058 - Varuvai Varuvai Sadgurunatha | Mumbai Sri Sundararama Bhagavathar | Alangudi 2023

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • வருவாய் வருவாய் ஸத்குருநாதா | மும்பை ஸ்ரீ சுந்தரராம பாகவதர் | அலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    பல்லவி:
    வருவாய் வருவாய் ஸத்குருநாதா
    வரம் தருவாய் காஞ்சி ஜகத்குருநாதா (வரு)
    அனுபல்லவி:
    அன்னையும் நீயே அப்பனும் நீயே
    ஆதரித்து அருளும் தெய்வமும் நீயே (வரு)
    சரணம்:
    காஞ்சியில் வாழுகின்ற கருணை பெருங்கடலே
    கடைக்கண் பார்த்து எந்தன் கலக்கம் தீர்ப்பாயே
    காருண்ய ரூபனே காமாட்சி தாஸனே
    காலமெல்லாம் எந்தனை காத்திடுவாயே (வரு)
    நாமாவளி:
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    ------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Varuvai Varuvai Sadgurunatha - Mahaperiyava Dhyanam - Mumbai Sri Sundararama Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #Sundararaman #mumbaiSundararamaBhagavathar
  • Hudba

Komentáře • 1