu5011
    @deviseenu5011 Před 3 lety

    Thanks sister ungal video parthu muthanmuthala try pannen ippo ennoda mechine super a irrukku thank you so much🙏🙏🙏

  • @vennilabeulah7513
    @vennilabeulah7513 Před 2 lety

    Very useful video mam. Naan machine repair ethai pathu than sariseithen. Thank you so mach mam.

  • @rekhababu9007
    @rekhababu9007 Před 4 lety +11

    நன்றி பயனுள்ள பதிவு

  • @thulasibai9856
    @thulasibai9856 Před 4 lety +4

    ரொம்ப நன்றி மேடம் நல்ல ஒரு தகவல் கொடுதிர்கள் மிகவும் நன்றி மேடம்

    • @thulasibai9856
      @thulasibai9856 Před 4 lety

      மேடம் எனக்கு மிஷினில் வீல் பகுதியில் ஒரு ஸ்பிரிங் பேஸ்ட் போடும் இடத்தில் அதைப் பற்றி சொல்லுங்கள் மேடம் நன்றி பதில் அனுப்பவும் நன்றி.

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 Před 4 lety +2

    அருமையாகச் சொல்லிக் கொடுத்தீங்க சகோதரி நன்றி மா

  • @yasminem9610
    @yasminem9610 Před 2 lety +2

    மிக தெளிவான பதிவு நன்றி சகோதரி

  • @Rose_1114_
    @Rose_1114_ Před 4 lety +5

    First time i am seeing ur video mam. Very usefull video, thank u somuch. I am ur new subscriber❤️🌹
    Dislike edhuku panni irukanganu puriyala🤷

  • @lakshmivarahi9528
    @lakshmivarahi9528 Před 4 lety +4

    Super. A detailed explanations. Vefy useful. Thank u sister. 🙏

  • @jayabharathibharathi7107

    Thank you so much mam. Last 5 Years I am unable to use my machine. After seeing your video ,I got lot of information.

  • @vijayalakshmimuthaiyan4034
    @vijayalakshmimuthaiyan4034 Před 2 měsíci

    Super very very nice your teaching easily knwn & useful to me by vijayalakshmi Tailer. Thank you.

  • @kchitra7980
    @kchitra7980 Před 4 lety +5

    Mam very useful. Thank you

  • @mani6678
    @mani6678 Před 4 lety +7

    எனது மெஷினில் மெதுவாக தைக்கும்போது மட்டும் மேல் நூல் அறுந்து விடுகிறது. வேகமாக தைக்கும்போது அறுபடுவது இல்லை. என்ன செய்தால் சரியாகும். நன்றி

  • @user-ze8cq9fz9u
    @user-ze8cq9fz9u Před 4 lety

    Very very useful, helpful mam...yenaku iruntha bayam ippo illai..... machine soundey avlo smoothaa irukku.Thank you so much mam.nuul loop vilurathu thaan yen prblm,ullukulla avlo dust ,threads bit irunthuchi....tmrw thatchi paakurean ,ini problem irukaathunu namburean. Intha alavu teach pannathu romba pudichi iruku mam...

  • @leeladhanu578
    @leeladhanu578 Před 2 lety

    Super sister 👌👌 yarum eivalavu theliva solla mattanga.. romba arumaiya sonninga very super

  • @abdulaziz-rs4gx
    @abdulaziz-rs4gx Před 3 lety +5

    நல்லா பெருமையா செல்லிதரிக அக்கா மஷ்க் அல்லாஹ்

  • @maideenkader6679
    @maideenkader6679 Před 3 lety +8

    thank you my sister.I send this message my daugters.

  • @elangopalaniyandi7862

    நன்றி சகோதரி தையல் மெஷின் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி

  • @Maduraiveeran_2004
    @Maduraiveeran_2004 Před 3 lety

    Ungaluku miha periya nandringa.idhu madhi theliva yaralum vilaka mudiyadhu..miha periya manasu onguluku. God bless you mam tu tu tu

  • @tngemstones
    @tngemstones Před 4 lety +20

    அருமை சகோதரி 👍👍👍

  • @valligounder4238
    @valligounder4238 Před 4 lety +4

    Thank you so much sister 😊👌👍🙏

  • @chandrat9
    @chandrat9 Před 2 lety

    Thank you sister ungalin demonstration arumaiyaga irunthathu very useful forme🙌🙌🙌🙌valga valathuden

  • @vijayaragavan8168
    @vijayaragavan8168 Před rokem +1

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @prakashnataraj51092
    @prakashnataraj51092 Před 4 lety +5

    Mam I have an extra sound in pedal while I am pedaling... When I was strart pedaling there was a sound like tick and when I was ready to stop the pedal also the tick sound came... That sound was came in between the wheel and pedal joining

  • @viji.dvijid2235
    @viji.dvijid2235 Před 4 lety +10

    நன்றி சகோதரி

  • @magi4390
    @magi4390 Před 3 lety

    Thank you so much sister. Unga video paththum. Ennoda machine sari pannittan. One monththa. Ora saththama erunthuthu. Enna panrathunnu thariyama erunthaan.eppathan video paththan sari pannittan sound athuma varalla. Rombha thanks sister. Thank you so much.

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv Před 2 lety

    மிகவும் தெளிவுடன் சொல்லித் தந்தது மனமகிழ்ச்சியை தந்தது தொடரட்டும் உங்கள் சேவை.

  • @thasleemmubarakdasthagir4229

    Thank you so much mam 👏

  • @aarthib3561
    @aarthib3561 Před 3 lety

    Thank you madam unga instructions follow pani naanum machine na service panunan it's working for good

  • @mallikas6108
    @mallikas6108 Před 6 měsíci

    உண்மையில் பெரிய விஷயம் அருமையாக கூறினீர்கள் 🎉

  • @gomathimurali8515
    @gomathimurali8515 Před 4 lety +8

    நன்றி மேடம்

  • @sudheeshsurya5891
    @sudheeshsurya5891 Před 4 lety +5

    Mam what type of oil u use

  • @bhuvanaprabha2809
    @bhuvanaprabha2809 Před 4 lety +1

    Done machine cleaning process. Thank you mam for your guidance

  • @latharavikumar3876
    @latharavikumar3876 Před 3 lety

    Super sis .i cleaned my machine as you told. Its working nice.iam free of tension . Thanks a lot

  • @valsalakk8057
    @valsalakk8057 Před 4 lety +5

    Thank you so much🙏🙏

  • @eshgarden
    @eshgarden Před 4 lety +3

    Thank you so much mam very useful for me

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 Před 4 lety +1

    Nella thelivaga solli tharinga thank you so much 👌👌👌👌👌👌

  • @kaviyavarnaashok5342
    @kaviyavarnaashok5342 Před 3 lety +1

    Really super explanation, thank you sister. I never see like a video, God bless you ma

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 Před 4 lety +10

    Very useful ma'am.god bless u ma'am.neegal phone number koduthal yatha athu doubt kaetuku om. I m aged 60.but very much nterested in stitching please