027 - Aravindha Malar Padham | Sri Karthik Gnaneshwar Bhagavathar | Alangudi Radhakalyanam 2020

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2020
  • Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2020 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 73rd year celebration of Radhakalyana Mahotsavam was from 07/02/2020 to 09/02/2020.
    Aravinda Malar Padham / அரவிந்த மலர்ப் பாதம் - Thapovanam Swami Gnanananda Giri Dhyanam - Ashtapadi Bhajan/Namasankeerthanam by Sri Karthik Gnaneshwar Bhagavathar.
    த்யானம் : ஸ்வாமி ஞானானந்த கிரி, தபோவனம்
    Website - www.sriradhakalyanam.org
    Mail Us at alangudi@sriradhakalyanam.org
    Facebook - alangudi1947/
    CZcams Channel - / rkraman
    Mobile/Whatsapp : +91 - 9444922848
    You may provide us your feedback through whatsapp/phone call (+91 - 9444922848).
    #alangudi #radhakalyanam #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam #namasankeerthanam #KarthikGnaneshwar #Bhagavathar
  • Hudba

Komentáře • 15

  • @hariganesanvenkataraman7807
    @hariganesanvenkataraman7807 Před 3 měsíci +1

    அரவிந்தமலர் பாதம் துதி செய்தால் அனுதினமும் உன் வாழ்வினில் கூடுமே யோகம்
    அண்டமெல்லாம் ஒரடியால் அளந்த மெய்பாதம்
    அடியவர் துயர் தீர்க்கும் அற்புத பாதம் அரவிந்த மலர்
    ஞான வடிவாகி ஞாலம் முழுவதும் ஆட்சி செய்யும் பாதம்
    பூரண வடிவாய் புண்ணிய சீலர்கள் போற்றுகின்ற பாதம்
    ஆனந்தமாய் தபோவனம் தனிலே அலைந்து திரிந்த பாதம்
    ஆதியந்தம் இல்லா குரு பாதம் அன்பு காட்டி அருளும் பாதம்
    தாரணியில் தபோவன சிறப்பை அறிய வைத்த பாதம் பாதம்
    பூரணமாய் அருளாலயம் தனிலே அடஙகி விட்ட பாதம்
    காரணமாய் இந்த கலியுகம் தனிலே அவதரித்த பாதம்
    காண கிடைக்காத Sreeகுரு பாதம்
    காலனை ஓட்டிடும் குஞ்சிதபாதம்
    அரவிந்த மலர் பாதம்
    மலர்பாதம் ஓளியை வாரி இறைக்கும் குரு பாதம் அருள் என்னும் தேன் பொழியும் குரு பாதம் ஞானானந்த குருபாதம்

  • @hariganesanvenkataraman7807
    @hariganesanvenkataraman7807 Před 3 měsíci

    அழுந்தொறும் அணைக்கும் அன்னை
    அழிவில்லாது ஓடி ஓடி விழுந்தொறும் எடுக்கும் அப்பன் விளையாடும் போது தோழன்
    தொழுந்தொறும் காக்கும் தெய்வம்
    சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை
    இப்படி உலாவும் நம் குருநாதன் வாழி
    இருளை அகற்ற ஒளியை வாரி இறைக்கும் குரு பாதம்
    குரு வடிவாய் வந்த கோபாலன் திருப்பாதம்
    கருணை குளம் தன்னில் கமலமாம் திருப்பாதம்
    அருள் என்னும் தேன் பொழியும் ஆனந்த குருபாதம்
    ஒளியை வாரி இறைக்கும் குருபாதம் ஆனந்த குருபாதம் ஞானானந்த குருபாதம்

  • @m.s.ramasubramanianmadurai7752

    Ram ram

  • @sathyaprasad1234
    @sathyaprasad1234 Před 3 lety

    Karthick Anna so sweet to hear in your voice. Already heard this song in Jeyu mama's voice few years back in Omalur and created goosebumps. Can any one post the lyrics of this song?

  • @balavignesh2359
    @balavignesh2359 Před 3 lety

    Superb ...Karthick anna

  • @mangalapurivishnu6893
    @mangalapurivishnu6893 Před 3 lety +2

    Simply superb.Karthik. a very lovely song. Can we know the great person who composed this song? Which ragam is this?

  • @prof.kkramesh1846
    @prof.kkramesh1846 Před 3 lety +1

    Can someone post the lyrics?

  • @geethajayagopalbhajans1379

    Dear viewers, இந்த பாடல் மதுவந்தி ராகத்தில் அழகாக பாடியுள்ளார் திரு.கார்த்திக் பாகவதர்.இந்த பாடல் பற்றிய ஒரு விளக்கம் சொல்ல கடமைபட்டுள்ளேன்.இது என் குரு திருமதி.அம்புஜம் வேதாந்தம்(திருச்சி) அவர்களால் 30வருடங்களுக்கு முன்பு கம்போஸ் செய்யப்பட்டது.நாராயணீயத்தில் வரும் அக்ரே பச்யாமி முதலான 10 ஸ்லோகங்களுக்கும் 10 ராகங்களில் கிருஷ்ணர் பாடல்கள் கம்போஸ் பண்ணியுள்ளார்கள்.அதில் உள்ள வரிகளை மாற்றி இவர் பாடியுள்ளார்.அந்த நாராயணீயம் சிடி கூட நாங்கள் பாடி வெளியிட்டுள்ளோம் இங்கு. ஒரு அன்பர் இந்த பாடல் யாருடையது என்று கேட்டிருந்தார்.அதனால் இதை பதிவிட்டேன்.-கீதா ஜெயகோபால்,திருச்சி

    • @rkraman
      @rkraman  Před 3 lety

      Radhekrishna ! Thank you very much for your explanation.

    • @mangalapurivishnu6893
      @mangalapurivishnu6893 Před 3 lety +1

      Radhe Krishna.. Smt Geeta mam for your prompt reply giving full details and the name of the ragam. We can now enjoy the song even more now. Lovely song. Meaning and bhavam is so very well conveyed in this awesome composition. My pranams to the mami who composed this excellent song.

    • @prof.kkramesh1846
      @prof.kkramesh1846 Před 3 lety

      Can you please post the lyrics. ?

    • @geethajayagopalbhajans1379
      @geethajayagopalbhajans1379 Před 3 lety

      Sir,please send your WhatsApp no. I'll send the photo copy of this song.my no.9843157670_GeethaJayagopal

    • @balasubramaniams.r.2287
      @balasubramaniams.r.2287 Před 8 měsíci

      Please post the lyrics