Garuda Gamana Tava | Kanchi Varadarajar Garuda Sevai | வைகாசி, ஆனி ஆடி கருடன் | Varadar Brahmotsavam

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2023
  • MUSIC & LYRICS: M.Kamalakannan / Contact: 9894124805
    SINGERS: V.Bhavanaa & V.S.Sharanya
    VEENA: R.Aradhana
    SITAR: A.Niveda (Srirangam)
    Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio, Kancheepuram
    Tradtional Tune composed by "Sri Sringeri Bharati Teertha Mahaswamigal"
    Special Thanks to ‪@RanganathanSrinivasan‬🙏 @GaneshRaghav
    for Video Clips
    கருடன் மீது அமர்ந்து கருணை விழிகளுடன்
    அபயம் அளிக்க வந்த வரதன்
    நமக்கு அபயம் அளிக்க வந்த வரதன்
    கோபுர தரிசனம் காண்போம்
    கோடி புண்ணியம் பெறுவோம்
    நடந்து வரும் அழகே பறந்து வருவது போல்
    விறு விறுவெனவே வருவான்
    வரதன் நமக்கு அருளை அள்ளி தருவான்
    சர்வ அலங்காரன் நீயே
    சர்வலோகமும் நீயே
    வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில்
    கருடன் ஏறிவரும் வரதன்
    நம் குறைகள் தீர்த்தருளும் வரதன்
    உந்தன் திருவடி பணிந்தோம் வரதா
    துயர் நீக்கியே காத்திடு வரதா
    வையம் போற்றிடும் வைகாசி மாதத்தில்
    மாறன் சடகோபன் வந்தார்
    பெரிய கருடசேவை கண்டார்
    நம் ஆழ்வார் போற்றிடும் வரதன்
    நம் வாழ்வை மாற்றிடும் வரதன்
    ஆனி மாதத்திலே கருடசேவைதனை
    விஷ்ணு சித்தருக்கு தந்தாய்
    நம் காஞ்சி பக்தருக்கும் தந்தாய்
    அவர் பல்லாண்டு பாடியதாலே
    நாம் பல்லாண்டு வாடியதாலே
    ஆடி மாதத்திலே அனந்தசரஸ் அருகே
    ஆதிமூலமென வந்தாய்
    கஜேந்திர மோக்ஷம் தந்தாய்
    களிரினை காத்திட வந்தாய்
    கர்மவினை தீர்த்து நின்றாய்
    பஜனை கோஷமுடன் நாம கீர்த்தனங்கள்
    பாடியே ஆடிடுவோமே
    உனை காண ஓடி வருவோமே
    தேவராஜனே சரணம்
    பேரருளாளனே சரணம்
    வரதராஜனே சரணம்
    வரதா... வரதா...
    நிலையே வரதா...
    நீயே வரதா...
    அருளே வரதா...
    அழகே வரதா...
    #GarudaGamanaTava #GarudasevaiSong #Garuda_Song #AadiGarudan #AaniGarudan #VaikasiGarudan #Namazhwar #Periyazhwar #Aalavandar #Kajendra_Moksham #VaradarSong #AthiVaradarSong #Varadar_Utsavam #VaradarajanVarugiran #Enna_Thavam_Seitheno #VaradanVarugiran #AthigiriArulalan #PerumalVandar VaradarParak #VaradarVaibhavam #Kanchipuram #GarudaSevai #AthiVaradar #Varadar_Brahmotsavam #Varadarajar_Brahmotsavam #Varadar_Paraak #Vararu_Varadar #Athiyugathu_Perumal #DevarajaPerumal #PerundeviThayar #bsk_music #BSK_Music_Institute #MKamalakannan #BSK_MusicStudio #MM2Studio #EngalRamanuja #Ekambaresane #பல்லாண்டு_பல்லாண்டு #வரதா #அத்திவரதர் #வரதராஜபெருமாள் #கருடசேவை #வைகாசிவிசாகம் #காஞ்சிபுரம் #என்ன_தவம்_செய்தனோ #வரதர்_பாடல் #அத்திவரதர்_பாடல் #வரதர்_வைபவம் #அத்திவரதர்_வைபவம் #வரதர்_உற்சவம் #பெருந்தேவி_தாயார் #ஆதியுகத்து_பெருமாள் #வராரு_வரதரு
  • Krátké a kreslené filmy

Komentáře • 103