அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா - நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷம்

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா - நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷம் #vasuhimanoharan

Komentáře • 64

  • @devirajendran7587
    @devirajendran7587 Před 27 dny +25

    அம்மா வாழ்க வளமுடன் வாசுகி அம்மாவின் சொற்பொழிவுக்கு மயங்காதவர்கள் யார் சொற்பொழிவுக்கு மயங்க மாட்டார்கள் தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் எங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியே மிக்க நன்றி அம்மா நீங்கள் நிறை செல்வம் நீண்ட ஆயுள் பெற்று உங்கள் குடும்பத்தாருடன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 27 dny +12

    உங்கள் சொற்பொழிவை எப்போதும் பயபக்தியுடன் கேட்டு பின்பற்றுபவர் நாங்கள். அதனால் பல நன்மைகளும் வாழ்வில் பெற்றுள்ளோம்.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 27 dny +12

    ❤❤❤❤ அம்மா உங்கள் சொற்பொழிவுக்கு‌ அடிமை நான் நன்றி 🎉🎉🎉 நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ ‌செந்தில் ஆண்டவனை உள் அன்போடு வேண்டுகிறேன் நன்றி அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w Před 25 dny +5

    அம்மா உங்கள் சொற்பொழிவுக்கு நான் என்றுமே அடிமை நீங்கள் பல்லாண்டுகாலம் நலமாக வாழ என் அப்பன் செந்தில் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm Před 26 dny +9

    வாழ்த்த வயது இல்லை ஆனால் உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ❤❤❤❤❤❤

  • @padhmavathykalaiarasu4791

    அம்மா உங்கள் சொற்பொழிவுகேட்டுக்கொண்டேஇருந்தால்போதும்அம்மா அடேயப்பாஎன்னசொல்வதென்றுதெரியவில்லைஅப்படிஒருதெய்வபிறவிஅம்மாநீங்கள்🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamuruganrajamurugan9631

    இன்னிசை சொல்லரசி அம்மாவின் சொற்பொழிவு அருமை

  • @janakirajendran-rz2ci
    @janakirajendran-rz2ci Před 25 dny +4

    அம்மா நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
    உங்கள் வழிகாட்டுதல் முருகன் அருளால் நான் தற்போது வேல் வழிபாடு மற்றும் பௌர்ணமி பூஜை செய்து வருகின்றேன். அம்மாவின் ஆசீர்வாதங்கள் மற்றும் முருகன் அருளும் பரிபூரணமாக கிடைக்க எங்களை ஆசிர்வதியுங்கள் அம்மா 🙏 உங்கள் பதிவுகள் எங்களை நல்வழி படுத்தவே.
    அம்மாவின் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்தி வணங்குகின்றோம் 🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 27 dny +7

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm Před 26 dny +4

    அம்மா உங்கள் முத்தமிழ் சொல்லுக்கு அடியேன் அடிமை❤❤❤❤❤

  • @kuttyma4547
    @kuttyma4547 Před 26 dny +4

    அம்மா வணக்கம் உங்க சொற்பொழிவுகள் எல்லாமே எங்களுக்கு பயனுள்ள இருக்கு என் கணவன் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியா இருப்பதற்கு ஏதாவது வழி காட்டுங்கள் அம்மா உங்களை கையெடுத்து கும்பிடுறேன் மா தயவுசெய்து பதிவு தாருங்கள் அம்மா

  • @esakkikumari786
    @esakkikumari786 Před 26 dny +3

    அருமை.. அருமை... 👏👏அற்புதம்... திருவாசகம் சிறப்பு

  • @k.murugesank.murugesan3473

    காந்திமதி அம்மன் நெல்லையப்பர் திருவடிகள் போற்றி போற்றி

  • @dailysamayal465
    @dailysamayal465 Před 26 dny +3

    அருமை இனிமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 27 dny +6

    அன்புள்ள அம்மா...
    திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
    திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.
    மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம்‌.
    இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா‌.

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před 27 dny +4

    அருமை பதிவு, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Před 27 dny +7

    Thank you Amma 🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Před 26 dny +5

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @ramsri9238
    @ramsri9238 Před 27 dny +4

    Yan anbu sagodhariku maalai vanakam....vaalga valamudan....❤❤❤

  • @udayashankari2455
    @udayashankari2455 Před 26 dny +2

    I always wait for you speech ma very impressing God bless you ma

  • @AN-ng2zc
    @AN-ng2zc Před 26 dny +4

    ரொம்ப நன்றி அம்மா❤🙏🙏

  • @padhmavathykalaiarasu4791

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @MUTHUkumar-jx2qh
    @MUTHUkumar-jx2qh Před 25 dny +2

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 🕉️ 🌾 🌿 🙏 🙏

  • @Suba21_02
    @Suba21_02 Před 27 dny +4

    Amma அனுபூதி continue pannuga amma

  • @ponmudithirunavukkarasu6507

    சிவாயநம.....

  • @umamuruganandam782
    @umamuruganandam782 Před 22 dny +1

    அம்மா நீங்க எத்தனை புராணம் இதிகாசம் படித்து இருந்தால் இப்படி பேச முடியும் அதுவும் இத்தனையையும் ஞாபகம் வைத்து பேச முடியும் நிச்சயம் கடவுள் உங்கள் நாவில் குடிக்கொண்டுள்ளான் 🙏🙏🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Před 27 dny +4

    Nandri amma 🎉

  • @sangeethar2610
    @sangeethar2610 Před 19 dny +2

    அருமை அம்மா. நன்றி🙏🙏

  • @user-rx8bi9vu4u
    @user-rx8bi9vu4u Před 26 dny +2

    ❤❤❤வணக்கம் அம்மா ....

  • @user-uy3fy9kk3u
    @user-uy3fy9kk3u Před 26 dny +2

    இத இதத்தான் எதிர்பார்த்தேன் நம்மஊர் நம்மகோவில்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 18 dny +1

    Thank you so much for sharing messages
    Dear
    Amma 🙏🙏🙏🙏🙏🙏
    Thank dear god 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Před 25 dny +2

    மேடம்வணக்கம். உங்கள்சொற்பொழிவைஎப்பொழுதும், கேட்டுக்கொண்டேஇருக்கவேண்டும். கேட்ககேட்கமனம்தெளிவாகிறது.

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před 24 dny +2

    அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 27 dny +2

    Amma i was eargeriy waiting for this video

  • @sabithabalachander9630
    @sabithabalachander9630 Před 24 dny +3

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏 love you my great amma

  • @ramanim7661
    @ramanim7661 Před 26 dny +2

    Amma arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kktextiles4280
    @kktextiles4280 Před 26 dny +2

    Amma amma ammaamma

  • @senthil.gsenthil.g
    @senthil.gsenthil.g Před 24 dny +2

    அம்மா உங்கள் பாதங்களை பணி கிறன்

  • @user-yv2ie2zl2p
    @user-yv2ie2zl2p Před 24 dny +2

    கந்தர் அநுபூதி விளக்கவுரை பதிவு போட்டு பல நாட்கள் ஆகி விட்டது மேடம். வணக்கம்.

  • @angathalangathal4095
    @angathalangathal4095 Před 27 dny +3

    ❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 27 dny +4

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 26 dny +1

      Coming soon

    • @padhukadevi
      @padhukadevi Před 22 dny

      மாந்தி சனி பகவானின் மகன், பிள்ளையார், ஆஞ்சனேயர் வழிபாடு செய்யுங்கள்

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j Před 24 dny +1

    Thank you so much❤🙏🙏🙏🙏🙏

  • @sabarikavyasri8337
    @sabarikavyasri8337 Před 26 dny +2

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před 25 dny +2

    Amma kanthapuranam pathi pesuga amma plz plz plz amma🙏🙏🙏🙏🙏🙏

  • @AN-ng2zc
    @AN-ng2zc Před 26 dny +3

    ❤🙏🙏🙏

  • @kanishker6thb644
    @kanishker6thb644 Před 27 dny +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuryaKathir-nv4up
    @SuryaKathir-nv4up Před 24 dny +2

    Amma kandhar anooboothi pathivukaga dhinamum potrikingalanu parthu kaathu kondirukirom

  • @manonmanisan2441
    @manonmanisan2441 Před 26 dny +2

    En amma vaga nenaithu ketkiren. Please reply pannuga amma.aani month land registration panalama amma

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 22 dny

      ஆவணி வளர்பிறையில் ஒரு தேதியை தேர்வு செய்து ரிஜிஸ்ட்ரேஷன் செய்யுங்கள்

  • @eyalarasi4329
    @eyalarasi4329 Před 27 dny +3

    🙏🙏🙏🙏🌿🌿🐚✨

  • @vimalaraniv2851
    @vimalaraniv2851 Před 17 dny +1

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogayoga6855
    @yogayoga6855 Před 27 dny +4

    🙏🙏🙏

  • @SandhyaKumar-y6k
    @SandhyaKumar-y6k Před 26 dny +3

    வணக்கம் அம்மா. உங்கள் சொற்பொழிவு அனைத்தையும் கேட்பேன். நீங்கள் கூறிய விநாயகர் வழிபாடு அத்தனையையும் என் மகனுக்காக ஒரு வருடம் முழுவதும் பின்பற்றினேன் என் மகன் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். என்று நல்ல மதிப்பெண்ணும் எடுத்தான் பக்தியில் வைராக்கியம் வேண்டும் என்று நீங்கள் கூறுவதை அடிக்கடி போட்டு கேட்டேன். அதில் வெற்றியும் பெற்றேன். நன்றி அம்மா

    • @ashwinop6437
      @ashwinop6437 Před 26 dny

      Pis can u share that link as soon as possiable

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 22 dny

      என்றென்றும் இறைவன் துணை நிற்பான்

  • @sathiavivek4630
    @sathiavivek4630 Před 24 dny +2

    யூலை மாத மூன்றாம் பிறை 8ம் திகதி ஆனால் சந்திர தரிசனம் 7ம் திகதி ஆகவே மூன்றாம் பிறை வழிபாடு வேறு சந்திர தரிசனம் வேறா

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 22 dny

      சந்திர தரிசனமும் மூன்றாம் பிறை தரிசனமும் ஒன்றுதான்

  • @sadasivam6170
    @sadasivam6170 Před 24 dny +3

    sSs