பழனி பெருமை - Palani Temple Perumai - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் சிறந்த பேச்சு - Best Tamil Speech

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2022
  • Palani Perumai - palani murugan temple - palani koil - palani kovil - Dhandayuthapani Temple - Aarupadai veedu - Bogar - Bogar samathi - Bogar ragasiyam - Navapashanam silai - bogar kathai - palani Panchamirutham - Palani thanga ther - palani golden chariot - palani panguni uthiram - Kalangi Nathar - siddhar ragasiyam - palani siddhar - palani sirappu - palani varalaru - palani kathai - raja alangaram palani - palani timings - palani full details - palani temple history - palani tour - palani temple rope car - palani festivals - om muruga - arunagirinathar - thiruppugazh
    #palani #murugan #temple #perumai #bogar #secrets #history #story #arunagirinathar #thiruppugazh

Komentáře • 421

  • @pesumdeivam
    @pesumdeivam Před rokem +24

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தும் குழந்தை இல்லை. அப்பொழுது பழனிக்கு சென்றோம் நானும் என் கணவரும். பழனியில் தங்கி காலை மாலை என இரண்டு வேளையும் மலை ஏறி சென்று முருகரை தரிசித்தோம். அபிஷேகப் பால் கிடைக்கவில்லையே என வருத்தத்தில் நான் இருந்தபோது ஒரு அம்மையார் என்னிடம் வந்து இது முருகருக்கு அபிஷேகம் செய்த பால் அம்மா என்று கொடுத்தார். அதை நானும் என் கணவரும் வாங்கி அருந்தினோம். இப்பொழுது எனக்கு 2 1/2 வயது குழந்தை உள்ளது. ஆண் குழந்தை. என் முருகரே எனக்கு பிள்ளையாக வந்து பிறந்து விட்டார்.

  • @vadivelmahadevan5143
    @vadivelmahadevan5143 Před rokem +17

    முருகா.. கண்ணீர் அடக்க முடியவில்லை.. என் பாக்கியம் இந்த அற்புத அனுபவத்தை கேட்க.. பழனி முருகன் மீது உள்ள அன்பு அதிகம் அடைந்து விட்டது.. முருகா சரணம்.. அய்யா தங்களுக்கு என்னுடைய சிரம் தாழந்த வணக்கம்.. அடியேனை ஆசிர்வதியுங்கள்... 🙏

  • @mohannaidu6472
    @mohannaidu6472 Před 2 lety +19

    ஓம் முருகா போற்றி.
    ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்.தாங்கள் சிறு வயது முதலே பொழுது போக்காமல பொழுதை அருமையாக பயன்படுத்தி எங்களுக்கு பல பொக்கிஷம் போன்ற தகவல்களை தருகிறீர்கள்.பொழுதை பயன்படுத்த வேண்டும் என்று வாழ்ந்து காட்டி குரு போல் வந்து எங்களுக்கு வழி காட்டும் தங்களுக்கு நன்றி ஐயா.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @selvianand3731
      @selvianand3731 Před 15 dny

      Sir you are a boon for our generation.we learn so much from you you are a teacher in our spiritual life.
      Though we are aged we are only toddlers.You were the one who taught us to recite Thevaram and Thiruvasagam daily You should live a long life only then I can be at the feet of God since I listen to your inspiring speech daily

  • @munusamydoraisamy479
    @munusamydoraisamy479 Před 2 lety +40

    அற்புதமான உரை ஐயா. தெய்வப் பிறவி. சரளமாகக் கொட்டுகிறது அருவிபோல. வாழ்க ஐயா. தொடர்க

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @s.prithiviraja
      @s.prithiviraja Před 2 lety +1

    • @thulasiganesan7942
      @thulasiganesan7942 Před 2 lety +1

      8@@kelaayo

    • @kannanvg8680
      @kannanvg8680 Před 2 lety +1

      @@s.prithiviraja very useful speech with good guidance to our life

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 2 lety +16

    பழனி முருகனுக்கு அரோகரா,மிக்க நன்றி அய்யா, முருகனின் பெருமையை பேசியதற்கு, நீங்கள் முருகன் அருளால் நீண்ட காலம் வாழணும்,🙏🙏🙏🙏🙏

  • @priyan1328
    @priyan1328 Před rokem +7

    முருக உன் அருள்ளாள் உன் பெருமையை உணர்ந்து கொண்டேன் அருணகிரி நாதர் திருப்புகழ் வாழ்க வாழ்க பல்லாண்டு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா பழனி ஆண்டவர்திருவடி அரோரா 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @v.p.palanisamy5587
      @v.p.palanisamy5587 Před rokem

      Dear

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Před 5 měsíci +2

    ஓம் சரவண பவ.
    ஐயா, உங்கள் உரை எல்லா வயதினருக்கும் பக்தி பரவசமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. மிக்க நன்றி.

  • @youtubenews3922
    @youtubenews3922 Před rokem +2

    திரு பழனி மலை முருகனுக்கு பழனி ஆண்டவனுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஐயா அவர்களின் சொற்பொழிவு ஆண்டவனை நேரடியாக பார்த்த எண்ணம் பழம் பாசம் புகழ் பெற்று உள்ளேன் முருகன் அடியார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் முருகப்பெருமானின் துடைக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 2 lety +4

    ரொம்ப அருமையாக இருந்தது அப்பா என் முருகப்பன்இப்பவும் இருக்ககிறா

  • @SenthilKumar-ic6lo
    @SenthilKumar-ic6lo Před 2 lety +24

    ஓம் சரவணபவ ஓம்...அற்புதமான பேச்சு...நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @adaikkammaict6868
      @adaikkammaict6868 Před 2 lety +1

      Ll

  • @yogiji5492
    @yogiji5492 Před 2 lety +31

    ஆஹா ஆஹா அருமையான பேச்சு ஐயா வணக்கம் ஐயா

  • @SekarSekar-hl8ey
    @SekarSekar-hl8ey Před 2 lety +9

    ஓம் முருகா 🙏,ஐயாவின் பேச்சு மிகவும் அருமை பழனி ஆண்டவர் பற்றி இன்னும் நிறைய அதிசயங்களை பாருங்கள். மிக்க நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @braghavi2819
    @braghavi2819 Před 2 lety +18

    அய்யா மிக அருமையாக எங்கள் அனைவருக்கும் இறைவனைப் பற்றி சொன்னீர்கள்.
    உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும் 🙏🏻... ஐயா மிக்க நன்றி.. ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @raghavankrishnan6883
      @raghavankrishnan6883 Před 4 měsíci +1

      முருகா....

  • @sendhilkumar2103
    @sendhilkumar2103 Před rokem +2

    இந்த வீடியோவை பதிவில் விட்டதுக்கு மிக்க நன்றி இந்தப் பதிவை நான் பார்த்தவுடன் என் மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 Před 2 lety +7

    தங்களுடைய இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது நல்ல பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před rokem +1

    கேட்க கேட்க பக்தி பரவசமாக இருக்கிறது. ஐயா நான் ஒணணு சொல்லட்டுமா என்று கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.மிக்க நன்றி ஐயா!

  • @nandhinimr3272
    @nandhinimr3272 Před 2 lety +24

    பழனியில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறோம்..... நன்றி ஐயா 🙏.....

    • @jayapalanisamy9865
      @jayapalanisamy9865 Před rokem

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகர🙏🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 Před rokem +2

    பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @neelamegamsathasivam9825
    @neelamegamsathasivam9825 Před 2 lety +6

    அய்யா தமிழ் ஞான
    ஊட்ரே 💎 வைரத்தை
    மிஞ்சும் சொற்பொழிவு
    தேன் மழை☔ வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏.....

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @jayapalanisamy9865
      @jayapalanisamy9865 Před rokem +1

      ஓம் சரவண பவ ஓம் பழனி ஆண்டவர்க்கே அரகர அரகர அரோகரா🌺🌺🌺🌹🌹🌹🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙎

  • @balajik1157
    @balajik1157 Před 2 lety +11

    ஓம் சரவண பவ

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Před rokem +1

    மிக அருமையான சொற்பொழிவு கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது சிவகங்கை மாவட்டம் அழகாபுரி கிராமம் உருவாட்டி நாடு மீண்டும் உங்கள் பதிவை கேட்க ஆவலோடு இருக்கிறேன் நன்றி நன்றி ஐயா

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Před rokem +1

    சிவய சிவ 🌿

  • @senthilvelu2419
    @senthilvelu2419 Před 2 lety +16

    திரு பழனி மலை முருகனின் திருவடிகளை வணங்கி,.. அருமையான சொற்பொழிவு!! ஐயா, நீர் வாழ்க...🙏🙏🙏🙏

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 Před 2 lety +5

    ஆண்டவன் ஆயுளை நீட்டிக்க வேண்டும்
    முருகன் புகழ்பாட
    தமிழ் வாழ

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @Dharuntheeraj9999
    @Dharuntheeraj9999 Před rokem +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை 🔥 அருட்பெருஞ்ஜோதி 🙏 சிவாயநம அப்பா திருவடி ஆத்ம நமஸ்காரம் அருமை அருமை அருமை அருமை மிகவும் அருமை அப்பா சிவாயநம 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @shanmugam5318
      @shanmugam5318 Před rokem +1

      You❤

  • @udayakumarramanathan1691

    I am student of APAC. PALANI inseparable from my entire life. No word to say .. thanks to Almighty.

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem +1

      Valgavalamudan,Palani,andavar,potry,kurenergal,arumaiyan,,patihiu

    • @B.ThiyaneshwaranB.Thiyan-mc7js
      @B.ThiyaneshwaranB.Thiyan-mc7js Před rokem

      Bro neenga apac clg aa

  • @manikandansubbarayan4523
    @manikandansubbarayan4523 Před 2 lety +4

    ஐயா நல்ல கருத்துக்கள் நன்றி
    ஐயா எந்த யுகங்களில் மச்ச அவதாரம், வாமன அவதாரம், மற்ற அவதாரம் நடந்தது கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் நன்றி 🙏🙏🙏

  • @murugans4986
    @murugans4986 Před rokem +1

    பழம் வினை தீர்க்கும் பார்
    மணக்கும் போகர் நவ மருந்து
    புவனம் காக்கும் செவ்வாய் ஒளி சிந்தும் முருகா....
    திருமுதுகுன்றம்
    வா. சு. முருகன்

  • @gowri1232
    @gowri1232 Před 2 lety +5

    கோடான கோடி நன்றிகள் ஐயா.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sankarmahalingam170
    @sankarmahalingam170 Před 2 lety +5

    நானும் முருக பக்தன் வருடம் வருடம் திருச்செந்தூர் பாதயாத்திரையாக செல்கிறோம் உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sankarshanmugam923
    @sankarshanmugam923 Před rokem +1

    Vanakkam ayya ungall sorppolivu aruna Nan Muruga pakkathai varuda varudam pazhani kku poittu varuvom Murugan kku arogara,ksnthanukku arogara vetrivel Muruga naangalum Karaikudi than ayya
    Kavitha from Dubai 🇸🇩

  • @valarmathiers9321
    @valarmathiers9321 Před 2 lety +67

    என்ன புண்ணியம் செய்தனை மனமே, இன்று செவ்வாய் அதிகாலை, கிருத்திகை, வளர்பிறை சஷ்டி, ஐயாவின் சொற்பொழிவு கேட்க! வீட்டில் அப்புச்சி அருகில் அமர்ந்து முருகனைப்பற்றிக் கேட்பது போல் பரமானந்தமாக உள்ளது. எல்லாம் முருகன் கருணை🙏🙏🙏🙏🙏

    • @bharathinarasimhulu2103
      @bharathinarasimhulu2103 Před 2 lety +4

      Ayya santhosham.🙏🙏🙏💐💐💐

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +5

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @thamilarasan870
      @thamilarasan870 Před rokem

      ​@@bharathinarasimhulu2103

    • @thamilarasan870
      @thamilarasan870 Před rokem

      ​@@bharathinarasimhulu2103
      பண்ட

    • @anandhans3917
      @anandhans3917 Před rokem +1

      @@bharathinarasimhulu2103 qPazhaniAAndavarku Arrogara

  • @a.r.m..3846
    @a.r.m..3846 Před 2 lety +2

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் உண்மை தான் நன்றி தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வளர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @AndamanStars
    @AndamanStars Před 2 lety +4

    அருமையான பதிவு. கேட்கும் போது நமக்கே கண்ணீர் வருகிறது ஐயா🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @yoogamalarsanthiralingam3719

    ஆஹா அருமை ஐயா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 2 lety +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rajendranudaiyarvaiyapuri7602

    பழனி முருகன் கோயில் தரிசனம் செய்ய அருள் வேண்டும்.....இந்த ராக்கால சந்தனம், கவுபீன தீர்த்தம் அருந்த அருள் புரிய வேண்டும்...

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @nelveliworld8381
      @nelveliworld8381 Před 2 lety +1

      Yarukelam tharuvargal iyya

    • @bhuvaneshwarin3701
      @bhuvaneshwarin3701 Před rokem +1

      Juoo

  • @chandruck3443
    @chandruck3443 Před 2 lety +4

    முருகா எனக்கு கோவெர்மென்ட் வேலை கிடைக்கணும் 🙏நேத்து தான் உனைப்பார்கவந்தேன்

  • @senthilkumary6678
    @senthilkumary6678 Před 2 lety +6

    Om saravanabhava murugha 🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @lavanyasangu6986
    @lavanyasangu6986 Před rokem +10

    2018 - ல நான் பழனியில் வசித்தேன். நான் என் கணவர் Bike ல் வரும்போது புளியமரம் எங்கள் மீது விழுந்தது. அப்போது 8 மாத கர்பிணி நான். என் பழனி முருகன் எங்கள் மூன்றுபேரையும் காப்பாற்றினான். மரம் என்காலில் கிடக்கிறது. மறுபிறவி எங்களுக்கு😭😭😭😭😭.....

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem +1

    ஓம் நம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்.ஆறுமுகம் அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்.

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @krishnavenimathivanan1401

    கண்களில் கண்ணீர் பெருகுகிறது ஐயா🙏🙏🙏
    இந்த அடியாளுக்கும் விநாயகரும் ,கந்தனும் அருள்பாலிக்கிறார்கள். அதை உணரும் அறிவையும் (பாக்கியமாக ) தந்தருளியுள்ளார்கள். 🙏🏻🙏🏻

  • @ggengha7043
    @ggengha7043 Před rokem +1

    Marvelous great palani aandaverea

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 Před rokem +1

    முருகா எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும் ஐயா🙏🙏🙏

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 Před 2 lety +6

    தமிழே நமது முருகன்,அவன்தாள் பணிவார் பணி பெறுவார்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @karthiksenthils5030
      @karthiksenthils5030 Před 2 lety +1

      முருகா என்றால் உருகாதா மனம்அரோகரா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      @@karthiksenthils5030 இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Před rokem +1

    Oh wow!! Om Sharvanabava 🙏👌thank you so much Aiya your presentation is amazing so good and well done. Muruga Muruga please give us health and happiness to us today and always 🙏🙏🙏🙏

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Před 4 měsíci +1

    Muruha Sharanam 🙏🙏🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 Před rokem +3

    ஓம் சரவணபவ

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @krishnavenimathivanan1401

    நான் செய்த பாக்கியம் தங்களைப் போன்ற சான்றோர்களின் அனுபவங்களை கேட்க நேர்ந்தது.
    எல்லாம் அவன் அருள்🙏🏻🙏🏻.

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 2 lety +5

    ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před rokem +1

    Thabk you for sharing

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Před rokem +1

    Ayya, Miha arumayana Pechu! Muruga Charanam!
    S.Ganapathy,
    Chennai 87

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @paramesr316
    @paramesr316 Před rokem +1

    ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramasamy9340
    @lakshmiramasamy9340 Před rokem +1

    முருகா முருகா அரோஹரா

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rajagopalanchandrasekaran4127

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் நமசிவாய

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @s.manikandans.manikandan5188

    அருமையான பதிவு ஐயா💐💐 இது போன்ற தகவல்களை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @racergowtham5942
    @racergowtham5942 Před 2 lety +4

    Om muruga ❤️💙🌅✌️🙏arumai ayya 🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @selvipavendra4078
    @selvipavendra4078 Před 2 lety +5

    Nandri ayya 🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @balamurugan3718
      @balamurugan3718 Před 2 lety

      ஹாய் 🌹🌹🌹

  • @psionable
    @psionable Před 2 lety +6

    Om Sharavanabava,Thank you very much ayya..your speech bring energy ,spiritual moment and unconditional love to my Lord Muruga.29th March ,en appan Muruga given me the health and full recover from covid .haro Haro ..Muruga!

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @selvamg7592
    @selvamg7592 Před 2 lety +3

    Palani muruga saranam

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před rokem +1

    Omsaravanapava Omsakthi ammavea saranam super

  • @pauldurai5419
    @pauldurai5419 Před rokem +3

    I came to palani on today. Exactly listening this
    How it is happening

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @indravijaya5134
    @indravijaya5134 Před 2 lety +2

    Aiya neega romba nala irunum
    Entha paathiyam kethaundan en kangal kaligeyathu meega nandri aiyaa

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sujitha.g238
    @sujitha.g238 Před rokem +4

    Very nice

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rajeswarinagarajan6298
    @rajeswarinagarajan6298 Před rokem +5

    ஆமா தாத்தா சொல்றது எல்லாம் உண்மை., ❤️

    • @MuthuLakshmi-cb4gj
      @MuthuLakshmi-cb4gj Před rokem +1

      🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @murugesan.pmurugesanp2790

    ஓம் சரவணபவ
    🇵🇾🙏🙏🙏🙏🙏🙏🇵🇾

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @muthusamy4340
    @muthusamy4340 Před 2 lety +1

    Murugan.speech.very.veryhappy.God.bleshyou.Anna.Thankingyou.Om.Muruga.sarranam.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @Gk.22673
    @Gk.22673 Před rokem +1

    Om Muruga potri

    • @kelaayo
      @kelaayo  Před rokem +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @chinnarajnchinna7020
    @chinnarajnchinna7020 Před rokem +3

    ஓம் முருகா சரவணபவ
    ஓம் முருகா சரவணபவ
    ஓம் முருகா சரவணபவ🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @BalaMurugan-pm1lv
    @BalaMurugan-pm1lv Před 2 lety +3

    Om saravana pava 🙏🌹🙏🌹🙏🌹அருமை ஐயா🙏🌹

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Před rokem +3

    முருகா முருகா 🙏 வெற்றிவேல் முருகா 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před 2 lety +5

    பழநி முருகா என்றென்றும் நின் அருள் வேண்டும் முருகய்யா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 வீரவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @umagopalakrishnan3250
    @umagopalakrishnan3250 Před rokem +2

    பழநி முருகன் தரிசனம் உங்களால் எங்களுக்கு வீட்டிலிருந்தபடியே கிடைத்தது விட்டது. மிகவும் நன்றி.

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sivagirisiddhar6135
    @sivagirisiddhar6135 Před rokem +11

    ஐயாவின் பேச்சு அல்ல இது பழநி முருகன் அருள் பேச்சு வாழ்க வளர்க என வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் நன்று

  • @ramasamy8102
    @ramasamy8102 Před 2 lety +4

    மிக அருமையான விளக்கம்.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +3

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @ramasamy8102
      @ramasamy8102 Před 2 lety +1

      @@kelaayo கண்டிப்பாக

  • @krishnamurthimukundan7649

    Om saravanabhava great super amazing excellent very nice god.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @a.kathirvelkathirvel6366
    @a.kathirvelkathirvel6366 Před 2 lety +5

    OM MURUGAN THUNAI.EXCELLENT EXPLANATION .THANK YOU SIR.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @vairammuthu4792
    @vairammuthu4792 Před 2 lety +3

    Muruga muruga,

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @LSA88771
    @LSA88771 Před rokem +1

    Ayya keka keka kaneer thaan vandhathu...mikka nandri ayya

    • @kelaayo
      @kelaayo  Před rokem +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Před rokem +2

    APPA OM MURUGA ⚘⚘⚘🌷🌷🌷🌹🌹🌹🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @pagalavan3823
    @pagalavan3823 Před rokem +1

    Om saravana pava.....

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 Před 2 lety +3

    Om muruga potti

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +8

    🙏🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌷🍀Muruga 🍋🌻🌺🌷🥀🌺

  • @ramakrishnansethuraman2068

    My native is Kalayamputhur Agraharam, Pazani. Very nice information's.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @bhuvaneswariswaminathan6687

    Engappa Muruga murugannu murugankitaye poitar🙏 murugan rathathil ulla peyar appa peyar swminathan,annan peyar pazhanidurai nangalum mudaliarthan🙏🙏🙏 ungalukunandri

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @bhuvaneswariswaminathan6687
      @bhuvaneswariswaminathan6687 Před 2 lety +1

      @@kelaayo please englishla konjam translate pannikodunga northla irukom enga patientskum kodupomla nandri Muruga🙏

  • @ramadevids2139
    @ramadevids2139 Před 2 lety +11

    I am blessed to hear this speech, Muruga

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @mathiyalagankurusami1688
      @mathiyalagankurusami1688 Před 2 lety +1

      @@kelaayo l

  • @sangarapillaishanmugam1208

    atputhamana explanation nandri iyya thiruchitrmbalam

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Před 4 měsíci +1

    Karthikeya Pahimam Subramanya Rakshamam🙏🙏🙏🙏🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před rokem

    Om Shre vadivela namaha

  • @nandhinimr3272
    @nandhinimr3272 Před 2 lety +1

    🙏 ஓம் முருகா 🙏 நன்றி ஐயா... தெரியாத செய்தியைக் கூறி உள்ளீர்கள்....

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Před rokem +1

    Sri Lanka's Katheergamam Muruga Potri

  • @vasurpj570
    @vasurpj570 Před 2 lety +3

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +1

    முருகா! என் தாயும், தந்தையும் நீயல்லவோ! 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rohinim4843
    @rohinim4843 Před rokem +1

    Super ayya thank you🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ishwaryaam3833
    @ishwaryaam3833 Před rokem +1

    Apppaaa,🥰🙏🌞

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Před rokem +2

    ஓம் முருஹா போற்றி

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @SenthilKumar-kn1tc
    @SenthilKumar-kn1tc Před 2 lety +3

    ஓம் ! சரவணபவ ஓம் ! முருகா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před rokem

    Om Shre shanmuga namaha

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Před rokem +1

    ஐயா அவர்கள் உரை அருமை

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @gomathist7760
    @gomathist7760 Před rokem +1

    முருகா 🙏🏼🙏🏼🙏🏼

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி