Inskirt height adjustment

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Hi Viewers!
    Let us see how to adjust inskirt height adjustment.
    SIPPLA Beginners link:
    / @sipplabeginners
    Please check the following links to buy similar products like me,
    1. Antique style sewing machine
    பாரம்பரிய தையல் கருவி
    amzn.to/2PxhVwx
    2. Usha Janome Excella Zig-Zag Sewing Machine
    சிறந்த தையல் கருவி
    amzn.to/2OosXrt
    3. Stapler type sewing machines
    சிறிய ஸ்டேப்ளர் தையல் கருவி
    amzn.to/2yLvr8T
    4. Kurtzy Premium Tailoring Sewing Tool Kit
    அடிப்படை தையல் தேவைகள்
    amzn.to/2CeKURV
    5. Reglox Polyester 100 Thread Spools
    100 வண்ண நூல் செட்
    amzn.to/2A8FXZt
    6. Hindustan Sewing Machine Motor
    தையல் மெஷின் மோட்டார்
    amzn.to/2IVbS2j
    7. Imported 32 Sewing Machine Presser Foot
    மெஷின் ஃ பூட்
    amzn.to/2RWPxWr
    Video Equipments:
    1. Mini Microphone
    amzn.to/2J4dQ0r
    2. Mic Stand used as camera holder
    amzn.to/2P2T9r3
    Please use this link to buy our products and support us.
    If you find this video useful, smash the like button.
    If you think this would help your friends, share it.
    Comment and Subscribe for more content!
    Thanks :)
    #sippla #sippladiy #sipplatailor

Komentáře • 728

  • @Mahaa0105
    @Mahaa0105 Před 5 lety +166

    நன்றி மேடம் ரொம்ப useful video post போட்டிருக்கீங்க. இது உயரம் குறைவானவர்களுக்கு உதவும். இது போல் useful videos போட்டதர்க்கு நன்றி.. 👌👌🙏🙏

  • @padmabalan1337
    @padmabalan1337 Před rokem +5

    நீண்ட நாள் தேடலுக்கான விளக்கம் தந்துள்ளிர் மிகவும் நன்றி🙏

  • @RidhuMalar
    @RidhuMalar Před 5 lety +89

    நீண்ட நாட்களாக என் தேடலுக்கான விளக்கம்.. மிக்க நன்றி....

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety +1

      மிக்க மகிழ்ச்சி மலர் 🙏

    • @gowtham4524
      @gowtham4524 Před 2 lety

      எனக்கும்

    • @kasthurims7673
      @kasthurims7673 Před 2 lety

      @@SIPPLADIY வாதம் பித்தம் கபம் தேகம்சிறக்தயோகம் மெகாடிவி

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 Před rokem

      @@kasthurims7673ddd dI dThe U dd dis is a qddddd

    • @mallikapasupathi5993
      @mallikapasupathi5993 Před rokem

      No

  • @khbrindha7194
    @khbrindha7194 Před 2 lety +2

    மிக்க பயனுள்ள பதிவு சிறப்பு சொல்லி கொடுத்த விதம் 👌👌👌அழகா சொல்லி கொடுத்தீங்க சகோதரி 💐🌹😇 Thanks

  • @rthenmozhi9547
    @rthenmozhi9547 Před 4 lety +3

    சூப்பர் நீண்ட நாள் இதை தேடிகிட்டு இருந்தேன், நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @maheswarikumar1991
    @maheswarikumar1991 Před 2 lety +1

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது

  • @bharanichithra9503
    @bharanichithra9503 Před 2 lety

    என்னுடைய பிரச்சினையும் இதுதான். ரொம்ப நாளா இது தான் நான் தேடிக்கிட்டு இருந்த தீர்வு. ரொம்ப நன்றிம்மா

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 Před rokem +1

    Thankyou. Nanum. Thaiken. Veetla. Iruthu. Epadi. Theriyathatha. Solikudunga. Nanum. Thaichikuvan. Enaku. Fullathaikka. Theriyathu. Konchamthan. Palakiruken. Enakum. Us. Akum. Rompa. Nandryma

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc Před 5 lety +10

    மேடம் மிகவும் பயனுள்ள வீடியோ. அழகாக சொல்லி கொடுத்தீங்க. மிக்க மகிழ்ச்சி.

  • @shanthyvinayagamoorthy9507

    தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @rithijeeva7291
    @rithijeeva7291 Před 4 lety +1

    Rompa thanks madam ithana nal na thappa pannitu irunthenn but ippo nenga sonnathu rompa rompa useful ah irukkuuuuuu thank you so much mam

  • @naveenaramesh2451
    @naveenaramesh2451 Před 5 lety +2

    நன்றி அம்மா இந்த வீடியோ தா நா ரொம்ப நாள் தேடுனேன். என் மாமியாருக்கு ரொம்ப தேவைபடுது சூப்பர்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி நவீனா 😍

  • @anuradhajohnson9967
    @anuradhajohnson9967 Před 5 lety

    இது தெரியாம குடுக்குறவங்கள்ட தைக்க தெரியாதுன்னு திருப்பி அனுப்பிட்டேன் இனி தைத்துவிடுவேன் மிக்க நன்றி மேடம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍👍

  • @lathav8290
    @lathav8290 Před 5 lety +2

    அருமை சகோதரி. நல்ல பயன் உள்ள கானொளி. உங்களை போன்றவர்களின் பரந்த மனப்பான்மையினால் தையல் கலை மேன்மை அடைகின்றது.. நான் எனக்கும் என பெண்னிற்குமான ஆடைகளை தைகிறேன்.

  • @bharathirathi107
    @bharathirathi107 Před 5 lety

    Hi.mam.iam.beginners.but.inskart.epadi.sariseivathu. thriyathu.douct.clear.panuthugu.roma.thanks.chinna.tips.solla.ungal.madum.than.mudiyum.very.useful.tips.thankgod.really.super

  • @umamaheshwari2228
    @umamaheshwari2228 Před rokem +3

    Thankyou very much. It was very useful and also extra tip of stitching the naada in the centre was wonderful

  • @vegito9361
    @vegito9361 Před 2 lety

    Intha vidio ennaku roomba usefulla irunthathu.... Akka..

  • @1short300
    @1short300 Před 8 měsíci

    எனக்கு மிகவும் அவசியமான குறிப்பு சகோதரி

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 Před 3 lety +13

    Madam instead of cutting top portion & separating belt , there is an easy way that is fold the extra inches by folding half of the extras as pleat like girl's pavadai at bottom level that will give more grip for saree to fall straight. I did many ready made petticoats like this way. they are still working well without fold getting detached easily.

    • @Vijiu2ub
      @Vijiu2ub Před 2 lety

      Correct,This is far better way..

    • @chandrac5640
      @chandrac5640 Před rokem

      This idea is good for comfortable wearing.

    • @chandrac5640
      @chandrac5640 Před rokem +1

      If you give a fold below knee it will be comfortable for stout ladies.

  • @devijk2674
    @devijk2674 Před rokem +4

    Very useful and clear explanation ❤

  • @Nages_makeup_artist
    @Nages_makeup_artist Před 2 lety

    Ammma thelivana vilakkam........ Nantri ammma..... Melum ithu mathiri niraya pathivu posunga ma❤❤❤

  • @karpagamshiva2512
    @karpagamshiva2512 Před 5 lety +2

    mam super. romba usefullana video easyya teach pannierukkienga thanks mam

  • @ViswanathanR
    @ViswanathanR Před 5 lety +4

    SUPER SISTER . VAZHGA VALAMUDAN . USUALLY I DO IT IN THE MIDDLE PORTION. THIS IS BEST IDEA. THANKS

  • @raghucse92
    @raghucse92 Před 5 lety +5

    எல்லோருக்கும் உபயோகமான பதிவு மா👌💐

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      நன்றிம்மா 😍

  • @annapurnak7751
    @annapurnak7751 Před 4 lety

    பயனுள்ள அருமையான தையல் பயிற்சி குறிப்புகள். நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 5 lety +1

    Enakum endha pavadai prachni erumdudu Migavum Azagaaga vilaki vititeergal Nandri.

  • @paramesh1990
    @paramesh1990 Před 3 lety +1

    Tnq mam today video viewers very useful tnq so much

  • @tejashreekannan4259
    @tejashreekannan4259 Před 5 lety +1

    Very very useful vedio. Your method of teaching is excellent

  • @jayanthiarasu2185
    @jayanthiarasu2185 Před 5 lety +4

    மிகவும் பயனுள்ள
    பதிவு மிக்க நன்றி
    சகோதரி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety +1

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

    • @punitham5334
      @punitham5334 Před 3 lety

      @@SIPPLADIY njhggggg

  • @jaykrish3566
    @jaykrish3566 Před rokem

    அருமை மேடம்.தையல் மெஷின் இயக்கத் தெரியாதவர்கள் கைத் தையல் மூலம் இந்த ஆல்ட்ரேஷனை செய்ய முடியுமா?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před rokem

      செய்யலாம்
      வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 👍

  • @BTSlover6785
    @BTSlover6785 Před 4 lety +1

    Super mam.thank you.mam 1 paavadaiki evlo rs vangalam pls sollunga mam

  • @derensiyaderensiya1667

    நன்றி. மேடம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety +1

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @buvaneswarisethurathinam9213

    நன்றாக உள்ளது. மிக்க நன்றி.

  • @deepakkani9189
    @deepakkani9189 Před 5 lety +3

    Thanku mam na epadi cut pandrathunu ninachen mam useful videos

  • @sundarisundari2827
    @sundarisundari2827 Před rokem

    Tq so much mam இந்த மாதிரி தைக்க ஏவ்வளவு ₹₹pament வாங்க வேண்டும் plz சொல்லுங்க mam

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 Před 5 lety

    Very useful and your demonstration is so sweet. Your voice is so kind. Thanks for the videos.

  • @kavithavijayakumar9179

    Romba usefulla irrunthathu ma 👍👏💐💐

  • @srimathibalakrishnan8110
    @srimathibalakrishnan8110 Před 6 měsíci

    Madam romba useful information madam thanks for your vedio

  • @bagyababu4295
    @bagyababu4295 Před 2 lety

    Super mem full clear method mem very useful.thanks👌

  • @sivaraman7098
    @sivaraman7098 Před 5 lety +7

    Very useful video thanks mam clearly explained

  • @maheshwarirohith6258
    @maheshwarirohith6258 Před 5 lety

    Really useful video mam...Long slip,petticoat epdi madithu thaikradhu nu solunga mam...

  • @mallikaparasuraman9535

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před rokem

    Very useful tip thanks for sharing from Sri Lanka Colombo 😊

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 2 lety +1

    மிக்க நன்றிங்க மேம்

  • @farshanaliyakkath4802
    @farshanaliyakkath4802 Před 5 lety

    Rombanaala eppudi pannurathunnu kolambitu irundhen thanks ka

  • @sibindhas2764
    @sibindhas2764 Před 4 lety

    Niraiya nala theriyma erunthuchu..thank u mam

  • @venkateshkandhaswamy9389

    Thank you so much madam, vazhagha vazhamudan💥

  • @ak_terror_gaming
    @ak_terror_gaming Před 2 lety

    ரொம்ப நன்றி மேடம்

  • @manjumurugan4652
    @manjumurugan4652 Před 5 lety +2

    எல்லாருக்கும் தேவையான வீடியோ நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @balachandran1880
    @balachandran1880 Před rokem +1

    I am மாலா நன்றிங்க, எனக்கு ப்ளௌஸ் பின்பக்கம் மேலே தூக்கிக்குது, போடும்போது நார்மலா இருக்கு நேரம் ஆனதும் மேலே தூக்கிக்குது ஷோல்டர் முன் பக்கம் இறங்குது இதுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க அக்கா 🙏🏻🙏🏻

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před rokem

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
      முன் கழுத்து ஆழத்தை ஒரு இன்ச் குறைத்து பின் கழுத்து ஆழத்தில் ஒரு இன்ச்சை சேர்த்து வைத்து தையுங்கள். பிறகு முதுகில் பிடிக்க கூடிய டாட் கீழே தொடங்கும் போது கொஞ்சம் கூடுதலாக பிடித்து கிராஸ் ஆக மேலே தைத்து முடியுங்கள்.

  • @umamaheswari-qg5dv
    @umamaheswari-qg5dv Před 5 lety

    உங்க செய்முறை விளக்கம் பிடித்திருந்தது. நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி உமா 😍

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Před 2 lety +1

    Explained beautifully.

  • @KumarKumar-gm3ce
    @KumarKumar-gm3ce Před 5 lety +1

    மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @arifarifpm1613
    @arifarifpm1613 Před 4 lety +1

    நல்லாசிரியர்
    👍

  • @muthulakshmi3152
    @muthulakshmi3152 Před 3 lety +2

    Very very useful tips mam 🙏🙏🙏

  • @AmsaveniTharanikumar
    @AmsaveniTharanikumar Před rokem

    Endha maadhiri alter pannuna thayal kuli evlo vanganum mam

  • @Usha-bw3pn
    @Usha-bw3pn Před rokem

    Thankyou so much as you taught Tailoring very easily👍

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 Před 5 lety +3

    The tips was very helpful. Thank you Mam

  • @m.srividhya2773
    @m.srividhya2773 Před 5 lety

    nice mam..thanks mam..useful ana tips..1 minute saree kuda solli kudunga..school time la mor avasara saree katti pogavendi irruku.cotton saree lam easy ah wear pannanum athan mam..solli kudunga..

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      czcams.com/video/uQvfSCvMX_8/video.html

  • @ushabaskar3315
    @ushabaskar3315 Před 2 lety

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி

  • @meenakshimurugan6776
    @meenakshimurugan6776 Před 8 měsíci

    Very useful video, and thank you

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj Před 4 lety

    Nala solli kuduthu erukega romba thanks , ungaluku Vera enna theriyumo solli kudunga pls ...

  • @ksundar187
    @ksundar187 Před 2 lety

    நன்றி அருமையான பதிவு மேம்

  • @krishnamoorthykrishnamoort4135

    Romba thanks madam

  • @nagalakshmichandru3418

    Very useful video thanks for teaching

  • @tamilvedios7965
    @tamilvedios7965 Před 3 lety +1

    Thanks mam. Useful vedios....

  • @chandraswaminathan2482
    @chandraswaminathan2482 Před 2 lety +1

    Very useful tip thanks

  • @gamingstar8836
    @gamingstar8836 Před 5 lety

    mam u r chinna tips very helpful to me.in my customer's. thankyou.

  • @umaashanthi6194
    @umaashanthi6194 Před 5 lety

    Nice mam daughter ku alaince paarka velaila irrukarthala udane paakamudarthile mam nice video nice tips

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      ஓ, வரன் அமைந்து விட்டதா சாந்தி 😍

  • @babinshyro9082
    @babinshyro9082 Před rokem

    Very clear explanation.

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 Před 4 lety

    Arumaiya sonneenga madam tq

  • @neelaneela5770
    @neelaneela5770 Před 5 lety +4

    நானும் இந்த முறையில் தான் தைத்து கொண்டு இருக்கிறேன்..... நன்றிகள் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்....

  • @aathi9557
    @aathi9557 Před 5 lety +3

    Very useful thanks madame

  • @kalanarayanan6630
    @kalanarayanan6630 Před 2 lety

    Very useful tip madam.
    Thank you very much.

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 Před 4 lety +1

    ரெடிமேட் டாப்ஸ் பின்புறம் டாட் பிடித்து அகலம் குறைப்பது எப்படி?

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Před 3 lety +1

    அருமை 👍

  • @Reva1977
    @Reva1977 Před rokem

    Nice..... usefull dips mam

  • @jesrinshaik2114
    @jesrinshaik2114 Před 4 lety

    Very useful tips mam neraya kathukutean thanku

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 5 lety

    Very useful for shorter people mam.Thankyou.

  • @lathakrishnan9742
    @lathakrishnan9742 Před 4 lety +3

    யாரும் சொல்லி கொடுக்காத டிப்ஸ் ... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ..

  • @kamaliniva4989
    @kamaliniva4989 Před 5 lety +1

    Nighty migavum perithaga irukiradhu mam. Adhai epadi saripannuvadhu. Full size um

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      இடுப்பு ஜாய்ன் செய்யும் இடத்தில் கட் செய்து கொள்ளுங்கள். தேவையான அளவு கட் செய்து விட்டு மீண்டும் இணைத்து விடுங்கள் 👍

  • @sakthignanam4490
    @sakthignanam4490 Před 3 lety

    Super but நீங்க பேசும் போது music வந்து வந்து போறது disturbed aa irukku
    Y music avoid pls

  • @parameshvalar7496
    @parameshvalar7496 Před 4 lety +1

    Thank you sister. Very useful

  • @sujaprakash2234
    @sujaprakash2234 Před 3 lety +1

    Kila design pogama madichu adikara video podunga mam

  • @kavithasaravanan3694
    @kavithasaravanan3694 Před 2 lety

    Keela madici adika koodadha mam

  • @user-hb2tg3gw1k
    @user-hb2tg3gw1k Před rokem

    Super. Thank you for your Information.

  • @suganthibamaramakrishnan4146

    Your voice is nice

  • @heroartist2012
    @heroartist2012 Před 5 lety

    Hello akka... நான் கொஞ்சம் ஒல்லியாக தான் இருப்பேன்.... ஆனா வயிறு மட்டும் தொப்பை அதிகமாக இருக்கு.... XL nighty தான் எடுப்பேன் ஆனா நான் என்னதான் stitch பண்ணாலும் nighty போடும் போது அசிங்கமா தான் இருக்கு.... chest place la nighty loosa um stomach place la tight ha um eruku.... அத எப்படி சரி செய்து தைப்பதுனு தெரியலை..... antha video konjam podunga akka plzzzzzzzzzzzz.....

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety

      czcams.com/video/JtJnRwTGR_E/video.html
      இந்த மாதிரி செய்யுங்கள் 👍

  • @fathimafathima6058
    @fathimafathima6058 Před 4 lety

    நல்ல ஒரு useful video மா நன்றி

  • @manubaby6030
    @manubaby6030 Před 5 lety +2

    Etharku avalau. Rate vanganum amma

  • @manorani4592
    @manorani4592 Před 5 lety +6

    நைட்டி வங்கும் பொழுது XL வங்கினேன் இபபொழுது உடம்பு ப த்தாவில்லை எப்படி அதிகம் பன்னுவது

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Před 5 lety +2

      அதே நிறத்தில் துணி இருந்தால் தான் பெரிதாக்க முடியும். அதாவது சைடு ஜாய்ன் செய்த இடங்களை பிரித்து விட்டு அங்கு தேவைப்படும் அளவு துணியை ஜாய்ன் செய்து தைக்க வேண்டும்.

    • @jairamannagarajan3355
      @jairamannagarajan3355 Před 5 lety +1

      Hi.

    • @rajamallika5940
      @rajamallika5940 Před 4 lety +1

      @@SIPPLADIY ú.

    • @rajamallika5940
      @rajamallika5940 Před 4 lety

      @@jairamannagarajan3355 p9

  • @SriNeeha810
    @SriNeeha810 Před 2 lety +1

    Very useful 👌 thank you mam

  • @usharamakrishnan7067
    @usharamakrishnan7067 Před 4 lety +2

    Thank you madem.very useful.

  • @ashleecjc3020
    @ashleecjc3020 Před 2 lety

    Thanks mam Arumayaana. Vilakkam 👍

  • @indumathiraj2457
    @indumathiraj2457 Před 5 lety

    Thank u mam useful tips blouseill shoulder vattu pagathai eppadi kanakiduvathu armholem eppadi kanakiduvathu pz solli thanka

  • @geethpriyarajavel8754
    @geethpriyarajavel8754 Před 5 lety +1

    Intha alterations ku evvolo charge panalam

  • @user-bp3cg6ux7m
    @user-bp3cg6ux7m Před 8 měsíci

    Very useful video mam

  • @poornikpoornipoornikpoorni9141

    Appa romba nal doubt ippo clear achu thank u amma

  • @umavenkatesan545
    @umavenkatesan545 Před 9 měsíci

    Super idea mam

  • @gamingwithyuva0033
    @gamingwithyuva0033 Před 4 lety

    Very useful madam good explanation ur speach nice iam Coimbatore