நிலத்தை சர்வேயர் அளக்க என்ன செய்ய வேண்டும்|எங்கே எப்படி மனு அளிப்பது|How to land boundaryline survey

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • நிலத்தை சர்வேயர் அளக்க என்ன செய்ய வேண்டும்|எங்கே எப்படி மனு அளிப்பது|How to land boundaryline survey
    நிலத்தை சர்வேயர் அளக்க என்ன செய்ய வேண்டும்||மணு தயார் செய்வது எப்படி||எங்கே மணு அளிப்பது|Land Survey
    #landsurvey#மாதிரிமணு#நிலஅளவை#நான்குமால்அளவீடு#பரப்பளவுஅளவீடு#boundarylinemarking
    நிலத்தை நான்குமால் அளவீடு செய்ய எப்படி மணு அளிப்பது
    நிலத்தின் பவுண்டரி லைன் மார்கிங் செய்வது எப்படி மணு அளிப்பது
    பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
    பட்டா மாறுதல் விண்ணப்பம் pdf
    சர்வே எண் பார்ப்பது எப்படி
    பட்டா மாறுதல் online
    பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி
    உட்பிரிவு என்றால் என்ன
    நில அனுபவ சான்று
    உட்பிரிவு கட்டணம்
    நில அளவை விண்ணப்பம் pdf
    நிலம் அளக்க பணம் கட்டுவது எப்படி
    நில அளவை கையேடு
    பட்டா யார் பெயரில் உள்ளது

Komentáře • 551

  • @ayyanarc3117
    @ayyanarc3117 Před rokem +12

    அருமையான பதிவு எண்ணை போன்ற பாமர மக்களுக்கு உதவி யாக இருக்கும்

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před 2 lety +18

    உங்கள் நல்ல ஆலோசனைக்கு மிக மிகநன்றி

  • @saravanansaravanan-zv7hc
    @saravanansaravanan-zv7hc Před 2 lety +3

    நன்றி அண்ணா இதே பிரச்சனையில் தா நானும் இருக்கேன் நான் சர்வெய்யர்க்கு பணம் கட்டியும் என் நிலத்தை அளக்க 1.30 லட்சம் கெக்குறானுக ஏனு கேட்டா உங்க நிலத்தில் அளவு கம்மியா இருக்கு உங்க சித்தப்பா அழக்ககுடாதுனு சொல்லி இருக்கருனு சொள்ளுறானுக நா 1989 இல் வாங்க்யது நா

  • @ponnukallandan5487
    @ponnukallandan5487 Před 2 lety +7

    உங்கள் உதவி தேவை. தொடர்புகொள்ள வேண்டும்.

  • @karthika4805
    @karthika4805 Před 2 lety +10

    Naga taluk office la apply pani one month agiduchu sir... But surveyor varala.. Nega sona mari opposite party sound minded person... Naga madurai near tha sir... Last oru time surveyor kita pesitu na court ku tha move pana porom sir... Thanks for ur guidance sir... Romba useful ah irunthathu intha video

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +1

      Enachu surveyor vanthara..?

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem

      Enachu vanthangala enna pannanum details soluringala please same problem for me also..😢

  • @sowntharraj7700
    @sowntharraj7700 Před 2 lety +18

    நண்பரே ,
    உங்கள் பீஸ் எவ்வளவு ?
    நீங்கள் அமர்த்தும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பீஸ் எவ்வளவு ?
    கோர்ட் செலவு எவ்வளவு ?
    பின்னர்,லோக்கல் வழக்கறிஞர் பீஸ் எவ்வளவு ?
    போலீஸ் , சர்வேயர்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு?
    ஆக முழு செலவுமாக சுமார் ரூ ஐந்து லட்சம் செலவு ஆகுமா அதையும் தெளிவுபடுத்தி காணொளி போட்டால் பாமரர்கள் ஏமாறாமல் இருப்பார்கள் .

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 Před 2 lety +1

      100/ உண்மை

    • @rajat9030
      @rajat9030 Před 2 lety

      👍👍👍

    • @yoganandanv9683
      @yoganandanv9683 Před 2 lety +2

      எந்த வழக்கறிஞரையும் நேரடியாக இது விஷயமாக அணுகலாம். இது ரிட் மனு என்பதால் பொதுவாக குறைந்தபட்சம் ₹25000( இருபத்தைந்தாயிரம்) கேட்பார்கள். அதிகமாக கேட்கிற வக்கீல்களை தவிர்த்து விடுங்கள். இடைத்தரகர்கள் மூலம் போகாதீர்கள்.

  • @prabudoss2237
    @prabudoss2237 Před 2 lety +57

    15 வருடங்கள் போராடி வருகிறேன் யாரிடம் முறையிடுவது என்று மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது நன்றி ஐயா. 🙏🏻

    • @jesuraja871
      @jesuraja871 Před 2 lety

      RTI podunga

    • @sankarsalche249
      @sankarsalche249 Před 2 lety +1

      @@jesuraja871 RTI apadi na yenna bro?

    • @narainnathan7816
      @narainnathan7816 Před 2 lety +5

      யாரிடமும் முறையிடவேண்டாம் 20000பணத்துடன்.சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று சம்மந்தப்பட்ட சர்வேயரை சந்தித்து 20000 கொடுத்தால் பட்டா கிடைக்கும். இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் பட்டா கிடைக்காது

    • @arumugapandian6875
      @arumugapandian6875 Před 2 lety +1

      @@narainnathan7816 100%உண்மை.ஆனா. அதுக்கும் அழுத்துக்கிராங்க

    • @electronhunter292
      @electronhunter292 Před rokem

      @@narainnathan7816 tell who is asking for money.

  • @nishakavitha5687
    @nishakavitha5687 Před 2 lety +21

    நாங்க மதுரை எங்களுக்கும் இந்த பிரசனை 25 வருடங்களக உள்ளது தயாவு செய்து உங்களால் தீர்வு கிடைக்கட்டும் நந்ப

  • @natarajanr6752
    @natarajanr6752 Před 2 lety +12

    அய்யா சொத்து தொடர்பாக நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்க பல ஆண்டுஆகுதே என்பதால் நீதிமன்றம் என்றாலே சாமானியனுக்கு சளிப்பாக உள்ளது ஆனால் இதற்கு ஒரு வாரத்தில் தீர்ப்புகிடைக்கும் என்பது ஆறுதலாக உள்ளது நள்றி

  • @thangaduraiperumal1065
    @thangaduraiperumal1065 Před 2 lety +2

    நன்றி பிரதர் என்னுடைய நிலமும் அளந்து கொடுப்பதற்கு கலெக்டரிடம் முறையிட்டோம் அவர்கள் தாசில்தாருக்கு கடிதம் எழுதியும் கண்டுகொள்ளவில்லை நான் ரிட்மனு தாக்கல் செய்யலாம் அல்லவா

  • @user-fl3zq9my4z
    @user-fl3zq9my4z Před 9 měsíci +2

    தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @sampathnive4080
    @sampathnive4080 Před 2 lety +8

    என் அம்மா நிலத்தில் எட்டு அடி பக்கத்து நிலக்காரன் தள்ளி பெல்ட் பேஸ்மெண்ட் கட்டியிருக்கிறார் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் .வழி கூறுங்கள்

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 Před 2 lety +102

    பணம் கொடுக்க வேண்டும்.

    • @vikramtn8095
      @vikramtn8095 Před rokem

      😅

    • @electronhunter292
      @electronhunter292 Před rokem +2

      Don't do that.
      Pls file a case against them 🙏

    • @takeiteasy2047
      @takeiteasy2047 Před rokem +5

      Nilam alaka 12000 ketrukanga broo ena panrathu

    • @rojasara7019
      @rojasara7019 Před rokem

      S

    • @surya8434
      @surya8434 Před rokem

      Don't try this prechana panravanum amount kudupan rendu side amount varalumnu time ilipanga athiku legalave pogalam

  • @user-xh8fs6mx9z
    @user-xh8fs6mx9z Před 2 lety +16

    நல்லது.தேவையான பதிவு

  • @ravimala821
    @ravimala821 Před 2 lety +5

    வணக்கம் சார். மிகவும் பயனுள்ள தகவல்கள். எங்கள் வீட்டுப்பட்டா தொலைந்து விட்டது. அதை திரும்ப பெற ஒரு வழி சொல்லுங்கள் சார்.

    • @southernpaperpackaging3352
      @southernpaperpackaging3352 Před 6 měsíci

      புல எண் சொல்லி Vai விடம் பெற்றுக்கொள்ளலாம்.

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Před 2 lety +4

    அருமையான விளக்கம்
    நீங்கள் வாழ்க

  • @durairaja9317
    @durairaja9317 Před 5 měsíci +2

    அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்தால் பொதுமக்கள் பயனடைவர்.

  • @thamilselvanchidambaram9786

    கோர்ட் போலீஸ் பாதுகாப்புடண்
    அளக்கஉதரவிட்டும் அளந்த பின்
    எதிர்தரப்பு வேலிகட்ட தகராருசெய்கிரார் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கமறுக்கிறது
    என்னசெய்து

    • @arulprakasamarul4758
      @arulprakasamarul4758 Před 4 měsíci +1

      கோர்ட் உத்தரவு எவ்வளவு பணம் ஆகும்

  • @user-cb4sx9vw4g
    @user-cb4sx9vw4g Před 2 lety +3

    Sri நீங்க சொல்லும் பிரச்சனை தா எனக்கு இருக்கு

    • @selvaganeshk7632
      @selvaganeshk7632 Před 2 lety +1

      எனக்கும் அதே பிரச்சனைதான்sir And Bro😔😔🥺🥺👈👈

  • @prabhakaranmuthuraman5535
    @prabhakaranmuthuraman5535 Před 2 lety +13

    பணம் கட்டடி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அளவீடு செய்யவில்லை.. தாலுகா ஆபீஸ்க்கும் அளைந்து பார்த்தாகிவிட்டது..

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Před 2 lety +15

    Thank you so much my dear friend it’s very useful to people.

  • @Manoharan-xp9ql
    @Manoharan-xp9ql Před 2 lety +1

    சார் வணக்கம் உங்க வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக விளக்கம் தந்து உள்ளீர்கள். நான் நீங்க சொன்ன அதே பக்கத்து இடத்துக்காரர் பிரச்சனை உள்ளது. நான் ஈரோடு மாவட்டத்தில் உள்ளேன். எனக்கு மதுரையில் யாரையும் தெரியாது. RID மனு தாக்கல் செய்ய யாரை பார்க்க வேண்டும்.. உங்க போன் நம்பர் எண் வாட்சப்புக்கு அனுப்புங்க சார். ப்ளீஸ்..

  • @balakrishnanvengadasalam8503

    பத்திரபடி எங்கள் வீட்டுமணை இடம் சுமார் அறுபது அடி ஆக்கிரமித்து மேப் வைத்துக்கொண்டு போரடுகிரார் சர்வேயர் மேப்பை வைத்துதாண் அளப்பேண் எணகிரார் எண்ணசெய்வது

  • @arumugamk7007
    @arumugamk7007 Před 2 lety +6

    நன்றி...................நன்றி

  • @jagannathan7816
    @jagannathan7816 Před 3 lety +11

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @dineshkumara8809
    @dineshkumara8809 Před 11 měsíci +2

    Thank you so much for valuable information. I need supporting help for madurai high court.

  • @shunmugaiahpandian9857
    @shunmugaiahpandian9857 Před rokem +3

    பயன் தரும் செய்தி வணக்கம் நண்பரே.

  • @prabaharish5066
    @prabaharish5066 Před 2 lety +8

    Tku so much sir, even we r suffering in same problem from past 5 years, god bless u

  • @kurumbucats
    @kurumbucats Před 2 lety +7

    நன்றி என் விவாசாயநிலத்தை 28சென்ட் உள்ளது நான்கு சைடும் ஒருபுரம் மெயின் கால்வாய் ஒரு புரம் மேற்கு கிழக்கு ரோடு தெற்கும் கிழக்கு ரோடு இனைகிறது முக்கோண வடிவில் உள்ளது போனமாதம் 29ஆம் தேதி ஆன்லைனில் பதிவுசெய்தேன் 100ஆண்டுகள் ஆகியது நிலம் ஆளந்து வம்சாவழியாக வருகிற நிலம் அளக்க வரவில்லையெண்றால் உதவி செய்து தரம்படி கேட்டுக்கொள்கிறேன் கரூர் மாவட்டம்

    • @rjs_rajesh
      @rjs_rajesh Před 2 lety

      Online பதிவு செய்து எப்படி என்ன website la பண்ணனும்

  • @sudalaigay3912
    @sudalaigay3912 Před rokem +1

    Super g...neenga sonnathulam athe prachana than yannakum

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Před 2 lety +7

    அய்யா எனது நிலத்தை அளக்க வேண்டும் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது எந்த கோர்ட் போகனும்

  • @madhavana3946
    @madhavana3946 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு
    🌹🙌👏🙏🇮🇳🕉️👈🤔

  • @apalavenkat1227
    @apalavenkat1227 Před 2 lety +11

    லஞ்சம் கொடுத்தா வருவாங்க சார் இல்லையென்றால் நம்பள அழைக்கடிப்பானுங்க

  • @Charlestechnologiesnet
    @Charlestechnologiesnet Před rokem +2

    நில அளபெயர் அளவீடு செய்த போது பக்கத்து கண்ட காதல் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதற்கான அறிக்கையை நில அவல அளவையரிடமிருந்து சான்று செய்து பெற்றுக்கொள்ள முடியுமா

  • @gnanasekaran170
    @gnanasekaran170 Před 2 lety +3

    நல்ல தகவல்... நான் கோவையில் உள்ளேன்... எனது இடம் திண்டுக்கலில் உள்ளது... உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது....

  • @ravimala821
    @ravimala821 Před 6 měsíci +1

    Thank you so much for your valuable reply Sir

  • @muthupandidhivya143
    @muthupandidhivya143 Před 2 lety +3

    Super I am madhurai

  • @lingasamy8887
    @lingasamy8887 Před rokem +6

    அளப்பதற்கு எவ்வளவு கட்டணம் கட்டவேண்டும்

  • @tsm1902
    @tsm1902 Před 2 měsíci

    Super sir

  • @ravindrannarayanaswamy4080

    வாழ்த்துக்கள்

  • @kingramesh5717
    @kingramesh5717 Před 2 lety +8

    வணக்கம் சார்
    பூர்வீக சொத்து 4 தலை முறையாக
    அப்படியே உள்ளன. எப்படி பிரிப்பது தீர்வு கூறுங்கள்

  • @kalai.silambarasan2113
    @kalai.silambarasan2113 Před 2 lety +5

    ஐயா நான் திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி வசித்து வருபவர் எனது தாத்தாவின் பூர்விக சொத்து 40செண்ட் அதனை எனது தந்தைக்கும் அவருடன் பிறந்த அக்கா தங்கைக்கு அவர்களுக்கும் சொத்தில் சரிபாதியாக பிரித்து தர உயில் எழுதிவைத்ததார்.. நாங்களும் பிரித்து எனது அத்தைகளுக்கு 20சொண்ட் பிரித்து கொடுத்தோம்.. மீதமுள்ள 20சொண்ட் பத்திரம் எழுதி பட்டா சிட்டா அடங்கல் அனைத்தும் வாங்கி அளக்க வரும் போது அளவு குறைகிறது அதுமட்டுமின்றி பக்கத்து இடத்து காரர் ஆக்ரமிப்பு செய்து உள்ளனர் நிலத்தை அளக்க விடாமல் தடுத்து வருகின்றன.. என்ன செய்வது

  • @akbarali6087
    @akbarali6087 Před 2 lety +5

    Thank you, good information

  • @suriyain1134
    @suriyain1134 Před 2 lety +3

    Thank YOU I come Madurai high court

  • @sasipriya2274
    @sasipriya2274 Před 2 lety +2

    Ayya thirupur district naan erukiren mathurai court ok same time land la nilaviyal vanti pathai konduvanthu ullargal Aathai sari seya vendum help sir

  • @kannanram6762
    @kannanram6762 Před 2 lety +7

    பொதுநல வழக்கு தொடர்வது பற்றிய ஆலோசனை வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு

  • @CSC0003
    @CSC0003 Před 2 lety +10

    நீதிமன்றம் ஆணை பெற எவ்வளவு செலவு ஆகும் சார்

  • @suresht3271
    @suresht3271 Před 2 lety +9

    Sir thanks for all

  • @muthukumaran4267
    @muthukumaran4267 Před 2 lety +6

    Pathiram la 2087 sqft Iruku. Pattalaium 2087 sqft iruku.. But north west east south direction la onnu Rendu inch Kooda korachal ah iruku.. IPdi iruntha prblm ilaya sir?? And veedu Kata aramikira apo Yethula Ulla alavu Padi katanum.. Yethu corrct sollunga

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem

      Inch kanakula prechanai illla bro adjustment thaan...but engellakellam adi kanakula akramaipu panirukanga..

  • @johnpeterp8723
    @johnpeterp8723 Před 2 lety +5

    Super bro

  • @bdeepa2423
    @bdeepa2423 Před 2 lety +2

    Sir nan vankiya nilam appa peyaril vankinen appa thampikku mattum than kodupen enkirar nan vadagai veetil than irukkiren thampi antha idathil veedu katta arampithu vittan enakkum panku kidaikkuma veedu kattuvathai eppadi niruthuvathu

  • @TV-sr6zx
    @TV-sr6zx Před 2 lety +2

    வணக்கம் எனது மனைவின் சொத்து பாகபிரிவினைக்கு கோர்ட்டில் வழக்கு போட்டு தீர்ப்பும் குடுத்தார்கள்.இருவருக்கும் சம பாதியாக இதில் இரட்டுப்பேர் மட்டும் இருக்கிறார்கள் இருவரும் பெண்கள்.தீர்ப்பு கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன இன்னமும் எங்களுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் வரவில்லை இதர்க்கு என்ன வழி சொல்லுங்கள் சார்...

  • @cosmeticorganic123
    @cosmeticorganic123 Před rokem

    Thank u sir enakku rempa usefull ippothaikku yen idam veedu katta mutiyamal prachanai yil irukku
    Enakku ellame crt ah irukku but pinnadi idathula irunthu rendu adi ulla irukkunu prachanai panranga so sad sir

  • @a.priyadharshini8305
    @a.priyadharshini8305 Před 2 lety +2

    sir nan madurai enga iduthukku urimai kondadi cash pottanttanga athu s party theerppu engalukku vanthuvittattathu engalukku vasathi kidayathu 12 varudamaga poradurom ulla vidamatengiranga sarveyarukku panam koduthu vara vidama thadukkiranga itharkku enna seivathu sir pleash help me sir

  • @shivaraj3341
    @shivaraj3341 Před 2 lety +1

    சூப்பரா சொன்னிங்க

  • @ramadossmuthu9824
    @ramadossmuthu9824 Před rokem +1

    இன்றைய சூழ்நிலையில் தமிழ் நாடு முழுவதும் நில அளவை துறை மிக மோசமான நிலையில் உள்ளது வட்ட அலுவலகத்தில் தினமும் அதிகமாக அலையும் மக்கள் நில அளவை துறையை நாடியே துறை அதிகாரிகள் கவனிப்பார்களா

  • @kottupullampalayamgobichet1125
    @kottupullampalayamgobichet1125 Před 8 měsíci +1

    ,கூட்டு பட்ட இருந்தால் தனியாக அளந்து தருவார்களா தயவு செய்து சொல்லுங்கள் சார்

  • @ammamahalakshmi8998
    @ammamahalakshmi8998 Před 2 lety +9

    Thank u sir

  • @ellamavanseyalsakthi4235
    @ellamavanseyalsakthi4235 Před 2 lety +2

    சார் என்னுடைய பாட்டானார் அவர் நன்பர் சேர்த்து 1923 நிலம் வாங்குநாங்க இப்ப பட்டானார் நன்பருக்கு நிலம் கூடுதலா நிலம் இருக்கு சார் அந்த நிலத்தை அலக்க மனு கொடுத்தோம் ஆனால் இன்னும் சர்வேயர் வர வில்லை சார் நான் என்ன செய்வது சார்

  • @jagannathan7816
    @jagannathan7816 Před 3 lety +6

    வணக்கம் நண்பா 🙏🙏🙏
    Zero பட்டா என்றால் என்ன ?
    ஒருவர் பெயரில் உள்ள பட்டா எப்படி zero பட்டாவாக மாறுகின்றது ?
    ஏன் , எதனால் மாறுகின்றது ?
    யார் மாற்றுகிறார் ?
    Zero பட்டவை நமது பெயருக்கு மாற்ற அரசுக்கு பணம் செலுத்த வேண்டுமா ?

  • @anbalaganpalanisamy2550
    @anbalaganpalanisamy2550 Před 2 lety +6

    என் நிலத்தில் பக்கத்து( கூட்டுபட்டாவில்) இடத்துகார் நிலத்தில் பட்டா எண் மாறிவிட்டது. அவர்களிடன் சொன்னால் செவி கொடுத்து கேக்கமாட்டிங்கிறாங்க என்ன செய்வது..

  • @amars.v9953
    @amars.v9953 Před 2 lety +1

    Yes i am kodaikanal and i have same problem for my land survey

    • @tamilko5756
      @tamilko5756 Před 2 lety

      வில்பட்டியா?

  • @abimaniten9189
    @abimaniten9189 Před 2 lety +3

    எனக்கு மதுரை அருகில் உள்ளது. நான் writ petition போட வேண்டும் தோழரே

  • @jeyaprakash1467
    @jeyaprakash1467 Před 2 lety +13

    செலவு என்ன ஆகும் சார்

  • @kurumbucats
    @kurumbucats Před 2 lety +3

    வீட்டு வாரி என்பெயரில் மாற்றி தார முடியாது என்கிறார் பட்டா பத்திரம் 33ஆண்டுகள் உள்ளது உங்கள் உதவி தேவை

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Před 2 lety +12

    அய்யா.. நில அளவர்க்கும் கிராம நிர்வாக அலுவலர்க்கும் பணம் கொடுக்க முடியவில்லை...

  • @paari3
    @paari3 Před rokem +1

    Nandri samy 🙏🏾

  • @chinnaeluvaneluvan2515
    @chinnaeluvaneluvan2515 Před 2 lety +3

    நான் 2018 நிலம் பாத்திரம் பதிவு செய்தென் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் ஒன்லைனில் உட்பிரிவு செய்து தான் பட்டா மாறுதல் செய்யமுடியும் நான் விண்ணப்பம் செய்து 1மாதம் ஆன பின் சர்வேயரை பார்த்து கேட்டேன் சீனியாரிட்டி படி தான் செய்ய முடியும் நாங்கள் போன் செய்து தகவல் தெரிவிப்போம் என்று கூறினார் இதற்கு ஆலோசனை கூறவும்

  • @snr7270
    @snr7270 Před rokem +1

    writ pottum engaluku அளக்க வில்லை..நாங்க என்ன பண்ண?

  • @amaravatheamaravathe2130

    நிலத்தை அளவு செய்ய பத்திரம் வைத்து அளவு செய்வார்களா அல்லது பட்டா வைத்து அளவீடு செய்வார்களா பத்திர அளவை விட பட்டா அளவீடு குறைவாக இருந்தால் என்ன செய்வது

  • @user-vd7lh5cz4x
    @user-vd7lh5cz4x Před rokem +1

    கோர்ட் ஆர்டர் கொடுத்தும் சர்வையர் இடத்தை அழைக்க வந்து அழக்காமல் சென்றுவிட்டார் எதிர் தரப்பினரிடம் இடம் பணம் வாங்கிக் கொண்டு ஒட்டுமொத்த நில அளவையும் சரியில்லை என்று சென்றுவிட்டார் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்ப நாங்க என்ன செய்யலாம்

  • @manikkalaimanikkalai5006
    @manikkalaimanikkalai5006 Před měsícem

    Very useful vedios

  • @ajithanbu9457
    @ajithanbu9457 Před 3 měsíci +1

    Sir Idhu ellam poi yarum Vara mattanga same prlm sir .....enga mupatan sothu.....ana enala alaka mudiyala vara matranga ......en endral nan driver ..pakathula hm + arasial 😢

  • @segu7218
    @segu7218 Před 2 lety +5

    ஐயா
    16 செண்டு இடத்தில் எனது அப்பர,
    கிராமத்தில் நீர்நிலை மேல் தண்ணீர் தொட்டி அமைக்க 9 செண்டு ஆணையர்பெயரில் இனாம் சாசனம் எழுதி வைத்து இருந்தார்.
    மீதம் 7 சென்ட் எங்கலுக்கு சொந்தமான நிலத்தை அரசு எடுத்துள்ளது,
    இந்த 7 சென்ட் நிலத்தை மீட்க்க என்ன செய்ய வேன்டும்.
    ஆலோசனை தாருங்கள்

  • @hariharanhariharan7767
    @hariharanhariharan7767 Před 2 lety +4

    Super explanation 👌👌👌

  • @chinnathambirathinam6756
    @chinnathambirathinam6756 Před 2 lety +29

    கூட்டு பட்டாவில் உள்ள ஒருவர் பங்கை மட்டும் தனியாக அளந்து பிரித்து கொடுப்பார்களா?
    சொத்தின் தன்மை பூர்வீக சொத்து. வழிமுறையை கூறினால் நன்றாக இருக்கும்.

    • @Siva-qq7yp
      @Siva-qq7yp Před 2 lety

      True

    • @jeevansathe4311
      @jeevansathe4311 Před rokem

      Consult family members amicably and make partition in Registrar Office. If no amicable settlement is possible, file partition suit in concerned Civil Court..

  • @sivacpn5439
    @sivacpn5439 Před 2 lety +6

    உங்களுடைய.ஃபோன்நம்பர்.வேனும்.பிலிஸ்.சார்

  • @ezai3334
    @ezai3334 Před 2 měsíci

    Tq sir nice information ❤

  • @ammamahalakshmi8998
    @ammamahalakshmi8998 Před 2 lety +4

    Sir my native ariyalur....pls help me sir.enga patty land problem ah eruku

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Před 2 lety +4

    சிலகாலம் கவனிக்காமல் விட்டு விட்ட எனது இடம் காரைக்குடியில் உள்ளது. அதற்கு வசதி படைத்த சிலர் அவர்களின் இடம் என்று உரிமை கோருக்கிறார்கள். சர்வேயர் பயந்து அளவிட மறுத்து வருகிறார். இதற்கு என்ன செய்வது. நன்றி.

  • @nareshnadigan2094
    @nareshnadigan2094 Před 2 lety +4

    Sir na chennai la irukan en land kanchipurathla iruku enga mudiuma

  • @selvaganeshk7632
    @selvaganeshk7632 Před 2 lety +5

    எனக்கும் அதே பிரச்சினைதான் Bro 😔😔

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Před 11 měsíci

    நல்ல பதிவு நன்றி

  • @tulsiramtulsiram7894
    @tulsiramtulsiram7894 Před 2 lety +6

    Sir Good morning
    தங்களது Contact எண் தெரிவிக்கும் படி வேண்டுகிறேன்.

  • @sanjanacollections5712
    @sanjanacollections5712 Před 2 lety +5

    Thaks sir. Judgment copy link send me

  • @kishore2510
    @kishore2510 Před 2 lety +9

    I have bought one new building 2019 nov month from builder , all the documents are clear but builder construct the building 4 feet in nearby land both the sides are empty land only ,we have 4 feet land in right side but builder constructed in left side
    What should i do now ? Still empty land owner not aware of this issue ,should i put a case on builder legally ? Or any other option pls suggest

    • @sankarsmav
      @sankarsmav Před 2 lety +1

      I suggest to send a note to the builder asking for his clarification stating all the facts first yourself. If it's in his knowledge, he won't reply. You send a reminder after a week QUOTING THE WORD "REMINDER 1" on the top of the letter. If he doesn't reply, send a letter through an Avocate refering your letters with date and wait for the builder's reply. This is to keep support for yourself since you can't please that you are unaware of the situation and the issue is to be sorted out between you and the free land owner. You may not be able to involve the builder in this after you took over the possession of the building. All your letters are to be sent by "Registered Post with AD" only. You can proceed against the builder after that legally since the builder is required to indemnify for any issues, if this clause is included in your Sale Deed.

    • @kishore2510
      @kishore2510 Před 2 lety

      @@sankarsmav thanks for a brief note

  • @velusamynathan9247
    @velusamynathan9247 Před 2 lety +4

    அரசு நீர் நிலை ஏரிக்குநீரீவரத்துக்கால்வாய் ஆக்கமணம் செய்துகொண்டு வழிவிடாமல் தடுத்துவருகிறார் அவர் ஒரு வழக்கறிஞர்ருடைய அண்ணண் ஆவார் வசதிபடைத்தவர் எங்கலால் ஒன்றும் செய்யமுடியவில்லை நான்கு வருடமாக மணு கொடுத்து போராடிவருகிறோம் வழிஎன்னசார்

  • @user-wr2lv4wk8j
    @user-wr2lv4wk8j Před 6 měsíci

    Thank you for your guidance

  • @saravananm3575
    @saravananm3575 Před 2 lety +2

    Enga nilathai nep manu thakal seivathu epdi therchikanum

  • @gobi3127
    @gobi3127 Před 2 lety +5

    வணக்கம், வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை நில அளவை செய்ய முறையிடலாமா

    • @rajat9030
      @rajat9030 Před 2 lety +2

      முடியாது

    • @kskmanikandan4038
      @kskmanikandan4038 Před 2 lety +1

      அந்த இடத்தில் வீடு கட்டலாமா

  • @dhivyadhivya3578
    @dhivyadhivya3578 Před 2 lety +4

    Super

  • @gandhirajsankarraj5304
    @gandhirajsankarraj5304 Před rokem +1

    Thank you for guidance

  • @prabaharanm8752
    @prabaharanm8752 Před 2 lety +3

    தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆனால் முக்கிய விவரத்தை கூற மறந்து விட்டீர்கள் ஏனென்றால் நில அளவை ஆணையர் அளவை செய்யும் கால அளவை 30 நாட்களில் இருந்து 90 நாட்கள் என மாற்றம் செய்து அறிவித்துள்ளார் ஆகவே எது சரி என்ற விவரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்ள இயலும் என்ற தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @suguntham460
    @suguntham460 Před 2 lety +5

    Truesir

  • @p.s.raj0359
    @p.s.raj0359 Před 2 lety +5

    Bro iam Theni , madurai region ,I have a issues with my land , could you help me

  • @sandhiyasandhiya7861
    @sandhiyasandhiya7861 Před rokem +1

    அண்ணா எங்களுக்கும் பக்கத்து கயனிக்கு நில பிரச்சினை அதனால் நாங்கள் சர்வர் கிட்ட சொல்லி 2 வருடம் ஆகுது ஆனால் இன்னும் சர்வர் வரவில்லை

  • @geminmahraj
    @geminmahraj Před 2 lety +8

    Onlineல writ file செய்ய முடியுமா? சொல்லுங்களேன் please.
    ஏனா வக்கீல்களுக்கு மொய் வெச்சு மாளாது அதான்.
    அதுவும் அவுங்க ரசீது கொடுக்காம தான் நம்மகிட்ட மொய் வாங்குவாங்க.

  • @gchennaiyan4961
    @gchennaiyan4961 Před 2 lety +4

    Thanks

  • @jothi1535
    @jothi1535 Před rokem +1

    எனது நிவம் 70 செண்ட் , 25 செண்ட் உள்ளது 70 செண்டில் தென் பக்கம் சைட் போட்டவர் ரோட்டிற்காக 10 செண்ட் எடுத்து விட்டார் கிழ பக்கம் உள்ளவர் கல்லை பிடிங்கி நெட்டு 5 செண்ட் எடுத்து விட்டார் 25 செண்ட் உள்ள இடத்தில் அத்துகள் இல்லை அளப்பதற்கு அளபதற்கு பல முறை மனு கொடுத்தும் அளக்கவில்லை கூட்டு பட்டா வாக உள்ளது தனி பத்திரம் பாக கரார் 1977ல் பதிவு துறையில் பதிவு செய்ய பட்டது இதில் 2 கிணறுகள் உள்ளது ஒரு கிணற்றை பங்காளி வீட்டோர் மூடி விட்டார் கள் இன்னோவ கிணற்றை மூடினால் எனக்கு 25 செண்ட் க்கு செல்ல தடம் இதை மூட விடா மறுகிறார்கள் எப்படி எப்படி ரோட்டிற்க எடுக்கப்பட்ட நீலத்தை மீட்பது 25 செண்டு செல்ல கிணற்றை மூடுவது பதில் கூறுங்கள்

  • @sivapriya1570
    @sivapriya1570 Před 2 lety +3

    Thanks brother