சாவகச்சேரியில் மெடிக்கல் மாஃபியா? | Savagacherry hospital issue | Doctor Arjuna | Srilanka |

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • Maa Naturals Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
    💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915.
    _________
    👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
    CANADA:
    +164 77794359
    DUBAI:
    +971 502460910
    KUWAIT:
    +965 66684082
    QATAR:
    +974 30716664
    SINGAPORE:
    6596148414
    MALAYSIA:
    +60 10 2066471
    SAUDI ARABIA:
    +966 530559570,
    +966 537948828.
    SRILANKA:
    94757 662020
    USA:
    +1(925) 568-6044
    Oman:
    +96878987459
    ----------------------------------------
    👉🏻Our India distributor number:
    MUMBAI (MAHARASHTRA):7558149097
    BANGALORE (KARNATAKA):
    8073116015,70191 83324.
    ___________
    COIMBATORE:
    98948 83821.
    CUDDALORE:
    76670 37227,
    99944 57521.
    DINDIGUL:
    98946 21412
    KRISHNAGIRI:
    80988 65165,
    89254 33447.
    MADURAI:
    96770 21407
    PONDICHERRY:
    63833 46645,
    79042 12527.
    SIVAGANGAI:
    82207 88705,
    83000 93993.
    RAMNAD:
    95149 70124
    THENI:
    63818 35607
    TIRUPPUR:
    95006 24258
    TRICHY:
    96006 57473
    TENKASI:
    94886 06545
    TIRUNELVELI:
    90875 51112
    TUTICORIN:
    90875 51113
    VELLORE:
    81223 74353
    SALEM:
    72005 80721
    NAMAKKAL:
    73058 15822
    THIRUVANNAMALAI:
    96777 98905
    KANYAKUMARI & NAGERCOIL:
    90425 12304
    VIRUDUNAGAR:
    63746 01303
    KARUR:
    77690 76786
    PUDUKKOTTAI:
    9940261346
    ERODE:
    98432 55266
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    சாவகச்சேரியில் மெடிக்கல் மாஃபியா? | Savagacherry hospital issue | Doctor Arjuna | Srilanka | Karthick MaayaKumar | Big Topic | Episode 3043 |
    #Savagacherry #DrArjuna #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 675

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 17 dny +26

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @santhosh-h
      @santhosh-h Před 17 dny +1

      Hi

    • @lksreactions393
      @lksreactions393 Před 17 dny

      thanks anaa super ❤

    • @smileinurhand
      @smileinurhand Před 17 dny

      மக்களுக்காக மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில்.
      சாவகச்சேரி மக்களுக்கு வாழ்த்துகள்.
      இங்கு தவறுகள்/ உருட்டுக் கள் சரி என்றாகி போனது கேவலம்.

    • @Ee5anEmp1r3
      @Ee5anEmp1r3 Před 16 dny

      Anna ennum intha vidayaththa patti poodunga, niraya irukkunna, ungalala mudincha helpa pannunga,

    • @Ee5anEmp1r3
      @Ee5anEmp1r3 Před 16 dny

      Inga ulla pachcha Doctors ellam pachcha kallanukal, anna unmayave patientkku saapadu kudukka mutha anga ulla head saapttu athu nallatha irukka illayannu parthu sollonum, athu kattayamana duty, and anna inga ulla niraya hospitalsla perumbalana doctor veedukalukke saapadu konduporave, mullaitivu, kilinochchi ella idathilajum irukku, atha vida anna engada pulam peyarntha makkal velinadukalla irunthu engada sanathukku help panna panam collect panni untha perum pulliyalttathan kuduththave, athukellam kanakke illa, so inga gnayame illa

  • @sanjeev8857
    @sanjeev8857 Před 17 dny +762

    நமது நாட்டு தேசிய மீடியாக்களில் இந்த விடயம் கண்டும் காணாதபோல புறக்கணிக்கப்பட்ட விடயம்...தமிழ்நாட்டில் இருந்து உங்கள் channel இந்த news அ எடுத்து பேசும்னு நான் எதிர்பாக்கல.....நன்றிகள் பல உங்களுக்கு ❤❤ யாழ்ப்பாணத்திலிருந்து உங்கள் சேனலின் ரசிகன்

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai Před 17 dny +502

    அண்ணா இதனை பதிவிடுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவே இல்லை
    இதனை பதிவிட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் சார்பாக மிக்க நன்றி

    • @t.rajkumar1080
      @t.rajkumar1080 Před 15 dny +8

      இதனை நான் தான் தாழ்மையாக இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.
      யாழிலிருந்து

    • @SivaKirushnapillai
      @SivaKirushnapillai Před 15 dny +5

      @@t.rajkumar1080 சரி நன்றி நான் மட்டக்களப்பிலிருந்து

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 Před 15 dny

      ராம் ராம்🌸🌺

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Před 13 dny +2

      நன்றி, யாழ்ப்பாணத்திலிருந்து

  • @AfthabAhamed-ji5xb
    @AfthabAhamed-ji5xb Před 17 dny +354

    நன்றி அண்ணா இது சம்மந்தமாக பதிவிட்டதற்க்கு நானும் இலங்கைதான்

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm Před 17 dny +144

    நான் ஈழத் தமிழன்
    நீங்க இதை போட்டதற்கு நன்றி ❤❤❤

  • @mathisingarajah626
    @mathisingarajah626 Před 17 dny +180

    இலங்கையில் கல்வி ,மருத்துவம் இலவசம் என்று நான் படித்துள்ளேன் ஆனால் இப்பொழுது இந்தியாவில் நடப்பது போண்று இலங்கையிலும்
    நடக்கின்றது, அதிலும் வடகிழக்கு மாகாணங்களில் நடப்பதை நினைக்கும்பொழுது உரியவன் இல்லாதது நன்றாகபுரிகின்றது.😭

    • @cheenworld6085
      @cheenworld6085 Před 16 dny

      Yes. Sri Lanka la education free thaan..... and kasu thandhu pudikka solluwanga government I mean scholarship but athula pudichcha sri Lankans yaarum service panna maatenguraanga...

    • @girl-gx6mg
      @girl-gx6mg Před 16 dny +1

      Ella me free epo doctor nurse Ellam forin porankal😢

    • @t.rajkumar1080
      @t.rajkumar1080 Před 15 dny +5

      உண்மை தான்
      ஈழத்திலிருந்து

  • @harikarasuthan_Status
    @harikarasuthan_Status Před 17 dny +145

    இந்த மாதிரி ஒரு டாக்டர் நம்ம தமிழ் நாட்டுக்கு ஒவ்வொரு ஜிஹெசிலும் இருக்கணும்.... 😒😢

  • @AswarMohammed-xs9kz
    @AswarMohammed-xs9kz Před 17 dny +169

    உண்மையிலேயே இலங்கை மக்களின் மனதில் உங்கள் சணல் எப்பொழுது மிதிக்கும் அண்ணா காரணம் நீங்கள் ஒரு அருமையான பதிவுகளை மக்களுக்காக பதிவிடும் போது எங்களுக்கு மிக்க சந்தோஷமாக இருக்கு

    • @sathyanloveofjesus
      @sathyanloveofjesus Před 16 dny +1

      Mithikum alla mathikum…. 🙌
      Write ✍️ Tamil Properly

    • @VpacVpac
      @VpacVpac Před 16 dny +1

      @@sathyanloveofjesus bro avar typing mistake pannitar bro

  • @ramananyogarasa
    @ramananyogarasa Před 17 dny +215

    ஈழத்தில் விடுதலைப்புலிகள் இருந்தவரைக்கும் எந்த ஊழலும் நடக்கவில்லை நடக்காது ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது இலங்கை அரசாங்கமே ஊழலில் தான் திழைக்கிறது 😡 நான் ஈழத்தில் வசிப்பவன்.

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před 17 dny +5

      @@ramananyogarasa There was no need for any additional corruption because the LTTE itself was corrupt.

    • @apnavoice24
      @apnavoice24 Před 17 dny +18

      @@vimukthiviraj4205
      உலகத்துக்கு தெரிந்தது, எதிரிகளுக்கே தெரிந்தது காமடி கிங் உனக்கு தெரியாதது காமடிதான்😂

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před 17 dny +1

      ​​​@@apnavoice24The world knows very well what kind of gang the LTTE is, which is why all countries have banned it😂😂. We remember that Canada recently extended its ban😂😂. You are a joke for not knowing this and still screaming about it.

    • @sanjeevjegamoorthy
      @sanjeevjegamoorthy Před 17 dny

      Poda thayoli ​@@vimukthiviraj4205

    • @vijayajay5654
      @vijayajay5654 Před 17 dny

      Daiii lusu ku konjam padii illa na muditu eru

  • @sivajini9612
    @sivajini9612 Před 17 dny +93

    அர்ச்சுனா...Real Hero.,
    சுகமா இருந்த மருத்துவர்களை வேலை செய்ய சொன்னால்.. அவர் மீது சேறை வாரித்தான் இறைப்பார்கள்...

    • @rahanthuva
      @rahanthuva Před 17 dny +2

      Yes 💯 somberi maadugal pvt la ulaikurathu hospital la rest eadukurathu 😡

  • @imamdeenimsana4331
    @imamdeenimsana4331 Před 17 dny +94

    எங்கள் நாட்டு ஊடகங்கள் கூட இவ்வளவு தெளிவாக இதைப் பற்றிக் கூறவில்லை. மிகவும் துள்ளியமாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.

    • @shaun5761
      @shaun5761 Před 17 dny +1

      That's why he is the best 😊

  • @sanjee176
    @sanjee176 Před 17 dny +57

    இது மிகவும் தேவையான பதிவுதான் அண்ணா ❤ யாழ்ப்பாணத்திலிருந்து...🙏

  • @ratha5471
    @ratha5471 Před 17 dny +99

    நன்றி தம்பி நானும் சாவகச்சேரி தான் இதே வைத்தியசாலையில் தான் பிறந்தேன் இப்போ இந்த நிலமைக்கு வந்ததையிட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது நன்றி உங்கள் காணொலியிலும் இந்த விடையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி 👍🙏

  • @TamilBros
    @TamilBros Před 17 dny +110

    நன்றி சகோ நானும் யாழ்ப்பாணம் தான்

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Před 17 dny +69

    மிக்க நன்றி சகோதரனே எங்கள் தாய் நாட்டில் நடக்கும் நிகழ்வின் முக்கிய சம்பவத்தை பதிவிட்டதற்கு நன்றி.

  • @jenajenit95
    @jenajenit95 Před 17 dny +59

    ஈழத் தமிழர்கள் எங்களுக்கு உங்களையும் உங்கள் வலையொலியையும் ரொம்ப பிடிக்கும் ஏனெனில் நீங்கள் எங்கள் ராவணப் பாட்டன் நேர்மை வீரம் பற்றி பதிவு செய்வது, எங்கள் தேசியத் தலைவர் பற்றி பேசி பதிவு செய்வது, எங்கள் யாழ் நூலகம் பற்றி பேசி பதிவு பண்ணுவது அனைத்தையும் நாங்கள் பார்க்கிறோம். உங்களை பின் தொடர்கிறோம்.

    • @3vo989
      @3vo989 Před 17 dny +2

      உண்மை தான்💯 எனக்கு மிகவும் பிடித்த Channel தவறாமல் பார்ப்பேன்👌👌

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Před 13 dny

      Mayam studio is thé est genuinechannel for tamil

  • @sanjee176
    @sanjee176 Před 17 dny +50

    11:43 3நாளா அந்த மனுஷன் சாப்பாடு தண்ணியில்லாம வைத்தியாசலைல ஆக்களும் இல்லாம கஷ்டப்படும்போது அதுதெரியல்ல ஆனால் வைத்தியாசலை சாப்பாடை சாப்பிட்டதை எல்லாம் ஒரு காரணமாக சொல்லுற அளவு நிலைமை யாழ்ப்பாணத்தமிழர் மத்தியில வந்தது தான் இங்க முக்கியமான விஷயமே 😢

  • @viveaik14
    @viveaik14 Před 17 dny +32

    இதனை பதிவிட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் சார்பாக மிக்க நன்றி

  • @asohanr
    @asohanr Před 17 dny +39

    Bro.. super யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி வைத்தியசாலையில் விடயங்களை தாங்கள் விரிவாக பதிவிட்டமைக்காக.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 17 dny +52

    உண்மையில் சிறந்த காணொளி மிக முக்கியமான நேர்மையான பதிவுகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg Před 17 dny +49

    படித்தவர்கள் தான் இப்பொழுது அதிகமாக திட்டம் போட்டு நிறைய தப்பு பன்றார்கள்😢

  • @VelanaiBro
    @VelanaiBro Před 17 dny +20

    மக்கள் செல்வன் டாக்டர் அர்ச்சுனா புகழ்வாழ்க

  • @jenajenit95
    @jenajenit95 Před 17 dny +38

    வணக்கம் சகோதரா! இலங்கையில் இருந்தும் நிறையபேர் உங்களை பின்பற்றுகிறோம், ஆதலால் நீங்கள் எங்களுக்காகவும் பேச வேண்டும். எங்களுக்காக பேசுவதில் மகிழ்ச்சி, Dr.அர்ஜுனா அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று ஒரு மின் பிறப்பாக்கி ஒன்று கொண்டுவரப்பட்டு பணிகள் நடை பெறுகின்றது.

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 Před 17 dny +30

    இவை உண்மையான தகவல் நான் இதை எதிர்பார்த்தேன் உங்கள் சேனலில் இருந்து❤

  • @kuganthas4204
    @kuganthas4204 Před 17 dny +47

    நீங்கள் சொன்னது சரி ஆனால் உணவு அவர்சாப்பிட்டது உண்மை காரணம் அப்போது தான் நோய் யாழருக்கு நல்ல உணவு கிடைக்கும் என்பதனால்தான் 20நாளும் நல்ல உணவு கிடைத்தது அவர் மூன்று நாட்கள் சாப்பிடவில்லை வீர தமிழன் ❤❤❤❤❤

  • @geethashiva1968
    @geethashiva1968 Před 17 dny +20

    நமது நாட்டு பிரச்சனையை தமிழ்நாட்டு மக்களுக்கும் புரிய வைத்தமைக்கு நன்றி 🙏

  • @newtamilboy
    @newtamilboy Před 17 dny +39

    எங்களுக்காக ஒரு ஆய்வு செய்தமைக்கு நன்றிகள்

  • @Tamilnisam
    @Tamilnisam Před 17 dny +19

    விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?? I miss you மேதகு எம் தேசிய தலைவர்🫡🫡🫡🫡🫡❤️❤️❤️❤️

    • @t.r4587
      @t.r4587 Před 17 dny

      ❤️🙏

    • @rkahamed5742
      @rkahamed5742 Před 15 dny

      கிழிச்சிருப்பிங்க
      இதெல்லாம் அரசாங்கம் கொடுக்குர காச திருடி திங்குரதே உங்க யாழ்பாத தமிழன்கள் தான்
      அந்தாள் ஏதோ சிங்கள புள்ளய கல்யாணம் கட்ன தால தான இன்னும் பதவியில இருக்கான் 😂😂😂😂😂
      புலி இருந்திருந்தா முதல்ல இந்த டொக்கடரத்தான் சுட்ரிப்பானுகள்

    • @sivapoosamalarratnakumar4065
      @sivapoosamalarratnakumar4065 Před 14 dny

      🙏🙏

  • @user-bb3ys4ct2v
    @user-bb3ys4ct2v Před 17 dny +43

    இதைப்பற்றி பேசியதற்கு நன்றிகள்
    இலங்கை சுகாதாரத்துறை தெற்காசியாவில் முதன்மையானது.அது இப்போது பின் நோக்கி போய் கொண்டு உள்ள து(இப்படிப்பட்ட
    (இப்படிப்பட்ட ஊழல்களாலள்தான்)

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před 17 dny +3

      If you think India's health sector is better than Sri Lanka's, but that was due to your lack of awareness. Sri lanka health sector is far better than India's public health sector.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 17 dny

      shut and go dont speak about our country.what do you know about us.​@@vimukthiviraj4205

    • @someonenoisy5034
      @someonenoisy5034 Před 17 dny +2

      It is in Jaffna only...

    • @user-bb3ys4ct2v
      @user-bb3ys4ct2v Před 16 dny

      I could say like that.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti Před 17 dny +49

    food தான் comedy, yes அவர் food quality காக தான் சாப்பிட்டு பார்கிறவர், அவர் சாப்பிடுவதால் patient கு நல்ல food கிடைக்கிறது.

  • @Keetha555
    @Keetha555 Před 17 dny +13

    இதுக்கெல்லாம் காரணம் எங்களுக்கு தமிழருக்கு நல்ல தலைவர் இல்லை எங்கள் தலைவர் இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் போஸ் மரத்தில் தொங்க விட்டிருப்பார் நல்ல பாடம் புகட்டி இருப்பர்

  • @p.spartheespm8608
    @p.spartheespm8608 Před 17 dny +46

    மிகவும் தெளிவான முறையில் உண்மையான தகவல்களை விபரமாக விளக்கியுள்ளார். சினிமா பற்றியே தங்களது சுய இலாபத்திற்காக அதிகம் பேசும் CZcams channels மத்தியில் நீங்கள் பல சமூக பிரச்சனைகளை தெளிவாக கூறுகின்றீர்கள். அதிலும் மேலாக அயல் நாட்டு தமிழ் உறவுகள் சார்ந்த பிரச்சனைகள் பற்றி பேசுவது மிகவும் பாராட்டத்தக்கது. யாழ்ப்பாணத் தமிழன் என்று வகையில் நான் பெருமைப்படுகிறேன். உங்களுடைய சமூக பொறுப்பை மிகவும் பாராட்டி ஆதரிக்கின்றேன். நான் உங்கள் channel ஜ் நீண்ட நாட்கள் பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.❤❤❤

  • @rajaabi2092
    @rajaabi2092 Před 17 dny +40

    மக்களை துன்பம் படுத்தி வாழ்வது நரகம் இலங்கை ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டது பிரபாகரன்...

  • @gowthamy7203
    @gowthamy7203 Před 17 dny +19

    மிக்க நன்றி சகோதரா எம்மையும் தம்மவராக நினைத்து எங்கள் அர்ச்சுனா அண்ணாவை பற்றிய விடயத்தை பேசியதற்கு. இதுவே ஒரு தன்னலமற்ற ஊடகவியலாளரிற்கு அழகு

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 17 dny +34

    ஒரு நாடு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான நாடாக அமைய மிக முக்கியமானது சிறந்த மருத்துவம் அதை விட நேர்மையான மருத்துவர்கள் உயிர் காக்கும் மருத்துவமனை உண்மை தன்மை எதுவோ நேர்மையும் உண்மையும் வெல்லட்டும் 🙏🙏

  • @dineshantiktok2240
    @dineshantiktok2240 Před 17 dny +35

    ஸ்ரீ லங்கா news எவ்வளவு பேமஸ் ஆகிட்டுதா? உண்மையில் பேசப்பட வேண்டிய விடயம்.

  • @manopradeep4886
    @manopradeep4886 Před 17 dny +14

    ஈழத்தமிழர்கள் சார்பில் வாழ்த்துகள் சகதோரர்❤

  • @imamdeenimsana4331
    @imamdeenimsana4331 Před 17 dny +30

    எங்கள் கருத்துக்களையும் (comment ) கவனத்திற் கொண்டு இதைப் பற்றிப் பதவிடுவீர்கள் என்று நினைக்கவே இல்லை. நன்றி அண்ணா

  • @kajatheepansivarasasrilank4393

    இலங்கை செய்தியாளர்கள் விட நீங்கள் விளக்கமாக கூறி இருப்பது வியப்பாக உள்ளது
    நன்றி சகோ ❤❤❤🇱🇰

  • @Jaffnasakthi
    @Jaffnasakthi Před 17 dny +14

    இலங்கையில் நடந்த சம்பவத்தை பற்றி பேசியதுக்கு நன்றி அண்ணா

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před 17 dny +41

    2009 முன் மக்களுக்காக மருத்துவர்கள் , இப்போ மருத்துவர்களுக்காக
    மக்கள், மக்கள் ஏப்படி போனாலும் பரவயில்லை தாங்களும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்ற நிலை தான் இன்றைய அரசியல்வாதிகள் வந்துவிட்டார்கள், போதைப்பொருள் என்ற ஒன்று பிரபாகர‌ன் இருத்தவரை இல்லை இன்று எல்லா ஊர்களிலும் கிடைக்கும் , இதிலிருந்து என்ன தெரிகின்றது மக்களைப் பற்றி சிந்திக்காத தலைவர்கள்,😭😭

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 Před 17 dny +17

    இப் பதிவிற்கு மிகவும் நன்றி.இது மிகவும் அவசியமான தெளிவான பதிவு.

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 Před 17 dny +11

    அருமை!
    இப்படி ஆதாரங்களை பதிவிட்டு மருத்துவ மாபியாக்களை
    இனங்காட்ட உதவுங்கள்!.

  • @littlememorymedia5031
    @littlememorymedia5031 Před 17 dny +11

    நான் எதிர் பார்த்த காணொளி. Thanks anna .ஈழத்தமிழன்

  • @sotheesm2172
    @sotheesm2172 Před 17 dny +9

    தமிழ் நாட்டு மீடீயாக்கள் பாக்கதாத விடயம் நீங்க வேற லெவல் bro

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Před 17 dny +12

    Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.

  • @King-kw8op
    @King-kw8op Před 17 dny +6

    கார்த்தி, மிக்க மிக்க நன்றி, எமது நாட்டின் விடயத்தை எடுத்து கதைத்ததற்க்கு. படித்தவர்கள் பண்பாக இருக்க வேண்டும், மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இப்படி பணத்துக்கு அடிமையான மனிதர்கள் எங்கள் தமிழினத்தில் இருப்பதை இட்டு வெட்கித் தலை குனிய வேண்டியதாக இருக்கின்றது. எனியாவது திருந்துவார்களாத் தெரியாது, அவர்கள் திருந்தாவிடின், மக்கள் திருத்த வேண்டும். அதற்க்கு மக்கள் செய்யும் முதல் படி அவர்களுக்கு பணத்தை வாரி வழங்காது, அவர்கள் முறை கேடாக நடக்கும் எந்த விடயத்தையும் உடனுக்கு உடன் தட்டி கேள்வி கேட்க்க வேண்டும். வைத்தியம் செய்வதற்க்காக இப்படி கண்மூடித்தனமாக கேட்கும் பணத்தை கொடுக்க , அப்பணத்தை இலங்கையில் உழைக்க முடியுமா? எல்லாம் வெளிநாடுகளில் குளிரிலும், பனியிலும் வேலை செய்து உழைத்து எம் உறவுகள் அனுப்பும் பணம். (சாவச்சேரி மருத்துவமனைக்கும் பெரும்பாலும் புலம்பெயர்ந்த மக்கள்தான் பணம் கொடுத்து உதவியிருக்கின்றார்கள்) கொடுக்க போதிய பணம் இல்லாத பாமரமக்கள் பணத்திற்க்கு எங்கு போவார்கள்? அவர்கள் கடன்பட்டுத்தான் அப்பணத்தை கொடுப்பார்கள். இவர்களிடம் வைத்தியம் பரார்க்க சென்று கடைசியில் அக் கடனை அடைக்க முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழ் நிலைக்குத் அந்த மக்கள் தள்ளப்படுவார்கள். தயவு செய்து வியாபார நோக்கோடு பணி செய்யும் மருத்துவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் உங்கள் பணி மக்களை உயிர் காக்கும் பணி, மிக மிக உன்னதமானது,தெய்வத்திற்க்கு சமனானது. எனியாவது மனித நேயத்தோடு பணி செய்யுங்கள். சிறப்பான சிகிச்சை நீங்கள் மக்களுக்கு கொடுத்தால் உங்களிடம் திருப்பத்திரும்ப மக்கள் வந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருக்காது. மருத்துவர் அருச்சுணா அவர்களின் நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.

  • @user-hb9sj1py5b
    @user-hb9sj1py5b Před 17 dny +16

    ரொம்ப நன்றி 🙏 சகோ தங்க தலைவன் ❤❤❤

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w Před 17 dny +32

    மலையகம் என்று சொல்லப்படுகின்ற தேயிலைத்தோட்டப்பிரதேசத்திலும் அடிமாட்டுச்சம்பளத்தில் எம் தமிழர் எமது மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள், இந்த செய்தியையும் விரிவாக சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

    • @rajeshk4242
      @rajeshk4242 Před 17 dny +2

      Tamil nadu arasiyalukku naam
      thevai illai tamil nadu makkalukku
      nammai patri theriyathu,
      Pesa mattargal

    • @Ee5anEmp1r3
      @Ee5anEmp1r3 Před 16 dny

      @@user-lo7om5cr4w Bro don’t worry, malaiyaham yalppanam endu ondume illa, ave engada makkal naanga irukram, but politicla nambama naangalathan engada sanathukku seiyonum, enta oru aasaye malayaha makkalukku naan seivan kattayam oru 10 yearla nalla earn panni avayalukkak spent pannuvan, naangal ellarum Tamil, Sinhalam enduratha vida muthal naanga manusar, 💪🏼

  • @ponnampalamnaveen5868
    @ponnampalamnaveen5868 Před 17 dny +22

    அருமை அண்ணா நன்றி. ஈழ தமிழன்

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti Před 17 dny +15

    ரொம்பவே நன்றி from சாவகச்சேரி jaffna

  • @3vo989
    @3vo989 Před 17 dny +9

    மிக்க நன்றி சகோதரனே நான் உங்கள் subcriber உங்கள்Channel ஜ நீண்டநாட்கள் பார்த்து வருகிறேன் ஈழத்து சேய்தியை பதிவிட்டதற்கு நன்றி.தலைமை இல்லாத்தால் நாடு கெட்டு ஊழலில் சிரழிகிறது வீரத்தழிழன் அர்ச்சுனா ❤போல பலர் துணிந்துமுன்வரவேண்டும் ஆண்டவர் அருள்கிடைக்கட்டும்.உங்கள் சேவை மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்👍🇱🇰

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Před 17 dny +9

    தென்மராட்சி மண் தந்த எங்கள் தங்கம் மருத்துவர் அர்ச்சுனா❤

  • @karukodi8242
    @karukodi8242 Před 17 dny +5

    இந்த செய்தியை உங்கள் உடகத்தில் ஆராய்ந்ததற்கு நன்றி சகோதரா!
    எமது பிரச்சினையை உலகறியச்செய்த எங்கள் டாக்டர் அர்ச்சுனா பல்லாண்டு காலம் வாழவேண்டும்! - ஈழத்தமிழன் கனடாவிலிருந்து!

  • @shanp8097
    @shanp8097 Před 17 dny +15

    Chavakacheri (savagacherry)Thank you for your message.

  • @surendrarajani
    @surendrarajani Před 17 dny +8

    இப்பொழுது உரியவன் இல்லாதது நன்றாக புரிகின்றது இந்த விடையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி .....ஈழத்தமிழர்கள் சார்பாக மிக்க நன்றிகள் .......

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Před 17 dny +9

    நன்றிகள் இந்த பதிவுக்கு அண்ணா கிழக்குமாகானம் மட்டக்களப்பு தமிழன்

  • @user-qm9vd7sc4x
    @user-qm9vd7sc4x Před 17 dny +6

    WOW WOW மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்🙂🙏👍 நம்முடைய இலங்கைத்தமிழ் மக்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் ,அக்கறைக்கும் உண்மையிலேயே உங்களை பாராட்டாமல் இருக்கவே முடியாது. எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் உங்களை எப்பொழுதும் சுகத்துடன் வைத்திருப்பாராக. அப்படியேஆகட்டும்.

  • @sivavarathannavaratnam9162

    வாய்மையே வெல்லும். உங்கள் ஆதரவுக்கு நன்றி லண்டன் வாழ் தமிழர்கள்

  • @ultimateline4237
    @ultimateline4237 Před 17 dny +9

    நீங்க சொல்ல மாட்டன் என்று சொன்னவரின் பெயர் Doctor kethiswaran
    Periya kallan

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Před 17 dny +16

    Dr archuna real hero jaffna ❤❤❤❤💯💯🙏🇩🇪

  • @RatheepanSivaguru
    @RatheepanSivaguru Před 17 dny +10

    நன்றி நன்பா, சாவகச்சேரியில் இருந்து

  • @tamilmastertr8754
    @tamilmastertr8754 Před 17 dny +10

    இலஙகையில் வைத்தியசாலை உணவை ms சாப்பிடமுடியும் அது மட்டுமன்றி சிற்றூளியரும் இலவசமாக உண்ணலாம் இது சட்டரீதியானது

  • @santhoshmary4646
    @santhoshmary4646 Před 17 dny +8

    மெடிக்கல் மாஃபியா இதை பற்றி ஒரு நாள் முழுவதும் பேசினாலும் பத்தாது.தங்களது பதிவு துணிச்சல் 👌👌👌👌👍👍👍👏👍👏👌👌👌👍👍👍👏👌👌👍👏👌👍👍👍👏

  • @tamilstarpk3725
    @tamilstarpk3725 Před 17 dny +8

    அருமையான பதிவு சகோ இது எமது யாழ்பாணத்தில் தலைவிரிச்சு ஆடுது இந்த தனியார் வைத்தியசாலைகள்

  • @ravisellathurai-pl1zi
    @ravisellathurai-pl1zi Před 17 dny +10

    Congratulations 👏 you revealed true situation in Sri Lanka

  • @Keetha555
    @Keetha555 Před 17 dny +7

    நன்றி உங்களுக்கு அந்த தமிழ் நாடு இரத்த உறவுகள் ❤❤❤

  • @Jana26Oct
    @Jana26Oct Před 17 dny +7

    வைத்தியசாலை நோயாளிகளின் உணவை மருத்துவரே சாப்பிடுகிறார் என்றால் அந்த நோயாளிகளிற்கான உணவு எவ்வளவு தரமானதாக கொடுத்திருப்பார்.

  • @dhamik7822
    @dhamik7822 Před 17 dny +8

    Thank you Brother❤❤❤ for your comments.. 😊and updated this video from Tamil Nadu❤❤❤

  • @user-nv3rn2mo6d
    @user-nv3rn2mo6d Před 17 dny +10

    I'm from Sri Lanka.. Thank you for this content

  • @rahulraji4296
    @rahulraji4296 Před 17 dny +8

    ஈழத்திலிருந்து

  • @meerakannan7045
    @meerakannan7045 Před 17 dny +6

    Thanks bro ,i am from chavakachcheri Now living Germany ❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @smileinurhand
    @smileinurhand Před 17 dny +3

    மக்களுக்காக மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில்.
    சாவகச்சேரி மக்களுக்கு வாழ்த்துகள்.
    இங்கு தவறுகள்/ உருட்டுக் கள் சரி என்றாகி போனது கேவலம்.

  • @user-hb9sj1py5b
    @user-hb9sj1py5b Před 17 dny +6

    உங்களுக்கு எப்படி நன்றி 🙏 சொல்வது என்று தெரியவில்லை சகோ ரொம்ப நன்றி 🙏

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Před 17 dny +9

    அருமையான காணோளி. நன்றி அண்ணா.

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Před 17 dny +6

    நன்றி தம்பி நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து கொண்டு வருகின்றேன். நன்றி.ஆனால் மனதில் ஒரு கவலை. ராஜிகாந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து. இலங்கை வர இருந்த மாவீரர் சாந்தன்அ ண்ணாவை பற்றி நீங்கள் வீடியோ போடவில்லை. 😢😢😢😢😢😢😢😢😢

  • @nicklasraja6199
    @nicklasraja6199 Před 17 dny +6

    Nice job Karthik sir
    From Sri Lankan Tamilan

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Před 17 dny +7

    நன்றி தம்பி சுவிஸ் நேயர்,வாழ்த்துக்கள்

  • @jawaharnehru6152
    @jawaharnehru6152 Před 17 dny +5

    இதை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா,
    நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன்.

  • @thanapalasuntharansukintha2363

    இதை பதிவிட்டதற்கு நன்றி: ஈழத்தமிழன்

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Před 17 dny +7

    No problem. Nothing loss if a doctor eats hospital food.

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Před 17 dny +12

    நன்றி அண்ணா உங்களுக்கு

  • @devadhayani163
    @devadhayani163 Před 17 dny +8

    Thankyou from srilanka

  • @veeraThamila
    @veeraThamila Před 17 dny +4

    மிக்க நன்றி தம்பி ❤🙏
    எங்கள் நாட்டில் நடக்கும் தவறுகளை நீர் சுட்டிக்காட்டியதற்கு .

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 Před 17 dny +4

    நண்றி நண்பன் மாயக்குமார். சிறப்பான பதிவு...
    நன்றி நன்றி...
    எதுஎதுவாயினும் ..
    உண்மை வரட்டும்நன்மைவிளையட்டும்...

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w Před 17 dny +6

    வைத்தியர்கள்,ஆசிரியர்கள், என்று இன்னும் இந்த மாதிரியான தன் சமூகத்துக்கே துரோகம் செய்யும் மக்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

  • @RGB781
    @RGB781 Před 14 dny +1

    ❤❤❤❤ நடுநிலை தவராதவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை தமிழ். ஊடகங்கள் ,
    சொல்ல முன்வராத விடயத்தை .. மக்களுக்கு உரக்க சொன்னதால் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு....❤❤❤

  • @MrDude-hn5ul
    @MrDude-hn5ul Před 17 dny +2

    மனமார்ந்த நன்றிகள்
    எங்கள் பிரச்சினையை உங்கள் ஊடகத்தில் தெரிவித்ததுக்கு ❤️❤️

  • @user-dk4it7qe8b
    @user-dk4it7qe8b Před 17 dny +8

    My humble request FROM Malaysia

  • @Suthashniarunchchnan
    @Suthashniarunchchnan Před 17 dny +3

    மிக்க நன்றி நீங்களும் Dr அர்சுணாவின் செய்தியை சொன்னதற்கு

  • @ttharagan4199
    @ttharagan4199 Před 17 dny +5

    வாழ்த்துகள் தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před 14 dny +1

    லண்டனில் இருந்து பல கோடிவாழ்த்துகள் , ஈழத்தமிழனிடம் இருந்து !! எங்கள் பிரச்சினைகளை தமிழகத்தில் இருந்து பறைசாற்றுவதற்க்காக , I would like to thank you 🙏 brother, god bless

  • @karanparam
    @karanparam Před 17 dny +8

    Super brother thank you
    Great Dr archuna

  • @fazeenvlogger
    @fazeenvlogger Před 17 dny +5

    Super bro very proud of you thank you for your support ❤

  • @easwaralingamsundaram3311

    Mayam Studio சொல்வதெல்லாம் உண்மை. நன்றி.கார்த்திக்குமார்.

  • @shakthiveldeeban6619
    @shakthiveldeeban6619 Před 17 dny +4

    உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 17 dny +3

    எங்கள் பிரச்சனைகளை எடுத்து பேசியதிற்கு நன்றி❤

  • @sharmirlaramalingam6578
    @sharmirlaramalingam6578 Před 17 dny +2

    நான் sri lanka la nursing Work பண்ணா அண்ணா அங்க ஒரு medicare hospital ல அங்க எல்லாம் cash அண்ணா medical services காசு அண்ணா பவம் கஷ்ட பட்ட அகல் அண்ணா doctor நல்லம் அண்ணா

  • @user-if2pp9vi7w
    @user-if2pp9vi7w Před 17 dny +5

    Naanum srilankattan tanks tambi 👍

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Před 16 dny +1

    I’m from Sydney, Australia. Here and in many countries abroad, many of our Sri Lankan (Tamil) doctors are doing great job. Well respected by all people. It is sad to know in our own land some doctors are very corrupt. Thanks for your video.