Soulful Kannan Varugindra Neram Of Ootukkaadu Venkatasubbaiyyar - Sivasri Skandaprasad -Maanji raaga
Vložit
- čas přidán 23. 07. 2021
- In this captivating musical journey, experience the soul-stirring rendition of "Kannan Varugindra Neram" by the talented Sivasri Skandaprasad. Immerse yourself in the rich divine and let the timeless lyrics transport you to a realm of pure bliss. This rendition, marked by Sivasri's exceptional vocal prowess, adds a unique charm to the classic composition. Join me as we explore the nuances of this divine melody, unraveling the depth of emotion and spiritual essence woven into every note. Stay tuned for a visual feast that transcends boundaries and resonates with the true essence of musical artistry. Don't forget to hit the subscribe button to stay connected with our musical explorations and discover more gems like this. 🎶✨ #kannansong #sivasriskandaprasad #traditional
"கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad
கண்ணன் வருகின்ற நேரம்
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)" - Hudba
Sivasree is destined to get Padmasri award in her life time due to her sincere dedication and contribution to Indian culture.
Just political padmasree?!!!
இத்தனை அழகான பெண் அதுவும் இனிமையான குரல் வளம் அதிலும் புன்னகைப் பூத்தப்படி அழகுத்தமிழில் பாடுகிறாள். என்னால் நம்பவே முடியவில்லை! இவள் மானுடப்பெண்ணா இல்லை தேவ உலக கன்னிகையா?
It was as if Lord Krishna appeared in Sivasree's laughter itself.
Is she singing? acting? emoting? Yes, she is doing all the three. Wonderful facial expressions!👏👏👏
She's also a bharatnatyam artist so that's why she's good at emoting
I share with you
Her total involvement in the song is her unique
இந்த பாடல் கேட்டுதான் நான் சிவஶ்ரீ ரசிகனானேன். அன்றே டவுன்லோட் செய்து தினசரி கேட்டு மகிழ்கின்றேன்.
Me also
கிருஷ்ணர் லாலி இன்னும் அருமை
Me to
I have listened to this 30 times already now.. i am from Andhra currently living in Canada and just 28 years old. Such a great song and performance 😊
She is looking like South popular heroine Shobhana gaaru, and her singing is superb
She looks like Sobhana, of course.. but far more beautiful than Sobhana.
She looks like Rachana Narayanankutty also.
புன்னகை பூக்கும் பூங்கொடி: பொன் மழையின் பொய்கைச் சாரல்: குறும்பை குறுநகையில், துள்ளும் நாவிசையில் துள்ளலோசையில், தெள்ளத்தெளிந்த தமிழில் , தென்றலென இசைவருடும் மகளின் மகளே பல்லாண்டு வாழ்க வாழ்க! செக்கச்சவந்த பொன்னு, கன்னங்கருத்த கண்ணனை, நம் எண்ணகளை கொள்ளையடித்த.சின்னஞ்சிறு
குயிலே, சிரஞசீவியாய் நீ பன்னூறாண்டுகள் பதினாறும் பெற்று வாழ்க...!வாழ்க...!
Well said sir
I fully agree with you sir 🙏🙌
பாடல் அழகா?
பாவை அழகா?
குரலிசை அழகா?
அதைக் கவிதையாக்கிய
தங்களினது
வரிகள் அழகா?
அட டா ஒருஅழகுப் போட்டி இது.
Super Sir
சரியான பொருத்தமான வரிகள் அய்யா வாழ்த்துக்கள்.
I am from Delhi. In Canberra. I am addicted to watch this. Bhajaan. By beauty. And regards to. Camera man for. Super recording. With timing and perfection to show
She is beautiful like a goddess..child like smile and expressions..mesmerizing voice..surely God's gift you are...🙏🙏🙏🙏
From bengaluuru...
Super
Your name is Rahul Singh??
I too feel so !
@@bobbymobil3576 VV qvvv VV bvqvvvq VV q vqqbv VV v VV vbqqvqbqvq VV dvb VV VV q VV VV vqbqvqvbqq QQ we wwwwwa😮
@@bobbymobil3576 VV qvvv VV bvqvvvq VV q vqqbv VV v VV vbqqvqbqvq VV dvb VV VV q VV VV vqbqvqvbqq QQ we wwwwwa😮
அஷ்டலட்சுமிகளும் ஒன்றான தேவதை
பாடும் குரல் இனிமை .பாவம் சதா புன்சிரிப்புடன் பாடும் அழகு
மகளே! நீ அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ என் பிராத்தனைகள் இ .யோகி -நோர்வே
முகத்திலேயே கண்ணன் தெரிகிறான். தெய்வீக கலை. வாழ்க வளமுடன்.
❤❤❤❤❤
குரல் வளம், குறும்புத்தனம், முகபாவம் என எல்லாவற்றிலும் திவ்யம்... தெய்வீகம்... வாழ்க வளமுடன் 🙏🏼
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
கண்ணனுக்கு எவ்வளவு தேன் திருமஞ்சனம் செய்து இருப்பாரோ .நீவிர்பல்லாண்டு பல்லாண்டு வாழ்க கண்ணன்அருள்புரியட்டும்
👍 i
0:13 ❤❤❤❤ 0:19 😅😅😅😅😮 0:22
பாடல் அழகு, பாடும்விதம் அழகு, இடையிடையே உதிர்க்கும் அந்த புன்னகை அழகு... மொத்தத்தில் கருமைநிற கண்ணனுக்கும், அழகிய தமிழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் மங்கையே...
வாழ்க பல்லாண்டு...
சுருக்கமாக பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை கொண்டாய்....
வாழ்த்துக்கள் மா...
நான் செய்த சிறு புண்ணியம் இந்த தெய்வீக பாடகியின் இசையை கேட்கும் பாக்கியம் பெற்றேன். நல்லுழ் திகழ்க செல்வி சிவஸ்ரீ இசை குயிலுக்கு எந்நாளும்.
She is so happy singing in her mother tongue, completely stress free.
I am Maharastrian. I don't know this Tamil/ Malyalam language. But I liked this song, based on shastriy sangit.... Best wishes.
Tamil
👍👍👍🙏 from Telugu Andhra Pradesh brother!! జై sanathana dharma...jai chatrapati shivaji Maharaj
Love u tamilnadu from Indore Madhya Pradesh.
लोक गीत आहे.
Her singing is superb
OMG! She has such a BIG EYES and the Divine SMILE GOD MUST HAVE DEFINITELY FALLEN IN WITH THIS GIRL THE VOICE IS SO BEAUTIFUL AND FILLED WITH DEVOTION I ENVYING THIS GIRL🤗😍 OMG! OMG! OMG!
மதிமயக்கும் தமிழிசை பல முறைகேட்டேன் ரசித்தேன் ஊத்துக்காட்டாரின் சங்கதிகளை உங்கள் குரலில் கேட்பது அற்புதம் வாழ்க வெல்க
I got transported to Vrindavan as one of the Gopika stris, all of us waiting anxiously beneath a tree, by the Yamuna river to see one glimpse of our beloved Lord Krishna and Mother Nature - river, trees, flowers, animals, birds also waiting with us in their grandeur. Hare Krishna ! I have no words to thank Sivasri and the team
My beloved singer 🎉🎉🎉🎉🎉
I am fan for. This song by geetha Nagarajan karur
ஒரு கோடி முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றால் என்ன சொல்ல.ஓர் தெய்வத்தின் குரல் தானே இதுவும்... கி.இராசகோபாலன்.
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
Very Nice Tamil Song. M.S.S அவர்களுக்கு பிறகு நீங்கள்தான் Great.
அருமையான குரல் வளம் தமிழின் இனிய நயம் இந்த பாடலில் வெளிப்படுத்தும்விதமும் புன்னகை சிந்தும் அழகுமுகபாவமும் அருமை
மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இனிய அனுபவமாக தங்களுடைய குரல் வளம் இருக்கிறது. இறையருள் என்றும் துணையாக இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன் நலமுடன்
தமிழை உயர்த்தி பிடிக்குது உங்கள் குரலும் உச்சரிப்பும்🙏🏽 நன்றி
👍👍🙏🙏 brother/sister pls all Hindus from Tamilnadu and Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon. No kacheri (concert),no music, no saries, no THILAKAM, no bhajana, no temples, no culture, AND NO HINDUISM.pls understand 🙏🙏🙏🙏
From Telugu Andhra Pradesh
@@undamatlaraju3922 😡😡😡
I am a Malayalee, understand Tamil very little. But I respect Tamil as much as I love my mother. Song touched my heart... 🙏🌹
actually, I am from a Telugu family. I know Tamil very well. you know our south Indian language has come from Tamil only. your words are true " I respect Tamil as much as I love my mother" because it is not a language, it is the mother of all languages. idhi bashaigalodinda mathrubaashaiyaanu.
Malayalam is nothing but pure Tamil. Both languages are interrelated.
@@HinduMilitant 🙏
Tamil Is Mother Language For Malayalam, Canarese n Telugu n Oldest Among Dravidian Scripts.
👍👍🙏🙏 brother pls all Hindus from Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon
எத்தனையோ முறை இந்த தெய்வீக குரலில் பக்தி ரசம் மிக்க பாடலை கேட்டாலும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது 🙏🙏🙏
மிக அருமை வஞ்சகம் இல்லாத முகம் சகோதரி முகத்தில் மகாலட்சுமிகுடிஇருக்றாள் உலகில் மிகப்பெரிய புண்ணியவான் குலத்தில் தான் இப்படிபட்டபுண்ணிய வதிப்பிரப்பாள்
வாழ்த்துக்கள்
இசையரசி சிவஶ்ரீ!
இசைத்துறை தனிலே
இமயமாய் உயர்ந்து
விருதுகள் சூடி
வெல்கநின் இசைத்திறன்!
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
Krishna Guruvayoorappa 🙏🙏🙏 l am from Kerala.. I understand Tamil very little 🙏 but you are singing about our venna Kannan 🥰🥰🥰so I understand everything 🤩🤩🤩 🙏🙏🙏 I enjoy a lot 🤗👍
தெய்வத்தின் அனுக்கிரகம் மகளை தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது வாழ்த்துக்கள்
My most favorite singer
Kum.Sivasri skandaprasad
You are really wonderful to
me ,your singing, your attitude
,pleasent appearece, and siple-
ness, and god given beauty
all are lovely for the audiance
❤❤❤❤❤❤❤🎉
அருமை தமிழே இவர் போன்றவர்களால் உன் இனிமை மெருகூட்டப்படுகிறது.
தூயதமிழ் அனைவரையும் தூய்மை படுத்தும் நன்றி
Excellent.
I am from Odissa,can'nt understand Tamil,yet could feel peace from your singing a song perhaps infused with some spirituality.Rendition par excellence❤
Why Oriyan listen?
You are right it's a song on Sree Krishna ❤
அருமையான தமிழ் உச்சரிப்பு...
ஷ...ஷ்...ஸ...ஜ ... முடிந்தவரை
தவிர்த்தது... தமிழ் இனிக்கிறது.
இந்த இனிய இசையும் மனிதர்களும் கலாச்சாரமும் காலாகாலத்துக்கும் சீறோடும் சிறப்போடும் வாழ வேண்டும்
I'm very much adicted with you kannaaaaaaa.... Love from Kerala Guruvayur
மனம் வருத்தம்.துக்கம் உள்ள போது உங்கள் பாடல் மற்றும் புன்னகை என்னை மாற்றி விடுகிறது.நன்றி நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும்
👍👍🙏🙏 brother/sister pls all Hindus from Tamilnadu and Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon. No kacheri (concert),no music, no saries, no THILAKAM, no bhajana, no temples, no culture, AND NO HINDUISM.pls understand 🙏🙏🙏🙏
From Telugu Andhra Pradesh
@@undamatlaraju3922 get lost.... Spirituality has nothing to do with elections...
Just listen to this divine sangeerthan ..
Spread love...
Spread spirituality...
i am telugu. dont know tamil. but her voice is divine and transcends language, reached heart. Maa Sarawati keep her blessings on her always.🙏
அருமையான பாடல் ....எத்தனை தடவை கேட்டாலும் திகட்டுவதில்லை ! காவடிச் சிந்து மெட்டில் ....class. ! Sivasri ரொம்ப ரசித்து பாடுவார்கள் .! அந்த சந்தோஷத்தை அவர்களுடைய முகத்தில் காணலாம் ! தாழை மடல் நீர்த்து நோக்கும் ...என்ன செளக்யமா என கேட்கும் என்று பாடுகிற இடத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் !! கடவுள் அருள் பூர்ணமாக இருக்கிறது !! 🙏
So true! Wonderfully sung👏👏👏👏👏
கிருஷ்ண ஜெயந்தி நாளன்று இந்த பாடல் அவருக்கு சாற்றப்பட்ட பாமாலை.. வாழ்த்துக்கள்.
People here are commenting here with their hearts and soul as they are listening with more than their ears. Some chakra in my system is influencing me emotionally and I experience some happiness internally and externally. She is excellently stressing on the language of the poets, seen this while attending some Sanskrit classes how to sing and speak their way. This comes with lot of commitment. May we all be blessed with such great souls to get such goodness in all of us. :)
மிக அருமை அருமை தேன் வந்து பாய்கிறது காதினிலே உங்களுக்கு குரல் வளங்களில் நன்றி அம்மா 🙏🧘
ஹரி ஓம்
So beautiful,I have rarely seen a beautiful girl sing a song. The beauty, the smiles, the laughter as well as the emotional singing is so captivating! I listened to Sivasri Skandaprasad's song 26 times. Not enough. Surely Krishna will appear.
Yes. Embrace Sanatan Dharma. Krishan is everywhere.
Not required. They just need to accept and acknowledge that there are more than God for everyone to choose one or more more or all God's, whom he or she likes. And not accepting God is also ok. Just don't say there is one God and that should be my God.
Krishna is for all, sanatanis as well Non Ss.
Thanks for appreciating Sir
Krishna is OMNIPOTENT. He will definitely come when we have pure bakthi. I had read an article about Ustad Ali Khan where he realized Lord Krishna while playing His sheboygan in a near by temple in Kasi
You should praise the beauty of the song not the girl's beauty.
எழிலார்ந்த பாடல், உங்களது தேனா ர்ந்த குரலில், பதமான பக்க வாத்தியங்கள் முழங்க கேட்பது ஒரு சுகானுபவம். வெகு நேர்த்தி. மிக அருமை.
I'm a Kannadiga from MYsoru.I respect and enjoy music of all languages. This is a wonderful performance .Thanks to the musician
அம்மா...சிவஸ்ரி அருமை பாடல் மட்டுமல்ல பாடுகின்ற விதம் நளினமான முகபாவம் எல்லாமே அருமை.வாழ்க வளமுடன் இசையுடன் இறை பக்தியுடன்.👌🙏✋
excellent singing, even though I don't know the language Tamil, her expressions are fabulous... !
Avunu
అవును
అవునండి
Sir, ...she expecting Krishna to appear
Same here....
ஒரு காலமும் பொய் ஒன்று சொல்லேன்.... இது கனவே.... உங்கள் இசை எங்கள் உயிர் மூச்சாக மாறியது
❤️
தமிழ் மொழி எங்கள் பாரத மொழி இனிமை சகோதரி 🇮🇳
Tamil language is the queen of South Indian Languages, including our Malayalam.
ஹரே கிருஷ்ணா.கண்ணன்வருகின்ற நேரம்பாடல்கேட்கும்போதுமனதில்ஒருஅமைதியும்,ஆனந்தமும் பெருகுகிறது.மேன் மேலும் தங்கள் இசை ப்பணி தொடரட்டும்.நன்றி.ஹரே கிருஷ்ணா
இவர் எங்கே கச்சேரி செய்தாலும் ....இந்த பாடல் கேட்க காத்துக் கொண்டிருக்கிறோம் ! எத்தனை தடவை கேட்டாலும் அருமை ! மனம் சந்தோஷமடைகிறது ! 🙏
Good voice good smile
ஹரி ஓம் நமோ நாராயணா கொங்கு தமிழன்: அருமை அருமை அம்மா உன்னுடைய குரல் வளத்துக்கு நன்றி வாழ்க பல்லாண்டு ஜெய்ஹிந்த்
Beautiful, touching the heart of faith, full of spirit from the woships song by Sivasri Skandaprasad. Who conveys the mantras of Krishna and Shiva with full concentration, immersed in the emptiness of love for the one he worships. I can't comment more, Siwasri with the guidance of his noble father Skandaprasad has succeeded in made his choice as a professional worshipssinger. Salute and congratulations on developing your career for Sivasri. Really, beautiful with clear words full of spiritual rhythm. Good luck always, greetings from Indonesia.
Sivasri is created by god lord Krishna to sing for him through out her life
.like m.s.subu Lakshmi is born in the form of sivasri.long live
the smiles and interaction with the people around while enjoying the essence of the song is heartwarming to watch. I was in all smiles :)
That comes naturally when you do it with passion. The expressions are a natural reaction to the beauty of the lyrics and the wonderful imagination of the poet. My opinion, sir
Well said sir.. Myself pondered About her compassion.. 😀
Yes....I was also smiling 😍😍😍🙏
please translate the meaning and essence of the song, if possible... thanks
Why should not all the participants of this musical performance be given seating arrangements ( chairs ) instead of sitting on the floor.
தேனிசை குரல் வளம் கொண்ட ஷிவஸ்ரீக்கு வாழ்த்துக்கள் 🌹
What an excellent rendition!! Makes to listen repeatedly. She is making us see Kannan in front of us. Stay blessed always
ഉണ്ണീക്കണ്ണാ കള്ള കണ്ണാ
നിന്റെ കേളീ വിലാസങ്ങൾ കണ്ട് കൺ നിറഞ്ഞു മനവും നിറഞ്ഞു❤❤❤❤❤
உங்கள் குரலில் இறைவனை காண்கிறேன்...
இறைவா போற்றி போற்றி...
நன்றி.
🌼"சுருதி மாதா லயம் பிதா" னு சொல்லுவா.
◽️முல்லை தாழையினை சௌக்யமா என குசலம் விசாரிக்க., அதற்கான தருணம் இதுவல்லவென.., மாதவனின் குழலிசைக்கு மனதினை கொண்டு செல்ல, கண்ணன் கதை சொல்லும் பாகவதம் தனில் மனதினை லயம் அடையச் செய்தது... தங்களின் பாடல். மிக்க நன்றி.
जय् श्री कृष्ण🌹🙏🍃
she is none other than Maa Yesoda.....such divine marvel from a devine person..
தமிழ்...தமிழ்...ரசனை...அனுபவிப்பு..விளையாட்டு..கொண்டாட்டம்..பாவமே சுபாவமாய்
Beautiful 😍. Keep spreading Sanatan Dharma. Love from Assam.
Assam - Land of the mleccha sanharak Lachit Borpukhan.
சிரிப்போடு சேர்த்து பாடும் அழகே அழகு. வாழ்த்துக்கள்.
Kannan varum nearam song very very nice fantastic and expression sister god bless you future' top level
சிவன் அருள் உங்களை என்றும் காக்கும் 🙏
Mam,haven't seen anyone with such features of goddess carvings in temple..full of divinity...so blessed you are🙏
புன்னகை ததும்ப பாடல் பாடிய விதம் அழகு
பாடல் அழகு
வாழ்க பல்லாண்டு
நன்றிகள் பல...
இனிமையான குரலில் பாடியது மட்டும் அன்றி கண்ணசைத்து புன்சிரிப்பொலியுடன் பாடிய அழகு மிகவும் ரசிக்கத்தகவை மிகவும் மனதிற்கு இதமான பாடல் மக்க நன்றி
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Shiva s Bharatanatyam skills makes her Expression during the concert Beautiful and it is a great job always
True
Yes. I noticed 👌
Your devotion in singing and perfect sruthi and expressions resemble MS subbulakshmi amma.
You look very close to sobhana , malayali actress in her young days.
Your smile is so beautiful as beautiful as your singing and you.
These days I'm not finding anyone sing with so much devotion as you. Please never lose bhava in your singing.
You must be a blessed soul.
Thought exactly the same thing.She can easily pass off as Shobhana's daughter
Yes. I thought so too.
yes ur right. She resembles actress Shobana
I wS thinking the same and read your comments such a resemblance to Shobhana's !!!
Sivasri is more beautiful than shobhana
I'm from Andhrapradesh I don't know the language but I love this song.. I watched more than 1000 times
இன்பத்தமிழ் மேலும் இனிமையாகிறது தங்களில் குரல் வளத்தால் நன்றி தாயே.
ஆகா, இது தான் கானத்திடை மோனக்குயிலோசைக்கு இணையான குரலிசை! எத்தனையோ தடவை கேட்டு விட்டேன், திகட்டவில்லை தித்திக்கிறது.
🍁🌻🌸🌹🌹🎇🎇🎇🙏🙏🙏🎇🎇🎇🌹🌹🌸🌻🍁
நீங்களுமா?
@@thulasishanmugam8400உங்கள் கேள்வி புரியவில்லை. "போன ஆவியெல்லாம் கூட மீளும்". உண்மையிலே இந்த பாடலை இப்போது மீண்டும் கேட்கிறேன். நான் ஏதும் பிழையாக எழுதியதாக நினைக்கவில்லை. அந்த அருமையான ஹார்மோனிய இசை, மிருதங்கம், தபேலா இசைக் கலைஞர்களின் பங்களிப்புடன் சிவசிறீயின் சிறப்பான குரலும் சேர்ந்து ஒலிக்கும் இந்த இனிய பாடலை கேட்க திகட்டாது என்பது என்னைப் பொறுத்தவரை 100% உண்மை. நன்றி🙏🙏🙏
@@Sivakumaran61 ஆஹா ! குழப்பிவிட்டேனா? பலமுறை கேட்டும் திகட்டவில்லை என்று கூறியிருந்தீர்கள் . அதுதான் அவ்வாறு பதிவிட்டேன் . காரணம் எனது நிலையும் உங்களைப் போன்றதே ! பல மாதங்களுக்கு முன் கேட்டேன் இன்றும் கேட்கிறேன். திகட்டவில்லை! ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் இப்பாடலை பலர் பாடியுள்ளனர் . இவரும் வேறு நிகழ்ச்சியில் பாடியுள்ளார் ஆனால். இந்த விழாவில் மிக குதூகலமான மனநிலையில் பாடியுள்ளார். அருமை! கண்ணன் வருகின்ற நேரத்தை பாரதிராஜா படமாக்கியிருந்தால் ஏற்படும் மன நிறைவை இவரது குரலும் முக பாவனையும் எனக்கு தந்தது . நீங்கள் கூறியது போல் பக்க வாத்திய கலைஞர்களும் சிறப்பாக வாசித்தனர்.
@@thulasishanmugam8400 தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி
🙏🙏🙏. இப்போது புரிந்து கொண்டேன் இருவரின் அலைவரிசையும் ஒன்றாகவே இருந்தது என்று. நீங்கள் கூறியது உண்மை தான். இவர் பதிவு செய்து வரும் பல பாடல்களையும் கேட்டு வருகிறேன். எல்லாமே சிறப்பாக இருந்தாலும் இந்தப் பாடல் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல இருக்கிறது. சிவசிறீயும் பாடலை நன்றாக அனுபவித்து ரசித்து அற்புதமாக பாடியிருக்கிறார்.
She sings with her voice and also eyes. Mesmerising. Blessed ones like these are the torchbearers for our Sanatana Dharma
Such wonderful songs are not given importance in Tamilnadu which is deteriorating in music field and culture .Only third rated music and songs are encouraged.
@@chellappamuthuganabadi9446 Sir not only in tamilnadu unfortunately this phenomenon is everywhere in every indian language i think.
MS had this bhavam
She is so divine like MS
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
Wow rompa alakaga erukku ungal kural🙏
தாங்கள் இம்மாதிரி தமிழ் பாடல்களை பாட அன்புடன் வேண்டுகிறேன் 🙏
வாழ்க வையகம்!
You hear thousand times, still you will feel " one's more ", such is the impact this song have in anyone's mind, if you try to know word by word meaning, it is still great.
Very very True 👍
Ya I'm also
Yah I feel the same ... I heard several times and still hearing ... 👌
Very well said Anna. Hope you don't mind correcting , it's once more , not one's more.
@@chandirani3293 🙏🏽
ராதே கிருஷ்ணா ஆஹா அற்புதம் மெய் மறந்தேன். கண்ணனின் திருவடிகளே சரணம். 🙏🙏
சிவஷி பாடுகின்ற நேரம்
தமிழ் தெய்வத்தமிழானது
பாரும். பெண்ணே உன்னை
சௌக்கியமா என்று கண்ணன் கேக்கும். 🌷👌
புன்சிரிப்போடு பாடும்
சிவஶ்ரீ -க்கு வாழ்துக்கள்.
My entire family become addicted with sivasri performance. I am very proud to know that her native is nearer to my native place chidambaram. Also praying nataraja to shower all the goodness to sivasri and family.
She is blessed
She is native of the universe. Krishna is present everywhere.
Yes there is no boundaries or relogion for artists. They are the superiors while comporing any other fields. Thank you!!
Omg. An entire family of addicts? 😳
@@androc75 Musical addiction. There is a rare honey in her voice. Goddess own nectars. Let others get addicted artistically Selva and bring universal peace with sustainable living. I take this opportunity of complimenting other team members of Madam, including the Lyricist, her Gurus and other seniors. The universe is blessed to have Madam. Goddess comes in different forms. Madam is one such form. Divine. Soul is smiling. It is echoing universally ,Madam.
அருமையான பாட்டு!
கேட்பதற்கோ மிகவும்
இனிமை!
பாடகர்
சிவஷிரிக்கு
பாராட்டு!
நன்றி! வணக்கம்!
Amazing! Although I don’t understand the language but it’s the singer, her style, the melody and the music!
I am sure it’s about lord Krishna🙏
Yes sir!
Yes about cute flute playing krishna.
🌹🌹🙏parthukondeyirukkalam
Kettukondendeyirukkam.parthal
Shobhanapol!!!pattilo. Each and every song oru anubhuthi.🌷🌷🙏
🎊🎊👏🎊🎊👏🎊🎊👏🎊🎊👏
🔥♨🌺🕉🌺♨🔥..👏..⚘💛.. அழகான குரலில் கண்ணனின் வருகைக்காக பாடிய கீதம் அழகு..Sivasri skandaprasad Amazing.! Good Team Work..
தங்களின் தெய்வீக குரலில், முகபாவனையில் எங்களின் மனம் எல்லையற்ற பரவசம் அடைந்து அமைதி காண்கிறது சகோதரியே. 🙏🙏🙏🙏🙏
கொஞ்சும் குரலில் மெல்லிசையில் இன்னும் கேட்க ஆர்வமாக உள்ளோம்
She is looking for actor sobhana 👈💯🔥🌹🙏
உண்மைதான் மனம் அமைதி பெற்று ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற து.
இன்றைக்கு பாணிக்கரஹா மண்டபத்தில் அத்தனை தெய்வங்களையும் நேரில் பார்த்தேன்..வாழ்வில் மறக்க முடியாத உங்கள் இன்னிசை..என்றும் காதுகளில் ஒலிக்கும்.
This is the best devotional song singing with heartily. I am from Kolhapur .I like it and read the meaning of the song also.Meny meny thanks.God bless YOU.
Hearing this recital I feel so nostalgic... The intricate gamakas and sweet voice reminds us of yonder days when renditions were unadulterated!
Exactly my thoughts!
Excellent singing maa God bless you maa on behalf of Andhra Pradesh
The thing about social media is that it unites the nation irrespective of caste, creed and division...
You are mini M.S. Superb voice
Hard work with energy 🙏💕
Brings ....good 👍
காலையில் மிகவும் இனிய பாடலை செவிகள் கவர்ந்திழுக்கும் காந்த குரலில் கேட்டேன்
வாழ்த்துகள் சிவஸ்ரீ வாழ்க வளமுடன்
மிக அருமையான பாடல். பாடிய அழகு மிக நேர்த்தி. வாழ்த்துக்கள்.சிவாஸ்ரீ அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
அழகான பாடல், ஆழ்ந்த பக்தி, இறைவனின் அருள்கிட்ட வேறென்னவேண்டும். 🙏🙏
In bbnnnk
That pause at 3:33 took me to different world ! Hare Krishna. Excellent singing @Sivasri Skandaprasad. God bless you
PERFECT 😎
🙌😍
Exactly what I thought..!
Being a senior citizen I enjoy this Devotional song through Sivashri. My Blessings