Varadarajan Varugiran | Varam Kodukka Varugiran | அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார் | Brahmotsavam

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2023
  • "THE KING OF KING ARRIVES"
    வரதராஜன் வருகிறான்!
    வரம் கொடுக்க வருகிறான்!!
    திருச் சின்ன மாலை - ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்
    அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
    ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
    கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
    கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
    முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
    மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
    உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார்
    உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே -10 -
    Music & Lyrics: M.Kamalakannan / 9894124805
    Singer: Sapthagiri
    Chorus: SRI VITTAL NIVAS SANGEETHA NATYA SALA STUDENTS - B.Bhuvaneshwari, S.Vinodha, S.Yuthesh, M.Kowshitha, P.N.Shruthi, A.Jarisha
    Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio, Kancheepuram
    Special Thanks to Yukesh Anand Photography & Ganesh Ragav
    To Listen To The Song From Apple Music:
    music.apple.com/np/album/vara...
    To Listen To The Song From Spotify:
    open.spotify.com/track/75PO2v...
    To Listen To The Song From Amazon Music:
    music.amazon.in/albums/B0D1FR...
    To Listen To The Song From CZcams Music:
    • Varadharajan Varugiran
    * தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    * வரதராஜன் வருகிறான்
    வரம் கொடுக்க வருகிறான்
    கரம் கொடுத்து கவலை தீர்க்க
    கருடன் ஏறி வருகிறான்.
    பிரம்மதேவன் வேள்வியில்
    அக்னியில் உதித்தவன்
    தேவர் யார்க்கும் தலைவன் ஆன
    வேதம் போற்றும் முதல்வனே
    அனந்தசரசில் சையனிக்கும்
    அதிகிரியின் வாசனே
    சத்தியவிரத ஷேத்திரத்தில்
    ஆட்சி செய்யும் அரசனே
    * தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
    ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
    கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
    கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
    கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
    கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
    முத்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்
    மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
    முத்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்
    மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
    உத்திர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார்
    உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே
    உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே
    * தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    ரீ ம நீ ப | பா பா பா
    ; ப நி ஸ ரி | ஸ நி ப நி ப ம
    ரீ ம நீ ப | பா பா பா
    ; ; ; | ; ; ;
    ரீ ம நீ ப | பா பா பா
    ; ப நி ஸ ரி | ஸ நி ப நி ப ம
    ரீ ம நீ ப | பா பா பா
    ; ; ; | ; ; ;
    ; நி ஸ ரி ம | ம ரி ம ரி ஸ நி
    ப நி ரி ஸ நி ப | ம ரி நி ஸ ரி ம
    பா நி ஸ ரி ம | ம ரி ம ரி ஸ நி
    ப நி ரி ஸ நி ப | ம ரி நி ஸ ரி ம
    ப ம ப ரீ , | ; ; ;
    ம ப நி நீ , | ; ; ;
    ஸ நி ஸ பா , | ; ; ;
    ப நி ரி ஸா , | ; ; ;
    ; ரி ம நி ப | மா ஸ ரி ப ம
    ரீ ப நி ஸ ரி | ம ரி ஸ ப நி ரி
    ஸ ரி ஸ ப ம ப | ரி ம ப நி ப நி
    ஸ ஸ நி நி ப ப | ம ம நி ஸ ரி ;
    ஸா ; ; | ; ; ;
    அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
    ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
    கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
    கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
    கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
    கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
    முத்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்
    மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
    முத்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்
    மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
    உத்திர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார்
    உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே
    உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே
    * தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    தேவராஜா பாஹிமாம்
    வரதராஜ ரக்ஷமாம்
    வரதா - வரதா - வரதா - வரதா
    வரதா - வரதா - வரதா - வரதராஜா...
    வரதராஜா...
    தேவராஜா - தேவராஜா - தேவராஜா - தேவராஜா...
    வரதா - வரதா - வரதா - வரதா...
    #Enna_Thavam_Seitheno #VaradarSong #AthiVaradarSong #Varadar_Utsavam #VaradarajanVarugiran #VaramKodukaVarugiran #VaradanVarugiran #ThiruchinaMaalai #VedandaDesigan #Thiruchinamalai #AthigiriArulalan #PerumalVandar #VaradarParak #VaradarVaibhavam #Kanchipuram #GarudaSevai #AthiVaradar #Varadar_Brahmotsavam #Varadarajar_Brahmotsavam #DevarajaPahimam #VaradarajaRakshmam #Varadar_Paraak #Vararu_Varadar #Athiyugathu_Perumal #DevarajaPerumal #PerundeviThayar #BSK_Music_Institute #MKamalakannan #MM2Studio #Voice_Of_Sapthagiri #EngalRamanuja #பல்லாண்டு_பல்லாண்டு #அத்திவரதர் #வரதராஜபெருமாள் #கருடசேவை #வைகாசிவிசாகம் #காஞ்சிபுரம் #என்ன_தவம்_செய்தனோ #வரதர்_பாடல் #அத்திவரதர்_பாடல் #வரதர்_வைபவம் #அத்திவரதர்_வைபவம் #வரதர்_உற்சவம் #பெருந்தேவி_தாயார் #ஆதியுகத்து_பெருமாள் #வராரு_வரதரு #வரதராஜன்_வருகிறான் #வரம்_கொடுக்க_வருகிறான் #அத்திகிரி​_அருளாளன் #வரதா
  • Krátké a kreslené filmy

Komentáře • 153

  • @n.s.lakshmitallam4229
    @n.s.lakshmitallam4229 Před 4 měsíci +2

    Please upload tamil lyrics in english it helps to recite on darshan on utsavams😢😢😢

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 3 měsíci +3

      * Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      * Varadarajan Varugiran
      Varam Kodukka Varugiran
      Karam Koduthu Kavalai Theerka
      Garudan Yeri Varugiran.
      Brahmadevan Velviyil
      Agniyil Udhithavan
      Devar Yaarkum Thalaivanana
      Vedham Potrum Mudhalvane
      Anandasarasil Sayanikkum
      Athigiriyin Vasane
      Sathyaviratha Shedhirathil
      Aatchi Seiyum Arasane
      * Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      Atthigiri AruLaLa PerumAl VanthAr
      Aanai pari Therin mEl Azhagar VanthAr
      Kacchi tanil KaNN kodukkum PerumAL vanthAr
      Kacchi tanil KaNN kodukkum PerumAL vanthAr
      Karudha varam tarum DhaivapperumAL VanthAr
      Karudha varam tarum DhaivapperumAL VanthAr
      Mutthi mazhai pozhiyum muhil vaNnan vanthAr
      Moolamena Olaimida vallAr vanthAr
      Mutthi mazhai pozhiyum muhil vaNnan vanthAr
      Moolamena Olamida vallAr vanthAr
      UthiravedikkuLLE uditthAr vanthAr
      Umbar thozhum Kazhal udayAr vanthAr thAmE
      Umbar thozhum Kazhal udayAr vanthAr thAmE
      * Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      Ree Ma Nee pa | Paa Paa Paa
      ; Pa Ni Sa Ri | Sa Ni Pa Ni Pa Ma
      Ree Ma Nee pa | Paa Paa Paa
      ; ; ; | ; ; ;
      Ree Ma Nee pa | Paa Paa Paa
      ; Pa Ni Sa Ri | Sa Ni Pa Ni Pa Ma
      Ree Ma Nee pa | Paa Paa Paa
      ; ; ; | ; ; ;
      ; Ni Sa Ri Ma | Ma Ri Ma Ri Sa Ni
      Pa Ni Ri Sa Ni Pa | Ma Ri Ni Sa Ri Ma
      Pa Ni Sa Ri Ma | Ma Ri Ma Ri Sa Ni
      Pa Ni Ri Sa Ni Pa | Ma Ri Ni Sa Ri Ma
      Pa Ma Pa Ree , | ; ; ;
      Ma Pa Ni Nee , | ; ; ;
      Sa Ni Sa Paa , | ; ; ;
      Pa Ni Ri Saa , | ; ; ;
      ; Ri Ma Ni Pa | Maa Sa Ri Pa Ma
      Ree Pa Ni Sa Ri | Ma Ri Sa Pa Ni Ri
      Sa Ri Sa Pa Ma Pa | Ri Ma Pa Ni Pa Ni
      Sa Sa Ni Ni Pa Pa | Ma Ma Ni Sa Ri ;
      Saa ; ; | ; ; ;
      Atthigiri AruLaLa PerumAl VanthAr
      Aanai pari Therin mEl Azhagar VanthAr
      Kacchi tanil KaNN kodukkum PerumAL vanthAr
      Kacchi tanil KaNN kodukkum PerumAL vanthAr
      Karudha varam tharum DhaivapperumAL VanthAr
      Karudha varam tharum DhaivapperumAL VanthAr
      Mutthi mazhai pozhiyum muhil vaNnan vanthAr
      Moolamena Olamida vallAr vanthAr
      Mutthi mazhai pozhiyum muhil vaNnan vanthAr
      Moolamena Olamida vallAr vanthAr
      UthiravedikkuLLE uditthAr vanthAr
      Umbar thozhum Kazhal udayAr vanthAr thAmE
      Umbar thozhum Kazhal udayAr vanthAr thAmE
      * Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      Devaraja Pahimam
      Varadaraja Rakshamam
      Varadha - Varadha - Varadha - Varadha
      Varadha - Varadha - Varadha - Varadharaja
      Varadharaja...
      Devaraja - Devaraja - Devaraja - Devaraja...
      Varadha - Varadha - Varadha - Varadha...

    • @n.s.lakshmitallam4229
      @n.s.lakshmitallam4229 Před 3 měsíci +2

      Thanks u 🙏🙏🙏

  • @balamurali5633
    @balamurali5633 Před rokem +27

    எங்கள்‌‌ ஊர் வைகாசி திருவிழா நடக்குது இந்த பாடல் வரதராஜ பெருமாள் 🤩♥️ ♥️🥳🥳🥳

  • @user-ft6uv8ue5b
    @user-ft6uv8ue5b Před 6 měsíci +8

    என் வரதன் இவன் பிரபஞ்சம் அழகு ராஜநடை கான கோடி முறை பிறப்பேன்

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 6 měsíci

      அடியேனின் ஆனந்தமான நன்றிகள்! 🙏

  • @narayanshukla3409
    @narayanshukla3409 Před rokem +7

    Varada Varada Varada Varada उदारपीवरचतुर्बाहुं शंखचक्रगदाधरम्॥ (Vishnu Purana Sloka in Gita Ramanuja Bhashyam) Very Very Beautyful Singing........

    • @mahendranvfx
      @mahendranvfx  Před rokem

      Thank you so much 🙏🙏🙏 Jai Jai Ram Krishna Hari

  • @ramak1872
    @ramak1872 Před 6 měsíci +7

    குழந்தைங்க பாடல் அழகை கூட்டுகின்றது. அகிலம் காக்கும் பெருமானே எம்மையும் காத்தருளும்

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 6 měsíci +3

      "ராம ஜென்மபூமி துவக்க விழாவிற்காக" ராமர் பாடல்! 🙏😇🎊🎉🎈✨🪔
      Video Link: czcams.com/video/YkOYeZv70zg/video.html

    • @ramak1872
      @ramak1872 Před 5 měsíci +1

      Parthen...migavum arumai....❤

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 5 měsíci +1

      Mikka Nandri! Ayya 🙏🙏🙏@@ramak1872

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +8

    வாத்தியங்களின் இசை மேம்படுத்துகிறது.

  • @keerthanarajesh6683
    @keerthanarajesh6683 Před rokem +7

    I got addicted to sapthagiri swami's voice for particularly varadhar ❤🙏🏼🙏🏼🙏🏼

  • @sundaramoorthim.v4792
    @sundaramoorthim.v4792 Před 10 měsíci +6

    From starting to till end full goosebumps while listening to this song. ❤

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 10 měsíci

      🙏🏻🙏🏻🙏🏻 Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻 OM. NAMO VARADARAJAYA NAMAHA 🙏🏻🙏🏻🙏🏻

  • @harivishnu3942
    @harivishnu3942 Před rokem +34

    இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டம் உள்ள எமனேஸ்வரம் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வையம் கண்ட வைகாசி ப்ரம்மோத்ஸவம்❤️🙏

  • @angadkumar804
    @angadkumar804 Před 9 měsíci +5

    Jai bhagawan jagannath 🙏.

  • @amudhavalli4578
    @amudhavalli4578 Před 6 měsíci +4

    பேரருளாளர் ஸ்ரீ தேவராஜர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 6 měsíci

      போற்றி! போற்றி!! 🙏🙏🙏

  • @ravechandran1975
    @ravechandran1975 Před rokem +7

    வரதா,வரதா,வரதா
    ❤❤❤❤❤❤❤❤
    music, chorus and the reciting are excellent,
    Keep rocking
    வரத க்ருபா கடாக்ஷ சித்திரஸ்து

    • @mahendranvfx
      @mahendranvfx  Před rokem

      உங்களின் வாழ்த்துக்களுக்கு, எங்களின் மனமார்ந்த நன்றிகள் 🙏 எல்லாம் பேரருளாளனின் பேரருள்... 🙏 வரதராஜனின் திருபாதங்களே என்றும் சரணம் 🙏

  • @balajikumar3923
    @balajikumar3923 Před rokem +5

    Vazhuthukkal team👏🤝Isayin vazhiyae Bakthiyei parkirom🙏om namo varatha🙏Govintha🙇‍♀️

    • @mahendranvfx
      @mahendranvfx  Před rokem

      மிக்க நன்றி 🙏 Devarajaya Mangalam

  • @balajitr4114
    @balajitr4114 Před 10 měsíci +5

    ராமநாதபுரம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் ஸ்ரீ பெரும்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில்
    அருமையாக பொருந்துகிறது இந்த பாடல் ❤

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 10 měsíci +2

      எல்லாம் வரதரின் அனுகிரஹம் 🙏🙏🙏

  • @SK-xx3ls
    @SK-xx3ls Před rokem +4

    Supreme lord maha Vishnu
    Jaiiii shree ram

  • @krishnavlogskpmkp9426
    @krishnavlogskpmkp9426 Před rokem +5

    வரதராஜன் வருகிறான்...🙏

  • @rameshramasamy2160
    @rameshramasamy2160 Před rokem +6

    Perarulalan

  • @manickam3333
    @manickam3333 Před rokem +4

    காஞ்சி வரதராஜன் அழகோ அழகு 😍🙏🏻🙏🏻🙏🏻mass ✌🏻video editing😉🔥👌🏻

  • @venkatesanramanujam8994
    @venkatesanramanujam8994 Před rokem +5

    மெய் சிலிர்க்க வைக்கிறது

    • @mahendranvfx
      @mahendranvfx  Před rokem

      மிக்க நன்றி! 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாம் வரதரின் அருளும் ஆசியும்

  • @nirmalashripadmavathi1329

    உண்அடிமை

  • @sriramkumar8936
    @sriramkumar8936 Před 2 měsíci +2

    என் கோவிந்தன் என் கோவிந்தன் எல்லாரும் சொல்லுங்க கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா ... ❤😢 கோவிந்தா நாம எல்லாரும் பாக்யவான் தான் கோவிந்தான்னு சொல்ரமே சத்தமா சொல்லுங்க கோவிந்தா கோ.... வி....ந்....தா.............

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 2 měsíci

      கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா ... 🙏🙏🙏

  • @SR_10creation
    @SR_10creation Před rokem +6

    🙏🙏🙏Heart touching song 🙏🙏🙏

  • @lakshmik9774
    @lakshmik9774 Před rokem +5

    Varathan pol varamu emanai sinkam

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 7 měsíci

      Sri Varadarajaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @vinodhashanmugam1694
    @vinodhashanmugam1694 Před rokem +5

    Beautiful singing 🙏🙏🙏🎼🎼✨✨✨💐

  • @anandakannanm6630
    @anandakannanm6630 Před rokem +4

    அருமை, வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணா

  • @user-ol9cy5eb3i
    @user-ol9cy5eb3i Před 10 měsíci +6

    Super song with vera level music

  • @srilekhamohan5060
    @srilekhamohan5060 Před rokem +6

    Melting song 💕😭 super 👌

  • @pmkharishcreation8028
    @pmkharishcreation8028 Před rokem +5

    அருமையான பாடல் 🥺🔥💯🙏

  • @ManiKandan-gh3ol
    @ManiKandan-gh3ol Před 2 měsíci +1

    Kanchi perarulalan, varadarajan...

  • @rajasekarrajasekar4850
    @rajasekarrajasekar4850 Před 2 měsíci +2

    Perarulalan thiruvadigale charanam

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 2 měsíci

      Sri Varadarajan Thiruvadigale Yendrum Sharanam. 🙏🙏🙏

  • @SK-xx3ls
    @SK-xx3ls Před rokem +3

    Amazing song
    Hail the our supreme lord maha Vishnu

  • @sridharm.ksridharm.k1976

    Blissful Darshan

  • @SR_10creation
    @SR_10creation Před rokem +4

    🔥Goospumps song 🔥
    🙏🙏🙏🙏🙏🙏

  • @shrinithisarayou5763
    @shrinithisarayou5763 Před rokem +5

    beautiful song 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci +2

    SHRI VARADHA SHRI VARADHA SHRI VARADHA 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @hemanathan5277
    @hemanathan5277 Před rokem +4

    வாழ்த்துகள்

  • @muralidharanp8004
    @muralidharanp8004 Před 8 měsíci +3

    👌👌👌🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 8 měsíci

      அடியேனின் ஆனந்தமான நன்றிகள்!!! 🙏

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 Před rokem +5

    அருமையான பதிவு

  • @kathaineram462
    @kathaineram462 Před 2 měsíci +2

    அருமை அருமை 👏👏பாடல் அருமை எங்கள் வரதனின் சேவையும் அருமை அழகோ....அழகு.....அவன் அழகை காண கண்கோடி வேண்டும்.பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 2 měsíci

      தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு எங்களின் ஆனந்தமான நன்றிகள்!!! 🙏🙏🙏

  • @rameshcabletv4929
    @rameshcabletv4929 Před rokem +4

    Super sir

  • @sivasekar4117
    @sivasekar4117 Před 8 měsíci +3

    Blissful song ,great

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 8 měsíci

      Varadaraja Pahimam! Devaraja Rakshmam!! 🙏🙏🙏

  • @kurinjikamalakannan2954
    @kurinjikamalakannan2954 Před rokem +8

    Wow 👏👏👏👏👏👏
    Power pack song🙌🙌🙌
    Full of energy💞💞💞💞
    Varadhar visuals vera level🙏🙏🙏🙏
    Congrats to the whole crew👏👏👏👏👏🎆🎊🎊🎊🎉🎉🎉🎇

  • @SingleMomGom
    @SingleMomGom Před 5 měsíci +2

    Sri Varathaaa🙏🙏🙏🙏🙏

  • @mangaimathi5250
    @mangaimathi5250 Před rokem +4

    Superb singing.

  • @user-tx6bm3rn1b
    @user-tx6bm3rn1b Před rokem +4

    Super song 🎉👏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +2

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம்

    • @mahendranvfx
      @mahendranvfx  Před rokem

      ஓம் நமோ வரதராஜாய நமஹ 🙏

  • @susilaraghuraman556
    @susilaraghuraman556 Před rokem +3

    🙏

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Před rokem +2

    Super super Ram Ram 🙏🙏✌️🙏🙏

  • @hemalathanagarajan3442
    @hemalathanagarajan3442 Před 2 měsíci +1

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் உற்சவம் மிகவும் சிறப்பு.வரதர் அழகோ அழகு

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +2

    ஓம் நமோ நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před 8 měsíci +3

    மிக அருமையான பதிவு

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 8 měsíci

      மனமார்ந்த நன்றிகள்! எல்லாம் வரதராஜனின் பேரருளே காரணம் 🙏

  • @malathiramesh6550
    @malathiramesh6550 Před rokem +4

    அருமை அருமை

  • @Samsunga-xc5wj
    @Samsunga-xc5wj Před 7 měsíci +2

    🙏🙏🙏🌺🌺🌺

  • @bhartiachariya4909
    @bhartiachariya4909 Před 3 měsíci +1

    Very divine..❤❤❤

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 2 měsíci

      Thank you so much! 🙏 #RamKrishnaHari

  • @uruttu6760
    @uruttu6760 Před 6 měsíci +2

    Nice songs

  • @manimanimanimani5798
    @manimanimanimani5798 Před rokem +3

    This song super ❤

  • @varadharajan6136
    @varadharajan6136 Před 3 měsíci +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 3 měsíci

      Devaraja Pahimam! Varadaraja Rakshamam!! 🙏🙏🙏

  • @lokeshwaranlokeshwaran7981

    Sathakiri very nice

  • @devanathansrinivasarangan5565
    @devanathansrinivasarangan5565 Před 10 měsíci +2

    🙏🏻🙏👌

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 10 měsíci

      DEVARAJA PAHIMAM 🙏 VARADARAJA RAKSHAMAM 🙏

  • @SK-xx3ls
    @SK-xx3ls Před 11 měsíci +2

    share the glory of supreme lord maha Vishnu with everyone

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 11 měsíci +1

      YES!!! Sure, All is Our Varadaraja Swamy's Blessings🙏

  • @mg_edits_youtube
    @mg_edits_youtube Před 9 měsíci +2

    Ramanathapuram district la Emaneswaram Varatharaja perumal vaikasi festival la intha song than ipo theme music ha iruku..Emaneswaram Varatharaja perumal temple kum intha song perfect ha shoot aguthu.. 😊💫 Nice lyrics and music composition 🌠
    Thank you This song creator's team 🙏🏻

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 9 měsíci +1

      THANK YOU SO MUCH FOR YOUR GREAT INFORMATIONS!!! ALL IS OUR "SRI PERUNDEVI THAYAR'S VARADARAJA PERUMAL" BLESSINGS ONLY 😇🙏💯

    • @mg_edits_youtube
      @mg_edits_youtube Před 9 měsíci +1

      @@mahendranvfx 🙏🏻😊

  • @balajirao1528
    @balajirao1528 Před rokem +3

    Varadha varadha

  • @VatchalaKarunakaran
    @VatchalaKarunakaran Před 2 měsíci +1

    கோவிந்தா கோவிந்தா 5:39

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před 4 měsíci +1

    Excellent we expect more from you. Shoot in different temples and present your traditional songs. Heartening to see the concept with youngsters. Jai Shri Ram

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 4 měsíci

      THANK YOU SO MUCH!!! 🙏 ALREADY WE PLANED N MOVING THAT PROJECT. SURE, OUR BELOVED. VARADARAJAN's ARUGRAHAM SOON WILL STARTS 🙏 ONCE AGAIN THANK YOU FOR YOUR SUPPORTING N ENCOURAGING US 🙏 #JaiShreeRam

  • @narasiman7476
    @narasiman7476 Před rokem +2

    Excellent work❤❤
    Convert this into caste and sale this near to our varadharajaperumal temple..

  • @rajaramana2877
    @rajaramana2877 Před 11 měsíci +4

    Superb. Is it possible to send the lyrics in PDF Format.

  • @Yuvadharshini
    @Yuvadharshini Před 2 měsíci +1

    இது காஞ்சி வரதர்

  • @n.s.lakshmitallam4229
    @n.s.lakshmitallam4229 Před 4 měsíci

    Please up load tamil lyrics in english🙏

  • @vinothvasu6333
    @vinothvasu6333 Před 11 měsíci +2

    This song is in spodify can you send the link

    • @mahendranvfx
      @mahendranvfx  Před 3 měsíci +1

      open.spotify.com/track/75PO2vGVnbpdP6LbZZUqKa?si=ff0f32c9d9764af4&nd=1&dlsi=36fe5a785115479c

  • @vaishnavisrinivasavaradan
    @vaishnavisrinivasavaradan Před 11 měsíci +2

    hi

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 Před rokem +1

    நமக்கு நம்பெருமாளின் சிங்க நடை போல வருமா

    • @mahendranvfx
      @mahendranvfx  Před rokem +6

      ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஒரு பெருமாளுக்கும் தனி தனி அழகு உண்டு

  • @angadkumar804
    @angadkumar804 Před 9 měsíci +3

    Jai bhagawan jagannath 🙏.

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 Před rokem +3

    🙏