மனித உடலில் இருக்கும் ஆச்சர்யமான விஷயங்கள் |Dr.Sudha Seshayyan | CWC Social Talks Marathon

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • Dr Sudha Seshayyan, an excellent Tamil orator and currently the vice-principal and director and professor of Institute of Anatomy at Madras Medical College, Dr Sudha has an outstanding academic record with a teaching experience of more than 30 years.
    Dr Sudha Seshayyan also served as the vice-chancellor of the Tamil Nadu MGR Medical University,
    director and professor, Institute of Anatomy, Madurai Medical College, head of Department of Anatomy at Stanley Medical College and inspector to medical Institutions on behalf of Medical Council of India and various other universities.
    Her academic excellence got her recognized as the international advisory member of 'Gray's Anatomy' and 'Atlas of Clinical Gross Anatomy'. She edited the Text Book of Anatomy, 'Brittanica Thagaval Kalanjiyam' (Tamil version of Brittanica Encyclopaedia) and a medical encyclopaedia titled "Maruthuva Kalanjiyam". She has also contributed endowment lectures and orations for various international conferences. Her write-ups on various spiritually oriented topics have been published in various Tamil magazines. Dr Sudha has many awards to her name including the best performance award of appreciation by state health department, Kalaimamani award by the government of Tamil Nadu, Pravachana Chooodamani by Krishna Gana Sabha, Asthika Pravachana Rathna by Asthika Samaj and Sollin Selvar award by Government of Tamil Nadu to name a few.
    #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #ஷார்ட்ஸ் #youtubeshorts #doctor #corona #covishield #covaxin #sudhaseshayyan #mgr #sivaji #sivajiganesan #msv #msviswanathan #msviswanathansongs
    #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #ஷார்ட்ஸ் #youtubeshorts
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Komentáře • 184

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 Před měsícem +71

    எல்லா கேள்விகளும் அறிவார்ந்த, அமைதியான, பொருத்தமான பதில்கள். ஒரு துளி ததும்பவில்லை; நிறை குடம். அருமை ஐயா.

    • @devakisadasivam3653
      @devakisadasivam3653 Před měsícem +4

      😅😅😅😅😅Pp😅😅 6:36 😊😊😊😊😊

    • @ravichandranns3920
      @ravichandranns3920 Před měsícem +4

      Super interview

    • @Rastrakoodan
      @Rastrakoodan Před měsícem +1

      வெறும் அறிவு பதில்களால் சான்று படாது..ஏதோ ஒரு அமைதி இந்தம்மாட்ட இருக்கு..அது ஒரு கோடி ஆளாவது தூண்ட படுவாங்க..

    • @venkatachalamk2691
      @venkatachalamk2691 Před 21 dnem

      AaAAQa.​@@ravichandranns3920

  • @sairajendran5318
    @sairajendran5318 Před měsícem +45

    அருமையான நேர்காணல். Dr. சுதா சேஷய்யன் அவர்களிடமிருந்து நிறைய செய்திகளையும் விளக்கங்களையும் கேள்விகன் மூலம் வெளி கொணர்ந்த திரு. சித்ரா இலஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். Dr. நீடுழி வாழ்க.

  • @lcnatarajan1605
    @lcnatarajan1605 Před měsícem +14

    புத்தக கண்காட்சியில் டாக்டர் சுதா எனறு இருக்கும் ஆனால் இன்றுதான் நெருங்கி பார்த்த மாதிரி அனுபவம் கிடைத்தது இவ்வளவு நாட்கள் இவங்களை மிஸ் பண்ணினோம் வருத்தப்படுகிறேன் she is great நிகழ்வு நடத்தியவரால் மேடம் மேலும் உயர்கிறார் வாழ்த்துக்கள் சர்

  • @sarathivedasamy892
    @sarathivedasamy892 Před měsícem +10

    அருமையான குணவதியுடைய, பராசக்தி மகாலட்சுமி, சரஸ்வதி அம்சம் பொருந்தியவா. அவரை பெற்றதாய தந்தையருக்கு மிகப்பெரிய நன்றி. இவ்வளவு படித்தும் பெரிய அளவில் மாமனிதர்களை சந்தித்தும். கர்வம் இல்லாமல் பதில் அளித்தது. இப்பூமி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @banumathiramesh8935
    @banumathiramesh8935 Před měsícem +14

    Nirai kudam thalumbathu. Arivu, adakkam ,anbu, porumai annaithum ondrana oru kalavai Sudha madam.Great human!❤❤

  • @LCHENDURNATHAN
    @LCHENDURNATHAN Před měsícem +10

    அருமையான ,
    பயனுள்ள உரையாடல்!
    திருநெல்வேலி அம்மா பெற்ற பிள்ளை என அறிந்து மகிழ்ச்சி!!
    இலசெந்தூர்நாதன்
    திருநெல்வேலி 11

  • @lalithakesan7065
    @lalithakesan7065 Před 17 dny +2

    பேட்டி கண்டவர் உண்மையில் சரியான கேள்விகளைக் தொடுத்த விதமே அழகு.
    அதேபோல் மேடம் பதில் கொடுத்த விதமே தனி அழகு.அருமையோ அருமை. ஒருமுறை அவர்களை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் அது பகவத் க்ருபை தான்.
    லலிதாஸஹஸ்ரநாமம் பற்றி அவர்கள் வியாக்கியானம் செய்வது நன்றாக இருக்கும்‌ நன்றி இருவருக்கும்.

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Před 20 dny +2

    அம்மா நிறைகுடம் என்பதற்கு சிறந்த உதாரணம்.தமிழும் ஆங்கிலமும் என்ன அருமையான உச்சரிப்பு

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před měsícem +5

    அம்மாவின் பேச்சு மிகவும் அருமை... வார்த்தைகள் எவ்வளவு அழகாக விழுகின்றன... நிறைகுடம் தழும்பாது என்பது உங்களுக்கு நன்றாக பொருந்தும்... நாங்களும் இந்த பொறுமையை கற்றுக் கொள்கிறோம் அம்மா... சித்ரா லெட்சுமணன் சாருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @gmanogar6175
    @gmanogar6175 Před měsícem +15

    சிறந்த ஆளுமை, பண்பட்ட உள்ளம். வணங்குகிறேன். பேட்டி கண்ட சித்ரா லட்சுமணனுக்கு பாராட்டு கள். அருமையான கேள்விகள். 👍👏👏

  • @manikandans9673
    @manikandans9673 Před 15 dny +2

    அருமை! நன்றி மேடம்.

  • @pugazhendikanniappan4110
    @pugazhendikanniappan4110 Před měsícem +8

    🌹🌺மனம் திறந்த அருமையான பேட்டி! வாழ்த்துக்கள்! 🌺🌹

  • @Mrs.AmbuluVenkatesan
    @Mrs.AmbuluVenkatesan Před měsícem +3

    மிகவும் ஆச்சரியமாக உள்ளது தம் உங்களின் பணிவான தெளிவான பதில்கள் நமஸ்காரம் தாயே🙏🏻

  • @twolovesisters806
    @twolovesisters806 Před měsícem +8

    I like the simplicity of Dr. Sudha madam. I am also from chromepet. Whenever i happen to see your interviews i use to feel so proud. My bro also studied in chromepet govt. School.

  • @muthun6007
    @muthun6007 Před 21 dnem +3

    அருமை அருமை அருமை அம்மா உங்களுடைய இந்த பதிவு. முதல் முறையாக உங்களை பார்க்கறேன். உங்களுக்கு என்னுடைய அன்பை பணிவுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்கு ஒரு நிறைவு கிடைத்தது.

  • @sankaranranganathan3903
    @sankaranranganathan3903 Před měsícem +5

    Wonderful, classic இந்த interview எடுத்த உங்களுக்கே ஒரு பத்ம award கொடுக்கலாம்

  • @user-rg6pb1bu7i
    @user-rg6pb1bu7i Před měsícem +15

    இந்த நேர்காணல் எனக்கு 100 புத்தகங்களை படித்த ழன நிறைவை தந்தது.

  • @675Subhashini675
    @675Subhashini675 Před měsícem +7

    ஆன்றவிந்தடங்கிய சான்றோர் என்பதற்கு இவர் மிகச் சரியான சான்றாக இருக்கிறார்.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před měsícem +11

    இந்த அன்னையைப் பற்றி ஒரே ஒரு சொல். பண்பின் சிகரம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před měsícem

      நிச்சயமாக அருமை

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 Před měsícem

      Amam anbu, bakhri, pannu ellam ok but straight forward persons ivaruku keez survive akalyaea?adhu ean?May be political pressure iruka lamo?

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573 Před měsícem +8

    Salute Dr.Sudha Madam ,Great personality

  • @100mksamy
    @100mksamy Před měsícem +5

    Dr சதா க்ஷேஷய்யன் கடவுளுக்கு நிகர்

  • @kunchithapathamparameswara1777

    அருமை. Very polite, humble and matured way of answers. That is the passion of Dr.Sudhaseshaiyan. Excellent.

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Před měsícem +2

    Great lady. Running short of words to praise her ability.
    Great doctor,speaker,program compere,---multi talented personality.
    Yet very very simple and humble.
    Present generation has to Learn time management from this great madam.
    This interview has given lots of information and speaks volumes about our Sudha madam
    My humble pranams to you madam
    Greatly appreciate Chita Lakshman in putting forth meaningful points and eliciting valuable information.
    Thank you for this video

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před měsícem +5

    Humble and talented but with out proud she is speaking

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před měsícem +10

    Salute Dr.Sudha ,great person and humble and simple,social talkies done excellent jobNow only first time watching social talkies, because we dont like cinima people

  • @sraa2468
    @sraa2468 Před měsícem +3

    Very deep thoughtful warm words❤❤❤when such a genius person talks we can't praise them they are above all that🙏🙏🙏🙏🙏

  • @NBk-1910
    @NBk-1910 Před 18 dny

    அற்புதமான நேர்காணல் நன்றி சித்ரா சார். Sudha what a kind of person, wonderful lady.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před měsícem +3

    அனுபவ அறிவின் அடிப்படையில் தான், அனைத்துயிர்களின்வாழ்க்கையும், அமைக்கப்பட்டுள்ளது. மனித குலத்தின் கல்வியும் அமைக்கப் பட்டுள்ளது. இதுதான் மானுடம்.
    உலகம். இயற்கை.

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Před měsícem +1

    அருமையான பதிவு. உங்களின் தன்னடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. 🙏🙏🙏

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 Před 29 dny +1

    What a great personality Madam! Your humility is really inspiring. Sri Ramakrishna's saying "the tree that bears fruit always bends low" is so true of you!

  • @ramum9599
    @ramum9599 Před měsícem +2

    பொறுமையான.,ஆழ்ந்த கருத்துக்கள் !!!!🎉🎉❤❤

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 Před měsícem +2

    A very Beautiful, highly satisfying, thoughts streamlining, proper mind focussing, practical life learning, spiritual basic ideas and Divinity literature oriented, happy and healthy interview with very good questions and beutiful learning replies and responses by highly respectful, dignified and highly knowledgeable in various fields and life areas Smt. Sudha Seshayyan avargal ❤🎉🎉❤😊😊

  • @rajadesikan2431
    @rajadesikan2431 Před 13 dny

    Sudha Seshaiyan Madam, Every time I watch your programmes in the Social Media mostly in CZcams, my happiness is boundless as iam a resident of Radha Nagar, Chromepet for over 53 years. Iam a Govt Arts College retired Professor of Economics. Your life journey is an interesting book full of useful chapters, and it is sufficient for today's Children to listen to a few of your conversation whether it be on Science, Religion, saivism, Naalaayira Divya prabandam, or on the life of Mahaperiyava, even at this age iam motivated to think more. Yes. As Retd professor, I was fascinated by your sincerity to the job in Mr Chitra Lakshmanan's media page. I was also fortunate enough in watching the live linterview you had with Mrs.Sudga Ragunathan, in her Expressions Espresso episodes. When my question on human hungar, and is it possible to satisfy our hunger by tablets( astronauts use it in space) I remember you have given a convincing answer positively, and also the likely complications associated with it.

  • @innermostbeing
    @innermostbeing Před měsícem

    Epitome of humility and patience, Dr. Sudha! Her spirituality and the medical knowledge permeate throughout the interview captivating the viewers. Great interview without any rush!

  • @anejegan
    @anejegan Před 5 dny

    இதை பார்க்கும் பொழுது எனக்குத் தோன்றியது நல்லார் ஒருவர் உளரேல் எனும் வாசகம்தான். இறைவன் அருள் இருந்தால் ஒருநாள் தூர இருந்தாவது சந்திக்க ஆசை

  • @aravintharavinth432
    @aravintharavinth432 Před 27 dny +2

    Our former Vice principal in Madras Medical College🎉

  • @NrajS-ps7qq
    @NrajS-ps7qq Před měsícem +4

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐வணக்கம் 🥰🥰🥰வாழ்த்துக்கள் 💐💐💐சிறப்பு 💞💞💞நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundararajansrinivasan1968

    சத்தியம் அம்மா.எனக்கு வயிற்றின் மேல் பகுதி அறுவை சிகிச்சை செய்து 5கிமோதிரபி செய்து ஒரு வருடத்தில் எனது மனைவி துறையில் பாதிப்பால் அவதியுற்றுட்ரோக்ஸ்ஷடமி செய்து பிழைக்க வைத்து மருத்துவர்கள் இறைவன் ருபத்தில்மஹா பெரியவா விஷ்ணு சஹஸ்ரநாமம் ருத்ரஜபமும் நாராணியம் போன்ற பிரார்த்தனையால் கோவில்ட் பாதிப்பு இல்லாமல் காப்பாற்ற பட்டோம்.இதில் எங்களுக்கு மருத்நவம்‌செய்த மருத்துவ குழாம் கடவுள் அருள் பெரியவா ஆசி இன்றுநினைத்தாலும் மருத்துவ குழுவையும்‌நினைத்தால்பிரம்பிப்பாக தெரிகிறது.தெய்வம் மனுஷ ருபின்யாம் என்பது‌நினைவிக்ஙகு வருகிறது.

  • @mprakash3718
    @mprakash3718 Před měsícem

    Wow! what a personality! I watched the whole video twice and I’m going to read her books.
    A perfect role model for women across the world ✨ CZcams is full of crap. This is diamond 💎 Hats off to the interviewer, too 👍🏼

  • @sridhark510
    @sridhark510 Před měsícem +2

    மிக நல்ல நேர்காணல்..மிக்க நன்றி..
    டாக்டர் சுதா ஷேயனுக்கு..வாழ்த்துக்கள்...

  • @ethirajigovindan7824
    @ethirajigovindan7824 Před měsícem

    Excellent conversation, polite and humble deeply impressed more information got .it's first-time I have seen longest interview, I salute you Madam.Thanks toMr Chitra Lakshman.

  • @geethasankaranarayanan9542

    Excellent. Iam Mrs. Geetha wife of Prof. Sankaranarayanan. Namaskarams. Very profound interview. Ban yenna Bagyam panniyirukkeno.Great.

  • @nagarajanvenkataraman9520
    @nagarajanvenkataraman9520 Před měsícem

    Amma you are Great. Your interview took me to a different dimension.your principles and approaching things amazing.
    God blessings always cherish you.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Před měsícem

    It was a divine experience listening to Ma'm
    Thank you, sir, for arranging a very good talk.
    🙏🏾🙏🏾🙏🏾

  • @savithasuresh2009
    @savithasuresh2009 Před měsícem

    Very pleasant ,polite interview. Mr. Chitra Lakshmanan deserves a bouquet for his gentle countenance and meaningful ???. Sudha Mam no words to appreciate her candid replies

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 27 dny +1

    நிதானமான பேச்சு. அருமை ❤️❤️❤️

  • @mohanaranivenkatesan3019
    @mohanaranivenkatesan3019 Před měsícem

    Sudha man's parents are blessed. Nice interview.

  • @manoharigajarajan3443
    @manoharigajarajan3443 Před 18 dny

    Salute Ma...
    This session gave me awareness like 100 books read knowledge. Very surprising, versatile person so humble, knowledgeable,..I am seeing Godess in her...
    Need like this person to make awareness to students....lot of States you should visit mam....take a lot of sessions...
    Prayers.....

  • @VijayalakshmiV-tm1rq
    @VijayalakshmiV-tm1rq Před měsícem

    Super madam It's really very informative and educative

  • @vijiadt
    @vijiadt Před měsícem

    Super interview, very nice questions and polite answer's thanks madam and Chitra sir🎉🎉🎉🎉

  • @jayaseelanr9286
    @jayaseelanr9286 Před 29 dny

    Amma Amma you're really great.vazhga valamudan.

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v Před měsícem +1

    அருமையான பேச்சு அருமையான பதில்கள

  • @dgbalan2363
    @dgbalan2363 Před měsícem

    Sir,This interview very useful and convey my salute to Madam.

  • @revathiramesh880
    @revathiramesh880 Před 29 dny

    Madam
    Really a wonderful interview. Such a clear thoughts and answers . I really feel proud that I have met you met and had few words with you, of course you cannot remember . Still enjoyed your interview.

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Před měsícem +1

    மிக அருமையான பதில்கள்❤

  • @lakshmananponniah8427
    @lakshmananponniah8427 Před 17 dny

    😢அன்பு சகோதரி சுதா சேசய்யன் அவர்களின் மொத்த பேட்டியும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு நொடியும் தகவல் களஞ்சியமாக உள்ளது. குறிப்பாக 1-25-25 மணிதுளி முதல் பேட்டியின் கடைசி மணிதுளி வரை அருமை!!! அருமை!!!சகோதரி!!! உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்!!!

  • @vijaynarayan9409
    @vijaynarayan9409 Před 10 dny

    One of the best interviews I have seen in recent times
    And hats off to the host u asked sensible questions and made it such a master piece

  • @appuswamy305
    @appuswamy305 Před 19 dny

    அருமை .அருமையான கருத்துள்ள பதிவு.பதிவுக்கு நன்றி.

  • @user-vi3li1fo5n
    @user-vi3li1fo5n Před měsícem +3

    மிக்க நன்றி மேடம்

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 Před 29 dny

    மிகச்சிரந்த நேர்கானல் வாழ்த்துக்கல் அம்மா 🙏🙏

  • @Sakthivel-rc5tp
    @Sakthivel-rc5tp Před měsícem +2

    நன்றி அம்மா மனித உருவில் கடவுள்

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 Před měsícem

    Nice interview n answers.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před 22 dny

    Such a great knowledgeable lady🙏🙏

  • @user-vv4hj3bg6u
    @user-vv4hj3bg6u Před měsícem +1

    I Thank God for giving me to see this video i think this madam is so argument sorry for my thinking when she his speaking my mouth is speaking what great lady ❤

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y Před měsícem +1

    Pen kulathin kula vilaku. Sudha mam parthal brahmipaga irukku. What great human being.❤ Savithri Sai

  • @user-rb1ow6iv8b
    @user-rb1ow6iv8b Před měsícem

    GreatLady excellent qualities yet very humble and divine 🙏🙏🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před měsícem

    Super advise for every body in the end

  • @NrajS-ps7qq
    @NrajS-ps7qq Před měsícem +2

    💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻வணக்கம் 💐💐💐வாழ்த்துக்கள் 💐💐💐சிறப்பு 💐💐💐நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarng7021
    @sekarng7021 Před měsícem +1

    Pesum Param Porul.
    A Holy Book.
    Thank you

  • @RajKumar-ft4ml
    @RajKumar-ft4ml Před měsícem +2

    உங்கள் முழு பேட்டியும் பார்த்தேன். எனக்கு வயது70 . எனக்கு தங்கள் கூறிய பேட்டி இது நாள் வரை யாரும் உணர்வு பூர்வமாக கூறியது இல்லை.
    நன்றி.

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835 Před měsícem +1

    Madam is very great

  • @ramacmfl
    @ramacmfl Před měsícem

    அருமை. One of the best Interview cum knowledge sharing session..Thanks to both of you..

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 Před 15 dny

    Dr. Sudha Seshian ஒரு சகலகலாவல்லி என்பதில் சந்தேகம் இல்லை..
    பேஷ் பேஷ்..! ரொம்ப நன்னா இருக்கு...!

  • @Aathi9193
    @Aathi9193 Před 24 dny

    Please change the video Heading...its more than that
    Amazing speach of Dr. Sudha....really meditative speach❤❤

  • @user-lx4of6vk4k
    @user-lx4of6vk4k Před 28 dny +1

    Thanks for Anchor

  • @alwarsiva5626
    @alwarsiva5626 Před měsícem

    Very nice interview. But it has to be telecast in 2 or 3 parts. Since it is nearly 2 hours difficult for the audience to listen continuously.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Před měsícem +2

    Best wishes

  • @aishus5933
    @aishus5933 Před měsícem

    Living legend I admire you mam

  • @svenkatasubramanyan189
    @svenkatasubramanyan189 Před měsícem

    Very interesting interview i bow to her speech

  • @ragavasuper
    @ragavasuper Před měsícem +4

    17:05 -18:45
    கால கண்ணாடியாக உள்ளதை சொல்லுவதற்கு அதிக தைரியம் வேண்டும் உங்களுக்கு எப்பொழுதும் இறைமை துணை நிற்கும்

  • @rajadesikan2431
    @rajadesikan2431 Před 13 dny

    Me Raja Desikan alias A.V.Rajagopalan. The term multifaceted personality fits Dr.Sudha Seshaian more fully, and after all her achievements in the field of Medicine, administration, and so close with CMs, what we should learn from her is how to be simple, humble, and also an orator at an young age, and the beautiful presenter of Govt programmes. Through her ,we learn about Kamban kazhagam, the old Pattimandapams, and how she was drawn close to it and identified by Tamil Scholars like A .sa. Gnanasambandam, and Justice M M.Ismail. Sudhaji was also telling how she will prepare lessons for the class next morning more comprehensively, and actually she will reduce the content or modify it to the grasping ability of the Students. From this we understand how she was also an exemplary teacher in the age old prestigious Medical College in Chennai - MMC.

  • @kunchithapathamparameswara1777

    Maths example is excellent and perfect match.

  • @sathyarajendiran5089
    @sathyarajendiran5089 Před 29 dny +1

    Hats off madam.

  • @user-zn4sw2ym2p
    @user-zn4sw2ym2p Před měsícem +1

    Humble 🎉 great women

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v Před měsícem +1

    Sun TV Deiva dharisanam நிகழ்ச்சியிலிருந்து இவர்களை தொடர்ந்து follow செய்கிறேன் வணக்கம் அம்மா நன்றி சித்ரா Sir

  • @kanimozhiperiyasamy8202

    சிரம் தாழ்த்தி வணங்கினேன் அம்மா.such a grate ironmom

  • @murugappanalagappan3606
    @murugappanalagappan3606 Před měsícem

    வாழை இலை விளக்கம் மிக அருமை

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex Před měsícem

    Mam your reference massage is 👍👍👌👌🙏🙏❤❤

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Před měsícem

    Sudha sheshaiyan...excellent personality with qualities. How knowledgeable..humble..great. Vaazhthukkal jaihindh

  • @manoharan9827
    @manoharan9827 Před 27 dny

    Great Mam

  • @anbalaganp2930
    @anbalaganp2930 Před měsícem

    Super..🌹

  • @padmavathyvenkatesh2443
    @padmavathyvenkatesh2443 Před měsícem

    Great lady Namaskarams madam

  • @sundararajansrinivasan1968

    அம்மா நீங்கள் உறையாற்றிய செளந்தர்யலஹரி ஸ்லோக விரிவுரை யூ ட்யூபில் பார்த்தேன்.அமபாளின் பாத கமலத்தின் வடிவை நீங்கள்விரிவாக புரியும் படி விளக்கியது என் மணத்தில் ஏற்பட்ட மாற்றம் நான் நிறையவிஷயங்கள்தவறவிட்டுவிட்டோமே என்று‌மனமாரர வரூ

    • @sundararajansrinivasan1968
      @sundararajansrinivasan1968 Před 27 dny

      வருத்தப்‌பட்டேன்‌தாயே.பகவான் எங்களுக்கு கொடுத்த கொடையாக நினக்கிறேன்.

  • @reenakumar3962
    @reenakumar3962 Před 29 dny

    Great mam

  • @Aathi9193
    @Aathi9193 Před 25 dny

    Wow mam you are amazing ❤❤❤❤

  • @user-rf4wr8ss4h
    @user-rf4wr8ss4h Před měsícem

    Excellent treat to ears and soul.

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 Před měsícem

    Super amma 😊😊

  • @vijayabaskarap7352
    @vijayabaskarap7352 Před měsícem

    great.madam,

  • @srividhyaganesh957
    @srividhyaganesh957 Před 17 dny

    Tears no words 😢

  • @jogarajb5233
    @jogarajb5233 Před 13 dny

    Sir ,when ever you interview anyone, pls have the habit of sitting face to face.It will be comfortable. Just a small suggestion. Thats all.I am your fan.