நலவாரிய உறுப்பினரா அப்போ உங்களுக்கு ரூ.245000 |நலவாரியத்தில் இவ்வளவு நலத்திட்ட உதவிகளா | Nalavariyam

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2022
  • In This Video explain About
    நலவாரிய உறுப்பினரா நீங்கள் அப்போ உங்களுக்கு ரூ.245000 | நலவாரியத்தில் இவ்வளவு நலத்திட்ட உதவிகளா | Nalavariyam
    Website link: tnuwwb.tn.gov.in/
    நலவாரியத்தில் அனைவருக்கும் இலவச வீடு மற்றும் ரூ.450000/- தமிழக அரசு அதிரடி உத்தரவு-2022 | TN Free home scheme
    • நலவாரியத்தில் அனைவருக்...
    தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைனில் பதிவு செய்து அட்டை பெறுவது எப்படி?/ Labour Welfare Board
    • Video
    நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் சொந்த வீடு கட்ட நிதி உதவி தமிழக அரசு அறிவிப்பு
    • நலவாரியத்தில் பதிவு செ...
    தொழிலாளர் நலவாரியத்தில் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது? | Claim online | NALAVARIYAM
    • தொழிலாளர் நலவாரியத்தில...
    பிரதமர் இலவச வீடு திட்டம் 2021 | PMAY Scheme in Tamil 2021 | pm house scheme in tamil | PMAY Scheme
    • பிரதமர் இலவச வீடு திட்...
    அரசு மானியத்துடன் 5 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படி? |How to buy 5 acres of land govt subsidy | TAHDCO
    • அரசு மானியத்துடன் 5 ஏக...
    Contact Our Team:
    E-Mail : level2clevertech@gmail.com
    Twitter page : level2clever?s=09
    Telegram : t.me/level2clever
    Subscribe Our channel :
    / @level2clever

Komentáře • 170

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 Před rokem +3

    சிவ சிவ அருமை ஆனால் என்னைப் போன்று சந்தக் கடைகளில் காய்கறி வியாபாரம் பண்ணும் வியாபார மக்களுக்கு எந்த வித நலத்திட்ட உதவிகளும் கிடையாது போல இருக்கு நல வாரியத்தில் நானும் உறுப்பினராக தான் உள்ளேன் மிகவும் நன்றி ஐயா

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 Před 2 lety +24

    இப்போது கொடுக்கும் தொகை பத்தாது படிக்கும்போது வருடம் ரூ10000/= கொடுக்க வேண்டும்

  • @user-zl9gf2lo7r
    @user-zl9gf2lo7r Před 5 měsíci +2

    நல்ல தகவல் ஐயா மிக்க நன்றி

  • @MOHAMEDRAFIKBSc
    @MOHAMEDRAFIKBSc Před rokem +6

    பேக்கரி தேநீர்க் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்??? ..

  • @chandru3338
    @chandru3338 Před 2 lety +4

    Sir pusari nilavariyam ku enna use nu oru video onnum podunga sir.. Atha pathi neenga oru video podunga....

  • @pichandik115
    @pichandik115 Před rokem +14

    ஐயா வணக்கம்நான் அமைப்பதொடங்கி 2 வருடம் அகிறது இதுவரை எங்க எதாசாலாளிக்கு எந்த ஒரு உதவிதொகை கிடைக்கலைலல

  • @SivasamyN1305
    @SivasamyN1305 Před 5 dny

    அருமையான பதிவு நான் எனது பதிவை புதுப்பிக்க வேண்டும் என்ன செய்யவேன்டும்

  • @jayaprakash6938
    @jayaprakash6938 Před 2 lety +4

    Thank you for your information
    Keep it up

  • @tarunkrishna4990
    @tarunkrishna4990 Před 2 lety +11

    Thail tholil yentha nalavariyathil varum bro.education scholarship ku yepide apply pandrathu konjam solunga

  • @AnnaAnna-de5ds
    @AnnaAnna-de5ds Před 4 měsíci

    நன்றி

  • @rajamantony9019
    @rajamantony9019 Před 2 lety +12

    நல்லதொரு தகவல்
    நன்றி

  • @josephraj4934
    @josephraj4934 Před 2 lety +3

    நான் தச்சு வேலை செய்துகொண்டு இருக்கிறேன் அரசின் நல்ல வாரியம் பதிவு செய்ய தனியார் நடந்து சங்கத்தில் பதிவு செய்ய தான் அரசு நல்ல வாரியம் பதிவு செய்ய முடியும் என்று செல்கிறார் இதற்கு அரசு ஆணை வெளியீடு இருக்கிறதா???

  • @manomanoj1035
    @manomanoj1035 Před 2 lety +16

    தலைப்புல உள்ள விஷயத்தை வே சொல்லல 245000 வாங்குவது எப்படி சொல்லுங்க

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 Před 11 měsíci +1

    தையல் பிரிவு நலவாரிய உதவித் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிற எனக்கு இப்போது 63 வயதில் பிஹெச்டி அரபு படிக்க அரசு உதவுமா?

  • @AjithKumar-xq4oi
    @AjithKumar-xq4oi Před 2 lety +2

    ஐயா நான் பண்டாரம் பண்டாரம் அண்ணா நகரில் வசித்து வருகிறேன் நானும் பட்டுனு படங்களாக நான் 2020 பரிவர் கட்டிட தொழிலாளர்கள் பதிவு பண்ணி எனக்கு அந்த நம்பர் வரவில்லை நான் என்ன செய்ய வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @gvadivelvadivel8407
    @gvadivelvadivel8407 Před rokem +1

    Nalavariayhil pathivu seivathu eppadiendr sollunga bro I'm painter

  • @premkumar-yn3uv
    @premkumar-yn3uv Před rokem +1

    Pondicherry unorganised labour member oru left leg remove pannita ithuku ethana available???

  • @porchelvikavi1938
    @porchelvikavi1938 Před 5 měsíci

    நல்ல தகவல் . ஐயா இதை முறையாக செய்தால். போதும்

  • @muruganayyyavudevar
    @muruganayyyavudevar Před rokem +1

    NICE ALWAYS.

  • @ibrahimibrahim8390
    @ibrahimibrahim8390 Před 2 lety +14

    நல வாரியத்தில் இருக்கும் அதிகாரிகளை ஒழுங்காக வேலை பார்க்க சொல்லுங்கள் நான் கடந்த முதல் கொரானா டைம்ல ரினிவல் செய்தும் எனக்கு ரினிவல் செய்ய வில்லை என்று நோட்டீஸ் அனுப்பி வைத்தார்கள் மீண்டும் ஆன்லைன் செக்கப் செய்தால் ரினிவல் ஆகிவிட்டது என்று வருகிறது மேலும் எனது மகள் ரினிவல் செய்து ஒரு வருடம் ஆகிறது ஆன்லைன் செக்கப் செய்தால் ரினிவல் ஆகாமல் இருக்கிறது இதன் காரணம் என்ன சார்

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 Před měsícem

      சிலசோம்பேரிகளால்இந்தநிலமை

  • @gajagaja3181
    @gajagaja3181 Před 2 lety +2

    Super

  • @govindarajraj7138
    @govindarajraj7138 Před rokem +2

    மாஞ்சா அட்டை என்றால் என்ன என்பதை சொல்லுங்க சார்

  • @omsakthicommunication
    @omsakthicommunication Před 2 lety +3

    Aadhar and bank acc update epdi pandrathu jii

  • @madeshjanani7
    @madeshjanani7 Před 9 měsíci +1

    Sir nan thaiyal nalavariyathil membera iriken yen papa 9th padikiral, paiyan trichy la ug 1 year padikiran yenaku kidaikuma sir yenna pannanum sollugal please🙏🙏🙏

  • @subaashm4
    @subaashm4 Před 2 lety +5

    Thanks

  • @suseelar7319
    @suseelar7319 Před rokem

    Super super 👌👌👌👌👍👍👍

  • @thilakeswarim9221
    @thilakeswarim9221 Před 2 lety +2

    Amaippu saaraa thozhilarkku no money for students?

  • @jayanthijayaraj6254
    @jayanthijayaraj6254 Před 2 lety +3

    புதிய உறுப்பினர் சேர்ந்து எப்படி

  • @devakic8439
    @devakic8439 Před 2 lety +3

    Thank you sir

  • @mullaithirai
    @mullaithirai Před 2 lety +3

    Yeppadi apply seivathu sir please help me I am geetha

  • @selvamps3673
    @selvamps3673 Před 2 lety +5

    THANK YOU SIR

  • @peerfathima4537
    @peerfathima4537 Před 2 lety +3

    உலமாக்கள் நல வாரியத்தில் நல திட்ட உதவிகள்

  • @sundarsuseela869
    @sundarsuseela869 Před rokem +2

    தகவலறிந்த நம்ம

  • @ranjinir3780
    @ranjinir3780 Před 5 měsíci

    Bro Nanum corona time la 1000 case kuduthu card vanganum ethu varaikum oru ruppa kuda kudukala

  • @Art-jb9gg
    @Art-jb9gg Před 2 lety +3

    How to renew in online Anna pls reply

  • @asikelectricantechchannel

    Hello nangi Road larambha anglong

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 Před 2 lety +2

    எனக்கு ஒரு முறை கூட வந்ததே இல்லை. வேஸ்ட்

  • @user-ek1wi3yj8r
    @user-ek1wi3yj8r Před 5 měsíci +1

    Mangal sernthu oru varudam agirathu ithuvarai entha uthaviyum peravillai😢😢

  • @revathyrevathy1937
    @revathyrevathy1937 Před 2 lety +1

    Epdi join panrathu.. I am tailor join panna mudiyuma

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 Před rokem +1

    சார் சொல்ர எல்லாமே தெரியும் ஆனா இந்த ரென்ற லட்சத்த பத்தி வாயத்திறக்கமாட்ரிங்க

  • @Krishnatech7
    @Krishnatech7 Před 2 lety +2

    bro enga amma 60 years ayiduchi bro 1000 rupees kedaikkum nu sonnaga 1st three month amount send achi bro ippo 9 month ah amount transfer agula bro enna problem bro konjam solluga bro please....bro

  • @premkumar-yn3uv
    @premkumar-yn3uv Před rokem +1

    Pondicherry unorganised labour any scheme

  • @suriyakanthk8169
    @suriyakanthk8169 Před 2 lety +1

    Ethuku eppadi bro apply panrathu

  • @manomanoj1035
    @manomanoj1035 Před 2 lety +3

    245000 vangurathu eppadi bro

  • @aaronrajakumar
    @aaronrajakumar Před 2 lety +2

    czcams.com/video/A3mGBDSIYPQ/video.html நாட்டுப்புற இசையில் திருக்குறள் கடவுள் வாழ்த்து.

  • @bhanusuresh8596
    @bhanusuresh8596 Před 2 lety +2

    Nan renewal saiya vandum
    Kancheepueam address vandum

  • @KannanSomu
    @KannanSomu Před 4 měsíci

    Sir nanga nala variya card vachirukken
    En husband death ayittaru avaru driver
    Accident ayidichu
    Card enga kudukkanum
    Eppadi use pannanum
    Theriyala sir
    Share pannunga

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před 2 lety +78

    இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நலவாரிய உதவி தொகையை உயர்த்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @natarajraj1841
    @natarajraj1841 Před 2 lety +10

    பழைய அட்டை வச்சுருக்கேன் அதுல கல்வி உதவி பெற முடியுமா என் மகளுக்கு 12ஆம் வகுப்பு படிக்கிறாங்க

  • @spsuganya2943
    @spsuganya2943 Před 2 lety +4

    Ippo ennoda babyku 2 years aagudhu.ippo magaperu amountku apply panna mudiyuma? Plz reply. But na kattumana tholilar illa. Labour work matum dhan.

  • @kalaivani7996
    @kalaivani7996 Před 2 lety +4

    Enga anma kitta intha card iruku bro na 9month pregnant irukan ithuku eppadi apply pananum bro solluga please

    • @naseera3075
      @naseera3075 Před 11 měsíci

      Browsing center poi visaringa. Ma

  • @natpaathunai9402
    @natpaathunai9402 Před 2 lety

    Ok

  • @ViyasThangavel
    @ViyasThangavel Před 11 měsíci

    I love

  • @adhilakshmi6438
    @adhilakshmi6438 Před 2 lety +2

    சார் எனக்கு வயது 48 என் பெயர் தியாகராஜன் ஆனால் எனக்கு 60 ஆகி
    கிவிட்டு என்று வாரியாக கார்டு இல்லமால் ஆயிட்டு நானும் இரண்டு வருட மா அலைகிறேன் நல்ல பதில் இல்லை நான் கொத்தனார் எனக்கு நல்ல வழி சொல்லுங்கள் கலக்டர் மனு கொடுத்து உள்ளேன் அதற்க்கும் பதிஇல்லை நல்ல வழி சொல்லவும்

  • @sathishkumar-dl4qg
    @sathishkumar-dl4qg Před rokem

    நான் நாதசுவர வித்துவான் நலவாரிய த்தில்இனைத்திருகேன்ரிலிவுசெய்துஓருவருடம்ஆகிறதுஎந்தநிதிஉதவியிம்கிடைக்கவில்லை

  • @allahutktamil1933
    @allahutktamil1933 Před 2 lety

    Tirupur

  • @lakshmisailappan9750
    @lakshmisailappan9750 Před 2 lety +2

    How can I renewed my membership card in the Nala variam

  • @vediyappanarange970
    @vediyappanarange970 Před 2 lety +3

    ப்ரோ எப்ப தருவாங்க ப்ரோ

  • @valarmathiveluchamyk4637
    @valarmathiveluchamyk4637 Před 2 lety +52

    நலவாரியத்தில் உதவிதொகை வாங்குவதற்குள் சங்கு ஊதிபோய் விடுகிறது

  • @durgak3707
    @durgak3707 Před 5 měsíci

    Entha urpinzrzgz erithulin oru nan anbavathueliy

  • @KrishanKrishan-hs3rs
    @KrishanKrishan-hs3rs Před 2 měsíci +1

    ❤👌👍🙏🌹🌹🇮🇪சத்தியா

  • @PagarajSeventheran
    @PagarajSeventheran Před 4 měsíci +1

    ஏந்த.உதவிம்.கிடைகவில்ழை

  • @DEANAMBROSEABH-cv1hr
    @DEANAMBROSEABH-cv1hr Před 6 měsíci

    Self sufficiency scheme (sss)ithu athu thane

  • @priyaramani4459
    @priyaramani4459 Před 2 lety

    renewal Pana Roomba late panarenga bro

  • @tamilmediumphysicslearning6869

    Private school teachers can become this member?

  • @sudhasethusethu4751
    @sudhasethusethu4751 Před 2 lety +3

    Appa in nalavariam death before one year his amount came is in bank how to get they say many rules

  • @malaikavi5528
    @malaikavi5528 Před 5 měsíci

    Anna கொத்தனார் ,ஆனா நலவரியதுல பதியல எப்புடி பதியிறதுனு தெரியல சொல்லுங்க

  • @boopathid6592
    @boopathid6592 Před 4 měsíci +2

    😂புழுகு

  • @welcome7289
    @welcome7289 Před 2 lety +21

    நான் ரினிவல் செய்து உள்ளேன்,இது வரை கொரானா நிவாராணம் கிடைக்க வில்லை

  • @AjithKumar-xq4oi
    @AjithKumar-xq4oi Před 2 lety +2

    ஐயா நானும் பட்டாபிராம் அண்ணா நகர் சென்னை 72 இல் வசித்து வருகிறேன் எனக்கு 2020 எங்களுக்கு 2020 கட்டிட தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன் எனக்கு பல சலுகைகள் எதுவும் செய்யவில்லை என்னை ஏமாற்றி எனக்கு வயதாகிவிட்டது உதவி பண்ணுங்கள் கொலை பண்ணுங்கள் ஐயா நான் வறுமையில் வாடுகிறேன் ஐயா எங்களுக்கு சொந்த வீடு இல்லை வாடகை வீடு எனக்கு உதவி பண்ணுங்க ஐயா

    • @venkatg6559
      @venkatg6559 Před 2 lety +1

      அரசு நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தால் உதவி கிடைக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஓய்வூதியம் ஆயிரம் மாதம் கிடைக்கும்

    • @revathikarthick9961
      @revathikarthick9961 Před 2 lety

      Unga nambar

  • @AjithKumar-xq4oi
    @AjithKumar-xq4oi Před 2 lety +3

    என் பேர் துரைராஜ் ஐயா என் பேரு யுவராஜ் நான் 40 வருடங்களாக வசித்து வருகிறேன் இரண்டாயிரத்து நான் 2020 கட்டிட தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தேன் எனக்கு எனக்கு ஏதாவது ஒரு பண்ணுங்கள் எனக்கு காலில் இருந்து வேலை முடிந்துவிட்டது எனக்கு ஏதாவது ஒளி வண்ணங்கள் ஐயா வணங்குகிறேன் ஐயா

    • @AjithKumar-xq4oi
      @AjithKumar-xq4oi Před 2 lety

      ஐயா தப்பு தப்பாக எழுதிவிட்டு இருக்கிறீர்களா ஐயா ஐயா இரண்டில் பட்டாபிராம் சென்னை 72 அண்ணா நகரில் வசித்து வருகிறேன் நான் இருபது வருடங்களாக உள்ளேன் நான் 20 வருடங்களாக கட்டிட தொழிலாளர் சங்கத்தில் உள்ளேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் ஆறுமுகநேரியில் மயில்வாகனன் ஏஜென்ட் இவர்களின் ஏமாற்றிவிட்டார்கள் எனக்கு எனக்கு இடது கால் முடிந்துவிட்டதா ஐயா என்னுடைய காடு எனக்கு தாங்கள் எனக்கு எனது ஒளி வண்ணங்கள்

  • @sowmiyadivya6795
    @sowmiyadivya6795 Před 2 lety +2

    Ithanai eppadi vanguvathu

  • @TiruchengodeGvParthiban
    @TiruchengodeGvParthiban Před 2 lety +9

    Sir வணக்கம் டைலர் கு எந்த உதவியும் இல்லையா.?
    அப்படி இருந்தால் தெரியப்படுத்துங்கள் நண்பரே நன்றி 🙏

    • @shanthib2539
      @shanthib2539 Před 2 lety

      Yes

    • @kumarguru3101
      @kumarguru3101 Před 2 lety

      Yes Sir plz replay

    • @menakajayakumar3705
      @menakajayakumar3705 Před 2 lety

      டைலர் மற்றும் பூ கட்டுபவர்கள் இட்லிக்கடை வைத்து இருப்பவர்கள் எல்லோரும் உடல் உழைப்பை சார்ந்தவர்கள் தான் அதனால் இந்த நலவாரியத்தில் சேரலாம் பயப்பட வேண்டாம். இப்போது சேர்ந்தாலும் அறுபது வயதில் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறது

    • @danujajk4862
      @danujajk4862 Před 2 lety

      Yes answer pannunga

  • @skanishka2274
    @skanishka2274 Před 2 lety

    ,Yenpen12stpatigarautavikitaiku
    ma

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf Před 2 lety +4

    நான் பதிய வைத்து நான்கு வருடம் ஆகிறது. எனக்கு 63வயதாகிறது. இது வரைக்கும் எந்த உதவிகளும் முதியோர் உதவித்தொகையும் கிடைக்கவில்லை யாரை அனுக வேண்டும்.வழி சொல்லுங்கள்.

  • @manis2445
    @manis2445 Před rokem

    All never Commission only

  • @lavilavanyaraj6895
    @lavilavanyaraj6895 Před 2 lety

    Nalavariyathil endha amount kidaikala en son college final year kuda mudichitan 2 remwal panniten ana endha use illa

    • @level2clever
      @level2clever  Před 2 lety

      Use eruku , proper'ah use pannuna kandipa kedaikkum.

  • @_.bodi_hidden_boy._
    @_.bodi_hidden_boy._ Před 2 lety +1

    enaku approved aakituchu
    But card la my signature la ❎ ep d eruku ena panrathu..?

    • @level2clever
      @level2clever  Před 2 lety +1

      Download card and take printout then only put your signature.

  • @rajendransekar1167
    @rajendransekar1167 Před 2 lety +5

    After death claim how many months take time nearly one year completed and verification also done

  • @jracob563
    @jracob563 Před 6 měsíci

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இது ஏங்க தராங்க

  • @anbarasiravi5070
    @anbarasiravi5070 Před 2 lety +4

    சார் நான் சுயமாக தையல் தொழில் செய்து வருகிரேன் பணி சாண்று யாரிடம் வாங்குவது

  • @KannanSomu
    @KannanSomu Před 4 měsíci

    Pls...

  • @poustinebenjamin7029
    @poustinebenjamin7029 Před 2 lety +1

    Son and daughter name add akala application enka kudukanum

  • @mithra.r3a265
    @mithra.r3a265 Před 2 lety +1

    சார் பால் பண்ணைக்கு ஏதாவது உதவி கிடைக்குமா

    • @mithra.r3a265
      @mithra.r3a265 Před 2 lety

      @@kovaisaisaratha avin member sir Theni district

  • @natuspot1221
    @natuspot1221 Před 2 lety

    இதுக்கு எப்படி அனுகுவது மதுரையில்.

    • @sureshdmdk8613
      @sureshdmdk8613 Před rokem

      இந்த நம்பருக்கு அழைக்கவும்

  • @sarojap6976
    @sarojap6976 Před 4 měsíci

    Sir. Mattera. Sollunga

  • @natuspot1221
    @natuspot1221 Před 2 lety

    எப்படி பதிவு செய்து கொள்வது

    • @level2clever
      @level2clever  Před 2 lety

      Pls go and check playlist in Nalavariyan.
      Search registration video.

  • @malaikavi5528
    @malaikavi5528 Před 5 měsíci

    Epti apply பண்றது என்ன என்ன வேணும் help sir

  • @MathewRocks2022
    @MathewRocks2022 Před 2 lety +2

    Magapearuku option illiyea

  • @KanagarajNagaraj-wn3zc
    @KanagarajNagaraj-wn3zc Před 2 měsíci

    N, kanagaraj🎉 தைல்மிஷன்வகாபணம்நிலவாறித்தில்பணம்வேண்டும்🙏😭

  • @RVRV-zu1ek
    @RVRV-zu1ek Před 6 měsíci

    நக்குவாபடிவிள்ளைசோந்தாவீடுவோண்டும்வருமைகிள்வுஇல்லைஉள்ளசென்ரள்விநலவாரியம்அடயாளஅ ட்டை

  • @Ganesha-hg9tc
    @Ganesha-hg9tc Před 2 lety

    0

  • @karthikeyan4514
    @karthikeyan4514 Před 10 měsíci

    நான் டைலர்நல்லவரியக்கார்ட் எனக்கு கிடைக்குமா

  • @Kadhali_Illatha_Kadhalan

    Bro na intha card vachurukke bba padikkiren claim pannalama bro

  • @heenavrg9527
    @heenavrg9527 Před 2 lety +2

    Sir , nan 2007 m varudam nalavariyathil join panni continuous aga renewal pannittu vanthen. Anal 2021 m varudam korona lockdown karanamagavum, server problemagavum renewal panna mudiyala. Piragu nan maranthuren. Ippo renewal pannikalangala anna.

  • @anbuanbu1547
    @anbuanbu1547 Před 2 lety

    உங்கள் தகவல் சாி ஆனால் எப்படி விண்ணப்பம் செய்வது அதைப்பற்றி சொல்லவில்லையே யாரை போய்பாா்க்க வேண்டும். இதைப்பற்றி சொன்னால் பரவா இல்லை நீங்கள் ெசான்னது எல்லாா்க்கும் ெதாியும் இந்த கமாண்டில் வாங்கமுடியவில்லை என்று சொல்லுகிறாா்கள் வாங்கிவிட்டுடேன்என்று யாரும் சொல்லவில்லையே அதற்கு தகுந்தமாதிாி பதில் போடுங்கள் மற்ற செய்திகளை போட்டு நேரத் தை வீண்ணடிக்க வேண்டாம்

    • @level2clever
      @level2clever  Před 2 lety

      நான் இதனை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறேன் அதனால் தான் நான் சொல்கிறேன்

    • @dtdheena7
      @dtdheena7 Před 7 měsíci

      எனக்கு 2020லே ரிடயர்டு கார்டு அடையாள கார்டுலே சீல் போட்டு கொடுத்தாங்க ஆனா இது வரைக்கும் எந்த சலுகையயும்கொரானா நிவாரணமும கூட கிடைக்கவில்லை நான் தையல் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து ள்ளேன் எனக்கு தொழில் செ ய்ய வட்டி யில்லாகடன் எனக்கு கிடைக்குமா

  • @deivanayagijayaraj625
    @deivanayagijayaraj625 Před 6 měsíci

    எனக்கு65வயதுநளவாரியத்திலிருந்துமுதியோயர்உதவிதொகையேஒழுங்காவரவில்லைமுதலில்இதைஒழுங்குபண்ணிவிட்டுஅப்புறம்ரீல்விடுங்கா6மாதம்ஆகிவிட்டது

  • @surendirababu8857
    @surendirababu8857 Před 2 lety +1

    Xerox. Center. Irukka

  • @vinayagamoorthy2391
    @vinayagamoorthy2391 Před 6 měsíci

    Nalavariam officers waste .no responsible work plan.

  • @lakshmilakshmialiyar-ft9ck

    ஜாயதலைப்பில்சென்னதர்க்குபதில்இலலைஅதைமுதலில்சசொல்லுங்கள்ஐயாபிலிஸ்