அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் 2021|ID CARD APPLY செய்வது எப்படி |TN Unorganized Workers Welfare

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2021
  • #unorganizedworkers_Welfare#அமைப்புசாரா_நலவாரிய_சங்கம்#nalavariyam_I'd card
    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் உதவித்தொகை
    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் விண்ணப்ப படிவம்
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் online apply
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் புதுப்பித்தல் online
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்தல்
    தொழிலாளர் நல வாரியம் புதுப்பித்தல்
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் விண்ணப்ப படிவம்
    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம்
    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் உதவித்தொகை
    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் விண்ணப்ப படிவம்
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் online apply
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் புதுப்பித்தல் online
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்தல்
    தொழிலாளர் நல வாரியம் புதுப்பித்தல்
    அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் விண்ணப்ப படிவம்
    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம்

Komentáře • 132

  • @hariharan.r7734
    @hariharan.r7734 Před 2 lety +9

    Labour welfare board la தையல் பயிற்சி பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது இல்லை நான் ஒரு தொழிலாளி என் மகளை இலவசமாக தொழில் பயிற்சி கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்பி தொழிலாளர் நிதிகட்டினோம் இப்போது தையல் பயிற்சியை எடுத்து எங்களுக்கு துரோகம் செய்து விட்டது. எங்கள் ஒரு நல் வழி காட்டுங்கள் சமூக ஊடகமே. மீண்டும் இலவச தையல் பயிற்சி கொண்டு வர வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wb4yc9xv5t
    @user-wb4yc9xv5t Před 27 dny +4

    @ ,, பாலசுப்பிரமணியம் .1 yr ago 20 வருஷமா நான் நலவாரியத்தில் இருக்கிறோம் எந்த ஒரு சலுகைகளளும் கிடைக்கவில்லை

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 9 měsíci +3

    ஓம்சிவாயநம நலவாரியத்தில்தையல்தொழில்செய்கிறேன்என்றுபதிவுசெய்துபலவருடம்ஆகியும்ஒருநலதிட்டமும்பெறவில்லை.இப்போதுவயது55ஆகிவிட்டதுதைக்கவும்முடியல.சிவ.கலாவதி. 🙏

  • @muniyandi3206
    @muniyandi3206 Před rokem +8

    ஆன்லைனில். பதிவு.செய்தாலும்.v.o.
    ஆபிஸ். வரச்சொல்லி
    கொடி. காசு.என்று. கேட்கிறார்
    கள்தரவில்லை.என்றால்
    நலவாரிய. அட்டை
    கிடைக்காது

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 Před 2 lety +14

    அருமையான தெளிவான பதிவு

  • @moorthym4659
    @moorthym4659 Před 15 dny +2

    I am auto driver I am three year try just age /61 mixdege net centre not eligible please help mempership sent me iam poor family

  • @dossdoss8119
    @dossdoss8119 Před rokem +29

    20 வருஷமா நலவாரியத்தில் இருக்கிறோம் எந்த ஒரு சலுகைகளும் கிடைக்கவில்லை

  • @worldlife2984
    @worldlife2984 Před rokem +10

    😢😢😢😢😢😢😢😢😢😢😢இதற்கு எல்லாம் மாமூல் எவ்வளவு எவ்வளவு கொடுக்க வேண்டும் இதையும் விபரமாக தெரியப்படுத்தவும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @spartacus1945
      @spartacus1945 Před 11 měsíci

      500 per 1person ofter scheme வந்துச்சின்னா 2000😂😂 தேவையில்லாத ஆணி

  • @rafiafroze2949
    @rafiafroze2949 Před 3 měsíci +1

    Thank you

  • @janavika6847
    @janavika6847 Před 2 lety +12

    Super

  • @pgunasekarsekar
    @pgunasekarsekar Před 2 lety +4

    Anna Nan veetla thaiyal thozhil panren ,Nan apply panni card iruku , renewal pannala atharku enna panra thi anna ,2010 la vangunatu eppadi renewal panrathu anna sollunga please 🥺🥺

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Před 2 lety +4

    Tq sir

  • @newzeland5741
    @newzeland5741 Před 2 lety +10

    Super bro

  • @cinemacity-6884
    @cinemacity-6884 Před 3 lety +8

    Good information video

  • @mayandidevar9479
    @mayandidevar9479 Před 2 lety +5

    ஆமா மத்த வெண்ய்ங்க புரம் மன்னர் வாரிசடா டோ......

  • @WhatsAppStatus21
    @WhatsAppStatus21 Před rokem +2

    வணக்கம்

  • @Vellaisamy-sy1es
    @Vellaisamy-sy1es Před 10 měsíci +3

    எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே

  • @soundarrajan7631
    @soundarrajan7631 Před 9 měsíci +2

    Enaku renivel aagamattudu ,3murai try paniten,rineval aagale.

  • @duraisamyds8528
    @duraisamyds8528 Před 6 měsíci +2

    Pathivusaithu.1yearakuthu.pensanvaravillai

  • @_.bodi_hidden_boy._
    @_.bodi_hidden_boy._ Před 2 lety +2

    enaku approved aakituchu
    But card la my signature la ❎ ep d eruku ena panrathu..?

  • @MohammedYacoob-yw8cr
    @MohammedYacoob-yw8cr Před 6 měsíci

  • @saravanapandian6127
    @saravanapandian6127 Před 2 lety +8

    பல முயற்சிகள் செய்து பலன் இல்லை நலவாரியத்தில் அலைய விடுகிறார்கள்

  • @vfctamilchannel3931
    @vfctamilchannel3931 Před 2 lety +8

    அருமையான பதிவு

  • @seshadhrik5020
    @seshadhrik5020 Před 10 měsíci +1

    Security guards ku illaya?

  • @venkateshdeven8711
    @venkateshdeven8711 Před 2 lety +12

    100 நாள் வேலைக்கு என்ன code sir

    • @shanmugavilasvelur6178
      @shanmugavilasvelur6178 Před rokem

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏

  • @sivakumarkannan3494
    @sivakumarkannan3494 Před rokem +2

    Loan perivadhu Eppadi

  • @gopalr3637
    @gopalr3637 Před 11 dny +1

    1வருடம்ஆகிவிட்டது,,எட்டப்பர்கள்,சென்னை,நுங்கம்பாக்கம்,ஆபிஸ்கெடுத்து1வருடம்ஆயிவிட்டதுஏனக்குவரவில்லை,ஏன்,லச்சம்

    • @gopalr3637
      @gopalr3637 Před 11 dny

      மக்களெல்லாம்,காலை,மாறுபாடும்,மலை,வா,என்று,ஒருகட்டத்தில்,நான்,கூலிவேளைசெய்துவருக்கின்ரேன்

  • @spsuganya2943
    @spsuganya2943 Před 2 lety +4

    Other workers ku indha card use pannamudiyadha? Only katumana job workersku dhane

  • @abineshmech8886
    @abineshmech8886 Před 2 lety +2

    Bro na eshram cardku apply paniruken. Na amaippu sara sangathula join panna mudiyuma?please reply me bro

  • @bhanusuresh8596
    @bhanusuresh8596 Před 2 lety +2

    Sir nan reneval saiya villai
    Yenuku kancheepuram addtess vandum renewal saiya sir

  • @gunathalaguna9167
    @gunathalaguna9167 Před 10 měsíci +1

    நல வரி என்று சும்மாதாங்க எந்த நல திட்டமும் வரமாட்டேங்குது

  • @shankarvijay5311
    @shankarvijay5311 Před 10 měsíci +1

    6 th college male child 1ooo rupees and above

  • @nandeeshview2041
    @nandeeshview2041 Před 2 lety +5

    Sir intha thittam rice mill labour ku unda

  • @user-jm1sg1eb6z
    @user-jm1sg1eb6z Před 3 měsíci +1

    Hi sir

  • @thangavelushanmugam6926
    @thangavelushanmugam6926 Před 2 lety +4

    வாட்ச் மேன். வீட்டு பாதுகாவலர்களாக போன்ற எங்களுக்கு இதில் பதிவு செய்ய முடியுமா

    • @vingideshvenki4337
      @vingideshvenki4337 Před 2 lety

      Ppppppppppppp

    • @muruganxerox3490
      @muruganxerox3490 Před 2 lety

      Pannalam

    • @kumarit1582
      @kumarit1582 Před rokem

      பதிவு செய்யலாம் அருகில் உள்ள CITU சங்கம் இருந்தால் அங்கே விசாரிக்கவும்.

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Před rokem

      CITU சங்கத்தில் தான் பதிவு செய்யவேண்டுமென்பதில்லை . வருட சந்தா வாங்காத பொதுவான சங்கங்கள் உள்ளன . விசாரித்து பாருங்கள்.... இந்த பதிவு விஷயத்திலும் சில நபர்கள் ஏமாற்றுகிறார்கள்....பாத்து செயல்படுங்கள்

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 Před 2 lety +2

    சார்.நான்.2017ல்26.6.17.ல்.கட்டுமான.தொழிலாளர்.நலசங்கத்தில்.பதிவுசெய்தேன்..நான்இப்போது.ரெனிவல்..ஆன்லைனில்..புதுபிக்கலாமா.அது.சரியாக.இருக்குமா.

  • @chengkodan9220
    @chengkodan9220 Před rokem +1

    Namo guru namo namaha

  • @jegajey5196
    @jegajey5196 Před rokem +2

    Anna appa Intha scheme LA member ah iruntharu, ippo appavuku death fund claim pannalam nu nenacha appa itha renew pannala nu solranga, Pls Anna ithuku yethavathu solutions sollunga Anna, plssss

  • @user-nh1lf6pq3c
    @user-nh1lf6pq3c Před 2 lety +3

    Anna onlineil eppadi pathivu seivathu

  • @amurugan5573
    @amurugan5573 Před 7 měsíci +1

    முடிதிருத்தும் தொழிளாலர் நல வாரியத்தில் உதவி பெருவது எப்டி சார் கொஞ்சம் சொல்லுங்க

  • @revathip8l4
    @revathip8l4 Před 2 lety +3

    Bro oru 10 years renival panna ma irruku atharku enna panna bro

  • @gomathit9466
    @gomathit9466 Před 2 lety +3

    Enakku 2000 kodukkulla athukku enna seyyalam sir

  • @lovelyaadhil2223
    @lovelyaadhil2223 Před rokem +1

    Ple.update.this.sceem.sir

  • @govindarajgovindaraj2207
    @govindarajgovindaraj2207 Před 2 lety +4

    நான் ஜேசிபி டிரைவர் நான் அப்ளை பண்ணலாமா இது எங்க அப்ளை செய்வது

  • @rjeyanthi652
    @rjeyanthi652 Před 2 lety +4

    N,
    F

  • @lakshmang9873
    @lakshmang9873 Před 9 měsíci

    பிறப்பு சான்றிதழ் இல்லை ப்ரோ no problem தானே bro apply பண்ணலாம்ல bro

  • @antonyxavier5763
    @antonyxavier5763 Před 10 měsíci +1

    2years before I applied Kattumana license not get license.why like this

  • @palanip.m8034
    @palanip.m8034 Před 2 lety +17

    வணக்கம் அண்ணா ஏற்கனவே பதிவு செய்துள்ளலோன் 2வருடம் புதிப்பிற்க தவறிவிட்டோம் ஆண்டால் மீண்டும் ஆன்லைனிள் புதிப்பித்தோன் ஆணால் சான்றுகள் வரவில்லை ?

  • @sankarannammal
    @sankarannammal Před 9 měsíci

    Nu

  • @johnsonjohnson946
    @johnsonjohnson946 Před rokem

    Sasi

  • @angappanp4479
    @angappanp4479 Před rokem +2

    Load auto driver apply seiyalama

  • @padmavathyramesh8634
    @padmavathyramesh8634 Před 2 lety +1

    தம்பி என்னுடைய அடையாள அட்டை மறு பதிவு செய்யணும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

    • @balaramanbala9785
      @balaramanbala9785 Před 2 lety

      நெட் சென்டர் சென்றால் விபரமாக சொல்வார்கள்

    • @muruganxerox3490
      @muruganxerox3490 Před 2 lety

      Pannalam

    • @trajalakshmi6857
      @trajalakshmi6857 Před 2 lety

      Now a days online only

    • @trajalakshmi6857
      @trajalakshmi6857 Před 2 lety

      Browsing centre r CSC

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Před rokem

      நீங்கள் பதிவு செய்த சங்கத்தையே போய் பாருங்கள்...காரணம் உதவி தொகைகள் வாங்க வேண்டுமெனில் மீண்டும் சங்கத்தை நாடனும் so அதுக்கு நேரா சங்க பிரிதிநிதியையே பாருங்கள்...

  • @gopikarthika4071
    @gopikarthika4071 Před 2 lety +3

    Anna oru family husband and wife rendu perum apply pannalama

  • @rockyboy1169
    @rockyboy1169 Před rokem +3

    சரி நண்பா சலுகைகள் பெற எப்படி பெறுவது என்று கூறுங்கள் உதாரணமாக கல்வி உதவி தொகை பெற எப்படி
    அப்ளை செய்வது இதை கூறினால் மக்களுக்கு பயன் தரும் இதில் இவ்வளவு சலுகைகள் உள்ளது என்று தெரியும் ஆனால் அதை எப்படி பெறுவது என்று தான் மக்கள் தவிக்கும் நிலை உண்டு

  • @naveensaravanan3175
    @naveensaravanan3175 Před 2 lety +4

    பொங்கலுக்கு நிதி உதவி கிடைக்குமா

  • @kanagaraj9047
    @kanagaraj9047 Před rokem

    அண்ணா நாங்கள் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்து யிருக்கிறோம். தொழிலாளர் நலவாரியம் அட்டை வாங்க முடியுமா .எங்கள் ஊர் வி ஏ ஓ சொல்றாங்க இரண்டு அட்டை ஒரு நபர்க்கு கிடையாது என்று சொல்றாங்க. இது உண்மையா.

    • @elaiyaraja8864
      @elaiyaraja8864 Před 10 měsíci

      V a o kita ketka kudadhu online la apply panlam

  • @pushpamca6773
    @pushpamca6773 Před 2 lety +2

    Account number en wife number kodukkalama

  • @SuResh-pt4os
    @SuResh-pt4os Před 10 měsíci

    முண்ணடிய10000வங்கிடஙகசர்

  • @gnanasekarangnanasekaran3862

    Annudaya card tholainthu vittathu
    Athai eppadi kàndupidipathu
    Please advise sir

  • @karthiganesan4407
    @karthiganesan4407 Před 11 měsíci

    Evanungala innumma namburinga

  • @pavithrar4685
    @pavithrar4685 Před rokem

    Anna naa 10th pass aprm diploma mudichiten anna..ipa BE join panirken anna...
    Ipa naa 10th, diploma, mudichathuku amount varuvana anna...?
    Illa naa Engineering ku mattum apply panna pothuma anna

    • @spartacus1945
      @spartacus1945 Před 11 měsíci

      இந்த schame இன்னுமே முழு அமுலுக்கு வரல

    • @vaishnavivaishu9411
      @vaishnavivaishu9411 Před 10 měsíci +1

      Current ah yena padikirigalo athuku tha vanga mudium

    • @pavithrar4685
      @pavithrar4685 Před 10 měsíci

      @@vaishnavivaishu9411ok TQ

  • @subbiahiyyamperumal477
    @subbiahiyyamperumal477 Před 15 hodinami

    ஏதுமேவரல

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d Před 2 lety +3

    இந்த
    திட்டத்தை
    வைத்து
    சுரண்டி
    தின்பதற்கான
    ஒரு வழி.

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 2 lety +3

    No use.useless card.

  • @smilydevil9698
    @smilydevil9698 Před 29 dny

    Wast

  • @munesssubha4711
    @munesssubha4711 Před 11 měsíci

    Fake