M Kamalakannan
M Kamalakannan
  • 29
  • 522 242
Rama Rama Ram Song | ராம நாமம் | Ram Janmabhoomi | Ayodhya Ram Mandir Grand Opening Celebration Song
🙏 OUR SPECIAL N SINCERE THANKS TO R.SRIRAM BHATTAR (VARADARAJA PERUMAL KOVIL ARCHAGAR) 🙏
Music Composer & Tamil Lyrics: M.Kamalakannan / Contact: 9894124805
Singers: M.Sapthagiri - V.S.Sharanya - V.Bhavanaa - M.Kamalakannan
Chorus: S. Sanjushree, S. Malyashree, V. Manasvini, R.Bhargavi
SRI VITTAL NIVAS SANGEETHA NATYA SALA STUDENTS
M.Kowshitha, P.N.Shruthi, A.Jarisha, Ambrish, K.Yogamaya, Iniyashree, Bhavadarani, Shakshi, Dakshith Tamizh, Subasree, Srimadhi, Krithika Sri, Gopika Sri, Vaishnavi, Dakshitha, Darshini
Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio
Videography: Balaji
Recorded @ BSK Music Studio, Kancheepuram
ராம ராம ராம ராம
ராம ராம ராம்
ராம ராம ராம - சீதா
ராம ராம ராம்
ராம ராம ராம ராம
ராம ராம ராம்
ராம ராம ராம - சீதா
ராம ராம ராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்
சீதா ராம் ஜெய சீதா ராம்
பஜது பியாரே சீதா ராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்
சீதா ராம் ஜெய சீதா ராம்
பஜது பியாரே சீதா ராம்
திருவடி தொழுதிட விரைந்தே வந்தோம்
அகலிகை ஆகிட பணிந்தே நின்றோம்
எத்தனை வருடங்கள் காத்திருந்தோம் - இன்று
குழந்தை ராமனை காண வந்தோம்
காலம் மாறினும், உலகமும் மாறினும்
ராம நாமமே நிலை என நிலைத்திடும்
காலம் மாறினும், உலகமே மாறினும்
வரதன் நாமமே நிலை என நிலைத்திடும்
{ ராமாய ராம பத்ராய
ராமசந்திராய வேதஸே
ரகுநாதாய நாதாயா
சீதா பதயே நமோ நம } 2
சீதா பதயே நமோ நம
சீதா பதயே நமோ நம
ஜெய ஜெய ராம - ஜானகி ராமா
ரகுகுல பூஷண ராஜா ராமா
தாபஸ ரஞ்ஜன தாரக நாமா
தானவ பஞ்சன கோதண்ட ராமா
ஜெய ஜெய ராம - ஜானகி ராமா
ரகுகுல பூஷண ராஜா ராமா
தாபஸ ரஞ்ஜன தாரக நாமா
தானவ பஞ்சன கோதண்ட ராமா
{ ராமாய ராம பத்ராய
ராமசந்திராய வேதஸே
ரகுநாதாய நாதாயா
சீதா பதயே நமோ நம } 2
சீதா பதயே நமோ நம
சீதா பதயே நமோ நம
ராம ராம ராம ராம ராம ராம ராம ஹரி
சீதா ராம் சீதா ராம் சீதா ராம ராம ஹரி
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ஹரி
சீதா ராம் சீதா ராம் சீதா ராம ராம ஹரி
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
தசரதநந்தனா ராமா!
தசமுகமர்தான ராமா!!
சீதா நாயக ராமா!!!
ஹனுமந்த சேவித ராமா....
#Ramar_Song #RamJanmabhoomi #Ayodhya #RamMandir #Lord_Ram_Tamil_Song #ராம_நாமம் #RamaRama #RamRam #BSKMusic #MKamalakannan #VittalNivas #MM2Studio #ராமர்_பாடல் #JaiSriRam #JaiShreeRam #Ragupathi_Ragava #Rajaram #ஜெய்ஸ்ரீராம் #HinduTemple #VaradarSong #Kancheepuram #AthiVaradar #Tamil_Devotional_Song #Voice_of_Sapthagiri #JayaJayaRama #SitaRam #SiyaRam #HanumanSong #பக்தி_பாடல்
zhlédnutí: 9 041

Video

Narayana Ennum Naamam | Thirumangai Azhwar Pasuram | Voice of A.Niveda | Music M.Kamalakannan
zhlédnutí 5KPřed 7 měsíci
🙏 OM NAMO NARAYANAYA 🙏 ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் (பெரிய திருமொழி) - திருமங்கையாழ்வார் * Special Thanks to Composer: Smt. Ambujam Vedantam, Trichy, Singer: A.Niveda (Disciple of Puthur Smt. Geetha Jayagopal, Trichy) Music by: M.Kamalakannan / 9894124805 Recorded Mixed @ BSK Music Institute & Studio * வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துய ரிடும்பையில் பிறந்து, கூடினேன் கூடி யிளையவர் தம...
Sivagami Pathu (சிவகாமி பத்து) | Lyrics & Producer R.Arun | Singer Sapthagiri | Music M.Kamalakannan
zhlédnutí 3,4KPřed 9 měsíci
Credits: Sri Sabanayagar Temple (Nataraja Temple) Dikshithar Pickup Studio, Chidambaram Iswaraa Studios, Chidambaram Elephant Studio, Chidambaram Images : Kalai Lyrics & Producer: R.Arun Singer: Sapthagiri Music: M.Kamalakannan @ BSK Music Studio / 9894124805 Additional Programming n Master Mixed by: M.Manickavel @MM2 Studio, Kancheepuram
Kanna Kanna | Varadar Song | Sree Jayanthi Song | Kamalakannan | V.Bhavanaa | BSK Music கண்ணன் பாடல்
zhlédnutí 8KPřed 10 měsíci
Music & Lyrics: M.Kamalakannan / Contact: 9894124805 Singer: V.Bhavanaa Master Mixed by: M.Manickavel @MM2Studio, Kancheepuram Venugopala Thirukolam Video Clips from: @RanganathanSrinivasan 🙏 Kanna Kanna... Kanna Kanna... Kanna Kanna... Kanna Kanna... Chinna Chinna Paadham Vaithu Mella Mella Nadanthu Vaa Singara Mailai Pola Mella Mella Asainthu Vaa ........... (2) Vennai Tharuven Seedai Tharuve...
Garuda Gamana Tava | Kanchi Varadarajar Garuda Sevai | வைகாசி, ஆனி ஆடி கருடன் | Varadar Brahmotsavam
zhlédnutí 34KPřed 11 měsíci
MUSIC & LYRICS: M.Kamalakannan / Contact: 9894124805 SINGERS: V.Bhavanaa & V.S.Sharanya VEENA: R.Aradhana SITAR: A.Niveda (Srirangam) Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio, Kancheepuram Tradtional Tune composed by "Sri Sringeri Bharati Teertha Mahaswamigal" Special Thanks to @RanganathanSrinivasan🙏 @GaneshRaghav for Video Clips கருடன் மீது அமர்ந்து கருணை விழிகளுடன் அப...
Ranganai Aadhi Andhanai | Soodikoduthaval Paadikoduthal | திருவாடிப்பூரம் ஆண்டாள் பாடல் #AandaalSong
zhlédnutí 99KPřed rokem
Singers: Mrs. TP Saranya & TP Sukanya Lyrics & Music: M.Kamalakannan - (Contact: 9894124805) Live Instruments (Sitar & Flute): A.Niveda from "Srirangam" Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio, Kancheepuram * Our Special Thanks to Thillai Nathan #dheena_tn07 for Digital Art paintings of Our Aandal's Paasuram To Listen To The Song From Apple Music: music.apple.com/np/alb...
Varadarajan Varugiran | Varam Kodukka Varugiran | அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார் | Brahmotsavam
zhlédnutí 88KPřed rokem
"THE KING OF KING ARRIVES" வரதராஜன் வருகிறான்! வரம் கொடுக்க வருகிறான்!! திருச் சின்ன மாலை - ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள் அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார் ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார் கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார் முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார் மூலம் என ஓலமிட வல்லார் வந்தார் உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார் உம்ப...
Vendidum Varangalai Tharubaval | பெருந்தேவி தாயார் கடைவெள்ளி உற்சவ பாடல் | Kamalakannan | V.Bhavanaa
zhlédnutí 56KPřed rokem
* Our Sincere Thanks to R.Sriram Bhattar (Varadaraja Perumal Kovil Archagar) * Music & Lyrics: M.Kamalakannan / Contact: 9894124805 Lead Voice: V.Bhavanaa Background Voice: S.Shreya Sri & R.Dhaya Sri Additional Programming & Master Mixed by: M.Manickavel @MM2Studio,, Kancheepuram Cinematography: Saravanan Ekambaram, Uvaneshwaran (Associate) Thayar Video Clips from: @RanganathanSrinivasan 🙏 பெரு...
பெருந்தேவி தாயார் வருகை | PROMO | Kadai Velli Utsavam 2023 Song | Perundevi Thayar Paraak #Shorts
zhlédnutí 11KPřed rokem
பெருந்தேவி தாயார் கடைவெள்ளி உற்சவம் பாடல் - 2023 Announcement Voice: Sapthagiri Music & Lyrics: M.Kamalakannan Song Singer: V.Bhavanaa Chorus: S.Shreya Sri & R.Dhaya Sri Additional Programming & Master Mixed by M.Manickavel @ @MM2Studio , Kancheepuram #PerundeviThayar #VaradararajaPerumal #VaradarSong #PerundeviSong #KadaiVelli #ThayarUtsavam #AthiVaradar #பெருந்தேவி_தாயார் #Kanchipuram #AthiVa...
Enna Thavam Seithano Varada | Kanchi Sri Varadaraja Swamy Brahmotsavam | Athi Varadar | Varadar Song
zhlédnutí 143KPřed rokem
என்ன தவம் செய்தனோ வரதா 🙏 Music & Lyrics: M.Kamalakannan Singer: Sapthagiri Chorus: SRI VITTAL NIVAS SANGEETHA NATYA SALA STUDENTS - Srinidhi Sarayu, B.Bhuvaneshwari, S,Vinodha, S.Yuthesh, S.Tharunya, A.Jarisha Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio, Kancheepuram ~ Special Thanks to Success TV Kanchipuram & Kanchi 360 To Listen To The Song From Apple Music: music.apple....
Engal Ramanuja | Kannara Kandu Ramanuja Song | #Shorts | Sapthagiri | கண்ணார கண்டு | எங்கள் ராமானுஜா
zhlédnutí 13KPřed rokem
Engal Ramanuja | Kannara Kandu Ramanuja Song | #Shorts | Sapthagiri | கண்ணார கண்டு | எங்கள் ராமானுஜா
Brahmapureeswarar 108 Mantra Chanting | Om Brahmapureeswaraya Namaha | பிரம்மபுரீஸ்வரர் 108 மந்திரம்
zhlédnutí 698Před rokem
Brahmapureeswarar 108 Mantra Chanting | Om Brahmapureeswaraya Namaha | பிரம்மபுரீஸ்வரர் 108 மந்திரம்
மாலை மாற்றினார் ஏகாம்பரேஸ்வரர் | Maalai Maatrinar | Ekambaresane | பங்குனி உத்திர திருக்கல்யாண பாடல்
zhlédnutí 5KPřed rokem
மாலை மாற்றினார் ஏகாம்பரேஸ்வரர் | Maalai Maatrinar | Ekambaresane | பங்குனி உத்திர திருக்கல்யாண பாடல்
Rajini Rajiyam | Thalaivar Song | VAA VAA THALAIVAA | SuperStar Birthday New Song 2020 ரஜினி ராஜியம்
zhlédnutí 588Před 3 lety
Rajini Rajiyam | Thalaivar Song | VAA VAA THALAIVAA | SuperStar Birthday New Song 2020 ரஜினி ராஜியம்
Director M.Jayaprakash Live Interview on Raj Digital Plus TV | Ner Ethir Movie Promotion | நேர்எதிர்
zhlédnutí 4,9KPřed 9 lety
Director M.Jayaprakash Live Interview on Raj Digital Plus TV | Ner Ethir Movie Promotion | நேர்எதிர்
BSK Subikshavel Music - Register Brand Logo (Official)
zhlédnutí 148Před 10 lety
BSK Subikshavel Music - Register Brand Logo (Official)
துளி துளி மழையாய் வந்தாலே - பையா | வ.சுபிக்ஷ வேல்
zhlédnutí 425Před 10 lety
துளி துளி மழையாய் வந்தாலே - பையா | வ.சுபிக்ஷ வேல்
Satish Chakravarthy Speak About Director MJayapradeep, Singer Shreya Ghoshal | Ner Ethir Movie Songs
zhlédnutí 516Před 10 lety
Satish Chakravarthy Speak About Director MJayapradeep, Singer Shreya Ghoshal | Ner Ethir Movie Songs
Ner Ethir - Latchumi Song Teaser | Singer London Harshi | Music Satish Chakravarthy | M.Kamalakannan
zhlédnutí 854Před 10 lety
Ner Ethir - Latchumi Song Teaser | Singer London Harshi | Music Satish Chakravarthy | M.Kamalakannan
BSK Music Institute - Promo 1
zhlédnutí 275Před 10 lety
BSK Music Institute - Promo 1
Maha Ghanapathi Song | விநாயகர் சதுர்த்தி பாடல் | M.Kamalakannan - BSK Music Institute Orchestra
zhlédnutí 535Před 10 lety
Maha Ghanapathi Song | விநாயகர் சதுர்த்தி பாடல் | M.Kamalakannan - BSK Music Institute Orchestra
எங்கள் பாரத தேசம் | Independence Day Celebration Song | M.Kamalakannan BSK Music Institute Orchestra
zhlédnutí 866Před 10 lety
எங்கள் பாரத தேசம் | Independence Day Celebration Song | M.Kamalakannan BSK Music Institute Orchestra

Komentáře

  • @THarikrishnanTHarikrishnan
    @THarikrishnanTHarikrishnan Před 13 hodinami

    என்ன தவம் செய்தோமோ ,

    • @mahendranvfx
      @mahendranvfx Před 7 hodinami

      நம் பெருந்தேவி தாயார் வரதராஜனே என்றும் துணை!!! 🙏

  • @VashanthiGuru-db5xv

    Arputham both of y.varikal potu asathitinga mikavum vasathya irukum pada.romba ths.

    • @mahendranvfx
      @mahendranvfx Před 7 dny

      ஆனந்தமான நன்றிகள் மா! - அடியேன் 🙏

  • @VashanthiGuru-db5xv

    Patu super kural inimai.varika description il potathu parthu padika eluthikola vasathiya irunthathu.andal thaye saranam.

    • @mahendranvfx
      @mahendranvfx Před 7 dny

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி மா! ஆண்டாள் அம்மாவின் திருவடிகளே சரணம்!! 🙏🙏🙏

  • @srinivasannatanaarasuarasu8670

    🎉🎉 super

  • @sivanad3459
    @sivanad3459 Před 15 dny

    Always super sir❤

  • @ravichandran-nk4zn
    @ravichandran-nk4zn Před 15 dny

    பெருமாள் அழகான புன்னியம்

    • @mahendranvfx
      @mahendranvfx Před 15 dny

      ஓம் வரதராஜாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻

  • @keerthivasanm3242
    @keerthivasanm3242 Před 16 dny

    😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇🤲😇🙏😇🤲😇😇😇😇😇😇🤲😇🙏😇🤲😇😇😇😇😇😇🤲😇🙏😇🤲😇😇😇😇😇😇😇🤲🙏🤲😇😇😇😇😇😇😇😇😇🤲😇😇😇😇😇❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SriMalayan
    @SriMalayan Před 19 dny

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி❤❤

    • @mahendranvfx
      @mahendranvfx Před 15 dny

      Srimadhe Ramanujaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-cp6bw4gl3k
    @user-cp6bw4gl3k Před 19 dny

    Lord Tirupati Balaji & Lord oppiliappanji srideviji with boomideviji blessings

    • @mahendranvfx
      @mahendranvfx Před 15 dny

      OM NAMO NARAYANAYA NAMAHA. 🙏🏻🙏🏻🙏🏻

  • @SingleMomGom
    @SingleMomGom Před 23 dny

    ஸ்ரீ பெருந்தேவி தாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mahendranvfx
      @mahendranvfx Před 7 dny

      ஶ்ரீ பெருந்தேவி தாயாரின் திருவடிகளே சரணம்! 🙏🙏🙏

  • @sivanad3459
    @sivanad3459 Před 26 dny

    Jay sree varadaraja perumal thanks for the Nice video Nice song thanks sir thanks lord varadaraja perumal

    • @mahendranvfx
      @mahendranvfx Před 26 dny

      Elam Nam Varadaraja Perumalin Arulum Aasiyume!!! OM VARADARAJAYA NAMAHA 🙏🙏🙏

  • @yuvarani9863
    @yuvarani9863 Před 28 dny

    Excellent song

    • @mahendranvfx
      @mahendranvfx Před 26 dny

      Thank you! 🙏 Om NamoNarayanaya 🙏🙏

  • @sivanad3459
    @sivanad3459 Před 28 dny

    Super Nice music Nice video

    • @mahendranvfx
      @mahendranvfx Před 15 dny

      Thank you very much 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-tu5pz1ii1l
    @user-tu5pz1ii1l Před 29 dny

    ❤❤❤❤❤

  • @lakumi6178
    @lakumi6178 Před měsícem

    Beautiful! Enjoyed every bit of your song

    • @mahendranvfx
      @mahendranvfx Před 28 dny

      Thank you so much ma for listening 🙏

  • @VaniVani-bc3ri
    @VaniVani-bc3ri Před měsícem

    🙏🙏🙏🙏🙏🥰🥰

  • @sivanad3459
    @sivanad3459 Před měsícem

    Super ❤

    • @mahendranvfx
      @mahendranvfx Před 28 dny

      Thank you 🙏

    • @sivanad3459
      @sivanad3459 Před 28 dny

      It is wonderful song and video for lord varadaraja perumal ​@@mahendranvfx

  • @venkatesh6340
    @venkatesh6340 Před měsícem

    Beautiful song ❤ can anyone translate plz

  • @nirmalashripadmavathi1329

    தேன்நாகஇனிததுகேட்டுதேனில்விழிந்தேன் அடியேன்

    • @mahendranvfx
      @mahendranvfx Před 28 dny

      அனைத்தும் எம்பெருமான் திருவுள்ளம் 🙏 குருநாதரின் அருளாசியும் 🙏

  • @pillunayak5787
    @pillunayak5787 Před měsícem

    Ranga love you from karnataka❤

  • @srinivasanpck2018
    @srinivasanpck2018 Před měsícem

    அருமையான பாடல்.... ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் என்றும் துணை... ...

    • @mahendranvfx
      @mahendranvfx Před 7 dny

      ஆனந்தமான நன்றிகள்!!! என்றும் ஶ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் துணை 🙏

  • @jananidevi1004
    @jananidevi1004 Před měsícem

    Inda padal en krishnanidame kondu selgiradu ❤🥺 krishna un andalai kutitupo 🥺❤sarvam Sri krishnarpanam 🙏

  • @gajendran.g3205
    @gajendran.g3205 Před měsícem

    அருமையான முயற்சி, தெளிவான பதிவு, வரதராஜருக்கு சமர்ப்பணம்!!! வளர்க பணி!!!

    • @mahendranvfx
      @mahendranvfx Před měsícem

      மிக்க நன்றி ஐயா! அனைத்தும் வரதராஜனின் திருவுள்ளமே... 🙏

  • @V.saravananBsc.physics
    @V.saravananBsc.physics Před měsícem

    My music class friends since 2018🎉❤

  • @jayanmathan7792
    @jayanmathan7792 Před měsícem

    I Love you gad❤

  • @karthikmuralip8522
    @karthikmuralip8522 Před měsícem

    സർവ്വം ശ്രീ ആണ്ടാൾ രംഗനാഥാർപ്പണമസ്തു 🙏🙏🙏 ശ്രീ ആണ്ടാൾ അമ്മൻ തിരുവടികൾ ശരണം 🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx Před měsícem

      SRI AANDAL THIRUVADIGALE SHARANAM 🙏🙏🙏

  • @krishnavlogskpmkp9426
    @krishnavlogskpmkp9426 Před měsícem

    czcams.com/users/shortsuUTup8JAfdg?si=t5JD-FTeJJxrrqcV

  • @ManiKandan-gh3ol
    @ManiKandan-gh3ol Před 2 měsíci

    Kanchi perarulalan, varadarajan...

    • @mahendranvfx
      @mahendranvfx Před měsícem

      Om Varadarajaya Namaha 🙏🙏🙏

  • @VatchalaKarunakaran
    @VatchalaKarunakaran Před 2 měsíci

    கோவிந்தா கோவிந்தா 5:39

  • @ASDD__DANCE
    @ASDD__DANCE Před 2 měsíci

    Super Voice over and make. Varadharaja

    • @mahendranvfx
      @mahendranvfx Před měsícem

      Thank you so much! Om Varadarajaya Namaha 🙏

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Před 2 měsíci

    Mava Sava 🎉🦚💯🎉🦚🦚🙏🙏🙏🦚👍 God bless you Om namo Narayana thiruvadi saranam nandri guruji nit pavi 🎉🦚🦚🙏👍🦚

  • @Yuvadharshini
    @Yuvadharshini Před 2 měsíci

    இது காஞ்சி வரதர்

  • @hemalathanagarajan3442
    @hemalathanagarajan3442 Před 2 měsíci

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் உற்சவம் மிகவும் சிறப்பு.வரதர் அழகோ அழகு

  • @sriramkumar8936
    @sriramkumar8936 Před 2 měsíci

    என் கோவிந்தன் என் கோவிந்தன் எல்லாரும் சொல்லுங்க கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா ... ❤😢 கோவிந்தா நாம எல்லாரும் பாக்யவான் தான் கோவிந்தான்னு சொல்ரமே சத்தமா சொல்லுங்க கோவிந்தா கோ.... வி....ந்....தா.............

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா ... 🙏🙏🙏

  • @anbarasianbarasi712
    @anbarasianbarasi712 Před 2 měsíci

    கடை வெள்ளி என்றால் எந்த மாதம் வருகிருகின்ற உற்சவம் தெரிவிக்கவும்

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      வரதரின் வைகாசி பிரம்மோத்ஸவம் துவங்கும் ஒரு வாரம் முன்பு வரும் வெள்ளிக்கிழமை "கடை வெள்ளி உற்சவம்"

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 2 měsíci

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 govind aaaaaaaaaaaaaaaaa

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 2 měsíci

    🎉

  • @jaganananthu1476
    @jaganananthu1476 Před 2 měsíci

    பாட்டு அருமை. But ராகம் ஆபோகி இல்லை. வலஜி ராகம். Chittaiswaram not good.

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      தங்களின் புரிதலுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அம்மா! 🙏🙏🙏

  • @arthin9051
    @arthin9051 Před 2 měsíci

    ரங்கனை - ஆதி அந்தனை - தேடி வந்தனைத்தவர்க்கு திருவருள் புரிய வண்ணனை - மாய கண்ணனை - அவனின் சிந்தனை நற்கதி அடைய திருவாய் மொழி அவள்கூறிட இவ்வையகம் வாழ்ந்திட திருவாய் மொழி அவள்கூறிட இவ்வையகம் வாழ்ந்திட (ரங்கனை ஆதி அந்தனை) தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய... தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய, ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க நாரயணன் நமக்கெனவே உரைத்து நாளெல்லாம் அவனை உருகி ரசித்து மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள் உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள் மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள் உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்... (ரங்கனை ஆதி அந்தனை) * வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்... வரதனை வரதராஜனை அவனை நாடியே நற்கதியினை பெறுவோம் பரமனை பரந்தாமனை அவனை பாடியே பிறவி பயனினை அடைவோம் சூடிக்கொடுத்தவள் பாடிக் கொடுத்தாள் அவ்வழி சென்றிடுவோம் சூடிக்கொடுத்தவள் பாடிக் கொடுத்தாள் அவ்வழி சென்றிடுவோம் (வரதனை வரதராஜனை)

  • @keerthivasanm3242
    @keerthivasanm3242 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤🤲🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      ஆண்டாள் திருவடிகளை சரணம்! 🙏🙏🙏

  • @babug964
    @babug964 Před 2 měsíci

    ஸ்ரீபெருந்தேவி தாயார் பேரருளாளன் பெருமாள் திருவடிகளே சரணம்....

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      ஸ்ரீபெருந்தேவி வரதன் திருவடிகளை சரணம்! சரணம்!! 🙏🙏🙏

  • @SathyaMoorthyNS-xz4sx
    @SathyaMoorthyNS-xz4sx Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      ஶ்ரீ பெருந்தேவி தாயாரே போற்றி! போற்றி!! 🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 2 měsíci

    OM SHRI PERUNDEVI THAYAR THIRUVADIHALE CHARANAM

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      DAVATHI DEVAN PERARULALAN THIRUMAARBIL NITHYAM VASAM SEYUM NAM PERUNDEVI THAAYARIN THIRUVADIGALE YENDRUM SHARANAM! SHARANAM!! 🙏🙏🙏

  • @rajasekarrajasekar4850
    @rajasekarrajasekar4850 Před 2 měsíci

    Perarulalan thiruvadigale charanam

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      Sri Varadarajan Thiruvadigale Yendrum Sharanam. 🙏🙏🙏

  • @kathaineram462
    @kathaineram462 Před 2 měsíci

    அருமை அருமை 👏👏பாடல் அருமை எங்கள் வரதனின் சேவையும் அருமை அழகோ....அழகு.....அவன் அழகை காண கண்கோடி வேண்டும்.பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏

    • @mahendranvfx
      @mahendranvfx Před 2 měsíci

      தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு எங்களின் ஆனந்தமான நன்றிகள்!!! 🙏🙏🙏

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Před 2 měsíci

    Devi sri Aandale saraniya vidam serthu viyumma yemgalai serthu viyumma thie thie thie neie than yengalai serthu vika vendum thie thie thie. 🎊 brothers house 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹💅💅💅🤲🤲🤲

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Před 2 měsíci

    Sri Athi varatha tevathai teva raja saraniya vidam yennai serthu viyuppa sri athi varatha. 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹💅💅💅🤲🤲🤲

    • @mahendranvfx
      @mahendranvfx Před měsícem

      Om Varadarajaya Namaha 🙏🙏🙏

  • @vasantharamanujam3037
    @vasantharamanujam3037 Před 2 měsíci

  • @Spritualvlogs
    @Spritualvlogs Před 2 měsíci

    😢😢😢❤❤❤❤❤❤❤

  • @abiramichandrasekaran4125
    @abiramichandrasekaran4125 Před 2 měsíci

    OM namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏