பழனி சற்குரு மூட்டை சித்தர் நிகழ்த்திய அற்புதம்

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2019
  • குருவின் அருளால் அனைத்தும் கிடைக்கும்
    #SwaminathanSpeech
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending
  • Zábava

Komentáře • 393

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q Před 2 lety +19

    என் உடம்பு சிலிர்க்கிறது இதைக் கேட்கும்பொழுது

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran Před 4 lety +64

    என் குரு கணக்கன்பட்டி... என் கண்கள்... 🔥🙏🙏🙏

    • @AathmaPrakash
      @AathmaPrakash Před 4 lety +6

      வணக்கம் ஐயா.. சித்தன் அடிமை CZcams Channel சார்பாக வரவேற்கிறேன்...
      நல்ல தகவல்.. ஆனால் கணக்கம்பட்டி சாமிகள் என் ஐயன் #பாம்பாட்டிசித்தர் அவதாரம்... போகர் அவதாரம் அல்ல.. ஓம் நமசிவாய..

    • @s.ganesh9475
      @s.ganesh9475 Před 3 lety

      ஏது ? கணக்கன் பாட்டியா? கண்களா? தெளிவில்லாத பதிவு.

    • @Naveen_Chandran
      @Naveen_Chandran Před 3 lety

      @@s.ganesh9475 மாற்றி விட்டேன் ஐயா... Typo error

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 Před 2 lety

      @@s.ganesh9475 கணக்கம்பட்டி என்பது பழநி அருகே ஒரு ஊர்

  • @-pasunthamil2023
    @-pasunthamil2023 Před 2 lety +15

    ஓம் சற்குரு அழுக்குமூட்டை சித்தர் சுவாமிகள் சரணம்
    ..!

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +22

    பழனி சற்குரு மூட்டை சித்தர் நிகழ்த்திய அற்புதம் - கேளுங்கள். அருமை

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/vLYBUoM5YKc/video.html

  • @saravananvista227
    @saravananvista227 Před 3 lety +23

    வெற்றிவேல்முருகனுக்குஅரோஹரா

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/vLYBUoM5YKc/video.html

  • @rajkamal8507
    @rajkamal8507 Před 3 lety +14

    எல்லாம் இறைவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

  • @aishwaryasomasundaram1042
    @aishwaryasomasundaram1042 Před 5 lety +77

    மகான்கள் மகான்கள் தான் சித்தர்களும் சித்தர்கள் தான் அவர்கள் சொல்லும் செயலும் அற்புதம்

    • @AathmaPrakash
      @AathmaPrakash Před 4 lety +6

      வணக்கம் ஐயா.. சித்தன் அடிமை CZcams Channel சார்பாக வரவேற்கிறேன்...
      நல்ல தகவல்.. ஆனால் கணக்கம்பட்டி சாமிகள் என் ஐயன் #பாம்பாட்டிசித்தர் அவதாரம்... போகர் அவதாரம் அல்ல..தொடர்ந்து பதிவேற்றம் செய்க..எங்கள் மகான் சற்குரு கதிரேசன் ஐயா அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.. ஓம் நமசிவாய..

    • @ranichandra4502
      @ranichandra4502 Před 4 lety +1

      சித்தன் அடிமை

    • @saraswathyv1008
      @saraswathyv1008 Před 3 lety

      @@AathmaPrakash 0

    • @mdmforever5021
      @mdmforever5021 Před rokem

      @@AathmaPrakash யார் அவதாரம் ஆக இருந்தாலும் முடிவில் நன்மை தானே

  • @rajanrajan7762
    @rajanrajan7762 Před rokem +3

    அய்யா சரணம்
    ஒர் இரவில் மாற்றிய மகான் அல்லவா தாங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை...
    குருவே சரணம்
    சற்க்குருவே சரணம்
    கனக்கன்ப்பட்டியாரே சரணம்...
    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் குருவே....

  • @ramalingams2586
    @ramalingams2586 Před 4 měsíci

    ஐயா ‌சத்குரு‌ அவர்களின் மகிமையை தங்கள் வாயிலாக அறிந்தோம் எங்களின் வேண்டுதல் நிறைவேற ஐயாவை தினம் தினம் எனது உள்ளத்தில் ஐயாவை பற்றி ஓடிக்கொண்டிஇருக்கிறது

  • @ksj3045
    @ksj3045 Před 4 lety +9

    Swamigalea ennai Mannithu Arul Puriya vendum... Mahanea.. unnai Ariyamal ireunthuviten ithu Naal varai....On namasivaya...

  • @chandrancjs6581
    @chandrancjs6581 Před 2 lety +3

    ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @chandramohankc7608
    @chandramohankc7608 Před 5 lety +40

    எல்லாம் இறைவன் செயல்
    சிக்கென பற்றினேனன் அப்பா தங்கள் பாதம்
    சிவாய நம
    வாழ்க வளமுடன்

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 Před 4 lety +11

    கணக்கன்பட்டி சித்தரின் மகிமை

  • @karthikeyanpkarthik9015
    @karthikeyanpkarthik9015 Před 4 lety +93

    கணக்கன்பட்டி சித்தர் என் கனவில் முற்பிறவி நீங்கா நீங்கிப்பிறவிப்பயன் என்று சொன்னார்

  • @eknaathnagarkar
    @eknaathnagarkar Před 5 lety +24

    This is how God's Grace manifests, at times!

  • @vijayasiriuthayakumar2141

    சரணம் அப்பா 🙏🙏🙏

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Před 2 lety +2

    சித்தர் சுவாமிகள் திருவடி சரணம் என் தம்பி ரவிக்கு வேலை கிடைக்க வேண்டும் பழனி சித்தர் சுவாமிகள் போற்றி

  • @AathmaPrakash
    @AathmaPrakash Před 4 lety +9

    வணக்கம் ஐயா.. சித்தன் அடிமை CZcams Channel சார்பாக வரவேற்கிறேன்...
    நல்ல தகவல்.. ஆனால் கணக்கம்பட்டி சாமிகள் என் ஐயன் #பாம்பாட்டி #சித்தர் அவதாரம்... போகர் அவதாரம் அல்ல..தொடர்ந்து பதிவேற்றம் செய்க..எங்கள் மகான் சற்குரு கதிரேசன் ஐயா அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.. ஓம் நமசிவாய..

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh Před 2 lety +4

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
    ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்.
    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @ravimanickam8485
    @ravimanickam8485 Před 3 měsíci

    ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் ❤❤🙏🙏🙏

  • @gchat777
    @gchat777 Před 3 lety +13

    I went 10 years back and met Palani Kanakampatty Mootai Samy... he gave me few Test for me to Stand & Sit in Rain (Rock) and to Move few Bigger rock stones from one to other location...
    Many public were coming & visited to have his blessings and Darshan to overcome their problems...

  • @maruthunmpu2069
    @maruthunmpu2069 Před 3 měsíci

    கணக்கண்பட்டி தாத்தா சரணம் சரணம் சரணம் 🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +3

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepiraj2138
    @deepiraj2138 Před 2 lety +9

    ஓம் சற்குருவே சரணம்🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/vLYBUoM5YKc/video.html

  • @sk-yd1sy
    @sk-yd1sy Před rokem +1

    What a great reality of a sarguru bagavan Sri wisdom vallal sithar swamigal.i realy proud of Tamil Nadu & Tamil sathu sri kalimuthu (my Appa, as moottai swami blessed me to call him & accept ) devotional power.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Před 2 lety +11

    Such fascinating experience to the couple and overwhelming to us to hear; Bharat is truly a sacred country and my pranams to the Siddhar! 🙏

  • @karthikasenthil2816
    @karthikasenthil2816 Před 2 lety +7

    ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த பழனிச்சாமி சுவாமிகள்

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/vLYBUoM5YKc/video.html

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Před 3 měsíci

    Om Shree sargurve saranam sargurve saranam sargurve saranam potri potri potri

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 Před 5 lety +10

    சத்குருவே சரணம்

  • @ahanainthieswari9034
    @ahanainthieswari9034 Před 3 měsíci

    அழகா சொல்லிருக்கீங்க அய்யா அய்யனின் அற்புதத்தை நன்றிங்க

  • @kartinet2007
    @kartinet2007 Před 5 lety +1

    Thanks arra tv🙏🙏🙏🙏

  • @muruganp1761
    @muruganp1761 Před 24 dny

    OM SRI SARGURUVE SARANAM 🎉🎉🎉

  • @gopinathan5179
    @gopinathan5179 Před 5 lety +1

    Arumai 🙏🙏🙏

  • @kspreethi
    @kspreethi Před 2 lety +6

    ஓம் முருகா 🙏ஓம் முருகா 🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/vLYBUoM5YKc/video.html

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před 2 lety +2

    ஏப்பா கணக்கம்பட்டி சித்தா நம்மையும் கண் கொண்டு பாரய்யா

  • @kibh14
    @kibh14 Před 2 lety +3

    After hearing ur voice only I went there sir. I belive he ll help. My son to speak. I don't know how to tell. My feelings I m crying daily. I. Need my son to talk

  • @veerasaamym1510
    @veerasaamym1510 Před 2 lety +1

    ஓம் சற்குரு வே சரணம்

  • @gowthamivarshgowthamivarsh4268

    Om sarguru swamy saranam saranam saranam

  • @babaiyermanispiritualandpo2062

    Always respect mother father teacher and guru till death and firstly respect HUMAN BEINGS NEXT RELIGIONS and CASTES of the world.

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 Před 4 lety

      Iyer a muthalla nee saivaya. You come and see Besantnagar parppans porukkies. Always giving trouble to my family. If they want they come for compromise. Parppans down down.

  • @hariharan2935
    @hariharan2935 Před měsícem

    Ketkum pouthu udal silerkirathu nangalum netruthan poi vanthom engalukkum niyayam kidaikka vendum sidhar ayya🙏🙏🙏

  • @gsexports3447
    @gsexports3447 Před 5 lety +20

    THIS IS REAL GURU'S MAGIMAI. I HAD MANY EXPERIENCES IN KUWAIT BY THE LIVING GURU RAGHAVENDIRAR EFFORT....

  • @vairasathesh
    @vairasathesh Před 5 lety +23

    ஞானத்தை அளிக்கும் ஞான வள்ளல் சற்குரு பழனிச்சாமி திருவடி பனிந்தால் சகலமும் மங்களம், மனிதவடிவில் வந்து பூமியில் நடமாடிய தெய்வம்
    சற்குரு ஞானவள்ளல் திருவடிகளே சரணம்

  • @padmavenkat4878
    @padmavenkat4878 Před 3 lety +2

    Om Saravana bava கணக்கன் பட்டி சித்தர் போற்றி

  • @moohtyr.krsihna1752
    @moohtyr.krsihna1752 Před 4 lety +1

    அற்புதம் சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @manimegalaimanimegalai5512

    குருவே சரணம்🙏

  • @mdmforever5021
    @mdmforever5021 Před rokem

    பேச்சு நன்றாக புரியும் வகையில் அருமை

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 5 lety +7

    OM Namashivaja OM 👏🙏👏

  • @sudhakarselvarajsudhakarse3692

    ஓம் ஸ்ரீ சத்குரு சரணம்

  • @chandraraj3943
    @chandraraj3943 Před 3 lety +2

    மெய் சிலிர்க்கிறது

  • @ThirumalaiPrakash-jh8ec
    @ThirumalaiPrakash-jh8ec Před měsícem

    கணக்கண்பட்டி ஐயா என் குடும்பத்தில்லுள்ள அனைவருக்கும் நீண்டஆயுள் தாருங்கள் ஐயா

  • @ameenh765
    @ameenh765 Před 5 lety +17

    குருவைக்காணிண் கோடி நன்மை.

  • @worldview5996
    @worldview5996 Před 2 lety +2

    மூட்டை சுவாமிகள் போற்றி, ஓம் முருகா 🙏🙏

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/vLYBUoM5YKc/video.html

  • @shachihasree5165
    @shachihasree5165 Před 5 lety +2

    Guruve saram ayya

  • @aravindkumar6145
    @aravindkumar6145 Před 5 lety +8

    அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏

    • @SARGURUTV
      @SARGURUTV Před 4 lety

      SARGURU TV
      czcams.com/users/SARGURUTV
      Watch daily day to day Poojai videos and special Poojai LIVE ,
      BAHAWAN PALANISAMIGAL SWAMY VIDEOS ,
      Subscribe click bell button to regular watching....

  • @mrajarajasuper7173
    @mrajarajasuper7173 Před 5 lety +3

    முருகா சரணம்.

  • @vrdhivyaraaju
    @vrdhivyaraaju Před 4 lety +14

    My family was blessed to be with swami for a month...

    • @mohan0228
      @mohan0228 Před 3 lety

      How about now?

    • @vrdhivyaraaju
      @vrdhivyaraaju Před 3 lety

      Couldn't go after he attained Jeeva Samathi.. have to visit sometime soon

    • @mohan0228
      @mohan0228 Před 3 lety

      Divya recent days I'm facing so much of trouble which all unfortunately happening..

  • @sivameena4935
    @sivameena4935 Před 5 lety +2

    சற்குருவே சரணம்

  • @lakshminarayananthasman2803
    @lakshminarayananthasman2803 Před 11 měsíci

    ஓம் சற்குருவே துணை

  • @saravananmuthirulandi6929

    Guruvadi thiruvadi Saranam ...Ayya Yinta Arputamana Tagavalai Tangal muliamaga keka nangal Maha Bagiyam Seitullum நன்றி நன்றி நன்றி

    • @SARGURUTV
      @SARGURUTV Před 4 lety

      SARGURU TV
      czcams.com/users/SARGURUTV
      Watch daily day to day Poojai videos and special Poojai LIVE ,
      BAHAWAN PALANISAMIGAL SWAMY VIDEOS ,
      Subscribe click bell button to regular watching....

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 3 lety +5

    Swaminathan may give more miracles of Kankanpatti Moottai Swamigal.

  • @rajuraju.1349
    @rajuraju.1349 Před rokem +1

    முழுமையாக அவரை நம்பியுள்ளோம் ஐயா,

  • @moottaiswamigalsaranam5518

    OM namaha SHIVAYA ❤️ sarguruve Saranam 🙏

  • @travelleraadhi6375
    @travelleraadhi6375 Před rokem

    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanasamyramamoorthi8311

    AUM SRI KANAHAMPATTI AYYA NAMAHA.

  • @alliswell8229
    @alliswell8229 Před 2 lety +1

    OM SRI KANAKKAPATTI SIDHDHAR GURU SWAMY SARANAM GURU VAZHKA GURUVE DHUNAI 🙏🙏🙏

  • @arunn8197
    @arunn8197 Před 5 lety +3

    Mootai
    Swamigalae
    Saranam
    Arunachalla

  • @saravanansaravanan1615

    🙏 ஓம் சற்குரு நாதரே போற்றி 🙏

  • @singaravelanb8742
    @singaravelanb8742 Před 2 lety

    Om sarguruvey saranam 🙏🙏🙏

  • @ayyappanchef
    @ayyappanchef Před 5 lety +2

    🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @pshyamala6142
    @pshyamala6142 Před 3 lety +1

    சற்குருவே சரணம்...

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Před rokem

    குரு வின் மகிமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @balankbala8669
    @balankbala8669 Před 2 lety +1

    குருவே சரணம்...

  • @rahulkarthick2821
    @rahulkarthick2821 Před 5 lety +14

    சுவாமிநாதன் ஐயா கொஞ்சம் காலங்களுக்கு முன்பாக பொதிகை டிவியில் ஒரு பத்து நிமிஷம் நீங்க பேசுங்க அந்த பத்து நிமிஷத்தில் நான் அப்படியே நோட்ஸ் எடுத்திடுவேன் அதுக்கு அப்புறம் அது அப்படியே மறந்து இப்ப திடீர்னு நீங்க எனக்கு கிடைத்த இந்த மூட்டை சாமி சித்தர் பற்றிய செய்தி ஆச்சரியத்தையும் உங்களுடைய வார்த்தையை கேட்கலாம் என்கிற ஒரு அனுபவத்தையும் கொடுத்தமைக்கு நன்றி ஐயா

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 Před 5 lety +3

    Good O My God

  • @chandrasekarkumarchandrase5855

    முருகா சரணம்

  • @sivagurunathan7014
    @sivagurunathan7014 Před 5 lety +1

    Super vedio

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 Před 4 lety +1

    Ohm sarguruvey namah pottri pottri.

  • @jayasiva9
    @jayasiva9 Před 2 lety +1

    ஓம் கணக்கன்பட்டி சித்தரின் திருவடிகளே சரணம்.

  • @goldenbird222
    @goldenbird222 Před 3 lety +8

    அதுதான் ஆன்மிகம். நீ வெறுத்ததை கேவலமாக நினைப்பதை நீயே ஏற்றுக்கொள்ளும் போது உன் ஆணவம் அழிந்து உன் பாவம் தீரும். உனக்கு தகுதியானது உன்னை வந்து சேரும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      நான் வெஜ்லாம் ஏத்துக்க முடியாது

    • @goldenbird222
      @goldenbird222 Před 2 lety

      @@mangalakumar3127 உன்ன யாரு இப்ப ஏத்துக்க சொன்னாங்க..

  • @sreetharsree7641
    @sreetharsree7641 Před 3 lety

    arumai

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar1363 Před 5 lety +1

    Sadguruvae saranam

  • @nithiyamathi4540
    @nithiyamathi4540 Před 2 lety

    ஓம் மூட்டை சுவாமி போற்றி போற்றி ஓம் கணக்கம் பட்டி சாமி போற்றி போற்றி ஓம் கணக்கம் பட்டி சாமி போற்றி ஓம் கணக்கம் பட்டி சாமி போற்றி போற்றி

  • @boominathang2169
    @boominathang2169 Před 2 lety +1

    Goodverygoodayya

  • @sk-yd1sy
    @sk-yd1sy Před rokem

    Thanks to the media and narrator.

  • @arunachalasivakumar8149

    சித்தர் பெருமக்கள் மலர் பாதம் சரணம்

  • @kalavathykandaswamy3926

    அப்பாசரணம் 🙏🙏🌷🌹

  • @banumathiviswanathan8815
    @banumathiviswanathan8815 Před 5 lety +7

    நன்றி
    அருமை

  • @geeta1152
    @geeta1152 Před 10 měsíci

    ஓம் மஹா குருவே நமஹ

  • @chidambaramrevathiveeraman4434

    Om sarguruve saranam

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 2 lety

    🌺👌👏👏👌 Arumai 👏👏🕉️ sathguruvae potri potri 🕉️🌺🌺🌺🌺🌺🤧

  • @deepaksriram3079
    @deepaksriram3079 Před 5 lety

    Om muruga saranam, om muruga saranam

  • @prakashk3898
    @prakashk3898 Před 4 lety

    Samye sarguruve saranam

  • @babaiyermanispiritualandpo2062

    All God's are NOT in temple mosque church or gurudwara of the world BUT in everybody's hearts only.

  • @sadhanaguna544
    @sadhanaguna544 Před 3 lety

    Sarguru saranam 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sk-yd1sy
    @sk-yd1sy Před rokem

    Very nice devotional and true story for all.

  • @venkattesh5502
    @venkattesh5502 Před 3 lety

    Om namashivaya

  • @ravichandran4931
    @ravichandran4931 Před 3 lety

    Good well

  • @ammutv9743
    @ammutv9743 Před 5 lety +22

    கணக்கன் பட்டி , அய்யா
    இறைவனின் அவதாரம். அய்யாவின் அனுக்கிரகாரம் பெற்றவர்களில், நானும் ஒருவன்

  • @MrSubaragu
    @MrSubaragu Před 5 lety +7

    ஓர் நமசிவாய வாழ்க

  • @selvaprithi4336
    @selvaprithi4336 Před 3 lety

    Video super sir 🙏