நோய்களையும் கர்ம வினைகளையும் தீர்க்கும் ஜீவசமாதி! Moondravathu Kann New[Epi 278](08/01/19) Part 2

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2019
  • Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
  • Zábava

Komentáře • 265

  • @attitudequeen1201
    @attitudequeen1201 Před 2 lety +62

    என்னுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 Před 5 měsíci +3

    ஓம் சற்குருவே சரணம். உண்மை தான் ஐயா. நேற்று தான் நான் கணக்கன் பட்டி சென்று என் தம்பிக்காக வேண்டிக்கொண்டு வந்தேன். போகும் போது என் மனதில் இருந்த பாரம் வரும் போது இல்லை. என் சற்குரு ஐயா பார்த்துக் கொள்வார் என்ற மனநிறைவோடு வந்தேன். இது சத்தியமான உண்மை. என் சற்குருவின் மேல் எனக்கு இருந்த பக்தி என்ற நிலை மாறி பாசம் என்ற அடுத்த நிலையை உணர்கிறேன். இது என் அப்பா சற்குருவின் திருவிளையாடல். ஓம் சற்குருவே சரணம்.

  • @gobiyazhini1719
    @gobiyazhini1719 Před 3 lety +32

    மூட்டை சாமி எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என வேண்டுதல் வைக்கின்றேன்

  • @freefiretamilpasanga4864
    @freefiretamilpasanga4864 Před 2 lety +115

    💯% உண்மை அய்யா சற்குருவின் சன்னதிக்கு நாங்களும் சென்று வந்தோம் மண அமைதி நிறைவு அத்தனையும் நாங்கள் உணர்ந்தோம் சற்குருவே போற்றி போற்றி நிம்மதியை தேடும் எல்லோரும் வாழ்கையில் ஒரு முறை கணக்கம்பட்டி சென்று வாருங்கள் வாழ்க்கையில் மேன்மையும் முன்னேற்றத்தையும் உணர்வீர்கள் 🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thaentamizh8220
    @thaentamizh8220 Před rokem +10

    பாவ வினைகள் நீங்கி நலம் பெற வழிகாட்டுங்கள் என் தந்தையே

  • @thaentamizh8220
    @thaentamizh8220 Před rokem +19

    அய்யா எனக்கும் உங்கள் அருள் வேண்டும் என்னை உங்களைக் காண உங்கள் சன்னதி வர அருள் புரியுங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ என்னைச் சார்ந்தவர்களும் நலம் பெற அருள் புரியுங்கள் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அனுபவித்து விட்டேன் இனிமேலாவது என் வாழ்வு நலம் பெறுமா எங்கள் பால் வினைகள் தீர்ந்து நலம் பெற எங்கள் குடும்பம் மேன்மை அடைய அருள்புரியுங்கள் தந்தையே

  • @rajaaliraja436
    @rajaaliraja436 Před 2 lety +11

    அன்பர்களே கடந்த இரண்டு வருடங்களாக நான் ஓம் ‌‍‌சற்குரு சச்சிதானந்த ஞானவள்ளல் பழனிச்சாமி அப்பா சமாதி சென்று அவருடைய திருவடியில் சரணம் அடைந்தேன் அடைகிறேன்
    அன்பர்களே உங்கள் கஷ்டம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றாக வேண்டிக்கொண்டு முழுமனதுடன் சமாதி ஓரமாக ஒருமுறையேனும் சென்று அந்த மண்ணில் கால் படட்டும் உங்கள் கோரிக்கை விரைவாக தீர்த்து வைப்பார் தினமும் அப்பாவின் நாமத்தை கூரி சரணடையுங்கள்

  • @mylymohu2903
    @mylymohu2903 Před rokem +8

    100%உண்மை கனவில் வந்தார்..ஏதோ ஒரு ஈர்ப்பு உண்டு

  • @TIRUPUR_SARAVANAN
    @TIRUPUR_SARAVANAN Před 2 lety +62

    ஓம் கணக்கன்பட்டி சற்குரு பழனிசாமி சுவாமியே சரணம்

  • @user-pn6gs9ve6n
    @user-pn6gs9ve6n Před rokem +2

    என்னுடைய கடன் பிரச்சினை தீர அருள் புரியும் குருவே

  • @sakthikamatchiyoutubechann8848

    எங்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் சாமி

  • @kutty-rowdy
    @kutty-rowdy Před 2 lety +13

    என்னுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்

  • @maruthamthegreenworld4004

    என் அப்பன் அல்லவா...என் தெய்வம் அல்லவா....கணக்கன்பட்டி பழனிச்சாமிஅப்பா போற்றி.
    .

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran Před 3 lety +47

    என்னோட குரு நாதர்.... பாம்பாட்டி சித்தரின் 17 வது சரீரம்..... வாழ்க வளமுடன் நேர்மையாக....

  • @saronet5469
    @saronet5469 Před rokem +4

    சாமி என் கஷ்டம் எல்லாம் தீர்ந்து நான் நினைத்தது நடக்க வேண்டும்

  • @uc_123
    @uc_123 Před 2 lety +26

    ஓம் கோரக்கர் சித்தர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
    ஓம் கணக்கம்பட்டி சித்தரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Před 2 lety +11

    ஜோசியர் அண்ணா நீங்கள் சொல்வது உண்மை. . சத்தியம். ஒரு முறை சென்றேன். இனி ஊருக்கு போகும் போது எல்லாம் போக வேண்டும்.

  • @vgroup1346
    @vgroup1346 Před rokem +3

    கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி போற்றி 18 சித்தர்களே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 Před 2 lety +17

    சத்குருவே எனக்கு பூரண ஆரோக்கியமான உடல்நிலையை தாருங்கள்! 🙏

    • @kulandaivel7865
      @kulandaivel7865 Před 2 lety

      ஆமாம் சாமி எனக்கும் நல்ல உடல் நிலை கொடுங்கள் சித்தர் சாமி

  • @jagannathan7904
    @jagannathan7904 Před 2 lety +20

    ஓம் சற்குருவே போற்றி போற்றி
    ஓம் சச்சிதானந்தமே போற்றி போற்றி
    ஓம் அவதார புருஷரே போற்றி போற்றி
    ஓம் ஞான வள்ளளே போற்றி போற்றி
    ஓம் கணக்கம்பட்டி ஸ்ரீல ஸ்ரீ பழனிசாமி சுவாமிகள் சரணம் சரணம் 💚💚💚💚💚💚

  • @rajandranr187
    @rajandranr187 Před 2 lety +11

    தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை என்னும் கிராமத்தில் தவத்திரு காத்தையா சுவாமிகள் அவதரித்தார் எட்டு வயதில்
    துறவறம் பூண்டு நூறாண்டு காலம் வாழ்ந்து ஒரு பெரிய சிவன் கோயில் கட்டினார் மூன்று ஆயிரம் கோவில் குடமுழுக்கு செய்தவர் கனகம் பட்டிசுவாமிகள் போல்
    காத்தையா சுவாமிகள் தஞ்சையில் டவுனில் கேட்டு பாருங்கள் அவர்கள் சுவாமிகள் அருளை சொல்லுவார்கள்

  • @sureshKumar-xy7ef
    @sureshKumar-xy7ef Před 2 lety +16

    ஓம் ஸ்ரீ சற்குருவே ஸரணம் போற்றி போற்றி

  • @ramarajanm6135
    @ramarajanm6135 Před 11 měsíci +2

    சற்குருவே போற்றி போற்றி போற்றி

  • @valamurugan
    @valamurugan Před 5 lety +79

    I just happen to see this video clip yesterday n prayed. Within less then 24 hrs, he has answered my prayers. He is a great saint. I’v no words to say !!!!

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm Před 5 lety +3

      Valamurugan neejamava neega evara nerla parkamale pray pannigala...

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 Před 2 lety +1

      சென்ற வருடம் மார்கழி பவுர்ணமி அன்றுதான் மகான்கனகம்பட்டிசாமிகள் சமாதி தரிசனம் கிடைத்தது

    • @geetharani2201
      @geetharani2201 Před 2 lety +1

      U r lucky 👌

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 Před 4 lety +45

    உண்மையான நம்புகிறேன்.. வாழ்க வளமுடன்..

  • @realityoflife333
    @realityoflife333 Před 3 lety +11

    Intha video pakum pothey ena yaro vanthu thotutu pona Mari irunthathu....amazing experience

  • @nagarajanperumal4607
    @nagarajanperumal4607 Před 2 lety +7

    ஸ்ரீசத்குரு சாமியே போற்றி போற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக கோவிலுக்கு சென்றேன் சுவாமியின் அருள் புரிந்தார் ஒருவித உனர்வை அடைந்தேன் ஸ்ரீசத்குரு சாமியே போற்றி போற்றி

  • @ramarajanm6135
    @ramarajanm6135 Před 11 měsíci +1

    சற்குருவே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Jammmuu
    @Jammmuu Před měsícem

    ❤🦋🌹சற்குருவே சரணம் அப்பா❤🦋🌹

  • @vishnupriyak6047
    @vishnupriyak6047 Před 3 lety +18

    வேந்தர் டிவிக்கு நன்றி

  • @masvasangkar9238
    @masvasangkar9238 Před 2 lety +6

    எனக்கு மன நிம்மதி வேண்டும் குருவே

  • @user-ue3tl1bv4f
    @user-ue3tl1bv4f Před 3 lety +7

    சாமி உங்களை பார்க்கும் பாக்கியம் எனக்குக் வேண்டும்

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Před 3 měsíci

    ஓம் சச்சிதானந்த சற்குரு பகவானே சரணம் ஓம் சற்குரு பகவானே சரணம் ஓம் சற்குரு பகவானே சரணம் ஐயனே எங்களை நோய்நொடியில்லாமல் கடன்தொல்லையில்லாமல் வியாபாரம் சிறப்பாக நடக்க அருள் பாளியுங்கள் ஓம் சற்குரு பகவானே சரணம்

  • @balasundari922
    @balasundari922 Před 2 lety +6

    ஐயா நான் உங்கள பாக்கனும் அதான் என் வேன்டுதல் அதுக்கு அப்புரம் என் மனதில் உள்ளத நீங்கள் அரீவீர்கள் ஐயா

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety +16

    ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @kanmanimanikandan6630
    @kanmanimanikandan6630 Před rokem +2

    Enakku avaroda jeeva samathi la erunthu lemon kedachathu, rompa happy ah erukku,6 month ah try panni,last week tha avara pakka anumathi kedachathu, rompa kastathoda pone,epo peaceful ah erukku,om satguruve saranam

  • @devikaj9713
    @devikaj9713 Před 2 lety +3

    என்னப்பனே ஓம் சத்குருவே எனக்கு நீயே துணை ஓம் குருவே போற்றி போற்றி போற்றி

  • @G_B_R
    @G_B_R Před 5 lety +10

    Great video. Thanks..

  • @alakeswaran610
    @alakeswaran610 Před 4 lety +10

    குருவே துணை, குருவே சரணம்

  • @vlogs_of_manoj2009
    @vlogs_of_manoj2009 Před 2 lety +11

    ஓம் சற்குருவே போற்றி 🙏🌷🌺

  • @abinayasathiamoorthy967
    @abinayasathiamoorthy967 Před 2 lety +11

    சர்குருவே சரணம் 🙏

  • @simbustr9018
    @simbustr9018 Před měsícem

    ஓம்ஸ்ரீ ல ஸ்ரீ கணக்கன் பட்டி மஹான் ஞான வள்ளல் அழுக்கு மூட்டை சாமி ஐயன் காளிமுத்து சாமி பகவான் பழனிசாமி சித்தர் சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம் நற்பவி 🕉️🌹🙏☸️🦋🦋🦋🦋🌹🙏✡️🌹🛐

  • @tharmasundari8902
    @tharmasundari8902 Před 2 lety +20

    ஓம் சற்குரு நாதர் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et Před 11 měsíci +1

    ஐயா,,, நான் உங்களின் ஜீவ சமாதி வணங்க வேண்டும் ,எனக்கு அருள் புரியுங்கள் அப்பா

  • @asbenterprises8019
    @asbenterprises8019 Před 2 lety +3

    Swamy blessings is always with my family Swamy blessed my daughter

  • @ramakrishnanmadasamy9998
    @ramakrishnanmadasamy9998 Před 5 lety +8

    tq for your explanation mr ditho

  • @k.deepakkumar9021
    @k.deepakkumar9021 Před 2 lety +7

    ஓம் சற்குரு வே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @sindhukarthi4549
    @sindhukarthi4549 Před 2 lety +6

    APPA 🙏...sarguru mootaisaamy palanisaamy APPA...na ungla pathathu ila ..jeeva samaathi vanthathum ila ..appa...manasu romba vaedhana Pattu ..nilaiyattru thadumaari poi nikren...kadavulae ....knjm karunai paarvai paarunga ayya. .en kastangal arintha neer kastangalai vilakki Mana nimathi niraivu kudunga ayya ...sarguru mootaisaamy palanisaamy potri potri !!!

  • @selavananthamselavanantham8891

    சிவமயம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @prabahari9756
    @prabahari9756 Před 2 lety +5

    Swami Saranam
    Swami heal my big sister
    Soon. Swami blessing to big sister and me smd my
    Other family members.
    Om Palani.Swami Saranam.

  • @tamilnadupolice5968
    @tamilnadupolice5968 Před rokem +3

    அருமை ஐயா ... 🙏🙏🙏

  • @user-pb9oi7bt3t
    @user-pb9oi7bt3t Před rokem +3

    ஓம் நமசிவாய ஸ்ரீ அருள்மிகு கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் திருவடி சரணம்

  • @ponnusamysujatha5087
    @ponnusamysujatha5087 Před 3 lety +12

    நானும் கள்ளு துக்கிருக்க என்னையும் தொக்கசொண்ணரு saranam saranam sarguruve saranam

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 Před 5 měsíci +1

    om. sath guruve. saranam. 🙏🙏

  • @kumarathalk1474
    @kumarathalk1474 Před 2 lety +4

    Swamji has to bless everyone with good health and wealth🌹🌹🌹🌹🌹

  • @rajendrangold3506
    @rajendrangold3506 Před 2 lety +4

    சித்தர் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி

  • @udhayakumar4818
    @udhayakumar4818 Před 3 lety +8

    ஓம் நமசிவாய

  • @mottamadiboys
    @mottamadiboys Před 2 lety +7

    ❤️🙏🏻ஓம் ஸ்ரீலஸ்ரீ ❤️பகவான் ❤️பழனி மூட்டை சுவாமிகள் ❤️🙏🏻போற்றி 🙏🏻போற்றி ❤️.. சற்குருவே சரணம் ❤️

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 Před 2 lety +2

    Om sarguruvea saranam appa 🙏🙏🏻💓🌼

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt Před 2 lety +2

    When you have said is absolutely correct sir!

  • @smartnaresh97
    @smartnaresh97 Před 3 lety +4

    Super Sir

  • @maharajav3075
    @maharajav3075 Před 4 lety +30

    Ayya mootai samy is exactly looking like shiridi sai baba sathgurunathar saranam 🙏 vaazhkai nalla vaazhanum samy protect all devotees neengale paathukonga 🤲

  • @licindira3708
    @licindira3708 Před 2 lety +3

    சற்குரு அய்யா சரணம்.......

  • @MeenaMeena-dy4zq
    @MeenaMeena-dy4zq Před rokem +2

    எனக்கு தோல் நோய் நீங்க வேண்டும் அப்பா

  • @manoharanp2380
    @manoharanp2380 Před 3 lety +2

    Swamiye saranam

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 Před 2 lety +1

    Sarguruve saranam saranam palani swami appa saranam 🙏 💗 ♥ ❤

  • @deeparajan2667
    @deeparajan2667 Před 2 lety +3

    Sarguruve saranam🙏🙏🙏🙏

  • @maharajav3075
    @maharajav3075 Před 4 lety +13

    Thatha is great 🤗 first naa kadavul nambikai illama irrundhan but mahans are angelic beings avangala kumbita avanga nama kudumbathula orruthara erunthu paathupanga 🤗

  • @bharathithankyouuniverse3898

    Om Sri kanakkanpatti sarguruvey saranam 🙏

  • @tutor438
    @tutor438 Před rokem +8

    ஓம் ஸ்ரீம் கணக்கன்பட்டி ஐயாவே சரணம்🙏🙏🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před rokem

    Guruvesaranam 🙏 🙏 🙏

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Před 2 lety

    நன்றி

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 Před 3 lety +2

    THANKS 🥭🌺🌷🌹

  • @padmadurai9147
    @padmadurai9147 Před 2 lety +3

    Sirguruvea saranam ayya

  • @dhanavsaimeenakumari9011

    Om sarguru appa potri potry🙏🙏🙏🙏🙏🙏

  • @subaraju416
    @subaraju416 Před 2 lety +1

    Om nama shivaya 🙏

  • @sureshk7909
    @sureshk7909 Před 3 lety +3

    Sarguruva saranam..

  • @mathankumarthankaswamy379

    Om om om om om

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Před 2 lety

    Guruvey Thunai 🙏🙏

  • @premivishal4511
    @premivishal4511 Před 2 lety +3

    Om sarguru palanisamigal saranam

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic Před rokem +1

    🙏🙏🙏Om sarguruve Saranam 🙏🙏🙏🙏

  • @naveenvasu8534
    @naveenvasu8534 Před 5 lety +6

    But i belive this mootai sawmy ayya i like it 🙏🙏🙏🙏🙏

  • @geetharani2201
    @geetharani2201 Před rokem +2

    Swamigalukku anagha kodi namaskaram🙏🙏avarmagamai gal aralam avar sollvadhu unmai manadara utkardhu porumaiyaga avarai, vandugal🙏, annaithum solvagum🙏 unarveergal SATHYAM

  • @poojadasari4052
    @poojadasari4052 Před 2 lety +1

    Swamy kanakampatti Nathan thunai. Ellaram udal arogyathidam santhoshamagavum iruka vendum _/\_

  • @st9677
    @st9677 Před 3 lety +5

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 it's true.. I went there met thanjai swamigal.. I got the blessings of mootai saami..

  • @Harini-dn7nz
    @Harini-dn7nz Před 5 lety +17

    Saamy I have some health issues so I need your blessings all the living beings in this world should live a peaceful life🙏🤲 kanakampatti siddhar thunai

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Před 3 lety +13

    Let this great soul change the minds of Tamils to elect correct people who are free from corrupt and roguish activities

    • @saranyasowri1667
      @saranyasowri1667 Před 3 lety +2

      I am praying for it everyday though i live in the USA for a decade. I really wish/pray some miracle happen for TN people

  • @suganthisuganthi3683
    @suganthisuganthi3683 Před rokem +1

    Enoda problem tha solve Pani vanika Sathguru. 🙏🙏🙏🙏

  • @banusubramani1780
    @banusubramani1780 Před 2 lety +2

    OM SAI RAM APPA 🌹

  • @rcreations9976
    @rcreations9976 Před 2 lety +1

    குருவே சரணம்

  • @janarathananr9734
    @janarathananr9734 Před rokem

    ஓம் சற்குரு வே போற்றி போற்றி

  • @tsarathas9693
    @tsarathas9693 Před 2 lety +6

    சற்குருவே தாங்களின் ஆசி நிச்சயமாக வாடியிருக்கும் அடியேனுக்கு வேண்டும்.

  • @manimoorthy3946
    @manimoorthy3946 Před 2 lety

    சத்குரு வே போற்றி..

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 Před rokem

    ஓம் குருவே சரணம்

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Před rokem +1

    100% unmai ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SreekhaNaturalcareproducts

    உண்மையில் உண்மை 🔥🔥🔥

  • @sakthivelkumarasamy3994
    @sakthivelkumarasamy3994 Před 3 lety +4

    Kanakampatti mottai swamigal thunai.....avar porpathangal saranam...

  • @nagendrannagendran8000

    சற்குரு சாமி போற்றி

  • @durairajgnanavel5567
    @durairajgnanavel5567 Před 9 měsíci

    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 Před 5 měsíci

    om. darguruve. saranam. 🙏🙏