வாழ்வில் புது மணம் மணம் | Vaazhvil puthu manam manam | TMS PS | MAGARASI | Evergreen Tamil old songs

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2019
  • "வாழ்வில் புது மணம் மணம் வந்ததம்மா சுகம் சுகம்"...
    மகராசி (1967)
    பாடல் : கண்ணதாசன்
    இசை : சங்கர் கணேஷ் (அறிமுகம்)
    பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
  • Hudba

Komentáře • 54

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Před rokem +3

    அருமையான பாடல் பல ஆண்டுகள் கழித்து கேட்கிறேன் நன்றி வேம்பார் அவர்களுக்கு. மக்கள் மதுவுக்கு அடிமையாகும் மண்ணுலகில், நீங்கள் பதிவேற்றும் பாடல்களுக்கு அடிமையாய் இருக்கிறோம் நாங்கள்..

  • @krishnamadhesu
    @krishnamadhesu Před rokem +3

    சங்கர் கணேஷ் இசையமைப்பாளர்களாக அறிமுகமான படம். தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் தேவர் தயாரித்த படம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +7

    அழகி ஜெய லலிதா ரவீச்சந்ரன் நடிசரசப்படம்!! சங்கர்கணேஷ் இசை அருமை! டிஎம்எஸ் சுசீலாமா எத்தனை அற்புதம்!! இதுதான் பாட்டு!!

    • @GDMKEL
      @GDMKEL Před 3 lety +1

      ரொம்ப சரி ஹெலன் அக்கா

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety

      @@GDMKEL தாங்யூ தம்பி!

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +3

    தேனினும் இனிய பாடல் உங்களுக்கு நன்றி

  • @ksuryanarayanan9858
    @ksuryanarayanan9858 Před 3 lety +5

    One of the many mesmorising songs sung by LATE TMS SIR AND P SUSHEELA MADAM Thank you very much
    for uploading this awsome song Mr. Vembar Manivannan

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 2 lety +3

    மிக மிக அற்புதமான பாடல்.
    இந்த படத்தை ரிலீஸ் சமயத்தில் பார்த்து இருக்கேன்.
    1980 ல் எங்கள் ஊரில் சங்கர் கணேஷ் அவர்கள் ஒரு இன்னிசை கச்சேரி நடத்தினார்கள்.
    அந்த நிகழ்ச்சியில் இந்த அருமையான பாடலை இசைத்தார்கள்

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Před 2 lety +3

    மணியான பாடலை தந்த மணிவண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. இப்பாடலின் படக்காட்சியை எங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் வகையில் பதிவிறக்கம் செய்தால் மேலும் ஆனந்தம் அடைவோம் என்பதை அன்பருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். முயற்சி செய்ய வேண்டுகிறேன். பள்ளிப் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல்.

  • @natchander
    @natchander Před 4 lety +9

    SUPERB SINGING BY T M S
    P S...TO THE GREAT LYRICS OF KANNADASAN IYYAH..
    SHANKER GANESH HAD REVEALED THEIR STUFF IN MUSIC... NO DOUBT ..
    GREAT VEMBAR JI..

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 2 lety +1

    பிடித்த பாடல்.
    ஆஹா இனிமை

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 4 lety +4

    Arumai இனிமையான இசை நன்றி

  • @natchander
    @natchander Před 4 lety +9

    T M S
    EXACTLY SINGS .. IN THE VOICE OF THE HERO OF THIS FILM
    THAT IS THE SPECIALITY OF T M S IYYAH..
    CORRECT VEMBAR JI... !!

  • @raghusharma7054
    @raghusharma7054 Před rokem +2

    நான் சிறுவயதில் கேட்டு காலப்போக்கில் மறந்துபோன மிக அருமையான பாடல் இது !
    இப்பாடலின் சில வரிகள் அடிக்கடி மனதில் வந்துபோகும் ; ஆனால் முதல் வரி தெரியாமல்
    ( படத்தின் பெயரும் தெரியாமல் )
    இப்பாடலுக்காக ஏங்கினது உண்டு !
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 4 měsíci +2

    தேவர் தயாரிப்பில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அறிமுகம் செய்த இசை அமைத்துள்ளார்கள் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் 1966

  • @govindasamydevaraj3923
    @govindasamydevaraj3923 Před rokem +1

    My school days favorite..

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 10 měsíci

    Excellent awesome amazing song lyrics acting fantastic music dankar,ganesh
    Incredible mesmerizing rendition of TMS PS combo great dong,

  • @natchander
    @natchander Před 4 lety +7

    The heroine sings....
    Naan aayiram kkalamum vaazha....unn
    Adharavu irunthal pothum......
    VERY NICE DEVOTION...TO HER MAN.....
    VEMBAR JI...

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 4 lety +3

    ஆஹா. அற்புதமான பாடல்.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 3 lety +4

    Missed this movie which has lilting melodious songs. Movie not available on Internet. Ravichandran is the hero of the film. Thanks a lot

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 4 lety +6

    பாட்டு லட்டு. இந்த படம் தான் எங்கும் எதிலும் பார்க்க
    முடியவில்லை. தேவரின் மகராசி யை எங்கு காணலாம்?

  • @stanley6920051
    @stanley6920051 Před 2 lety +1

    tq for reminding me a forgotten song...

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +5

    Superb song !! Shankar_ Ganesh proved their capability in their first (released) movie itself..great !! It's always a pleasure to hear Kaviarasar+TMS+PSuseela combination songs.Jaya amma Ravichandran pair would have acted for this song .Thanks for this sweet song VMV Sir.

  • @suryanarayanankrishnamurth8097

    One of the many mesmorising songs sung by TMS SIR AND P SUSEELA MADAM Evergreen song also I doubt very much
    whether we will be able to hear such melodious songs in future?

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 Před 2 lety +1

    40 aandugalaga thediya paadal andru ilangai vanoliyil paattum padhamum nigazhchchil vandha mudhal paadal idhu ketka migavum arumaiyaga ulladhu

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 lety +3

    இனிமை வேகம் துள்ளல் இருவர் குரல்களிலும் .. சுசீலா டி எம் எஸ் இருவரும் நன்றாக பாடி இன்றும் ரசிக்க வைக்கிறார்கள் சங்கர் கணேஷ் நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்திய மிக திறமையானவர்கள் என்பதால் இதில் ஆச்சரியமில்லை மிக நீண்ட காலத்திற்கு திரை இசையில் முண்ணனியில் இருந்த இரட்டையர்கள் இசை அருமை கண்ணதாசன் பாடல் வரிகள் அருமை அரிய பாடல் பதிவு நன்றி மணிவண்ணன்🌸🌷🌸👏👏

  • @stephencj5620
    @stephencj5620 Před 3 lety +3

    Radio ceylon song. There used to be songs based on a tamil sentence ,to fill 'vazhvil' this song comes handy

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 Před 4 lety +3

    Super music Sankar Ganesh

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 4 lety +10

    சங்கர்-கணேஷ் உண்மையில் இசையமைத்த முதல் படம் 'நகரத்தில் திருடர்கள்'.
    ஜெய்சங்கர் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் வெளி வரவில்லை.இதற்குப் பின்னரே சின்னப்ப தேவர் தயாரிப்பில் தண்டாயுதபாணி பிலிம்ஸ் "மகராசி' படத்திற்கு இவ்விருவரும் இசையமைத்தனர்.
    இதனையடுத்து 'நான் யார் தெரியுமா' படத்திற்கு
    இவர்களின் இசையமைப்பு
    தொடர்ந்தது.

  • @amudhansantanu1427
    @amudhansantanu1427 Před 3 lety +4

    பிடித்தப்பாட்டு.

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 4 lety +3

    இனிமையான இருகுரலிசை.
    அறிமுகமான வேகத்திலேயே சங்கர்-கணேஷ் அருமையாக இசையமைத்துள்ளனர்.👍

  • @premapraba3390
    @premapraba3390 Před 4 lety +4

    Arumaiyaana paadal ketka mattum thaan mudigirathu🤔

    • @vangadasalamsubramaniam4366
      @vangadasalamsubramaniam4366 Před 2 lety +2

      My favourite song since at school during late 60's I think.k.ravichandran and jayalalitha awesome pair..

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +1

    மகராசி பட பாடல்

  • @madhanraj1717
    @madhanraj1717 Před 4 lety +1

    super nanba remba nalaiku piragu intha patai ketkiren nandri

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 3 lety +3

    1967.ungakalathil.valzvel.manam.2020.eangal.kalathil.korona.korona.

  • @columbioaudioskrishnamoort649

    👌👌👌👌👌💓💓💓💓💓

  • @christymanohar1086
    @christymanohar1086 Před 4 lety +3

    Upload full movie Magarasi

  • @kadirismail8007
    @kadirismail8007 Před 4 lety +1

    Second film to Sankar- Ganesh the first being Mean year theriyuma and first film to Denver film. There is another rare and excellent song by P. S for J in swimming pool.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 4 lety

      Kadir Ismail sir sorry sir wrongly replied to you but that friend is not you sir

    • @kadirismail8007
      @kadirismail8007 Před 4 lety +1

      @@gnanakumaridavid1801 I agree with you if the release of both films fell on the same date

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 Před 3 lety +3

    இது ஒரு மிக அருமை யான பாடல்.
    சங்கர் கணேஷ் இசையில் உருவாகி வந்த அவர்களின் முதல் படம்.
    Jaishankar Jayalalithaa நடித்தது..
    இந்தப்பாடல் வீடியோ song இருந்தால் பதிவு செய்யுங்கள்.

    • @sushealkumarmonica4203
      @sushealkumarmonica4203 Před 2 lety +1

      ரவிச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா நடித்தது.

    • @chelladurairamesh3526
      @chelladurairamesh3526 Před 2 lety

      @@sushealkumarmonica4203 you are correct. Ravichandran நடித்தது.

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 4 lety +2

    Music by Shankar Ganesh.Ist movie.

  • @jothiponnuswamy4372
    @jothiponnuswamy4372 Před 4 lety +1

    A beautiful song.. One of my favorite. Record quality is not that much good, Sir (not clear)

    • @pranayamurthy7417
      @pranayamurthy7417 Před 4 lety +1

      Something is better than nothing , it's like we have 35₹ in our pocket 🌝, instead of having ZERO.😭