077 - Bolava Vitthal Pahava Vitthal | Abhang | Mumbai Sri Sundararama Bhagavathar | Alangudi 2023

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2024
  • போலாவா விட்டல | அபங்கம் | மும்பை ஸ்ரீ சுந்தரராம பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    ச்லோகம்:
    பாண்டுரங்காஷ்டகம் -ஆதிசங்கரர்
    சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்
    லஸத்ருண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம்!
    ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்
    பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
    பொருள்: சரத்கால சந்திரனின் உருவைப்போன்ற ஒளியுடையவர், புன்னகை தவழும் முகத்தினை உடையவர், ஒளிரும் குண்டலங்களால் இடிபடும் கன்னப் பிரதேசத்தை உடையவர், செம்பருத்தியைப் போன்ற சிவந்த இதழ்களையுடையவர், செந்தாமரைக் கண்ணன் என்கிற உருவமற்ற பரம்பொருளின் உருவ அடையாளமாகத் திகழும் பாண்டுரங்கணை துதிக்கின்றேன்.
    மஹாயோக பீடே தடே பீமரத்யா:
    வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை:!
    ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்
    பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
    பொருள்: சிறந்த யோக பீடமான பீமா நதிக்கரையில் புண்டரீகனுக்கு வரம் அளிப்பதற்காக முனிவர்களுடன் கூடி நின்று கொண்டிருப்பவரும், ஆனந்தம் என்ற பயிருக்கு ஆதாரமானவரானவரும், அருவமான பரப்பிரமத்துக்கு அடையாளமான உருவத்துடன் விளங்குபவருமான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.
    அபங்கம்:
    ஸந்த் துகாராம் மஹராஜ்
    போலாவா விட்டல பஹாவா விட்டல
    கராவா விட்டல ஜீவ பாவ
    யேணேம் ஸோஸேம் மன ஜாலே ஹாம்வபரீ
    பரதீ மாகாரீ கேத நாஹீம் (போலாவா)
    பந்தனா பாஸூனி உகலலீ காண்டீ
    தேதாம் ஆலீ மிடீ ஸாவகாசேம்
    துகா ம்ஹணே தேஹ பாரிலா விட்டலேம்
    காம க்ரோதேம் கேலேம் கர ரிதேம்.
    பொருள்:
    நான் விட்டலனைப் பற்றி பேச விரும்புகிறேன். எனக்கு விட்டலைப் பார்க்க வேண்டும். நான் விட்டலை என் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறேன. இப்படியான கட்டுப்படுத்த முடியாத விருப்பம் என் மனதை பேராசை கொள்ளவைத்து மீண்டும் இந்த உலகிற்கு திரும்ப மறுக்கிறது. உலக பந்தங்களின் முடிச்சுகள் அவிழ்ந்து விட்டலனை ஆழ்ந்த அணைப்பில் நிதானமாகப் பிடிக்க முடிந்தது. துகா கூறுகிறார் - என் முழு உள்ளமும் விட்டலனால் நிறைந்துள்ளது, எனவே ஆசை மற்றும் கோபத்திற்கு இடமில்லை. அவர்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று.
    நாமாவளி:
    விட்டல விட்டல
    விட்டல பாண்டுரங்க
    விட்டல விட்டல
    விட்டல பாண்டுரங்க..
    • 077 - Bolava Vitthal P...
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    ---------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Bolova Vitthal Pahava Vitthal - Vittal Abhang - Mumbai Sri Sundararama Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #Sundararaman #mumbaiSundararamaBhagavathar
  • Hudba

Komentáře • 2

  • @1948gms
    @1948gms Před 28 dny

    ம்ருதங்கங்கள் அற்புதம்! ஹரி விட்டலா 🙏

  • @kavithkavi3662
    @kavithkavi3662 Před 28 dny

    Bhaje Paandurangam. 😊🎵🎵🎵🎵🎵